சவுந்தர்யா உங்க மேல புகார் சொல்லுது என்றார் விஜயகாந்த்- PRODUCER V GNANAVEL | CHAI WITH CHITHRA -01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • TOURING TALKIES Facebook Link - / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
    touringtalkies...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 78

  • @Whatever249
    @Whatever249 3 ปีที่แล้ว +20

    ஒரே ஆள் உங்க சேனல்லயும் வேற சேனல்லயும் பேட்டி கொடுத்தால் கூட உங்களது மட்டும் எப்படி சிறப்பாக வருகிறது? இத்தனைக்கும் நீங்க ஒண்ணும் பெரிய கொக்கி போட்டு, நீளமான கேள்வி எல்லாம் கேக்கறது கிடையாது. ரொம்ப சாதாரணமான கேள்விதான் கேக்கறீங்க..!!! அருமை !!

  • @pvrajan0105
    @pvrajan0105 ปีที่แล้ว +3

    சமீபத்தில் இவ்வளவு தெளிவான பேட்டி பார்த்ததில்லை. Very good clarity of thought and very intelligent & truthful person.

  • @balamuruganpalanisamy9532
    @balamuruganpalanisamy9532 3 ปีที่แล้ว +48

    கேப்டன் பற்றிய செய்திகள் இல்லாம சாய் வித் சித்ரா.
    இல்லை.... நன்றி சித்ரா சார்

    • @chandrusrv
      @chandrusrv 3 ปีที่แล้ว +3

      It's true

    • @SathishKumar-ki5iy
      @SathishKumar-ki5iy 3 ปีที่แล้ว +6

      கேப்டன் பற்றி பேசாமல் சினிமா இல்லை...

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 3 ปีที่แล้ว +6

      நல்லவனா மட்டும் வாழவே கூடாது (கேப்டன் அளவுக்கு நல்லவனா இருந்தா கடவுளுக்கே பொறுக்காது)

    • @SathishKumar-ki5iy
      @SathishKumar-ki5iy 3 ปีที่แล้ว +3

      கண்டிப்பாக..

    • @senthamizhtamil6097
      @senthamizhtamil6097 3 ปีที่แล้ว +1

      Correct

  • @prakashp1824
    @prakashp1824 3 ปีที่แล้ว +20

    விஜயகாந்த் இந்த மாதிரி பல தயாரிப்பாளர் களை உருவாக்கி இருக்கிறார்

  • @mohanmediaofficial
    @mohanmediaofficial 3 ปีที่แล้ว +7

    தெய்வ பிறவி மனிதர் விஜயகாந்

  • @thillaigovidane2551
    @thillaigovidane2551 3 ปีที่แล้ว +9

    வில்லனாக பார்த்த ஞாபகம். ஆனால் எவ்வளவு அற்புதமான மனிதர்களாக இருக்கிறார்.

  • @thoranamalaiyaan
    @thoranamalaiyaan 3 ปีที่แล้ว +25

    பொற்காலம் படம் தியேட்டரில் பார்த்தபின் வீட்டிலும் கேசட்டில் பல முறை பார்த்த படம்... ஓடிப்போய் தஞ்சாவூரு மண்ண யூ டியுப்ல பாத்துட்டு வந்தேன்... இறுதி காட்சிக்காகவே தேசிய விருது த(வ)ந்திருக்க வேண்டிய படமுங்க..... நல்ல மனது கொண்டோருக்குதான் இது போல படம் வாய்க்கும்...... வாழ்க... யாவரும் நீடுழி வாழ்க...

  • @Ashok_Bala
    @Ashok_Bala 3 ปีที่แล้ว +43

    கேப்டன் ரசிகன் தொண்டன். என்பதில் எங்களுக்கு எப்போதும் பெருமைதான். நலமோடு நீங்கள் வாழ வேண்டும் கேப்டன்

  • @kaviarasu2194
    @kaviarasu2194 3 ปีที่แล้ว +20

    அருமை,
    என்ன ஒரு பண்புள்ள மா மனிதர்,
    வாழ்த்துகள்.

