ஜப்பான் அதிசயம் சென்னையிலும்... -கட்டிடத்திற்குள் புகுந்து செல்லும் மெட்ரோ!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @sridharvenogopaal5370
    @sridharvenogopaal5370 11 หลายเดือนก่อน +6

    அடுக்குமாடி குடியிருப்பு எதுவும் முறையான பாதுகாப்பு கொண்ட கட்டிடம் எதுவும் இல்லை.வீண்வரயம்

  • @SENTHILKUMAR-rp3zf
    @SENTHILKUMAR-rp3zf 11 หลายเดือนก่อน +39

    அனைத்து ஊர்களையும் equala develop pannuga. இது ஏன் எந்த பண்ணாடைகளுக்கும் தெரிய மாட்டேங்குது

    • @siv732
      @siv732 11 หลายเดือนก่อน +3

      Go north side bro recently I checked bjp funding more on north side and developing the roads and tunnels from Kashmir to Punjab but they are not caring about Tamil Nadu …

    • @kandy4848
      @kandy4848 6 หลายเดือนก่อน

      ​@@siv732 You kept on electing thiruttu payaluka and rejected BJP. Even if the BJP announced any schemes, DMK hijacked them and introduced it as their own. Many such schemes doesn't reach the needy. Elect BJP, you get all developments.

    • @mdillibabu3981
      @mdillibabu3981 4 หลายเดือนก่อน

      @@siv732 than 10 hospital open last year you know or your in Koma that time?

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 4 หลายเดือนก่อน

      @@siv732 dai loose all these metro works are funded by the central government at 15% .......unnaku oru data vum theriyathu but kambu sutta vanthuduva.................moreoevr all local electric train running in chennai done by central government

    • @ray8187
      @ray8187 4 หลายเดือนก่อน

      TRICHY BUS STAND IN PANJAPUR VILLAGE IS GRAND. MADURAI KOVAI METRO PROPOSALS ARE PENDING FOR LONG WITH THE UNION GOVERNMENT

  • @balamurugnbala3582
    @balamurugnbala3582 11 หลายเดือนก่อน +58

    சென்னை மட்டும் தான் தமிழ்நாடா😢

    • @rameshalli591
      @rameshalli591 11 หลายเดือนก่อน +12

      சென்னை மட்டும்தான் தலைநகர்🎉

    • @Tharuthalai420vk
      @Tharuthalai420vk 11 หลายเดือนก่อน +3

      தார் ரோடுலேயே 1200 ஓட்டை அடுத்து கிட்டங்கு இதுல இதுவேறயா யா

    • @Arimakarnan
      @Arimakarnan 11 หลายเดือนก่อน

      ​@@Tharuthalai420vk🤣🤣🤣🤣

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 4 หลายเดือนก่อน +1

      votu podamboth think panni irrukunom ..........................first family is TN God

    • @Abc13223
      @Abc13223 4 หลายเดือนก่อน

      பொறாமைல வெந்து சாவு

  • @essaki100
    @essaki100 11 หลายเดือนก่อน +60

    மழை தண்ணீரை வடிக்க வக்கு இல்லை ஏன்டா உசுர வாங்குறிங்க ......
    சென்னையில் நீ என்ன திட்டம் போட்டாலும் அது குப்பையில் போட்ட மாதிரி தான் ஆக்கி வச்சு இருக்கானுங்க திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் கட்சிகள் மற்றும் இவர்களுடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சிகள் ......திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் கட்சிகள் மற்றும் இவர்களுடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சிகளுக்கும் வாக்குகள் செலுத்த மாட்டோம் என்று பலர் முடிவு எடுத்து உள்ளோம்

  • @KarthikSWOT
    @KarthikSWOT 11 หลายเดือนก่อน +16

    irukura road a first olunga podunga..

