முன்பணம் கொடுத்தும் விஜய் படத்தை எடுக்க முடியாமல் போனது ஏன் ? - PRODUCER KAJA MAIDEEN | CWC |PART 05

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 110

  • @ezhumalaip165
    @ezhumalaip165 ปีที่แล้ว +27

    இவர் பேச்சுல எந்த குழப்பமும் இல்லை இவர் சிரிப்புல எந்த போலித்தனமும் இல்லை எந்த கேள்விக்கும் பதில் சொல்ல தயக்கமும் இல்லை நிச்சயம் இந்த மனுஷன் நல்லவர் மீண்டும் சினிமா எடுப்பாருன்னு நம்புறேன்

  • @arunhii
    @arunhii ปีที่แล้ว +15

    Why all advances are not returned back if the movies are not taking off. Producer life is impacted hope the money returns by respective heroes

  • @kumarprasath8871
    @kumarprasath8871 ปีที่แล้ว +2

    சித்ரா லட்சுமணன் சார் உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @rajsun3379
    @rajsun3379 ปีที่แล้ว +6

    Looks like Chitra didn’t dig deep into Kamal Hassan episode - how he caused trouble to Khaja - to safeguard Kamal image

  • @saranvc5048
    @saranvc5048 ปีที่แล้ว +12

    Sir, audio is not clear. Please look into this future recordings…

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் கோடி காஜா சார் 🙏🙏🙏🙏

  • @rajachandrasekaran4731
    @rajachandrasekaran4731 ปีที่แล้ว +6

    மனம் விட்டு பேசுகிறார். ஆனால் இந்த மாதிரியான மனிதர்கள் சினிமாவில் நிலைப்பது கஷ்டம். ஏனைய திரைப்பட எத்தர்கள் இவர் மாதிரியான ஆள்களை வாழ விட மாட்டார்கள்

    • @srikarthik4705
      @srikarthik4705 ปีที่แล้ว

      Ennatha Manam vittu pesurar? Vtv la avlo fraud pannirukar

  • @thilagarthilagar1853
    @thilagarthilagar1853 ปีที่แล้ว +16

    காஜாமைதீன் சாரை பற்றி எனக்கு தெரியும் மிகவும் நல்லவர். அவர் படத்தில் நடித்த தன் மூலம் இன்று பெரிய நடிகராக இருப்பவர்கள் தான் சுயநலவாதிகள்.

    • @dnarna7880
      @dnarna7880 ปีที่แล้ว

      Vera ena pannanum avangalam ivar kalla vizhanuma? Avanga market ippo crores la ivaru innum Lakhs la than salary thararu

  • @krishnagarmentsthanjavur4064
    @krishnagarmentsthanjavur4064 ปีที่แล้ว +2

    First class episode sir.... khaja maideen sir

  • @shankarankunjithapatham2658
    @shankarankunjithapatham2658 ปีที่แล้ว

    Roja combains... A very good banner.. Excellent man kaja mohaideen..

  • @brintak7752
    @brintak7752 ปีที่แล้ว +3

    What Ajith did was really very bad! Even though SS charavarthy misguided he should have been remembered the help what Kaja moideen did for Ajith.Tamil cinema lost one excellent producer due to Ajith .Escepially due to JANA movie.

  • @Thamizharasan100
    @Thamizharasan100 ปีที่แล้ว +3

    பாவம்... அஜித் பின்னால் இருக்கும் ரசிகர் கூட்டத்துக்கு பயந்து தனக்கு நேர்ந்த துன்பத்தை மென்று முழுங்கி சொல்கிறார்.

  • @senthilkumarsenthilkumar874
    @senthilkumarsenthilkumar874 ปีที่แล้ว +1

    Director raj kapur interview vera mathiri iruke

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan ปีที่แล้ว

    வளர்ந்தே வரல… 😂
    இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
    நன்றி TT.

  • @subramaniankalyan9074
    @subramaniankalyan9074 ปีที่แล้ว +5

    Karthik vechu padam pannitinga hats off to u.manusan shooting varamataru appidium avara vechu padam yeduthinga eppo udambu serilama Karthik vetla erukaru ungala Nala producer karthiku advise panni nadika vecha Nala erukum Karthik avara interest vechu act seiyanum avaru thirutha mataru

  • @mmurugesan8417
    @mmurugesan8417 ปีที่แล้ว +4

    I really sympathize with Gaja Mohideen sir and other producers. They are really helpless if the artists do not cooperate.

