டி.எம்.சவுந்திரராஜன் பாட சில்க் ஸ்மிதா ஆட களை கட்டிய கலை நிகழ்ச்சி! VKT Balan Marathon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #chaiwithchithrasocialtalkmarathon #vktbalan #tmsoundarajan
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

ความคิดเห็น • 28

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +11

    6 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பெற்ற டூரிங் டாக்கீஸ் சித்ரா சார் மற்றும் குழுவினர் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...

  • @mullaimathy
    @mullaimathy ปีที่แล้ว +5

    ஒளிவு மறைவு இன்றி பேசும் மனிதர் அனுபவமும் வயதும் காரணமானது.

  • @mullaimathy
    @mullaimathy ปีที่แล้ว +6

    மனதை தொட்ட மனிதனுக்கு
    வடித்தேன் கவிதை
    பாலனுக்கு.
    தலையே நரைத்த கிழவனுக்கு
    தாழ் பணிந்தேன்
    அவன் தமிழ் பற்றுக்கு.
    வறுமையில் இருந்து வந்தவன்.
    வலிகளை உணர்ந்து கொண்டவன்.
    தமிழினை அமொதென கொண்டவன்.
    பாலன் தரணிக்கு வாய்த்த தமிழ் மகன் பெருமகன்.
    உழைப்பால் உயர்ந்தவன்.
    உணர்வால் உயர்ந்தவன்.
    மனத்தால் தெளிந்தான்.
    மான்புற
    திகழ்கிறான்.
    இவன்போல் தமிழன்.
    இன்னுமின்னும் வேண்டும்.
    அவர்களால் தமிழினம்.
    ஆண்டு நிலைத்திட வேண்டும்.
    ஈழக் கவிஞன்
    புதுவைதாசன்.

  • @VENKATESANVENKATESAN-zu5iq
    @VENKATESANVENKATESAN-zu5iq 10 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அண்ணன் பாலன் மனித வாழ்வியலை கற்றுக்கொடுக்கும் வாழ்க்கை புத்தகம்

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 10 หลายเดือนก่อน +1

    நன்றி,வாழ்த்துக்கள்.

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +1

    Very honest talk, worth watching 🎉❤ mixed with tears and joy.

  • @acharyaanalytics2818
    @acharyaanalytics2818 ปีที่แล้ว +1

    திரு VKT பாலன் அவர்களின் எந்த பேட்டி களையும் நான் முழுதாக பார்த்ததில்லை...ஆனால் இந்த பேட்டி யை கண்டேன்... அசந்துவிட்டேன்.... பள்ளிகல்வியை முடிக்காத ஒரு மனிதரிடம் இந்த மாதிரி பேட்டி....தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை பிரயோகங்கள்....சற்றும் பிசிரில்லாத தொடர் பேச்சு.....எதையும் மறைக்காத உண்மை நிலைகள் ..... அதிர்ந்து விட்டேன்......பாலன் அவர்கள் மனிதர் அல்லர்....மாமனிதர்....🙏

  • @mdhakkimabdulkathar3341
    @mdhakkimabdulkathar3341 ปีที่แล้ว +4

    Nanayam

  • @mdhakkimabdulkathar3341
    @mdhakkimabdulkathar3341 ปีที่แล้ว +4

    Nalla manithar chita Anna unmai ai solkirar

  • @user-pj6uv4ux6c
    @user-pj6uv4ux6c ปีที่แล้ว +2

    Excellent, no words to say.

  • @krishnanmsn4787
    @krishnanmsn4787 2 ปีที่แล้ว +3

    ரொம்ப வும் எதார்தமாசொல்கிறீகள்

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 ปีที่แล้ว +2

    Ncie

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 2 ปีที่แล้ว +5

    மிகவும் வெளிப்படையான மனிதர்...

  • @mdhakkimabdulkathar3341
    @mdhakkimabdulkathar3341 ปีที่แล้ว +3

    Super pretty

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 2 ปีที่แล้ว +3

    Vkt balan vazhga

  • @MuthukaniKamaraj-ui9ym
    @MuthukaniKamaraj-ui9ym หลายเดือนก่อน

    ❤❤

  • @sivakumarv3414
    @sivakumarv3414 ปีที่แล้ว +2

    கலைஞர்ப்பற்றி தாங்கள் சொன்னது அருமை பெருமை,அவர் அருமை தெரியாத கேணப்பயல்கள் அவரை விமர்சிக்கிறார்கள் பகுத்தறிவற்றவர்கள்.

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว

    Comments on Kashmir is remarkable!!❤

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว

    Balkan’s biopic worth for million $$ movie.

  • @balasubramanianbala8169
    @balasubramanianbala8169 ปีที่แล้ว

    Superman

  • @sureshkannan4899
    @sureshkannan4899 8 หลายเดือนก่อน

    உழைப்பு நேர்மை அதிர்ஷ்டம்

  • @avudaithangamva4992
    @avudaithangamva4992 ปีที่แล้ว +1

    இந்தபேட்டியைநான்இன்றுதான்கேட்டேன்மிகஅருமையாகஇருந்துவீ ரசங்கிலிகன்னையாதனபாலன்அவர்களின்பேட்டிமிகஅருமை🙏🙏🙏🙏 கன்னையாதனபாலன்அவர்களின்பேச்சுமிகவும்அருமை

  • @AnthonyRaj-vu4mn
    @AnthonyRaj-vu4mn ปีที่แล้ว +1

    Excellent

  • @GuruNathan-dw5cd
    @GuruNathan-dw5cd 9 หลายเดือนก่อน

    ❤❤❤