  • @dhanalakshmimanjunath141
    @dhanalakshmimanjunath141 11 หลายเดือนก่อน +9

    சென்னையில் இப்ப 20 மாடி 30 மாடி கட்டிடம் கட்டி ஒருத்தர் தலை மேலே இன்னோர்த்தர் என்று வாழ்ந்திட்டு இருக்கிறோம், இப்ப தலை மேலே train வெற ஓட போகுது. 😅😅😅

  • @JakirShainas
    @JakirShainas 11 หลายเดือนก่อน +3

    நீங்க எல்லா திட்டமும் செய்யறது ரொம்ப நல்ல விஷயம் தான். முதல்ல இந்த மழை நீர் நிக்காத மாதிரி ஒரு நல்ல விஷயத்தை செய்யுங்கள். சென்னை மக்களுக்கு பாதுகாப்பா இருக்கும் இதெல்லாம் விட்டுட்டு தேவையில்லாத வேலை எல்லாம் செஞ்சிட்டு இருக்குது இந்த கவர்மெண்ட்

  • @Stonekey65019
    @Stonekey65019 11 หลายเดือนก่อน +10

    நல்ல திட்டம் தான்.........
    தயவு செய்து அறிவாலய கட்டடத்தின் உள்ளே போவதை மட்டும் விட்டு விட்டு வேறு எங்கு வேண்டுமானாலும் ரயில் போகலாம்...........
    அதையும் மீறி போனால்....
    ரயில் வெளியே வரும் போது...... பயணிகள் கையில் பணம் போன் லேப் டாப் என எதுவுமே இருக்காது........ .

    • @ArulMurugan-tt1eb
      @ArulMurugan-tt1eb 11 หลายเดือนก่อน +1

      😂😢

    • @MthuVijay102
      @MthuVijay102 11 หลายเดือนก่อน

      Super

    • @ray8187
      @ray8187 4 หลายเดือนก่อน

      APPADI SEITHULLATHU BJP SARKAARTHAAN

  • @User6998-p3b
    @User6998-p3b 11 หลายเดือนก่อน +18

    இங்கே கட்டிடங்கள்சும்மாவே உதிர்ந்து விழுகிறது இதுல உள்ளேயேட்ரெயின விடுறதா ஜப்பான்தரம்நம்பர்1அதமாதிரிஇங்கேதரமாஇருக்கா ரயில்மேலேயே பில்டிங்விழுந்திரும்

  • @Nandhini_Rajavignesh
    @Nandhini_Rajavignesh 11 หลายเดือนก่อน +12

    எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை...சென்னை மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்..பாவம் அந்த மக்கள் ,4000 கோடி சீரமைப்பு திட்டத்தில் உங்கள் பணியை பார்த்த அதிர்ச்சியில் இருந்தே அவர்கள் இன்னும் வெளிய வரல, அதுக்குள்ள அடுத்த project ah

  • @vannanilavu5616
    @vannanilavu5616 11 หลายเดือนก่อน +19

    இனிமே ட்ரைன் ல போனா வீட்டு வாசல்ல, இல்லல வீட்டுக்கு உள்ளேயே இறக்கி விடுவானுங்க 😂

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh 11 หลายเดือนก่อน +2

    தண்ணீர் வேண்டும் என்றால் சென்னையில் பூந்து போகும்

  • @hudsontaylor92
    @hudsontaylor92 11 หลายเดือนก่อน +21

    ஒரே வார்த்தை!
    சென்னையை அழிக்கத் திட்டமிடாதீர்!

    • @av27records-broduo75
      @av27records-broduo75 11 หลายเดือนก่อน +3

      Seringa boomer

    • @hudsontaylor92
      @hudsontaylor92 11 หลายเดือนก่อน

      @@av27records-broduo75
      Boomer என்றால் என்ன என்று தெரியுமா ராசா?

