அதுக்குள்ள சவுக்கு சங்கர் நீ வர மாட்டாரு ஜெரால்டு மனைவி அவர் கூட சேரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க ன்னு சொல்லி கட்டுக்கதை எல்லாம் இந்த திருச்சி சூர்யா டுபாக்கூருங்க கதையை கிளப்பி விடுறாங்க நீ வா தலைவா நல்லா பேசு தலைவா
அதேபோல் உதயநிதியும் தாக்கப்பட்டார்.இதுவரை இல்லாமல் அஜித் அவர்களை கையில் எடுத்தது.அஜித் ரசிகர்கள் யாரும் உதயநிதியை நம்பமாட்டார்கள் என்பது பாவம் உதவாநிதிக்கு தெரியவில்லை 😅😅
கமலஹாசன் போலி அரசியல் நாடகமே கலைஞர் டிவி உடைப்பு கைதேர்ந்த அரசியல்வாதிகளின் அனுபவமிக்க உள்ளார்ந்த எதிர்ப்பை கமலஹாசன் தனது தொடக்க கால விமர்சன அரசியலாக முதிர்ச்சி இல்லாமல் எடுத்ததே கமலஹாசன் அரசியலின் பெரும் பின்னடைவாகும் நன்றி.
Watch yesterday s debate on thanthi TV . TVK person kept telling to vanniyarasu anne ungalukku dhan nanga pesurom but he was still fixated on payasam dialogue . Brainwashed VCK except Aadav Arjun
Vanniyarasu said yenga thalaivar 97 la aatchila pangu kettar , tvk adha dhane naanga tharaporom but he is Neenga yen ambedkar padatha vacheenga , avaru bhagavat Gita ya erikanum nu sonnavar , Vijay ku poradhu , naanga yerka mattom , paiythiyam, vanniyarasu only talks from script , he won’t answer if questioned
அதென்னடா தலித்துக்கு ? தலித் தமிழ் சொல்லா ? தமிழனுக்கு ஏது சாதி ? இது சாதிய வன்ம பேச்சு முதலில விஜய் பலத்தை தனித்து நின்று நிரூபிக்கணும்? அப்புறம் யாரு யாருடன் கூட்டணி , கூட்டணிக்கு மற்ற கட்சிகள் அழைக்கும் தகுதி வரும் வந்த வுடன் முதல்வர்?
அண்ணன் சவுக்கு அவர்களே ❤... திருமாவளவன் தன் சுய தன்மையை இழந்து மக்கள் முன் அம்மனமாக நின்றுக்கொண்டிருகிறார் ..... கோபாலபுரத்தின் திண்னையாக மாறிவிட்டார் திருமா
அம்மணமாக நிற்க வேண்டும்! உங்களுக்கு நல்ல மனம்/மனசு உங்கள் மனசுல என்ன வென்பதை அறிய முடியவில்லை. """""""""""""""""""""""""""""""""+ எழுத்துப் பிழைகளால் ஏற்படும் அர்த்தம் /மாற்றம்/ _____________+ /வார்த்தைப் புரிதலுக்கு மட்டுமே" K.k.n.
Perfect speech true Words about our thalapathy Vijay ❤❤❤❤ தமிழகத்தில் உண்மையை உரக்கச் சொல்லும் சவுக்கு அண்ணன் மற்றும் Felix Bro அவர்களுக்கு மிக்க நன்றி ❤❤❤...
விஜய் எப்போதும் தெளிவாக தான் உள்ளார் ஆனால் கொஞ்சம் சமரசம் இல்லாமல் திமுக+பாஜக மற்றும் அதிமுக+காங்கிரஸ் கட்சிகளின் கடந்த கால ஆட்சியை சமரசம் இல்லாமல் கடுமையாக விமர்சிக்க வேண்டும் நன்றி.
