``ஆர்த்தியின் கொடுமைகள் - சைலன்ட் கில்லராக இருந்த மாமியார்..''- மொத்தமாக போட்டு உடைத்த ஜெயம் ரவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 179

  • @pranaa3559
    @pranaa3559 หลายเดือนก่อน +328

    கணவன் மனைவிக்கு நடுவில் மூன்றாவது நபர் தலையிடு இருக்கவே கூடாது அது அம்மாவாக இருந்தாலும் பெண் தோழி யாக இருந்தாலும் தவறுதான்

    • @vijiaa4225
      @vijiaa4225 หลายเดือนก่อน +7

      அம்மாகாரி

    • @JaganSai-i4e
      @JaganSai-i4e หลายเดือนก่อน +3

      Avanga oru psycartist

    • @ArunKumar-fj6gl
      @ArunKumar-fj6gl หลายเดือนก่อน

      💯✅ உண்மை

    • @sivakys
      @sivakys หลายเดือนก่อน

      Sico?

    • @mayooranthan1808
      @mayooranthan1808 หลายเดือนก่อน

      Correct.but husband Amma madum thalayidalama

  • @thenmozhli7271
    @thenmozhli7271 หลายเดือนก่อน +122

    வீட்டோடு மாப்பிள்ளையாக போனால் இந்த கதிதான்

    • @mayooranthan1808
      @mayooranthan1808 หลายเดือนก่อน

      அப்ப வீட்டோட மருமகளா போற பொண்ணுக்கும் இதே கதி தான மாமியார் மருமகளின் விஷயத்தில் தலையீடு செய்கிறார். ஒரு மனைவி செலவு செய்யும் போது கணவன் இதை எதற்காக கேள்வி கேட்கிறார் இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் எல்லா பெண்களும் ஆகிவிட்டது திருமண முறத்துக் கொள்கிறார்கள்? ஒரு பெண் இந்த மாதிரியான தொல்லைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு குடும்பம் நடத்த வேண்டும். ஆனால் ஒரு ஆண் intha தொல்லைகளை ஃபேஸ் பண்ணும் பொழுது உடனடியாக ஓட முடிகிறது ஓடும் பொழுது எல்லாரும் avanuku சப்போர்ட்டும் பண்ணுகிறார்கள்.

  • @thenmozhli7271
    @thenmozhli7271 หลายเดือนก่อน +130

    புதுபுது அர்த்தங்கள் படத்தை போலவே உள்ளது இவர்களது life. அந்த படத்திலேயும் hero கோவா சென்று ஒரு நட்பினை பெறுவார்.

    • @poongothaissiva3335
      @poongothaissiva3335 หลายเดือนก่อน +4

      நா சொல்ல நெனச்சு, உங்க கமெண்ட் இருக்கு

    • @rrajakumari3468
      @rrajakumari3468 หลายเดือนก่อน

      ​@@poongothaissiva3335இன் கொடி ஐக்கிய அமெரிக்கா குடியரசு நியூ இன்

    • @Akashann
      @Akashann หลายเดือนก่อน +3

      அதுக்காக எல்லோருமா கோவா போவாங்க?? கோவா என்ன alternate solution zone ஆ 😂😅

  • @neelamegam9040
    @neelamegam9040 หลายเดือนก่อน +2

    பாவம் ஜெயம் ரவி ...இனியாவது தன்மானத்தோடு வாழட்டும் ...❤

  • @jcbvel1278
    @jcbvel1278 หลายเดือนก่อน +187

    சில பெண்கள் கணவனை சந்தேகத்துடன் பார்த்தே வாழ்வை இழந்து விடுகிறார்கள்..!

    • @babuselvam6389
      @babuselvam6389 หลายเดือนก่อน +16

      Idhu pala aangalukkum porundhum azhagana ponnu venum nu marriage pannittu avanga azhaga irukkuradhanalaye sandhega pattu koduma padutthi appuram wife ivan kooda vaazhavey mudiyadhu nu divorce vaangunadhu la irukku adhu vera yaarum illa sondhakkara ponnu thaan....

    • @vijiaa4225
      @vijiaa4225 หลายเดือนก่อน +2

      உண்மைதாண்

  • @sarathkumar-pb7fi
    @sarathkumar-pb7fi หลายเดือนก่อน +84

    Apo Celebrity interviewla Aarthi pathi perumaiya sona dialogue ellam ...Scripted by Aarthi and her Mother ah😮