  • @mugil_creations1685
    @mugil_creations1685 11 หลายเดือนก่อน +10

    யார கேட்டு டா முடிவு பண்றீங்க...மக்கள் தான் டா அரசாங்கம்..புரிந்தவர் பதில் கூறவும்

    • @siv732
      @siv732 11 หลายเดือนก่อน

      Think yourself as CM and you are going to administer

  • @gokulbazz7567
    @gokulbazz7567 11 หลายเดือนก่อน +6

    Ean building lam nalla irukarathu pidikalaya ungaluku

  • @rajeshkumar12611
    @rajeshkumar12611 11 หลายเดือนก่อน +4

    தயவு செய்து கோயம்பேடு பேருந்து நிலையம் மே இருக்கட்டும் ... இந்த மெட்ரோ கோயம்பேட்டில் இருக்கும் ..
    கிழாபாக்த்தில் இருக்குமா?..

  • @MohanMuthiah
    @MohanMuthiah 11 หลายเดือนก่อน +2

    inga road ey maintenance kidaiathu... Bridge ey udanju viluguthu... Ithula building ulla metro va... Soli mudinjuthu... Chennai thara mattam aidum... Begining of earthquake era in chennai

  • @marimuthuas4165
    @marimuthuas4165 11 หลายเดือนก่อน

    சீனாவில் வீட்டிற்குள் ரயில் போவது இன்று. ஜப்பானில் அது மிகப் பழசு. 1922 லேயே ஆசியாவில் ஜப்பானில் தான் மெட்ரோ ரயில் முதலில் வந்தது.
    இதுவரை ஒரு விபத்து கூட நடக்கவில்லை. ஓடும் நேரமும் நொடிக் கணக்கில் துல்லிபமாக இருந்து வருகிறது.

  • @kasimayan824
    @kasimayan824 11 หลายเดือนก่อน

    சூப்பர் நல்லா டெவலப் பண்ணுங்க பா 🎉🎉🎉🎉🎉

  • @Atom.X
    @Atom.X 11 หลายเดือนก่อน +3

    People living at these places...
    Will face constant disturbance

  • @funpanrombro5919
    @funpanrombro5919 11 หลายเดือนก่อน +1

    Firsht ஒழுங்கா ரோடு போடுங்கடா, அப்ப தான் டிராபிக் இருக்காது மெட்ரோவும் தேவை இல்லை, ஒன்னும் தேவை இல்லை, புதுசா வண்டி வாங்கி ஒரு வருஷம் தான் ஓட்டுனேன் அதுக்குள்ளே டக டக டும் டும் சவுண்ட் வந்துடுச்சி, இதுல ரோடு tax வேற, 😡

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 11 หลายเดือนก่อน +11

    Lu Lu mall வணிக வளாகம் திரை அரங்கம் போன்ற (Hyderabad, Tiruvandrm, cochin) பிரம்மாண்டங்கள் வந்தால் சென்னைக்கு மேலும் பெருமை பெரும்

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo 11 หลายเดือนก่อน +3

      Inga irrukura malls pothum

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 11 หลายเดือนก่อน +1

    நல்லவிஷயம்தான்சரியா

  • @janajahan1188
    @janajahan1188 11 หลายเดือนก่อน

    First passenger trains ku signal correcta kodunga appram etha panalam

  • @josephdeepan6286
    @josephdeepan6286 11 หลายเดือนก่อน +3

    திட்டம் பூகம்பம் வந்தால் என்ன ஆகுமுனு கடவுளுக்கு தான் தெரியும் சென்னை நினைத்தால் மற்றும் அதில் வாழும் மக்கள் நிலை எப்படி என்று தெரிய வில்லை 😢😢😢😢😢😢😢

    • @siv732
      @siv732 11 หลายเดือนก่อน +2

      What ever u build , if nature comes then it will be disaster only .. Japan has high tech buildings it also fell down ..