After being oppressed by the ruling govt so many times you two people still maintain the same charisma as u there before & never compromised or bow down or neither afraid to any authoritarian pressure... Bravo my brothers 👍 Felix & sankhar 🔥👍... May god keep you safe...🫂
@@sakthyfromerodesavukku never talked about his huge wealth. From a revolutuonisr, now he is just a political lobbist. So need to take his speaches with that angle only
சவுக்கு சங்கர் பெலிக்ஸ் திமுக ஆட்சியின் அவலங்களை வெளிக்கொண்டு வந்து சிறை சென்றதின் விளைவாக ...திராவிட மாடல் ஆட்சிக்கு ஆப்பு வைத்த விஜய் தவெக க்கு வாழ்த்துக்கள் 💐 வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் தவெக தேமுதிக பாமக விசிக கம்யூனிஸ்டுகள் மேலும் பல கட்சிகள் இணைந்தால் 234 தொகுதியில் அமோக வெற்றி பெற்றும் காங்கிரஸ் பாமக விசிக தவெக கட்சிகளுக்கு துணை முதலமைச்சர் பெற வலியுறுத்த வேண்டும்
அண்ணன் திருமாவளவன் அவர்களின் விசுவாசம் என்பது கட்டப்பா விசுவாசத்தை காட்டிலும் அதிகமானது,தம்பி இன்பதியை இன்பம் காணும் வரையில் அண்ணன் திருமா அந்த கூட்டணிக்கு உதவி செய்வார்
வரும் தேர்தலில் ஐந்து முனை போட்டிக்குத்தான் வாய்ப்பு அதிகம். திமுக கூட்டணி வாக்கு சதவீதம் குறைந்தாலும் பெரும்பான்மை இடங்களைப் பெறும். எதிர்க்கட்சிகள் வாக்குகளைப் பிரிப்பதால் யாருக்கும் வெற்றி வாய்ப்பு கிடைக்காது. அதிமுக கூட்டணி அமையாவிட்டால் சட்டசபையில் அதன் பலம் வெகுவாக குறையும். ஆனாலும் அதிமுக தேமுதிக கூட்டணி அமைந்தால் எதிர்கட்சி அந்தஸ்தை பெறும். பாஜக (பாமக + சாதி கட்சிகள்) கூட்டணி, விஜய் கட்சிகள் சில இடங்களைப் பெறலாம். நாதக பெறுமா தெரியவில்லை. ஏனென்றால் இது வரை டெப்பாசிட்கூட வாங்கவில்லை. இப்பொது விஜய் வேறு வந்துவிட்டார். இளைஞர் வாக்குகளை சீமான் இழப்பார்.
SAVUKKU Anna nan VCK❤️💙 BUT NENGA SOLRATHU 100 /100 UNMAI ITHAI ENNI ENAKU FAMILY ODA TVK MARIRALAM NU THONUTHU BCZ ENGALUKU NADAKURA ELLA ILIVUKUM DMK THAN KARANAM AND ENTHA ACTION UM EDUKALA ENGALUKAGA AND ENGA SAMUGAM ATHIGARA PASI LA IRUKU BUT VIJAY ANNA ERANGI VANTHU ATHIGARA PAGIRVU NU SOLLIYUM THIRUMA IPDI PESUNATHU MANASU VALIKUTHU MUTTALTHANAMANA MUDIVU EDUKURAN NANGA KUDA NAMBALA IVARU DMK SOMBU NU BUT IPO UNMAI NU NIRUBITHU VITTAR 2026 LA THIRUMA ❤️💛❤️TVK KUDA KOOTANI VAIKALANA NANUM EN FAMILY UM FRIENDS UM ENGA VILLAGE UM MOTHAMA TVK MARAPOROM💯
TVK Leader Vijay demonstrates a strong grasp of Tamil Nadu's political landscape. He accurately targets the objective. Undoubtedly, the 2026 election will mark a significant moment in the political history of Tamil Nadu.
