இங்கிலாந்து கிராமத்து காலை கறி விருந்து/ England village stay and meat feast experience..wow super!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • In this video I have shown our beautiful experience in England village called “Honingham “ near Norwich. Post code of the hotel: NR9 5BL
    We have experienced their pleasant stay, delicious food, village walk and go around nearby areas.
    Honingham is a village and civil parish in the English county of Norfolk, located 8 miles (13 km) to the west of Norwich along the A47 trunk road. It covers an area of 10.55 km2 (4.07 sq mi) and had a population of 342 in 145 households at the 2001 census,increasing to a population of 358 in 160 households at the 2011 Census. For the purposes of local government, it falls within the district of Broadland. Honingham Hall was demolished in 1966.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.

ความคิดเห็น • 360

  • @anandhaswarupar3536
    @anandhaswarupar3536 2 ปีที่แล้ว +18

    நீங்கள் சென்ற கிராமத்திலே ரொம்ப ரொம்ப அழகான அமைதியான கிராமம்.👌👌👌 கோழிகளுக்கு மதனி மேல்" அன்பு " அதிகம்.🥰🥰 சூப்பர் குடும்ப ட்ரிப் நன்றி மதனிக்கு. 🙏🏻🙏🏻

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 2 ปีที่แล้ว +8

    லண்டனுக்கு நாங்கள் வரமுடியவில்லை என்றாலும் லண்டனையும் அதை சுற்றியுள்ள இடங்களையும் காண்பித்து எங்களை சந்தோஷமடைய செய்கிறிர்கள். அதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் சகோதரி. காண கண்கொள்ள காட்சிகள். இயற்கை சூழலில் வாழ்வதற்கு கொடுத்து வைத்தவர்கள் நீங்கள். சூப்பர் சூப்பர் சூப்பர் சகோதரி 🌲🌲🌲🌲🌲🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹😍😍😍😍😍

    • @Chottu_Anand
      @Chottu_Anand 2 ปีที่แล้ว

      Unmai.... Crcta sonninga...

    • @Chottu_Anand
      @Chottu_Anand 2 ปีที่แล้ว

      @@arasisekar6806 Hi queen... Ram with jaaanu my fav channel.... Naagai meenavan, thoothukudi meenavan, niraya channels Papen comments poduven

    • @Chottu_Anand
      @Chottu_Anand 2 ปีที่แล้ว

      @@arasisekar6806 Ok Valakam pola cmts ah delete panitu.... WhatsApp vaanga Queen 🥰

    • @Chottu_Anand
      @Chottu_Anand 2 ปีที่แล้ว

      @@arasisekar6806 😀😀👍👍

    • @Chottu_Anand
      @Chottu_Anand 2 ปีที่แล้ว

      @@arasisekar6806 Apdiya , ungal meenavan shop enga veetu pakam than iruku...

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 2 ปีที่แล้ว +2

    இயற்கை எழில் மிகுந்த கிராமம் நம் ஊர் ஆனாலும் வெளி நாட்டில் இருந்தாலும் அழகாக இருக்கும் 👌🏻👌🏻

  • @SaiSai-sk7mu
    @SaiSai-sk7mu 2 ปีที่แล้ว +36

    அக்கா உங்க பேச்ச கேட்டா புத்துணர்ச்சியாக இருக்கிறது அக்கா மிக்க நன்றி....🙏🙏🙏🙏🙏🙏

    • @SaiSai-sk7mu
      @SaiSai-sk7mu 2 ปีที่แล้ว

      @@ozee143 கதை இல்ல எனக்கு உண்மை

    • @jaffnakitchen4636
      @jaffnakitchen4636 2 ปีที่แล้ว +1

      💯💯

    • @indirachandran7247
      @indirachandran7247 2 ปีที่แล้ว +2

      சாப்பாட்டு விசயத்தில் அக்காவை அடிச்சுக்க யாராலும் முடியாது.அடிபொழி சாப்பாடு வாயில் சென்ற உடன் ம்.. ம்ம் ம்ம்ம் அடிபொழியா இருக்கு👌👌👌

