@@kumarsenthilg இவர் "7th channel மாணிக்கம் நாராயணன்". இவர் அலுவலகத்தை மவுண்ட் ரோடில் பார்த்த மாதிரி நினைவு இருக்கிறது, ஒரு பெரிய கட்டிடத்தின் மீது"7th channel" என்ற பெயர் இருக்கும், விசாரித்தால் நிச்சயம் முகவரி கிடைக்கும்.
சில அண்ணன்களுக்கு தன் தம்பிகளிடம் உதவி கேட்பதையே விரும்பமாட்டார்கள்..ஆனால் அண்ணன் தம்பிகளுக்குள் ஒற்றுமை இருந்தால் ஓக்கொருவர் விட்டுக்கொடுப்பார்கள்..ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் கேட்காமலேயே உதவவேண்டும்....அந்த மாதிரியான ஒரு உறவு திரு GV அவர்களுக்கு கிடைக்கவில்லை..பாவம் தூக்கில் தொங்கிவிட்டார்..அடுத்தவரிடம் உதவி கேப்பதையே கேவலமாக நினைத்துவிட்டார் GV. அதன் முடிவில் தொங்கிவிட்டார் ...பாவம்...ஆனால் அப்போதே அனைவரும் கேட்ட கேள்வி, ஏன் மணிரத்னம் உதவவில்லை 😥
@Phx18... ஒரு படம் பண்ணித் தரச் சொல்லி மணிரத்னமிடம் கேட்டார். அவர் மறுத்து விட்டார். மதுரை கந்து வட்டி காரனின் மிரட்டலால் பயத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதே உண்மை.😪
@@kasihsayang8497 2003 ஆம் ஆண்டில் குமுதம் இதழில் இவரது தற்கொலை பற்றி விவரமாக எழுதியுள்ளனர். மதுரை கந்து வட்டிக்காரனின் மிரட்டல் போன். பின்னர் அப்போதைய முதல்வர் ஜெ. மேடம் கந்து வட்டிக்காரர்களின் மீது severe action எடுத்தார்.
@@kasikasi3623 It's Not like that. Yeah Nee Romba Azhaga irukka was Flop but not affected much due to very low budget making . Tamilan is Average Grosser not flop due to heavy budget at that time he was thrown to difficulty even it collected good in some centres . But Chokkathangam was Moderate budget making with B and C centres Hit and A centre Average Grosser,which was not affected to GV sir. He also managed the budget by selling satellite TV rights to Sun Tv at the best rate. The problem is the few films he distributed which he has not Produced went on to flops.
ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிக்கும் விலங்கு போல, மனிதன் இப்போது மாறிவிட்டான். மனிதன் அடுத்த உயிர்களின் வலி உணர்ந்து வாழ வேண்டும். மதுவை ஒழிக்க சூத்திரம் உண்டு என்றால் அது புலால் உண்ணாமையே ஆகும். திருவள்ளுவரும் வள்ளலாரும் இதையே கூறுகின்றனர் ❤
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரு மணிரத்தினம் அவர்கள் இரண்டு பாகமும் 400 கோடிக்கு பேக்கேஜில் பேசி 235 கோடியில் முடித்ததாக நம்பத் தகுந்த திரை வட்டாரங்கள் சொல்கிறது நான் எதற்கு முன் சினிமாவில் 12 திரைப்படங்களில் அலுவலக நிர்வாக உதவியாளராகவும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தேன் நான் பணிபுரிந்த டைரக்டர் மிகவும் பிரபலமானவர் என்பதால் அவர் பெயரை நான் தவிர்க்கிறேன் ஆனா இயக்குனர் மணிரத்தினம் மனது வைத்திருந்தால் சொந்த அண்ணனை காப்பாற்றி இருக்க முடியும் அதுமட்டும் இல்லாத சினிமா தயாரிப்பாளர்கள் நாட்டுல எவ்வளவு தொழில் இருக்கு உதாரணத்துக்கு பறந்து விரிந்த சென்னையில் ஒரு நல்ல சுகாதாரமான ஓட்டல் வைத்து வெற்றிகரமாக இயக்கங்கள் பிறகு அவரே உலகமெங்கும் கிளைகளை திறக்கிறார் இவன் அறிவாளியா கூத்தாடி பசங்களுக்கு கோடி கோடியா கொட்டி கொடுத்துட்டு வீடு மனை வாசல் இழந்துவிட்டு மீடியாவில் வந்து புலம்புவது யாருக்கும் பயன் அளிக்காது செட்டி புள்ள கெட்டி என்று சொல்வாங்க அப்படிப்பட்ட ஏவிஎம் செட்டியார் அவங்க பரம்பரையினர் திரைப்படம் எடுப்பதை நிறுத்தி விட்டனர் எனவே புத்திசாலித்தனமாக படம் எடுக்க வரும் தயாரிப்பாளர் ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்து வரவும்