வந்துட்டாருயா சவுக்கு & Felix combo. 👍👏🤝😂🎉🎉
அதுக்குள்ள சவுக்கு சங்கர் நீ வர மாட்டாரு ஜெரால்டு மனைவி அவர் கூட சேரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க ன்னு சொல்லி கட்டுக்கதை எல்லாம் இந்த திருச்சி சூர்யா டுபாக்கூருங்க கதையை கிளப்பி விடுறாங்க நீ வா தலைவா நல்லா பேசு தலைவா
உலக நாயகன் தாக்கப்பட்டார்
டீவி ஐ உடைத்து பின்பு டீவி க்கு உள்ளையே ஐக்கியம் ஆகிவிட்டார்..😂😂
அதேபோல் உதயநிதியும் தாக்கப்பட்டார்.இதுவரை இல்லாமல் அஜித் அவர்களை கையில் எடுத்தது.அஜித் ரசிகர்கள் யாரும் உதயநிதியை நம்பமாட்டார்கள் என்பது பாவம் உதவாநிதிக்கு தெரியவில்லை 😅😅
கமலஹாசன் போலி அரசியல் நாடகமே கலைஞர் டிவி உடைப்பு கைதேர்ந்த அரசியல்வாதிகளின் அனுபவமிக்க உள்ளார்ந்த எதிர்ப்பை கமலஹாசன் தனது தொடக்க கால விமர்சன அரசியலாக முதிர்ச்சி இல்லாமல் எடுத்ததே கமலஹாசன் அரசியலின் பெரும் பின்னடைவாகும் நன்றி.
திருமா அவர்கள் சுய நினைவை இழந்து பல மாதங்கள் ஆகிவிட்டது..😂
குருமா ஒரு வேஸ்ட்
திருமா அற்ப தேர்தல் வெற்றிக்காக கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளமாட்டார்.
இந்த புரோகர்களை விட திருமா எவ்வளவு வோ மேல்
Thiruma rmpa pidikum but enaye sola vachutingaa da....Sooompu valavan mama valavan
dmk has thiruma videos
தலித்தின் சாபம் திருமா.. பணத்திற்காக தலித்தை வளரவிடாமல் பாத்துகொள்வதே திருமாவின் வேலை, தலித்தை விஜய் தான் காப்பாத்த வேண்டும்.
விஜயை சக நடிகருக்கு உதவி பண்ண சொல்லு.பத்து பைசா செலவு பண்ண மாண்டான்.
உண்மைதான் சகோதரரே எங்களை நாசமாக்கியது திருமா மட்டும் தான்
விஜய் : நான் தலித்திற்கும் ஆட்சி அதிகாரம் கொடுப்பேன்
திருமா : எனக்கு 2 சீட்டு பிளாஸ்டிக் சேர் போதும்😅
Crct bro
இதை கொஞ்சம் யோசித்து திருமாவளவன் விஜய் உடன் கூட்டணி சேர வேண்டும்
Watch yesterday s debate on thanthi TV . TVK person kept telling to vanniyarasu anne ungalukku dhan nanga pesurom but he was still fixated on payasam dialogue . Brainwashed VCK except Aadav Arjun
Vanniyarasu said yenga thalaivar 97 la aatchila pangu kettar , tvk adha dhane naanga tharaporom but he is Neenga yen ambedkar padatha vacheenga , avaru bhagavat Gita ya erikanum nu sonnavar , Vijay ku poradhu , naanga yerka mattom , paiythiyam, vanniyarasu only talks from script , he won’t answer if questioned
அதென்னடா தலித்துக்கு ?
தலித் தமிழ் சொல்லா ?
தமிழனுக்கு ஏது சாதி ? இது சாதிய வன்ம பேச்சு
முதலில விஜய் பலத்தை தனித்து நின்று நிரூபிக்கணும்?
அப்புறம் யாரு யாருடன் கூட்டணி , கூட்டணிக்கு மற்ற கட்சிகள் அழைக்கும் தகுதி வரும்
வந்த வுடன் முதல்வர்?
வாங்க வாங்க.......🎉🎉🎉🎉🎉 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... சவுக்கு அண்ணா.. மற்றும் ஃபெலிக்ஸ் அவர்களே....
உங்கள் இருவர் பதிவுக்காக 2 நாட்களாக காத்திருந்தேன் -TVK தொண்டன்
Exactly 💯
Me also
One more go to jail both
5:45 துவக்கம்...