    • @mehtajbegum6733
      @mehtajbegum6733 2 ปีที่แล้ว +1

      Yes totally agreed

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว +1

      Thanks Sai

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 2 ปีที่แล้ว +1

    அழகான கிராமம் அருமை காலை உணவு அருமை நாங்கள் லண்டன் வராமலே உங்கள் புன்னியத்தில் எல்லாவற்றையும் காண்பிப்பது அருமை இதற்கெல்லாம் ஒரு மனது வேனும் அது உங்களிடம் ம் மட்டும்தான் உள்ளது அருமை

  • @chitraraju6427
    @chitraraju6427 2 ปีที่แล้ว +2

    Vaalntha ungala pola vaazhanum poramai la sollala ka... Unga kitta nerya positive irukku... Na ipa than unga video mulama kathutu iruken thank so much😘

  • @rajalakshmiarasu6258
    @rajalakshmiarasu6258 2 ปีที่แล้ว +7

    அருமையான, அழகான காணொளி பதிவு.உங்களுடன் பயணம் செய்தது போன்ற அற்புதமான உணர்வு.. நன்றி அக்கா

  • @anbevava5571
    @anbevava5571 2 ปีที่แล้ว +5

    Hi akka உங்களை நான் ரொம்ப மிஸ் பண்ணினேன் உங்களை பார்த்த உடனே ஒரு புத்துணர்ச்சி வருது அக்கா

  • @thamrabaranikids7652
    @thamrabaranikids7652 2 ปีที่แล้ว +1

    அக்கா உங்க விடியோ எங்களுகு ரொம்ப பிடிக்கும் நான் சென்னை நான் காஞ்சிபுரம் பட்டு புடவைகள் விற்கிறேன்

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 2 ปีที่แล้ว

    அருமையாக கிராமத்தை சுற்றி காட்டி யதர்கு நன்றி எனக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க அனுபவம் கிடைத்தது.👌

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 2 ปีที่แล้ว +2

    அருமையான வீடியோ அடி பம்பு அழகா இருந்துச்சு அரட்டை இருக்காதீங்க கோழி இருக்கு ஹா ஹா ஹா முழு வீடியோவும் மிகவும் ஆர்வமாக இருந்தது பார்க்க இது போல வீடியோக்கள் நிறைய போடவும்

  • @magimainathan9918
    @magimainathan9918 2 ปีที่แล้ว +1

    லண்டனில் எல்லா கிராமங்களும் super ra இருக்கு அக்கா

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 2 ปีที่แล้ว

    நான் இப்பொழுது நாகர்கோவிலில் தான் இருக்கேன் சகோதரி ... கோட்டார் cross பண்ணும்பொழுது முழுக்க முழுக்க எனக்கு உங்கள் ஞாபகம் தான்....எனக்கும் உங்களுக்கும் TH-cam connection மட்டும் தான் but உங்கள் ஊரைக் கடக்கும் போது அப்படி ஒரு ஆனந்தம்...என் sister , sister son ungala solli
    shere panninden....so happy memories ....thank you ....

  • @suryabalachandar1813
    @suryabalachandar1813 2 ปีที่แล้ว

    Thank u soooooo much Anna akka and boys India la irukka yengalukku semma virunthu❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shanthisurendran57
    @shanthisurendran57 2 ปีที่แล้ว +1

    Happy new year to all of you.Very nice village tour sister.So clean and beautiful. Thanks for sharing.

    • @bk-ud4sx
      @bk-ud4sx 2 ปีที่แล้ว

      Happy new year sister

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 2 ปีที่แล้ว +3

    அருமையான இடம்.. Superb அக்கா... Enjoy அக்கா ❤❤❤👍🌹🌹

  • @subhababy5880
    @subhababy5880 2 ปีที่แล้ว +1

    Hai dear"s life is beutiful.. enjoy it.கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்..

