கொள்கை தெளிவில்லாத Vijay! Rangaraj Pandey interview | TVK | BJP | DMK | ADMK | TN Politics
ฝัง
- เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024
- #Chanakyaa #rangarajpandey #vijay #tvk #bjp #dmk #admk #tnpolitics #tvkmaanadu #RangarajpandeyLatest #latestupdate #PandeyLatest #ChanakyaaDigitalNews #chanakyaachannel
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website -chanakyaa.in/
Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - www.instagram....
Android App - play.google.co...
Vijay mind voice-என்னடா இரு கொள்கையும் இரு கண்களும் என்று சொன்னதுக்கு இப்படி சம்பவம் செய்கிறீங்ஙக😅😅😅
மிசினெரிகள் சொல்லி அரசியலுக்கு வந்தா கொள்கை எங்க இருக்கும்
தேசிய கீதம் ஏன் பாடவில்லை மாநாடு முடிவில்.
இரு மொழி கொள்கை
நீட் எதிர்ப்பு
எல்லாம் பிரிவினைவாதம் என்ற கொள்கையா?
Katchi maanaadu munna pinna paathrikiya?
@@AI12321bro ithu maanada🤣unmaya sollu bro.. Eetho cinema star paakke vara show maathri iruntuchi, vegama varar, ooduraru katthunaaru avvlo tha 😂😂😂
Issue based politics vera divisive politics vera. If you write an opposing comment in a BJP channel you will get a comment as paavaadai, rice bag, thulukkan etc. That is divisive politics. Same for NTK. But Vijay is similar to ADMK. No admk supporter will use language or religion as abusive word
@@saran-mn6tw vanmatha kakkiko. Unakku enna pa, mitron apdinu puriyatha mozhi le pesina sillaraya sethara vittu maanadu nu solluva 😂
ஆக சிறந்த அரசியல் ஞானம் பெற்ற சாணக்கியர் திரு. ரங்கராஜ் பாண்டே ❤
Title லே போதுமானது...பார்த்து நேரம் வீண் செய்ய வேண்டாம்...லைக் போட்டுட்டு போயிட்டு இருங்க...🎉🎉
Illinga, for the first time in a while, this interview had so much fun elements to laugh and learn
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@TheShankar5
Yaru sami nee 👌🏼👌🏼👌🏼👌🏼
Thanks bro. I'm skipping the video
Thanthi to Bjp
சகோதரர் பாண்டே கருத்து சரியானதே
அருமை உண்மை சகோதரரே 👏👏👏
கருவாட்டு சாம்பார்
பத்தோடு 11 இத்தோடு கமலஹாசன் மாதிரி திராவிட கூடாரத்தில் ஒதுங்கிவிடும்
வெற்றி கலகம்
நன்றிகள்
யாரு சைமன் குரூப்பா....😂
Super analysis ❤ Pandey sir rocking ❤
வசனம் பேசும் அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்கால புள்ளி விவரங்களோடு அரசியல் செய்ய வந்திருக்கும் ஐபிஎஸ் போதும் ❤
SUPER
16:48 16:48 பான்டேஅருமை❤❤👏👏👍💪
விஜய் இன்னொரு கமல்ஹாசனாக மாறுவார் விரைவில்
லண்டன்காரன் சொல்றான் லகுடுபாண்டி கமல் விஜய் செய்யறான்
koovum vij
பிஜேபியை விட விஜய்க்கு அதிக ஓட்டு வரும் கூட்டணி இல்லாமல் நின்றாள் 😂
H
Kamal was locked by DMK through films. But for Vijay it's a different case, they will do similar steps what they did to vijayakanth.😢
No vote for TVK
Visai : நான் அரசியலுக்கு வந்தாச்சு. தமிழ் மக்களை காப்பாத்துவேன்.
Makkal : சார் உங்க மனைவி குழந்தைகள்??