  • @danieljsph1984
    @danieljsph1984 11 หลายเดือนก่อน

    In Bangalore itself there majestic mall i think

  • @upendrann5425
    @upendrann5425 4 หลายเดือนก่อน

    Due to development works people are suffering all days. When the pressure will come to an end

  • @mdillibabu3981
    @mdillibabu3981 4 หลายเดือนก่อน

    எங்க வேண்டுமானாலும் பறக்க விடுங்க ஒருநாள் அது உங்கள பறக்கவிடும்

  • @krishnarao280
    @krishnarao280 11 หลายเดือนก่อน

    சாலை போக்குவரத்து அனைத்தும் உயர்த்தி போடுங்கள் வீடுகள் அனைத்தும் அடுக்கு மாடி கட்டிடம் ஆக்கினால் மழைக்காலத்தில் மக்கள் பாதிக்கப்பட்டார்கள்

  • @swaminathanshivakumar6454
    @swaminathanshivakumar6454 11 หลายเดือนก่อน +8

    In Chennai, even canals flow through buildings. So this shouldn't be a surprise...

    • @SupremePower-w9w
      @SupremePower-w9w 11 หลายเดือนก่อน

      This is news to me. I did not know this till date . Where exactly are canals running inside buildings. Can you please throw light on this.

    • @sgroni713
      @sgroni713 11 หลายเดือนก่อน +1

      100% true

    • @swaminathanshivakumar6454
      @swaminathanshivakumar6454 11 หลายเดือนก่อน

      @@SupremePower-w9w you must have witnessed the canals during the recent Chennai rains...

  • @av27records-broduo75
    @av27records-broduo75 11 หลายเดือนก่อน +3

    2nd phase is already on the verge of suspension due to the Union government's reluctance to allocate funds

  • @krishnaswamyradhika6597
    @krishnaswamyradhika6597 11 หลายเดือนก่อน +2

    Idhu onnudan kuraichal.

  • @TheShankar5
    @TheShankar5 5 วันที่ผ่านมา

    Velachery to Mount MRTS eh 20 years mela kattitu irukkanga, viraivilaah ma!!!

  • @nammaveetustudio8697
    @nammaveetustudio8697 11 หลายเดือนก่อน

    Local train podhumanadhu Metro avasiyamillaadhadhu

  • @SelvaKumar-sq5mp
    @SelvaKumar-sq5mp 11 หลายเดือนก่อน

    என்னதான் இருந்தாலும் 90ஸ் சென்னை போல் முடியுமா😢😢

  • @LingeswaranVkp
    @LingeswaranVkp 11 หลายเดือนก่อน

    மழை தண்ணி போவ வழி இல்லை 😂😂

  • @dinufashionclub
    @dinufashionclub 11 หลายเดือนก่อน +1

    Patchwork varama iruntha sari

  • @vijaykumar-md2fz
    @vijaykumar-md2fz 11 หลายเดือนก่อน

    Keep ready the boat in Chennai for next monsoon

  • @SENTHILKUMAR-rp3zf
    @SENTHILKUMAR-rp3zf 11 หลายเดือนก่อน +1

    தமிழ் நாட்டில் மற்ற ஊர்களும் இருக்கு

  • @ray8187
    @ray8187 4 หลายเดือนก่อน

    MYLAPORE IS A UNDERGROUND STATION. HENCE, WE CAN NOT SEE IT GOING INSIDE A BUILDING.

  • @Mala-z2v
    @Mala-z2v 11 หลายเดือนก่อน

    Namma oorla building vilaama iruku maney theriyala idhula idhellam yedhuku

  • @AsmakhanSithi-un4ek
    @AsmakhanSithi-un4ek 11 หลายเดือนก่อน +1

    Inaiku thn china la ipd irukunrathaye pathn.. but athukulla epd inga😮

  • @ShivaKumar-bx7wv
    @ShivaKumar-bx7wv 11 หลายเดือนก่อน +1

    தமிழ்நாட்டில் சென்னை மட்டும்தான் உங்க கண்ணுக்கு தெரிகிறதா மத்த மாவட்டங்களையும் முன்னேற்றம் செய்யுங்க, டிராபிக்கே இருக்காது