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 ปีที่แล้ว

    மிகவும் நல்ல, ரசிக்கும் படியான காட்சி பதிவு ( nice to mist ) தெருக்கள் அருமை 😃

  • @mariarulgunasekaran3317
    @mariarulgunasekaran3317 2 ปีที่แล้ว +2

    These type of videos liked by many. Answering to the curiosities of many about the outskirts of the great nation. 👏👏

  • @prabushalini4968
    @prabushalini4968 2 ปีที่แล้ว

    உங்களின் அழகான தமிழ் பேச்சு அருமை சகோதரி 👌

  • @geethascreation1769
    @geethascreation1769 2 ปีที่แล้ว

    இனிய மாலை வணக்கம் அழகான சூப்பரான இடங்கள் வீடியோ அருமை சூப்பர் 🙏💐

  • @kumarmani7909
    @kumarmani7909 2 ปีที่แล้ว +1

    அக்கா ரொம்ப அருமையான ஒரு video செல்லுவது ஒ‌ன்று‌ம் இ‌ல்லை அவ்வள அருமையான superb 👌
    England village superb video making superb அண்ணாச்சி 👍👌🙏

  • @meenals3477
    @meenals3477 2 ปีที่แล้ว

    Adi pidi. Super. Your vlogs are very nice. We feel like our family. Houses are very nice and everything is classic.

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 2 ปีที่แล้ว +2

    Super place No pollution ,Calm place, super

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 2 ปีที่แล้ว

    Super 👌👌👌 arumayana village santhosamaha ullathu sister and brother vazha valamudan

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 ปีที่แล้ว +2

    Beautiful village so green n calm, very pleasant for the eyes. Houses look so good.

  • @sabinabegam9562
    @sabinabegam9562 2 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி உங்கள் வீட்டில் எல்லோரும் சுகமா சகோதரி அண்ணாச்சி உங்கள் இருவரையும் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கு எங்களுக்கு

  • @Vijaykaveri_magical
    @Vijaykaveri_magical 2 ปีที่แล้ว +1

    Naa sapdum podhu unga cooking videos potu than sapduven ka unga samayal ellam naanum cook panniruken ka ✨

  • @mercygod4994
    @mercygod4994 2 ปีที่แล้ว +2

    Here fresh vegetables wonderful day of outing scenes exited sis.

  • @hepsiflora1622
    @hepsiflora1622 2 ปีที่แล้ว +1

    Akka super duper videos.....love u n ur family..happy newyear to all...by the way I reached UK 3 days back..one day sure I wanna meet u..I like u lots

  • @padmarangasamy1065
    @padmarangasamy1065 2 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது சகோதரி உங்கள் மூலம் லண்டனை சுற்றிப்பார்கிறோம் நன்றி

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 ปีที่แล้ว +1

    Very nice village vlog shared, thanks. From Malaysia 🇲🇾.

  • @user-nl4zr8xg3w
    @user-nl4zr8xg3w ปีที่แล้ว

    தமிழர்களின் புலி.நாட்டு கோழியில்லை.ஒட்டு ரகம்தான் .மகிழ்ச்சி.

  • @yugarakshinir1142
    @yugarakshinir1142 2 ปีที่แล้ว +1

    Great village trip , I enjoyed every bit of this video , I loved this place

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Village tour Happy Dr K .B sir & Cheif Dr London Minnal jo 🏠 Happy vanga London pol lam 😀 wonderful 👌❣️

  • @GopalaKrishnan-pm7vo
    @GopalaKrishnan-pm7vo 2 ปีที่แล้ว +1

    Love your travel vlogs especially the British countryside. Keep them coming...coming...coming..😁😁

  • @rajeshmani1243
    @rajeshmani1243 2 ปีที่แล้ว

    லண்டன் போக வேணாம் நீங்க போதும் அங்க போன மாதிரி இருக்கு 💯😍

  • @Vijayalakshmi-zw9wk
    @Vijayalakshmi-zw9wk 2 ปีที่แล้ว +2

    அண்ணாச்சி உங்களுக்கு கிடைத்த வரம் சகோதரி வாழ்த்துக்கள்

  • @vidyaa1686
    @vidyaa1686 2 ปีที่แล้ว +2

    Superb u both r awesome couples cute grown ups marvelous nature sister thank u wishing u n ur family merry christmas n happy new year n am very new to ur blogs its awesome 🤩🥳❤

