பவித்திரமான ரேவதி நட்சத்திரம் | 100% Secret | Revati Nakshatra | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Astro Sri Ram Ji - TH-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

ความคิดเห็น • 577

  • @theinmalar50
    @theinmalar50 2 ปีที่แล้ว +6

    நீ சொல்றதெல்லாம் உண்மைதான் நடக்குது உண்மையான பதிவு அருமை

  • @sesurajan8162
    @sesurajan8162 3 ปีที่แล้ว +18

    தாங்கள் சொல்வது அனைத்தும் 100 சதவீதம் உண்மை. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர.

  • @rajathavamani7219
    @rajathavamani7219 8 หลายเดือนก่อน +6

    ரேவதி நட்சத்திரத்தில் 4 ஆம் பாதத்தில் பிறந்தவன் நான். கணினி துறையில் வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.

    • @evanjarnashtar
      @evanjarnashtar 20 วันที่ผ่านมา

      நானும் ரேவதி நட்சத்திரம் 4 ஆம் பாதத்தில் தான் நானும் பிறந்தேன்.

  • @mariammariam2925
    @mariammariam2925 2 ปีที่แล้ว +2

    தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி

  • @osro3313
    @osro3313 2 ปีที่แล้ว +7

    மோட்சம் என் மூச்சு👍 பிரபஞ்சமாக👌 மாறுவது. 🙏 தங்கள் கூறிய பலன் துல்லியமாக உள்ளது பாத வரிசையில் துல்லியமாக உள்ளது🦋 மிக்க நன்றி ஐயா நன்றி 🙏

  • @satheeskumaran902
    @satheeskumaran902 3 ปีที่แล้ว +22

    Yes ! you are right. My rasi Meenam and Revathi natchathram.

  • @nibasvlogs16
    @nibasvlogs16 3 ปีที่แล้ว +2

    Correct ah iruku neega solrathu 👍

  • @chandrasekartj9681
    @chandrasekartj9681 2 ปีที่แล้ว +2

    Ellamey late ah iruku sir.😭😭😭

  • @sathyag868
    @sathyag868 3 ปีที่แล้ว +5

    மிக மிக சரியாக கூறினீர்கள் நன்றி🙏💕 வாழ்க வளமுடன்

  • @najmunnisa6617
    @najmunnisa6617 3 ปีที่แล้ว +8

    Soooperbly, well said n exactly said sir, iam stunned at ur prediction superb superb

  • @malathyviswanathan4406
    @malathyviswanathan4406 2 ปีที่แล้ว +13

    ரொம்பத் தெளிவான, விரிவான விளக்கம். சற்றும் சலிப்பு ஏற்படுத்தாத கம்பீர பேச்சு. எல்லாவற்றையும் விட முழுமனதால் ஏற்றுக்கொள்ளும் ஆணித்தரமான கணிப்பு.. மிகச் சிறப்பு...👍

  • @shiyamdev724
    @shiyamdev724 3 ปีที่แล้ว +31

    சரஸ்வதி தேவி உங்கள் நாவில் அமர்ந்திருக்கிறார்...அவ்வளவு அருமையான விளக்கம்....

  • @sratharatha1847
    @sratharatha1847 3 ปีที่แล้ว +56

    Nanum Revathi meenam😍

    • @Eswarshow
      @Eswarshow 3 ปีที่แล้ว +1

      Nanum tha meenam ena pana soli alakuda yarum ilama irken

    • @nsowree7591
      @nsowree7591 2 ปีที่แล้ว +2

      Me meenam revathi

    • @chandrasekartj9681
      @chandrasekartj9681 2 ปีที่แล้ว

      I am also revati and also can't able to lose weight so hard to do it because lack of energy.....