    • @MenakaRavi-wl7wv
      @MenakaRavi-wl7wv หลายเดือนก่อน +6

      Exactly

    • @rajakrishnamca999
      @rajakrishnamca999 หลายเดือนก่อน +1

      Apdi peasina thanea marriage life continue aagum

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 หลายเดือนก่อน +123

    எப்படியோ அவர்களைப் பற்றி போட்டு போட்டு அவர்களை பிரித்துவிட்டிர்கள் சந்தோஷமா

    • @elakkiyam3895
      @elakkiyam3895 หลายเดือนก่อน

      Pullainga ennappaa pannun..avangalukkahga konjan yoschu paarunga😢

  • @UmaraniB-z7u
    @UmaraniB-z7u หลายเดือนก่อน +96

    சிந்து பாத் கதைக்கு கூட முடிவுன்டு இந்த செய்திக்கு முடிவில்லை போல😢

  • @balaramraji7919
    @balaramraji7919 หลายเดือนก่อน +95

    புது புது அர்த்தங்கள் படம் மாதிரி ஜெ ரவி வாழ்க்கை

    • @FowsSaibu
      @FowsSaibu หลายเดือนก่อน +1

      ஆமாம்

  • @jegathishm7106
    @jegathishm7106 หลายเดือนก่อน +23

    இப்பயாவது நிம்மதியா இருக்கட்டும் 😂😂

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 หลายเดือนก่อน +93

    இராஜராஜ சோழன் க்கே இந்த கதியா??!!!😮😢

    • @ganeshr4371
      @ganeshr4371 หลายเดือนก่อน +1

      Enemy Pandian illai...wife thaan

  • @electromagneton8707
    @electromagneton8707 หลายเดือนก่อน +50

    Jayam Ravi was actually Santhosh Subramaniyam, overpampered by his wife than being pampered by his father.

    • @Rebellious552
      @Rebellious552 หลายเดือนก่อน +2

      No his wife is jealous of his success. But society always blame men as insecure

  • @m.duraipandithenmozhi8162
    @m.duraipandithenmozhi8162 หลายเดือนก่อน

    Very Good Thanks Sir,Vanakkam
    Tamil Subtitles CC helps us Elders having ear Hearing Power reduced problems.

  • @chaitraskd
    @chaitraskd หลายเดือนก่อน +15

    During one of his interview he said that his wife doesn’t like him doing any romantic scenes with any female actors.. I felt his wife was a red flag then and there.. but I didn’t know he is suffering so much.. hope he finds peace

    • @artwithsabeena757
      @artwithsabeena757 หลายเดือนก่อน +3

      Aama un life partner were aal koode romance panna unakku OK wa, actors pathi sollewa wendum

    • @GV_12
      @GV_12 หลายเดือนก่อน +1

      ​@@artwithsabeena757Therinji thaana Kalyanam panna ? illa ivala kalyanam panna pinnadi thaan avan Romantic movie la nadikka aarambichana ?

    • @shanmugapriya2452
      @shanmugapriya2452 หลายเดือนก่อน +1

      Sivakarthikeyan wife kuda than sonnanga romance nan parkkamattennu appa avanga sonna correct evanga sonna thappa

    • @menaga9085
      @menaga9085 หลายเดือนก่อน

      ​@@artwithsabeena757 romance in film is just acting , not real . Acting is his profession .

  • @shanmugapriya2452
    @shanmugapriya2452 หลายเดือนก่อน +3

    Evlo nal yen Ravi ne sollave illa kenisha vanthavudane epdi pesura wife va Vida kenisha important thana adache

  • @g3speaks
    @g3speaks หลายเดือนก่อน +33

    பொண்டாட்டி புருஷன் சண்டை தெருவுக்கு வந்து இருக்கு.. இதுக்கு தான் கல்யாணம் செய்ய கூடாது.. எல்லோருக்கும் ஏதோ பிரச்சனை...

    • @jayanthirajagopalan9025
      @jayanthirajagopalan9025 หลายเดือนก่อน +2

      Ellaruma ippadi irukkanga very few .adukkaga kalyaname vendamaaaa

  • @Jeeva-i7s
    @Jeeva-i7s หลายเดือนก่อน +14

    Ethu unmai than

  • @kannansreeraamarts859
    @kannansreeraamarts859 หลายเดือนก่อน +1

    நேர்மையான திருமணம் இதயத்தை இணைக்கும்... 99 % சதவீத திருமணம் உடலை மட்டுமே இணைக்கிறது
    *ஓஷோ*

  • @MaheshKumar-kk1iy
    @MaheshKumar-kk1iy หลายเดือนก่อน +35

    சொல்ல மறந்த கதை திரைப்படம்

    • @vijiaa4225
      @vijiaa4225 หลายเดือนก่อน +1

      சபாஷ்.உண்மை.