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 3 ปีที่แล้ว +12

    இப்படி ஒரு மகிழ்ச்சியான தயாரிப்பாளர்!
    சந்தோசமாக இருக்கு.

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 3 ปีที่แล้ว +9

    எங்க கேப்டன் நல்ல மனிதர்... மதிக்க தெரியாத மக்கள்.

  • @ravikumarkumar2899
    @ravikumarkumar2899 3 ปีที่แล้ว +5

    Captan super very good manithar

  • @asvpncreation7214
    @asvpncreation7214 3 ปีที่แล้ว +8

    ஈகை குணம்,இரக்க குணம் கொண்ட மனிதநேயமுள்ள மாமனிதர் கேப்டன் (எங்கள் கேப்டன் பற்றி பேசியதற்கு நன்றி ஞானவேல் sir

  • @kannappanm1847
    @kannappanm1847 3 ปีที่แล้ว +10

    விஜயகாந்த் இவர் மாதிரி பல பேரை பெரிய இடத்துக்கு கொண்டு வந்த பெருமை உண்டு

    • @rajeshbemec3183
      @rajeshbemec3183 3 ปีที่แล้ว

      Video fulla pathiya illaya....vijayakanth padathuku munnadiye ivaru neraya hit padam produce pannirukaru...athu poga ivaru antha timely periya business man

    • @ramakrishnansathyamurthy2900
      @ramakrishnansathyamurthy2900 3 ปีที่แล้ว

      Qqqqq

  • @varunedward6680
    @varunedward6680 3 ปีที่แล้ว +8

    I watched Captain's Thavasi movie in Coimbatore Geethanjali theatre. After finishing my job I use to watch Thavasi movie daily night show for its super entertaining story. 😎😎😎

  • @வாழ்கநலமுடன்-ன7ள
    @வாழ்கநலமுடன்-ன7ள 3 ปีที่แล้ว +6

    தஞ்சாவூரு மண்ணெடுத்து பாட்டில மூக்கு செஞ்ச மண்ணு அது மூணாறு எங்க ஊரு அது கேரளாவில் இருந்தாலும் முன்பு தமிழ்நாட்டல தான இருந்தது கன்னியாகுமரிக்கு பதிலா தாரை வார்க்கபட்டது இன்றும் தமிழ் உணர்வோடு உள்ள ஒரு அழகிய மலை ப்பிரதேசம்

  • @SakthiVel-co8dc
    @SakthiVel-co8dc 3 ปีที่แล้ว +2

    I love vijayakanth anna

  • @suspensekillerstv5913
    @suspensekillerstv5913 3 ปีที่แล้ว +12

    எங்கள் கேப்டன்💪💪💪💪💪

  • @sakthishivam2726
    @sakthishivam2726 3 ปีที่แล้ว +23

    My favourite actors captain.
    vedio time:07:17
    🙏Captain to live in good health forever🙏

  • @alialiali287
    @alialiali287 3 ปีที่แล้ว +2

    Best Producer

  • @rajagopalan8353
    @rajagopalan8353 3 ปีที่แล้ว +6

    Excellent start!
    Congrats Mr.Gnanavel.

  • @sujathashankar5104
    @sujathashankar5104 3 ปีที่แล้ว +8

    Chitra sir ur laughing is fantastic u not only interviewing the person but u enjoyed it.thats nice 🙏🙏🙏

    • @diravidan4236
      @diravidan4236 3 ปีที่แล้ว

      Sujatha shankar super comment dear

    • @therealbilla
      @therealbilla 3 ปีที่แล้ว

      அடக்கிழமே இவனே ஒரு திருடன்

  • @samrat.tsamrat.t5239
    @samrat.tsamrat.t5239 3 ปีที่แล้ว +4

    Very good interview sir,super,super,super

  • @magneteye3955
    @magneteye3955 3 ปีที่แล้ว +18

    கேப்டன் நாளே நல்ல மனிதர்

  • @akr_5
    @akr_5 3 ปีที่แล้ว +1

    Sir great human being ever seen ,best interview 🥰

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 ปีที่แล้ว +1

    This gentleman speech is really lovable... very descent...and respectable.... Congrats...