  • @krishnakumarsubramaniam9819
    @krishnakumarsubramaniam9819 ปีที่แล้ว +10

    So Ajith made him to lose 9 crs finally. No chance given again fir recovery. All are selfish only

    • @Bhadhri.L.
      @Bhadhri.L. ปีที่แล้ว +5

      VijayAjithVechaPadamYeduthavanNassamadanPovanga

    • @jahubarsathick1936
      @jahubarsathick1936 ปีที่แล้ว

      @@Bhadhri.L. 100% உண்மை

    • @pxyz123
      @pxyz123 ปีที่แล้ว

      @@Bhadhri.L. I want super good films to go bankrupt.. let Vijay make a movie for him

  • @tamil_pattasu
    @tamil_pattasu ปีที่แล้ว +2

    AK should give call sheet for him

  • @ravindarn2346
    @ravindarn2346 ปีที่แล้ว +8

    Néw age people about Ajith : Romba simple.. avarae vanthu "hi I am ajith" nu introduce pannikitaru.... ( Yen Née ajith nu engaluku theriyatha 🤣🤣)
    Old age people : Neraya yemathi irukar...

  • @arraja4415
    @arraja4415 26 วันที่ผ่านมา

    இவர் விடியோவைப் பார்க்காமல் குரலை மட்டும் கேட்டால், தொனியும் ஸ்டைலும் ப்ளூ சட்டை மாறன் போலவே இருக்கிறது!

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 ปีที่แล้ว +2

    Sac enna vangitu vara sonnaru 🤔 yaravathu sollunga pls

  • @appukutty9648
    @appukutty9648 ปีที่แล้ว

    Sir neeka kandipa Nala padam maripadiyum yedupika...

  • @k.gnanasekargnanasekar6605
    @k.gnanasekargnanasekar6605 ปีที่แล้ว

    Great sir 👏

  • @paramasivamg160
    @paramasivamg160 ปีที่แล้ว +1

    நாகூர் ஆண்டவர் தங்கள் வாழ்வில் மீண்டும் வாழ்வில் ஒளியேற்றுவார்.....

  • @Vaseegaran25
    @Vaseegaran25 ปีที่แล้ว +3

    About Thalaivar from 7:38-9:40

  • @MSPSATHEESH
    @MSPSATHEESH ปีที่แล้ว +22

    அஜித் பழிவாங்கினார் இது தான் உண்மை. Head weight thala

    • @MsPrasannas
      @MsPrasannas ปีที่แล้ว +1

      ஆம். ஒவ்வொருவருக்கும் ஒரு ஈகோ இருக்கும்.

    • @thalaivararuney
      @thalaivararuney ปีที่แล้ว +2

      வயது தான் பக்குவத்தை தீர்மானிக்கிறது.

    • @pxyz123
      @pxyz123 ปีที่แล้ว +3

      How did this producer earn money ?? Thro petrol and Diesel Mafia .. so it will dissolve away obviously...good earned money will not go that easily

    • @lathasundar9283
      @lathasundar9283 ปีที่แล้ว

      You are correct

    • @kabilan
      @kabilan 9 หลายเดือนก่อน

      Sorri thala

  • @magicalstars1562
    @magicalstars1562 ปีที่แล้ว +2

    👍 😊 💐

  • @KSMP442
    @KSMP442 14 วันที่ผ่านมา

    சித்ரா இலக்குவன் ஸார் நீங்க தமிழ் திரைப்பட நடிகைகள் சந்திக்கும் “adjustmant”.. (sexual misconduct towards actresses) பற்றி வெளிப்படையாக பேசவேண்டும். அப்போதுதான் இதை தமக்கு சாதகமாக பயன் கொள்ளும் மிருகங்களுக்கு சவுக்கடி விழும்.

  • @RaviShankar-jg6vy
    @RaviShankar-jg6vy ปีที่แล้ว +3

    7th Channel நாராயணன் வேட்டையாடு விளையாடு பத்தி சொன்னது முற்றிலும் வெரையாச்சே....TT பேட்டியில்

    • @pxyz123
      @pxyz123 ปีที่แล้ว

      Because 7th Channel Narayan is big time liar

  • @HtslyricsIn
    @HtslyricsIn ปีที่แล้ว +1

    Everyone blaming ajith all this ruckus was created by ss chakravarthy. Who cheated Ajith. When ajith came to know about this he left ssc production and never joined with him again. Even gaja sir himself told this. Everyone in cine industry knows this

    • @pxyz123
      @pxyz123 ปีที่แล้ว +1

      He was car racing at that time ...everyone was aware of that ..he did not hv grudge on anyone to make them lose money

    • @greatwisdom2867
      @greatwisdom2867 ปีที่แล้ว

      Dumb fans keep supporting heroes.