    • @prabusriselva3131
      @prabusriselva3131 2 ปีที่แล้ว +1

      Nanumthan waste life
      SrividhyaprabuDted,MAMed

    • @prabusriselva3131
      @prabusriselva3131 2 ปีที่แล้ว +1

      Summa nanum erukanu eruken
      I am orphangirl 🤣🤣🤣🤣

  • @harikarthikjeganathan924
    @harikarthikjeganathan924 3 ปีที่แล้ว +7

    நானும் ரேவதி நட்சத்திரம் தான் அண்ணா நீங்க சொன்னது எல்லாம் சரி

    • @jayamjayam8945
      @jayamjayam8945 2 ปีที่แล้ว

      மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 2 ปีที่แล้ว +30

    புத்தியை இழ; இறைவனுடன் கல. அருமையான வாசகம்.. 🙏🌹

  • @aarul6409
    @aarul6409 ปีที่แล้ว +17

    மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் சாதகம் நல்ல முறையில் சொன்னது மிகவும் சிறப்பாக உள்ளது

  • @Shanmugham-be8hj
    @Shanmugham-be8hj 4 ปีที่แล้ว +3

    The way ur saying is correct and perfect super

  • @revathik5583
    @revathik5583 3 ปีที่แล้ว +10

    2021 ல் government job கிடைக்குமா?

  • @ramkumarpraveen4222
    @ramkumarpraveen4222 4 ปีที่แล้ว +12

    அருமை very correct

  • @sumathisubramaniam1596
    @sumathisubramaniam1596 3 ปีที่แล้ว +10

    அருமை....நானும் மீனம்

  • @balasubramanianregunathan4197
    @balasubramanianregunathan4197 4 หลายเดือนก่อน +1

    திருப்தியாக உள்ளது ஜி.
    நன்றி, வணக்கம்!

  • @kasupriya3698
    @kasupriya3698 3 ปีที่แล้ว +4

    Really Crt... But lyf LA nalladhu seithalum silrin nadipal thappanavar endru chitharika padukindom

    • @trichyaruldev
      @trichyaruldev 3 ปีที่แล้ว

      குருவின் ஞான உபதேசம் பெறுங்கள் சகோதரி... உங்களை உணரவும் இறைவனை உணரவும் இதுவே வழி🙏

    • @rajaChinnappa-t7r
      @rajaChinnappa-t7r 10 วันที่ผ่านมา

      அக்கா நீங்கள் சொல்வது சரி

  • @SriMalayan
    @SriMalayan 4 ปีที่แล้ว +12

    வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்... ஆண்டவன் துணை வர வேண்டும்... நன்றி ஐயா... விரைவில் தொடர்பு கொள்கிறேன்...

  • @ckprasad2993
    @ckprasad2993 3 ปีที่แล้ว +3

    Perfect analysis on personality, family and spouse. Just want to know about my son on Kettai nakastra

  • @p.ravathiparathasarathyrav3459
    @p.ravathiparathasarathyrav3459 3 ปีที่แล้ว +5

    சார் எண் பெயர் ரேவதி என் நட்சத்திரம் ரேவதி ராசி மீனம்

  • @saranyasuresh4423
    @saranyasuresh4423 3 ปีที่แล้ว +2

    Maximum true sir....👌👌👌 excellent

  • @usharanis9848
    @usharanis9848 3 ปีที่แล้ว +1

    என ராசி மீனம் ரேவதி நட்சத்திரம் நாலாம் பாதம் நன்றி அய்யா

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 3 ปีที่แล้ว +18

    ரேவதி நட்சத்திர பாதவாரியாக பிரித்து தொழில்,பலன்களை தெளிவாக சொன்ன விதம் ஜோதிடத்தில் தங்களின் புலமையையும், ஆராய்ச்சியையும் காட்டுகிறது. நன்றிகள் பல.
    நல்வாழ்த்துக்கள்.

  • @rajendransupramaniapillai5973
    @rajendransupramaniapillai5973 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா உண்மை

  • @revathyswaminathan2561
    @revathyswaminathan2561 3 ปีที่แล้ว +10

    Nanum revathi star,meena rasi.neengal sonnavai anaithum enakum porunthum.iam very happy.thank you thiru shree ramji .I am seventy years old so ungalai per solleuvathil thapillai thane .o.k thankyou once again.