Visai : அவங்க UK ல செட்டில் ஆகிட்டாங்க 🇬🇧🇬🇧
Makkal : 😶🤯🤫
avangala UK makkal kaappathuvaanga ivaru tamilaga makkalai kaapathuvaaru appidithane
அவக மட்டுமா இவருடைய சொத்துகளுமா
பாசிசம் கட்சி கதறல்..😂
திமுக கூட்டணி உடையாமல் இருந்தால்.... அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி உறுதி.. வெற்றியும் உறுதி
நீங்கள் சொல்லுவது நடகட்டும்
நீங்கள் கூறிய கருத்து உண்மை ஆனாலும் இந்த கூட்டணிக்கு தடையாய் இருப்பது எடப்பாடியார்தான்
Annamalai🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இதற்கு கொள்கையில்
தெளிவாக உள்ள சீமான் அவர்கள் எவ்வளவோ மேல்👍....
Good joke, Seeman embodiment of fuss
🎉🎉
கடைசி வரை
தேவேந்திரனுடனா ?????
Pandey விற்கே உரிய Punch .......
நாட்டுப்பற்றும்,
தேசிய வளர்ச்சியும்
சப்கா சாத், சப்கா விகாஸ்
வெற்றி வேல் முருகா
திருச்சிற்றம்பலம்
அண்ணாமலையானே
சகோதரா ரங்கராஜ் பாண்டே அவர்களது பேட்டி ஒவ்வொன்றும் மிகவும் அருமை அவர் சாணக்கியர் என்பதை ஒவ்வொரு பேட்டிலும் நிரூபித்து வருகிறார் ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Panday sir always excellent super
Super pandey thambi
என்றும் நாம் தமிழர் பாதையில்...🙋🙋🙋
நாம் தமிழர் ❤ இரண்டு கண்களும் தமிழ் தேசியம் 💪🇰🇬
திருமாவின் சாயம் வெளுக்க தொடங்குகிறது 👌👌👌vck இளைஞர்கள் விழிக்க தொடங்கி விட்டார்கள்😊😊😊😊
💐💐💐💐💪👏👌🇮🇳💯👑👍super super super super sir
ஜோசப் விஜய் மேடைபேச்சு எடுபடலில்லை. இன்னும் பயிற்ச்சி தேவை. இல்லையேல் தோல்லிதான்
சினிமா வசனம் பேசி பழகியவர்.. உண்மைத்தன்மை இல்லை.
Highly dramatic
@@Padmanabhankrishnan-de5hxvera eppadi pesanum
@@malinipachaiyappan8598seyal padugalai gavaniyungal..
@@Krishna-d5r என்ன பெரிய செயல்பாடு? மாநாடு முடிந்து ஏன் தேசிய கீதம் பாடவில்லை.
2 மொழி கொள்கை எதற்கு?
நீட் எதிர்ப்பு எதற்கு?ஆளுநர் எதிர்ப்பு எதற்கு?
பிரிவினைவாதம் எண்ணம் இருக்கா? இதற்கு பின்னால் இருப்பவர் யார்?
தமிழ்நாடு என்ற மாநிலம் இந்திய நாட்டில் உள்ளது.. அதை ஞாபகத்தில் நிறுத்துங்க.
ஜாதி மத ஏற்ற தாழ்வற்ற?? ஆனால் ஜாதி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு இது எப்படி நடக்கும்?
இது தான் உங்க செயல் பாடா?
தமிழ்நாட்டில் 10 லட்சம் கிட்ட கடன் இருக்கப் போகுது..அதை குறைப்பது எப்படி? டாஸ்மாக் கடைகளை மூட என்ன பிளான் ? குடி மற்றும் போதைக்கு அடிமைபட்டவர்களை எப்படி விடுவிப்பது? தமிழ்நாட்டின் வருமானத்திற்கு என்ன பிளான் டாஸ்மாக் மூடிவிட்டு?
காவேரி முல்லை பேறியாறு என்ன கொள்கை?
HRCE என்ன கொள்கை? இந்து கோவில் வருமானத்தை அரசு கொள்ளை அடிப்பது?
இன்னும் நிறைய இருக்கு.
சிந்தியுங்க.
