#ரேவதி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • அவன் அருளாலே அவன் தாள் பணிந்து என்ற பதம் ரேவதி நட்சத்திரத்தில் தான் வருகிறது.
    அஸ்வினியில் தலையாக உருவாகி ரேவதியில் பாதமாக, நட்சத்திர வடிவம் முடிவடைகிறது.
    ஒரு புள்ளியில் ஆரம்பித்த வட்டம் மீண்டும் அதே புள்ளியில் வந்து முடிவடையும். அது போல் இந்த பூலோக வாழ்வில் பிறந்த மனிதர்கள் அவர்கள் கர்மாவை முடித்தபின் இறுதில் இறைவனின் பாதத்தையே வந்து சரணாகதி அடைகின்றனர்.
    அதனால் தான் கர்மாதிபதியான சனீஸ்வரன் ரேவதியில் உதித்து இருக்கிறார்.
    ஒவ்வொருவரும் அவர்கள் காலத்தில் செய்த வினைப்பயனுக்கு ஏற்ற நீதியை அவர் இங்கு இருந்து தான் வழங்குகிறார்.
    திரைப்படங்களில் கூட இறுதி காட்சிகளில்தான் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெறும். அதுபோல ரேவதி நட்சத்திரம் பல விஷேச குணங்களை கொண்டது. அதை பற்றி தெரிந்து கொள்ள காணொளியை முழுமையாக பார்க்கவும்.
    #ரேவதிஞானம்
    #ரேவதிநட்சத்திரபலன்கள்
    #மீனம்ராசிரேவதிநட்சத்திரபலன்கள்
    #LOVELYLOTUSPETALS
    #SAISATHISHKUMAR
    Join this channel to get access to perks:
    / @lovelylotuspetals
    இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
    LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.

ความคิดเห็น • 83

  • @geethamani-fk2tk
    @geethamani-fk2tk 3 หลายเดือนก่อน

    Romba nari anna super🙏🙏

  • @kumaradhasarasan6977
    @kumaradhasarasan6977 2 ปีที่แล้ว +3

    100 . /. உண்மை .சிறப்பு. 🙏.

  • @chandrabai5038
    @chandrabai5038 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 ปีที่แล้ว +1

    ரேவதி நக்ஷ்த்திரம்......2..ம்பாதம்... நீங்கள் சொல்வது மிகவும் சரி.💯💞🪔🌹🪔🫒☘️☘️🌿🍀💛⭐🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌿☘️🌿☘️🌿🫒🌿🫒🌿🫒🌿🫒🌿🫒

  • @mrpraman8087
    @mrpraman8087 ปีที่แล้ว +2

    Revati nakshatram 2nd padam 62 years sir rahu maha dasa guru bhukti now going on. So how going to b in this 2023

  • @kumaarnaidu5044
    @kumaarnaidu5044 6 หลายเดือนก่อน

    🙏100%🙏

  • @vjayasri9572
    @vjayasri9572 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @padaiyappas5878
    @padaiyappas5878 3 ปีที่แล้ว +7

    Ravathi 4 pratham sir nan neega sonna ellam unmai 😍😍😍

  • @SasiKanagaraj-i6s
    @SasiKanagaraj-i6s 25 วันที่ผ่านมา

    அன்பெயர் சசிவேணி வயசு 10-06-93 படும்சோதனை சோல்லுங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @TamilTamil-sn8iq
    @TamilTamil-sn8iq 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ramasamypalanisamy7940
    @ramasamypalanisamy7940 ปีที่แล้ว

    27.9.1988 time appadi irrku Rambo kastapadran

  • @dspentertainment819
    @dspentertainment819 ปีที่แล้ว

    Sir,naa Meena rasi reavathi,viruchigam lagnam 30.9.1985.morn 9.45 .romba kevala poguthu life .2023 la irunthu nallathu nadakkuma sollunga......sir

  • @ramanisendur9557
    @ramanisendur9557 3 ปีที่แล้ว +3

    Nallavilakka pathivu evalavu vilakkam jathagam parka ponalkoota evalavu vilagam solla mattanga sir en husband kkum daughterrukkum reavthi nachathiram rommpa nantrikal kodi sir🙏🙏🙏🙏

  • @gunasundari1714
    @gunasundari1714 2 ปีที่แล้ว +1

    Sir mrugasrham natchathiram 3padam pathi solunga sir

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  2 ปีที่แล้ว

      th-cam.com/video/4NFP6d8Gfz4/w-d-xo.html Mirugaseeridam Natchatra Padha palankal

  • @selvarajkalimuthu4437
    @selvarajkalimuthu4437 2 ปีที่แล้ว +1

    Thanks u sir for all
    I am Trying to a Hause buy
    At what time can i buy in 2022

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  2 ปีที่แล้ว +1

      இந்த வீடியோ லிங்க் பாருங்கள். அதில் சொல்லியபடி செய்யுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். th-cam.com/video/DCFVa0MCF4A/w-d-xo.html

  • @dhanabhagyam8262
    @dhanabhagyam8262 2 ปีที่แล้ว +4

    சார் என்னோட கணவருக்கு ரேவதி நட்சத்திரம்.படும் வேதனை அளவிட முடியல.அவர் 29/30.10.1955 இரவு 2மணி .பிறந்த இடம் திருப்பூர்.

