கிராமம் வரை Drug Network! சிக்கலில் DMK? Rangaraj Pandey Interview | Youngster Drug Usage

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 272

  • @arasukkannu7256
    @arasukkannu7256 6 หลายเดือนก่อน +36

    நெறியாளர் தமது பொறுப்புணர்ந்து சிறப்பாக கேள்வி கேட்டமைக்குப் பாராட்டுக்கள்!!❤❤🎉🎉.

  • @PranavMithran-l1g
    @PranavMithran-l1g 6 หลายเดือนก่อน +15

    இவ்வளவு கேட்டிற்க்கும் ஊடகம் ஒரு முக்கிய காரணம்

  • @dhinagaranbabu9911
    @dhinagaranbabu9911 6 หลายเดือนก่อน +2

    தமிழ்நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய அறிவு இறைவன் தான் எல்லோருக்கும் தர வேண்டும்.

  • @j.harishkumarjeyaprakesh961
    @j.harishkumarjeyaprakesh961 6 หลายเดือนก่อน +8

    அருமை pandey sir இது தொலைக்காட்சியில் வர வேண்டும் அணைவரும் பார்க்க வேண்டும்

  • @sravi955
    @sravi955 6 หลายเดือนก่อน +21

    மீண்டும் மோடி வேண்டும் மோடி

  • @777MONEYMAGNET
    @777MONEYMAGNET 6 หลายเดือนก่อน +25

    திரு பாண்டே சொல்வது 100% உண்மை எங்கள் சிரிய கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்கின்றனர்.கடந்த இரண்டு வருடங்களாக. தமிழகம் அனைத்து வகையான மது கல்.கஞ்சா போதையில் இருந்து விடுதலை பெற வேண்டும்.அதற்கு ஒரே வழி எந்த கட்சி போதை ஒழிப்பை ஆதரிக்கிறதோ அதை தேர்ந்தெடுப்பதே ஒரே வழி.

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm 6 หลายเดือนก่อน +44

    கஞ்சா வெறும் 50 ரூபாய் தான் திண்டுக்கல் பக்கத்துல எங்க கிராமம் இல ஏ விக்கிராங்க.... எங்க ஊரு போலீஸ் ரொம்ப strict.... கமிஷன் டைம் கு வாங்கிக்குவாங்க 😂😂😂

  • @sssjanar551
    @sssjanar551 6 หลายเดือนก่อน +36

    தமிழகம். போதை மாநிலமாக மாற்றிய பெருமை தமிழ் திரையுலகத்தையே சாரும்.. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் அனைத்து திரைப்படத்திலும் ஒரு காட்சியாவது சாராயம் குடிக்கும் காட்சி இருக்கும்.அதற்கு அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை சாரும்.

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 6 หลายเดือนก่อน +1

      100% உண்மை, ஓபன் பண்ணா டாஸ்மாக் song சார். இப்படி தான் சீன்.

  • @malathys3690
    @malathys3690 6 หลายเดือนก่อน +68

    தயவு செய்து இதை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் ஒரு தலைமுறையே அழிந்து விடும்

    • @sankarchezhian8996
      @sankarchezhian8996 6 หลายเดือนก่อน

      நீங்க. நாம வருத்தபட்டு வேதனைபட்டு ஒன்றும் நடக்கப்போவதில்லை இதற்கு இன்று வரை வெடியா தெராவிட தத்தி தலைவன் ஒரு அறிக்கையையும் விடவேயில்லை நவ ஓட்டையையும் மூடிகிட்டு ஓசியில் (மக்கள் வரி பணத்தில்) ஓய்யு எடுக்க குடும்பத்தோடு கும்மி அடிக்க போயிட்டார் இவனுக்கு ஓட்டு போட்டவனும் ஓட்டு போட்டவனும் தான் பொறுப்பு

  • @grkarthik6098
    @grkarthik6098 6 หลายเดือนก่อน +8

    Well said pandey sir❤

  • @r.b6349
    @r.b6349 6 หลายเดือนก่อน +32

    அன்று இஸ்டாலின் குட்கா எடுத்து வந்ததும் திமுக வினரிடமிருந்துதான்...இன்றும் அவர்களிடமிருந்துதான் போதைப்பொருள் உள்ளது.