  • @RagupathykRk
    @RagupathykRk 8 หลายเดือนก่อน

    No. இவங்களுக்கு கண்டிப்பா பொறாமை இருக்கு. அடுத்தவங்களை கெடுக்கும் எண்ணமும் கொஞ்சம் இருக்கு. எல்லோரும் கோபித்து கொள்ள வேண்டாம். என் அண்ணி அந்த மாதிரி.

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 3 ปีที่แล้ว

    நான் ரேவதி நட்சத்திரம் தான்
    நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு சதம் உண்மை
    எனக்கு மிக வியப்பாக உள்ளது
    எப்படி சாத்தியம் என்று

  • @revathiiannamalai3349
    @revathiiannamalai3349 3 ปีที่แล้ว +1

    Nanu Revathi natchatharam than but nega solra ethumae enku set agala enku semaia kovam varum nan munadi poi nipen sandaiku so dislike

    • @aram3530
      @aram3530 2 ปีที่แล้ว

      Unga lagnam shows your character..

    • @a.kannan6177
      @a.kannan6177 2 ปีที่แล้ว

      Unmaiya

  • @subakannan2014
    @subakannan2014 5 หลายเดือนก่อน +1

    மீனம் ரேவதி நட்சத்திரம் payyan
    மகரம் அவிட்டம் நட்சத்திரத்தில் பொண்ணு porunthuma marriage pannalama

    • @malarvizhyjagadeesan3854
      @malarvizhyjagadeesan3854 3 หลายเดือนก่อน

      33 varudam nalla irukkom

    • @subakannan2014
      @subakannan2014 3 หลายเดือนก่อน

      @@malarvizhyjagadeesan3854 porutham இல்ல solranga ஆனால் love pannitanga ஒரே mutiva
      irukanga enna panna

  • @YesVee-u7r
    @YesVee-u7r 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉🎉 நன்றிக குருஜி

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 2 หลายเดือนก่อน

    நன்றி அய்யா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ yes correct அய்யா 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramalingamkm5418
    @ramalingamkm5418 4 ปีที่แล้ว +36

    பொதுவாக ராசி அல்லது நட்சத்திர அடிப்படையில் பலன் கூறும்போது அதிகம் பொருந்திவராது. ஆனால் உங்கள் திறனாய்வு துள்ளியமாக உள்ளது.வாழ்த்துக்கள்

  • @balasubramaniamveluppillai3794
    @balasubramaniamveluppillai3794 3 ปีที่แล้ว +2

    Accurate Prediction. Thank you

  • @sivasankar-lo9zp
    @sivasankar-lo9zp 3 ปีที่แล้ว +7

    பாதம் வாரியாக சிறப்பாக கூறினீர்கள் ஜி...
    90 % மேல் சரியான
    கணிப்பு ஜி.....
    உங்கள் ஜோதிட அறிவு சிறப்பு...
    நீங்கள் வணங்கும் தெய்வம் உங்களை ஆசிர்வதிக்கட்டும்.
    வாழ்க வளத்துடன்.
    நன்றி.

  • @revativaidyanathan2658
    @revativaidyanathan2658 ปีที่แล้ว

    Well said sir.I am Revathi star.

