Garbharakshambikai Padalgal - Sudha Ragunathan - Amutham Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024

ความคิดเห็น • 11K

  • @ThamilTamil-ff7vi
    @ThamilTamil-ff7vi 6 หลายเดือนก่อน +216

    அம்மா தாயே 12வருட தவம் இப்பதான் நான் கர்ப்பமாக இருக்கன் என் குழந்தை நல்ல படியா என் கையில் கிடைக்க காத்தருள்வாய் தாயே 👏👏👏👏

    • @thamizhshalini7388
      @thamizhshalini7388 5 หลายเดือนก่อน +2

      Congratulations sis

    • @balantrichy1399
      @balantrichy1399 5 หลายเดือนก่อน

      Congratulations sis

    • @prabhadurairaj6988
      @prabhadurairaj6988 5 หลายเดือนก่อน

      Congrats sis

    • @malar259-g8l
      @malar259-g8l 5 หลายเดือนก่อน +2

      Garbarakshambikai temple is there in Vadapalani

    • @shyamalagowri9992
      @shyamalagowri9992 4 หลายเดือนก่อน

      God bless you healthy and happy baby sister 🎉

  • @rekharevathy2625
    @rekharevathy2625 3 ปีที่แล้ว +8637

    அம்மா தாயே இந்த உலகத்துல எந்த ஒரு பெண்ணும் குழந்தைக்காக அவமானபடக்கூடாது. கண்ணீர் சிந்தக் கூடாது . எல்லாரையும் காப்பாத்துங்க🙏

    • @maheswarimaruthiyappan2391
      @maheswarimaruthiyappan2391 3 ปีที่แล้ว +85

      Thanks sister

    • @logeshwarikali2165
      @logeshwarikali2165 3 ปีที่แล้ว +38

      Thank you

    • @balakumarbalakumar4858
      @balakumarbalakumar4858 3 ปีที่แล้ว +105

      Amma un kovillkku vanthu prashatham vangittu vanthom Amma Ana antha prashathatha nanga sariya shaptama vettutom Amma yangala manishuru Amma.Un kovillkku kullanthai varam kettu vanthom Amma nanum yen husbandm yangalukku marriage agi 5years achu Amma yangalukku kullanthai varam tharum Amma .Amma un magimaiyai theriyama antha prashathatha shaptama vetom Amma.EPO YEN HUSBAND FOREIGN POITTANGA AMMA .AVARU VANTHATHUM yangalukku kullanthai varam tharum Amma un patham mantradi kekkuren Amma Nan marumapdium un vashalukku varen Amma.Amma Enna manishuru Amma yannala entha oru kodumaiya thangikka mudiyalla Amma yen Amma yanakku entha oru shapam Amma Enna kappathu Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭

    • @deepalakshmijaya7816
      @deepalakshmijaya7816 3 ปีที่แล้ว +8

      Tq sis

    • @SumptuousFud
      @SumptuousFud 3 ปีที่แล้ว +78

      S amma... iniyum mudiyathu... pls yengalukku yellarukkum kulandhai bakkiyam tharungal

  • @suganyasugan7913
    @suganyasugan7913 2 ปีที่แล้ว +428

    கிடைத்த பாக்கியத்தை முழுமையா கொடு தாயே🙏🙏 இதய துடிப்பு வர அருள்புரியுங்கள் அன்னையே...

    • @moorthykalaiarasi6929
      @moorthykalaiarasi6929 2 ปีที่แล้ว +7

      என் மகள் ஐந்து வருடத்துக்கு பின் குழந்தை பாக்கியம் கிட்டியுள்ளது தாயே குழந்தைக்கு இதய துடிப்பு வேண்டும் அருள் கூர்ந்து வரம் தாரும் அம்மா தாயே தயபாரி போற்றி போற்றி போற்றி ...

    • @ravidrasharavi6893
      @ravidrasharavi6893 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @moorthykalaiarasi6929
      @moorthykalaiarasi6929 2 ปีที่แล้ว +5

      இதயத்துடிப்பு .
      வளர்ச்சியும் அதிகரிக்க
      வேண்டும் தாயே தயபாரி
      உன் கருணை கண்கள் திறந்து காப்பாற்று தாயே

    • @sunstar4947
      @sunstar4947 2 ปีที่แล้ว

      Nalla padiya nadakum

    • @johnkala2742
      @johnkala2742 2 ปีที่แล้ว +1

      Amma enakkum serthu pray pannunga amma

  • @JaniKiramam
    @JaniKiramam 3 หลายเดือนก่อน +12

    அம்மா தாயே அம்மா தாயே இந்த மாத குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாய் தாயே போற்றி

  • @anjugama1843
    @anjugama1843 3 ปีที่แล้ว +669

    ஐயோ கடவுளே எத்தனைபேர்களுக்கு குழந்தைகள் இல்லையே அத்தனைபேருகளுக்கும் வரம் தருவாய் அம்மா.

  • @maheshprathilishavignesh7233
    @maheshprathilishavignesh7233 3 ปีที่แล้ว +355

    என் இரண்டு அண்ணிகளுக்கும் குழந்தை வரம் தருவாய் தாயே..
    என் கருவில் வளரும் குழந்தையையும் காதருள்வாய் தாயே

    • @suganyaraju2019
      @suganyaraju2019 3 ปีที่แล้ว +5

      Kandipa na pray pandren OK va

    • @ammubharathi2508
      @ammubharathi2508 3 ปีที่แล้ว +14

      Ungaluku nalla manasu, en annanungaluku nu kekama anniku nu neenga kekura varam kandipa nadakum koodiya seekram, unga baby um nalla manasulla pillaiya nallapadiya porakum

    • @maheshprathilishavignesh7233
      @maheshprathilishavignesh7233 3 ปีที่แล้ว

      Tq so much ....

    • @ammubharathi2508
      @ammubharathi2508 3 ปีที่แล้ว +1

      @@maheshprathilishavignesh7233 😊😊😊😊😊

  • @hakkimhakkim4828
    @hakkimhakkim4828 3 ปีที่แล้ว +590

    என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை👶 நல்லபடியாக வளர வேண்டும் தாயே🙏🙏🙏🙏

    • @udhayapriya6677
      @udhayapriya6677 3 ปีที่แล้ว +1

      Amman arulal nallathe nadakum

    • @sujithas2584
      @sujithas2584 3 ปีที่แล้ว +1

      என்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை நல்லபடியாக வளர வேண்டும் தாயே

    • @devaraj4573
      @devaraj4573 3 ปีที่แล้ว +1

      கர்ப்பரட்சாம்பிகை தாயே என் குழந்தை நல்ல படியாக என் வயிற்றில் இருக்க நீ தான் அம்மா அருள்புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏

    • @manikandans7897
      @manikandans7897 2 ปีที่แล้ว

      Amma arul ellorukkum kidaikum.

