அடுத்து வீடியோ எப்ப போடுவிங்கனு எதிர்பாத்துகிட்டு இருந்தோம் உங்கள் நலனில் அக்கறை கொண்டு, நீங்க உடனே வீடியோ போட்டதில் அதாவது நலமுடன் இருப்பதால் ரொம்ப சந்தோசம் 🙏
உங்கள் நல்ல மனதுக்கு எந்த கெடுதலும் வராது அக்கா. நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு மட்டும் இல்லாமல் எங்கள் ஒவ்வொருவருக்கும் பெரிய துணையும் கூடவே நிறைய தைரியத்தையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள் அக்கா. நீங்களும் உங்கள் குடும்பத்தினர் எல்லோரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவரை பிராத்திக்கிறேன் அக்கா. நன்றி.
சகோதரி உங்களின் முகம் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு மருந்தைபாவிக்கவும்இதே போல்தான் எங்களுக்கும் இருந்தாது இயேசப்பாதான்எல்லமேஉவரின் கிருமை தான் நன்றி சகோதரி 🙏🌹😀
வணக்கம் அண்ணா அக்கா. நீங்களும் வீட்டில் உள்ள அண்ணாச்சி ,தம்பிகள் எல்லாருக்கும் உடம்பு சரியாயிடுச்சா. உங்கள் வீடீயோ காணாம ரொம்ப feel பண்ணினேன். I miss u akka and family.
Ur speech shows the concern u have for us..U r apt for ur Nursing profession dear...Wishing u all speedy recovery..Thanks for ur awareness speech in the introduction of the vlog..
இதற்கு முன்னிருந்த வேகத்தை விட இனி அதிக குதிரைத்திறனோடு அனைவருக்கும் சக்தி கிடைக்க இயேசு ,அல்லா,சிவன் அனைவரிடத்திலும் மனமுருக பிரார்த்தனை செய்கிறேன் .You are my stress buster.rock star.எழுந்து வா,இமாலயமாய் உயர்ந்து நில்.
You are strong Sis .We remember You and family in our prayers. Psalm 91 Our strong tower. It was my strength when I and my husband went through covid in June this year. God Bless You and Family Sis
All Prayers to U and family👍..Don't worry ur a strong lady akka and is ur family too..Innum konjam naal than akka will come back strong for sure👍❤..God Bless🙏
I too one of your fans , few months I am following your videos , so interesting to watch along with Nagercoil slang since I too from NGL. God bless you abundantly!
With God's grace whole family members recovered... Nothing is impossible to God... May God bless abundantly forever.. Take care of Ur health.jesus always with us
Your family is also my family. We are your followers. Take care of your health and your family members. I like your speech. Your voice is very loveable., encouragig and giving strength to my mind. Take care. Take tablets regularly.
மகிழ்ச்சி தங்களின் பதிவு கண்டு குடும்பத்தில் அனைவரையும் கண்ட பின் ஒரு மன நிறைவு வரும் கவனமாக செயல் படுவது நல்லது அடுத்த பதிவு அண்ணாச்சி அவர்கள் வீடியோ எடுக்க நீங்கள் சமைக்க அவர் உங்களை விமர்சித்து பேச அருமையாக இருக்கும் அது போன்ற பதிவு காண ஆவலுடன் இருக்கிறோம் 👌👌👌👍
Sorry na video pakkala indri parthen coviid sonnenga yennaku kasatamspoiyuru God naa vendikuren innum kunamagum &your family kadavul ashiravatham ungaluku yeppothume irruku mam 🌹🌹🌹🌹🌹
I admire you somuch..imitating your cooking...everyday watch your video...you are really great.. Next week by this time you will be alright...Take care
Hi அக்கா எப்படி இருக்கீங்க.... வீட்டுல மற்ற எல்லோரும் எப்படி இருக்காங்க... உங்கள் வீடியோ பார்த்த பிறகுதான் happy... உங்களுக்காக பிரார்த்தனை பண்ணுறேன் அக்கா... take care..