    • @Jeans788
      @Jeans788 หลายเดือนก่อน

      😂

  • @KavithaB-zm5lc
    @KavithaB-zm5lc หลายเดือนก่อน

    பொண்ணுங்க வாழ்க்கைய கெடுக்கறதே இன்றைய அம்மாக்கள் தான் 😮 ஜெயம் ரவிக்கு மாமியார் தான் வில்லி. பாவம் 😮

  • @senthamaraiselvi5919
    @senthamaraiselvi5919 หลายเดือนก่อน +59

    Kusboo etho thathuvam pesinara ippa enna solvathu
    Athuvum kusbooku enna thakuthi irruku

  • @parasuraman-b7u
    @parasuraman-b7u หลายเดือนก่อน +13

    கோலிவுட்டின் ஜானி டெப் ஜெயம்ரவி😢😢😢😢

  • @GomathiBalaraman
    @GomathiBalaraman หลายเดือนก่อน +12

    Staying in wife house and also rich wife is dangerous

  • @thangavel6688
    @thangavel6688 หลายเดือนก่อน

    Aarthi mam neega aalaga irukanu thimira

  • @ji9884
    @ji9884 หลายเดือนก่อน

    Jayamravi super character. Avaraye aathalum magalum serndhukitu torture pannathala pavam ravi 2 kids ah um pirinju thaniya pora decision eduthurukaru. Couples ku naduvula 3rd person amma va irundhalum vara kudathu. Ravi inemelavathu ungaluku pidicha life vazhunga.Aarthi amma innum ethana varushathuku ponnu life la nattamai pannitu irukum, aathakari sethathuku apuram loneliness, society face panna mudiyama depression nu nimmathi illama ravi ya thedi varuva.

  • @SeemaGracy
    @SeemaGracy หลายเดือนก่อน +7

    Jayam ravi go and join with your parents

  • @ilovemyfamily9879
    @ilovemyfamily9879 หลายเดือนก่อน +3

    Antha arthi jayam Ravi mela romba love athu IPA avuga life poche😢

  • @annapoorani1432
    @annapoorani1432 หลายเดือนก่อน +52

    இவ்ளோ நாள் 14 வருடங்கள்.... ஜெயம் ரவிக்கு இதெல்லாம் தெரியலையா... கெனிஷா வந்தவுடன்தான் அறிவு கண் திறந்துருக்கு போல.... Worst behaviour of Jayam Ravi..... 3 படங்கள் எடுத்து உங்களை வாழ வைச்சப்போ தெரில..... ஒரு ஆளுக்கு அழியணும்னு தலை எழுத்து இருந்தால் இப்படிதான் நடக்கும்.... முழிச்சுகோங்க ரவி.... தேவையில்லாமல் ஒரு பிசாசுகிட்ட போய் மாட்டிக்காதீங்க.... ஆர்த்தி உங்கள் குழந்தைகளுக்கு நல்ல தாய்.... பிரியாதீங்க சேர்ந்து வாழுங்கள்....

    • @cryptodigitalhub906
      @cryptodigitalhub906 หลายเดือนก่อน +5

      Ne poi pathaya. Theriyama dont talk. Pudikalanalu konja naal adjust pannuvanga. Mudiyavey illana dhan ipdi agu

    • @p.s.dheivaa4731
      @p.s.dheivaa4731 หลายเดือนก่อน +3

      Entha Mari oru husband kitayo oru wife kitayo neega erupigla.yethukumee oru limit erukku.arhuvaraikum porumaiya erunthavaga yematrapatum pothu than entha vali.ava avagalukku vantha than athu therium thurathula erunthu pakura namakku theriyathu

    • @ChandraLeka-ky4gx
      @ChandraLeka-ky4gx หลายเดือนก่อน +3

      Yeanga ethuvum theriyama innoru ponnu pera ithula serkuringa. Avanga rendu perum friend nu sollittanga. Appuramum yean ippadi pesuringa. aarthi yum dhanush kooda sernthu oor sutthunaanganu sonnanga. Appadina rendu perukkum link irukka. Ponnu panna athu chumma friend nu solvinga. Ithe oru aan panna avangalukku link irukku nu solvingala. Ravi evvalavu kastama solraru. Avarudaiya kastam avarukkuthan theriyum. Santhegam pudicha peikooda sernthu vazhurathavida avaru thaniyava irunthudalam..

    • @ruthrascharlie
      @ruthrascharlie หลายเดือนก่อน +1

      Adhukaga sagura varaikum adimai ya vazha solriya, everything will change nu oru nambikkai la than vazhuvanga, last varai adimaiya ve life poidum nu irundha ne ena mudiva edupa

    • @artwithsabeena757
      @artwithsabeena757 หลายเดือนก่อน

      Sile aangal ippadi thaan wife oode nalla irukkum podhu nereye pesuwange , aduwe kalle kadhel wande pirehu wife e nireye kore solluwange ,awenge appidi pannange ippidi pannange endu rombe kewelamane kootem ,

  • @DevasenaDelhiKumarDevasenaDelh
    @DevasenaDelhiKumarDevasenaDelh หลายเดือนก่อน +11