    • @mowlishaperumal7133
      @mowlishaperumal7133 2 ปีที่แล้ว

      Ennudaya Karu nallapatiyaga uruvaganum arul privaya

  • @rajasrirajar4861
    @rajasrirajar4861 2 หลายเดือนก่อน +2

    என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல முறையில் எனக்கு பிறக்க வேண்டும் தாயே

  • @BalaMurugan-hy8qh
    @BalaMurugan-hy8qh 4 ปีที่แล้ว +128

    என் மன வேதனை உனக்கு தெரியும் தாயே! நல்லது நடக்க சீக்கிரம் அருள் புரிவாய் தாயே! 😭😭😭😭😭

  • @vishnu9349
    @vishnu9349 3 ปีที่แล้ว +719

    அம்மா 18 வருடம் கழித்து இப்போது தா 40 நாட்கள் இரண்டு கோடு வந்தது நன்றி குழந்தை நல்ல முறையில் பெற்று எடுக்க நீ என் உடன் இரு அம்மா என் அம்மா அப்பா வின் ஆசை நன்றி

    • @vallinatarajan3382
      @vallinatarajan3382 3 ปีที่แล้ว +17

      Kavala padathinga avaley vanthu porapa .. daily amma va ninachu iruga .. 1st kavala padathinga . Valarum sisu virku வாழ்க வளமுடன் ஆயுஷ் மன் பாவா

    • @sangavik7226
      @sangavik7226 2 ปีที่แล้ว +13

      Enakum ithu mari possitive varanum ammana nampi than iruken.garbarakshampikai potri...

    • @anandhicms9063
      @anandhicms9063 2 ปีที่แล้ว +5

      வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். கடவுள் துணை இருப்பார்

    • @sangavik7226
      @sangavik7226 2 ปีที่แล้ว +2

      @@anandhicms9063 thank u sister...nampikaiyodu iruken...

    • @onnulla7020
      @onnulla7020 2 ปีที่แล้ว +2

      @@sangavik7226 nichayam nadakum sister kavala padathinga

  • @sri_ram123
    @sri_ram123 2 ปีที่แล้ว +403

    அம்மா தாயே🙏🙏இந்த வருடம் குழந்தை இல்லாத அனைத்து பெண்மணிகள் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் குடுங்க அம்மா🙏🙏 தாயே🙏🙏🙏🙏🙏

  • @UmaDilip-rl7mm
    @UmaDilip-rl7mm หลายเดือนก่อน +1

    அம்மா 10 வருடத்திற்கு பிறகு கருவுற்றிருக்கிறேன் என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் என் கையில் கிடைக்க அருள் புரிங்க தாயே

    • @rajalakshmi5718
      @rajalakshmi5718 28 วันที่ผ่านมา +1

      Sri Karparakshambiga is always with you sister Be happy❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @stalinfacebook3447
    @stalinfacebook3447 3 ปีที่แล้ว +154

    9 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்தது நல்ல படி குழந்தைய காத்து கொடுக்கதாயே அம்மா

    • @dhruvdhanush6355
      @dhruvdhanush6355 3 ปีที่แล้ว

      அம்மன் தாய்யே எனக்கு கரு உருவாகங்க அருள் புரிவாய் தாயே அம்மா

  • @VillageCookingIndustry
    @VillageCookingIndustry 2 ปีที่แล้ว +133

    எனக்கும் ஒரு குழந்தை வரம் தாருங்கள் அம்மா..... என்னை யும் அம்மா என அழைக்க பிள்ளை வரம் தருவாய் அம்மா...கர்பரசஷம்பிகை தாயே போற்றி போற்றி..🙏🙏🙏

    • @srividhyar2619
      @srividhyar2619 2 ปีที่แล้ว +2

      குழந்தை வரம் கிடைக்கும் கவலை படாதீங்க

  • @VijiKarthik-rg3ke
    @VijiKarthik-rg3ke 3 ปีที่แล้ว +138

    குழந்தை கருப்பையில் வளர வேண்டும் அருள் புரிவாயாக அம்மா🙏🙏🙏

    • @sangeetharavi2056
      @sangeetharavi2056 2 ปีที่แล้ว

      Me too

    • @gopigopikalai1397
      @gopigopikalai1397 2 ปีที่แล้ว +1

      Amma ennakum baby nallapadiya valara vendum amma

    • @savisavi9225
      @savisavi9225 2 ปีที่แล้ว

      Amma enakku nallapatiya kulatha valara veunm amma...

  • @DivyaAjithkumar-su8fj
    @DivyaAjithkumar-su8fj 8 หลายเดือนก่อน +19

    🙏🏻🙏🏻🙏🏻அம்மா தாயே தினமும் குழந்தை வேணும் உன்ன நெனச்சி இந்த பாடல் கேட்டு கிட்டே இருப்பேன் 🙏🏻🙏🏻🙏🏻 உன் அருளால் இப்போ நான் கர்ப்பம் ஆஹா இருக்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் குழந்தை நல்ல வளர்ச்சி பெற்று நல்ல படியா பிறக்கணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நீதான் என் குழந்தையை பாத்துக்கணும் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivajisiva658
    @sivajisiva658 3 ปีที่แล้ว +80

    ஐந்து வருடங்கள் கழித்து எனக்கு கரு உருவாகி இருக்கிறது கரு நன்றாக உருவாகி குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் தாயே அருள் புரிவாய் அம்மா

  • @maheswarib7455
    @maheswarib7455 3 ปีที่แล้ว +111

    அம்மா எனக்கு இது மூன்றாவது மாதம்.. என்னுடைய குழந்தை நல்ல படியாக பிறக்க அருள் புரிவாய் அம்மா,.🙏🙏🙏🙏🙏

    • @nanthakumar3542
      @nanthakumar3542 3 ปีที่แล้ว

      Nalla alagana cute baba porapanga sis

  • @karthickj8728
    @karthickj8728 4 ปีที่แล้ว +56

    மாடிஎந்தி பிச்சையா கேட்கிறேன் அம்மா தாய்வுசேயது ஏங்கலுக்கு குழந்தை வாரம்கேடுங்கா 🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰

    • @umasakthi9650
      @umasakthi9650 3 ปีที่แล้ว +2

      Kavala padathinga Akka seekirama kulanthai packiyam ungalukku Amma tharuvanga.akka

  • @MahaLakshmi-mf5ec
    @MahaLakshmi-mf5ec หลายเดือนก่อน +2

    அம்மா தாயே என்னைய இந்த மாதம் காப்பாத்துமா 🙏😢

  • @birundhabirundha7840
    @birundhabirundha7840 3 ปีที่แล้ว +444

    நானும் கர்ப்பம் ஆக இருக்கிறேன். என் குழந்தையையும் காத்தருள்வாய் தாயே 🙏🙏🙏🙏🙏

    • @usharasu1558
      @usharasu1558 3 ปีที่แล้ว

      Amma thaye ...yen kuzhanthai ..🙏🏻🙏🏻🙏🏻nalla padiyaga pirakka arul purivai thaye 🙏🏻🙏🏻🙏🏻