I felt sad hearing about your sickness..my daughter also felt sad. But believing you will be alright by God's Grace and mercy.May the healing hands of the Lord be upon you and your family. Dont be discouraged. God be with you to give speed healing..you will be a great blessing to many more in the years ahead...with prayers. Kiruba Robinson
Very very happy to see u again vit ur smilling lovable face... Ennoda 7 yrs child.... Ippa than sonna... Amma video poturukankala parunka ma... Avankaluku health epdi iruku nu kelunka ma endru.... All our fmly members praying for ur fmly continuously....
Aunty i think so you're the lyricist for the song 🎵 adi poli Or the lyricist inspired by you Because often you use Adi poli , ohh my goodness 😍 😳 so cute while hearing it
Kadavul epothum unga kuda iruparu don't worry ethuvum kadanthu pogum neenga ellarum santhosama video poduvinga nanga wait pandrom take care take rest amma😍
Don't worry akka you will be cure soon... I will pray for you and anna akka.... you try to entertain all now also ... Hats off for your effort akka .... God bless you....
Hi Akka .. Praying for you and your family... I was really worried seeing you not active on TH-cam.. Anna and you are very motivating God bless you'll... This is my first ever msg on TH-cam I know guys deserve it.. Will continue Praying for you'll... May the Lord be your healer
Thanks for uploading this recipe. Your directions were easy to follow. I tried it today and it came out beautifully and delicious. Pray for a speedy recovery to you and the family. May gods blessings be with you through this. 🙏🏼
அக்கா உங்கள் வீடியோவும் உங்களையும் பார்த்த பிறகு தான் எனக்கு மிகவும்
மகிழ்ச்சி God'splace you 🌹🌵🌹🌹🌹❤❤❤❤🌺🌺🌺
அடுத்து வீடியோ எப்ப போடுவிங்கனு எதிர்பாத்துகிட்டு இருந்தோம் உங்கள் நலனில் அக்கறை கொண்டு, நீங்க உடனே வீடியோ போட்டதில் அதாவது நலமுடன் இருப்பதால் ரொம்ப சந்தோசம் 🙏
No kavalapadatheenga your health good condition God bless you sister happy deepavali 👍👍👍👍
கடைசியில் உங்களைப் பார்த்து அண்ணாச்சி சொன்னவார்தை அருமை நாங்கள் நினைத்ததை சொல்லிவிட்டிகள் இரண்டு பேரின் உரையாடல் அருமை நன்றி
உங்கள் நல்ல மனதுக்கு எந்த கெடுதலும் வராது அக்கா. நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு மட்டும் இல்லாமல் எங்கள் ஒவ்வொருவருக்கும் பெரிய துணையும் கூடவே நிறைய தைரியத்தையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள் அக்கா. நீங்களும் உங்கள் குடும்பத்தினர் எல்லோரும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ ஆண்டவரை பிராத்திக்கிறேன் அக்கா. நன்றி.
கர்த்தர் கரம் உங்களோடு சகோதரி. Keep praying
Amen
சகோதரி உங்களின் முகம் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கு மருந்தைபாவிக்கவும்இதே போல்தான் எங்களுக்கும் இருந்தாது இயேசப்பாதான்எல்லமேஉவரின் கிருமை தான் நன்றி சகோதரி 🙏🌹😀
God bless you & your family dear❤. உங்களுக்கும்.. உங்கள் குடும்பத்துக்கும் ஒன்னும் செய்யாது. கடவுள் உங்களோடே iruppaar👍👍
Ungala pathatula santosam niga yappa video poduviganu yatir partom i am so happy sis
வணக்கம் அண்ணா அக்கா. நீங்களும் வீட்டில் உள்ள அண்ணாச்சி ,தம்பிகள் எல்லாருக்கும் உடம்பு சரியாயிடுச்சா. உங்கள் வீடீயோ காணாம ரொம்ப feel பண்ணினேன். I miss u akka and family.
God bless you akka
Mam... Get well soon.... what is your name. Keep u in my prayers.
God bless you 🇱🇰
Nice Akka
உடல் நிலை எப்படி மா.
