நான் ஏழரைச் சனிக் காலத்தில்தான் பிறந்தேன் நான் பிறக்கும் பொழுது எனக்கு ஏழரைச் சனி நான் மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம். ஏழரைச்சனி காலத்தில் நான் தாய் தந்தையை விட்டுப் பிரிந்து தான் இருந்தேன். திரும்பவும் இரண்டாவது சுற்று வரும்பொழுது எனக்கு என்ன நடக்கும் இப்போவே வாழ்க்கை வெறுத்து போய் விட்டது. இன்னும் ஏழரைச்சனி காலத்தில் என்ன நடக்க போகிறதோ
Sir one doubt if rasi and lagnam mingle aha irundha apa avangaluku epadi irukum genma Sani example mesha rasi mithuna lagnam, rishaba rasi kadaga lagnam, dhanushu rasi simma lagnam, simma lagnam dhanushu rasi
Absolutely right sir. I still confused about my lagna stands on simma or kanni due to the two panchags.. According to Thiru kanitham Simmam while on vackiyam kanni. Which is right sir? Date:27.10.1979 Time: 3:30am Trichy
தனிநபர் ஜாதகப்படி அவரது லக்னத்திலிருந்தா அல்லது நட்சத்திர ராசி யிலிருந்தா கணிப்பது ஏழரைச்சனி...? எத்தனையாவது பார்யாயம்வரை இதன் பலன் தீவிரமாக செயல்படும்..?
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
குருஜி., என் நண்பனுக்கு ஜென்ம சனி பிறந்த நட்சத்திரத்தில் பயணிக்கிறார்.. அவருக்கு 2 மற்றும் 7ம் அதிபதி தசா புக்தியும் நடக்கிறது.. இருப்பினும் முற்றிலும் காதலை மறக்க முடியாத நிலையில் வீட்டில் பார்த்த பெண்ணுடன் நிச்சயிக்க உள்ளனர்... விருப்பமே இல்லா நிலையில் பெற்றோருக்காக ஒப்புக்கொள்கிறான்.. தனுசு லக்னம், 2 ல் புதன்(5°), குரு (10°), சுக்கிரன் (13°), சூரியன் (26°), 4ல் சனி கேது... குரு சனி பரிவர்த்தனை.. இப்போது திருமணம் செய்யலாமா? என்னிடம் ஜாதக ரீதியாக ஆலோசனை கேட்பவருக்கு நான் என்ன சொல்ல? உதவுங்கள் குருஜி..
@@SriMahalakshmiJothidam உங்களது பதில் அவனுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடும்... இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவனை தேற்றி சரியான வழிகாட்ட எனக்குதவிய என் குருவிற்கு மனமார்ந்த நன்றிகள்..
ஜென்ம சனியைபற்றி மிக அருமையான தகவல் சொன்னீர்கள்
வணக்கம் சார்
மிகவும் பயனுள்ள பதிவு.. எதிர்பார்த்ததும் கூட.. மிக்க நன்றி
நன்றி ஐயா வணக்கம் தங்களுக்கு இறை அருள் கிடைக்க வேண்டுகிறேன்
வணக்கம் சார் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். அருமை பதிவு .💐🙏👌👍
பயனுள்ள தகவல் அருமை ஐயா நன்றி.
Very, good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹
நல்ல விளக்கம் மற்றும் நடைமுறை சாத்தியமான எளிய பரிகாரங்கள் அய்யா. நன்றி.
அருமையான பதிவு... நன்றி அய்யா 🙏
Wishing ur
online classes all success.
Really?
Very useful explanation..tq from malaysia
நன்றி ஶ்ரீராம்ஜி அவர்களே..
நன்றி குருவே 🎉❤🙏🏻
Thank you sir for unknown information and very clear explanation. Nandri 🙏🙏
Arumaiyana vilakkamthankyou sir 🙏
Thank you, very useful video
Thanks for your support 🙏🙏
Unmei tha sir.. jenma sani start agum bothu tavara big amount podude business start paniden..ipatha varutha paduren..
மிக்க நன்றி
Super sir.. 🙏
Tq for this video 🙏
I am running moon dasa Sani bhukti. Meena rasi.what are the effects sir?