  • @omgsab001
    @omgsab001 3 ปีที่แล้ว +3

    Sir i am the same star ⭐
    But nothing good in past 37 years
    when I will become good in like 🙏

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  3 ปีที่แล้ว +1

      Mention your D.O.B. Time. I will check

    • @omgsab001
      @omgsab001 3 ปีที่แล้ว

      @@lovelylotuspetals 22/06/1984
      4.05 pm

    • @omgsab001
      @omgsab001 3 ปีที่แล้ว

      @@lovelylotuspetals sir please help 🙏
      I lost all I am zero now
      As per your words I can get some change
      No job right now & business also loss
      I want to work or I can do Stock market business?

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  3 ปีที่แล้ว +1

      Sure. wait for one day.

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  3 ปีที่แล้ว +1

      திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் சென்று வாருங்கள். சிவப்பு அல்லது மஞ்சள் நிற ஆடைகள் பயன்படுத்துங்கள். நிச்சயம் மாற்றம் உண்டாகும்.

  • @hemadeepu4495
    @hemadeepu4495 2 ปีที่แล้ว

    💯 sure neega sonnathu
    Revathi natchaththiram
    Born to till romba kastam
    Kalainthooraiyil vetriperanum Si
    Parikaaram tell me Sir
    Thankyou

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  2 ปีที่แล้ว

      Unga D.O.B. Time sollunga. Enna pannanumnu solkiren

  • @muthumanimuthumani9899
    @muthumanimuthumani9899 2 ปีที่แล้ว +1

    19,8,2000பிறந்தநேரம்11,15நட்சத்திரம்அவன்வேலைபார்பநான

  • @sivamsiva4215
    @sivamsiva4215 2 ปีที่แล้ว

    Anna enakku jadhagam illai en peyar Siva enna paththi eppadi therinjikkiradhu

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  2 ปีที่แล้ว

      உங்களது D.O.B. Time சொல்லுங்கள். உங்கள் ஜாதக விவரம் சொல்லுகிறேன்.

  • @ajeeshdhanwinbalaji8226
    @ajeeshdhanwinbalaji8226 2 ปีที่แล้ว +1

    20.12.1985 1.30pm eppadi erruku sir

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  2 ปีที่แล้ว

      இந்த வீடியோ லிங்க் பாருங்கள். அதில் சொல்லியபடி செய்யுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். th-cam.com/video/DCFVa0MCF4A/w-d-xo.html

  • @saravanaprabu3308
    @saravanaprabu3308 2 ปีที่แล้ว +1

    Menna rasi revathi nitchathram. 3.7.2002 time 10:05 am.. Future epdi irkum... Job ;marriage....

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  2 ปีที่แล้ว

      indha link il ullathai kelungal. th-cam.com/video/DCFVa0MCF4A/w-d-xo.html melum sandhegam irundhal facebook.com/lovelylotuspetal indha mail id il message pannungal. nandri.

  • @devipriyas3635
    @devipriyas3635 2 ปีที่แล้ว

    22/08/1997... Time:1:10 oru jathagathula iruku... 1:20 inoru note jathagathula iruku sir..enaku sevvai dosam irukuma sir...enaku marriage,job pathi solunga sir ..plss..

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  2 ปีที่แล้ว

      Kindly mention the time a.m or p.m. & Birth Place

  • @myfavormatedevi9367
    @myfavormatedevi9367 3 ปีที่แล้ว

    Ayya masi amavasai il 1991 I'll piranthen marriage life nalla irukuma

  • @vijaisj3439
    @vijaisj3439 3 ปีที่แล้ว +1

    22.11.96, 9.50 am enaku paaathu sollunga sir

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  3 ปีที่แล้ว

      உங்களுக்கு எப்போதும் நண்மை நடந்திட கால பைரவரை வணங்கி வாருங்கள். சந்தனம் உங்களுக்கு மிகவும் உகந்த ஒன்று. அதை தவறாமல் நெற்றியில் சிறியதாக வைத்து கொள்ளுங்கள். இளம் நீல நிற உடை அணிந்து கால பைரவரை வணங்கும் போதும், உங்கள் உடைகள் மற்றும் பயன்படுத்தும் பொருட்களின் நிறங்கள் எல்லாம் இளம் நீல வர்ணமாக மாற்றும் போது நல்ல மாற்றங்களை உணர்வீர்கள். வாழ்த்துக்கள்.