    • @santhimuthiah6423
      @santhimuthiah6423 2 ปีที่แล้ว

      அம்மா தாயே என் மகளின் நான்கு மாத கருவை நல்லபடியாக காப் பாற்றி சுகப்பிரசவம் ஆக அருள் தர வேண்டும்

    • @suppiramanichithra6905
      @suppiramanichithra6905 2 ปีที่แล้ว

      Amma thainannenhusnandum tharisanamkavathnoom enkalukuuprasatha,im 48,nalsaptoom 9 ,mathamakrathuenaku8i,blleedingaeruchuhospitala,a,f

    • @suppiramanichithra6905
      @suppiramanichithra6905 2 ปีที่แล้ว

      Enayum enkulanthaumnallpatiyakappatruammathaye

    • @SelvaKumar-ug8wu
      @SelvaKumar-ug8wu 2 ปีที่แล้ว

      அம்மா கர்ப்பரக்ஷாம்பிகை காப்பாள்🙏

  • @rrcoolstatus..7894
    @rrcoolstatus..7894 3 ปีที่แล้ว +63

    அம்மா உன் பிள்ளையை அம்மா என்றழைக்க குழந்தை வரம் தாருங்கள் தாயே... இந்த மாதம் நல்லது நடக்கும் என நம்புகிறேன்... அருள் புரிவாய் அம்மா...🙏🙏

  • @banupriya883
    @banupriya883 3 ปีที่แล้ว +140

    அம்மா இந்த உலகத்துல எத்தனையோ பேரு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்காங்க உன் மகிமையால் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏 எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா 😭😭🙏🙏🙏

    • @nagalakshmi4375
      @nagalakshmi4375 3 ปีที่แล้ว

      Amma en wife kulanthai varam venum amma Karnni Katy amma

    • @karthikealumalai5313
      @karthikealumalai5313 3 ปีที่แล้ว +1

      Ellorukur arul puriya vendum amma

    • @banupriya883
      @banupriya883 3 ปีที่แล้ว +1

      அம்மா எனக்கு இப்போ மூன்றாவது மாதம் நடைகிறது ரொம்ப மகிழ்ச்சி ஆக இருக்கிறது ரொம்ப நன்றி அம்மா ..... 🙏🙏🙏🙏🙏 நல்ல படியாக எந்த ஒரு பிரசசனையும் இல்லாமல் குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் அம்மா என்றும் துணையாக இருந்து அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏 என் கருவில் இருக்கும் குழந்தைய காத்து அருளுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmilakshmi9048
    @muthulakshmilakshmi9048 5 หลายเดือนก่อน +2

    Amma thaye enaku koyanthai varam vendum thaye atharku neenga arul puriya vendum.intha matham positive varanum amma neenga than adhuku arul puriya vendum

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 ปีที่แล้ว +68

    எனக்கு குழந்தையாகவே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை பிறந்துள்ளார் பாலாம்பிகை

    • @nadiyanadiya9166
      @nadiyanadiya9166 3 ปีที่แล้ว +1

      Amma anakku oru kulanthaya Neetha amma tharanu amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nadiyanadiya9166
      @nadiyanadiya9166 3 ปีที่แล้ว +1

      Eintha masam anakku oru nalla sethi neetha tharanu amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ramyaaravamudhan1967
      @ramyaaravamudhan1967 3 ปีที่แล้ว

      @Tamilmalar super 🙏👍

  • @agalyar6718
    @agalyar6718 3 ปีที่แล้ว +120

    எனக்கு குறையில்லா பெண் குழந்தை ஒன்றை கொடுத்தருள்வாய் தாயே!🙏🙏🙏🙏🙏

  • @D.RAlamelumangai
    @D.RAlamelumangai ปีที่แล้ว +722

    அம்மா இந்த மாதம் என்னை போன்று நம்பிக்கையோடு காத்திருக்கும் அனைவருக்கும் நற்செய்தி கேட்க அருள் புரிவாயாக தாயே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

    • @jessijessi-uf2ud
      @jessijessi-uf2ud ปีที่แล้ว +2

      Kandippa kidaikum nambikaiya eru aththi pazham niraiya sapidunga

    • @ammuvmm3563
      @ammuvmm3563 ปีที่แล้ว +4

      Thai potri potri

    • @sethuvignesh3681
      @sethuvignesh3681 ปีที่แล้ว +1

      🙏

    • @soumisayi997
      @soumisayi997 11 หลายเดือนก่อน

    • @sathishsinthusinthu5220
      @sathishsinthusinthu5220 11 หลายเดือนก่อน +3

      Akka Enaku kulanthai paakyam vadum entha mashathoda ninupoiranum 😭😭😭🙏🙏

  • @NagaNagaraj-yv2xp
    @NagaNagaraj-yv2xp 12 วันที่ผ่านมา

    அம்மா தாயே உன் நம்பியிருக்கும் தாயே நல்ல செய்தி கிடைக்கணும் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @priyapriyadharshini6658
    @priyapriyadharshini6658 4 ปีที่แล้ว +79

    இந்த மாதம் எனக்கு கரு உருவாக நீ தான் அம்மா அருள் புரிய வேண்டும்

    • @haril1094
      @haril1094 3 ปีที่แล้ว

      Ningalum nalla irukanum sister

  • @sushmithadinesh4801
    @sushmithadinesh4801 ปีที่แล้ว +65

    அம்மா மாசமா‌ இருக்கேன் 53 நாட்கள் ஆகிறது...என் குழந்தை நல்ல படியாக பெற்று எடுக்க வேண்டும் ...நீ அருள் புரிவாய் தாயே......🙏🙏🙏🙏

  • @sathyapooja5341
    @sathyapooja5341 3 ปีที่แล้ว +37

    அம்மா தாயே உன்னத நம்பி வந்துருக்கேன் எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் மட்டும் தாம்மா ரொம்ப அடி பட்டுட்டேன் என்னால முடில உன்ன அம்மா னு கூப்டுறேன் என்னையும் அம்மா னு கூப்பிட ஒரு குழந்தை வேண்டும் அம்மா.... 🙏

  • @meenarrenganathan3770
    @meenarrenganathan3770 5 หลายเดือนก่อน +2

    அம்மா எனக்கு நாள் தள்ளி போயிறுக்கு அம்மா குழந்தயா இறுக்க நீங்கதான் அம்மா அருள் புரியனும் தாயே 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @aiswaryasriram6106
    @aiswaryasriram6106 2 ปีที่แล้ว +246

    எனக்கு திருமணம் ஆகி 2 வருடம் ஆகிறது....அம்மன் அருளால் இந்த மாதம் கர்ப்பம் தங்க ஆசி வழங்குங்கள் தாயே....தாயாக வரம் தாருங்கள்...என்னை போன்ற சகோதரிகளுக்கும் ஆசி வழங்குங்கள்....

