நான் எதிர்பார்த்துகொண்டிருந்ததை நீங்கள் இன்று பேசிவிட்டீர்கள்...எனக்கும் 47 வயது ஆகிறது,,,உடலும்,மனமும் பலவீனம் அடைந்துள்ளது...எப்போதும் மனதில் ஒருவித பயம் மனபான்மை தொற்றிகொண்டுள்ளது..
அருமையான விழிப்புணர்வு பதிவு மா.. அனைத்து பெண்களுக்கும் ஏற்படும் மிகப்பெரிய உடல்நல மாறுபாடுகள் மற்றும் மன அழுத்தம், வலி பயம்... எப்படி இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என்று தெளிவாக விளக்கியதற்கு நன்றி..மா...பெண்கள் அனைவருக்கும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும்..சமுதாய விழிப்புணர்வு கண்டிப்பாக அவசியம்... அனைவரும் நலமுடன் மன அமைதியுடன் தைரியமாக இப் பிரச்சினையை எதிர்கொள்வோம்...👍🏾👍🏾 வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக ....🎉🎉🎉🌷🌷🌷🌷🌷🤜🤛🙏🏽🙏🏽
எல்லா பெண்களுக்கும் அவசியமான தேவையான ஒரு பதிவு. இன்றைக்கு 40வயதுக்கு மேல் நம்ம பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினை இந்த மாதவிடாய் நிற்குற காலம். அருமையான பதிவு.
அன்பு மகளே இவ்வளவு தெளிவான காணொளி மெநோபஸ் பற்றி போட்டதற்கு பாராட்டுக்கள் எனக்கு 60+நான் 45வயதில் இருந்து மன ரீதியாக வீட்டிலும் வேலை பார்த்த இடத்திலும் ரொம்ப கஷ்டப்பட்டேன் dr,, கிட்ட கவுன்சிலிங் நானும் எனது கணவரும் போனோம் இருந்தும் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு வேலையை விட்டு விட்டேன் 51,வயதில் பீரியட்ஸ் நின்றாலும் இன்றளவும் அதன் பாதிப்பு உள்ளது,dr,, நிறைய அட்வைஸ் தந்தார் அதன்படி நடந்தேன் அதனால்80% அந்தப் பாதையை ஈசியாக கடந்தேன், உன்னுடைய காணொளி ஆகச் சிறந்த காணொளி மகளே வாழ்த்துக்கள் உன் உடல் ஆரோக்கியத்திற்கு இறைவனை வேண்டுகிறேன்❤
மிகவும் அவசியமான செய்தி. நான் 40களில் ஆரம்பித்து 60 வரை அவஸ்தைப்பட்டேன். பிரி மெனோபஸ் என்றே டாக்டர் கூறினாலும், பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. நீங்கள் சொன்னது போல ப்ளான்க் சிம்ப்டம் தான் புரியாமல் தெரியாமல் இருந்துவிட்டேன். இப்போது தெரிந்துக் கொண்டதால் யாருக்கேனும் நான் சொல்லக்கூடும். நன்றியும் அன்பும்
அக்கா நல்ல விழிப்புணர்வு செய்தி வெளிப்படையாக சொன்னீர்கள்பெண்களை ஆண்கள் எந்தெந்த நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டும் குடும்பத்நில் உள்ளவர்கள் அமைதியாக இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று சொன்னீர்கள் மிகவும் நன்றி சகோதரி
கவலையே வேண்டாம் sister உங்களுக்கு Health issueஒன்றும் இருக்காது. எல்லாம் Normal ஆகத்தான் இருக்கும் God Bless you. We pray for you Thank you for your Medical information Video🙏🙏
இந்த பதிவு போட்டதுக்கு நன்றி மேம் இந்த பதிவு பாமர மக்களுக்கு புபுரியும் படி சொல்லியிருக்கிங்க இதில்ல நிங்க செக்யூவல் முறை பத்தி சொல்லிருப்பது அருமை இதைபத்தி தெரியாம கிராமத்து பெண்கள்களுக்கு இந்த பிரச்சனை வரும்போது கணவரோ பசங்ளோ முத்தவர்களோ உதவுவது இல்லை எனக்கு 42 வயது ஆகிறதுஇதை பத்தி பேசியதுக்கு நன்றி
மிகவும் அவசியமான செய்தி. நான் 40களில் ஆரம்பித்து 60 வரை அவஸ்தைப்பட்டேன். பிரி மெனோபஸ் என்றே டாக்டர் கூறினாலும், பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. நீங்கள் சொன்னது போல தான் புரியாமல் தெரியாமல் இருந்துவிட்டேன். இப்போது தெரிந்துக் கொண்டதால் யாருக்கேனும் நான் சொல்லக்கூடும். நன்றியும் அன்பும் Sister Thank you for sharing sissy. Take care of your health. You're an inspiration to us. God bless you. Reply
சரியான தகவல் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அருமையான பதிவு . எல்லா கஷ்டமும் நானும் அடைந்தேன். இதற்கு முன் எச்சரிக்கை ரொம்ப அவசியம். இதை உடனடியாக கவனிக்காமல் இருந்தால் பல விளைவுகள் சந்திக்க நேரிடும். நான் அனுபவித்து இருக்கிறேன்.❤👍👌
Useful tips thank you mam எங்கள மாதிரி பெண்களுக்கு நீங்க சொல்றது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு எனக்கும் இந்த சிம்டம்ஸ் இருக்கும் இடம் ஆனா இதனால தான் எனக்கு தெரியல தேங்க்யூ மேடம்
சிஸ்டர்..நீங்க சொல்வது முற்றிலும் உண்மை..எனக்கு 45வயதாகிறது.தாங்க முடியாத அளவுக்கு வலி வருது. ரொம்ப அதிகமா போகுது..வீட்ல இருக்கிற ஆண்கள் புரிந்துகொள்வதே இல்லை.எவ்வித சப்போர்ட்டும் இல்லை.