  • @susmasusma8380
    @susmasusma8380 2 ปีที่แล้ว

    sis ரொம்ப சூப்பரா இருக்கு அழகான place super super 🌹🌹🌹🌹

  • @chitracoulton7926
    @chitracoulton7926 2 ปีที่แล้ว

    Wow nice village trip , I love the breakfast very much , thanks for sharing ,

  • @esakiyammals3330
    @esakiyammals3330 2 ปีที่แล้ว +1

    Hi akka ungala patha rompa happy ah iruku... Lifel la oru muraiyavathu London varanu thoonuthu akka kandipa vantha ungala pakanum

  • @madhu1942
    @madhu1942 2 ปีที่แล้ว

    கிராமமே எவ்வளவு அழகா இருக்கு

  • @meenzkitchen5608
    @meenzkitchen5608 2 ปีที่แล้ว +3

    Wow.. sis..
    Super scenic views...
    Farm fresh Brussels sprouts n veggies awesome..❤❤
    Happy family enjoy sis...

  • @sureshv6900
    @sureshv6900 8 หลายเดือนก่อน

    மிகா. அருமையான. இடங்கள். Then u

  • @vasudeva4694
    @vasudeva4694 2 ปีที่แล้ว +1

    Semmaya tamizhla kalkuringa,always charming

  • @user-gg9ju9ly2p
    @user-gg9ju9ly2p 2 ปีที่แล้ว +4

    I'm seriously addicted to ur videos recently ❤️

  • @kavinprasath6457
    @kavinprasath6457 2 ปีที่แล้ว +3

    Actually I like British houses,they are simple and elegant and if I build a house in India,I am sure I will built it in European style

  • @ragavceylonfrance9457
    @ragavceylonfrance9457 2 ปีที่แล้ว

    "Aiyaiyoo ondum kondu varallayae". Antha kawalap padura manam thamilanin thaniththuvam. Vaalka valamudan

  • @16Amritha
    @16Amritha 2 ปีที่แล้ว +1

    Happy New Year akka and to your family.

  • @nirmalasaravanan4797
    @nirmalasaravanan4797 2 ปีที่แล้ว +1

    Hi akka I always watch ur videos within in half an hour but nowadays my daughters not allow me to watch videos without them they have to arrive from clg and scl I ve to wait to watch ur videos today I can't wait for them bcas I live ur travel videos have a happy newyear to Annachi akka and family💚❤💚❤

  • @uniquediscoveries8227
    @uniquediscoveries8227 2 ปีที่แล้ว

    Hi mam, neenga rombo nalla pesringa, unga videos yenak rombo pidikum

  • @binduanand6034
    @binduanand6034 2 ปีที่แล้ว

    Dear London ma’am we r from Qatar and basically from India kerala .we made wine and it was awesome .we r a regular follower . We could follow ur language

  • @selvavigneshselvaraj6515
    @selvavigneshselvaraj6515 2 ปีที่แล้ว

    Subi akka உங்களால் லண்டனை பார்க்கிறேன் அழகாக இருந்தது

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 2 ปีที่แล้ว +2

    Wow thanks for taking us too to the village in England. Nice vlog. Why you didn't show us the chirch visit video. Happy New year to you and your family

  • @suriyatanishya7498
    @suriyatanishya7498 2 ปีที่แล้ว

    அன்பு வணக்கம் அக்கா, ரம்மியமான இடம், நாங்களும் உங்களோட சேர்ந்து பயணம் செய்து போல் இருக்கு ரொம்ப நூலகம் அருமை அக்கா, 👌🙏🙏🙏

  • @kanagasaminathan97
    @kanagasaminathan97 2 ปีที่แล้ว

    Hi Akka, I'm from Malaysia and loved to watch your videos. Would like to visit you when I come to London. Superb video and keep rocking Akka. My regards to family

  • @umamaheswarisomakumaran7353
    @umamaheswarisomakumaran7353 2 ปีที่แล้ว +2

    Semma family... Oru outing always changes the mindset of the family's worries etc etc., Always u are a pillar in this family and in our like too both akka and Annachi... We have learnt a lot from Anton too

  • @lessnoiseus
    @lessnoiseus 2 ปีที่แล้ว +2

    New year blessings 👌 You not only surprise me but amaze me !! Such a natural style of explaining and expressing things!! Was hoping you inform about the price and to my surprise you did it at end of
    the tour😱 You are too good🤗
    God bless you and your family with all the happiness 💕💐🙏😊