    ஆர்த்தி கணவரை கொடுமை செய்வது இருக்கட்டும் அதையே நீ சொல்ற டி நீங்கள் நண்பர்களாக பழகுகிறோம் என்று சொல்வது தவறு கள்ளத் தொடர்பாக பழகுகிறோம் என்று சொல்வது நல்லது

    • @GV_12
      @GV_12 หลายเดือนก่อน +1

      certified Mental Stress Healer. She already warned Aarti team. Since you guys did not stop your baseless false propaganda, She Started revealing the detais. If Aarti team feels it is false accusation then they can file a defamation case against Kenisha

  • @Jesus-i7b4y
    @Jesus-i7b4y หลายเดือนก่อน +10

    Bank account illiya .ippo ellam school laye open panna solragale.

    • @Shankari_ganyajakshan
      @Shankari_ganyajakshan หลายเดือนก่อน +5

      Ravi Before marriage avar amma kooda joint account, after marriage wife kooda joint account athuvum phone number lam wife number than pa..
      Ivaru yenna selavu pannalum avangalukku msg poidum

    • @shanmugapriya2452
      @shanmugapriya2452 หลายเดือนก่อน

      Apdi irukkum podhe yenda epdi irukkura ne correct ta iruntha avanga unakku privacy koduthiruppangalla

  • @Redroses852
    @Redroses852 หลายเดือนก่อน +3

    Evvalavu problem irundhalum photo ku pose mattum close ah santhosama kudukuranga

  • @kkmathan85
    @kkmathan85 หลายเดือนก่อน +28

    ஏன்டா கதை சொல்றதுக்கு ஒரு அளவே இல்லையா நீ ஒரு ஆக்டர் மாதமுழுவதும் வேலையாக தான் இருப்பாய் அப்புறம் எப்படி உன்னை வேலை வாங்க முடியும் பிரியும் காரணத்தை ஒழுங்காக சொல்லி பிரியுங்கள் மக்கள் முட்டாள்கள் இல்லை

    • @Queenlady0206
      @Queenlady0206 หลายเดือนก่อน +1

      @@kkmathan85 first ean vanga reason solanum...unga personal life la ena decision eduthalum neenga avarta sollitu irukengala...avaru solrathuku..
      Celebrati apdinu avanga movie update kudugalan...life kuduganum avasiyam ila... divorce pathi sollalana....ennaikathu interview la wife nu solli ethathu ketpanga...so munadiye inform panraru...athukaga avaru reason sollanum nu ila...kalam enna reason nu sollalam..avanga valra life vachu kalam sollum...avanga avanga life aa parunga

  • @ranigurumoorthy
    @ranigurumoorthy หลายเดือนก่อน +1

    Ippa tha theriutha eppa ve divorce panni irrukalam ithu correct reson illa thapikarathuku ithu oru vazhi paavam antha ponnu aathi

  • @AMD878
    @AMD878 หลายเดือนก่อน +25

    Content is from sha boo three TH-cam channel😂😂

    • @areditsfacts8214
      @areditsfacts8214 หลายเดือนก่อน +1

      Yesssss.... I too have seen this from sha bro channel

  • @lathunkrishv6199
    @lathunkrishv6199 หลายเดือนก่อน +53

    வேறொரு பெண்ணுடன் ஊர் சுத்தினா எல்லா பெண்களும் அப்படிதான் இருப்பாங்க..

    • @user-pk6bg5ve6n
      @user-pk6bg5ve6n หลายเดือนก่อน +19

      நீங்க பார்த்தீங்க

    • @suganyasuga4953
      @suganyasuga4953 หลายเดือนก่อน +8

      ​@@user-pk6bg5ve6narthi ena irunthalum 2 baby pethu potu iruka nd avalum nalla rich than jayam ravi ku discomfort na soli irukalam ...but ravi ku thapa porathu habit irunthu iruka chance iruku clarity illama antha kenisha kuda business pana poren nu bold ah solum pothae therilaya mens oda mentality avolo than ...

    • @priyadarsh2504
      @priyadarsh2504 หลายเดือนก่อน

      As always men ah kora soliktu women oda mistakesku sombu adikara fk feminist dana ne
      Una madhri ponunga irukra varaikum pasangaluku life la nimadhiyae ila​@@suganyasuga4953

    • @thenmozhli7271
      @thenmozhli7271 หลายเดือนก่อน +2

      ஆர்த்திக்கு வேறு ஒரு divorce hero வோட link இருக்கு

    • @duraikannuramesh3377
      @duraikannuramesh3377 หลายเดือนก่อน

      Nee direct Parthiban

  • @BhavananthamrBhavanantham
    @BhavananthamrBhavanantham หลายเดือนก่อน +5

    யாருக்கும் அதிர்ச்சியுர செய்யல 🤦‍♂️🤦‍♂️

  • @babiejaz9422
    @babiejaz9422 หลายเดือนก่อน +7

    Seriously this has to come on the news?