  • @anandpanneerselvam297
    @anandpanneerselvam297 11 หลายเดือนก่อน

    பெங்களூரில் ஏற்கனவே இருக்கு

  • @manikandanas9168
    @manikandanas9168 11 หลายเดือนก่อน

    இதுல என்ன அதிசயம்,

  • @amirthavasan7044
    @amirthavasan7044 11 หลายเดือนก่อน

    Yerkanavay earthquake vanthachachu natural disastar la veeday poguthu ipo ithu thayvai ya ine antha flat la kudi iruparvalgal nilamai yosichu parunga konjam day la ok night' la thoongavay vayndam ma waste Idea government please don't do atharku pathila yaethanaiyo kudumbam tasmac nala nasama poguthu atha thaduka vazhiya kanum apram kilambakkam thla bus stand da poi parunga nasam panni vachuerukanga atha sari pannunga first then tasmac close pannunga please atha senjalay pothumay apram already metro ku thondi potrukinga atha first close pannunga apram adutha nada mathri namma seiyalam

  • @SundarHarris
    @SundarHarris 11 หลายเดือนก่อน

    Thousands years

  • @sgilgamesh
    @sgilgamesh 11 หลายเดือนก่อน

    Dai first drainage built pannunga da itha seiya vakku illa poytanga china Japan koda compare Panna.. basic kavaaa..

  • @வீரசக்திவெல்டிங்
    @வீரசக்திவெல்டிங் 11 หลายเดือนก่อน +1

    வளர்ச்சி முக்கியம் பிகிலு

  • @STAND_HERE
    @STAND_HERE 11 หลายเดือนก่อน

    வெள்ளத்தில் புகுந்து செல்லுமா??😅😅

  • @krishnasuresh5442
    @krishnasuresh5442 11 หลายเดือนก่อน

    First road nalla podunga then vettukkulla train vidalam 🤦

  • @pravithragovind
    @pravithragovind 11 หลายเดือนก่อน

    Do you know the current situation of japan

    • @av27records-broduo75
      @av27records-broduo75 11 หลายเดือนก่อน

      Japan is already in the seismic activity area and is prone to earthquakes and it is not because of any development. Don't compare Japan with any country.

  • @ray8187
    @ray8187 4 หลายเดือนก่อน

    IT IS UNDER CONSTRUCTION IN ANNA NAGAR THIRUMANAGALAM JUNCTION

  • @nanditharengan913
    @nanditharengan913 11 หลายเดือนก่อน

    It will take 10 to 15 years

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan9309 4 หลายเดือนก่อน

    மாநில அரசிடம் நிதியா...😂😂😂

  • @Saravanan_Gsa
    @Saravanan_Gsa 11 หลายเดือนก่อน +1

    அறிவாலயத்திற்குள் செல்லுமா?

    • @angelamary577
      @angelamary577 11 หลายเดือนก่อน

      Arivaalayaththukklla oru stopping vachchiduvom. Don't worry !

  • @praveengn831
    @praveengn831 11 หลายเดือนก่อน

    Unwanted expenses just to show off. First have plans to get out from huge debts.

  • @எல்லாம்சிலகாலம்-த1ந
    @எல்லாம்சிலகாலம்-த1ந 11 หลายเดือนก่อน

    கண்ணாமூச்சி ஆட்டம் ஆரம்பம்

  • @balavigneshwaran
    @balavigneshwaran 11 หลายเดือนก่อน

    Wimco nagar side sutha waste

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 11 หลายเดือนก่อน

    2046யில்தான்

  • @mur6020
    @mur6020 11 หลายเดือนก่อน +1

    Dei dupakurngala Chennai la mattum vote kettu ponga intha. Pakkam vanthinga 🤬🤬🤬🤬

  • @uttamkumar-xv4tm
    @uttamkumar-xv4tm 11 หลายเดือนก่อน +5

    Podhum da Sami unga urutu

  • @dhamodharanr24
    @dhamodharanr24 11 หลายเดือนก่อน

    First Chennai la irukkura road nalla podattum. Medavakkam to pallikaranai worst road always.

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 11 หลายเดือนก่อน

    ITHELLAAM THEAYA?THARIYE SIRAPPU.