  • @vasuDevan-l1k
    @vasuDevan-l1k 3 หลายเดือนก่อน

    En wife name ranjitha
    Date 5.7.1991
    Time 10.30 am
    En name vasudevan
    Date 23 03 1988
    Time 3.45 am
    En wife vakkla vachi manamuru paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum varuvala thariyala
    Aba vara kalliyam pannitta
    En.wifte rasi meenam Revathi nakshatra
    En rasi rishabam nakshatram Rohini

  • @thubakiru9959
    @thubakiru9959 3 ปีที่แล้ว +19

    அப்பப்பா... இத விட விளக்கம் வேண்டுமா.. அவன் சித்தம் எம் பாக்கியம்.. அன்பே சிவம் ஓம் நமசிவாய .நன்றி ஐயா

    • @amma.gcreation7313
      @amma.gcreation7313 3 ปีที่แล้ว

      Kanavarsothu emrnar unmai theriya vendum manaulachalil alahi ullen theervu kidaikkuma

    • @mythilisg288
      @mythilisg288 3 ปีที่แล้ว

      @@amma.gcreation7313 சணடஞ்டஞ்சணணஞசடஞசடணஞணஞசடசடசடஞ்சணசடசடஞசடஞசடஞ்சடசடசடசணசடஞசடஞசடசணஞசடசணசணசணசடசணடஞசணசணணஞசணசணசணசணசணசணசடஞசடசணஞ்சணடச சட்ட சடஞசணசடசடஞசடசடஞடசடசணஞசடடஞசடஞசடசடஞடஞசடஞசடஞடஞசடஞடசடஞடடஞசடசணஞடசடசடஞசடசடஞசடடஞடஞ்சடசடசடசடஞடஞசடணஞசடஞசடசட்ஞடசடஞசடஞசணசணணசசணசடஞசணஞசணணசணடஞ்சணணசடசடசணஞ்ணசசடசடஞசணசடஞணஞசடசடசணசணணஞணஞசடசடணசணஞசடஞசடசடஞசணஞசணசடசணசடடஞசடஞசணஞ்ணஞ்சடசணசணசடசடஞசணடசணஞடஞசடஞசடஞசடசணஞசணஞசடஞணஞ்சடசடசடஞசணஞசடசடஞடஞணஞடஞசடஞசடஞசணஞடஞசணசணசணஞடஞசணசணசடஞடஞசடஞணசணசடசணசணசணணஞசடசடஞடஞணஞசடஞடஞசடசடஞணஞசஞசணஞணஞசணசணசடஞசடணஞசஞசணசணசணசணசடசடசணஞசடஞசடசடஞசணசணஞசணடசடசடஞசணஞசடஞசடசடஞசணசடசணஞசணஞடஞடஞசஞசடசடசடசடசடஞசடசடஞசடசடஞடசணஞடணஞசணசடஞடஞடஞசடஞசணசடஞசணஞடஞடஞடஞசடஞடஞசடசடஞடசட்ஞசடஞடஞணஞணடசடஞசடஞணஞடஞசட்சட்ஞண்சணஞடசடசடஞசடசடசடடசடஞசடஞடடஞட்ஞசடஞசடசடசடசடஞசடசணடசசண்ண்சசசசசசஞஞசசஞசசசசசஞஞசசசசசசசஞசசஞசஞசசசசசசசசசசசசசசசச்சசசச்சசசசசசசசசஞசசசசசசசசசசசஞசசசசசசசசசசசசசசசசசசசஞசசசசஞசசசசசசசசசசசஞசசசசசஞசசசசச்ச வட வண்ண ஙங்ள்

  • @essuresh6071
    @essuresh6071 4 ปีที่แล้ว +24

    பொதுவாக ராசி அல்லது நட்சத்திர அடிப்படையில் பலன் கூறும்போது அதிகம் பொருந்திவராது. ஆனால் உங்கள் திறனாய்வு துள்ளியமாக உள்ளது.வாழ்த்துக்கள்

  • @sathiaseelan9573
    @sathiaseelan9573 ปีที่แล้ว +2

    100% correct சார் எந்த ஜோதிடரும் இவ்வளவு தெளிவாக கூறியதில்லை

  • @revathysukumaran8123
    @revathysukumaran8123 2 ปีที่แล้ว +5

    Very true. Everything you told is absolute truth and so detailed. Clear explanation.