Ur speech shows the concern u have for us..U r apt for ur Nursing profession dear...Wishing u all speedy recovery..Thanks for ur awareness speech in the introduction of the vlog..
இறைவன் இலேசாக்கி வைப்பான் take care😙
உங்களின் தைரியம் தான்
சிறந்த மருந்து
அண்ணி எப்படி இருக்கிங்கா இப்ப எல்லா நல்ல இருக்கிங்கால உங்களா பாத்ததுலா ரொம்ப சாந்தேஷா அண்ணா பைசங்கா எல்லா நலம் தானா price the lord Thank God
Ante apipadi eruikkega udaimpu apipadi eruku uncle ante udaimpu pathtukuka god bless you chicken cinthe biriyani super ante uncle video super
நீங்களும் அண்ணாவும் தன் என்னோட inspiration..... என்னோட குடும்ப வாழ்க்கையில்.... Love you akka நீங்க வீடியோ போட்டதே சந்தோஷம்
அன்பு சகோதரி கவலைப்படாதீர்கள்.
நீங்கள் தைரியசாலி, கடவுள்களின் ஆசி கூட உள்ளதால் இதுவும் கடந்து போகும்.தைரியமாக இருங்கள்.
இதற்கு முன்னிருந்த வேகத்தை விட இனி அதிக குதிரைத்திறனோடு அனைவருக்கும் சக்தி கிடைக்க இயேசு ,அல்லா,சிவன் அனைவரிடத்திலும் மனமுருக பிரார்த்தனை செய்கிறேன் .You are my stress buster.rock star.எழுந்து வா,இமாலயமாய் உயர்ந்து நில்.
May God Almighty give you the strength to endure this time of quarantine. Our prayers for you always.
Hi akka how are you
Ungaluku udambu sari illatha time kooda sirichittu irukinga super my from Sri Lanka
You are strong Sis .We remember You and family in our prayers. Psalm 91 Our strong tower. It was my strength when I and my husband went through covid in June this year. God Bless You and Family Sis
அத்தான் பசங்க எல்லாரும் எப்படி இருகாங்க... உங்க வீடியோ எதிர் பார்த்துட்டே இருந்தேன் அக்கா... Love u so much akka...
அக்கா எப்படி இருக்கீங்க உடம்பு எப்படி இருக்கு
God bless you akka... Neenga marupadium nalla recover agi video Podanum...
Hi Akka
Get well soon ka
Pray for you ka 😍😍😍
Take care ka anna vum pathukonga ka ellam nallabadiya nadakum 💪💪😍😍
Thanks ma
Akka unkalukkum annachikkum sikram sari aairum.. unka sirippa pakkumbodu santhoshama erukku
All Prayers to U and family👍..Don't worry ur a strong lady akka and is ur family too..Innum konjam naal than akka will come back strong for sure👍❤..God Bless🙏
I too one of your fans , few months I am following your videos , so interesting to watch along with Nagercoil slang since I too from NGL. God bless you abundantly!
உங்கள் முகம் அன்று இருந்ததை விட தெளிவாக இருக்கிறது. Take complete rest Mam.
r U ok Akka nice Akka and Anna nice good good
S ma
Very, very nice 👍 you’re bold woman 👩 other one is you’re a nurse 👩⚕️ that’s why you back to normal. Good 👍
Still continuing to pray for you and your family akka. You will be well soon!
God bless you madam.ninga sikkaram kunamadaya God kitta vendikkiren 🙏.
Thank God for His healing 🙏
Ungalukku God bless niraya erukku etha kuraiyum varathu 🤗
With God's grace whole family members recovered... Nothing is impossible to God... May God bless abundantly forever.. Take care of Ur health.jesus always with us
Hi sister neengal, annachi, irandu kulanthaigal nalam pera aandavarai pirathiren🙏🙏🙏
So inspired by your consistency, commitment and positivity sis. Keep on going and get well soon sis. Praying for your family ❤️
Your family is also my family. We are your followers. Take care of your health and your family members. I like your speech. Your voice is very loveable., encouragig and giving strength to my mind.