  • @nainamohamedali6875
    @nainamohamedali6875 ปีที่แล้ว

    போலித்தனமற்ற ஒரு எதார்த்தமான பேச்சு ஹாஜா மைதீன் சார் மீண்டும் வாங்க வாழ்த்துக்கள்

  • @ultra_legend23
    @ultra_legend23 ปีที่แล้ว +4

    Vettayadu Vilayaadu pathi neraya keturukalam. Wanted to hear the backstory

    • @pxyz123
      @pxyz123 ปีที่แล้ว +3

      Chitra is Kamal anudhabi.. so he won't ask more

    • @renganathanks1854
      @renganathanks1854 ปีที่แล้ว

      Regarding this issue producer Seventh channel Manickam Narayanan sir explained in Cithra sir interview.... His interview also very very interesting.. He also told Ajith Kumar not returned Rs. 6 Lakhs for some emergency timely help

    • @ultra_legend23
      @ultra_legend23 ปีที่แล้ว +1

      @@renganathanks1854 yes I watched that interview also but I wanted to know Kaja maideen’s version of VV

    • @pxyz123
      @pxyz123 ปีที่แล้ว

      @@ultra_legend23 yes... we need to know the original producer version on what is true and what is not true

  • @FelixFelix-el6te
    @FelixFelix-el6te ปีที่แล้ว +1

    👍

  • @arunkarthik9195
    @arunkarthik9195 ปีที่แล้ว

    unkal ennam Pol Valkai sirapaka amaiyum sir valdukal

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว

    he has only positive thoughts about others including competitors.

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +1

    All this artists never respect people who help them during their initial period.. nandri ketha cinema ulagam.. unmayile cinema mttum ille,nijja valkayilum manithargal ippatithan....

  • @anniefenny8579
    @anniefenny8579 ปีที่แล้ว +28

    இப்ப அஜீத் ரொம்ப ரொம்ப நல்லவனா வேஷம் போடும் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.பலரின் தலையை மிதித்தால்தான் பெரிய தல ஆக முடியும் போல.

    • @thalaivararuney
      @thalaivararuney ปีที่แล้ว +5

      அன்றைய காலகட்டத்தில் இருவருக்கும் நிறைய கருத்து வேறுபாடு இருந்தது உண்மை ஆனால் பத்து கோடி மிகைப்படுத்தப்பட்ட தொகை ஏனென்றால் அன்றைய மார்க்கெட் அஜித்துக்கு சம்பளம் 2.5 கோடி தான் இவர் ஒருவருடைய கருத்தை வைத்து முடிவுக்கு வர முடியாது.

    • @HtslyricsIn
      @HtslyricsIn ปีที่แล้ว +4

      It was created by ss chakravarthy who wanted ajith to act only in his movie. When ajith came to know about this he left ssc production and never joined with him again. He cheated ajith .

    • @thalaivararuney
      @thalaivararuney ปีที่แล้ว +1

      @@HtslyricsIn yes 💯 % true 👍

    • @brintak7752
      @brintak7752 ปีที่แล้ว

      Annie You are true. Enna buit up da. Vitta gold nnu bank la poi adagu vachuduvainga pola

    • @brintak7752
      @brintak7752 ปีที่แล้ว +1

      @@thalaivararuney My dear friend it s not about salary .He asked change the story when movie was complete partial shooting.

  • @gopalkrishnan6186
    @gopalkrishnan6186 ปีที่แล้ว

    👌

  • @gowthamcarrey6104
    @gowthamcarrey6104 ปีที่แล้ว

    6:02 What's he saying?

  • @divinegoddess_3
    @divinegoddess_3 ปีที่แล้ว +1

    💯👍🎩

  • @kubendranvolks384
    @kubendranvolks384 ปีที่แล้ว +2

    Top star Prasanth vera leval.

  • @vijayakumar503
    @vijayakumar503 ปีที่แล้ว

    நல்ல தொழில் முனைவோருக்குத்தான் சோதனைகளும் நிறைய வரும்.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 ปีที่แล้ว +2

    Top star Prasanth Vera leval.

  • @mohammedthoufeeque9722
    @mohammedthoufeeque9722 ปีที่แล้ว

    The culprit is ss chakravarthy

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว

    நம்பிக்கை மனிதர்.