  • @கண்ணைநம்பாதே
    @கண்ணைநம்பாதே 6 หลายเดือนก่อน +37

    எங்க ஊரிலும் நடமாடும் கஞ்சா சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம்

  • @madhavansr4632
    @madhavansr4632 6 หลายเดือนก่อน +22

    தயவு செய்து எல்லாம் பத்திரிக்கை நண்பர்களும் அரசு கவனத்திற்கு எடுத்து செல்லவும் விழிப்புணர் தேவை please

    • @ganapathiramansubramaniam5434
      @ganapathiramansubramaniam5434 6 หลายเดือนก่อน

      பொது மக்கள் மூலம்தான் (உளவுத்துறையை கையில் வைத்துள்ள அரசு) நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளும் நிலை இருந்தால் வருங்கால சந்ததியினர் சீரழிவை பார்த்து வேதனை அடைவதே தலை எழுத்து.

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 6 หลายเดือนก่อน

      வாய்ப்பு இல்ல ராஜா, செய்யமாட்டார்கள், பத்திரிக்கை காரர்களுக்கு பாதுகாப்பு இல்லை

  • @vishnu65651
    @vishnu65651 6 หลายเดือนก่อน +23

    Drugs culture In Coimbatore also happening nowadays a lot ...worst government I have experience in 15 yrs... I am scared about the future of this society...

  • @alwarrengan7763
    @alwarrengan7763 6 หลายเดือนก่อน +8

    கஞ்சா கலாச்சாரம் கிராமம் வரை.
    சிறுவர்கள் 14, 15 லிருந்து கிறுக்கு பய மாதிரி நடந்து செல்லும் காட்சி.
    சூப்பர் சூப்பரா இருக்கு. எந்த பயகல்டையும் பேச முடியாது. நாம் ஒதுங்கி செல்ல வேண்டும். இல்லையேல் ஆபத்து.

  • @spjayavarsha5634
    @spjayavarsha5634 6 หลายเดือนก่อน +7

    டாஸ்மாக்கில் நடப்பதை இப்போது நிலையை மிகத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறிய பாண்டே அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @madhavansr4632
    @madhavansr4632 6 หลายเดือนก่อน +70

    மத்திய அரசு தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் மாணவர் சமூகம் நாசமா போயிடும்

    • @sridhark510
      @sridhark510 6 หลายเดือนก่อน +2

      கிழிப்பாங்க..

    • @sesuraja-bs3lr
      @sesuraja-bs3lr 6 หลายเดือนก่อน +2

      First gujart la ula drugs nipata solunga

    • @GokulGowtham
      @GokulGowtham 6 หลายเดือนก่อน

      ​@@sesuraja-bs3lrtharkuri.. inga irukura tha keka thupila gujarat ku poitanuka
      Unga madhaveri ku alavilaya

    • @rajkumarm427
      @rajkumarm427 6 หลายเดือนก่อน

      100 சதவீதம் உண்மை
      ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு,புதுப்பாடி,கலவை பகுதிகளில் மிக சாதாரணமாக 14 வயது மாணவர்கள் பயன்படுத்துகின்றனர், இவை யாவும் காவல்துறைக்கு தெறிந்து நடக்கிறது, ஆனால் காவல் துறையினர் கஞ்சா விற்பனை கண்டுகொள்ளாமல் பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கின்றனர்.

    • @RAMESHKUMAR-wk8vb
      @RAMESHKUMAR-wk8vb 6 หลายเดือนก่อน

      BJP aaj ke bandhan Mudhal Kai panga Bharat mata ki Jay Bharat Mata Bharat Mata Vande Mataram Vande Mataram Vande Mataram ​@@sridhark510

  • @kannan0519
    @kannan0519 5 หลายเดือนก่อน +1

    👍

  • @கணேஷ்குமார்-ன4ழ
    @கணேஷ்குமார்-ன4ழ 6 หลายเดือนก่อน +10

    ஹெல்மட் போடாதவனை தான் பாய்ஞ்சி பாய்ஞ்சி புடிக்கிறாய்ங்க..

  • @muthusubramaniyank4475
    @muthusubramaniyank4475 6 หลายเดือนก่อน +2

    அரசு, அனைத்து துறை அதிகாரிகள், பெற்றோர்கள் இவர்கள் அனைவரும் பொறுப்பின்மையுடன் செயல்படுவதே காரணம்.