  • @bharathamumthamizhum
    @bharathamumthamizhum 3 ปีที่แล้ว +2

    யதார்த்தமான பேட்டி. நன்றி சித்ரா லக்ஷ்மணன் அவர்களே.
    சௌந்தர்யாவை தலைப்பாக வைக்கும் ஊடக தர்மம் என்னைப்போன்ற touring talkies-இன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அன்று.
    கடவுள் நம்பிக்கை எனக்குக் கிடையாது. பெரியார் எங்களுக்குப் பக்கத்து வீடு என்கிறார். ஆனால் பிறரின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால் மண் குதிரை என்ற தலைப்பிற்கு பதிலாக பொற்காலம் என்று மாற்றலானது என்கிறார். பிறர் உணர்வுகளை மதிக்கத் தெரிந்தவர். பின்னர், நடிகர் வடிவேலு எப்படி என்ற கேள்விக்கு கடவுளின் நேரடிப் பிள்ளை என்கிறார்.
    அதிகாரம்: புல்லறிவாண்மை
    குறள்: 850
    உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
    அலகையா வைக்கப் படும்.

  • @sivabarathi6660
    @sivabarathi6660 3 ปีที่แล้ว +2

    You are very smart chitra sir. Follow this

  • @வசந்தாமகன்
    @வசந்தாமகன் 3 ปีที่แล้ว +4

    வடிவேல் கடவுளோட நேரடி குழந்தை...முதல் முறை கேட்டபோது அகம் மகிழ்தென்...குழந்தை தான் இப்போ அடம் பிடிக்குது..

  • @sathishdev1427
    @sathishdev1427 3 ปีที่แล้ว +7

    Captain vijayakanth captain captain captain captain

  • @SathishKumar-ki5iy
    @SathishKumar-ki5iy 3 ปีที่แล้ว +12

    தவசி நல்ல குடும்ப படம்...வடிவேலு காமெடி சூப்பர்

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 3 ปีที่แล้ว +8

    Captain 7:16

  • @ashokvachennai
    @ashokvachennai 3 ปีที่แล้ว +4

    Aala patha simpela irukkaru.. Manusan kappal vangi vyabaram pannathaiye evlo thannadakkama solraru.. Super sir..

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 ปีที่แล้ว +7

    We miss Captain... everyone in TT appreciates him....let recover soon and back to field.

  • @KanchiPraba-USA
    @KanchiPraba-USA 3 ปีที่แล้ว +3

    Thanks Chitra sir. Looks your team changed sitting arrangements. Nice sofa set. Now you and your guest would able to enjoy the interview 👌😊. Am very much happy ❤️❤️

  • @loginramanan
    @loginramanan 3 ปีที่แล้ว +2

    Superb

  • @diravidan4236
    @diravidan4236 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 ปีที่แล้ว +1

    Bale.... Bale....seems this gentleman is a really a gentleman...

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 3 ปีที่แล้ว +2

    சினிமாவில் நல்லவர்கள் இருபது, மகிழ்ச்சி இருக்கு.

  • @nerisaitamilkkalam
    @nerisaitamilkkalam 3 ปีที่แล้ว +8

    ஜீ ஜே சினிமா தயாரிப்பாளர்கள் பெயர்கள் எனக்கு ஏற்கனவே தெரியும். அதில் வி.ஜெயப்ரகாஸ் ஒரு நடிகராக வந்தார். அது தெரியும். ஞானவேல் என்ற பெயரும் தெரியும். ஆனால், அது இவர் தான் என்பது இவ்வளவு நாள் தெரியாமல் இருந்தது. மகிழ்ச்சி ஸர்...!