Nandri nanba👍
Thanks bro
Tq
👍
Nandri bro
உங்கள் சேவை தொடரட்டும் சங்கர் சார் ❤️❤️👌👌👌👌🎉🎉🎉
அண்ணன் சவுக்கு அவர்களே ❤... திருமாவளவன் தன் சுய தன்மையை இழந்து மக்கள் முன் அம்மனமாக நின்றுக்கொண்டிருகிறார் ..... கோபாலபுரத்தின் திண்னையாக மாறிவிட்டார் திருமா
Crt bro 😂😂😂
உண்மை வரிகள் 😂😂😂
சித்தம் கலங்கி நிற்கும் திருமாவளவன்
புரோக்கர் கள் திருமா வை பற்றி பேச என்ன தகுதி இருக்கு?
அம்மணமாக நிற்க வேண்டும்!
உங்களுக்கு நல்ல
மனம்/மனசு
உங்கள் மனசுல என்ன வென்பதை
அறிய
முடியவில்லை.
"""""""""""""""""""""""""""""""""+
எழுத்துப் பிழைகளால்
ஏற்படும் அர்த்தம் /மாற்றம்/
_____________+
/வார்த்தைப் புரிதலுக்கு மட்டுமே"
K.k.n.
Perfect speech true Words about our thalapathy Vijay ❤❤❤❤ தமிழகத்தில் உண்மையை உரக்கச் சொல்லும் சவுக்கு அண்ணன் மற்றும் Felix Bro அவர்களுக்கு மிக்க நன்றி ❤❤❤...
திருமாவளவன் நீங்கள் நினைக்கும் அளவிற்கு அறிவாளி அல்ல 😂😂😂😂😂😂. இரண்டு சீட் முக்கியம் 😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉. திமுகவிற்கு கடைசி வரை கொத்தடிமைகள் தான் விசிக ❤❤❤❤❤❤❤
அவர் அறிவாளியா? இல்லையா? ஊருக்கு தெரியும் உணகும் தெரியும்.இது உன் வயுத்தெரிசல். அரசியல் உற்றுக் கவனி. திருமா ஆட்டத்தை தொடங்கி விட்டார்
@@rx100zஇரண்டு சீட்டுக்கு திமுகவிடம் அடங்கி விடுவார் 😅😅😅😅😅
சுயமரியாதையற்ற வீரர்
@@rx100z Siripu varudhu da 🤣🤣🤣
Well said👌🏽 very True one👍🏽
பயமா இருக்கா இன்னும் பயங்கரமா இருக்க போது 💥🔥🤩✅
ஆமா அண்ணன் அண்ணாமலை வருகைக்கு பிறகு இன்னும் பயங்கரமா இருக்கும். விஜயின் திராவிட முகமூடி வெளிச்சத்திற்கு வரும்
விஜய் அவர்கள் இந்த பேட்டியை பார்த்தா ஒரு அரசியல் தெளிவு கிடைக்கும் வாழ்த்துக்கள்
ஆமா புரோக்கர் கள் ஆதரவு கிடைத்து விட்டது
@@jagaseeshwaranm6829😂
@jagaseeshwaranm6829
😁😁😁😁😁😁😁😁😁😁
விஜய் எப்போதும் தெளிவாக தான் உள்ளார் ஆனால் கொஞ்சம் சமரசம் இல்லாமல் திமுக+பாஜக மற்றும் அதிமுக+காங்கிரஸ் கட்சிகளின் கடந்த கால ஆட்சியை சமரசம் இல்லாமல் கடுமையாக விமர்சிக்க வேண்டும் நன்றி.
After being oppressed by the ruling govt so many times
you two people still maintain the same charisma as u there before & never compromised or bow down or neither afraid to any authoritarian pressure...
Bravo my brothers 👍
Felix & sankhar 🔥👍... May god keep you safe...🫂
நீங்க இருவர் சேர்ந்தாலே திமுகவுக்கு உதறல் தான்! நீங்கள் விஜய் பற்றி பேசுகிறிர்கள்!விஜய் இன்னொரு டைம்பாம்!
யாருக்கு டைம்பாம் ஜி
வெடி சரவெடி நீங்க இரண்டு பேர் தான் தீபாவளி சரவெடி..