  • @rameshkirthish8821
    @rameshkirthish8821 6 หลายเดือนก่อน +16

    கஞ்சா விற்பனையாளர் வீடுகள் இடித்து தள்ள வேண்டும்

  • @ChandranBose
    @ChandranBose 6 หลายเดือนก่อน +10

    Pandey speech eppavume mass dhan super

  • @Bharatha.Desiyamum.Deiveegamum
    @Bharatha.Desiyamum.Deiveegamum 6 หลายเดือนก่อน +13

    தெரு நாய்களை வீட்டில் சேர்த்தால் வீடு நாசமாகும்... முன்னோர்கள் அனுபவத்தில் ஏற்கனவே அனுபவித்து சொல்லிவிட்டார்கள்... புரிந்தால் சரி...

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 6 หลายเดือนก่อน +7

    MRP மேல் எந்த பொருளும் விற்க கூடாது. எப்படி Tasmac இல் சாராயம் ஏன் Court இல் பொது நல வழக்கு போட கூடாது. Bill கொடுப்பதில்லை .24x7 மது கிடைக்கிறது.😮😮

  • @govindarajr304
    @govindarajr304 6 หลายเดือนก่อน +3

    பாண்டே சார் அவர்களே தமிழக சிறைகளில் போதைப் பழக்கம் அதிகமாக உள்ளது அதைப் பற்றி ஒரு வீடியோ போடும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 6 หลายเดือนก่อน +3

    தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவாளிகள் எங்கள் குடும்பமே அழிந்தாலும் பரவாயில்லை தமிழ்நாடு நல்லா இருக்குது இருக்கிறது

  • @ragunathanm7759
    @ragunathanm7759 6 หลายเดือนก่อน +9

    மணல் மாபியா, டாஸ்மாக் ஊழல்
    விடியாமூஞ்சிகளின் நிர்வாக ஊழல்

  • @yaminisrikrishnan8095
    @yaminisrikrishnan8095 6 หลายเดือนก่อน +8

    இன்னைக்கு Tuglak magazine ல available varieties அப்பிடின்னு cartoon vera level.
    General public தைரியமாக complaint கொடுக்க வேணும்.

    • @Kavi-Suresh
      @Kavi-Suresh 6 หลายเดือนก่อน +1

      யாருகிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்குறது?

    • @nagak8855
      @nagak8855 6 หลายเดือนก่อน

      Tuklak Gujarat Drug factory pathithi pesuma?

  • @V.kannan1985
    @V.kannan1985 6 หลายเดือนก่อน +1

    தமிழகம் அசுர வளர்ச்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sravi955
    @sravi955 6 หลายเดือนก่อน +11

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான்

    • @nagak8855
      @nagak8855 6 หลายเดือนก่อน

      comedy, counselor kuda aaga mudiyathu

  • @Plantrixx
    @Plantrixx 6 หลายเดือนก่อน +50

    இருந்தாலும் திராவிடியா மாடலுக்கு வாக்களிப்போம்... அறிவாளி தமிழன்.

    • @nagak8855
      @nagak8855 6 หลายเดือนก่อน

      unga MP , Gujarat, UP ya vida arivalithan ....

    • @Plantrixx
      @Plantrixx 6 หลายเดือนก่อน

      @@nagak8855 கஞ்சா, சாராயம் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்கும் அளவுக்கு அறிவில்லை தான்...₹200 உபி நாதாரி என பெயரெடுக்குமளவு அறிவில்லை... ஆனால் அதிக IAS IPS களை உருவாக்கும் அறிவு உண்டு... கஞ்சா வித்து வயிறு வளர்க்கும் பிச்சைக்கார நாதாரிகளுக்கு கோபம் ஒரு கேடா.

    • @manickamdevi7096
      @manickamdevi7096 6 หลายเดือนก่อน

      Q​@@nagak8855

  • @muthialsamyjegatheesh7174
    @muthialsamyjegatheesh7174 6 หลายเดือนก่อน +14

    பள்ளி மாணவர்கள் கோவையில் ஓரு செருப்பு தைக்கும் கடையில் இருந்து தினமும் வாங்கிட்டு பள்ளி செல்வதை நான் பார்த்திருக்கேன் . அரசுக்கு தெரியாமலா நடக்கும் ?