    • @Jayanthi2614
      @Jayanthi2614 2 ปีที่แล้ว +6

      durgai ammanuku 9naal velakku podunga sis kandipa nallathu nadakum enaku 9yrs baby illa 9days velaki potu mudicha antha month a pregnant ah iruken

    • @nithyapriyanithyapriya2540
      @nithyapriyanithyapriya2540 2 ปีที่แล้ว

      @@Jayanthi2614 confirms aaiducha baby ku

    • @nithyapriyanithyapriya2540
      @nithyapriyanithyapriya2540 2 ปีที่แล้ว

      Ippo ninga epdi erukinga sis karbama erukingala

    • @Jayanthi2614
      @Jayanthi2614 2 ปีที่แล้ว +2

      @@nithyapriyanithyapriya2540 conform aaidichi sis

    • @Jayanthi2614
      @Jayanthi2614 2 ปีที่แล้ว +1

      @@nithyapriyanithyapriya2540 ama sis I am pregnant

  • @tamilsongssongs1725
    @tamilsongssongs1725 4 ปีที่แล้ว +99

    நான் திருக்கருகாவூர் கர்ப்பகரட்சாம்பிகையே போற்றி உங்கள் அனைவருக்கும் அன்னையின் அருள் கிடைக்கும்

    • @ramyaragu681
      @ramyaragu681 4 ปีที่แล้ว +1

      Amma 🙏🙏🙏🙏🙏🙏

    • @arpmani
      @arpmani 3 ปีที่แล้ว +1

      Amma

    • @arpmani
      @arpmani 3 ปีที่แล้ว +1

      Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @nadiyanadiya9166
      @nadiyanadiya9166 3 ปีที่แล้ว

      Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tnpscmains6709
    @tnpscmains6709 3 ปีที่แล้ว +213

    Yenaku 8 week la scan yeduthanga apo heart beat illa, 2 weeks apram vara sonaga, nan daily amma voda song ketan, ipo scan la heart beat vandhuchi❤️❤️❤️, romba nandri amma, yelarum muzhusa nambunga , amma kandipa kaivida matanga

    • @rajalakshmiselvam1686
      @rajalakshmiselvam1686 3 ปีที่แล้ว

      Nice to hear this ..

    • @anishastalin3792
      @anishastalin3792 3 ปีที่แล้ว +1

      Ennaku eppdi than sonnaga payamya iruku......

    • @rilayaraja7838
      @rilayaraja7838 3 ปีที่แล้ว

      Super sis... வாழ்கவளமுடன்

    • @selvapriya02
      @selvapriya02 3 ปีที่แล้ว

      ளன

    • @dhineshgowsi5241
      @dhineshgowsi5241 3 ปีที่แล้ว +1

      Enakum ipaditha sonaga last varaikum heartbit ila abortion panite

  • @selvinavanee
    @selvinavanee 3 หลายเดือนก่อน

    🙏🙏 அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் தாயே 🙏🙏 உன்னை மட்டுமே நம்பியிருக்கும் எனக்கு குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே 🙏🙏

  • @lovelytamil1240
    @lovelytamil1240 2 ปีที่แล้ว +89

    எந்த குறையும் இல்லாமல் என் குழந்தை இந்த உலகில் பிறக்க வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @saktheeswaril821
    @saktheeswaril821 3 ปีที่แล้ว +213

    மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்....
    அனைவரும் தாயாரின் சன்னதிக்கு சென்று தாயின் அருள் பெற்று தாயாக வேண்டும்...🙏🙏🙏

  • @TDH_Family
    @TDH_Family 3 ปีที่แล้ว +39

    அம்மா உன் குழந்தைக்கு ஒரு தாய் வரம் அருள வேண்டு கிரேன்

  • @subhashini.Jsubhashini.J
    @subhashini.Jsubhashini.J ปีที่แล้ว +1

    அம்மா என் குழந்தை ஆரோக்யமாக வளர அருள் புரிய வேண்டும் தாயே கர்பரக்ஷாம்பிகை தாயே போற்றி.....

  • @eswkmr
    @eswkmr 4 ปีที่แล้ว +202

    அம்மா என்னக்கு positive result வந்துருச்சு இன்னும் scan report நல்லபடியாக வர வேண்டும் அம்மா கரு காத்து அருள்புரிய வேண்டும் அம்மா

  • @karthickj8728
    @karthickj8728 4 ปีที่แล้ว +22

    குழந்தை இல்லை என்று வருகிற பெண் காலுக்கு குழந்தை பாக்கியம் தரும் மாரு கேட்கிறேன். தாயே

  • @maheswarimaheswari9455
    @maheswarimaheswari9455 2 ปีที่แล้ว +34

    தாயே என்னையும் ஒரு குழந்தைக்கு‌ தாயாக்கு அம்மா.....🙏🙏🙏🙏🙏🙏

  • @Athithyan-n4r
    @Athithyan-n4r 6 หลายเดือนก่อน +1

    அம்மா ningka என் vaitril kulathaiyaka பிறக்க வேண்டும் அம்மா அம்மா😢😢😢😢😢😢😢😢😢அம்மா

  • @dharshinimanikandan3230
    @dharshinimanikandan3230 ปีที่แล้ว +22

    அம்மா இந்த மாதம் என் வயிற்றில் குழந்தை இருக்கிறது என்று நம்புகிறேன் நீங்க தான் அந்த அம்மா நம்பிக்கையை உம்மை ஆகணும் 🙏🙏

  • @thenmozhiram1770
    @thenmozhiram1770 3 ปีที่แล้ว +26

    எனக்கு 45 நாட்கள் முடிகிறது....நல்ல முறையில் என் குழந்தையை பெற்றெடுக்க உம் அருள் வேண்டுமம்மா.......,

  • @karthigeyanganesan4125
    @karthigeyanganesan4125 3 ปีที่แล้ว +39

    என் மன வேதனை உனக்கு தெரியும் தாயே! நல்லது நடக்க சீக்கிரம் அருள் புரிவாய் தாயே! 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyagurajan1685
    @thiyagurajan1685 7 หลายเดือนก่อน +3

    அம்மா இந்த மாதம் நான் கற்பமாக வேண்டும் அம்மா அருள் புரிய வேண்டும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏😭🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakrishnanp1123
    @balakrishnanp1123 4 ปีที่แล้ว +30

    என் துணையாய் நின்று கருவை காத்தவள..... என் இரட்டை பெண் குழந்தைகளுக்கு உன் அருள் வேண்டும்....அம்மா

  • @durgareddy8017
    @durgareddy8017 3 ปีที่แล้ว +282

    அம்மாவின் திருவருளால் எங்களுக்கு நான்கு வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது நன்றி தாயே... நீங்கள் தான் தாயே அனைவரையும் காத்தருள வேண்டும்..🙏🙏🙏

  • @mahalakshmimaha3525
    @mahalakshmimaha3525 4 ปีที่แล้ว +265

    அம்மா 3 வருடம் களித்து இப்போ தான் கர்ப்பமாக உள்ளேன் என் கருவை காத்தருளுவாய் தாயே....🙏🙏🙏🙏🙏🙏

    • @sivasiva-sv7od
      @sivasiva-sv7od 4 ปีที่แล้ว +11

      இறை அருளால் நல்லபடியாக குழந்தை செல்வம் பெற்று எடுப்பிர்கள் தாயே.மகிழ்வுடன் இருங்கள் மா

    • @AmuthamMusic
      @AmuthamMusic  4 ปีที่แล้ว +6

      உங்களுக்காக நாங்களும் அம்பாளிடம் பிரார்த்தனை செய்கிறோம்

    • @divyadivi724
      @divyadivi724 4 ปีที่แล้ว +4

      Amma ,8 days thali poieruku Amma,nee than ennoda karuva katharulanum Amma.