7:23 நான் ரஜினி சாருக்கு தர்பார் படத்தின் தலைப்பு மற்றும் சில காட்சிகளும் அண்ணாத்த படத்தின் கதை கருவும் நான் தான் எழுதி அனுப்பினேன் எனக்கு ஒன்றும் ரஜினி சார் செய்யவில்லை எனக்கு பேரும் வாங்கி தரவில்லை பணமும் தரவில்லை இப்படி பட்ட ரஜினி சாரை நான் என்னவென்று சொல்வது இன்னும் நிறைய அனுப்பியுள்ளேன்.ஐந்தாண்டுகள் மேலாக ரஜினி சார் நல்லது செய்வார் என்று அடக்கமாக பெருந்தன்மையுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன் ஆனால் ரஜினி சார் பெருந்தன்மையுடன் நடப்பது போல் தெரியவில்லை...
My father was doing business with Mr Narayanan in the 90's and once he had to travel to Canada so I went to negotiate and do the business when I was 14 years old. He treated me like an adult and showed great respect and it was my first business experience and was successful one too. As he says My Narayanan is a man with his words!
💯/💯 Mankyam Narayan sir I personally worked In TELUGU VOICE ACTING craft &. He open Man in Entertainment industry What he said is TRUE , few years Ago , I was giving my Voice Acting for HISTORY CHANNEL TV 18 NET WORKS & Before 10 years itself I was worked with 7 th channel & That day I took his Blessings by Touching his Feet & That's his Great Quality After watching This Interview I was feeling I MUST TAKE HIS BLESSINGS before starting My First film Making You are one of the GREATS "" The definition "" PERUN THANMAAYI "" Hats off you are one of the RIGHT COMMITTED FILM PASSIONATE DEDICATED Sri Sri Sri Manikyam sir I came to 7 th channel first' time RAVI SHANKAR music Director for a serial Where Vasant was hero & sri Dhavala Satyam sir was Director , Mid 90s . Simply Real Human being Sri MANIKYAM NARAYANAN sir Your admirer & follower 💐💐🙏🙏 Praveen Chakravarthy
Mr.Manicam Narayan is a great human being and a great mentor. I have worked in 7th Channel communications, he has helped so many, and many have back stabbed him too. We all address him as anna at the office. I have always wished him good whenever I h see an interview of his. My best wishes Narayan sir, I wish I get another opportunity to work with you again. I have worked in so many organisations, but the best boss i ever had. Thank you for the opportunity.
@@poobalasingamsathiyaseelan2817அவர் தனியாக நின்றாரே அப்போது நீங்கள் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்தீர்களா ஒரு மனிதனை வெற்றி பெற செய்துவிட்டு கேள்வி கேளுங்கள் சீமான் போன்ற மனிதர்களின் வெற்றி பெற செய்ய மாட்டீர்கள் புதிதாக யார் வந்தாலும் வெற்றிக் கொடுக்க மாட்டீர்கள் 50 வருடங்களுக்கு மேல் இரண்டு கட்சிகளுக்கு மட்டும் வாக்களிக்கும் உங்களைப் போன்றவர்களை தென்னிந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்கள் இருக்கும் மக்கள் வேடிக்கையாக பேசுகிறார்கள் தமிழனை ஆதரிக்காத தமிழர்கள் என்று முதலில் உங்கள் தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சி செய்யட்டும் அது நீங்களா இருந்தாலும் ஆட்சி செய்யுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் தமிழன் ஆட்சி செய்ய வேண்டும் கடைசி தமிழன் காமராஜர் ஐயா அதன்பிறகு தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆட்சி செய்தார்கள் தற்போது ஸ்டாலின் அவர்கள் தெலுங்கு குறை கூறுவதற்கு முன்பு தமிழர்களை ஆட்சி செய்ய விடுங்கள் முதலில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆட்சி அமைத்தவர்கள்
Really True Saint and human from Cinema Industry.Great name and fame ManiRathnam proved himself Menia Rathnam.The curse of his brother follows Till his generation.