நீண்டநாள் கழித்து பார்த்ததில் மகிழ்ச்சி....
ரெண்டு பேரு பிட்டு படம் தீபாவளிக்கு ரிலீஸ்
நிச்சயம் பத்திரிகை நன்பர்கள் விஜய் அண்ணன் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்
2026 இல் தளபதி விஜயின் வெற்றி உறுதி, தமிழக மக்கள் நிச்சயம் வெற்றி பெற வைப்பர்
Absolutely true' ❤
🤭🤭🤭🤭🤪
இப்பத்தான் தீபாவளி போல் இருக்கிறது. வாழ்த்துக்கள் தோழர்களே.
என்னதான் திருச்சி சூரியா கழுவி ஊத்தினாலும், சவுக்கு ஃபுல் ஃபார்ம் 🔥🔥🔥
அவர் சூரியனின் வாரீசு , அவனை வளர்த்தஅப்பன் வெளியில்தலைகாட்டமுடியல்லைஎனக்கதறல்
Savukuku vekkam ilainu ne solrathu mathiriyum solalam
@@sakthyfromerodesavukku never talked about his huge wealth. From a revolutuonisr, now he is just a political lobbist. So need to take his speaches with that angle only
சார் உங்களை பதினைந்து நாட்களுக்கு பிறகு பார்ப்பது மிகவும் சிறப்பு வாழ்த்துகள் உடம்பை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் நன்றி சார்.
Iam all ways support shanker sir God bless you shanker sir ❤❤❤
என்னடா தீபாவளிக்கு வெடி இன்னும் பட்டாசு🎇🎆 கொளுத்தலயேன்னு பார்த்தேன்
சவுக்கு சங்கர் சார் தமிழக வெற்றி கழகம் கூட சேர்ந்து விடுங்கள்
The most awaited interview ❤
2026 இல் தளபதி நிச்சயமா ஆட்சி அமைப்பார் அதற்குத் துணையாய் நாங்கள் உழைப்போம்
என் தலைவர் விஜய் தீபாவளி. வாழ்த்துக்கள் சொல்லிவிட்டார் ❤😂
திருமா திமுகவில் இருப்பதுக்கு காரணம் பெரிய தொகை அவருக்கு போய்க்கொண்டிருக்கு அவருக்கு அது தான் முக்கியம்
Thiuma ❌ Kuruma✅😂😂
Tvk வாழ்க 2026cm.
தளபதி ❤️❤️❤️❤️❤️❤️❤️
Sema savukku anna speech ❤❤❤❤❤❤TVK vanga anna, please ❤❤❤❤❤
வெல்வார் விஜய் 👍
We are waiting for your videos..... Always rocks❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சவுக்கு சங்கர் பெலிக்ஸ் திமுக ஆட்சியின் அவலங்களை வெளிக்கொண்டு வந்து சிறை சென்றதின் விளைவாக ...திராவிட மாடல் ஆட்சிக்கு ஆப்பு வைத்த விஜய் தவெக க்கு வாழ்த்துக்கள் 💐 வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் தவெக தேமுதிக பாமக விசிக கம்யூனிஸ்டுகள் மேலும் பல கட்சிகள் இணைந்தால் 234 தொகுதியில் அமோக வெற்றி பெற்றும் காங்கிரஸ் பாமக விசிக தவெக கட்சிகளுக்கு துணை முதலமைச்சர் பெற வலியுறுத்த வேண்டும்
5:47 Vanakkam Thozhar
Nandri thozhar 😂😅😂 saved 6mins.
Vanakkkam
Thanks
😂
Nandri thozler
10:34 அம்மா ஜீ 😂😂😂 யோ நீங்க வேற லெவல் யா...
(நிதி)களிகளின் பெயர்களை விரட்டினால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நீதி கிடைக்கும்😅
அண்ணன் தளபதி சார்பாக நாங்கள் உங்களை வாழ்த்துகிறோம்❤❤
My vote my family vote for tvk Vijay Anna ku dhan ❤️🎉
Thalapathy is on fire 🔥 our next CM ❤
😅😄🤣 thuthi padum kootam.