  • @GTamilarasi-zg1vi
    @GTamilarasi-zg1vi หลายเดือนก่อน +6

    ரவியை விட ஆர்த்தி வசதியான பொண்ணு தானே அதெல்லாம் பண்ணி இருக்க வாய்ப்பு உண்டு

  • @manjumadha210
    @manjumadha210 หลายเดือนก่อน

    Kozhanthaigga romba pavam sir

  • @smvenkateshsmvenkatesh6950
    @smvenkateshsmvenkatesh6950 หลายเดือนก่อน +27

    Mamiyaral vandha vinai...

    • @babuselvam6389
      @babuselvam6389 หลายเดือนก่อน +10

      Ippa puriyudha mamiyar kodumayala pala kaalamaga pombalainga patta kashtam easy ya adjust pannittu po nu sanmugam sollumey ippa oru aanukku nadandha piragu thaan adhoda vali neraya perukku theriyudhu la?

    • @Nt-nc9ps
      @Nt-nc9ps หลายเดือนก่อน

      18 yrs same mamiyar thana. Girl friend vandha odane yellarum thappa

  • @divyan7980
    @divyan7980 หลายเดือนก่อน

    அவர்களது வாழ்க்கை உங்களுக்கு செய்தி

  • @UngalilOruthi3
    @UngalilOruthi3 หลายเดือนก่อน +1

    Jeyam ravi pavam rmba nallavar.. Ipdi panra aalu illa.. Rombavae jovial ana person.... Over control epo um aaabathu thaan.. Inda alavu athuku nu panna kudathu... Avlo periya actor oru account kuda illana rmba kodumai...

  • @ushamurugesan4859
    @ushamurugesan4859 หลายเดือนก่อน +5

    ippo Aarthi's suspicions are justified right? Ippo vera ponnu pinnadi thane poi irukkaar? Another thing who gave that so-called "healer" rights to pass comment on a husband-wife issue? She should mind her own business.

  • @fathimamohammed8411
    @fathimamohammed8411 หลายเดือนก่อน +1

    Pavam pa Ravi 😢

  • @JaganSai-i4e
    @JaganSai-i4e หลายเดือนก่อน +2

    Jayamravi nala manithar

  • @shanmugapriya2452
    @shanmugapriya2452 หลายเดือนก่อน +1

    Mamiyar thalai iduranganna avanga ponnoda life but kenisha yen etha pathi pesanum yen volunteer ra curtacy create pantra Ravi

  • @MadhuMadhubala-x3c
    @MadhuMadhubala-x3c หลายเดือนก่อน

    Hi

  • @perumalpandiyarajan6876
    @perumalpandiyarajan6876 หลายเดือนก่อน +1

    Now a. days most of family dominating person is mother in-law

  • @Rebellious552
    @Rebellious552 หลายเดือนก่อน +1

    Aarthi is jealous of Ravi 's success. she cannot handle his success and fame.

  • @shankarsselladurai3244
    @shankarsselladurai3244 หลายเดือนก่อน

    One human dignity lost at the end. Last straw on the camel back.

  • @Akashann
    @Akashann หลายเดือนก่อน +2

    விவேகத்து செய்தது நல்லதுதான், வரவேற்கிறேன்.
    கல்யாணத்திற்கு முன்பே தெரிந்து கொண்டு சரிவராது என்று பிரிவது க்கு பேர் Breakups.
    கல்யாணம் பண்ணி சரிவரலேன்னு கஷ்டப்பட்டு பிரிவதற்கு பெயர் Divorce 😢
    அவ்ளோதாங்க வித்தியாசம் 😂😅

  • @saraswathiravikumar4536
    @saraswathiravikumar4536 หลายเดือนก่อน +11

    Aarthi in possesive than reason

  • @creativei3394
    @creativei3394 หลายเดือนก่อน +4

    பின்ன வடிவேல் மாறி கல்யாணத்துக்கு அப்பறம் மாமியார் வீட்ல டெரா போட்டா எப்படி மதிப்பாங்க அவ்வளவு கேவலமா வாழ்ந்துருக்கே 👌👍👏

  • @a.p.jkalam6764
    @a.p.jkalam6764 หลายเดือนก่อน +6

    paatha appadi theriyala

  • @GeethaGeetha-e6w
    @GeethaGeetha-e6w หลายเดือนก่อน +16

    12 varudam enna panninaanaam

    • @Queenlady0206
      @Queenlady0206 หลายเดือนก่อน +5

      Baby kaga yosichuruparu

    • @ChandraLeka-ky4gx
      @ChandraLeka-ky4gx หลายเดือนก่อน

      Appa ammaku pidikkama thana marriage pannaru. Appave vanthuruntha parants enna solvangalonu ninaichi pasangalukkaga adjust panni irunthu irupparu. Ippo pasanga valanthuttanga. Athanala avaru intha mudiva eduthu irupparu.