SRIRAM JI. GURUVE SARANAM
Very useful , ayya
Sir I got confused that my daughter is viruchagam or thulaam can you please clear that
Born:29.3.2005
Time:11:50 AM
Star:visakam
100% உண்மை
Sir arumaiyana pathivu. Nandri
நான் ஏழரைச் சனிக் காலத்தில்தான் பிறந்தேன் நான் பிறக்கும் பொழுது எனக்கு ஏழரைச் சனி நான் மீனம் ராசி பூரட்டாதி நட்சத்திரம். ஏழரைச்சனி காலத்தில் நான் தாய் தந்தையை விட்டுப் பிரிந்து தான் இருந்தேன். திரும்பவும் இரண்டாவது சுற்று வரும்பொழுது எனக்கு என்ன நடக்கும் இப்போவே வாழ்க்கை வெறுத்து போய் விட்டது. இன்னும் ஏழரைச்சனி காலத்தில் என்ன நடக்க போகிறதோ
Sailing in same boat from when rahu mahadasa started life started becoming like a hell now sate shani is killing me every sec
Sir sonna remedies follow panunga nallathu nadakkum
Thank you sir 🙏🙏🙏
Sir one doubt if rasi and lagnam mingle aha irundha apa avangaluku epadi irukum genma Sani example mesha rasi mithuna lagnam, rishaba rasi kadaga lagnam, dhanushu rasi simma lagnam, simma lagnam dhanushu rasi
Guru vera level explanation nandri 🙏🙏🙏🙏🙏
Thanks sago 🙏
Ayya patha sani pathi sollunga 🙏pls
Correct ah sonninga sir
Nalla vilakam sir...
Correct. Manaulachal. Can u please give the chart in which period sani on my star uthiradam
Rasiyai vida laknathil nadakum pothu padhipu adhigama irukku sir
நன்றி சார் 🙏சனி பெயர்ச்சி வீடியோ எப்போது வரும்
WAS WAITING .... FOR YOUR EXPLANATION
ஐயா யாருகெல்லம் ஏழரை சனி அதிக பாதிப்பு இருக்காது. அதருக்கு சனி எப்படி இருக்க வேண்டும் ஜென்ம ஜாதகத்தில் சொல்லுங்கள்
jenma shani past life karma same person kuda face panvoma sir
Absolutely right sir. I still confused about my lagna stands on simma or kanni due to the two panchags.. According to Thiru kanitham Simmam while on vackiyam kanni. Which is right sir?
Date:27.10.1979
Time: 3:30am
Trichy
Thirukanitham is best
@@SriMahalakshmiJothidam Thank you for the valuable reply sir
Crow always flies very close to my head whenever I step out.what should I do
neesa sevvai paarvai patta irul sani vilakkuga🎉
Makaram rasi simam lakanam pathi video pannuga sir
நன்றி
Sir sani peyarchi palangal video podunga please..
Naa magaram raasi .
Ipo yenakku jenma sani nadakkuthu..
Anna 17.2.1968 morning 4.30am enna rasi enna nanachithiram enna lakanam
Sukirathayel Anna seyum
தனிநபர் ஜாதகப்படி அவரது லக்னத்திலிருந்தா அல்லது நட்சத்திர ராசி யிலிருந்தா கணிப்பது ஏழரைச்சனி...? எத்தனையாவது பார்யாயம்வரை இதன் பலன் தீவிரமாக செயல்படும்..?
சார் வணக்கம்
Hi Sir,
I am trying 300 +++ times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
ᴛʜᴀɴᴋ yᴏᴜ ʀᴀᴊᴀ
8:40
Makararasi virucika lagnam,sani maha dasi nadapil 2022ill ,sani dasai sani puthi mudikirathu
Guru namaskaram..
starts from 6.10
வணக்கம் குருஜி ஏழுரைசனி காலத்தில் தாம்பத்ய உறவில் பாதிப்பு இருக்குமா
No
நன்றி குருவே@@SriMahalakshmiJothidam
Super sr
நலம் நீங்கள்.......
