@TheNachiappan நம் மனசாட்சிக்கு தெரியும் நாம் யாரென்று அறியாமையில் உழல்பவர்களுடைய சொல்லடிகளுக்காக நாம் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை அவை எதுவும் நம்மை காயப்படுத்தாது கேவலமும் படுத்தாது. 🥰👍
@sakthi சரியா திரு வைரமுத்து அவர்கள் தமிழர்களுக்கு மதமில்லை வழிபாடு இருந்தது. அப்படின்னு சொல்லி தொல்காப்பியத்தை பத்தி பேசினது அப்புறமும்,ஆண்டாள் அவர்களைப் பற்றிய சர்ச்சையான விதத்தில் பேசியதற்கு அப்புறமா வந்து சின்மயி அவரு மேல இப்படி ஒரு பழி போடறாங்க. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்தத,இவர் இப்படி சர்ச்சையா பேசுனதுக்கு அப்புறம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு. Bjp பார்ப்பன அரசியல். அவ்வளவுதான். இந்த angle la yosinga. (Innikki ellam nalladhu panravangala kola panradhilla defame dhaan panraanga)
ஐயா நானும் தஞ்சாவூர்காரன் தான், என் தஞ்சையை தனித்துவிடாமல் பல பல ஊர்களில் மண்ணெடுத்து அதன் சிறப்புகளையெல்லாம் ஒரேபாடலில் ஒலித்து எல்லா ஊர்களையும் ஒன்றாக பிணைத்து பல ஊர் சிறப்புகளையெல்லாம் பலர் சிந்தையிலே சிறக்கவைத்த கவி சிற்பியே கவிப்பேரரசே "வைர"முத்தானவனே எனக்கு மூத்தவனே கவியில் கரைந்தவனே என்னில் நிறைந்தவனே உறைந்தவனே உலகம் போற்றும் கவிங்கனே கவிவுலகை என்றும் ஆளும் முதல்வனே..... இப்படிக்கு கே.சாந்தகுமார்
தஞ்சாவூர் மண்ணை எடுத்து பாடலுக்கு எனக்கும் தொடர்பு உள்ளது முதன்முதலில் என் அப்பா அம்மா உடன் சென்று பார்த்த முதல் படம் மற்றும் எனக்கு பிடித்த முதல் பாடலும் அதுதான்.
உங்கள் வைகறை மேகங்கள் முதல்... தொடங்கி பல நூல்களை நான் படித்திருந்தாலும், உங்கள் கரகரப்பான காந்த குரலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது. 🙏🏻❤️
தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடலை மறைந்த முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் செல்லப்பன் நாதன் S.R Nathan இறுதி சடங்கில் ஒலிக்கப்பட்டது...அவருக்கு மிகவும் பிடித்த பாடல்...
ஐயா! காதலை பற்றிய உங்களின் அசத்தலான இந்த பாட்டு வரிகள் என்னை கவர்ந்தது. விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதன்முதல் அனுபவம் Oh yeah ஒலியின்றி உதடுகள் பேசும் பெரும் புயலென வெளிவரும் சுவாசம் ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம் இது அதிசய அனுபவம் Oh yeah பெண்ணை சந்தித்தேன் அவள் நட்பை யாசித்தேன் அவள் பண்பை நேசித்தேன் வேறென்ன நான் சொல்ல Oh yeah பூ போன்ற கன்னித் தேன் அவள் பேர் சொல்லி தித்தித்தேன் அது ஏன் என்று யோசித்தேன் அட நான் எங்கு சுவாசித்தேன் காதோடு மெளனங்கள் இசை வார்க்கின்ற நேரங்கள் பசி நீர் தூக்கம் இல்லாமல் உயிர் வாழ்கின்ற மாயங்கள் அலைகடலாய் இருந்த மனம் துளித்துளியாய் சிதறியதே ஐம்புலனும் என் மனமும் எனக்கெதிராய் செயல்படுதே விழி காண முடியாத மாற்றம் அதை மூடி மறைக்கின்ற தோற்றம் ஒரு மெளன புயல் வீசுதே அதில் மனம் தட்டு தடுமாறும் Oh yeah கேட்காத ஓசைகள் இதழ் தாண்டாத வார்த்தைகள் இமை ஆடாத பார்வைகள் இவை நான் கொண்ட மாற்றங்கள் சொல் என்னும் ஓர் நெஞ்சம் இல்லை நில் என ஓர் நெஞ்சம் எதிர்பார்க்காமல் என் வாழ்வில் ஒரு போர்க்காலம் ஆரம்பம் இருதயமே துடிக்கிறதா துடிப்பது போல் நடிக்கிறதா உரைத்திடவா மறைத்திடவா ரகசியமாய் தவித்திடவா ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும் எனைக் கத்தி இல்லாமல் கொய்யும் இதில் மீள வழி உள்ளதே இருப்பினும் உள்ளம் விரும்பாது Oh yeah விழிகளின் அருகினில் வானம்..