@@sarathadevisaratha2735 : Google it dear. Before inserting Mirena Coil , Dr gave me pills but every month I need to take and sometimes if we go out and we forgot to take then it’s so hard to handle all this stress. Best best best option is inserting Mirena coil. For 5 yrs no need to worry about anything. Promise my period is normal now. No more pain. No stress and tension . Brand name : Mirena coil Mirena is brand name for a hormonal intrauterine device (IUD). A hormonal IUD is a type of birth control that's placed in the uterus and uses hormones to give long-term birth control. Birth control also is called contraception. The device is a T-shaped plastic frame. It releases a type of the hormone progestin.
Very important medical info to fathers, daughters and sons to understand and give physical and mental support to ur mothers... Not only wishing ur moms on mothers day..This is the best care and support u cud give ur moms....❤ 28:54
This news is very precious for ladies. But what to do. We have to face the problem. After that God must help us if we r alone to do anything . So be bold . And with the help of God everything is must be disappear. God bless you.
S iam also suffering past 10 years now iam alright. But I suffering sugar BP Eps RFA prossesing to my heart thriod artho Problem. So ladies are Take care our health Every husbend pls support ur wife. Mrs Bharathi kannan
அக்கா உங்களுடைய வீடியோவை நான் நார்மல் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிக நன்றாக பதிவுகள் நீங்கள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி அக்கா உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது அக்கா அக்கா என்னைப் போன்ற நிறைய பேருக்கு இருக்கிற ஆசைதான் அக்கா வெளிநாட்டில் வேலை செய்யும் ரொம்ப ஆசை ஆனா எனக்கு அது ஒரு கனவு கா ஏன் சொன்னால் நான் ஒரு பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அக்கா ஒரு சில சுச்சுவேஷன் எல்லாம் அவ பிரிஞ்சி போயிட்டா சூழ்நிலை காரணமாக அதனால நான் லைஃப்ல ரொம்ப நிறைய இழந்து அந்தப் பொண்ணு என்ன என்னை ஸ்டேஷன் கம்ப்ளைன்ட் பண்ணி ரொம்ப என்னை சாகடித்து நூலாக்கி நிறைய நிறைய கஷ்டப்படுத்த அக்கா இதனால நிறைய கடன் வாங்கிட்ட அக்கா அதுக்கு அப்புறமா என்னோட அக்கா பொண்ணு எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க அக்கா ஆனா நான் நிறைய கடன்லஇருக்கறதுனால சந்தோஷமா வாழ முடியல ஒருவேளை வெளிநாட்டு போனாங்க நல்லா வாழலாம் நல்ல சம்பாதிக்கலாம் என்ற ஒரு எண்ணத்தில் தான் நான் அங்க வந்து வேலை செய்ய நினைக்கிறேன் அக்கா ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லுங்க இல்ல ஏதாச்சும் ஆப் இருந்தா சொல்லுங்க தயவு செஞ்சு இந்த உதவியை நீங்க பண்ணுங்க அக்கா நான் ஒருவேளை வெளிநாட்டுக்கு வந்தனா என்ன மாதிரி எவ்வளவு பேர் கஷ்டப்படுறாங்க கண்டிப்பா எந்த ஒரு கமிஷன் எதிர்பார்க்காம எந்த ஒரு துரோகமும் பண்ணாம கண்டிப்பா அவங்களை வெளிநாட்டுல வேலைக்கு சேர்த்து நல்லபடியான ஒரு உதவி செய்வேன் அக்கா இந்த பதிவு என்னுடைய மனக் கவலை என்னுடைய கண்ணீருடன் உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் அக்கா தயவுசெய்து நீங்க இதை பார்க்கும்போது கண்டிப்பாக ஏதாவது ஒரு ஹெல்ப் பண்ணுங்க அக்கா ப்ளீஸ் எந்த வேலையா இருந்தாலும் பரவால்ல செய்ய ரெடியா இருக்க ஓட்டல் வேலை இப்போ ஒரு பெட்ரோல் பங்க் எல்லாம் நான் வேலை செஞ்சிட்டு இருக்கேன் எந்த வேலை இருந்தாலும் பரவாயில்லை அக்கா நான் கண்டிப்பா செய்ய ரெடியா இருக்கேன் அக்கா உங்களுடையபதிலுக்காக நான் எப்பொழுதும் காத்திருப்பேன் அக்கா
Very true....unga video 16 th minute content is 100percent reality...I was in tears hearing this....thank u so much friend for speaking from ur heart....can't even share these matters with mom feeling very low n lonely after 40... , but i appreciate ur intention in making this video...great ya....