Take care. Take tablets regularly.
Get well soon sis.GOD bless you.
Hi akka.. I'm Nilavu from Malaysia.. Big fan of u and ur videos.. Love ur garden so much akka.. Keep inspiring us.. Thanks
Our god (Jesus) is a healer, by his strips you are healed. Our prayers for you.
மகிழ்ச்சி தங்களின் பதிவு கண்டு குடும்பத்தில் அனைவரையும் கண்ட பின் ஒரு மன நிறைவு வரும் கவனமாக செயல் படுவது நல்லது அடுத்த பதிவு அண்ணாச்சி அவர்கள் வீடியோ எடுக்க நீங்கள் சமைக்க அவர் உங்களை விமர்சித்து பேச அருமையாக இருக்கும் அது போன்ற பதிவு காண ஆவலுடன் இருக்கிறோம் 👌👌👌👍
May the lord Christ will heal you by his grace ✝️ Pray everytime sis✝️
Very nice happy enjoy Santi Briyani super nergcoil Briyani, yummy yummy, suni sister. God bless you all.
அக்கா எப்படி இருக்கீங்க எப்படி இருக்கு உங்க உடம்பு வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா
Sindhi Briyani superooooo super sister ❤️💕😘 will try soon 😊God bless....take care 💕
Take care...get well soon...we enjoy watching your videos🙂will pray for speedy recovery...
Chance ela sis. Epavae sapunu pola iruka akka. So cute. Take care sis🥰🥰🥰. Jesus with u. Glory to the Lord.
Sorry na video pakkala indri parthen coviid sonnenga yennaku kasatamspoiyuru God naa vendikuren innum kunamagum &your family kadavul ashiravatham ungaluku yeppothume irruku mam 🌹🌹🌹🌹🌹
Neenga seekram cure aga pray pannikarom. Ungaloda god kooda iruppar. Ungala parthavudan positive energy varuthu.
I admire you somuch..imitating your cooking...everyday watch your video...you are really great..
Next week by this time you will be alright...Take care
Hi அக்கா எப்படி இருக்கீங்க.... வீட்டுல மற்ற எல்லோரும் எப்படி இருக்காங்க... உங்கள் வீடியோ பார்த்த பிறகுதான் happy... உங்களுக்காக பிரார்த்தனை பண்ணுறேன் அக்கா... take care..
Prayers for your family speedy recovery...Take care. God bless
Hiii. We will pray for your family. Get well soon ka.
I tried ur briyani receipe. Wow wow wowww.. Amazing taste. Tq
Ohh my goodness super👌
Super biryani 👍 may god bless you family with good health I pray to God 🙏
I am ur new fan akka...😍😍😍Nega peasuratha keakkurathuku nalla irukku ....❤❤
I felt sad hearing about your sickness..my daughter also felt sad. But believing you will be alright by God's Grace and mercy.May the healing hands of the Lord be upon you and your family. Dont be discouraged. God be with you to give speed healing..you will be a great blessing to many more in the years ahead...with prayers. Kiruba Robinson
Very very happy to see u again vit ur smilling lovable face... Ennoda 7 yrs child.... Ippa than sonna... Amma video poturukankala parunka ma... Avankaluku health epdi iruku nu kelunka ma endru.... All our fmly members praying for ur fmly continuously....
Thanks ma
Unga vedios pakum pothu manasuku Magizhchiya iruku
சிக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்
திபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் சரியானது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி லவ் யு அக்கா அண்ணாச்சி
Take care of your health, and booster dose pathi sollunga madam.
Nalla pair pa neenga super ah pesite cooking panringa❤️❤️❤️
நீங்கள் கூடிய விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் சகோதரி. தைரியமாக இருங்கள் சகோதரி. சூப்பர் பிரியாணி விருந்து மா 😋😋😋😋😋❤❤❤
Epo udambu nallama Akka, 💖💖💖💖😍
God Bless you and yohr familey I pray your famley
Thanghlai parththathil mighum santhosam sister god bless your family sister
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் இறையாசீர் வாழ்க வளமுடன் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் மா
Takecare akka unkal siriputhan unkaluku alage seekirama meendu vanthuruvenka
சகோதரி கொரானாவிலுருந்து மீண்டு வர கர்த்தரை நோக்கி பிராத்தனை செய்கிறோம்
Glad to hear family is recovering . You too take care. Brave lady. Keep smiling. Get well soon dear..
