என் குடும்பமே கொரோனா..வீடே மருத்துவமனையானது..my family Covid experience!! & updates
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- In this video I have explained how we managed treating covid at home.
Coronavirus remains a serious health risk. You should stay cautious to protect yours and others health.
I have explained the importance of testing and isolation. Isolation is the vital part of dealing with COVID.
Above all vaccination is most important to bring the rate of infection down. Please get vaccinated if you haven’t got it yet.
எங்களுக்கு கொரானா வந்த போது இந்த மாதிரியான கஷ்டங்கள் நாங்களும் அனுபவித்தோம் சகோதரி. கூடிய விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் மா. இயேசுப்பா துணை இருப்பார் 🙏🙏🙏🙏🙏
🥲🥲 naanum anupavithu eeukan corona
❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
விரைவில் குணமடைய ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறோம். உங்களின் நல்ல மனதுக்கு நல்லது தான் நடக்கும். கடவுள் அருள் எப்பவும் உங்களுக்கு உண்டு. இதுவும் கடந்து போகும். தைரியம், தன்னம்பிக்கையின் மறுபெயர்.....சுபி.👍🙏😍
எனக்கு என்ன comments பண்றது தெரியல ஆனா happya இருக்கு நீங்க நல்லா irukkuringa அது போதும்🤗🤗🤗
Very nice your explanation உண்மையில் நீங்கள் தைரியமாக இருப்பதால் தான் மிக விரைவில் குணமானீர்கள்.
எல்லோருக்குமே பிரயோஜனமான தகவல்கள் எல்லாம், நீங்க உங்க உடல்நிலை பூரண குணம் அடைய முதலே சொன்னீங்க.
மிகவும் நன்றி, உங்களை பாராட்டுகிறேன் அம்மா.
அருமையான தேவையான பதிவு. காலத்திற்கேற்ப பதிவு. ஒரு மருத்துவர் கொடுக்கும் ஆலோசனைகளைவிடவும் மிகவும் தரமிக்க விழிப்புணர்வு பதிவு இது. பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. பூரண குணமடைய வாழ்த்துகள். எல்லாம்வல்ல இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக.
மிக அருமையாக உங்கள் அரசு உங்களை வழிநடத்தி கொரொனாவிலிருந்து காப்பாற்றியுள்ளது. நீங்கள் நல்ல நாட்டில் உள்ளீர்கள் . நன்று . மீண்டும் முழு தெம்புடன் வாருங்கள் சகோதரி .
உங்களது விளக்கம் அருமை. உங்களது தைரியம் பாராட்டத்தக்கது உங்கள் தாய்ப்பாசம் நெகிழவைத்து அண்ணாச்சி டல்லாஇருக்கார் பாவம் இதுவும் கடந்து போகும் மீண்டுவாருங்கள்
மிகவும் நன்றி சகோதரி. அழகான
அருமையான செய்தி. கொரோனாவா?..... என்று அதிர்ச்சி அடையும் அனைவருக்கும், ஆறுதலான செய்தி. முடிந்தவரை
எம் உறவுகள் அனைவருக்கும் தெரி
யப்படுத்திவிட்டேன். உங்கள் குடும்பத்திற்காக தேவனிடம் பிராத்திக்கின்றோம் . பூரண சுகம்
பெற்று, மீண்டும் உங்கள் சேவை தொடரட்டும். நன்றி. USA
Thanks ma
மனம் திறந்து பேசும் தங்கள் குணம் இந்த காலத்தில் பார்ப்பது அரிது. மற்றவர்கள் வியக்கும் குணம். மாற விரும்புவோர் மாற முடியும்
நீங்கள் அனைவரும் கோவிட் இல்
இருந்து மீண்டு வந்ததை அறிந்து
மகிழ்ச்சியாக உள்ளது .நீங்கள்
இழந்த வாசம், ருசி திரும்ப
கிடைக்க சில நாட்கள் ஆகலாம்.
உங்கள் அனுபவங்களை எல்லோருடன் பகிர்ந்ததில் மக்களுக்கு மிகவும்
பயன் உள்ளது. விரைவில்
நலம் பெற வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!🙏🙏❤️❤️🌹🌹
கேட்க தெவிட்டாத தெளிவான விளக்கம் நன்றி சகோதரி 👍
அருமையான பதிவு உதவியாக இருக்கும் அனைவருக்கும் உங்களின் நலன் கண்டு மகிழ்ச்சி பிள்ளைகளை பார்த்து இரட்டிப்பு மகிழ்ச்சி அண்ணாச்சி அவர்களை பார்த்து ஆனந்தம் இறைவனுக்கு நன்றி 🙏🙏
ஆண்டவன் அருளால் நல்ல உடல் நலத்துடனும், வளத்துடனும், செழிப்புடனும் வந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள். 'வாழ்க வளமுடன்'
Love your positivity, I m great fan of yours .. உங்கள் நல்ல எண்ணத்திற்கு எல்லாம் நல்லதே நடக்கும் !!