ரஜினி சார் விஜய் சார் அஜித் சார் இவருக்கு கண்டிப்பாக படவாய்புதரவேண்டும் நல்லவர்கள் வாழவேண்டும் நல்லவர்கள் பூமியில் வாழ்ந்தால் சொர்க்கத்தில் இருக்கும் இறைவன் இறந்து பூமிக்கு வந்துவிடுவான்
அருமையான பேட்டி. தன்னம்பிக்கை விதைக்கும்.
True
😢@@santhoshr4011
😅ôu
ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு உண்மையான மனிதனை பார்த்த திருப்தி, இவ்ளோ போள்ட பேசற தயிரியம்,! iam very happy.
ரொம்ப நாள் கழிச்சு மனசுக்கு நிம்மதியான நிறைவான ஒரு இன்டர்வியூப்பா வாழ்த்துக்கள் நாராயணன் சார் 🎉🎉🎉
உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது ஐயா.. நீங்கள் ஆதங்கப்பட்டு பேசுவது உங்களுக்கு உள்ள நல்ல மனதை காண்பிக்கிறது.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
You are a Great Person Sir. Motivational speech. As you rightly said Live n Let All Live . May God Bless You n Your Family.
இவர் நேர்மையானவர் தான் ❤❤ அதில் சந்தேகம் இல்லை.
இவர் யாருன்னு உங்களுக்கு தெரியுமா, இவருடைய அலுவலக முகவரி கிடைக்குமா Please
@@kumarsenthilg
இவர் "7th channel மாணிக்கம் நாராயணன்". இவர் அலுவலகத்தை மவுண்ட் ரோடில் பார்த்த மாதிரி நினைவு இருக்கிறது, ஒரு பெரிய கட்டிடத்தின் மீது"7th channel" என்ற பெயர் இருக்கும், விசாரித்தால் நிச்சயம் முகவரி கிடைக்கும்.
வெளிப்படையான பேச்சு. உண்மை பேசுகிறார். மகிழ்ச்சி. நன்றி. வணக்கம்.
பாராட்டுக்குரிய மாமனிதர்..... தன்னம்பிக்கை உயிரினும் மேலானது என சத்தமிட்டு கூறும் நல்லவர்...
நேர்மையின் பக்கம்தான் கோபம் இருக்கும் 👍👍அருமையான பேட்டி 🙏🙏
சில அண்ணன்களுக்கு தன் தம்பிகளிடம் உதவி கேட்பதையே விரும்பமாட்டார்கள்..ஆனால் அண்ணன் தம்பிகளுக்குள் ஒற்றுமை இருந்தால் ஓக்கொருவர் விட்டுக்கொடுப்பார்கள்..ஒருவருக்கு ஒரு பிரச்சனை என்றால் கேட்காமலேயே உதவவேண்டும்....அந்த மாதிரியான ஒரு உறவு திரு GV அவர்களுக்கு கிடைக்கவில்லை..பாவம் தூக்கில் தொங்கிவிட்டார்..அடுத்தவரிடம் உதவி கேப்பதையே கேவலமாக நினைத்துவிட்டார் GV. அதன் முடிவில் தொங்கிவிட்டார் ...பாவம்...ஆனால் அப்போதே அனைவரும் கேட்ட கேள்வி, ஏன் மணிரத்னம் உதவவில்லை 😥
Son oru useless
@Phx18... ஒரு படம் பண்ணித் தரச் சொல்லி மணிரத்னமிடம் கேட்டார். அவர் மறுத்து விட்டார். மதுரை கந்து வட்டி காரனின் மிரட்டலால் பயத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பதே உண்மை.😪
உண்மையில் அவர் தற்கொலைக்கு வேறு காரணம் இருக்கும். அது இறந்த அவருக்கு தான் தெரியும்.