    • @Queenlady0206
      @Queenlady0206 หลายเดือนก่อน

      @EstherShaikavanga avanga life la ena nadakunu avangaluku than teriyum...avaru Mela thappu irukalam ...ila antha lady Mela irukalam..namaku teriyathu so namma guess panna mudiyathu...May be lady Mela thappu iruntha avaru oru manushana mathigatha pothu ivlo varusham baby kaga iruntaru ippom avarukaga ..avaru mind kaga yosichruparu ..niraya per ipdi depression aii mental airanga...oru ponnu mrg aprom kalila money ila .anda phone Ella msg aayum hus questions panniten irukaru ..ena da cha iva kooda valava nu thonum...baby kaga adjust panni panni namm life e Kali airum...oru stage stage babyoda veliya vantruvanga...normal family da kooda nadakatha seiyuthu... divorce iruku...baby life aa yosikama avanga mental depression ku eduka than seiranga...athu avanga avanga decision..namma solla mudiyathu...
      Celebratimy so namma ellarum avaru life la karuthu solli avara nogadikurom...intha world la Avan Avan avanga veliaya Avan life aa pathutu irunthale pothum...aduthavan life la pathom na...namma life la iruka thappu .. hardwork namma kannuku teriyathu...

    • @Queenlady0206
      @Queenlady0206 หลายเดือนก่อน

      @EstherShaik ithe situation namma life la nadakum pothu full life atum onnu baby kaga sacrifice panuvom...May be panamalum povom ...ean kulanthaiya Nan pathupenu thunichu mudivu edupon...ippom ulla Kalam apdi iruku...avanga avanga life la ipdi oru situation face panan than athoda Vali teriyum....avangala life 2 perukum Vali irukum ..so namma atha Mela kayapadutha venam vimarsanam panni

  • @logeswary
    @logeswary หลายเดือนก่อน +1

    Why 3rd person interfere their family 🤦‍♀️

  • @shivaninambi8145
    @shivaninambi8145 หลายเดือนก่อน +1

    Bakkya seriol mari iruku radhika meala ulla luvla bakya seria pathuksleanu sluvan adhumadhiri iruku urutu

  • @hemalatha5311
    @hemalatha5311 หลายเดือนก่อน +1

    Fine field la ella heroes um ippadi thaan irukanga bcos actor Vikram kooda avaru kitta kaasula nu Ravi kitta ketaram., kenisha vantha vudan thaan jeyam Ravi ku separate account illanu thonuchi pola.,

  • @geethanandham984
    @geethanandham984 หลายเดือนก่อน +2

    14 varushama therila ipo tha ivaruku idhelam puriyuthaaa???

  • @gloriabe5932
    @gloriabe5932 หลายเดือนก่อน +6

    Evlo Poyi Solringa , , Avinga Wife , Mamiyar Evlo kadavingala ernta Evan eppadi Adi kafi Goa poyi vara ponnu kuda Arata adikra ? Makhala muthal akran

  • @lavanyat6143
    @lavanyat6143 หลายเดือนก่อน

    Idhu enna da veetla velai seiravanga lum mnushanga dhaney..

  • @wagonpro8692
    @wagonpro8692 หลายเดือนก่อน

    Media ku nalla news vettai innum oru mandalam thaangum😂😂😂😂😂😂

  • @kaveta2023
    @kaveta2023 หลายเดือนก่อน +10

    Seems that psychiatrist gave some tablets to him pola..

  • @hemalatha5311
    @hemalatha5311 หลายเดือนก่อน +2

    Intha news unmayagave irunthalum 15 years Neenga account illama irunthirukinga but ippo kenisha vanthavudam mattum ethuku separate account illanu feel panringa.,

  • @ranigurumoorthy
    @ranigurumoorthy หลายเดือนก่อน +1

    Ippadi ellam sollrathu kattukathai because oru gens ippadi irrukunum nu avasiyam illa first te currt panni irrukanum ippa ippadi sollrathu summa poi

  • @senthilvelmurugan5860
    @senthilvelmurugan5860 หลายเดือนก่อน

    Ethana pero🎉

  • @suji.s4315
    @suji.s4315 หลายเดือนก่อน +2

    Kenisha vantha aprom tha ithellam jayam ravi ku understand aacha???

  • @shibuss1323
    @shibuss1323 หลายเดือนก่อน +2

    Apo ela stagela nenga unga wife pathi pesurathu elam verum uruttu thana.....