Vanakkam madam , really neengga very great madam , neengha oru neermayina nurse nu again and again neengga nerubikareengha , evallo useful video madam , god bless you madam , migavum important meg madam , neengha 100 vayasukku vazhanum madam ...
அ்க்கா 20வது திருமண நல்வாழ்த்துகள். அனைத்து 40-60 பெண்கள்,அவர்களது தலைவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு.நன்றி அக்கா.உங்களுக்கு நல்ல report தான் வரும்.கவலைப்பட வேண்டாம்.
You are telling truth and correct message.useful message. Now I crossed this one 10 years back.Thankyou sister.Take care of your health.god bless you.❤ Now no problem.
வணக்கம் மா தங்கள் டெஸ்ட் எதுவுமே இருக்காது டெஸ்ட் எடுத்து கொள்வது நல்லது தான் கடவுளின் அருளால் தாங்கள் என்றென்றும் வாழ்க வளமுடன் மனமார்ந்த வாழ்த்துக்கள்
First and foremost I would like to thank you dear Subi who is an eye opener on this most important topic of women in 40ties regarding Menopause. Every woman and man should be educate with this knowledge.👏🏻👍
Yes you're great .that's true. Iam appreciate this your are explained were well it's useful to all the women's .Iam 50 iam also going though the problem. Tnq soo much sister keep doing this service and thanks once again ❤❤
I never underwent any difficulty in my life during my periods and menopause. I became a dog breeder and when had severe back pain and stomach pain I did yoga and felt much better .Then we Kerala people take AshokaArishtam of Kottakkal Arya Vaidya Sala. I am a Solo performer since husband was in traveling job so I had to.do.all kids work and doggy work .Get into Yoga practice it will help.a lot .
❤ அருமை மேடம், இது புரியாம என் கணவர் என்னைப் பேசியே கொன்னுட்டு இருக்கிறார். எனக்கு வயது 42 முடிவடைந்துள்ளது. நின்றுவிட்டது என்று நினைக்கிறேன் மருத்துவரிடம் காண்பித்தும் வரவில்லை, 4 மாதங்கள் ஆகிறது எந்த அறிகுறிகளும் தெரியவில்லை, முதல் மாதம் வந்தது மறு மாதம் அப்படியே நின்றுவிட்டது, ஆலோசனை இருந்தால் சொல்லவும்
Praise the lord sister Plz do menopause videos becoz we all have so many doubts about. Am also in my 40s. And how to manage this with healthy diet. Is honey garlic is good for this? I don't know. So many women are struggling with this changes in our body. Make video's about this
எனக்கு இப்போது 57 வயது 50 வயதில் பிரியட்ஸ் நின்று விட்டது எனக்கு மூன்று குழந்தைகள் கணவர் ex airman வங்கியில் பணிபுரிந்து ரிட்டையர ஆனவர் before menopause clots. ரொம்ப இருக்கும் நான் வருவாய் துறையில் பணியாற்றி வந்தேன் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்தார் குழந்தைகளை யாருடைய உதவியும் இல்லாமல் சமாளித்து வந்தேன் தற்போது துனை வட்டாட்சியர் நிலையில் திடீரென மென்டல் fog காரணமாக ஒரு வித மனக் குழப்பத்தில் கணவர் ஒத்துழைப்பு இல்லாததால் 6 மாதங்களுக்கு முன்பு vrs வாங்கி விட்டேன் வேலையை விட்டு நின்றதால் நிலைமை மிகவும் மோசமடைந்து விட்டது மன விரக்தியில் உள்ளேன் ஏன் வேலையை விட்டோம் என்ற மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன்
Super akka enaku sumave kovam nalla varum after forty years body changes nalla daily adthum helpless alone after parents death unmarried iruka nalla unga video very useful akka single unmarried irukavanga epdi indha phase handle panradhu solunga because married people ku family irukum unmarried single lonely after forty years phase romba kastama iruku polamba veetla parents or siblings or friends kidayadhu so video is really useful for people like me sister thanks amma or sister irundha ketkalam rendum illadhavanga ipdi video pathu than learn panren thanks a lot
I love your garden and you are the sunflower☺️on a serious note, almost most women are complacent when it comes to their health. I was in my early thirties when I was trying for my second child and thru the various tests, there were changes in my reproductive organs. It's too personal to be mentioned but yes, women need to be aware of the changes in their bodies and to have a yearly body check up is extremely important. Unless one is healthy, they can move forward or I'm afraid they'll be a burden not only to their loved ones but harming themselves both physically n mentally. Where I'm from, as citizens our health checks are subsided, still expensive but affordable. Take care ladies❤️
அக்கா உங்கள் வார்த்தைகள் அணைத்து உண்மை, நம்மை புரிந்துகொள்ள ஆட்கள் இல்லை... சிறந்த விழிப்புணர்வு வீடியோ 👌🏻👌🏻
அருமையான பதிவு 🙏 இதைவிட விளக்கி யாராலும் இவ்வளவு அழகாக சொல்லமுடியாது...நன்றி சகோதரி
நான் எதிர்பார்த்துகொண்டிருந்ததை நீங்கள் இன்று பேசிவிட்டீர்கள்...எனக்கும் 47 வயது ஆகிறது,,,உடலும்,மனமும் பலவீனம் அடைந்துள்ளது...எப்போதும் மனதில் ஒருவித பயம் மனபான்மை தொற்றிகொண்டுள்ளது..