@@kasihsayang8497
2003 ஆம் ஆண்டில் குமுதம் இதழில் இவரது தற்கொலை பற்றி விவரமாக எழுதியுள்ளனர். மதுரை கந்து வட்டிக்காரனின் மிரட்டல் போன். பின்னர் அப்போதைய முதல்வர்
ஜெ. மேடம் கந்து வட்டிக்காரர்களின் மீது severe action எடுத்தார்.
Gaali pannitanga, suicide a maathitanga cine field ellorukkum theriyum
நல்ல மனிதனாக வாழனும்,நாராயணன் அவர்களும் ஒருவர்❤
உண்மை தான். மணிரத்னம் மனது வைத்து இருந்தால் அவருடைய அண்ணன் ஜி. வி. சார் இருந்து இருப்பார்..
True person
No gv flop movies list tamilan sokkathangam yai nee romba alaga irruka
Subramaniyapuram Sasikumar machan Kuda than suicide so avar kettavar solluvingala
@@kasikasi3623 It's Not like that. Yeah Nee Romba Azhaga irukka was Flop but not affected much due to very low budget making . Tamilan is Average Grosser not flop due to heavy budget at that time he was thrown to difficulty even it collected good in some centres . But
Chokkathangam was Moderate budget making with B and C centres Hit and A centre Average Grosser,which was not affected to GV sir. He also managed the budget by selling satellite TV rights to Sun Tv at the best rate. The problem is the few films he distributed which he has not Produced went on to flops.
@@eshwarr1401uttțutyuyuyuyuyuyuyuyutțuttțuyuyuyuyyituytutt
கீழே விழுந்து தரைய தொட்டு விட்டாய் இனி கீழே போக முடியாது மேலே தான் போகணும்.. வாவ் என்ன ஒரு சுய முன்னேற்ற வார்த்தைகள் 🤗
வாழ்க்கையில் புதிய தெம்பு வந்து விட்டது... கண்டிப்பாக வெற்றி பெற போராடுவேன்
சினிமா உலகில் இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரா ?
@@SenguttuvaS நல்லவரோ வல்லவரோ யாருக்கு தெரியும் ஆனா அவரின் அந்த வார்த்தைகள்
I feel same like you brother 🤝
மாணிக்கம் நாராயணன் அவர்கள் மிகச் சிறந்த மனிதர்..
இப்படி ஒரு மனிதர் திரை உலகில் இருப்பது அதிசயம் தான். வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள்.
Avar TV serial vitrukalam
இவருடைய அலுவலக முகவரி உங்களுக்கு தெரியுமா, தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க Please
மணிரத்னம் மத்த இயக்குனர் போல ஒரு இயக்குனர் இவ்ளோ தான் அவரை ஓவரா build up பன்னிட்டாங்க
இ.ராவை பண்ணது போலவா...😂
Because he is Brahmin
Correct, ஒரு வேளை "நூல்" என்பதாலோ...
Avan oda movie seka sivantha vanam nu onnu parthen...worst movie ever...ivan kripto.
@@sankaransaravanan3852yes
திரு.மாணிக்கம் நாராயணன் அவர்களுக்கு மென்மையான இதயம். அவர் நலமுடன் வாழ்க.
மணி கம் sar.. Salute U.. From Malaysia
Brutally honest guy in cinema industry..
மட்டத்திலும் மட்ட ரகமான பயதான் அந்த மணிரத்னம்😂
That's papara kumutta buthi
@@rajagreenvalley6165 Appa ella parayangalum nallavangala?
@@ShadowLugia2024 Ada fake id papara kumutta moodevi 😂
பாப்பாரபய மணிரத்னம் அப்படி ன்னு திட்டலாம்னு பார்த்தா ஜீவி சார் நல்லவர் அவரும் பார்பனர் என்பதால் திட்ட முடியவில்லை.
Enna vendumanalum thittungal anal jathi per solli thittatheergal because Ella jathiyilum mullamari mudichu avikki irukeerargal
Mr narayanan நீங்கள் நோய் இன்றி 100/ஆண்டு வாழவேண்டும் .
ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிக்கும் விலங்கு போல, மனிதன் இப்போது மாறிவிட்டான். மனிதன் அடுத்த உயிர்களின் வலி உணர்ந்து வாழ வேண்டும். மதுவை ஒழிக்க சூத்திரம் உண்டு என்றால் அது புலால் உண்ணாமையே ஆகும். திருவள்ளுவரும் வள்ளலாரும் இதையே கூறுகின்றனர் ❤
புலால் உண்டாலும் நல்லவனாக வாழ்ந்துகாட்டுங்கள்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரு மணிரத்தினம் அவர்கள் இரண்டு பாகமும் 400 கோடிக்கு பேக்கேஜில் பேசி 235 கோடியில் முடித்ததாக நம்பத் தகுந்த திரை வட்டாரங்கள் சொல்கிறது நான் எதற்கு முன் சினிமாவில் 12 திரைப்படங்களில் அலுவலக நிர்வாக உதவியாளராகவும் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்தேன் நான் பணிபுரிந்த டைரக்டர் மிகவும் பிரபலமானவர் என்பதால் அவர் பெயரை நான் தவிர்க்கிறேன் ஆனா இயக்குனர் மணிரத்தினம் மனது வைத்திருந்தால் சொந்த அண்ணனை காப்பாற்றி இருக்க முடியும் அதுமட்டும் இல்லாத சினிமா தயாரிப்பாளர்கள் நாட்டுல எவ்வளவு தொழில் இருக்கு உதாரணத்துக்கு பறந்து விரிந்த சென்னையில் ஒரு நல்ல சுகாதாரமான ஓட்டல் வைத்து வெற்றிகரமாக இயக்கங்கள் பிறகு அவரே உலகமெங்கும் கிளைகளை திறக்கிறார் இவன் அறிவாளியா கூத்தாடி பசங்களுக்கு கோடி கோடியா கொட்டி கொடுத்துட்டு வீடு மனை வாசல் இழந்துவிட்டு மீடியாவில் வந்து புலம்புவது யாருக்கும் பயன் அளிக்காது செட்டி புள்ள கெட்டி என்று சொல்வாங்க அப்படிப்பட்ட ஏவிஎம் செட்டியார் அவங்க பரம்பரையினர் திரைப்படம் எடுப்பதை நிறுத்தி விட்டனர் எனவே புத்திசாலித்தனமாக படம் எடுக்க வரும் தயாரிப்பாளர் ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்து வரவும்
7:23 நான் ரஜினி சாருக்கு தர்பார் படத்தின் தலைப்பு மற்றும் சில காட்சிகளும் அண்ணாத்த படத்தின் கதை கருவும் நான் தான் எழுதி அனுப்பினேன் எனக்கு ஒன்றும் ரஜினி சார் செய்யவில்லை எனக்கு பேரும் வாங்கி தரவில்லை பணமும் தரவில்லை இப்படி பட்ட ரஜினி சாரை நான் என்னவென்று சொல்வது இன்னும் நிறைய அனுப்பியுள்ளேன்.ஐந்தாண்டுகள் மேலாக ரஜினி சார் நல்லது செய்வார் என்று அடக்கமாக பெருந்தன்மையுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன் ஆனால் ரஜினி சார் பெருந்தன்மையுடன் நடப்பது போல் தெரியவில்லை...
உங்கள் மாதிரி பல பேர் உள்ளனர் பாவம் என்றுதான் சொல்ல முடியும்
சங்கிகிழகிறுக்குநடிகன்எந்தபள்ளியில்வாத்தியாஇருந்தான்நீசார்என்கிறாய்சொல்..
Who asked to give story without payment and agreement??
@@mmbuharimohamed5233
Stupid remark. Rajinikant will support anyone for convenience,not from conviction.
ப்பா, என்ன ஒரு நேர்மையான பார்வை. சூப்பர் சார், மனுசன்னா இதுமாதிரிதான் இருக்கணும் சார்.