  • @venpadhanasekar5999
    @venpadhanasekar5999 หลายเดือนก่อน

    Chi pavam ravi😌😌😌

  • @lithvikkuttychannel2891
    @lithvikkuttychannel2891 หลายเดือนก่อน +23

    இது எல்லாம் நம்ப முடியல டா dei ravi

    • @vani0702
      @vani0702 หลายเดือนก่อน +5

      நம்பலன po

    • @bhuvanaravi6190
      @bhuvanaravi6190 หลายเดือนก่อน +3

      உண்மை தான்

    • @Relaxwithall367
      @Relaxwithall367 หลายเดือนก่อน

      Ne poi pathiyakum

    • @lithvikkuttychannel2891
      @lithvikkuttychannel2891 หลายเดือนก่อน +1

      @@Relaxwithall367 ne poi psthiyakam

    • @lithvikkuttychannel2891
      @lithvikkuttychannel2891 หลายเดือนก่อน +7

      இவ்ளோ நாளா இது எதுவும் இல்ல un life la இன்னொரு பொண்ணு வந்த ஒடனே இந்த problem எல்லாம் உனக்கு வந்திடும்

  • @Premaprema-lf3jx
    @Premaprema-lf3jx หลายเดือนก่อน +1

    Family s distrod by evil spirits

  • @krishnavenib2944
    @krishnavenib2944 หลายเดือนก่อน

    Adha pathi unakenna. Avanga onna valndhu rendu pullaigala pethurukkanga.

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 หลายเดือนก่อน +14

    Ravi.. Adanga maru, Boomi, Siren idu moonum yethana naal oodichu..? Neegaley sollunga. Idu 3 un utter flop collection padi. But story wise nalla content.. ipadi poi mela poi solluriyea pa.. 😮 you are revealing yourself by trying to defend yourself with fake justification.. 🙄. Sink hole la maatikita maari aairuchu un situation.. idukellam sani bhagavan dhan reason @psycho

    • @redpepper8913
      @redpepper8913 หลายเดือนก่อน +10

      Movie hit or flop.
      Hero kku salary kodukanum producer.
      Maamiyar is the real Culprit

    • @ortee95
      @ortee95 หลายเดือนก่อน

      ​@@redpepper8913nah if flim didn't make a profit they usually cut the portion from hero's salary. It's a known fact even Sathyaraj discussed about this issue in one of the interviews. It's one of the reasons Sathyaraj chose character role instead of hero

    • @sankariram3378
      @sankariram3378 หลายเดือนก่อน +2

      Ravi ஏன் அவர் அண்ணா dir film act பண்ணலே bcs மாமியார் reason control wife.. பிள்ளைகள் இவளோ நாள் பொறுத்து இருக்கார் wife கொஞ்சும் பொறுத்து போய் இருக்கலாம் இப்போ உள்ள எல்லா பெண் பிள்ளைகள் life problems one reason wife amma தான் 😮😮

  • @gameyworld7517
    @gameyworld7517 หลายเดือนก่อน +1

    Enoda channel paruga important ah onu solliruke

  • @divyamai31
    @divyamai31 หลายเดือนก่อน +2

    Before marriage also Ravi rich why he didn't have bank account????

  • @srinithyaa1270
    @srinithyaa1270 หลายเดือนก่อน +1

    Kenisavaiyathu. Pathi rama vetchiko

  • @shanthithangam7130
    @shanthithangam7130 หลายเดือนก่อน +1

    Kushuuupooo enka...tell

  • @RKE894
    @RKE894 หลายเดือนก่อน

    Aprm aniku interview la vandhu ore romance panitu irundhinga varama irukavendiyathu tana

  • @GeorgeMageshGeorge
    @GeorgeMageshGeorge หลายเดือนก่อน +2

    Jayam Raviki singer kenishsa oodu wrong connection.. Atha divorcee varai poi irku....

  • @nithyalakshmi8587
    @nithyalakshmi8587 หลายเดือนก่อน +6

    Enga annavum solli erukaru avanga wife romba rude ahh peasuvangala

    • @Jesus-i7b4y
      @Jesus-i7b4y หลายเดือนก่อน

      எல்லாம் சக்காளத்தி பயம் தான்.

    • @santhanakala1644
      @santhanakala1644 หลายเดือนก่อน +1

      ​@@Jesus-i7b4yappadi payama ..knisha paatha payamatha iruku

  • @Mahdisha78
    @Mahdisha78 หลายเดือนก่อน

    Kuri ullaram solli ullaram idhe dhan solringa... Avaru sonathuku proof katunga.... Ilana neenga poi interview eduthu podunga....chumma edachum rumours kelapathinga.... News channels ku iruntha mariyathaye poiruchu ipalam....

  • @kowsalyamanasa9779
    @kowsalyamanasa9779 หลายเดือนก่อน

    kenisha ?