வணக்கம்சகோதரிதங்களன்உரைமிகவும்விழிப்புணர்வுஏற்ப்படுத்தும்நன்றி
சரியான டைம் ல இந்த வீடியோ பார்த்தேன் மேடம் எனக்கும் இப்ப இந்த பிரச்சனை தான் பயயுள்ள நல்ல பதிவு நன்றி
பெண்கள் அனைவரும் எதிர்கொள்ளும் இந்த
பிரச்சினையை சமாளிக்க
நீங்கள் வெளிப்படையாகப் பேசுகின்ற தன்மை பாராட்டுக்குரியது🎉
அருமையான விழிப்புணர்வு பதிவு மா.. அனைத்து பெண்களுக்கும் ஏற்படும் மிகப்பெரிய உடல்நல மாறுபாடுகள் மற்றும் மன அழுத்தம், வலி பயம்... எப்படி இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என்று தெளிவாக விளக்கியதற்கு நன்றி..மா...பெண்கள் அனைவருக்கும் இந்த காணொளி பயனுள்ளதாக இருக்கும்..சமுதாய விழிப்புணர்வு கண்டிப்பாக அவசியம்...
அனைவரும் நலமுடன் மன அமைதியுடன் தைரியமாக இப் பிரச்சினையை எதிர்கொள்வோம்...👍🏾👍🏾
வாழ்க நலமுடன் வளமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக ....🎉🎉🎉🌷🌷🌷🌷🌷🤜🤛🙏🏽🙏🏽
💐💐🤝🙋♀️🙋♀️🙏🏽🙏🏽
எல்லா பெண்களுக்கும் அவசியமான தேவையான ஒரு பதிவு. இன்றைக்கு 40வயதுக்கு மேல் நம்ம பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினை இந்த மாதவிடாய் நிற்குற காலம். அருமையான பதிவு.
அன்பு மகளே இவ்வளவு தெளிவான காணொளி மெநோபஸ் பற்றி போட்டதற்கு பாராட்டுக்கள் எனக்கு 60+நான் 45வயதில் இருந்து மன ரீதியாக வீட்டிலும் வேலை பார்த்த இடத்திலும் ரொம்ப கஷ்டப்பட்டேன் dr,, கிட்ட கவுன்சிலிங் நானும் எனது கணவரும் போனோம் இருந்தும் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டு வேலையை விட்டு விட்டேன் 51,வயதில் பீரியட்ஸ் நின்றாலும் இன்றளவும் அதன் பாதிப்பு உள்ளது,dr,, நிறைய அட்வைஸ் தந்தார் அதன்படி நடந்தேன் அதனால்80% அந்தப் பாதையை ஈசியாக கடந்தேன், உன்னுடைய காணொளி ஆகச் சிறந்த காணொளி மகளே வாழ்த்துக்கள் உன் உடல் ஆரோக்கியத்திற்கு இறைவனை வேண்டுகிறேன்❤
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே நான் இதை அனுபவித்து கொண்டிருக்கிறேன்
மிகவும் அவசியமான செய்தி. நான் 40களில் ஆரம்பித்து 60 வரை அவஸ்தைப்பட்டேன். பிரி மெனோபஸ் என்றே டாக்டர் கூறினாலும், பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. நீங்கள் சொன்னது போல ப்ளான்க் சிம்ப்டம் தான் புரியாமல் தெரியாமல் இருந்துவிட்டேன். இப்போது தெரிந்துக் கொண்டதால் யாருக்கேனும் நான் சொல்லக்கூடும். நன்றியும் அன்பும்
Very good akka thank you
பயமா இருக்கு
Thanks akka சரியானது
மிகவும் அருமையான பதிவு . இவ்வளவு open அ யாரும் பேசமாட்டார்கள். நன்றி
அக்கா நல்ல விழிப்புணர்வு செய்தி வெளிப்படையாக சொன்னீர்கள்பெண்களை ஆண்கள் எந்தெந்த நேரத்தில் புரிந்து கொள்ள வேண்டும் குடும்பத்நில் உள்ளவர்கள் அமைதியாக இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று சொன்னீர்கள் மிகவும் நன்றி சகோதரி
அருமை சகோதரி. மிகவும் முக்கியமான அறிவுரை. நன்றி நமஸ்காரம் மா 🙏🙏🙏
மிகவும் அவசியமான பதிவு..... உங்க விழிப்புணர்வு காணொளி சிறப்பு.....