  • @YesVee-u7r
    @YesVee-u7r ปีที่แล้ว

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍🌟🌟🌟🌟🌟🌟

  • @UdhayanS-j4w
    @UdhayanS-j4w 11 หลายเดือนก่อน

    ஐயா இந்த நன்மைகள் மீன ராசிக்கு பொருந்துமா, மீன லக்னத்திற்கு பொருந்துமா?

  • @felixtimothy6464
    @felixtimothy6464 3 ปีที่แล้ว +1

    Anyone married can you comment about you spouse... 😒😞 what kindda spouse yu got? Pls

  • @NaveenNaveen-cj1po
    @NaveenNaveen-cj1po 3 ปีที่แล้ว +1

    S sir u r correct I am also

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 2 ปีที่แล้ว +5

    100%உண்மை ஐயா, வாழ்த்துக்கள் ஐயா!ரேவதி 1ஆம் பாதம் இற்றைவரை நீங்கள் கூறியவை யாவும் நடந்தேறியுள்ளது, நன்றி

  • @Srichandra3
    @Srichandra3 3 ปีที่แล้ว +1

    எப்படி சார் அப்படியே புட்டு புட்டு வைக்கிறீங்க

  • @gnanasundaramgnanakumar2872
    @gnanasundaramgnanakumar2872 3 ปีที่แล้ว +1

    Rishapa Lakna. Meena rasi,Revathi 2m paatham,sanikizhamai piranthan.naan oru pen.en kanavarum meena rasi. Pooradathi. Cookware vitpanai Agent job seitham sarivaralai.ipo pala saraku kadai poda irukuram sari varuma sir?

  • @ganeshfuncookingvlog67
    @ganeshfuncookingvlog67 2 ปีที่แล้ว

    நான் ரேவதி நட்சத்திரத்தில் எந்த பாதத்தில் பிறந்தவர் என்று அறிவது எப்படி

  • @moneyheist8524
    @moneyheist8524 3 ปีที่แล้ว +10

    Sir,you have a gift of clear and detailed speech 🙏🙏

  • @sivasankar-lo9zp
    @sivasankar-lo9zp 3 ปีที่แล้ว +11

    இளமை காலத்தில் (பிறப்புமுதல்) அவமானங்களை கடந்துதான் வந்துள்ளேன் அய்யா.....

  • @mvanitha6081
    @mvanitha6081 3 ปีที่แล้ว +8

    நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் சரியே. வாழ்க்கை துணைப்பற்றி
    சொல்லியது அருகில் இருந்து பார்த்தது போல் உள்ளது. நெஞ்சார்ந்த பாராட்டுகள்

  • @srikanthansri901
    @srikanthansri901 2 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா. நீங்கள் அரிதகவல்களை வழங்கி எல்லோருக்கும் வழிகாட்டியாகவும் எல்லோருக்கும் மன்மாதிரியாகவும் விளங்குகின்றீர்கள். மிகவும் நன்றி ஐயா.தயவுசெய்து அபிஜித்நச்சத்திரத்தைப்பற்றியும் விளக்கம் சொல்லவேண்டம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்
    நன்றி வணக்கம் ஐயா.

  • @sivaniperumal2478
    @sivaniperumal2478 3 ปีที่แล้ว

    100%correct ah sollirkkinga ayya..nandrigal ..🙏🙏👏

  • @lord____devil5474
    @lord____devil5474 3 ปีที่แล้ว +1

    Na neet examku padikara enaku docter aganumnu asai enaku meenam rasi revathi nakshatram pls solunga sir

  • @kavitharavi329
    @kavitharavi329 3 ปีที่แล้ว +1

    Excellant

  • @santhimohanasundaram35
    @santhimohanasundaram35 3 ปีที่แล้ว +6

    Each and every words is perfect 👌
    Thanks 🙏 Sir

  • @saravanans1376
    @saravanans1376 ปีที่แล้ว

    Very nice

  • @soundarrajansridharan5801
    @soundarrajansridharan5801 3 ปีที่แล้ว +1

    ரேவதி நச்சத்திரம் உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்கிறார்களே அது உண்மையா ?