Ntk ❤
I love to hear these 2 ppl interview.... fantastic as always
தலைவா ... பெருந்தலை வா ... உமக்கும் ... உமது அன்பான குடும்பத்தார்கள் அனைவருக்கும் ... உமது கட்சியினர் அவர்களுக்கும் ... அடியேனின் அன்பிற்கினிய ... புனிதமான தீபாவளி நல்வாழ்த்துக்கள் ... தலைவா ... !!! தலைவர ... உமது அரசியல் பணிகள் ... மற்றும் மக்கள் பொது நல ப் பணிகள் .. வாழையடி வாழையாகவே வளர்ந்து ... விண்ணைத் தொட்டு ... மண்ணதிர நிலைத்திருக்க என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் ... இறைவா ...!!! எங்கள் அன்புத் தலைவர ...!!!
என்னப்பா... கொள்கை, கொள்கை, கொள்கையை தூக்கி பின்னாடி போடு கொள்ளையை தூக்கி முன்னாடி வை😅(எல்லாம் கட்சியும் கொள்கையை மதிக்கிறதா..???.)
இன்று முட்டாள் தனமான வினாக்கள் குறைவு!
BJP பத்தி பேசும்போதுதான் தேவேந்திரன் லூசா மாரிடுவான்
Well said
Super 👌
Fantastic Pandey Sir. Very interesting your analysis
கதம்ப அரசியல்செய்கிறார்விஜய். ஒரேஇலையில்சைவம்அசைவம்ஆட்டுக்கால்சூப்புபாயாசம்என்னகணக்குவிஜய்உடையது. பாணடேவிஜய்பேட்டிடைம்வேஸ்ட்...
Exactly. It was a prepared speech like school children
வாழ்க நம் பாரதம் ஜெய்ஹிந்த்🙏
நாம் தமிழர் கட்சி
அண்ணாமலைக்கு என்ன கொள்கை இருக்கு. Bakery dealing with DMK அது தான் அண்ணாமலை கொள்கை.
பாண்டேஅவர்கள். உரைதிருவாளர். பொதுவானவாக்காளர்க்குநன்றாகதெரியும். அருமை பாண்டே❤
திராவிடம் என்பது ஒரு பிரிவினை வாதம்.
Byhearted Speech
இப்படிதான் நமது கழகம் என்ற கட்சி ஆரம்பிக்கும் போது மிகப்பெரிய கூட்டத்தைக் காட்டிவிட்டு பின்னர் ஒருவரும் அக்கட்ச்சியில் இல்லை.
ஒற்றை கொள்கையுடைய ஒரே தலைவன் அண்ணன் சீமான்.
கூட்டணி வைத்து வெற்றி பெறுவது சீமான் நோக்கமல்ல. பணம் கொழுத்த கட்சிகளிடம் ஆயிரக்கணக்கான கோடிகளை வாங்கி கொண்டு ஊழல் கட்சிகளை வெற்றி பெறச் செய்வத தான் இவர் வேலை. பல ஆயிரக்கணக்கான கோடிகளை வாங்கி கொண்டு தன் கட்சி வேட்பாளர் களையும் இவரை நம்பும் தொண்டர்களையும் ஏமாற்றி வருகிறார். பார்ப்போம் 2026..ல் என்ன செய்ய போகிறார் என்று.