  • @selvakumar1315
    @selvakumar1315 3 ปีที่แล้ว +8

    Captain great

  • @manjusridhar3548
    @manjusridhar3548 3 ปีที่แล้ว +4

    Interview super

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 3 ปีที่แล้ว +2

    Yengal Orukinaindha Thanjai Mavattam! Porkkalam!

  • @faizulahamed4288
    @faizulahamed4288 3 ปีที่แล้ว +1

    Mr. G. All the Best....

  • @ceasarceasar4106
    @ceasarceasar4106 3 ปีที่แล้ว +3

    Mr. Chithra Lakshmanan knew All Personalities in cinema. We should document his exposures, experience, acquaintance in cinema Industry atleast now. Before it becomes Now or Never. Hats Off Dear Chithra Sir 🙏❤👌

  • @avinashviews345
    @avinashviews345 3 ปีที่แล้ว +4

    Vijayakanth pathi ellarum nallvidhama sollu kekurom....but ipo nilamaya paatha romba kastama iruku

  • @asvpncreation7214
    @asvpncreation7214 3 ปีที่แล้ว +4

    7:19 captain

  • @sathishbala3864
    @sathishbala3864 3 ปีที่แล้ว +8

    🙏 King maker captain vijayakanth only 🙏

  • @anusiyavijay8903
    @anusiyavijay8903 3 ปีที่แล้ว +2

    Captain

  • @silambarasankks4982
    @silambarasankks4982 3 ปีที่แล้ว +2

    லிபர்டி பாலம் அருகே
    மகாலிங்கபுரம் கோடம்பாக்கம் சநதிப்பு petroleum owner அடிக்கடி பார்க்கலாம் நல்ல மனிதர்

  • @veeraraghavan1926
    @veeraraghavan1926 3 ปีที่แล้ว +2

    Respected v ganavel sir very good talk candid statement about real tiger captain the tiger of south from captain veera

  • @Ludu692
    @Ludu692 3 ปีที่แล้ว +11

    Captain 🙏

  • @tirupurtownreview5469
    @tirupurtownreview5469 3 ปีที่แล้ว +3

    He looks like chennai ex mayor ma.subramaniyam

  • @ArunKumar-wi6to
    @ArunKumar-wi6to 3 ปีที่แล้ว +1

    Ram vasu our family friend

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +3

    இப்படியும் சிலர் திரைபடத்தொழிலில் திருப்தியாக இருக்கிறார்கள். நஷ்டத்திற்கு காரணம் நானல்ல. இன்னார் தான் காரணம் என்று அடுத்தவர் மேல் காரணம் சொல்லவில்லை.

  • @TheIndianAnalyst
    @TheIndianAnalyst 3 ปีที่แล้ว +3

    Sad! Porkkalam Missed National Award!

  • @balajiiyer4749
    @balajiiyer4749 3 ปีที่แล้ว +4

    Vadivelu kadavul pulla no doubts but nee EVR Bhaktan

  • @vinothr3543
    @vinothr3543 3 ปีที่แล้ว +5

    Petrolbunkowner kodakbakkam

  • @vigneshp7033
    @vigneshp7033 3 ปีที่แล้ว +1

    First comment 😍

  • @nandakumarnandakumar3225
    @nandakumarnandakumar3225 3 ปีที่แล้ว +2

    சமையல்

  • @narasimhancb1465
    @narasimhancb1465 3 ปีที่แล้ว +1

    Vijayakanth KU apuram cinema industry costly affair avhu, field la lot of peoples no work, musical after Ilayaraja apuram musicians no work.

  • @vigneshp7033
    @vigneshp7033 3 ปีที่แล้ว +1

    Hi