Well crafted song admired by our late Sinģapore President S.R.Nathan. Stand up for your genious creation and ignore all those who are trying to bring you down.
Mr.R Thamarikkannan From Sri Lanka island Colombo Good poet and novelist speech that best song And talk about songs write difficulty Mr r thamrikkannan No.20,hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
ஆயிரம் விமர்சனங்கள் உன்மீது இருந்தாலும் எம் தமிழ் மொழியை நீற் வர்ணித்த விதமும் வடிவமும் என்றும் என்'மனதில் உணர்வாய் இருக்கும்
காய்த்த மரம்தான் கல்லடிபடும் 👍
@@storytellerkirupa7822
❤❤❤❤❤
@TheNachiappan நம் மனசாட்சிக்கு தெரியும் நாம் யாரென்று அறியாமையில் உழல்பவர்களுடைய சொல்லடிகளுக்காக நாம் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை அவை எதுவும் நம்மை காயப்படுத்தாது கேவலமும் படுத்தாது. 🥰👍
@sakthiஆம்.
என் அறிவுக்கு அப்படிதான் தோன்றுகிறது.
@sakthi சரியா திரு வைரமுத்து அவர்கள் தமிழர்களுக்கு மதமில்லை வழிபாடு இருந்தது. அப்படின்னு சொல்லி தொல்காப்பியத்தை பத்தி பேசினது அப்புறமும்,ஆண்டாள் அவர்களைப் பற்றிய சர்ச்சையான விதத்தில் பேசியதற்கு அப்புறமா வந்து சின்மயி அவரு மேல இப்படி ஒரு பழி போடறாங்க.
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்தத,இவர் இப்படி சர்ச்சையா பேசுனதுக்கு அப்புறம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருக்கு.
Bjp பார்ப்பன அரசியல்.
அவ்வளவுதான்.
இந்த angle la yosinga.
(Innikki ellam nalladhu panravangala kola panradhilla defame dhaan panraanga)
எவ்வளவு இவரை அசிங்கப்படுத்தினாலும் தமிழ் மீது இவர் பற்று அளவில்லா பற்று தமிழன் கவிப்பேரரசு வைரமுத்து
என்றும் என் மனதில் வைரமுத்து ஐயாவின் அற்புதப் கவிதைகள்....
Vairamuthu sir is always best in teaching others tamizh....avar thamizh pesurathu pathu namakkum kuda pesa aasai varum...
ஐயா நானும் தஞ்சாவூர்காரன் தான், என் தஞ்சையை தனித்துவிடாமல் பல பல ஊர்களில் மண்ணெடுத்து அதன் சிறப்புகளையெல்லாம் ஒரேபாடலில் ஒலித்து எல்லா ஊர்களையும் ஒன்றாக பிணைத்து பல ஊர் சிறப்புகளையெல்லாம் பலர் சிந்தையிலே சிறக்கவைத்த கவி சிற்பியே கவிப்பேரரசே "வைர"முத்தானவனே எனக்கு மூத்தவனே கவியில் கரைந்தவனே என்னில் நிறைந்தவனே உறைந்தவனே உலகம் போற்றும் கவிங்கனே கவிவுலகை என்றும் ஆளும் முதல்வனே.....