நீங்க சொல்றது எல்லாம் உண்மை இதே பிரச்சனை தான் எனக்கும் இருக்குது
ரொம்ப சரியா சொன்னீங்க, இந்த மாதிரி வீடியோ ஆண்கள் பெண்களை புரிந்து கொள்ள உதவியா இருக்கும்
Ambalanga intha visayathil purinthikola matanga avanga romba suyanalam migunthavarga
கவலையே வேண்டாம் sister உங்களுக்கு Health issueஒன்றும் இருக்காது. எல்லாம் Normal ஆகத்தான் இருக்கும் God Bless you. We pray for you Thank you for your Medical information Video🙏🙏
எனக்குள் இருக்கிற இந்த நிலைமை பற்றி பேசியதற்காக நன்றி mam . நல்ல தெளிவு ஏற்பட்டிருக்கு. நன்றி
இந்த பதிவு போட்டதுக்கு நன்றி மேம் இந்த பதிவு பாமர மக்களுக்கு புபுரியும் படி சொல்லியிருக்கிங்க இதில்ல நிங்க செக்யூவல் முறை பத்தி சொல்லிருப்பது அருமை இதைபத்தி தெரியாம கிராமத்து பெண்கள்களுக்கு இந்த பிரச்சனை வரும்போது கணவரோ பசங்ளோ முத்தவர்களோ உதவுவது இல்லை எனக்கு 42 வயது ஆகிறதுஇதை பத்தி பேசியதுக்கு நன்றி
மிகவும் அவசியமான செய்தி. நான் 40களில் ஆரம்பித்து 60 வரை அவஸ்தைப்பட்டேன். பிரி மெனோபஸ் என்றே டாக்டர் கூறினாலும், பட்ட அவஸ்தை சொல்லி மாளாது. நீங்கள் சொன்னது போல தான் புரியாமல் தெரியாமல் இருந்துவிட்டேன். இப்போது தெரிந்துக் கொண்டதால் யாருக்கேனும் நான் சொல்லக்கூடும். நன்றியும் அன்பும்
Sister
Thank you for sharing sissy. Take care of your health. You're an inspiration to us.
God bless you.
Reply
Thanks ma பெண்களின் நிலை பற்றிய தகவகளை தெரிவித்துள்ளீர்கள் நன்றி மா
அருமை யான பதிவு நன்றி மா பெண்களுக்கே உறிய இயற்கை மிகவும் கடினம் சமாளிக்க தெரியனும் மா 👌👍
Wonderful message for all the women out there. No one talks about it even own family members. We need to educate ourselves and help other women too.❤️
சரியான தகவல் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அருமையான பதிவு . எல்லா கஷ்டமும் நானும் அடைந்தேன். இதற்கு முன் எச்சரிக்கை ரொம்ப அவசியம். இதை உடனடியாக கவனிக்காமல் இருந்தால் பல விளைவுகள் சந்திக்க நேரிடும். நான் அனுபவித்து இருக்கிறேன்.❤👍👌
அருமையான பகிர்வு. உபயோகமான பதிவும் கூட.வாழ்த்துக்கள் சகோதரி.
Very useful video. Everyone needs to know about this. Women need support, specifically working women. Thanks for the information.
Useful tips thank you mam எங்கள மாதிரி பெண்களுக்கு நீங்க சொல்றது ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு எனக்கும் இந்த சிம்டம்ஸ் இருக்கும் இடம் ஆனா இதனால தான் எனக்கு தெரியல தேங்க்யூ மேடம்
சிஸ்டர்..நீங்க சொல்வது முற்றிலும் உண்மை..எனக்கு 45வயதாகிறது.தாங்க முடியாத அளவுக்கு வலி வருது. ரொம்ப அதிகமா போகுது..வீட்ல இருக்கிற ஆண்கள் புரிந்துகொள்வதே இல்லை.எவ்வித சப்போர்ட்டும் இல்லை.