Super sister
உண்மையில் ரொம்ப உதவியான video ...thank u
God bless u
Super சிபி மா. நம்பிக்கையான பேச்சு. பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
தன்னம்பிக்கை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது உங்களைப் பார்த்து நானும் கற்றுக்கொள்கிறேன் வாழ்க வளமுடன்
நன்றி, உங்களுடைய அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதுக்கு, கடவுள் அருளால் நீங்கள் நலமாகிவிட்டீர்கள், கேட்க்கப் பார்க்க சந்தோசமாக இருக்கு. சிறிது மெலிந்தமாதிரி இருக்கு,அதுவும் நல்லம்தான் 10 வயது குறைந்த மாதிரி பார்க்க இருக்கு.கடவுள் துணை எப்பவும் எல்லோருக்கும் இருக்க பிராத்திக்கிறேன்.
அக்கா உங்க சிரிப்பு மற்றும் நேர்மறையான எண்ணங்கள் உங்களை சீக்கிரம் குணப்படுத்தும்.👍🙂
அக்கா நீங்க பாவம் ரொம்ப கஸ்டபட்டு இருக்குறீங்க உங்களுக்கு இறைவன் துணையாகவே இருப்பார் கவலையா இருக்கு நீங்க சொல்லும் போது அண்ணாச்சியை கேட்டதாக சொல்லுங்க அக்கா ♥♥
மிகவும் சந்தோஷம் .நீங்கள் இந்த அளவுக்கு மீண்டும் வந்தது. ஆண்டவன் உங்களுக்குத் துணை யாக இருப்பார்.
சகோதரி நீங்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்۔ சர்வ வல்லமை பொருந்திய இறைவன் உங்களுக்கு சக்தியை வழங்குவாராக۔
பதிவுக்கு நன்றி, அவசியமான பதிவு, நலம் பெற பிராத்திக்கிறோம் வாழ்க வளமுடன்
super motivational speach london thamizhachi thanks god bless you
அக்கா நீங்க எப்பவுமே சந்தோசமா சிரிச்சுகிட்டே இருங்க, இந்த பதிவை பார்க்குற ஒவ்வொருவருக்கும் கொரோன பயம் இருக்காது, சீக்கிரம் வெளிய வந்து 🤩🤩வீடியோ போடுங்க, பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம், நான் ஆண்டவரே அப்படினும் என் மகன் யேசப்பா னும் உங்க பாணியே பழகிட்டோம் 😊மிக்க நன்றி 🙏👏
உங்கள் தைரியம் மனஉறுதி எல்லாபெண்களுக்கும் கடவுள் குடுகனும் சகோதரி
Awareness video, thank you for your experience with the 👪, god bless you.
விரைவாக குணமடைவதற்கு கடவுளிடம் வேண்டிகொள்கிறோம் விரைவாக குணமடைவதற்கு, தீபாவளி பற்றிய video வரும் என்று எதிர்பார்த்தோம் but this video also very helpful to me
aunt uncle you happy aippothuma sainthosaimma eruka smile painnetitoeruka paikkera oieruka covi 19 payamaerukathu smile painintitoka god bless you
கடவுளுக்கு நன்றி அக்கா. உங்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
ரொம்ப கரன்சுட்டீங்க
கொரணா வாட்டியது நல்லா தெரியுது
பேச்சு தைரியம் தான் இப்ப நல்லபடியா இருக்கிறது தெரியுது
தாயின் மனசு தவிக்கும் தான்
வாழ்க வளமுடன்
Good Explanation about Covid experiences. God Bless You and your family.
Your Nagerkoil slang awesome
ஆண்டவர் உங்களுடைய சுகத்தை
விரும்புகிறார் சகோதரியே ஆண்டவரூடைய ஆசீர்வாதம் உங்கள் மேல் இருப்பதாக.