  • @bk-ud4sx
    @bk-ud4sx 2 ปีที่แล้ว

    Very nice village hub today only i seen ur vedio amazing homes interior And exterior super b happy new year nan pacha tamilan SBI life insurance work pandra cuddalore la

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 ปีที่แล้ว

    தமிழர் எனில் புலி பிடிக்கும் என்ற போதே முறத்தாள் புலியை விரட்டிய வீரப் பரம்பரை என்பதை விளக்குவது போல் இருந்தது.மகிழ்ச்சி.நாம் தமிழர் தங்கை நான்.புலி பிடிக்கும் என்றது தமிழச்சி என்ற நெருக்கத்தை உணர்த்தியது.வாழ்க தமிழ் உணர்வுடன்.நன்றி.❤️🐅🐅🐅👍👍👍🐅🐅🐅❤️

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 2 ปีที่แล้ว

    Super village views. Thank you

  • @Superpar201
    @Superpar201 2 ปีที่แล้ว

    I love your speech Akka when I see your videos I feel I was with my family is next to me I was living in Ireland

  • @sivasivarevathi5830
    @sivasivarevathi5830 2 ปีที่แล้ว +1

    Akka theeyal senchu pathen semma taste.thank you akka😘

  • @valarmani1172
    @valarmani1172 2 ปีที่แล้ว

    அக்கா குரலில்
    கொடுத்த இசை அருமை..

  • @kumarthiyash8005
    @kumarthiyash8005 2 ปีที่แล้ว

    Nice place parkkanumnu aasaya iruku

  • @ushaarvindaraj3740
    @ushaarvindaraj3740 2 ปีที่แล้ว

    Superb vlog thankyou so much, happy new year may all your wishes come true god bless your family with good health and happiness ❤️❤️❤️

  • @sambathraja8021
    @sambathraja8021 2 ปีที่แล้ว +1

    Wow sister

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว

    Good vlog dear madam, good information on the village.... Country side of Britain, greetings from bangalore India...

  • @jancykitchen1914
    @jancykitchen1914 2 ปีที่แล้ว

    Video super sister Happy New year god bless you

  • @jeyagowrysarawanapalan9093
    @jeyagowrysarawanapalan9093 2 ปีที่แล้ว

    Beautiful place Akka... I will go there soon 😄feel peace too🥰

  • @sumithadevi5524
    @sumithadevi5524 2 ปีที่แล้ว

    Hello mam iam also a Ph.D nurse teacher in India....but you are just impressed people in all the ways....I don't know how to explain...I never given like this public comment but iam giving for you....pls reply me sister

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว

      Thanks lot sister Sumitha for your kind and encouraging words.. !!

  • @Geethavin
    @Geethavin 3 หลายเดือนก่อน

    Music for the coffee whirlpool was good

  • @Mahe15
    @Mahe15 2 ปีที่แล้ว

    Super 👌 Adi Poli 🥰, beautiful 😍 village

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 ปีที่แล้ว +1

    HI Shubhi and Charles Happy new year to you, your sons and friends there.
    Once again you had brougt back my nostalgic memorires about the English country sides, the pub motels and above all typical mouth watering English break fast.😝😝😝 .I as usual tempted to cook English breakfast and eat although it's high in Cholesterol ,salt and fat.
    All the country sides in North and South Wales and Scotland also look the same with calm and quietness with no busy city noise, traffic and cars
    🙏🙏🙏.I also traveled with you all.
    Canada.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 ปีที่แล้ว

      Thanks Sarass

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 2 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI You guys have become like family members for all of us and stress relief for some of us living away from our motherland 🙏🙏🙏🙏

  • @kanishakk7124
    @kanishakk7124 2 ปีที่แล้ว

    Wow I am so excited .The village is so clean and tidy.your videos are always interesting akka.