  • @ammapaiyan708
    @ammapaiyan708 6 หลายเดือนก่อน +3

    👍..... 😍

  • @rameshkirthish8821
    @rameshkirthish8821 6 หลายเดือนก่อน +9

    காரைக்குடி பக்கம் கேள்வி படாத கஞ்சா இப்போது எப்பது கிடைக்கிரது

    • @jayaramansankaran297
      @jayaramansankaran297 6 หลายเดือนก่อน +1

      கோட்டையூர் ராமன் பெயர் கொண்ட ஒரு ஏரியாவில் ஒரு டீக்கடையில் காலை மாலை எந்த நேரத்திலும் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழியும். காரணம் உங்கள் யூகத்திற்கு.

  • @subramanimurugaiah2308
    @subramanimurugaiah2308 6 หลายเดือนก่อน +3

    In Sivaganga district Manamadurai Thaluk is worst in kanja circulation.

  • @mahabalan5995
    @mahabalan5995 6 หลายเดือนก่อน

    முற்றிலும் உண்மை 😮

  • @gurunathan3943
    @gurunathan3943 6 หลายเดือนก่อน +6

    சிக்கல் இல்லை சிந்தடிக் போதை வியாபாரம் கனஜோர்

  • @duraisamy3511
    @duraisamy3511 6 หลายเดือนก่อน +4

    SALUTE SIR

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 6 หลายเดือนก่อน

    அண்ணாமலை அவர்கள் தமிழ் நாட்டில் போதை பொருள் நெட்ஒர்க் பற்றி அருமையாக ஒரு காணொளியில் பேசியுள்ளார். இந்த அரசாஙம் இதை கண்டு கொள்ளாது .

  • @sivaramabarna5114
    @sivaramabarna5114 6 หลายเดือนก่อน +18

    திரு பாண்டே அவர்களுக்கு,
    250 ரூபாய் கஞ்சா பொட்டலம் சுமார் 12 முதல் 15 சிகரெட் வரை குடிக்கலாம்...
    மதுரையில் மிக சாதாரணமாக டோர் டெலிவரியே கிடைக்கிறதாம்...

  • @MuKugan-ib8rf
    @MuKugan-ib8rf 6 หลายเดือนก่อน

    Paandey sir you are correct speech

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 6 หลายเดือนก่อน

    எல்லாருக்கும் எல்லாம் எங்கும் கிடைக்க வேண்டும்.. இது மக்கள் அரசு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி..

  • @rajeswarimrajeswarim5773
    @rajeswarimrajeswarim5773 6 หลายเดือนก่อน +2

    S sir you are absolutely right salem erode gobi chetty palayam ella idangalum nadakiradhu

  • @tsankar6766
    @tsankar6766 6 หลายเดือนก่อน

    Yes mr. Pande you are absolutely right lot of millon dollar question reg.corrective action. We poor people are suffering and sufferings only god can save

  • @gowthammoni6941
    @gowthammoni6941 6 หลายเดือนก่อน +2

    Coimbatore
    Kanja supply main area ha ukkadam and Avinashi main road Goldwins ,Chinniyampalayam,neelambur

  • @vijayalakshmi-hn4iu
    @vijayalakshmi-hn4iu 6 หลายเดือนก่อน +2

    High time you took this drug problem up Pandey thambi

  • @senthila1801
    @senthila1801 6 หลายเดือนก่อน +5

    கள்ளுக்கு தடை டாஸ்மாக்
    புகை இலைக்கு தடை டிரக்😢

  • @lakshmiprabhakar5532
    @lakshmiprabhakar5532 6 หลายเดือนก่อน +1

    First time this anchor s asking responsible question

  • @dsvasan1
    @dsvasan1 6 หลายเดือนก่อน +8

    கடத்தல் போன்றதெல்லாம் ஒரு கடசிக்கு பெருமையே! சிறுமையல்ல!

