Disco With KS | Exclusive 🔥❤ | களம் வேறு கதை வேறு திரைமொழியால் மிரட்டிய 3 இயக்குனர்கள் Part 1 | N18V
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Disco With KS | களம் வேறு… கதை வேறு… திரைமொழியால் மிரட்டிய மூன்று இயக்குனர்கள் - Part 1 | Three in one Treat
WATCH All Parts Here 👇🏻
Part 1 ▶️ • Disco With KS | Exclus...
Part 2 ▶️ • Disco With KS | விஜயகா...
Part 3 ▶️ • Disco With KS | “மெய்ய...
Exclusive Interview with Directors Tamizharasan Pachamuthu, C. Prem Kumar and TJ Gnanavel | Lubber Pandhu | Vettaiyan | Meiyazhagan
#DiscoWithKS #LubberPandhu #Vettaiyan #Meiyazhagan #TamizharasanPachamuthu #PremKumar #TJGanavel
Uploaded on 19 October 2024
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴NEWS18 TAMIL NADU LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Playlist
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
வேட்டையன் இடைவேளை என்பது சூப்பர் ஸ்டாரின் குற்ற உணர்ச்சி மட்டுமல்ல, பார்வையாளர்களின் குற்ற உணர்வும் தான்..
மூன்று இயக்குனர் வாழ்த்துக்கள்
4:55 first ball eh six
Director's reply - edge pattu poiduchu
How spontaneous ❤
3 மே சிறப்பான திரைப்படங்கள்.
அன்று..அம்மா ட சினிமா க்கு போகணும் சொன்ன பையன் இன்று அம்மா வாங்க சினிமா
(லப்பர் பந்து)க்கு போவோம் னு பசங்கள சொல்ல வைத்த இடம் தான் ஒரு தன்னம்பிக்கை யின் ஊற்று........ நன்றி கொத்தனார் மகனே.........அம்மா வின் அந்த அன்பு தான் எல்லாவற்றுக்கும் காரணம்......
Vettaiyan best movie 😍😍
உங்களைப் போன்ற இயக்குனர்கள் தமிழ் நாட்டுக்கு பெருமை. சமூகம் சார்ந்த சிந்தனை உள்ள மேன் மக்கள் நீங்கள். Love you al, keep going 🥰🥰🥰🥰
கதை , திரைக்கதை,வசனம் மற்றும் பாடல் அனைத்தும் நன்றா இருக்க வேண்டும்...
Super super super vazhthukkal nandri thank you love you waiting
ஒரு படைப்பாளி சக படைப்பாளியை பெருமையுடனும் அவர் படைப்பை குறித்து நல்ல காரியங்களை பேசுவதே நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை
Janavel sir samuga akkarai super 🎉
🎉🎉 மிக நேர்மையான நிருபர்... சமூக அக்கறை உள்ளவர்... காலத்திற்கு ஏற்ற விவாதம்... கலந்துரையாடல் ... திரைப்படம் நம் மக்களின் வாழ்வில் மூச்சைப் போல இணைந்து உள்ளது... அதில் பேசப்படும் காட்சி அமைப்புகளை குறித்து ஆராக்கியமாக கலந்துரையாடுவது அவசியம்... இதைத் தான் பலரும் பல முறை வலியுறுத்தி வந்தார்கள்... ( பாக்யராஜ்.. பா.ரஞ்சித்.. மாரி ... வெற்றி போன்றவர்கள்.... )
❤❤🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா 3.பேருக்கு
Vettaiyan blockbuster 🎉🎉🎉
அழகான தேவையான உரையாடல்.......
It's perfect conversation between ks vs 3 legends 👌 😍
Best wishes to director TJ Gnanavel Sir from Superstar fans... Content +Mass... superb movie .. Vettaiyan
வாழ்த்துக்கள் 👌👌👌
wow.. Gnanavel sir unga veeta pathi pesurapo I felt happy, bcz en veetlayum idhe dhan. en appa hindu, en amma chirstian ah convert aagitanga, naa 7th padikum bothae idhelam edho thappa iruku nu pagutharivi vandhu oru athiest aagiten. we all live in same house, we respect each others ideology and will not try to impose our beliefs and thoughts into others..
ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து சூப்பர் கதையில் சூப்பரா இயக்கிய ஞானவேல் சாருக்கு வாழ்த்துக்கள் மக்களிடம் ஞானவேல் சொன்ன கருத்து மிக சிறப்பாக சென்றடைந்து இருக்கிறது 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
வேட்டையன் கதைக்களம் ok தான்
ஆனால் திரைக்கதையில் கோட்டைவிட்டார் ஞானவேல். செகண்ட் half ரொம்ப மோசம்
அண்ண KS க்கு வாழ்த்துகள். நல்உ உரையாடல், நல்ல நிகழ்ச்சி.
Fantastic directors, especially Gnavel
மெய்யழகன் மிக அருமை சார் என்னை 1980-90 க்கு கூட்டிட்டு போய்ட்டிங்க.மிக அருமை குமரன் தியேட்டர் பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி.தியேட்டர்க்கு மிக நெருக்கம்
அருமையான கலந்துரையாடல் ❤
Vettaiyan good social contents👌 Mass, Class & Style 👍 Rajini sir vs Amithap sir combo🎉 Rajini sir ku milestone picture❤ Congrats director👌 Thanks Vettaiyan team ✌
Exactly,this film is need of the hour.both played very well with the best characterisation of amithap bachan shows ,how should be the " head of the human right activist should be", but,we could not find like this type of the leader in reality.