Dmk family company😂😂😂@@bonitokumar4977
விஜய் திராவிடத்தை பற்றி பேசுவதற்கு காரணம் யாராவேனா இருக்கலாம் ஆனா விஜய் தமிழ் தேசியத்தை பற்றி பேசு ஒரே காரணம் அண்ணன் சீமான் மட்டுமே 💯...
இது உண்மைதான்..
No doubt. Now no one ready to add dravidam in parties name.
Unmai
1st un seeman கட்சி nadatha kasu eathu sollu😂😂😂ungala eanathuran da tamil nu solli
Seeman waste pirivinai vaathi
அண்ணன் திருமாவளவன் அவர்களின் விசுவாசம் என்பது கட்டப்பா விசுவாசத்தை காட்டிலும் அதிகமானது,தம்பி இன்பதியை இன்பம் காணும் வரையில் அண்ணன் திருமா அந்த கூட்டணிக்கு உதவி செய்வார்
Unmai Sir Valthugal
😂😂😂
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
வரும் தேர்தலில் ஐந்து முனை போட்டிக்குத்தான் வாய்ப்பு அதிகம். திமுக கூட்டணி வாக்கு சதவீதம் குறைந்தாலும் பெரும்பான்மை இடங்களைப் பெறும். எதிர்க்கட்சிகள் வாக்குகளைப் பிரிப்பதால் யாருக்கும் வெற்றி வாய்ப்பு கிடைக்காது. அதிமுக கூட்டணி அமையாவிட்டால் சட்டசபையில் அதன் பலம் வெகுவாக குறையும். ஆனாலும் அதிமுக தேமுதிக கூட்டணி அமைந்தால் எதிர்கட்சி அந்தஸ்தை பெறும். பாஜக (பாமக + சாதி கட்சிகள்) கூட்டணி, விஜய் கட்சிகள் சில இடங்களைப் பெறலாம். நாதக பெறுமா தெரியவில்லை. ஏனென்றால் இது வரை டெப்பாசிட்கூட வாங்கவில்லை. இப்பொது விஜய் வேறு வந்துவிட்டார். இளைஞர் வாக்குகளை சீமான் இழப்பார்.
திருமா அற்ப தேர்தலுக்காக கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளமாட்டார்.
Hats off for this genuine interview
விஜய் அரசியலில் ஒரு சிம்மாசனம் 👍
😂😂😂
Pakka thanea pora
விஜய் மாநாட்டுக்குப் பிறகு இருவர் கூட்டணிக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன் சவுக்கு அண்ணா இனி வாரத்திற்கு ஒரு முறை பதிவிடவும் ❤
My conform thought seeman youngsters and vc Youngsters 85℅ should be vote to Mr. Vijay
Worth watching 🎉
மிகவும் சரியாக பேசினீர்கள். சிறப்பு
திருமாவுக்கு பிளாஸ்டிக் சேர் மீது உள்ள மோகம் தீரவில்லை ஆண்டாண்டு காலம் அப்படியே இருந்து பழகிவிட்டது😢
*5:47** வணக்கம் தோழர்!*
தளபதி விஜய்.. அவர் எப்பேர்ப்பட்டாளும் முன் வர வேண்டுகிறேன்.... நண்பா...❤❤
எனக்கு தமிழ்நாட்டில் மக்களுக்கு எப்படி பட்ட அரசியல் வேண்டும் என்று நினைத்தனோ அதே அரசியல் விஜய்❤சேய்வார்
தல நீ தான் தல வேணும் விஜய்க்கு சப்போட்டா
இனிமேல் எங்கள் தலைவர் திருமாவை நம்பி பிரயோசனம் இல்லை
இர்பான் விஷயத்தை எல்லாரும் மறந்துட்டீங்க பாத்திங்களா !! வருஷம் full அ வெளிநாட்லேயே இருப்பாரா ????