  • @kannadhasankkn2510
    @kannadhasankkn2510 ปีที่แล้ว

    Beachla Ajith aa thituna producer A.M.Rathnam aa iruklam...

  • @viralmedia8904
    @viralmedia8904 ปีที่แล้ว

    யார் கிட்ட திட்டு வங்கினாரோ அதே தயாரிப்பாளருக்கு இப்போ அஜித் ரெண்டு படம் பண்ணாரு... யாரு அந்த தயாரிப்பாளர்?

    • @1985alinson
      @1985alinson ปีที่แล้ว

      AM ரத்னம்

  • @Bhadhri.L.
    @Bhadhri.L. ปีที่แล้ว +7

    Vijay&AjithaOlichaveTamilCinemaNalaErukum

  • @riazmohamed2614
    @riazmohamed2614 ปีที่แล้ว +1

    Media வ வச்சி பொய் கதைகள சொல்லி..ஜாதி இமேஜ் வச்சி ஒரு பக்கம் வளந்ததுனு எத்தன மொல்லமாரி தனம் பன்னிட்டு இப்ப நல்லவர் வேஷம் போட்டுட்டு இருக்காப்ல அஜித் 😂

  • @Thamizharasan100
    @Thamizharasan100 ปีที่แล้ว

    ஷூட்டிங் time ல ஒரு ஆயா வேடிக்கை பார்க்க வந்துச்சு. அதை காஜா மொய்தீன் கம்ப புடுங்கி அடிச்சி விரட்டி விட்டுட்டாரு. உடனே அஜீத் அந்த ஆயா கிட்ட 'hi i am ajith' னு introduce பண்ணிக்கிட்டாரு. ஆயாவும் நான் உன் fan தான் தல னு சொல்லிடுச்சி. உடனே அஜித் காஜா மொய்தீன் கிட்ட சண்டை போட்டு ஷூட்டிங் 3 வருஷம் நிப்பாட்டிட்டிட்டாரு. ஆனா இது கடைசி வரைக்கும் யாருக்கும் தெரியாம, ஆயாவுக்காக தன் மேல பழி ஏத்துக்கிட்டாரு அஜித். இப்படி எல்லாம் அஜித் fans, அஜித் நல்லவர்னு விடற கதைகள் வெச்சு 10000 பக்க book எழுதலாம்.

  • @gvndshiva2178
    @gvndshiva2178 ปีที่แล้ว +2

    Boney kapoor mama

  • @kabilan
    @kabilan 9 หลายเดือนก่อน

    Boni kapoor

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk ปีที่แล้ว

    விஜய் ஜெகன் அந்த புதிய கீதை
    சாரதி
    சார தீ

  • @jaikumars9794
    @jaikumars9794 ปีที่แล้ว +1

    Please interview cheran academy Hussain ahmed

  • @007harii.g
    @007harii.g ปีที่แล้ว

    Neengha patta thala kastam vela level

  • @mohammedthoufeeque9722
    @mohammedthoufeeque9722 ปีที่แล้ว

    Ajith

  • @KAUTIONS
    @KAUTIONS ปีที่แล้ว +3

    rajini vaaku kuduthu honor panala....chai

    • @Bhadhri.L.
      @Bhadhri.L. ปีที่แล้ว

      PodaPundaKudi,VijayAjith2PerumFrududaPunda

  • @sivakumarrajendhiran3146
    @sivakumarrajendhiran3146 ปีที่แล้ว

    Nalla manithar

  • @naveenthangaraj3586
    @naveenthangaraj3586 4 หลายเดือนก่อน

    Ajith selfish thai...

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v ปีที่แล้ว

    Super 👌 sir

  • @manikannan5531
    @manikannan5531 ปีที่แล้ว +2

    Head weight person Ajith

  • @Mkchannel7354
    @Mkchannel7354 ปีที่แล้ว

    விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களால் சம்பாரித்த தயாரிப்பாளர்களை விட பணத்தை இழந்த வர்கள் தான் அதிகம்.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 ปีที่แล้ว +4

    Top star Prasanth Vera leval.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 ปีที่แล้ว +3

    Top star Prasanth Vera leval.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 ปีที่แล้ว +2

    Top star Prasanth Vera leval.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 ปีที่แล้ว +5

    Top star Prasanth Vera leval.

  • @kubendranvolks384
    @kubendranvolks384 ปีที่แล้ว +4

    Top star Prasanth Vera leval.