  • @durganadarajan
    @durganadarajan ปีที่แล้ว +1

    True

  • @MuthuKumar-ry3su
    @MuthuKumar-ry3su 2 ปีที่แล้ว

    Sir
    நான் முடிந்த வரை தங்கள் பதிவுகளை வரிசையாக பார்த்து வருகிறேன் . அடுத்து என்ன பதிவு தயவுசெய்து சொல்லுங்க .....

  • @nfc_incubators
    @nfc_incubators 2 ปีที่แล้ว

    Super sir😊

  • @kaladevi1200
    @kaladevi1200 3 ปีที่แล้ว +6

    நீங்கள் சொல்வது சரிதான் சார்

  • @baxx3337
    @baxx3337 3 ปีที่แล้ว +7

    100/" sariya irukku

  • @sivaselvi9706
    @sivaselvi9706 3 ปีที่แล้ว

    100,percent unmai ga sir

  • @sathishs9264
    @sathishs9264 4 ปีที่แล้ว +4

    Super

  • @intelligencehunt8839
    @intelligencehunt8839 3 ปีที่แล้ว +6

    Diamond podalam revathi nakshatra, meena rasi, mithuna lagnam..pls yaravadhu solunga

    • @chandramohanrkrjewels4069
      @chandramohanrkrjewels4069 2 ปีที่แล้ว

      மரதகபச்சை போடலாம் இல்லைனா சுக்கிரன் உச்சம இருந்த வைரம் போடலாம்

  • @thirunaavukarasuthirunaavu2507
    @thirunaavukarasuthirunaavu2507 3 ปีที่แล้ว +1

    Thirunaakarasu69y. Ravathi. Sat day July valikattaum

  • @sureshk1621
    @sureshk1621 15 วันที่ผ่านมา

    Super sir na revathi 3 batham

  • @krishnankrishnan757
    @krishnankrishnan757 3 ปีที่แล้ว +5

    எனக்கு 82 வயது மீனம் ரேவதி90 பிரசண்டு சரியாக சொன்னீர்கள் நன்றி

    • @muthudeiv5611
      @muthudeiv5611 3 ปีที่แล้ว

      Roomba Sariya sonenga 👍👍👍👍👌👌🙏🙏🙏

    • @raam3654
      @raam3654 3 ปีที่แล้ว

      Neeinga sonnadhu ellam sari

  • @Homelander_420
    @Homelander_420 4 ปีที่แล้ว +10

    Meenam Revathi viruchaga lagnam

  • @SVS379
    @SVS379 2 ปีที่แล้ว +3

    Sir, really you have said about my life accurately. I have born in revathi. Good prediction sir. I have ever seen such a good astrologer.

  • @rajig5586
    @rajig5586 3 ปีที่แล้ว +8

    உண்மை sir but marriage பிடிச்ச மாதிரி நடக்குமா ஒரே problem

  • @susila9676
    @susila9676 3 ปีที่แล้ว +7

    மிக தெளிவான விளக்கம். நன்றி

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 ปีที่แล้ว

    Couldn't get govt job for me

  • @aadalkingking5569
    @aadalkingking5569 4 ปีที่แล้ว +7

    நன்று ஐய்யா இது என்னோட ராசி

  • @devidevi360
    @devidevi360 3 ปีที่แล้ว +2

    வணக்கம்...சபரி ராஜன் .31.3.1995. 10.30...P.m மீன. ராசி ரேவதி நட்சத்திரம். நாகை மாவட்டம் ...கீழ்வேளுர்....வேலை திருமணம் எப்போது ..

  • @koushiksstudio9000
    @koushiksstudio9000 3 ปีที่แล้ว +4

    Naanum meena rasi, revathi natchathiram 90℅ ayya soldra palan enaku porutham aaguthu. 🙏

  • @agrikingtechnologys9022
    @agrikingtechnologys9022 3 ปีที่แล้ว +1

    What is mean by pawn broking agent sir???