  • @Amirtha24roy
    @Amirtha24roy หลายเดือนก่อน

    Kaneeshakku yaenga valikkuthu that is husband and wife relationship ippa kaneesha mogathula irukkaan doggy

  • @hemalatha5311
    @hemalatha5311 หลายเดือนก่อน +1

    Oruvela kenisha ku selavu panna mudiyalanu ippo divorce kekuringalo.,😅😅😅

  • @santhanakala1644
    @santhanakala1644 หลายเดือนก่อน +10

    Nee un pondatti ya asingapaduthavathu unnayae nee asingapadutharuku artham ..unaku athu puriyala..unna ava vanthu pesuva. Appo iruku unaku

    • @vani0702
      @vani0702 หลายเดือนก่อน +3

      அப்போ ஆர்த்தி கெனிஷா பத்தி பேசி அசிங்கம் படுத்தியது தவறு இல்லையா? பொம்பள பொம்பளயா இருக்கனும் இல்லையா ஆண்கள் அவர்கள் வேலையை காமிப்பார்கள்

    • @santhanakala1644
      @santhanakala1644 หลายเดือนก่อน +1

      Appadina raviya kenisha avanooda sister nu solla sollunga paakalam

    • @santhanakala1644
      @santhanakala1644 หลายเดือนก่อน +1

      3 month ah goa la pilangala virtutu poi enna pannan...sollunga....ayo kadavulae...aarthi pathi ippo than therijithaa 15 years ah enna pannan.

    • @Queenlady0206
      @Queenlady0206 หลายเดือนก่อน +2

      ​@@santhanakala1644yarukum ena nadanthathu teriyathu ..so yarum teriyama comment panatheenga..kalam pathil sollum...
      May be maamiyar veetla veetoda mapillaiya ponale intha problem iruka than seiyum...May be athuva kooda irukalam...apdi kenisha va iruntha kalam bathil sollu...2 nd mrg nu onnum varuma nu papom...atha vitu thappa pesa koodathu

    • @Queenlady0206
      @Queenlady0206 หลายเดือนก่อน

      ​@@santhanakala1644love ..love kaga babies kaga ponnu than adjust pananuma ena....gent um panalam....kadhal manaivi .baby ellam yosichi iruntruparu....ippom overa aa irukalam ...periya problem vantrukum..so irukalam ..3 month goa vu solrenga...May be sandai nadantha aprom avaru thaniya poirukaru...

  • @veerakumar4762
    @veerakumar4762 หลายเดือนก่อน +2

    Thanthi innum kolithipodu, ungala mathri channel tha innum nerya divorce Karanam. Tamilnadu la no 1 worst channel neengatha.

  • @vijiaa4225
    @vijiaa4225 หลายเดือนก่อน

    காரிதான்.வில்லி

  • @lathabharathpavi2811
    @lathabharathpavi2811 หลายเดือนก่อน

    பிரித்து விட்டியே

  • @vijaym255
    @vijaym255 หลายเดือนก่อน +1

    If mother in law is the culprit,they must go separated. Why are you poking your nose in between their family. Healers duty is to heal not to do panchayat

  • @nj688
    @nj688 หลายเดือนก่อน

    Ithellam nambura mariya irukku

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 หลายเดือนก่อน +1

    Slavery treatment from wife's family, veppati of wodayur family...
    Raja parambarai na appdi taan😅...

  • @TamilTruth
    @TamilTruth หลายเดือนก่อน +3

    Thats why never do house husband

  • @geethanandham984
    @geethanandham984 หลายเดือนก่อน +16

    14 varushama therila ipo tha ivaruku idhelam puriyuthaaa???

    • @menaga9085
      @menaga9085 หลายเดือนก่อน

      He would have adjusted and tolerated all these 14 years . Day 1 of marriage we can't justify everything. When years pass , misunderstanding arises .

  • @kowsalyamanasa9779
    @kowsalyamanasa9779 หลายเดือนก่อน +2

    kenisha?

  • @geethanandham984
    @geethanandham984 หลายเดือนก่อน +51

    14 varushama therila ipo tha ivaruku idhelam puriyuthaaa???

    • @gmsistore1478
      @gmsistore1478 หลายเดือนก่อน

      அதற்கு பேர் தான் காதல் ப்ரோ. அதற்கு கண் மட்டுமல்ல புத்திசாலிதனமும் இல்லாமல் இருக்கும் வரை தான் அவன் வாழ்க்கை நடை போடும். தவறி கண் விழித்து புத்தி வேலை செய்ய தொடங்கினால் சமூகத்தில் அவன் நிலை என்ன தெரியுமா... கோமணம் கட்டுன ஊர்ல வேட்டிய மடிச்சு கட்டுனவ கோமாளி.

    • @ruthrascharlie
      @ruthrascharlie หลายเดือนก่อน +1

      Adhukaga elarum 60 vayasula ya poi divorce vanga midium vazhundhu pathutu mental