ரஜினியிடம் இருந்து வந்த அழைப்பு - அன்னக்கிளி ஆர்.செல்வராஜ் Interview Marathon | Chai With Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น • 59

  • @balajibala9782
    @balajibala9782 4 ปีที่แล้ว +5

    மிக அருமையான பதிவு, செல்வராஜ் ஐயா பேச்சி அருமை, உங்கள் படைப்புகள் அனைத்தும் புத்தகமாக வெளியிடப்பட வேண்டும், நான் வீராசாமி அவர்களின் சொந்த ஊர் kuppadisatham....🙏🙏🙏🙏🙏🙏

  • @பிரபாவின்
    @பிரபாவின் 2 ปีที่แล้ว +2

    சிறந்த படைப்பாளியின் நோக்கம் சாதனைகள் பற்றியும்,
    சாதாரண வாழ்க்கைப் பற்றியும் தான்.
    நன்றி ஐயா வணக்கம்..

  • @guruprasathvenkatesan8387
    @guruprasathvenkatesan8387 หลายเดือนก่อน

    Really Excellent Interview.

  • @periyasamym1896
    @periyasamym1896 11 หลายเดือนก่อน

    What a quality on attitude R. Selvaraj..
    Even though more relations in Chennai.... He slept at beach ...
    His words , '' one shirt, one pen''. Its shows his simplicity and self confidence....
    Hats off chitra sir

  • @pandiyann4896
    @pandiyann4896 4 ปีที่แล้ว +9

    Thalaivar time 56:24 ...

  • @periyaraj1730
    @periyaraj1730 หลายเดือนก่อน

    சாய் வித் சித்ராவுக்கு
    வணக்கம் 🙏🏻😊
    நான் தேடித்தேடி பார்க்கும்
    சேனல்கள் .
    1. நக்கீரன்
    2 . சாய் வித் சித்ரா .
    திரை துறையைச் சார்ந்த
    டைரக்டர்கள் தயாரிப்பாளர்கள் இந்த இருவர்களின் காணொளிகளை தவறாமல் பார்க்கிறேன்.
    என்ன ஒன்று .
    லைக் போடுவதற்கு மறந்து விடுகிறேன் மன்னிக்கவும் .
    இன்னும் பல காணொளிகளை காண விரும்புகிறேன் .
    🙏🏻😊 நன்றி 😊🙏🏻

  • @bnr1978
    @bnr1978 ปีที่แล้ว

    மகிழ்ச்சி!
    இந்தப் பேட்டியை முழுதும் பார்க்கவில்லை!
    ஆனால் இந்தப் பேட்டி அழகானது! அருமையானது!
    நல்ல மனிதர்!

  • @dr.p.k.manoharan3794
    @dr.p.k.manoharan3794 2 ปีที่แล้ว +1

    Really wonderful interview. Enjoyed as non-stop 👏

  • @periyasamym1896
    @periyasamym1896 11 หลายเดือนก่อน

    அன்புள்ள சித்ரா லட்சுமணன் அய்யாவுக்கு...
    உங்கள் ஒவ்வொரு இன்டர்வியூ வயும் தொடர்ந்து முழுமையாக பார்த்து வருகிறேன்.
    அந்த வகையில்... இந்த இன்டர்வியூ பற்றி எனது கருத்து
    1. குறுக்கீடு செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் நிறைய தெரிந்திருக்கலாம்
    2.இனி வரும் காலங்களில் பிரிந்தவர்கள் மீண்டும் இணைவார்களா என்பது போன்ற கேள்விகளை தவிர்த்தால் பேட்டி கொடுப்பவர்க்கு தர்மசங்கடம் தவிர்க்கலாம்
    3. இவர்களை போன்ற ஜாம்பவான்களுக்கு இன்னும் ஒரு episode அதிகமாக எடுக்கலாம்.
    நன்றி

  • @drljohn
    @drljohn 2 ปีที่แล้ว +4

    இளையராஜாவை பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு அறிமுகம் செய்தவர் ஆர்.செல்வராஜ் அவர்கள்!!!

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 11 หลายเดือนก่อน +1

      அப்படி என்றால் இவர் இன்னும் இளமையாகவே இருக்கிறார் இளையராஜா காய்ந்த கருவாடாக இருக்கிறாரே

    • @drljohn
      @drljohn 11 หลายเดือนก่อน +1

      82 வயதில் ஆரோக்கியமான உடலமைப்பையே இசைஞானி கொண்டுள்ளார்

    • @vijayaprabakaran5104
      @vijayaprabakaran5104 11 หลายเดือนก่อน

      Un ke❤😂🎉😢😮😅​@@vetrivelmurugan1942

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    Thank you sir interviewing director selvaraj sir

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 ปีที่แล้ว

    இயக்குநர் P.வாசு அவர்களின் குரலும் இவரது குரலும் ஒரே மாதிரி இருக்கிறது.😊

  • @thekoicarpland9958
    @thekoicarpland9958 6 หลายเดือนก่อน +1

    His voice is like Jai Ganesh

  • @praveenkumar-vx3kw
    @praveenkumar-vx3kw 11 หลายเดือนก่อน

    உண்மையில் இவரைப் பற்றி நான் அறிய விரும்பினேன் . இந்த இன்டர்வியூ மிகவும் பிரயோஜனம் உள்ளதாய் இருக்கிறது. இளையராஜாவை பற்றியும் பாரதிராஜாவை பற்றியும் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கிறது...