  • @sharmilasridhar4935
    @sharmilasridhar4935 2 ปีที่แล้ว

    Ayyo.katavule.ivvalavu.beautiful.place.ah.semma
    .supera.iruku..🙏

  • @arunkailash4493
    @arunkailash4493 2 ปีที่แล้ว

    Akka....hotel oda interior and color combination super akka...village rompa silent aaa and beautiful aaa iruku akka.....enjoy your vacation.....lots of love from Arun 😍 🥰 ❤ ♥ 💖 💕

  • @allinedunchezhiyan5255
    @allinedunchezhiyan5255 2 ปีที่แล้ว

    England village super👌

  • @priyaradhakrishna1629
    @priyaradhakrishna1629 2 ปีที่แล้ว

    Lovely family....akka n annachi....adi poli Unga channel n vlogs....keep rocking....

  • @shanthidaniel76
    @shanthidaniel76 2 ปีที่แล้ว

    Ka adipoli location. Chanceless

  • @shahinabanu6479
    @shahinabanu6479 2 ปีที่แล้ว

    Superb place really I enjoyed it. Great explanation enjoy dear. Keep rocking

  • @jayanthinathan97
    @jayanthinathan97 2 ปีที่แล้ว +1

    Love you akka and annachi ♥️
    Love from Tiruchendur ❣️

  • @shree2751
    @shree2751 2 ปีที่แล้ว

    Hi Subi Sister, Charles Anna, superb trip. Newyear gift trip. What a fresh Vegetables & lovely place. 👍🏼👌🏼👏🏻👏🏻👏🏻🥕🥕

  • @prababaluprababalu8482
    @prababaluprababalu8482 2 ปีที่แล้ว

    அருமையான இடம் வாழ்த்துக்கள் தமிழ்ச்சி

  • @salomiesankaran4464
    @salomiesankaran4464 2 ปีที่แล้ว

    Cannot see even a single person, they all r engaged n so busy in their work.

  • @sujatharaman2561
    @sujatharaman2561 2 ปีที่แล้ว

    super english village!i enjoyed a lot! Thanks for taking us there!!!

  • @lydiarachel6038
    @lydiarachel6038 2 ปีที่แล้ว

    Thank you somuch sister
    Lord Jesus Bless You & Your
    Family
    Only in the family they will tell
    Each & everything if they went to
    A new place so v all family members
    In the Lord so thank you onceagain
    Sister bye.

  • @kumarthiyash8005
    @kumarthiyash8005 2 ปีที่แล้ว

    Village ivalo azhaga irukku

  • @asianssimplykitchen6438
    @asianssimplykitchen6438 2 ปีที่แล้ว

    Beautiful village 🥰🥰🥰 sis,love the views n videos

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 2 ปีที่แล้ว +2

    அக்கா அன்னாச்சி
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @SmilingwithSri
    @SmilingwithSri 2 ปีที่แล้ว

    Your excitement is very contagious sissy. Thoroughly enjoyed your video👍

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 2 ปีที่แล้ว

    Super From sri lanka 🇱🇰 fan

  • @radhikanarendhiran9324
    @radhikanarendhiran9324 2 ปีที่แล้ว

    Aunty one thing I learnt from you that how to accept odds of life and see the world with positive approach rather thinking what is wrong.

  • @murugavelsundhar9746
    @murugavelsundhar9746 2 ปีที่แล้ว

    கிராமத்து லாட்ஜைப் பார்க்கும் போது அங்கையே இருக்கனும் போல இருக்கு அம்மா தாயே!

  • @magimainathan9918
    @magimainathan9918 2 ปีที่แล้ว

    Arumaiyana vlog , thank you akka and annachi

  • @samsonanandchristain
    @samsonanandchristain 2 ปีที่แล้ว

    Wanna see more like this ... The God created Nature look so beautiful ❤️

  • @user-yk4lq5ei3p
    @user-yk4lq5ei3p 2 ปีที่แล้ว +4

    பாஸ்பேட் இல்லை விசா இல்லை ஆனால் நான் ஓசியா லண்டன் பாத்துட்டேன் (வந்துட்டேன்).

  • @sathyas2142
    @sathyas2142 2 ปีที่แล้ว +2

    We feel very fresh and energetic to c your vedio. Thanks for the nice vlog. Anton is always cutiepie 😘. keep rocking akka and annachi Anna. God bless you all.

  • @selvig8399
    @selvig8399 2 ปีที่แล้ว

    Very nice village,v r enjoyed & happy.