  • @DilipKumar-js4wk
    @DilipKumar-js4wk 6 หลายเดือนก่อน +1

    Gujrat la drug preparation itself happened mr. Pandey pls make your comments in the incident

  • @Uma_Krishnan
    @Uma_Krishnan 6 หลายเดือนก่อน

    பயபக்தி என்று சும்மா சொல்லவில்லை. பக்தி என்பது ஒழுக்கத்தையும், நெறியான வாழ்க்கை முறையும் கற்பித்தது. எப்போது பக்தி குறைந்ததோ அப்போதே பயம் போனது. எப்போது பயம் போனதோ அப்போதே ஒழுக்க நெறிகளும் போய்விட்டது🤷🏻🤷🏻🤷🏻 இப்போதாவது பக்தியின் அருமை புரிந்து வரும் தலைமுறையை நேர் வழியில் நெறி படுத்த வேண்டும். அது ஒன்றே தீர்வு🙏🏻🙏🏻🙏🏻

  • @rajagopv
    @rajagopv 6 หลายเดือนก่อน

    First statment from Pandey is a tight slap to the media...

  • @umayavallimanickam3621
    @umayavallimanickam3621 6 หลายเดือนก่อน

    Exactly you are correct, in our college more than 25% students are using drug, Professors are scared to ask questions to students. This is the real fact.

  • @sureshr8981
    @sureshr8981 6 หลายเดือนก่อน

    அதே தருமபுரி பக்கத்துல ஒன்பதாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி தன் வகுப்பில் படிக்கும் சக மாணவர் கூலிங் பீர் வாங்கி தரவில்லை என்று பிளேடால் கையை கிழித்து கொண்ட சம்பவம் உண்டு
    அந்த பள்ளி ஆசிரியர் மிக மணவேதனையுடன் பகிர்ந்து கொண்ட நிகழ்வு இது.
    அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கஞ்சா பீடியில் வைத்து பயண்படுத்துகிறார்களாம்.
    கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்

  • @radsatchennai
    @radsatchennai 6 หลายเดือนก่อน

    கிராமங்கள் முன்னேறினால் நாடு முன்னேறும் என்றார் காந்தி . அதை செவ்வனே செயல்படுத்துகிறது நமது அரசு . போதை கலாச்சாரம் கிராமம் தோறும் வளர்ந்து வருகிறது தமிழகத்தில்

  • @rameshr8031
    @rameshr8031 6 หลายเดือนก่อน +2

    Innum 2 varudamaa.? Tamil nadu thangadhu

  • @SanjaylalSharma-f5x
    @SanjaylalSharma-f5x 6 หลายเดือนก่อน

    My name is Shankar Lal Sharma I am belong from Rajasthan Annamalai sir is very great leader of BJP we want Annamalai sir type political leader in Rajasthan God is with them Annamalai sir has win the election

    • @nagak8855
      @nagak8855 6 หลายเดือนก่อน

      take him to Rajastan, we will be saved

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 6 หลายเดือนก่อน +1

    காசுக்காக தாலி கட்டின பொண்டாட்டியை கூட்டிக் கொடுக்கும் உலகம் உலகம் உலகம் உலகம் உலகம்

  • @seshadrijanakiraman1344
    @seshadrijanakiraman1344 6 หลายเดือนก่อน +2

    Supply chain network in drug excellent in Tamil Nadu. Idhu thanda Thee Moo ka idhu thanda Thee Moo ka. DRAVIDA MODEL sooper No.1 worldwide. The incumbent CM said that he will make TN as No.1 now he did it..performance speaks for itself . What about cut money

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 6 หลายเดือนก่อน

    கைது செய்யப்படுபவர்கள் கட்சி ஆட்களாக இல்லாமல் இருந்தால் சரியா?

  • @manivasagampoomalai1252
    @manivasagampoomalai1252 6 หลายเดือนก่อน

    7:00 கொலை, கொள்ளை, ஊழல், கடத்தல், போதை, கற்பழிப்பு எல்லாம் திருடர்கள் முன்னேற்ற கழகத்திற்கு பெருமைதான்

  • @srikarthik4705
    @srikarthik4705 6 หลายเดือนก่อน +3

    அண்ணாமலை சொல்லும் போது ஒருத்தன் கேக்கவில்லை

  • @ponnaiyanl6400
    @ponnaiyanl6400 6 หลายเดือนก่อน

    ஆம் அய்யா விழுப்புரம் பக்கத்தில் உள்ள கிராமம் பள்ளியில் கஞ்சா பள்ளி மாணவர் வர்கள் வகுப்பரையில் உள்ள ஆசிரியர்களிடம் சீண்டுகிறார்கள் மாணவர்களிடமே மோதல் ஏற்பட்டு இதற்கு காரணம் மாணவர் கஞ்சா பயன்படுத்தூ றார்கள் என்று போலீஸ் டம் ஆசிரியர்கள் கம்ளை😊யிட் கொடுத்து கொஞ்சம் குறைந்தது மற்ற கிராமங்ங்களில் தொற்றி உள்ளது

  • @munirajukm6290
    @munirajukm6290 6 หลายเดือนก่อน +7

    Next time allam DMK washout aaidum ....