🌹❤️🌹பிஜேபி 🌹மாண்புமிகு பாரத பிரதமர் மோடி ஐயா 🌹திரு அண்ணாமலை இவர்களின் ஓட்டை பிரிக்கவோ வாங்கவோ முடியாது🌹❤️🌹
15.40 🔥🔥🔥🔥🔥🔥
👍
Super Pandey Sir. Evana neenga yavaloadichalum thanguvaaa
Vijay is succumbed into politics by a few motivated lobbying groups, including Vijay's dad. Vijay's fans are unaware of behind the scene of the politicomittee, which consists of different people than cineworld. Vijay knows no ABCD of politics, so he will echo of funding agency not fan group. 😊
❤
Pandey sir, you said DMK vote share down, pls note Cong, VCK, Communist vote share also drastically down, you see that in 2006 election, pls note this point
Mr Josup VIJAY க்கு காலம் பதில் சொல்லும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் கண்ட களம் அரசியல் பார்க்கத்தானே போகிறோம் 2026ன் களம்
விஜய் இப்போதான் lkg. அரசியல் பட்டம் வாங்க பல வருடமாகும்
Madhesh is the best anchor with regards to viswaasam to DMK.He is a crowd puller
விஐக்கு கொள்கை இல்லை பிறகு எப்படி தெளிவு இருக்கும்? 😂😂😂😂😂
விஜய் அரசியல் மாநாடு
நடத்தினார். நடத்தி விட்டு போய்டார். ஆனால் அதை பற்றிய பேச்சுகளே வலை
தளங்களில் அதிகம் இடம்
பெறுகிறது.
தயவு செய்து அதிலிருந்து
வெளியே வாருங்கள்.
அண்ணாமலை
அவர்கள் கூறியது போல்
பட்டாசு வெடிப்போம்.
இந்த தருணத்தில்
அது தான் சரி.
விஜய் ரசிகன் தான் ஆனால் ராமசாமி யை கொள்கை தலைவராக ஏற்றது தமிழன் எனக்கு பிடிக்காது என் ஓட்டு நாம் தமிழர்க்கு தான்
திருமாவளவன் திமுக வின் தலைமை நிலைய பேச்சாளர் என்று தான் நினைக்க தோணுது
Pande ji Rocks
எதுக்குப்பா இந்த குருமா வையே பேசிகிட்டு இருக்கீங்க
Panday sir super
Pandey writes konar notes of leafers speech, adding his perception and simply conveys his understanding.. Ultimately, confusion in statements must be clarified by the respective leaders.. sometimes political leaders quip certain ambiguous words intentionally,leaving journalist to express their comprehension
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அவர்கள் தலைமையில்
ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது
எடப்பாடி இருக்கும் வரை திமுக வெற்றி தொடரும்
Vera yaru venum
Rangaraj ❤
மாதேஷின் உடல் மொழி நம்மை அவர் மேல் ஒரு ஒவ்வாமை ஏற்படுத்துகிறது.
பாண்டே sir நீங்க ஒரு time vijay ha interview pannunga... Vera level irukum
தீபாவளிக்கு பலகாரம் வாங்குன கதை தான் விஜய் அரசியல் எல்லா கட்சி கொள்கையிலும் கொஞ்சம் கொஞ்சம் திருடி அவர் ஒரு கொள்கையை உருவாக்க துடிக்கிறார்...
Super
Tvk🎉🎉🎉🎉🎉 🎉
சினிமா புத்தி...😂😂😂😂😂😂
கதை... ஆடல்.. பாடல்.. சண்டை காட்சிகள் என்று கலந்து படம் நடித்துப் பழகி விட்டதால்... அதே பாணியை கொண்டு ரசிகர்களை அப்புடியே வாக்குகளாக மாற்றி விட கனவு காண்கிறான்.
திமுக குடும்பத்துக்கு எழுதி குடுக்குற அதே ஆசாமி தான் விஜய்க்கும் எழுதி குடுத்து இருக்கிறான் .
அவனுடைய சொந்த சிந்தனை தெளிவு மூலம் பேசிய பேச்சு கிடையாது.
கமல் இதே போல திமுகவை விமர்சித்து தான் அரசியலுக்கு வந்தார்... இறுதியில் எங்கே
தஞ்சம் அடைந்து கிடக்கிறார்?
திமுக வெறுப்பு வாக்குகள் மற்றும் புதிய வாக்காளர்கள்
நாம் தமிழர்.. அதிமுக பாஜக போன்ற கட்சிகளுக்கு சென்றுவிட்டால்... திமுக படு வீழ்ச்சி அடையும்.
எனவே அதில் இருந்து தப்ப ஏற்படுத்தப்படும் தடுப்பு சுவர் தான் கமல்... விஜய் அரசியல்.