ஆம் இதே பிரச்சினை தான் 😢
ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கு..ரொம்ப சண்டை வருது..சில விஷயங்களை வெளிய சொல்ல முடியாதுங்க 😢
SS நானும் தான்@@kavithas495
@@Hanu658 mirena coil அப்படின்னா என்ன
@@sarathadevisaratha2735 : Google it dear.
Before inserting Mirena Coil , Dr gave me pills but every month I need to take and sometimes if we go out and we forgot to take then it’s so hard to handle all this stress.
Best best best option is inserting Mirena coil. For 5 yrs no need to worry about anything. Promise my period is normal now. No more pain. No stress and tension .
Brand name : Mirena coil
Mirena is brand name for a hormonal intrauterine device (IUD). A hormonal IUD is a type of birth control that's placed in the uterus and uses hormones to give long-term birth control. Birth control also is called contraception. The device is a T-shaped plastic frame. It releases a type of the hormone progestin.
மிகவும் அழகாக தேவையான தகவலை தெரிவித்திருக்கிறீங்க❤❤❤
I too Face many problems during my 46th yr, thank u for sharing so much sister, i hv over bleeding problem.
Very important medical info to fathers, daughters and sons to understand and give physical and mental support to ur mothers... Not only wishing ur moms on mothers day..This is the best care and support u cud give ur moms....❤ 28:54
Thank you
This news is very precious for ladies. But what to do. We have to face the problem. After that God must help us if we r alone to do anything . So be bold . And with the help of God everything is must be disappear. God bless you.
அக்கா எனக்கும் இதே பிரச்சனை உள்ளது. மனபயம்,உடல்சோர்வு,பதட்டம் பல பிரச்சனை உள்ளது.மெனோபா ஸ் பற்றி பயனுள்ள பதிவுகள் போடுங்கள்...🎉🎉🎉
இவ்ளோ விளக்கமா சொல்ல முடியுமா? மிகவும் சிறந்த பதிவு. ❤
கபடம் இல்லாத பேச்சு எனக்கு பிடிச்சு இருக்கம்மா நல்ல பதிவுக்கு நன்றி
S iam also suffering past 10 years
now iam alright.
But I suffering sugar BP
Eps RFA prossesing to my heart thriod artho
Problem. So ladies are
Take care our health
Every husbend pls support ur wife.
Mrs Bharathi kannan
அக்கா உங்களுடைய வீடியோவை நான் நார்மல் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் மிக நன்றாக பதிவுகள் நீங்கள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் மிக்க நன்றி அக்கா உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது அக்கா அக்கா என்னைப் போன்ற நிறைய பேருக்கு இருக்கிற ஆசைதான் அக்கா வெளிநாட்டில் வேலை செய்யும் ரொம்ப ஆசை ஆனா எனக்கு அது ஒரு கனவு கா ஏன் சொன்னால் நான் ஒரு பொண்ண லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அக்கா ஒரு சில சுச்சுவேஷன் எல்லாம் அவ பிரிஞ்சி போயிட்டா சூழ்நிலை காரணமாக அதனால நான் லைஃப்ல ரொம்ப நிறைய இழந்து அந்தப் பொண்ணு என்ன என்னை ஸ்டேஷன் கம்ப்ளைன்ட் பண்ணி ரொம்ப என்னை சாகடித்து நூலாக்கி நிறைய நிறைய கஷ்டப்படுத்த அக்கா இதனால நிறைய கடன் வாங்கிட்ட அக்கா அதுக்கு அப்புறமா என்னோட அக்கா பொண்ணு எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க அக்கா ஆனா நான் நிறைய கடன்லஇருக்கறதுனால சந்தோஷமா வாழ முடியல ஒருவேளை வெளிநாட்டு போனாங்க நல்லா வாழலாம் நல்ல சம்பாதிக்கலாம் என்ற ஒரு எண்ணத்தில் தான் நான் அங்க வந்து வேலை செய்ய நினைக்கிறேன் அக்கா ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லுங்க இல்ல ஏதாச்சும் ஆப் இருந்தா சொல்லுங்க தயவு செஞ்சு இந்த உதவியை நீங்க பண்ணுங்க அக்கா நான் ஒருவேளை வெளிநாட்டுக்கு வந்தனா என்ன மாதிரி எவ்வளவு பேர் கஷ்டப்படுறாங்க கண்டிப்பா எந்த ஒரு கமிஷன் எதிர்பார்க்காம எந்த ஒரு துரோகமும் பண்ணாம கண்டிப்பா அவங்களை வெளிநாட்டுல வேலைக்கு சேர்த்து நல்லபடியான ஒரு உதவி செய்வேன் அக்கா இந்த பதிவு என்னுடைய மனக் கவலை என்னுடைய கண்ணீருடன் உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் அக்கா தயவுசெய்து நீங்க இதை பார்க்கும்போது கண்டிப்பாக ஏதாவது ஒரு ஹெல்ப் பண்ணுங்க அக்கா ப்ளீஸ் எந்த வேலையா இருந்தாலும் பரவால்ல செய்ய ரெடியா இருக்க ஓட்டல் வேலை இப்போ ஒரு பெட்ரோல் பங்க் எல்லாம் நான் வேலை செஞ்சிட்டு இருக்கேன் எந்த வேலை இருந்தாலும் பரவாயில்லை அக்கா நான் கண்டிப்பா செய்ய ரெடியா இருக்கேன் அக்கா உங்களுடையபதிலுக்காக நான் எப்பொழுதும் காத்திருப்பேன் அக்கா
Very true....unga video 16 th minute content is 100percent reality...I was in tears hearing this....thank u so much friend for speaking from ur heart....can't even share these matters with mom feeling very low n lonely after 40...