நல்ல உரையாடல் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
அருமையான பயனுள்ள நேர்காணல்
நன்றி தலைமை செய்தியாளர் அவர்களுக்கு. அருமையான உரையாடல்❤❤❤ நன்றி திரு இயக்குனர்கள் அவர்களுக்கு❤ நன்றி திரு ஞானவேல் இயக்குனர் ஐய்யா🎉❤❤❤
Congratulations to Ganavel for vettaiyan, Tamilarasan for lapper pandhu premkumar for meiyazhagan
Periyar🖤
சிறப்பான கதை அமைப்பும் மக்கள் பிரச்சனையை உண்மையாக எதார்த்தமாக பேசக்கூடிய மிகவும் சிறப்பு வாய்ந்த இயக்குனர்கள் த செ ஞானவேல் மாரி செல்வராஜ் தற்போது வெளியான லப்பர் பந்து மெய்யழகன் உள்ளிட்ட திரைப்பட இயக்குனர்கள் படைப்பு தமிழகத்தில் புதிய திரை வரலாறை எழுத தொடங்கியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது வாழ்த்துகிறேன்
🎉❤வெல்வோம்
Vettaiyn 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Blockbuster vettaiyan
Message + Mass
All 3 movies ❤❤❤
Super KS
Thank you News 18 and ks
Take a bow for Mr. Gnanavel!!!
It peaked where the inner journalist exposed in a cinema interview "" "
💥🚩
Vettaiyan 🔥🔥🔥long after fully satisfied movie ❤❤❤❤
Meziagahan ❤🎉 what a life changing movie
Super conversation...
Nice. After long time I spent 30 mins to watch this...❤❤❤
Thank you so much Mr.Karthigaichelvan for this lovely timely interaction. So insightful and enlightening. 🫰🏻❤️👏🏻
கதைதான் ஹீரோ 🎉🎉🎉
Good discussion Mr.KS
Vettaiyan is super movie ❤😊
8:27 amazing question.
3 movie amazing movie 🎉
Gnanavel was awesome. Great thoughts! Good discussion.
arumaiyaana social knowledge vision super
Excellent interview sir.
Great Discussion❤
Nice discussion❤
Current time favourite director’s ❤
Prem ❤
தரமான விவாதம்❤❤❤
அருமை
மெய்யழகன் என் வாழ்க்கை மாதிரி தான்
Innocent people need not ignorant well said🎉🎉
11:06 wow...
❤❤❤
3 director 🎉🎉🎉🎉
சினிமாகாரர்களை கடந்து சாமானியர்களுக்குமே தரமான அறை மணி நேரம்.
மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தொடர்ந்து சமூக அவலத்தை கேள்விக்குட்படுத்தும் கதைகளை இயங்குங்கள். அதிலும் ஞானவேலின் உறை வேற லவல். 28:15 தரமான சம்பவம்
கொண்டாடபட வேண்டியவர்கள் இவர்கள் ❤❤❤
🔥👌🌹🙏👍🌹
ஞானவேல் சார் ❤❤❤❤ 50 ஆண்டு கால வசூல் மன்னண வச்சு கதையுடன் ஒரு படம் எடுப்பது அவ்வளவு ஈசி இல்ல சிறந்த படம் நன்றி ஞானவேல்❤❤❤
Vettayan good movie
Edha conversation nala irruku part 2 kondu vaga
கலையுலகின் மூன்று முத்துக்கள் தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
Excellent👏👏👏👏
Gananavel is the greatest director..❤❤
ஐயா பிரேம்குமார் அவர்களை பேச விடுங்கள்
paal kaaran to paal kaarar... mind openinig... hope our soceity will mature
Prem ❤
Next decade directors
Good Program.
Super
ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் நல்ல கதை நல்ல கன்டென்ட் உள்ள ஒரே தமிழ் படம் வேட்டையன் மாஸ் அண்ட் கிளாஸ் மூவி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Super star Rajinikanth is a good actor ❤❤❤
Upload this conversation in Spotify Podcast
5:05 சிட்டில இருக்குற 75%கிராமத்துல இருந்து வந்தவுங்கதான் சார்❤
சூப்பர் interview
நந்தன் பட இயக்குனர் சரவணன் Missing 😮
சிறப்பு நியூ 18 நீங்களும் இவர்கsளை போல் செயல்பட வாழ்துக்கள்
Powerful Nyanavel Sir
இந்த space ஐ உருவாக்கியவர் பா.ரஞ்சித்
supper discussion
🎉🎉🎉🎉
❤❤❤❤gnanavel
Rajini my Thalaivar always give space for his Director
Uraiyaadal❤
ஞானவேல் - விஷம்
பிரேம் - அழகு
தமிழரசன் - நம்பிக்கை
Niraya maatrangal ippo ulla cinemala vandhalum munnara vida ippo ulla padangalil niraya ketta vaarththaigal pesuraanga. Sinna pullaingaloda padam paarka mudiyala.
Video start at 1:59😊
16:53 அவள் ஒரு தொடர்கதை கடந்த 10 வருடங்களில் தான் வந்தது..😏😏
பா. ரஞ்சித்...
❤❤❤❤❤
zoom rompa pannathingha video quality breack aaguthu
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கடைசி 10 வருட மாற்றம்... பா. ரஞ்சித்
மெய்யழகன் அருமையான படம். அதேநேரத்தில் ஜல்லிக்கட்டு, கல்லணை காட்சிகளை குறைத்திருக்கலாம்! ஏனென்றால் கதையோடு ஒன்றிணையவில்லை.