    • @sivasiva-sv7od
      @sivasiva-sv7od 4 ปีที่แล้ว +1

      @@divyadivi724 இறை அருளால் நல்லது நடக்கும் மா

    • @balalakshmi9136
      @balalakshmi9136 4 ปีที่แล้ว +10

      அம்மா எனக்கு ஒண்பது வருடங்களுக்கு இப்போழுது தான் இரண்டாம் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது. எண்னை

  • @bavadhaarani6140
    @bavadhaarani6140 5 หลายเดือนก่อน +2

    அம்மா உங்கள் ஆசியால் கருவுற்றேன் அம்மா நல்ல படியா குழந்தையை பெற்றுடுக்க வேண்டும் அம்மா எல்லா பெண்களுக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @girikubendran9702
    @girikubendran9702 3 ปีที่แล้ว +45

    🙏🏻🙏🏻❤️🤰🤰ஓம் கர்ப்பரட்ஷாம்பிகை போற்றி❤️🤰🤰🙏🏻🙏🏻
    🤰இந்த உலகில் நிறைய பேர் தாய்மை சுகத்திற்காக ஏங்குறாங்க🤰
    🙏🏻🙏🏻அவங்க எல்லோருக்கும் குழந்தை பாக்கியத்தை தாருங்கள் அம்மா 🙏🏻🙏🏻

    • @UshaUsha-vm6ro
      @UshaUsha-vm6ro 3 ปีที่แล้ว

      50days achu ma bt no result pls prayer panunga

    • @soundaryasoundarya6810
      @soundaryasoundarya6810 2 ปีที่แล้ว

      10 day thalli pooidu irukku but no result bless pannunga amma

  • @renukan3333
    @renukan3333 4 ปีที่แล้ว +87

    சாமி எனக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியனும் தாயே

    • @selvapriya6880
      @selvapriya6880 4 ปีที่แล้ว

      Sami eanaku idthe mathema kuladthi pakkai kutungka theyai

    • @balabala1906
      @balabala1906 4 ปีที่แล้ว +1

      Ennakum Entha month kulathai varam vadum amma Arulpurivai amma

    • @gayathric6380
      @gayathric6380 3 ปีที่แล้ว

      Enkum entha month positive akanum amma pls bless amma

    • @nakkeeranmangai8257
      @nakkeeranmangai8257 3 ปีที่แล้ว

      Yanakum intha madam ball Pandiya positive aganum Amma...

  • @jansibalaji1327
    @jansibalaji1327 3 ปีที่แล้ว +53

    அம்மா 9வருடம் கழித்து இரண்டாவது குழந்தை உருவாகியுள்ளது என்னை ஆசிர்வதீ தாயே என் குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் அம்மா ஓம் சக்தி.

  • @MasthanammaDhasarathan
    @MasthanammaDhasarathan 3 หลายเดือนก่อน +1

    Om sakthi garbharakshaambigai thaye potri,yenakku kuyandai varam sikirama kidaikka arul puriyungal thaye🤰🤱

  • @sundharisundhari8123
    @sundharisundhari8123 3 ปีที่แล้ว +54

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தாம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Analyakuttii
    @Analyakuttii 3 ปีที่แล้ว +232

    Enaku mrj agi 3 yrs aaguthu. 4 abortion achu... Now IPO conceive 3 month complete. But spotting aaguthu... En kulanthai ya bless panunga ellarum.. Please

    • @udhayarani5552
      @udhayarani5552 3 ปีที่แล้ว +5

      Nalla pray panikonga no worries

    • @seeuagain7434
      @seeuagain7434 3 ปีที่แล้ว +6

      Om Namah Shivaya, don't worry, stay calm..🙏 God bless you and your health baby

    • @goldramki2846
      @goldramki2846 3 ปีที่แล้ว +2

      Kandippaga annai ungal kuzhandhaiyai kaapal kavalai venadam ammanai manthil ninaithu kollungal sis amman pathukkuval be happy🥰🥰🥰🥰

    • @rjratoz203
      @rjratoz203 3 ปีที่แล้ว

      All is well

    • @gajadhanamgajaamman6031
      @gajadhanamgajaamman6031 3 ปีที่แล้ว +4

      அம்மா நான் முன்று மாதம் கர்ப்பமாக இருக்கின்றன என் குழந்தை காக்க வேண்டுமென வேண்டுகின்றேன் தாயே அருள்புரிய வேண்டும் தாயே

  • @mehalasubramani8144
    @mehalasubramani8144 3 ปีที่แล้ว +41

    2 days thalli poiruku kandipa test positive nu varanum amma 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭 plssssssssssss ma

  • @jeyabalan5648
    @jeyabalan5648 10 หลายเดือนก่อน +2

    எனக்கு இன்னொரு குழந்தை வரம் அருள்வாய் தாயே

  • @vishnupriyakk9977
    @vishnupriyakk9977 4 ปีที่แล้ว +36

    அம்மா இந்த மாசம் எனக்கு நல்ல செய்தி சொல்லுங்க மா... இந்த மாசம் எனக்கு கரு ஒருவாகி இருக்க அருள் புறியனும். நீங்க தான் மா துணையா இருந்து கரு உருவாக்கி தரணும். 🙏🙏🙏🙏

    • @vishnupriyakk9977
      @vishnupriyakk9977 ปีที่แล้ว

      ்அம்மா 4 வருடங்களுக்கு பிறகு நான் கருதரித்து உள்ளேன். நீங்க தான் துணையாக இருந்து சுக பிரசவம் அருள வேண்டும்

  • @Artumaari
    @Artumaari 2 ปีที่แล้ว +26

    முல்லை வனம் பாடல் கேக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு மாபெரும் பலம், நம்பிக்கை பிறக்கும்.. அந்த குழந்தையும் ஆரோக்கியமாக சுயசுக பிறப்பில் பிறக்கும்...
    என் மனைவிக்கும் எனக்கும் எங்கள் அனுபவ நிறைவில்.. ❤️🙏

  • @sivajothi3103
    @sivajothi3103 3 ปีที่แล้ว +80

    Enaku intha month baby conform aganum amma😭🙏🙏

    • @kavithaganapathy3244
      @kavithaganapathy3244 2 ปีที่แล้ว +7

      Thayee intha month enaku nallathu nadakanum thayee

    • @raghavidd9773
      @raghavidd9773 2 ปีที่แล้ว +5

      Amma Ennaku entha month baby conform ahakanum ma.......