  • @jananeemanikandan3357
    @jananeemanikandan3357 11 หลายเดือนก่อน

    During monsoon this train will also serve as a boat to rescue people.... Useless govt..... Developing only Chennai.... That's y nature is destroying that city....

  • @rajasekarramalingam3694
    @rajasekarramalingam3694 11 หลายเดือนก่อน

    Good joke 😅😅😅😅😅😅😅😅

  • @BaskarRaja-h8x
    @BaskarRaja-h8x 11 หลายเดือนก่อน

    கிரேட் மோடி

  • @Abc13223
    @Abc13223 4 หลายเดือนก่อน

    0.55 நொடியில் நிருபர் பயங்கரமாக உளறுகிறார். தடம் எண் மூன்று மாதவரம் முதல்ல சிறுசேரி சிப்காட் வரை. அதை சிறுசேரி முதல்ல சிப்காட் வரை என கூறுகிறார்

  • @prahladnatchu
    @prahladnatchu 11 หลายเดือนก่อน

    பல்லை கடித்த படி பேசுகிறார் 😅

  • @rathishjagan3295
    @rathishjagan3295 11 หลายเดือนก่อน

    ithu adhisayam alla azhivu....

  • @pixelboxmedia7758
    @pixelboxmedia7758 11 หลายเดือนก่อน +1

    Chennai a dupakur😂😂😂

  • @muniyappassarees788
    @muniyappassarees788 11 หลายเดือนก่อน

    Waste project, northing happen with this🤦‍♂️

  • @vickyrich2131
    @vickyrich2131 11 หลายเดือนก่อน

    Thanthi tv bews making jalra news to people's for dmk 😂😂first save rain water programs

  • @srinivasavaradhanvaradhan7981
    @srinivasavaradhanvaradhan7981 7 หลายเดือนก่อน

    சும்மா அடிச்சிவிடு அடிச்சிவிடு. வரலைனா உன்னை யாராவது கேள்விகேட்பாங்களா?

  • @docblog8996
    @docblog8996 11 หลายเดือนก่อน +1

    Welcome to garbage city (chennai).
    First try to put f... roads properly then can dream others.

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo 11 หลายเดือนก่อน

      Dai thenga mandai,You are malayali only right ? All you mallus couldnt find fking living in your own state and you end up here and you still have the audacity to shit about other cities 😂😁

  • @gameplaytamizha9347
    @gameplaytamizha9347 11 หลายเดือนก่อน

    Pokuvaruthu bridge ila da metro nala dha da pokuvarathu nerusal varudhu

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 4 หลายเดือนก่อน

    தந்தி டிவி திடீர்னு நல்லா தான் இருக்கு ஆனா மத்திய அரசுக்கிட்ட பணமே வர மாட்டேங்குது சங்கீதம் எல்லாம் சொல்லி ஏற்பாடு பண்ணி ஏதாவது சென்னைக்கு வாங்கி கொடுத்தீங்கன்னா சந்தோஷம் ஏண்டா தமிழருடைய வரலாறு தெரியாமையே நிறைய பேர் இப்ப சங்கி கட்சியில் சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள் பச்சைத்தமிழர் என்று சொல்லிட்டு பாதி பேரு எச்ச தமிழனா போயிட்டு இருக்கீங்க மற்ற சமுதாயத்தை சார்ந்த போரான போலியோ தெரியல ஆனா நீங்க போற பச்சை தமிழர்கள் போவது தான் ரொம்ப கடுப்பா இருக்கு ஏன்னா பணம் கிடைச்சா எங்க வேணா போனா நினைக்கிறது வந்து பின்னால அது பெரிய பிரச்சனை ஆகும் மிகவும் பெரும்பான்மையான ஒரு பச்சை தமிழர்கள் வந்து பிஜேபில சேரது ரொம்ப கொடூரமாக இருக்கிறது அதுக்கு ஜிம் ஜாக் 😊கிடைக்கிறீங்க அதான் ரொம்ப கொடூரமாக இருக்கிறது