அருமையான பதிவை அமைத்து இருக்கிறீர்கள் இந்திரா சௌந்தரராஜன் ஆத்மா சாந்தி அடையும் என்ற நம்பிக்கை எனக்குள் எழுந்திருக்கிறது உங்களுக்கு நன்றி ஏழாம் சக்தியை விரைவாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
அருமை அருமை தீபன் சொல்ல வார்த்தைகள் இல்லை அவருடைய குரல் நம் காதுகளில் ஒலிக்கட்டும் விரைவில் நாங்கள் ஏழாம் சக்திக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் தாமதப்படுத்த படுத்தாதீர்கள்
Thank you so much Deepan bro, for bringing Aaraam Sakthi through your YT channel. To listen to this now after Aiya's passing is heavy but I'm grateful to hear him narrate the story. Like many, I'm also eagerly for Ezhaam Sakthi and Ettaam Sakthi. I'm sure you'll do justice for the penultimate book in this series. Thank you once again.
திரு இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கம்பீரமான குரல் எப்பொழுதும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.😢😢 அவர் இந்த உலக வாழ்வை நீக்கி விட்டார் என்று நம்மால் நம்பவே முடியவில்லை! தீபன் அண்ணா நமது ராஜேஷ் குமார் ஐயா அவர்களின் நாவலையும் தயவு செய்து பதிவிடுங்கள்
I am unable to come to terms that sir Indira sounderajan is not with us. I am unable to read or listen to his novels due to the strong impact his demise has created. I pray to God that his soul attains moksha.
சகோதரரே என் காத்திருப்பு வீண்போகவில்லை தெய்வத்திரு இந்திரா சௌந்தரராஜன் அவர்களுக்கு இதை விட ஒரு அஞ்சலி யாரும் செலுத்த முடியாது❤❤❤❤
😊😊😊😊😊
அருமையான பதிவை அமைத்து இருக்கிறீர்கள் இந்திரா சௌந்தரராஜன் ஆத்மா சாந்தி அடையும் என்ற நம்பிக்கை எனக்குள் எழுந்திருக்கிறது உங்களுக்கு நன்றி ஏழாம் சக்தியை விரைவாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்
ஆன்மீக கதைகளின் ராஜா இந்திரா சௌந்தரராஜன் இப்போது நம் கூட இல்லாமல் போனாலும் அவருடைய குரல் இன்று கம்பிரமாக ஒலிக்கிறது அருமை நன்றி
கதையும் வாசிப்பும் குரலும் அருமை ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்
அருமை அருமை தீபன் சொல்ல வார்த்தைகள் இல்லை அவருடைய குரல் நம் காதுகளில் ஒலிக்கட்டும் விரைவில் நாங்கள் ஏழாம் சக்திக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் தாமதப்படுத்த படுத்தாதீர்கள்
ஆறாம் சக்தி ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விசயம் அருமை நன்பா வாழ்த்துக்கள்❤❤❤❤❤
இந்திரா செளந்தரராஜன் அவர்கதைகள் மூலம் நம்முடன் வாழ்கிறார்🎉
தெய்வத்திரு. இந்திரா சௌந்தராஜன் அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் 🙏🙏அவரின் படைப்புகள் மூலம் 🙏🙏🙏
நாங்களும் காத்திருந்தோம் இவருடைய பேச்சை கேட்பதற்கும் ❤ கேக்க முடியாதோ என்ற வருத்தமும் 😢 இருத்தது..
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம் 🙏🏻
எழுத்தாளர் அவர்களின் குரலில் கதை மிகவும் அருமை 🎉🎉
Thank you so much Deepan bro, for bringing Aaraam Sakthi through your YT channel. To listen to this now after Aiya's passing is heavy but I'm grateful to hear him narrate the story. Like many, I'm also eagerly for Ezhaam Sakthi and Ettaam Sakthi. I'm sure you'll do justice for the penultimate book in this series. Thank you once again.
It's my pleasure. Thank you so much 🙏🏼
அருமை நண்பரே நன்றி
அய்யோ அவரு கடைசியாக வாசிச்ச கதையா இது...
தாங்கவே முடியல...
😢😢😢😢😢😢
ஏன் Sir என்ன அவசரம்...
😢😢😢😢😢😢😢
Hi Deepan, all these videos are super and worth hearing to them. Waiting for 7th Sakthi
I am waiting for lots of lots of days. I finally got it. Thanks brother. I pray to God for Indra shoundarjan our soul goes to god's place ❤
திரு இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கம்பீரமான குரல் எப்பொழுதும் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.😢😢
அவர் இந்த உலக வாழ்வை நீக்கி விட்டார் என்று நம்மால் நம்பவே முடியவில்லை!
தீபன் அண்ணா நமது ராஜேஷ் குமார் ஐயா அவர்களின் நாவலையும் தயவு செய்து பதிவிடுங்கள்
சாகோ மிக்க நன்றி 🎉🎉🎉
அய்யா அவர்களின் மறைவுக்கு பிறகு அவர் குரல் கேட்க வைத்தமைக்கு மறுபடியும் நன்றி🎉🎉🎉🎉
Nandri Sir, soulful satisfaction and happy to hear siddhars writer indrasoundarajan swamiji.