, but i appreciate ur intention in making this video...great ya....
Vanakkam madam , really neengga very great madam , neengha oru neermayina nurse nu again and again neengga nerubikareengha , evallo useful video madam , god bless you madam , migavum important meg madam , neengha 100 vayasukku vazhanum madam ...
Really good msg for all ladies nearing their menopause stage very useful video 👌
அ்க்கா 20வது திருமண நல்வாழ்த்துகள்.
அனைத்து 40-60 பெண்கள்,அவர்களது தலைவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு.நன்றி அக்கா.உங்களுக்கு நல்ல report தான் வரும்.கவலைப்பட வேண்டாம்.
Family support kandippaaga vendum. Veetil ullavar elloraiyum baathikkum problem ithu.
மிக அருமையான மற்றவர்கழு க்கு பிரயோசனமான கானெளி
Very very true words... menopause is a stage unknown even to many ladies...very very useful video akka
Excellent very useful message & global advice to all the women's. Ur right.Thankyou madam ,God bless ❤
Nallathoru pathivu. Elarum romba shy panra vishyangalai romba alaga explain paninga. Thank you so much. Ungada health ku na pray panren. Gbu ❤❤❤
Excellent eye opener video. Very informative. Thank you feel better. God bless you
You are telling truth and correct message.useful message. Now I crossed this one 10 years back.Thankyou sister.Take care of your health.god bless you.❤ Now no problem.
இதை பற்றின தெளிவு இன்னும் வேண்டும் சகோதரி
வணக்கம் மா தங்கள் டெஸ்ட் எதுவுமே இருக்காது டெஸ்ட் எடுத்து கொள்வது நல்லது தான் கடவுளின் அருளால் தாங்கள் என்றென்றும் வாழ்க வளமுடன் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த பிரச்சினை எனக்கு இருந்தது இப்போது எனக்கு வயது 59 ஆனாலும் பழைய மாதிரி வேலை செய்ய முடியவில்லை இந்த பதிவு மிகவும் பெண்களுக்கு பயன் உள்ளது❤❤
Very Useful information Akka,We got some Knowledge regarding this...NANDRI AKKA💕❤❤❤
Superb video sis🎉❤ full of information ❤️ thankyou sis❤
Very important message.Each & everyone must know about your message.Thank you very much.
Nice explanation. We don't understand this when we touch 40.thank you sister
It's a great eye-opening video . Thank you so much, Acca. ❤❤❤
Nice info sister and neenga peasradhu keaka nalla iruku.. Ivlo jollya cool uh, happy ya.en husband nalar neraya problems veetla.... Namum en ponnum rombo kashta patutu irukom. 😢
Exactly correct am 40+ I have like this kind of problem even my friends also have like this kind of problems thanks for your vedio 👌😍
Very clearly explained mam..expecting more health awareness video from you mam..Thank you so much ...Take care
Rompa usefulla irunthathu sister ennoda problem edhu than
Appreciatable akka...itha pathi elarukum kandipa terinjirukanum....nenga pesa munvanthathu mikka mahilchi akka❤️
Great video ma God bless you
You Will be allright
சூப்பர் வீடியோ சகோதரி
Very informative video. Addressing the mental health issues associated with the changes women experience.
Appreciate your efforts 🎉 keep up the good work ❤
வணக்கம் sister from pondichéry. மிக்க நன்றி இந்த interesting Video கு. I'm in premenopause 48 age. 🙏🏽
Super very nice speech and it's
New experience for me.
Thank you
Thyroid problem irrukuravangaluku romba earlier a ve menopause start aairuthu.
Sister neenga rombe alaha irukkinga sis 😊
Superb vlog ma, thankyou so much for the information 👏👏👏
Akka take care, pray for u r health, jesus with u ka❤
Thank you so much mam. Excellent video mam. So useful for all the women ❤
darling slight ah RADHIKA style la speech.... good energy .....motivational talk.....simple super.