    • @kumaran9330
      @kumaran9330 2 ปีที่แล้ว

      Enakkum confirm akanum amma

  • @selvinavanee
    @selvinavanee 3 หลายเดือนก่อน

    🙏🙏 அம்மா தினமும் உன்னை வணங்குகிறேன் 🙏🙏 அம்மா என்னை போன்று குழந்தை வரம் வேண்டி நிற்கும் அனைத்து பெண்களுக்கும் குழந்தை வரம் தந்து அருள்வாய் தாயே 🙏🙏

  • @sangeekrishrk1167
    @sangeekrishrk1167 ปีที่แล้ว +144

    அம்மா எனக்கு திருமணம் ஆகி 9வருடம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை சீக்கிரம் எனக்கும் குழந்தைப் பாக்கியம் குடுங்க அம்மா . Please 😭😭😭😭😭😭 ரொம்ப கஷ்டபடுறேன் அம்மா. Hi friends எல்லாரும் எனக்காக குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டி கொள்ளுங்கள் please 😭🙏🙏🙏🙏🙏🙏. குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை பிறக்க வேண்டும் அம்மா உங்களையே நம்பி இருக்கிறோம் 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭

    • @rabhakaran93
      @rabhakaran93 ปีที่แล้ว +2

      🙏🙏😭

    • @indhusri5444
      @indhusri5444 ปีที่แล้ว +1

      😭😭🙏🙏🙏🙏

    • @bavirao1777
      @bavirao1777 ปีที่แล้ว +1

      MAY GOD BLESS U sagothari 🙌🥰

    • @sangeekrishrk1167
      @sangeekrishrk1167 ปีที่แล้ว +1

      @@bavirao1777 thank you so much sis🙏

    • @ncwannapoorni1089
      @ncwannapoorni1089 ปีที่แล้ว +3

      Kandipa unkaluku kulanthai undu sister , don't feel sister,kavalaipadathinka sister 🙏🙏🙏🙏🙏🙏

  • @myjourney6years304
    @myjourney6years304 4 ปีที่แล้ว +67

    அம்மா எனக்கு இந்த மாதம் கர்பம் தரிக்க அருள் புரிங்க அம்மா😭😭😭😭😭🙏🙏🙏🙌🙌🙌🙌🙇🙇

    • @priyakuttydhanabal5824
      @priyakuttydhanabal5824 4 ปีที่แล้ว +4

      Amma enkum etha month conform ahganum amma

    • @indumathi-wl8xv
      @indumathi-wl8xv 4 ปีที่แล้ว

      Ennakum intha month karu nikanaum amma

    • @kamalikamal2603
      @kamalikamal2603 4 ปีที่แล้ว

      Yenakkum Karpam tharikka vendum amma🙏🙏🙏🙏🙏

    • @ilavarasankuna498
      @ilavarasankuna498 4 ปีที่แล้ว

      Yenakum confirm aakanum amma unna tha nambi iruka

    • @kaviyakaviya6667
      @kaviyakaviya6667 4 ปีที่แล้ว

      😥😥😥🙏🙏🙏🙏🙏

  • @mamundeeswariganesan8407
    @mamundeeswariganesan8407 4 ปีที่แล้ว +46

    At present I'm in London. I've heard of Karparatchambigai amma. I've ordered ghee online and wanted to try. But I prayed her everyday used the viputhi and kumkum and shortly got to know that I'm conceived. I've ghee prasadham yet with me. I'm 4 months now and I pray for a healthy child and I believe in God. I strongly suggest everyone to believe in God. You ll be blessed for sure.

    • @aaryamom7481
      @aaryamom7481 4 ปีที่แล้ว

      Sure pray for me to

    • @sagarikamishra6811
      @sagarikamishra6811 4 ปีที่แล้ว +1

      How to order online ghee ...pls reply soon

    • @KritikaSharma-gc6hn
      @KritikaSharma-gc6hn 4 ปีที่แล้ว

      Have u taken ghee for 48days

    • @abisdreamydesigns
      @abisdreamydesigns 4 ปีที่แล้ว

      @@sagarikamishra6811 womens world tamil TH-cam channel la ghee prasadam details video potrukanga...check panunga sis...☺️

  • @SakthiKamaraj-s4v
    @SakthiKamaraj-s4v 13 วันที่ผ่านมา +1

    அம்மா தாயே எனக்கு திருமணம் முடிந்து 6வருடங்கள் ஆகுது. இப்பதான் நானும் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு அந்த குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும். உங்க அருள் எனக்கு கிடைக்க வேண்டும்.மிகவும் பயமாக உள்ளது.குழந்தை நல்லபடியாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.உங்கள் அருளை எனக்கு தர. வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @kavithavelmurugan8383
    @kavithavelmurugan8383 5 ปีที่แล้ว +42

    அம்மா இந்த மாசம் எனக்கு postive ன்னு ரிசல்ட் கொடு அம்மா..... உனக்கு என் குழந்தை யோட எடைக்கு எடை நெய் தருகிறேன்....அம்மா...

    • @paranjothimoorthi101
      @paranjothimoorthi101 4 ปีที่แล้ว +6

      Amma thayai enakku arul purivayaga na scan pogue pithy enakku positive result solluga thayai na card oru line dark bantu nonu litta vanthathu sanikkilamai scan poganum marriage aging 4 1/2 year aguthu first time urine test la positive vanthurukku ana lite vanthurukku eththa santhosatha enakku kudzu thaivamay

  • @maheraj8361
    @maheraj8361 5 ปีที่แล้ว +341

    சாமி எனக்கு இந்த மாசம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிங்க

    • @vijikarthik9404
      @vijikarthik9404 5 ปีที่แล้ว +17

      எனக்கும் இந்த மாசம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய தாயே

    • @s.rrenusambath3779
      @s.rrenusambath3779 5 ปีที่แล้ว +7

      Amma Yannakku pls postiva erukkugannuam Amma 15nallie aguththu amma

    • @kavithap6153
      @kavithap6153 4 ปีที่แล้ว +4

      @@s.rrenusambath3779 positive vathutha

    • @ajithsmart3200
      @ajithsmart3200 4 ปีที่แล้ว +17

      amma thaya 5 varudam kalithu nan garbamaga ullan. amma marubadi an valkaila uir kudutha amma entha santhosam nilakka arul puima a vallakaya marubadi koduma 🙅🙅🙅🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PriyaPriya-ss2wd
      @PriyaPriya-ss2wd 4 ปีที่แล้ว +12