    • @vijaisj3439
      @vijaisj3439 3 ปีที่แล้ว +1

      Enoda future epdi irukum sir

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  3 ปีที่แล้ว

      உங்கள் எதிர்காலம் எப்போதும் சிறப்பாக இருப்பதற்கு காலபைரவர் துணை புரிவார். நான் இரன்டு காணொளி லிங்க் கொடுக்கிறேன். அதை பாருங்கள் உங்களுக்கு புரியும்.
      பாதங்கள் மற்றும் வணங்க வேண்டிய தெய்வங்கள் ஏன் முக்கியம் என்பதனை தெரிந்து கொள்ள இந்த காணொளியை அவசியம் பாருங்கள்.
      குரு பெயர்ச்சி யாருக்கு நன்மை
      th-cam.com/video/HP5kkNQX5vw/w-d-xo.html
      மீனம் சுனாமியிலும் காக்கும் சக்தி எது
      th-cam.com/video/DCFVa0MCF4A/w-d-xo.html

  • @revathichandru1280
    @revathichandru1280 3 ปีที่แล้ว +1

    True'

  • @சிவமயம்-ர8த
    @சிவமயம்-ர8த 2 ปีที่แล้ว

    Sir unga nampar anuunga sir oru kelvi kekkanum

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  2 ปีที่แล้ว

      lovelylotuspetals@gmail.com indha mail id kku msg pannuga. solkiren

  • @sganeshkumar4548
    @sganeshkumar4548 2 ปีที่แล้ว +1

    100% unnmai Sir my age27 no job ..government job kidaikkuma ..

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  2 ปีที่แล้ว

      இந்த வீடியோ லிங்க் பாருங்கள். அதில் சொல்லியபடி செய்யுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். th-cam.com/video/DCFVa0MCF4A/w-d-xo.html

  • @ithuungalsaga194
    @ithuungalsaga194 3 ปีที่แล้ว

    Sir born in same star , nothing good till now ,when I will shine ?

  • @naveenrio2933
    @naveenrio2933 2 ปีที่แล้ว

    Bro en name Naveen
    Dob :26-09-1999
    Place : paramakudi, Ramanathapuram district.
    Poranthathula irunthu kastam than ipayum Vela pakura edathula nimathi illa. ella naalum yosanaiyagave poguthu ena panalam ,ithalam maaruma...Sollunga bro

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  2 ปีที่แล้ว +1

      unga Birth time kodunga, paarthu solkiren

    • @naveenrio2933
      @naveenrio2933 2 ปีที่แล้ว

      @@lovelylotuspetals மாலை 06 மணி 09 நிமிடம் 58 வினாடி

    • @naveenrio2933
      @naveenrio2933 2 ปีที่แล้ว

      @@lovelylotuspetals bro details sollunga bro

  • @rakshana1928
    @rakshana1928 2 ปีที่แล้ว +2

    28/09/96 sir enaku job marriage slunga

  • @sivagurunathan6828
    @sivagurunathan6828 2 ปีที่แล้ว +1

    No job 16.9.1981.revathy 4mpatham.40age.nothing

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  2 ปีที่แล้ว

      இந்த வீடியோ லிங்க் பாருங்கள். அதில் சொல்லியபடி செய்யுங்கள். நல்ல மாற்றம் உண்டாகும். th-cam.com/video/DCFVa0MCF4A/w-d-xo.html

  • @sreejithcherry6448
    @sreejithcherry6448 2 ปีที่แล้ว +1

    Sir enakku meena rasi meena lagnam revati nakshatra 1 ahm paadam enakku sun Mercury Venus 11th house la irukku enakku epdi irukkum iyaaaa pls sollunga

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  2 ปีที่แล้ว

      இந்த காணொளியை கேளுங்கள். th-cam.com/video/DCFVa0MCF4A/w-d-xo.html

  • @senthilmurugan6540
    @senthilmurugan6540 3 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் திருமணம் எப்போது நடக்கும் எப்படி பட்ட வரன் அமையும் எவ்வளவு நாள் நடக்கும் எனக்கு அரசு வேலை எவ்வளவு நாளுக்குள் கிடைக்கும் என்பதையும் சொல்லுங்கள் sir 18.02.1983 time12.30AM Place salem

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  3 ปีที่แล้ว

      நிச்சயம் பார்த்து சொல்கிறேன் .

    • @senthilmurugan6540
      @senthilmurugan6540 3 ปีที่แล้ว

      @@lovelylotuspetals நன்றி தங்களின் பதிலுக்கு எதிர்பார்த்து 🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  3 ปีที่แล้ว

      தங்களுக்கு 2016 ளிலே திருமணம் முடிந்து இருக்க வேண்டுமே ? நீங்கள் facebook.com/lovelylotuspetal இந்த Face Book id இல் மெசேஜ் பண்ணுங்கள். தெளிவாக பார்த்து சொல்கிறேன்.

    • @senthilmurugan6540
      @senthilmurugan6540 3 ปีที่แล้ว

      @@lovelylotuspetals இதுவரை திருமணம் நடக்க வில்லை 2016 இல் ஒரு பெண் விட்டார் பெண் தருவதாக இருந்தது என்ன காரணம் என்று தெரிய வில்லை தரவில்லை

  • @nareshkumar-fq4dg
    @nareshkumar-fq4dg 2 ปีที่แล้ว +1

    It s not true

    • @lovelylotuspetals
      @lovelylotuspetals  2 ปีที่แล้ว

      அறிந்ததை சொல்லி உள்ளேன். தவறு இருந்தால் திருத்தி கொள்கிறேன்..