👌👌👌👏👏👏
கண்டமனூர் செட்டியார் அவர்களே...you are 👍 great ...from தேவகோட்டை
பணம்னு வந்துட்டா பலபேர் பிசாசுபோல மாரிடரானுங்க?!!! உன்மைக்கு கோபம் கூடபிரந்தவர்!!!😊
நல்ல மனிதர், இவரை போன்று வாழவேண்டும் என்று தோன்றுகிறது
நாராயணன் சேர் போன்ற தயாரிப்பாளர்கள் இருந்தால் இந்த தமிழ் சினிமா இன்னும் பல ஆண்டுகள் வாழும்
ஒரு நேர்மையாளன் மட்டுமே, இந்த மாதிரி தைரியமாக பேச முடியும்
இப்படி ஒருவர் சினிமா துறையில் இருக்கிறாரா? கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இன்னும் பலருக்கு நல்லது செய்யட்டும்.
நாராயணன் அண்ணனுக்கு, வெள்ளந்தி யான் மனசு. வெற்றி கூட்டத்துல இருக்கு, இது நிச்சயம் .
நரமாணிக்கம் என கூப்பிடலாமா மனிதருள் மா..ம்
Excellent speech sir...🙏
Narayanan sir seems to be Frank, honest .
He is great,
ஐயா, உங்க மனசுல இருந்து கொடுத்த பேட்டி மாதிரி இருக்கு, உங்க ஆசிர்வாதம் வேண்டுகிறேன், முடிந்தால் நேரில் 🙏
He is awesome. Last 5 minute message of life not to be missed.
My father was doing business with Mr Narayanan in the 90's and once he had to travel to Canada so I went to negotiate and do the business when I was 14 years old. He treated me like an adult and showed great respect and it was my first business experience and was successful one too. As he says My Narayanan is a man with his words!
நல்ல மனிதநேயம் உள்ள மனிதனுக்கு தெரியும் இவர் மிக சரியானவர் அன்னன் நாராயணன் அவர்கள் என்னோடகேரக்ட்ரும் இப்படி தான் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க
உங்கள் அனுபவம் மற்றவர்களுக்கு பாடம்.நேர்மையாக வாழ்பவர்களுக்கு கோபம் வருவது நியாயமே.
நீங்கள் நல்ல மனிதர் சார் அருமை இப்படியே இருங்க சார் நீங்கள் எங்களை போன்ற சாதாரண நபர்களுக்கு நல்லதை சொன்னீங்க நன்றி 🙏 சார்
நல்ல மனிதர்..சினிமாவில் அபூர்வம்..முடிவில் நஷ்டமே..உங்கள் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள்🎉❤🎉
7th channel Narayanan sir... SUper...❤
வாழ நினைத்தால் வாழலாம்.
நடிகர் அப்பாஸ் இதற்கு சிறந்த உதாரணம்
I can listen to him all day, listening to someone who is honest , straightforward and speaks truth always enriching.❤❤❤❤
💯/💯 Mankyam Narayan sir I personally worked In TELUGU VOICE ACTING craft &. He open Man in Entertainment industry
What he said is TRUE , few years Ago , I was giving my Voice Acting for HISTORY CHANNEL TV 18 NET WORKS
& Before 10 years itself I was worked with 7 th channel & That day I took his Blessings by Touching his Feet
& That's his Great Quality
After watching This Interview
I was feeling I MUST TAKE HIS BLESSINGS before starting My First film Making
You are one of the GREATS "" The definition "" PERUN THANMAAYI "" Hats off
you are one of the RIGHT COMMITTED FILM PASSIONATE DEDICATED Sri Sri Sri Manikyam sir
I came to 7 th channel first' time RAVI SHANKAR music Director for a serial Where Vasant was hero & sri Dhavala Satyam sir was Director , Mid 90s . Simply Real Human being Sri MANIKYAM NARAYANAN sir
Your admirer & follower
💐💐🙏🙏
Praveen Chakravarthy
உலகிலேயே மிகவும் மோசமான தொழில் சினிமா இது ஒருவனை வாழ வைக்கும் ஆனால் ஆயிரம் பேரை காவு கேட்கும்
தன்னம்பிக்கை முக்கியம். சொந்தம் உதவா தபோது நட்பே உதவும். நீங்கள் நல்ல மனிதர். நீடுழி வாழ்க.
Naarayanan Sir Your Speetch Super Vaalathudan Vaalda Naarayanan Sir
Very useful interview. Kadavul Narayanan sir ku thunivu nirpar
Nermai Vellum.