First and foremost I would like to thank you dear Subi who is an eye opener on this most important topic of women in 40ties regarding Menopause. Every woman and man should be educate with this knowledge.👏🏻👍
Ys true message
After 40, nobody care
Thank you for your video
Yes you're great .that's true. Iam appreciate this your are explained were well it's useful to all the women's .Iam 50 iam also going though the problem. Tnq soo much sister keep doing this service and thanks once again ❤❤
🎉 விழிப்புணர்வு.மாற்றியோசிப்பது.. பெண்களின் நிலை என்பதைப் பற்றி ஒரு விழா கொண்டாட்ங்கள்...பற்றி பேசினார்.நன்றிகள்பற்பல..
லண்டன்மா செம செம சூப்பர் வீடியோ ரொம்ப யுஸ்புல் வீடியோ
You are simply super ..... from Bangalore
Hi sis! You are saying the truth. Now I am at the same level (40). Don't worry sis. Everything will be alright soon. Take care. Happy life sis 😊
🙏 மிகவும் அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி சிஸ்டர் 🙏
Menopause ஆல் நான் ஆளே உருகுலைந்து விட்டேன். பற்கள் spinal cord அனைத்தும் collapse ஆகி விட்டது. இதனை சொல்வதற்கு யாரும் இல்லை.
madam part of the women nature husband must be patient mood wings depression i got experience i am a man very simple support wife
நச்சுன்னு சொன்னிங்க அக்கா.சூப்பர்.
Very very informative video
I am facing perimenopause . I am 40+
Akka could you put video what we need to eat this stages Any recipes please
சூப்பர் சுபி அக்கா ❤️🥰👌
Awesome message!!! much appreciated 👏🍀
I never underwent any difficulty in my life during my periods and menopause. I became a dog breeder and when had severe back pain and stomach pain I did yoga and felt much better .Then we Kerala people take AshokaArishtam of Kottakkal Arya Vaidya Sala. I am a Solo performer since husband was in traveling job so I had to.do.all kids work and doggy work .Get into Yoga practice it will help.a lot .
Very very practical and truthful message. Good sister
❤ அருமை மேடம், இது புரியாம என் கணவர் என்னைப் பேசியே கொன்னுட்டு இருக்கிறார். எனக்கு வயது 42 முடிவடைந்துள்ளது. நின்றுவிட்டது என்று நினைக்கிறேன் மருத்துவரிடம் காண்பித்தும் வரவில்லை, 4 மாதங்கள் ஆகிறது எந்த அறிகுறிகளும் தெரியவில்லை, முதல் மாதம் வந்தது மறு மாதம் அப்படியே நின்றுவிட்டது, ஆலோசனை இருந்தால் சொல்லவும்
விட்டு விட்டு வரும் வர்றது தான் நல்லது.
Praise the lord sister
Plz do menopause videos becoz we all have so many doubts about. Am also in my 40s. And how to manage this with healthy diet. Is honey garlic is good for this? I don't know. So many women are struggling with this changes in our body. Make video's about this
Thank you sister after your result also inform us what happened like that.i am also closer to 40 age.Thank you.
நல்ல தரமான பதிவு நன்றிகள.❤
Nice super informative message 27
Sister, can you suggest best organic pads ? This will be useful for everyone. Please do talk about the advantages of organic pad. My humble request.
I am also going through this. As you said I am not getting any support from my husband. Bad part is he never know what I am going through.☹️
எனக்கு இப்போது 57 வயது 50 வயதில் பிரியட்ஸ் நின்று விட்டது எனக்கு மூன்று குழந்தைகள் கணவர் ex airman வங்கியில் பணிபுரிந்து ரிட்டையர ஆனவர் before menopause clots. ரொம்ப இருக்கும் நான் வருவாய் துறையில் பணியாற்றி வந்தேன் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்தார் குழந்தைகளை யாருடைய உதவியும் இல்லாமல் சமாளித்து வந்தேன் தற்போது துனை வட்டாட்சியர் நிலையில் திடீரென மென்டல் fog காரணமாக ஒரு வித மனக் குழப்பத்தில் கணவர் ஒத்துழைப்பு இல்லாததால் 6 மாதங்களுக்கு முன்பு vrs வாங்கி விட்டேன் வேலையை விட்டு நின்றதால் நிலைமை மிகவும் மோசமடைந்து விட்டது மன விரக்தியில் உள்ளேன் ஏன் வேலையை விட்டோம் என்ற மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன்
Super akka enaku sumave kovam nalla varum after forty years body changes nalla daily adthum helpless alone after parents death unmarried iruka nalla unga video very useful akka single unmarried irukavanga epdi indha phase handle panradhu solunga because married people ku family irukum unmarried single lonely after forty years phase romba kastama iruku polamba veetla parents or siblings or friends kidayadhu so video is really useful for people like me sister thanks amma or sister irundha ketkalam rendum illadhavanga ipdi video pathu than learn panren thanks a lot
Hi
If u need anyone to speak , contact me
Super ma kattayam yellorum therindukollavendia information thank you