இப்படிக்கு
கே.சாந்தகுமார்
தஞ்சாவூர் மண்ணை எடுத்து பாடலுக்கு எனக்கும் தொடர்பு உள்ளது முதன்முதலில் என் அப்பா அம்மா உடன் சென்று பார்த்த முதல் படம் மற்றும் எனக்கு பிடித்த முதல் பாடலும் அதுதான்.
வைரமுத்து அவர்கள் எழுதிய எழுத்துக்களை பார்த்தல் போதும் நாவில் கவிதைகள் தடம் புரண்டு ஓடும் .
கடந்த, ஆண்டு வரை உள்ள ப தமிழ் அகராதி
I 'm loving to vairamuthu sir song and speech, kavithaikal ,...
எக்சலன்ட் சேரன்...நன்றி வைரமுத்துசார்
நல்ல நினைவு கூறும் பேச்சு . காலை மதியம் மாலை இரவு என எப்பொழுது வேண்டுமானாலும் கேட்கலாம்
உன் வார்த்தையும்
உச்சரிப்பும்
என்னை என் மொழிமீது
காதல் பிறக்க வைக்கிறது
I can listen to vairamuthu sir speech the whole day
வைரமுத்து சார்
நீங்கள் எது பேசினாலும்
கவிதை
நம்முடைய எண்தொகையை...
நினைத்து பார்ப்பதே மிக விதமான போதை எனலாம் அல்ல நினைவுகள் எனலாம்... 🤗😍
அருமை .. ஓ தமிழே உனக்கு நிகர் நீயே.. உன்னை ஆராதித்துன் அழகு பார்க்கும் கவிஞன் எப்பொழும் பிறந்து கொண்டே இருப்பான். உனக்கு அழிவில்லை.
உங்கள் வைகறை மேகங்கள் முதல்... தொடங்கி பல நூல்களை நான் படித்திருந்தாலும், உங்கள் கரகரப்பான காந்த குரலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது. 🙏🏻❤️
தங்க கழுத்து செஞ்சது சங்ககிரி மண்ணுங்க 🌟🌟🌟
🙋🏼♂️
தமிழ்
தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடலை மறைந்த முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் செல்லப்பன் நாதன் S.R Nathan இறுதி சடங்கில் ஒலிக்கப்பட்டது...அவருக்கு மிகவும் பிடித்த பாடல்...
Nalla message ga
It's true
AÀ
Thanjavurmannueaduth
@@ShahulHameed-ks7zemy Favert song
எதார்த்த வரி,உவமை இதில் உம்மை அடித்துக் கொள்ள யாரும் இல்லை
ஆமாம் அவர் உடலை வைத்து தஞ்சாவூர் மண்ணு பாடல் போட்டார்கள் மனசு கலங்கிருச்சு அன்று
சேரனுக்கு வாழ்த்துக்கள்
E
வைரமுத்து, கவிதைகள் ,,எந்த,காலத்திலும்,அழியது,k,kuppuraj
Tanjavur maanu eduthu..wow enna ya creativity..🔥🔥🔥
ஐயா உங்க பேச்சை கேட்டு கண்கலங்கி விட்டேன் சிங்கப்பூர் ஜனாதிபதி தன் தாய் எண்ணி இவளை ஏக்கத்தோடு இறந்திருப்பார் எனும்போது நம்மை அறியாமலே கண் கலங்குகின்றன
Appa....ungal thamizhuku naan adimai🙏🙏🙏🙏
Tamilnadu adimaiyaaga than ullathu
மனிதன் என்பவன் கடவுள்களாகலாம். ஆனால் கவிஞன் ஆகமுடியாது
Enna sonnalum vairam eppavum vairam than.... Class orator...