Super👍
Arumai arpudam super message nandri nandri nandri nandri nandri ❤🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி தீபன்!
நன்றி....7 ம் சக்தி எதிர்பார்க்கிறோம்
ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு மறக்க முடியாத பதிவு
அருமை ஐயா மிக அருமை❤❤❤
ஐயா உங்கள் குரல் மிக அற்புதமாக நேர்த்தியாக உள்ளது.
Storyteller is an art. What a voice modulation!
Nandri Sir, soulful satisfaction and happy to hear siddhars writer late indrasoundarajan. Requesting to continue the same series.
சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள்.... அண்ணா.....❤❤❤❤
Very nice story. I pray the almighty his soul rest in peace.
ஆறாம் சக்தியை நம் ஆறறிவு கொண்டு ஆழ்ந்து பார்க்க வேண்டும்😮😮😮😮
அருமையான பதிவு ஐயா 🙏🏻
பதிவுக்கு நன்றி சகோதரா
அருமை ❤
😭 indrum avar valndhu kondu dhan irukkirar🌸🌺🌼🌺🌸🌼🙏🙏🙏
Ragasiyam paraman ragasiyam - if possible, please upload this audio book brother
நன்றிகள் சார் ❤
ஐய்யாவுக்கு இணையாக இனி யார் இம்மாதிரி கதகள் சொல்ல யார்இருக்கிறார்கள் அவருக்கு நிகர் அவரே அவர் ஆத்மா சாந்திய்டைய் ிறைவனிடம ப்ராத்திக்கிறேன்
Was waiting for this video.. thanks
Best audio book channel sir 🎉❤
மிகுதியும் கேட்க்க ஆவல்
Thank you so much sir..
Waited for long time sir....
Thank you so much bro😊🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
We miss you Sir, you admire me a lot sir, RIP
நன்றிங்க தீபன்..
இந்திரா சௌந்தர்ராஜன் ஐயா இந்த மண்ணை விட்டு நீங்கள் சென்று விட்டாலும் உங்கள் குரலை என்றும் என் மனதில் இருந்து நீங்க
Thanks for the upload
Will miss Indra Soundararajan
May his soul rest in peace
Om Shanthi 💐
Nan inemey varadhu nenachen intha topic thank u so much 😢
Thank you ❤
Nanba thulasi thalam part 2vugaka wait pantrom
unexpected release in mid week. We miss Indira Sir
நன்றி . ஐயா அவர்களின் வார்த்தையை ஒலிக்க வைத்ததற்கு 😢😢😢😢😢😢
இனிமேல் இந்த குரலைஎப்பொழுது கேட்க போகிறோம்.
First command
Super story sr
🙏🙏🙏
Very story narration
Super bro nice ❤
Avr kural thaan enna oru kural🩷🙏
Aathma santhayadayada prarthikinrom. Om shanthi
சூப்பர் நல்ல சுவாரஸ்யமாக இருந்தது ஆனா கதை முடிந்துவிட்டது 😢😢 ஏழாம் சக்தி எப்ப வரும்.
I really miss u sir 😢😢😢 RIP SIR 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super bro
Long time ❤🎉🎉🎉❤❤❤
Asusal sema story
Va thalaiva va thalaiva 😅
Great novel
Super
Shall we get more of his stories which he has recorded before his departure to parama padham
Next series sekaram podavum
Rameshdevi tq
Sekarama 2 balance podunga waiting mudlea broo
Kundalini sakthi patri video potuga bro.....
come on come on waiting.
❤❤❤❤❤
RIP Sir 😢
RIP Sir🙏❤️
I am unable to come to terms that sir Indira sounderajan is not with us. I am unable to read or listen to his novels due to the strong impact his demise has created. I pray to God that his soul attains moksha.
விளம்பரங்கள் அடிக்கடி வருவது மிகவும் தொல்லையாக உள்ளது
Unga voice light ah sivaji ganesan dubing mathiri irukku.
🎉🎉🎉🎉🎉
Thank you very much God bless you why don't you put all the stories of him to us we lost him
ராமாயணம் பன்னுங்க சகோ
😢I.miss.you.ayya
RIP SIR🙏🙏
Krishna story please
Bro pls konjam horror story podunga
Pro daily stories podungo
Very sad Indra Soundar Ayya will be missed
pl. post rk novels
வந்துட்டியா... நிம்மதியா கேட்கலாம்...
Pls send me 7 part
உங்கள் குரலில் உள்ள ஈர்ப்பு இந்த குரலில் இல்லை
Innum 2 balance iruku
RIP Indra Soundar Rajan
ஏழாம் சக்தி
etanai pengal pala aangaluku PA na kashtapatrupanga padi wife nu soluvanga apolam apo avangaloda kashtatha ena writer um sollala
அடுத்து சக்தி
மூன்று முறை கிளிக் செய்வதன் மூலம் ஒரு கருத்தை நகலெடுக்க முடியும் என்பது உங்களுக்கு எத்தனை ஆண்டுகளாக தெரியும்?
saami ivar kurala ini keka mudiyadu
Ramayana story
முடிஞ்சா 😢😢😢