Aunty i think so you're the lyricist for the song 🎵 adi poli
Or the lyricist inspired by you
Because often you use
Adi poli , ohh my goodness 😍 😳 so cute while hearing it
Arumai ,diwaliya biryani senchu thala deepavaliya kondaditinga, ur self confidence is really great. Bucket biryani kalkal🤩🤩😛
akka unga family la eallarum seekram cure aiduvinga......Becoz....evlo covid patient neenga saripanniruppinga...antha blessing irukku ka....
அல்லாஹ் துணை இருப்பானக ஆமீன் ஆமீன். உங்கள் வீட்டில் எல்லோரும் எப்படி இருக்கிங்க நலமா சகோதரி
அன்பு சகோதரிக்கு வெகு விரைவில் அனைவரும் நலமுடன் வந்து மீண்டும் தாங்கள் புதிய பதிவுகளை வெளியிடுவீர்கள்
வாழ்க வளமுடன்
Ok sister take care all. U r a brave woman and inspiration to all
Take care akka... seekeram nalla update kodunga... u r our positivity... let God be with u.. tc
Oh nice to see u again 🥰🥰🥰🥰
Kadavul epothum unga kuda iruparu don't worry ethuvum kadanthu pogum neenga ellarum santhosama video poduvinga nanga wait pandrom take care take rest amma😍
Sister neengha eppadi irukkingha sister ungha familykkagha naan murugar vendikondein ungha family nalla irukkanum ungha petti kadai sweet vlog parthein athey parthuthan order panni vanghinom sister super vera level nangha Mumbaiyil vasaiyil irukkirom ungha video rompa parpein but message pannamattein ungha familyikku COVID vanthuttunnu naan payanthuvitein sister vlog ungha tamil speech annavoda kondal pechu rompa pudikkum valthukkal advance Happy Deepawali 👍👍👌🙌🙌😋
Glad you are back to better state.....
நீங்கள் அனைவரும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏
Get well soon dr sis u r the bold lady we pray for ur family don't worry we always with you
Don't worry akka you will be cure soon... I will pray for you and anna akka.... you try to entertain all now also ... Hats off for your effort akka .... God bless you....
Padaku..nama ooru gethu..👍super akka
Hi Akka ..
Praying for you and your family... I was really worried seeing you not active on TH-cam..
Anna and you are very motivating God bless you'll...
This is my first ever msg on TH-cam I know guys deserve it..
Will continue Praying for you'll...
May the Lord be your healer
Thanks ma
Unga nalla manasuku nallathey nadakum subi sis, don't worry
Praying for ur speedy recovery mam
I pray for your speedy recovery
Akka u r a bold lady. U r my inspiration too. U will easily come back with full energy. Take care
Take care sister.But so sad I heard the news.But any way you are our energy drink like.god bless you.get well fast.👍💐
Akka nallairukka andavarai vendukiren
Happy Diwali ♥super adipoli Aana biriyani 😍Unga family Sugam aaga God Kitta pray panikuren
Thanks for uploading this recipe. Your directions were easy to follow. I tried it today and it came out beautifully and delicious. Pray for a speedy recovery to you and the family. May gods blessings be with you through this. 🙏🏼
Arumaiyana Briyani.Take care madam.
பிரியாணி சூப்பர் ஒரு பார்சல் அனுப்புங்கள்
Happy deepawali spl 🌹 wonderful vedio
தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா சீக்கிரமாக குணமடைய வேண்டிக்கொள்கிறோம் அக்கா🙏🪔🧨✨🎇🎆
We will pray for u ma'am , don't get worried ,u will get well soon.
I will pray for you & family, God bless you 🙏🏻 get well soon