அருமையான பேட்டி.. தன்னம்பிக்கை அளிக்கும் நாராயணன்❤
Rightly said straightforward talk.
Manickam Narayanan Sir....Can you give two tumblr of yours to GM
டூரிங் டாக்கீஸில் காரைக்குடி நாராயணனுக்கு பிறகு நான் முழுமையாக பார்த்த பேட்டி இவருடையதுதான்
@rameshn2250 . இவரும் காரைக்குடியைச் சேர்ந்தவர் தான். செட்டிநாடு நகரத்தார் செட்டியார்.🌹🌹🌹🌹🌹
@@SivaBharthi-yv2kmthanks aachi ippa dhan doubt la Google panna now u confirmed 👌
@@jaganathanb4852காரைக்குடி அருகிலுள்ள கிராமம். பெயர் கண்டரமாணிக்கம்.🎉🎉🎉
Bro இவருடைய அலுவலக முகவரி உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள். Please google ல இவருடைய முகவரி வரமாட்டேங்குது.
@@SivaBharthi-yv2kmஇவருடைய அலுவலக முகவரி உங்களுக்கு தெரியுமா தெரிந்தால் சொல்லுங்கள் bro please.
EXCELLENT STATEMENT FROM DREAM INDUSTRY.
Amazed at his honesty.Anchor is very good in interviewing.
🙏❤
Sirapu pathivu sir... nobody in cinema come forward to speak reality... fact and truth....
Super ❤️💓💓😘😗💓❤
🎉🎉🎉 very wonderful message thanks sir 🎉🎉🎉
வாழும் போது யாரும் வழிகாட்டுவது இல்லை அவன் இறந்தபோது வழி அனுப்புகிறார்கள் எல்லோருக்கும் தன்னம்பிக்கை வருகிற ஒரு அழகான அழகான நேருரை
Good content. It's a fact. Cinema Throgigul.
Real chat..thank u sir..❤
Aaaha.... vandhutaruya.... vandhutaru.... Aagayam Cinema Yengeyo Poghepoghudhu... 😂😂🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
Listening to him
.. It feels so bad .. Such ppl like Maniratnam have to be thrown out from the industry...
Well said
Heard one genuine person interview , it reflects in each and every word. God bless you Sir
Arumai ..arumaiyanapathivu.
Unmaiyanathagaval.....
Sema super motivational interview sir
அருமையான சொற்கள் அய்யா... இன்றைய தலைமுறைக்கு ஏற்ற முன்னேற்ற வார்த்தைகள் 🔥👌
நாராயணன் அண்ணன் மனிதரில் மாணிக்கமாக தெரிகிறார். இதுவரை பார்த்ததில்லை. நேரில் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.
Maniratanam is nothing without GV. Yet....this is the reality in life
நல்ல மனிதர்கள் நலத்துடன் வாழ வேண்டும். 🙏
Excellent
மனுஷன் யா நீ..... இப்போ தான் முதல் முறையா ஒரு மனுஷனை பாக்குறேன்.....🎉
Yes maniratnam back stabbed his own brother
அய்யா உங்கள் பேட்டி சத்தியம் வாழ்க பல்லாண்டு
Superb human and a open hearted interview. Well done .
True Gentleman Mr Narayanan
மிக மிக அருமையான பேட்டி நல்ல மனிதர் வாழ்க வாழ்க வாழ்த்த வயதில்லை ஐயா வணங்குகிறேன்
Mr.Manicam Narayan is a great human being and a great mentor. I have worked in 7th Channel communications, he has helped so many, and many have back stabbed him too. We all address him as anna at the office. I have always wished him good whenever I h see an interview of his. My best wishes Narayan sir, I wish I get another opportunity to work with you again. I have worked in so many organisations, but the best boss i ever had. Thank you for the opportunity.
அருமை சார். வாழ்க நீங்கள் வளமுடன்
But why SUN pictures can’t buy the title from him. Are these guys beggars or poor people?????
Gentlemen ❤❤
Nice Open Talk
True speech sir, Golden proverbs for self confidence🎉
Reporters also must help poor people also like actors to and also politicians also
நான் வெளில சொல்லமுடியாம போனத நீங்க வெளிப்படையா சொல்லிட்டீங்க.