யார் திமுகவை பேசினாலும் அடக்குமுறை கைது வழக்குகள் குண்டாஸ் சிறை தண்டனை வழங்கி மகிழும் திமுக... ஏன் கமல் விஜய்யை கைது செய்யவில்லை...?
Because they both are backbone by dmk.
சூப்பர் பாண்டே சார்
Next Kamal vijay unfit karuvattu sambar
பான்டே Sir சானக்கியர் தான் என்பதில் ஐயம் இல்லை🙏🙏
திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களே. அவர் கொள்கை எங்களுக்கு புரியுது. So நீங்க கிளம்புங்க
புதிய தசை!
புதிய திசை!
புதிய விசை!
புதிய இசை!
அது தான்
புதிய தவெக விஜய்!
தூ...
DMK follows new varanasramam now.... 1. Bramin = CM Family.. 2. Vysya = Ministers, they are collecting money thr scama for 1. 3. Shadriya = udan pirapugal... Do fight for saving the name of 1. 4. Shudras = people of TN. We work for paying tax to 1 who rule the state
Ennada muttu kudukka mudiyama palla elikkara devendra 😂😂😂😂😂😂
Sir comedy pantringa, vijay + thiruma + makkalnala kootani 2 😅😅😅
Anybody has right to compete against Simon for becoming "The best dubakoor of politics". Trust this Joseph will overtake Simon soon. Anyways Joseph has huge mass fools following.
Om sivajai hind sper
Vijayakanthuku neenga senchathu makkaluku nalla nyabagam iruku. Nenga negative comment inime kuduthum onnum palanillai.
Vijay could have contested as an independent candidate become a MLA or MP first and show what he is capable of changing or leading before forming the party and exposing himself as a leader without doing much to people doesn’t make much sense.. Not everyone could become MGR or Vijayakanth.. Btw.. Real Game begins..Wishing him all the best to the best of his ability..
தெளிவான அலசல்
Good speech. But lengthy.
Ellarum venumnu ninaikurathu.. TVK🎉
Mr. Panday vote id no. Vijay fans
The National Anthem was written before the formation of linguistic states. When the southern segment was one region, it was Dravidian land.
பாம்பை கையில் பிடித்து பேசியதில் பயத்தில் வந்த வார்த்தைகள் .பயப்பட வேண்டியதில்லை. திமுகாவின் நிலைபாடு அது.
என்னை அரைக்கும் 😂😂😂😂
15:45 😂😂😂👌👌👌
AnnaMaliNextCM
நெறியாளர் பேட்டி கொடுப்பவராகவும் பாண்டே நெறியாளராகவும் மாறி இருந்தால் இந்த நிகழ்ச்சி ரசிக்கத்தக்கதாக இருக்கும்.தேவேந்திரன் ஒரு ?????
விஜய் அவர்கள்கொள்கைய மாநாட்டில் பேசினார் திராவிடம் என்பது என்ன தமிதேசியம் என்பது என்ன என்பது பற்றி விஜய் அவர் ஓர் அரிக்கை வெளியிட விஜய் அவர்களுக் தயுயிருமிர்கா
I think Mr.pandey sir bringing interview with unfit interviewer
i also accept this.
Only Annamalaiji is our TamilNadu CM Jai hind
கோவைக்கு வந்தால் கொங்குநாடு என்போம்.
MISSIONARY BACKGROUND STARTED-TVK VIJAY-ANTI INDIAN
SOCIAL NETWORKING,,,,😂😂😂😂😂😂😂😂😂😂
Sir, DMK, ADMK, TVK all don't have ideology. Without clear-cut ideology, how can they work for human well-being. These Parties can change their attitudes anytime without ideology.
Mr Pandey Vijay very clever politician if you read 19/7/24 times &12/9:/24,times paper,Vijay say alliance any party in clouding ADMK also & not alternative but primary force & he claim power share not head but if small party alone Vijay head
Pandey don't forget your past
Vijay is AIADMK. He will be the General Secretary of the party soon.