    • @sowmya7648
      @sowmya7648 6 หลายเดือนก่อน +1

      அப்படி செய்தால் சந்தோஷம தான். தமிழகம் தப்பிக்கும். ஆனா நம்ம மக்கு மக்கள் என்ன செய்வாங்க தெரியலையே!

    • @nagak8855
      @nagak8855 6 หลายเดือนก่อน

      Ye ninga TN la Drugs factory Gujarat la arambicha mathiri arambikkava

  • @spsethuramasami4556
    @spsethuramasami4556 6 หลายเดือนก่อน

    DRUG எங்கள் ஊரில் கிராமத்தில் எளிதாக கிடைக்கிறது .

  • @k.g.m.bhushan7096
    @k.g.m.bhushan7096 6 หลายเดือนก่อน

    GST இல்லாமல் டாஸ்மாக் பாதி வியாபாரம் நடப்பதாக PTR மன்பே சொல்லி இருக்கிறார்.

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 6 หลายเดือนก่อน

    கஞ்சா கலாச்சாரம் கிராமம் வரை.இருந்தாலும் திராவிடியா மாடலுக்கு வாக்களிப்போம்... அறிவாளி தமிழன்.

  • @karthickumar5166
    @karthickumar5166 6 หลายเดือนก่อน

    Guys really fed up with your audio level. For Each video we need to adjust the volume. In this video volume is too low. Need to use headphones to hear it properly.

  • @ragunathanm7759
    @ragunathanm7759 6 หลายเดือนก่อน +1

    டாஸ்மாக், கஞ்சா போதை
    தமிழக இளைய சமுதாயம் (மாணவிகள் உட்பட) சீரழிவு, கலாச்சாரச் சீரழிவு ?
    தமிழகம் உருப்படுமா?

  • @npramakrishnan6012
    @npramakrishnan6012 6 หลายเดือนก่อน +1

    Pandeji, people like you also should start highlighting small small steps towards solution. This conversation is a start

  • @frightlinerpeterbilt9705
    @frightlinerpeterbilt9705 6 หลายเดือนก่อน

    NCB office is need of an hour in TN, people have to protest against the government keeping in mind the future of thier children s.

  • @seetharaman9358
    @seetharaman9358 6 หลายเดือนก่อน

    தமிழ்நாடு போலீஸ் குறித்து கருத்து....???

  • @gvbalajee
    @gvbalajee 6 หลายเดือนก่อน +1

    Save Tamilnadu ?

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 6 หลายเดือนก่อน

    இதுபற்றி தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 6 หลายเดือนก่อน

    Very good..Allow plastic products, covers, carry bags productions and distribution liberally and talk in media and public bad about plastics and plastic bags.
    Same thing with narcotics.
    Political talks is not going to helpful to anyone. Every one should raise above.
    Talking won't work..prompt and strict actions will..

  • @deepakchakravarthy5775
    @deepakchakravarthy5775 6 หลายเดือนก่อน

    Sir, Please talk about law college student Karthick midnight arrest by Trichy police...

  • @raajkumaar1351
    @raajkumaar1351 6 หลายเดือนก่อน

    Habibi come to Pondicherry

  • @Loanservice24
    @Loanservice24 6 หลายเดือนก่อน

    சார் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகம்

  • @Khrishnamurthi
    @Khrishnamurthi 6 หลายเดือนก่อน

    Settap super

  • @reguit6316
    @reguit6316 6 หลายเดือนก่อน

    No govt will take action. We should take care of ourselves 😊

  • @rajeswarimrajeswarim5773
    @rajeswarimrajeswarim5773 6 หลายเดือนก่อน +1

    Salem College s kidaikiradhu

  • @b.suresh4917
    @b.suresh4917 6 หลายเดือนก่อน +7

    திமுக வின் சாதனை கஞ்சா வியாபாரம் செய்வது திமுக தான்🤣🤣

  • @yuvaraje3890
    @yuvaraje3890 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @RajeshKumar-kg1jm
    @RajeshKumar-kg1jm 6 หลายเดือนก่อน

    My age is 45 and to be honest even I can easily get addicted to any drugs if I see it everywhere and everyday......I'm worried about today's kids as they are easily susceptible......