    • @ramya9028
      @ramya9028 3 ปีที่แล้ว

      Adagu kadai

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 4 ปีที่แล้ว +6

    மிக்க நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன். என் அன்பு மகளின் நட்சத்திரம். இனிய யா வது அவள் வாழ்வில் வசந்தம் வருவதற்க்கு இறை அருளும் குருவருளும் ஒருங்கே அமைய பிரார்த்தனை செய்கின்றேன். குருவே சரணம் பெற்றோரின் பிரார்த்தனை. நீங்க ள் சொல்லு கின்ற. அனைத்து ம். உண்மை. சத்தியம். கல்விப்பணியில் உள்ளார் திருவடிபோற்றி போற்றி.

    • @pakeethusha3755
      @pakeethusha3755 3 ปีที่แล้ว

      மிக அருமை நன்றி

  • @velsiddhaclinicmadurairaja2738
    @velsiddhaclinicmadurairaja2738 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா வணக்கம் ரேவதி நட்சத்திரம் தான் நான் உன்மை உன்மையை த்தான் கூறினீர்கள் நன்றி Dr p n Rajan ph d madurai

  • @vaksikavaksika1455
    @vaksikavaksika1455 3 ปีที่แล้ว

    உங்களது பிடித்து இருக்கிறது நடிகர்

  • @shanthip390
    @shanthip390 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @annamalaisservice
    @annamalaisservice 3 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கம் குரு ஜி

  • @RamKumar-tb3re
    @RamKumar-tb3re 3 ปีที่แล้ว +3

    நான் ரேவதி நட்சத்திரம் 90% சரி மிதம் 10% எதிர்காலம்

  • @oldisgold8650
    @oldisgold8650 3 ปีที่แล้ว

    My daughter Revathy nachatra how is future'

  • @MuthuKumar-ry3su
    @MuthuKumar-ry3su 2 ปีที่แล้ว

    Super sir

  • @govt4078
    @govt4078 3 ปีที่แล้ว

    மீன் தொட்டி மற்றும் செயற்கை நீரூற்று

  • @mohamedraisudeen7137
    @mohamedraisudeen7137 4 ปีที่แล้ว +26

    மிகவும் சரியாக சொன்னீர்கள் .நன்றி ஐயா.

  • @englishafienglicist
    @englishafienglicist 4 ปีที่แล้ว +19

    Nanum Revathi nakshatram than. Neenga sonnathu 100% correct..😊😄🤗

  • @kalaimathi2407
    @kalaimathi2407 4 ปีที่แล้ว +6

    "Anaithaiyum iraivan aruliyathaga etrukollum mana pakkuvam"- En appa shinai tavira verethum enakku perithu illai. Karma kalikka edutha piravi, kalitha pinbu en appavidam sendru adaiyave manam enguthugirathu. Meena raasi meena Laknam Revathi 4 am paatham. Mikka nandri ayya. Malaysia🙏 .

  • @saraswathieswaran1153
    @saraswathieswaran1153 2 ปีที่แล้ว +8

    துல்லியமாக கணித்து
    மெல்லிதமாக உரைத்து
    கண்ணிதமாக‌ பணித்து
    மனத்திற்கினிய மாமனிதன்.
    வாழ்த்துகள்.நன்றி🙏🙏🙏

  • @rajukumar-rr1dy
    @rajukumar-rr1dy 2 ปีที่แล้ว

    Nice

  • @durgavijay7785
    @durgavijay7785 4 ปีที่แล้ว +3

    என் மகனுக்கு மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் பெயர்: சிவசந்தோஷ் பிறந்த தேதி: 21:10:2010 வியாழகிழமை இரவு 10:40

  • @dineshmasila6576
    @dineshmasila6576 3 ปีที่แล้ว +5

    மிகவும் சரியாக சொன்னிர்கள்
    ஐயா 🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 หลายเดือนก่อน

    Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