ரெட் பிக்ஸ் ஊடகம். வாழ்க வாழ்கவே வாழ்க வளமுடன் வாழ்க. நாம் தமிழர்
Video starts at 5:45
We support Vijay ❤❤❤🎉
Vijay should start to interact with media and public on a almost daily basis. It should not be like he can wait and sleep for the next 18 months
He'll open his mouth in next party meet with prepared speech ... he'll never face pressmeet 🤡
Thalapathy speech fire 🔥👍👍
My family all vote for tvk❤
My vote Vijay only ❤❤❤🎉🎉🎉
Welcome my Hero Mr.Felix.
Super anna vijay always
Most waited interview combo regarding TVK manadu
Political king thalaivar vijay🔥🫀
வாங்க வாங்க, ச.ச.+ ஃபெலிக்ஸ்..❤❤❤❤❤❤❤❤
SAVUKKU Anna nan VCK❤️💙 BUT NENGA SOLRATHU 100 /100 UNMAI ITHAI ENNI ENAKU FAMILY ODA TVK MARIRALAM NU THONUTHU BCZ ENGALUKU NADAKURA ELLA ILIVUKUM DMK THAN KARANAM AND ENTHA ACTION UM EDUKALA ENGALUKAGA AND ENGA SAMUGAM ATHIGARA PASI LA IRUKU BUT VIJAY ANNA ERANGI VANTHU ATHIGARA PAGIRVU NU SOLLIYUM THIRUMA IPDI PESUNATHU MANASU VALIKUTHU MUTTALTHANAMANA MUDIVU EDUKURAN NANGA KUDA NAMBALA IVARU DMK SOMBU NU BUT IPO UNMAI NU NIRUBITHU VITTAR 2026 LA THIRUMA ❤️💛❤️TVK KUDA KOOTANI VAIKALANA NANUM EN FAMILY UM FRIENDS UM ENGA VILLAGE UM MOTHAMA TVK MARAPOROM💯
Super bro tvk mass❤❤❤❤❤❤
Hats off you for both because your guts is great
Wonderful interaction with true facts
Very interesting conversation to both of you sir
I am vijay fan anna great speech anna❤❤
Was waiting for this interview..!!!
TVK ❤ Vetri Nichayam 🎉
திருமா பியையும் தின்பான்
Welcome first comment🎉❤
Very thanks mr. Felix sir we are all support both.
மிக சரியான பதிவு
Thalaivar Back va thalaiva va thalaivaaaaaaaaaaaa
TVK Leader Vijay demonstrates a strong grasp of Tamil Nadu's political landscape. He accurately targets the objective. Undoubtedly, the 2026 election will mark a significant moment in the political history of Tamil Nadu.
05:48 video starts
Thank you bro
🙏🏼
😂
Tq bro😀
Saved me!!
Semma speech sir
I always i like your speech because of your open mind speech
90% தல ரசிகர்கள் தளபதிக்கு தான் ஆதரவு
51:30 Respect and appreciate your family members involved with your strength and willpower. SALUTE BRO'S ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I am Ajith Fan. TVK voter...
சூப்பர் சிறப்பு 🎉 ஹாப்பி தீபாவளி
Super speech anna ❤
Ithanda Diwali release 🎉💥🥳
Sawku sir how are u pls Daylie come im waiting 🎉🎉🎉
Most expected interview 👍👍
Was waiting for your conversation ❤
Thalaivan back❤
45நிமிடம் பேச்சு ஒட்டுமொத்த தமிழ்நாடும் அலருகிறது இண்ணும் அவர் பேசினால்
சிவா வீடியோ வெளிய விடுவானா விட மாட்டானா அண்ணன் பொண்ணையே சாப்பிட்டான் ரெண்டு பேருமே
🎉🎉🎉❤
அடித்த அடி எதிரிகள் பதற்றம் காத்திருந்தேன் அண்ணா உங்கள் காணொலிக்காக
திருமா வின் நாடக அரசியல் வெளிவருகிறது 😂😂😂 vck இளைஞர்கள் தெளிவா இருக்காங்க இப்போ 👌👌👌👌👌👌
This duo ❤
❤❤❤❤❤❤❤ savukku sankar and felix❤❤❤❤❤❤❤❤