  • @murugesanthankontar4365
    @murugesanthankontar4365 6 หลายเดือนก่อน +3

    முதல்வருக்கும் கமிஷன் கிடைக்கும் இதனால் தான் கேள்வி கேட்க மாட்டேன் என்று இருக்கார் என்று நம்புவொம்

  • @missymdu5967
    @missymdu5967 6 หลายเดือนก่อน

    அது எப்படி காவல் துறை திமுகவின் ஏவல் துறையாகத்தானே இருக்கிறது என்று தானே சொல்லபடுகிறது அப்படி இருக்கும் போது திமுக கட்சியினரே குற்றம் செய்யும் போது முதல்வர் கண்டு கொள்ள கூடாது என்று சொல்லி இருக்கலாம் எதிர் கட்சிகள் அதிமுக பேசுவதே இல்லை

  • @jayaramanrudhramurthy4877
    @jayaramanrudhramurthy4877 6 หลายเดือนก่อน

    ஜாபர் சாதிக்கால் கொண்டு வந்து சேர்க்கப்பட்ட போதை பொருளை நெருக்கடி சூழலால் விரைவாக விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளார்கள்..காவல்துறை துணையுடனா? தெரியாது அதன் விளைவை தினமும் பார்க்கிறோம்😂😂😂😂

  • @sugithnath
    @sugithnath 6 หลายเดือนก่อน

    I live in Canada. In here government legally selling ganja😂😂

  • @kasiviswanath1182
    @kasiviswanath1182 6 หลายเดือนก่อน

    Sir I want to join your team. Pls let me know the possibilities..

  • @megasrir
    @megasrir 6 หลายเดือนก่อน

    POTA பொருள்,KATATA,தான்,ஸ்டாலின்,அசிகி,வந்தான்

  • @Antony546
    @Antony546 6 หลายเดือนก่อน +2

    Liqour and weed and all individual choices and indivudal freedom..Until it becomes public nuiscense..

  • @NationiView
    @NationiView 6 หลายเดือนก่อน

    100 கங்கு 80% லஞ்சம் வாங்கிட்டு வேலை பாக்குற போலீஸ்தான் தமிழகம். இதை சொல்வதற்க்கு பாண்டேக்கு பயம் இருக்கலாம் எனக்கு கிடையாது.

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 6 หลายเดือนก่อน

    Sir
    Police thurai minister yaaru????

  • @kgopalakrishnaniyer9349
    @kgopalakrishnaniyer9349 6 หลายเดือนก่อน

    In Chennai police are aware of the menace but do not register cases because our CM is responsible for law and order.

  • @gnanasekarangsr1283
    @gnanasekarangsr1283 6 หลายเดือนก่อน +1

    நிா்வாகதிறமையற்றஅரசு.

  • @rvcharry830
    @rvcharry830 6 หลายเดือนก่อน

    நமது மாநில மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு இல்லை நமது ஆட்சியாளர்களுக்கு மக்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லை

  • @mahendrar6863
    @mahendrar6863 6 หลายเดือนก่อน

    We want annamalai bjp❤❤

  • @rajagopalu7334
    @rajagopalu7334 6 หลายเดือนก่อน

    கஞ்சா வியபாரம் காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்து வியபாரம் செய்கின்றனர் ..கஞ்சா வியாபாரிகள் கோடி கோடி யாக சம்பாதிக்கின்றனர்...😢😮😅

  • @sudhakar1808
    @sudhakar1808 6 หลายเดือนก่อน

    Tamil தமிழக முதல்வர் ஸ்டாலினை சாராய வைக்கிறார் அவங்க கட்சிக்காரங்க கஞ்சா அப்படின்னு குட்கா வைக்கிறாங்க இதுல என்ன அதிசயம்

  • @ramamurthi1378
    @ramamurthi1378 6 หลายเดือนก่อน +5

    ஆளும் கட்சி காரர்களை கைது செய்து விட்டு நிம்மதியாக அந்த போலீஸ் காரர் தூங்க முடியுமா. பின் விளைவை பற்றி அவருக்கு தெரியாதா.