Price the lord உபையோகமான பதிவு வாழ்த்துகள் அண்ணி
Kandipa pray panikirom family ahhh ugalugaka yallam sariya pokum feel panathinga......God bless u aķka
Super sister very positive and energy and good message for this video Don't worry sister get well soon God bless your family
அன்பு சகோதரிக்கு தாங்கள் அனைவரும் வெகு விரைவில் குணமாகிவிடுவீர்கள் தங்களது மன தைரியம் பாராட்டுகுரியது
கடவுள் அருளால் சீக்கிரம் எல்லாம் கடந்து போகும் சகோதரி குடும்பம் நலம் பெர வேண்டுகிறேன்
🙏🏾 🙏🏾 🙏🏾 🙏🏾 🙏🏾 Thank you so much for this vlog. Get well soon ❤️❤️❤️❤️❤️
நான் எங்க வீட்டுக்காரர்இந்தகொடுமை அனுபவித்தோம்என் குழந்தையை விட்டு போயிடுவேன்னு நினைச்சேன் கடவுள் காப்பாற்றிவிட்டார்
உண்மையாக இருகீகிறீங்க சகோதரி ,உண்மையிலே நீங்கள் சிங்கபெண் மனிதான்,வாழ்க சுகமுடன்
இதில் ஒரு மிகப்பெரிய நன்மை என்னவெனில் ஒருவருக்கு பார்க்க இன்னொருவர் நல்லநிலையில் இருந்தது தான் .அனைவருக்கும் ஒரே நேரத்தில் வந்து இருந்தால் எவ்வளவு கஷ்டம்.ஆண்டவன் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்.அனைவர் உடல் நலமும் நல்ல முன்னேற்றம் கான வாழ்த்துக்கள் அக்கா.
Yes correct sister
இறைவன் அருளால் தாங்களும் விரைவில் குணமாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். God bless you all ma....தெளிவான பதிவிற்கு மிக்க நன்றி...
Vazhga valamudan. God will help you.
நலம் பெற வேண்டும் உடன் பிறப்பே மீண்டு வா சகோதரி
நீங்கள் விரைவில் நலம் பெறுவீர்கள்...
Get well soon Dear.You will be alright By Grace Of God..Yr Positive Energy Wl make you Negative Results in Corona...Nothing to worry..
Will recover soon. God always with you. Be blessed
I pray to the Lord for quick recovery.....God bless you and family in abundance
Ungaluku onnum agathu unga confident athigam eppothum supera peasureenga super mam
Get well soon sister...Tis video very useful & helpful information..
சகோதரி ௭னக்கு ௭ன் கணவருக்கும் கொரனா வந்து குணமடைந்தோம். ஒ௫ மாதம் தனிமையில் இ௫ந்தோம். நான் ஐந்து நாட்கள் கண்விழிக்கவில்லை பிறகு குணமடைந்து வீடு திரும்பிய பின் தனிமையில் இ௫ந்தோம். ௨௩்கள் குடும்ப நலமுடன் இ௫க்க கடவுளை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். God bless your family. Mam.
Thank you sister. God bless your family.
மிக்க நன்றி சகோதரி.
Sister don't worry ...so far God Almighty has helped u ,guided u healed u all.. Iam also praying for ur speedy recovery...God bless ur family.
அக்கா உங்கள் குடும்பம் நலம் பெற வாழ்த்துகிறேன் ❤️
Thank You... Sis for sharing your experience for us its relly helpful for others 🙏 ❤️
Useful information. Get well soon we pray for you.
Mam carefull mam. unmaithan neenga sonathu covid vantha nammala thalli vaikeranga mam nan unarthen mam but covid vantha epdi irukanum naa nalla thrusukiden mam Neenga nalamudan irukanum and your familyum nalla sapidonga mam
கர்த்தரின் கிருபை உங்களுக்கு இறங்கி உங்கள் குடும்பத்தினை பெலப்படுத்தும்🙏🙏🙏🙏
Super god grace with you dont wry sister 👌😀
Ungaloda eruvarin peasai kaetukonday irukalam ma seekiram neenga eruvarum pillaigalum nallapadiyaga kunamagi vidum ma ❤️
சகோதரி உங்களை பார்க்கும் போது சந்தோசம்இயேசப்பாவுக்கு நன்றி சொல்லவும்கடவு ள் துணைதான் சகோதரனுக்கு பிள்ளைகளுக்கும்உங்களுக்கும் சுகம் வந்ததுநன்றிஉங்களின்பதில்களுக்கு 🙏🌹❤️😀
Get well soon sister, நல்லா உடம்பு இல்லைச்சு போயிட்டிங்க, Be safe, God bless your Family 💐
நீங்க நல்லா வந்துட்டீங்க எல்லாருக்கும் சரியாகிடிச்சி ரொம்ப ரொம்ப சந்தோஷம் அக்கா......
strong and motivational queen💐💐💐 . take care sis 👍👍👍
Take care sister God will never leave you nor forsaken you all times He will be in our side
Unga Nalla manchuku family members ellarum Nalla irupinga my sister.