      கடவுளே என் குழந்தை பிறக்க நீ தான் துனையாக இறுக்க வேண்டும்

  • @Jmalathi-m9f
    @Jmalathi-m9f 11 หลายเดือนก่อน +2

    கர்பகரிஷ்அம்பிகை.எனக்கு.துணையாக.இருக்கனும்.தாயே.எனக்கு40.நாள்.ஆகிறது.தாயேகுழந்தைஇருக்குஎன்றுரிசல்ட்டுவரனும்.தாயே.ஓம்அம்பிகையே.துணை

    • @Jmalathi-m9f
      @Jmalathi-m9f 11 หลายเดือนก่อน

      🙏🙏🙏😭😭😭🙏🙏🙏

  • @arunad3105
    @arunad3105 4 ปีที่แล้ว +21

    அம்மா எனக்௯ நச்௪ கொடி இரக்கி இ௫க்௯ ௪ரியா௧௯ம் அம்மா நல்ல௪ படியாக ௬கப்பிர௪வம் ஆகானும் அம்மா ந௪்௪ கொடி மோலா ஏறவும் அம்மா உதவி செய்ய வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @amaravathis822
    @amaravathis822 4 ปีที่แล้ว +59

    I am 1 month pragnent.. Bless me

  • @manikanan2212
    @manikanan2212 4 ปีที่แล้ว +40

    அம்மா ஒரு வருடமாக குழந்தை பேறு வேண்டி காத்திருக்கிறேன் அம்மா இந்த மாதமாவது அருள் புரிய வேண்டும் அம்மா தாயே உங்களையே நம்பியிருக்கிறேன்

    • @LakshmiLakshmi-cd8bb
      @LakshmiLakshmi-cd8bb ปีที่แล้ว

      Amma thaya nan 3 month pregnant iruken anal enaku bleeding Aguthu. Enaku marriage aki 12 years aguthu enaku intha baby entha oru kurayum illatha arokiyma koduma. Amma thaya

  • @sivaranjanisivaranjani9756
    @sivaranjanisivaranjani9756 6 หลายเดือนก่อน +1

    இந்த மாதம் நான் கர்ப்பமாக இருப்பேன் என முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்

  • @ஓம்கர்பரக்ஷாம்பிகைபோற்றி

    ஓம் கர்ப்பரக்ஷாம்பிக்கை அம்மா... எனக்கும் குழந்தை பாக்கியம் தாங்க அம்மா....

    • @prabhuvallalar7467
      @prabhuvallalar7467 2 ปีที่แล้ว

      Vazhga valamudan

    • @sarojalakshmi2527
      @sarojalakshmi2527 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ஓம்கர்பரக்ஷாம்பிகைபோற்றி
      @ஓம்கர்பரக்ஷாம்பிகைபோற்றி 9 หลายเดือนก่อน

      அம்மாவின் கருணையால். ..... அம்மாவின் கோவிலுக்குச் சென்று நெய் சாப்பிட்டு வந்தேன்..... அம்மா அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் ஆகின்றது.....அம்மாவை நம்பிக்கையுடன் வழிபடுங்கள் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

    • @ஓம்கர்பரக்ஷாம்பிகைபோற்றி
      @ஓம்கர்பரக்ஷாம்பிகைபோற்றி 9 หลายเดือนก่อน

      தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @Sokkantharmi1994Sokkantharmi
    @Sokkantharmi1994Sokkantharmi 3 หลายเดือนก่อน

    அம்மா தாயே கண்திறந்து பர்தாயே அருள் தரும் தாயே அனைவருக்கும் இம்மாதம் நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்புகிறேன் தாயே போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் போற்றி போற்றி ஓம் வம்சம் வளர்ப்பளே போற்றி போற்றி ஓம் தாயே கர்ப்ஷரப்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி 😂😂😂

  • @kuttykutty6198
    @kuttykutty6198 5 ปีที่แล้ว +112

    அம்மா தாயே உன் அருள்ளால் நான் இந்த மாதம் கர்ப்பம் ஆக வேண்டும் தாயே .. எனக்கு கல்யணமாகி எட்டு வருடங்கள் ஆகின்றன😭😭 .. நான் அம்மா ஆகும் நாளுக்காக காத்து கொண்டு இருக்கேன் அம்மா🙏🙏🙏 அருள் புரிங்க

    • @karthikmobils7730
      @karthikmobils7730 4 ปีที่แล้ว +5

      kavalai padathinga akka sekkiram ungalukku baby varum kadavul kitta vendikirean akka

    • @kuttykutty6198
      @kuttykutty6198 4 ปีที่แล้ว

      @@karthikmobils7730 thank you so much ma ..

    • @vinobaladinesh5308
      @vinobaladinesh5308 4 ปีที่แล้ว

      Kutty Kutty. Kandipa pregnancy test Ungaluku positive ah varum don't worry. God bless you and your child

    • @vazhividuthangam4714
      @vazhividuthangam4714 4 ปีที่แล้ว

      Hi sis,na 9 years after ipo than conciieve aga ituken.nutrition food eduthen 45 daysla good result.so....neenga nutrition food eduka virumpina contact me.9080017045...unga contact no la whtapp panunga

    • @aaminaboopathi3872
      @aaminaboopathi3872 4 ปีที่แล้ว

      @@vazhividuthangam4714 nutrition food enana solunga

  • @gowsalyagowsalya3629
    @gowsalyagowsalya3629 3 ปีที่แล้ว +34

    அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்கம்மா மடி ஏந்தி பிச்சைக்கேட்க்கிறேன்

    • @magi14622
      @magi14622 3 ปีที่แล้ว

      Enakum kulanthai pakkiyam thaye Amma pitchaya kekkuren

  • @JeevanandhamThevaraj
    @JeevanandhamThevaraj 9 หลายเดือนก่อน +2

    Thaye intha mathamavathu enakku oru kulanthai tha amma. Ennaippol kulanthai kkaka enkum anaiththu penkalukkum nee varam kodukka vendum. Thaye karparashampikai.

  • @shalinisaravanan8836
    @shalinisaravanan8836 3 ปีที่แล้ว +56

    எனக்கு 10‌ நாள் தள்ளி போய்ருக்கு‌ அது‌‌ குழந்தைய‌ இருக்கனும் அம்மா

    • @saranyarajaenthran2176
      @saranyarajaenthran2176 3 ปีที่แล้ว +1

      அம்மா சொல்ல குழந்தை வேண்டும்....😭🙏🙏🙏🙏🙏🙏

    • @karthickj8728
      @karthickj8728 3 ปีที่แล้ว +1

      உங்களுக்கு தாய் அகா பக்கியம் அம்மா ன் தருவாங்க

    • @selvimoorthy6670
      @selvimoorthy6670 3 ปีที่แล้ว

      நல்ல செய்த்தியாகதான் இருக்கும் சகோதரி பயப்படாதீங்க....