சிங்கப்பூர் ஐனாதிபதி
சொந்த ஊர் உண்மையிலே தஞ்சை தான்
சூப்பர் ஐயா உங்கள் பேச்சு தான் கவிதை
சிறப்பு வைரமுத்து அய்யாவின் பேச்சு நடனம்
தமிழாய் நீ . கேட்டாலே தமிழ் மழை தேனிசை... கேட்க கேட்க...
Vairamuthu aiya kavithaigal vera leval.... Tamil valka..... God + you...
எம் சொர்க்க பூமி தஞ்சாவூர் 👍
மொழிக்கருவூலம் திருநெல்வேலி.
கலைக்கருவூலம் தஞ்சாவூர்.
தொழிற்கருவூலம் கோயம்புத்தூர்.
தமிழ்க் கருவூலம் மதுரை.
அரசியல் கருவூலம் சென்னை.
அறிவார்கள் கருவூலம் சேலம்.
வீரத்தின் கருவூலம் தூத்துக்குடி.
உயிர்நீர் கருவூலம் திருச்சிராப்பள்ளி.
வாழ்வுரிமையின் கருவூலம் கடலூர்.
நிலனழகுக் கருவூலம் தென்காசி.
மலையின் கருவூலம் நீலமலை.
பாடலில் வரலாறு படைப்பது கடினம். அதை செய்துவிட்டார்.
தமிழ் உச்சரிப்பு மனதை மயக்குகிறது
ஐயா! காதலை பற்றிய உங்களின் அசத்தலான இந்த பாட்டு வரிகள் என்னை கவர்ந்தது.
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதன்முதல் அனுபவம் Oh yeah
ஒலியின்றி உதடுகள் பேசும்
பெரும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் Oh yeah
பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல Oh yeah
பூ போன்ற கன்னித் தேன்
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம்
துளித்துளியாய் சிதறியதே
ஐம்புலனும் என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே
விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மெளன புயல் வீசுதே
அதில் மனம் தட்டு தடுமாறும் Oh yeah
கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள்
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஓர் நெஞ்சம்
இல்லை நில் என ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா
துடிப்பது போல் நடிக்கிறதா
உரைத்திடவா மறைத்திடவா
ரகசியமாய் தவித்திடவா
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
எனைக் கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும் உள்ளம் விரும்பாது Oh yeah
விழிகளின் அருகினில் வானம்..
Super Bro
இது வைரமுத்து பாட்டல்ல நண்பரே
கவிவர்மன் எழுதிய பாட்டு
Very very nice song.....😍🥰
Nice song
நீங்கள் பேசுவதை பார்த்து கேட்டு கற்றுக்கொண்டேன் எந்தமிழை செந்தமிழை பைந்தமிழை....
ஐயா நீங்கள் சொன்ன சிங்கப்பூர் சம்பவம் ❤உண்மையானது
"கவிப்பேரரசு" எனும் பட்டம் உங்களுக்குமட்டுமே பொருந்தும்.
Sinmayiku puriyala.
Waste. No character. Woman craze.
தமிழ் மணம் வீசும் வாய் பேசும் வைர முத்து...
பேச்சாற்றல் மிக்க வைரமுத்து அபாரம்
My favourite tamil song. For lyrics...
This is what Kavi Mr.Vairamuthu, we proud that he is our Tamilan
கரவொலிக்கு இனையான சந்தோசம் வேற இல்லை
6:15 start the title
Thnk u
7-Eleven mmmmmmmmmmm
உங்கள் ஆல் கவிதை பாடல் ஆல் 👌சார்
தமிழ் கவிக்கோ நீங்கள்.வாழ்க வளர்க.
Sir ungala anaku romba pedikum I love you
Ada.. ambala Chinmayi?