நாட்டில் பெரிய மனிதர்கள் என்ற பெயரில் உலாவுபவர்கள் உண்மை பக்கம் சிறிய தனமாக மட்டுமே இருக்கும.
நன்றி. நன்றி.
Liked his genuine speech. Hats off😊
கலியுக உலகில் உண்மையானவர்களுக்கு, நல்லவர்களுக்கு சோதனைகளும் வேதனைகளும் அதிகம்.
ஏன் கமலைப்பற்றி பேசவில்லை
பேசி இருக்காரே,வேட்டையாடு விளையாடு தயாரிப்பாளர் இவர்தானே
கமல பத்திதான் இப்ப தமிழ் நாடே பேசுதே மலகாசன் கோபாலபுரத்து கொத்தடிமை இப்படியே போகுதே!
@@poobalasingamsathiyaseelan2817அவர் தனியாக நின்றாரே அப்போது நீங்கள் வாக்களித்து அவரை வெற்றி பெற செய்தீர்களா ஒரு மனிதனை வெற்றி பெற செய்துவிட்டு கேள்வி கேளுங்கள் சீமான் போன்ற மனிதர்களின் வெற்றி பெற செய்ய மாட்டீர்கள் புதிதாக யார் வந்தாலும் வெற்றிக் கொடுக்க மாட்டீர்கள் 50 வருடங்களுக்கு மேல் இரண்டு கட்சிகளுக்கு மட்டும் வாக்களிக்கும் உங்களைப் போன்றவர்களை தென்னிந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்கள் இருக்கும் மக்கள் வேடிக்கையாக பேசுகிறார்கள் தமிழனை ஆதரிக்காத தமிழர்கள் என்று முதலில் உங்கள் தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சி செய்யட்டும் அது நீங்களா இருந்தாலும் ஆட்சி செய்யுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் தமிழன் ஆட்சி செய்ய வேண்டும் கடைசி தமிழன் காமராஜர் ஐயா அதன்பிறகு தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆட்சி செய்தார்கள் தற்போது ஸ்டாலின் அவர்கள் தெலுங்கு குறை கூறுவதற்கு முன்பு தமிழர்களை ஆட்சி செய்ய விடுங்கள் முதலில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆட்சி அமைத்தவர்கள்
@@poobalasingamsathiyaseelan2817உங்களுக்கு நாராயணன் ஐயா அவர்களுடைய அலுவலக முகவரி தெரியுமா தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க Please.
Super! Well said in perfect truth! All kills for money!
Super sir, happy to hear humanity ❤
❤️🌹🙏🏻🤝...... மிக நல்லவர்.... வாழ்த்துக்கள்....
என்ன மனுஷன்யா இவர்: 👌🏻👌🏻👌🏻
ஈகோ பிடிச்சு, பலரையும் கொல்றவங்க நெறஞ்சி இருக்கிற இந்த உலகத்தில....
Really True Saint and human from Cinema Industry.Great name and fame ManiRathnam proved himself Menia Rathnam.The curse of his brother follows Till his generation.
Very rare to find such an outspoken person, who seems to be genuine in all situations! 🎉
Wow Narayanan. Same here at my end. ❤
ரஜினி சார் விஜய் சார்
அஜித் சார்
இவருக்கு கண்டிப்பாக படவாய்புதரவேண்டும்
நல்லவர்கள் வாழவேண்டும்
நல்லவர்கள் பூமியில்
வாழ்ந்தால் சொர்க்கத்தில்
இருக்கும் இறைவன்
இறந்து பூமிக்கு வந்துவிடுவான்
செம இன்டர்வியூ இவர் மட்டும் பேசுறத கேட்டுக்கிட்டே இருக்கலாம், ஆன்ங்கர் ஒரு புள்ளிமட்டும் வைத்தால் போதும்
சார் மனசாட்சி உள்ள மனிதர் அண்ணன் கேப்டன் அவர்கள் இருந்தார்கள்.மறந்துவிட்டீர்கள்.
20:01 ...Lesson🙌
நானும் உங்களைப்போல் பணத்தால் பாதிக்கப்பட்டவ.உண்மை வாழ்த்துக்கள்!
🎉🎉🎉 super man🎉🎉🎉