    • @arulmiguthirunerthiamman6310
      @arulmiguthirunerthiamman6310 3 ปีที่แล้ว

      th-cam.com/video/uKg5uPR1JbE/w-d-xo.html

  • @boonikumaran
    @boonikumaran 5 ปีที่แล้ว +38

    அருமையான பாடல் அனைத்து பாடல்களும் சேர்ந்து உள்ளது...கேட்க இனிமையாக உள்ளது... நன்றி

    • @AmuthamMusic
      @AmuthamMusic  5 ปีที่แล้ว

      Respected Madam , Thanks for Watching the Video for More Videos Subscribe our Channel
      th-cam.com/users/AmuthamMusic

    • @lalithas8690
      @lalithas8690 5 ปีที่แล้ว

      Song's arumai..yana isai..🎶🎶🎵.amma. enku arul purivaai....enku baby pirakka arul purivaai amma......

    • @dhanasekars9976
      @dhanasekars9976 5 ปีที่แล้ว

      I love this song amma ellaarukum kulandhai baakiyam kidaika veedum thaaiyee

    • @arumahi3605
      @arumahi3605 4 ปีที่แล้ว

      Amma thayea ennak 55 nal achu masama irukean en kuzhanthaikku idhaya thudipu theriyanum naalla valarchi iruku num thaye nanum en kuzhanthai yum nalla irukanum suga preasaavam aganum ammaamaa thayae🙏🙏🤰

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 2 หลายเดือนก่อน

    என் மகனுக்கு குழந்தை பாக்கியத்தை அருள்வாய் தாயே.

  • @seethalacksmi286
    @seethalacksmi286 3 ปีที่แล้ว +23

    அம்மா காப்பாற்று... என்னையும் என் பிள்ளையும்🙏🙏🙏

  • @crazykruti4045
    @crazykruti4045 5 ปีที่แล้ว +88

    Aamma pls give me positive results this month 🙏

    • @badmavathik6373
      @badmavathik6373 5 ปีที่แล้ว +3

      அம்மா எணக்கு இந்த மாதம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும்மம்மா

    • @revathinilasri2655
      @revathinilasri2655 4 ปีที่แล้ว

      Nallthe nadakum sis

    • @subalathaprabhu9372
      @subalathaprabhu9372 4 ปีที่แล้ว

      Amma enakum entha month positive result varanum thaya

    • @ponniahratnavarathan3600
      @ponniahratnavarathan3600 4 ปีที่แล้ว

      this month enakku m.positive resals varanum amma pls

    • @sagarikamishra6811
      @sagarikamishra6811 4 ปีที่แล้ว

      Same here ..pls Maa bless me

  • @subathrasubi4285
    @subathrasubi4285 5 หลายเดือนก่อน +3

    அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல முறையில் காக்க வேண்டும் தாயே 🙏🙇🏼‍♀️

  • @rsugunarsuguna
    @rsugunarsuguna หลายเดือนก่อน +1

    அம்மா தாயே, எனக்கு குழந்தை இல்ல,உங்கள் அருளால் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவேண்டும், இந்த வீடியோ பார்க்கும் அனைவரும், எனக்கும் சேர்த்து வேண்டிக்கோ ப்ளீஸ் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @RajaRevathi-o5r
    @RajaRevathi-o5r หลายเดือนก่อน

    அம்மா தாயே நான் கர்ப்பமாக உள்ளேன், என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் சுகபிரசவமாக பிறக்க அருள் புரிவாயே

  • @chitradevi4336
    @chitradevi4336 4 ปีที่แล้ว +29

    சாமி எனக்கு இந்த வாரம் குழந்தை உண்டாக வரம் தாங்கம்மா

  • @MalaRamesh-f5i
    @MalaRamesh-f5i 11 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே என் மகள் இந்த மாதம் நல்ல செய்தி சொல்வா என்று எதிர் பார்த்தேன்ம்மா ஏமாற்றம் மட்டும் தான் அடைந்தேன்ம்மா😭😭😭😭😭 அம்மா தாயே அடுத்த மாதமாவது நல்ல செய்தி கொடுங்க அம்மா 🙏🙏🙏 என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் அன்னையே🙏🙏🙏
    என் மகள் தாயாக வேண்டும் அம்மா 🙏🙏🙏 என் வேண்டுதல் நிறைவேற்றி வைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 2 ปีที่แล้ว +29

    Wonderful singing by sudha mam.The song is so lovely .Such a mesmerising voice. I listen to this song daily.May God bless all the girls .☺☺

  • @sampathsanthanam6131
    @sampathsanthanam6131 6 หลายเดือนก่อน +1

    Amma ennaku kolanthai pakkiyam kutunga amma intha thadavayachum ennaku postive nu varanum amma 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @devimani807
    @devimani807 4 หลายเดือนก่อน +1

    Yen marumahaluku kulanthai varam thantha Amma avaluku thunaiyai iruka vendum amma

  • @priyaramesh7563
    @priyaramesh7563 8 หลายเดือนก่อน +1

    🙏 Amma thaye Nan karpamaha ullen.enaku endha kuraium ellamal kulandhai piraka vendum Amma🙏

  • @bagavathikumar1294
    @bagavathikumar1294 5 ปีที่แล้ว +23

    Amma entha month positive results varanum thaye 🤰🤰🤰🤰🤰😭😭😭😭😭

    • @kavithab9182
      @kavithab9182 4 ปีที่แล้ว

      Kandipa baby kadaikum sister kavala padathiga

  • @ஓம்கர்பரக்ஷாம்பிகைபோற்றி

    அம்மா இந்த உலகில் குழந்தை பாக்கியம் இல்லாமல் யாரும் துன்பப் படக்கூடாது அம்மா..... குழந்தை இல்லாத தம்பதிகள் அனைவருக்கும் உங்கள் ஆசீர்வாதத்தால் இந்த வருடத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா

  • @nandhusathiya6527
    @nandhusathiya6527 8 หลายเดือนก่อน +3

    அம்மா என்னோட கரு வளர்ச்சியும் குழந்தையோட இதய துடிப்பும் நல்ல முறையில் இருக்க உன்னை மனதார வணங்குகிறேன் அம்மா ❤

  • @agalyaagalya5538
    @agalyaagalya5538 3 หลายเดือนก่อน

    அம்மா தாயே எனக்கு நல்ல செய்தியை கொடு தாயே உன்னையும் நம்பி இருக்க. எனக்கு தாயாரை பாக்கியத்தை கொடு எனக்கு ஒரு குழந்தை வரமா கொடு தாயே.

  • @j.mathavanmathan6858
    @j.mathavanmathan6858 5 หลายเดือนก่อน +1

    Amma thaye en kuzhandhaiku heart beat varanum kuzhandhai nalla padiya irukanum thaye nengadha thunai Amma

  • @karpagamm975
    @karpagamm975 8 หลายเดือนก่อน +2

    Amma thaaye 6 varudama na patta kastathugu ne entha matha yenaku varatha kudunga thaaye🙏😔😔🙏🙏🙏🙏🙏🙏