Such a useful video akka.... Sikiram vaanga.... Get well soon kaa... Mis you
கடவுள்அருளாள் பூரண குணமடைய வேண்டுகிறேன் 🙏🙏
Annachi akka ku udampu sekirama sariya poganum 🙏🙏🙏 pathrama irunga ka
Super sister very use ful videoo thank you
Ungal pechu covidai ethirkolla dairiyam tharuthu akka....get well soon...always be positive like now....
Thank you so much 🙏useful video 👌god bless you take care 👍
Thanks for sharing your experience dear. Stay safe Stay strong. Sincere prayers.
We pray for speedy recovery all family members
Rev P Muthunayagam
அக்கா நல்ல படியாக recovery ga வந்தது சந்தோஷம் இந்த Video பார்த்தது
Covid ku எவ்ளோ கஷ்ட பட்டுள்ள தெரிய வருது அவ்வளவு தான் இன்னிமே ஒன்னும் இல்ல அக்கா
Happy இருங்க அக்கா அண்ணாச்சி 🙂
Thanks Kumar
@@LONDONTHAMIZHACHI ரொம்ப நன்றி அக்கா அண்ணாச்சி 🙏
We know u r a strong lady.. kanyakumarians are harder to beat.. that sense of humour even it's a had time really appreciate one..
Very good information. You are a very strong person. So stay strong. God bless you and your family. ❤️prayers for you. 😊
Neengalum unga family um seekram kunamadaya kadavul ta vendikren, thanks for this vlog 🪔
I am happy to know that boys are ok and your hubby is much better, god will give you complete healing soon, we too prayed in our family prayer for your family, love from Toronto Canada,
கடவுளுக்கு நன்றி மீண்டு வந்துள்ளீர்கள் உங்கள் குடும்பத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் பரவால்லை வீடீயோ போட்டு விட்டீர்கள் எப்படி இருக்கீங்க என்று பயந்துட்டு இருந்தோம் கடவுளுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
Be strong God bless you and your family thank care 👍👍🙏
thank God, sister, We could see little better in your speech than on first day 👍🙏
Sister we too face d same situation...by gods grace we are fine now....hope you will also be safe by gods grace and madhamma's blessings...
. இறைவன் அருளால் குணமாகி சந்தோஷமாக இருப்பீர்கள். வாழ்க வளமுடன்
அக்கா, நீங்கள் நலம் பெற இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்💐
Good bless you Akka and your family i am waiting for your Video 🙏
Really miss you sister God bless you and your family.Expecting your videos soon
Very useful information akka. Love you get well soon.
Good and useful information
நானும் இப்படி தான் இருந்தேன் நீங்கள் விரைவில் குணமடைய இறைவனிடம் பிராதிக்கிறேன்
Hi sister, உங்களையும் brother யும் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமாய் இருக்குது. எல்லாருடைய prayer ம் உங்களை பாதுகாத்திருக்கிறது. உங்கள் குடும்பத்துக்கு இனிமேல் எல்லாமே ஆசீர்வாதமாகவே இருக்கும். God bless you.
Thanks ma
Long வீடியோ அல்ல. interesting வீடியோ அக்கா பேசுவதை கேட்பது boosting
😘😘😘 so nice of you to share these info with us, and that too with a positive note.
We will pray for u dear .....God will save u always .......❤️❤️
Aunty u shared wit us with full of positivity and happy vibe .May God bless your family.u too include us in your prayers.Uncle is so sweet i like uncle so much. The way u both share the work and help each other is a great blessings frm God to u both.wish you happy and healthy life long togetherness 💞💞💞💞
You are so positive dear get well soon.
Hi sister This is my first comment in your channel. Ofcourse we follow ur ideas and tips for covid period.god will bless and heal from the situation.and listen the song 'Andavar thunaiyiruppar Apathu anugathu Mathil pol Soolnthiduvar Thunbanghal.......sss sister.
Get well soon. Waiting for your videos.
Simply I can say, you are one of the assets for society.
Hi Chandramukhi.Very very strong ,I admire you very much.Get well soon.u will.,!im from CBE.Annachi looks very weak.May God give you the strength to take care of you and your family.Our prayers are with you and your family.