🙏🙏
Thenk you sir
பிறக்கும் போது ஜென்ம சனி இருந்தால் எப்பிடி இருக்கும். நன்றி வணக்கம்
W
ஐயா ஒருதரு 15 வயதில் ஏழரை சனி நடந்து அடுத்து நடுத்தர வயதில் வரும் ஏழரை என்ன செய்யும் பலன் சொல்லுங்க சார்
Pongu sani is good
Na jenma sanilathan porandhen Guruji
Sirappu
கடன் தீர வழி சொல்லுங்கள்
Soon
மகரம் ராசி, துலாம் லக்கினம், உத்திராடம் நட்சத்திரம்.... DOB : 14.12.1985....... வெளிநாடு செல்லலாமா???
ஐயா சூரியன் திசையில் நடக்கும் போது ஜென்ம சனியில் வந்தால் அரசாங்க வேலை கிடைக்கும் ஐயா
Y not
@@SriMahalakshmiJothidam Thank you Sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super
மிக்க நன்றி ஐயாநான்மகரராசிமகரலக்கினம்உங்களுடைவிபரங்கள்பயன்தருபவை100%
சரியான தகவல்கள் நன்றி
🅝︎🅐︎🅝︎🅓︎🅡︎🅘︎ 🅢︎🅘︎🅡︎🌝🙏
Useful topic
Thanks sir
👌👌👌🙏🙏🙏
Sani puthi nadakum kalam irunthalum romba lazy and sleeplessness irukkuma night thookam suthama illa romba kolapuma irukku astrology unmaya itha matha mudiyatha
Possible
வணக்கம் சார் அஸ்டம சனியை பற்றி சொல்லுங்க.அஸ்டம சனியில் கல்யாணம் பண்ணாலாமா?
Not advisable
குருஜி., என் நண்பனுக்கு ஜென்ம சனி பிறந்த நட்சத்திரத்தில் பயணிக்கிறார்.. அவருக்கு 2 மற்றும் 7ம் அதிபதி தசா புக்தியும் நடக்கிறது.. இருப்பினும் முற்றிலும் காதலை மறக்க முடியாத நிலையில் வீட்டில் பார்த்த பெண்ணுடன் நிச்சயிக்க உள்ளனர்... விருப்பமே இல்லா நிலையில் பெற்றோருக்காக ஒப்புக்கொள்கிறான்.. தனுசு லக்னம், 2 ல் புதன்(5°), குரு (10°), சுக்கிரன் (13°), சூரியன் (26°), 4ல் சனி கேது... குரு சனி பரிவர்த்தனை.. இப்போது திருமணம் செய்யலாமா? என்னிடம் ஜாதக ரீதியாக ஆலோசனை கேட்பவருக்கு நான் என்ன சொல்ல? உதவுங்கள் குருஜி..
Go ahead
@@SriMahalakshmiJothidam உங்களது பதில் அவனுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடும்... இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவனை தேற்றி சரியான வழிகாட்ட எனக்குதவிய என் குருவிற்கு மனமார்ந்த நன்றிகள்..
Kumba rasi jenma Sani ippodhu marriage pannalaama anna
Not advisable
அண்ணா அஷ்டம சனிபகவான் பற்றிய விளக்கம் மற்றும் பரிகாரம் சொல்லுங்க.
Already uploaded
@@SriMahalakshmiJothidamபார்த்து விட்டேன் அண்ணா
Enakku Ippo Jenma Sani Thaan Nadandhuttu irukku Anna,,
Enukumthan Ivanka unmaisonadhu100/
True corona everyone sleeping late
S my marriage 😢
😁😁😁👍👍
ஜென்ம சனியும்.. சனி திசையும் ஒன்னா வருது.. 2023 கும்பம் ராசி.
Don't worry
Me too... kadaga lagnam... astama sani Vera... mudiyala
கடன் தீர வழிசொல்லுங்கள்
Mm yes please tell ji
மோக்கு
ஜென்ம சனி சஞ்சாரம், சச யோகத்தை தருமா
ANAITTHUM UNMAI ENAKKU KUMBAM RASI 52 VAYADHU JENMA SANI
நன்றி
Super 👌👍
super
Sirappu
8:40
Guru namaskaram..
Thank you sir 👍🙏
Romba Nandri Anna,,🙏🙏
Sirappu
Sirappu