Murali.sir.super.hit.🎹📯📯🎷🎶🎵🎵🎼🥁🥁🎺🎹👍
இப்பாடல் எங்கு ஒலித்தாலும் என் காதை பொத்திக்கொள்வேன்
why
Murali.sir.all.hit.super.🎹🎺🎼🎵🎶🎸🎻📯🎷🎻🎻🎸🎸🎸🎷📯🎺🥁🎼🎵🎶🎸
Sir mr sk. Nathan kandippa Pattukottai than..... I like
வைரமுத்துவின் வைர பேச்சு.
One of my favourite songs☄️☄️☄️☄️☄️
Very super speech i like it.
Well crafted song admired by our late Sinģapore President S.R.Nathan. Stand up for your genious creation and ignore all those who are trying to bring you down.
ஆரிய உதடு திராவிட உதடு சூப்பர் .. வரிகளுக்கு ... கண்னதாசனின் வரிகளை விட இவர் வரிகள் தான் அருமை ....
எனக்கு பிடிச்சது கவிதையும் விட தமிழை மதித்து தமிழில் பேசுவது......நீங்கள் சாதித்துவிட்டீர்......
தமிழை மதிக்கத் தெரிஞ்சவர் ஒரு பென்னை சக மநிதியாக மதிக்க மறுத்தார்.
@@prasshanthsagar5222 இதையே வச்சு எவ்ளோ நாளா ஓட்டுவீங்க..
Goosebumpss 10:20
You are very grateful
அருமை ஐயா ...
Seran super 👋👋 dairacor film mayakkannadi
உங்க தமிழ் சூப்பர்
Cheran methu periya mariyaathai wanthuruku.......
Cheran.....always best
Cheran sir village badam niraya etuganum. Vairamuthu sir song bananum.
Tanchavuru manneduthu
Inthe pattu marakkamudiyatha ennakku pedicha pattu
தமிழ் வாழும் உங்களை போல் சில மனிதர்களால்
Kastam
ஐயா அருமை
Hats off -
Excellent speach...
Intha pattula vairamuthu sir ku evvalavu perumai ketaikutho avvalavu perumai deva sir kum kedaikanum...
Unmai than eppo than antha video Facebook la pathen
Super speech sir
Thanjavur sola. Desam🎉🎉🎉🎉
Mullaiyur
Great sir
Semma supr information sir
En thanthaiku puditha padal thanjaor man eduthu
End msg sema
I am ur big fan
Tis song is a wonderful song n i love it.Its a heart touching movie
Karruppu nila un karuthukkal enakku pidikkum arasial thavirthu nan mgr rasikan
தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடன் புஷ்பவனம் குப்புசாமி தன்னோட பாடல் அது என்றும் வைரமுத்து அதனை திருடிவிட்டார் என்று பல சந்தர்ப்பங்களில் கூறியிருக்கிறார்
இருக்கணும்.....
Hi8754237674
Good good good good good good good iya
Aiiya nanum thanjavur la piranthavanthan aiya
Thalai vanangugiren aiya
Nice song
Super bbbbb sar
Unmai ippadi nan kuda yosikala neenga sona pinadi nalla parkuren 🙄
self praising others written countless.
Ellam ok Mr Vairamutthuuu...Unghaludaya Sinna veedha patthi konjam Sollungha...
Mr.R Thamarikkannan
From Sri Lanka island Colombo
Good poet and novelist speech that best song
And talk about songs write difficulty
Mr r thamrikkannan
No.20,hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
👍👍👍
கவிப்பேரரசே.....
திருமணம் நம்
பாரம்பரியத்தை
வெல்லும்....
🔥🔥🔥🔥🔥🔥
Unga name super aha iruku
Vinnai thotta kavizen great poet verymuthu
Vairamuthu vaira varigal endrum aliyadu
Chinmayi is his fame eraser
Please dont forget thenisai thendral deva....and krishna raj...deva is best music director ...and great man
Wera level sir
SG❤️
🙏🙏🙏
அருமை
Pachai TAMILAN WELL TAMILVAZHGA