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 8 หลายเดือนก่อน

    He spoke about M.S.Visvanathan ❤

  • @stalinr6226
    @stalinr6226 4 ปีที่แล้ว +8

    Thalaivar! 56:00 😍

    • @anandkumar-bz5qd
      @anandkumar-bz5qd 3 ปีที่แล้ว +1

      Rajini this is not a name this is a our mantra..

  • @sornamuthum3963
    @sornamuthum3963 2 ปีที่แล้ว +2

    அறிமுக உறையில் ஒலிப்பதிவு. சரியில்ல சார்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 4 ปีที่แล้ว +1

    Arumai sir

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 ปีที่แล้ว

    அரேபிய சீனிவாசன்
    ஆக்டர் வடிவுக்கரசு ரிலேஷன் சார்
    வடிவுக்கரசி அண்ணன் என்னுடைய கிளாஸ்மெண்ட்அறிவழகன்
    நான் இப்ப பெங்களூரில் இருக்கிறேன்

  • @miamyguy
    @miamyguy 4 ปีที่แล้ว +1

    Super interview..

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 ปีที่แล้ว

    Very interesting

  • @rajan6140
    @rajan6140 หลายเดือนก่อน

    செல்வராஜ் ஐயா உங்கள் வாழ்க்கை வரலாற்று கதையை நீங்கள் சொன்னபோது ஒரு திரைப்படம் பார்த்தது போல் உள்ளது எனக்கு . நீங்கள் கதை ஆசிரியராக இருந்தாலும். உங்கள் வரலாற்றில் பொய்யில்லை சிறு துளியும் ஏனென்றால் நீங்கள் நடிகன் இல்லை

  • @periyaraj1730
    @periyaraj1730 หลายเดือนก่อน

    ஐயா குழந்தையை தூக்கி ஆத்துக்குள்ள போடுற கதை எல்லாம் கேட்கவே முடியல .
    மனசு படபடன்னு அடிக்குது இதெல்லாம் கண்ணுல பார்த்தா எப்பா .
    இலங்கைத் தமிழர்கள் ஞாபகம் வருகிறது .

  • @lakshmipathym3717
    @lakshmipathym3717 4 ปีที่แล้ว +4

    Nice interview.

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt ปีที่แล้ว

    Nice

  • @Tweety867
    @Tweety867 4 ปีที่แล้ว +6

    ஒரு இடத்தில் கூட எனக்கு சலிப்பு கட்டவே இல்லை

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 ปีที่แล้ว +1

    💞💞👌👌

  • @rengaraj8126
    @rengaraj8126 4 ปีที่แล้ว +1

    Chitra sir
    My request in radharavi marathon interview

  • @baskarbush1654
    @baskarbush1654 ปีที่แล้ว

    Panchu ஐயாவுக்கு இந்த.......
    Msv arogant

  • @ayyappaniyyan8946
    @ayyappaniyyan8946 ปีที่แล้ว

    ❤❤❤

  • @selvamchitra6271
    @selvamchitra6271 4 ปีที่แล้ว +1

    I failure my life for cinema chiti sir

  • @jayr6593
    @jayr6593 4 ปีที่แล้ว +1

    பல முடிச்சுகள் புரிகின்றன. பஞ்சு அவர்கள் MSV மேல் உள்ள பிரச்னையால் ஒரு இசை அமைப்பாளர் தேட இளையராஜா கிடைத்தார். அதே போல் பாலச்சந்தர் ராஜா மேல் கொண்ட பிரச்னையால் ரகுமான் அறிமுகம். எல்லாமே ஒன்றுதான்.
    அதே போல் ராஜா அவர்கள் கிளப் ஹவுஸ் சந்திப்பு செல்வராஜ் மூலம் நடந்தது பற்றி குறிப்பிட்டுள்ளார்.
    th-cam.com/video/iqg_5lGdaSw/w-d-xo.html

  • @miamyguy
    @miamyguy 4 ปีที่แล้ว +2

    Alaipayuthe pathi kekave ilaye sir!

  • @jayanandhini601
    @jayanandhini601 ปีที่แล้ว

    In this interview only Chitra did cross talks. He nerve do other. What Chitra sir.😝

  • @samysamy1960
    @samysamy1960 3 ปีที่แล้ว +1

    Ayya.ungalal.tamil.cinima.perumaiyataigirathu.

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 ปีที่แล้ว

    Ncie

  • @pottuvilasmin
    @pottuvilasmin 4 ปีที่แล้ว +2

    நிறைவான நேர்காணல்

  • @miamyguy
    @miamyguy 4 ปีที่แล้ว +1

    Ilayaraja rasiga kunjugala @29:40 irundhu nalla gavanichu paarunga pa.

    • @chillywilly2692
      @chillywilly2692 6 หลายเดือนก่อน

      Yov... We all know that he used to drink but quit all the bad habits before 1980... And till now he's a tetotler

  • @Mf19354
    @Mf19354 4 ปีที่แล้ว +1

    👍

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 10 หลายเดือนก่อน

    Ok

  • @miamyguy
    @miamyguy 4 ปีที่แล้ว +3

    Illayaraja unmayana mugam ipovadhu elarukum theriyatum...

    • @vaseekaranshanmugam614
      @vaseekaranshanmugam614 3 ปีที่แล้ว

      yes

    • @chillywilly2692
      @chillywilly2692 6 หลายเดือนก่อน

      Yenna unmayana mugam dei ... Avar oruthar thaanya mask illama true ah manasula pattatha pesuraru...in early days, he used to drink and smoke but he quit them all before 1980 , including eating non veg... Till now he's a tetotler

  • @ganeshakash
    @ganeshakash 4 ปีที่แล้ว +1

    FUCK OFF YGM

  • @karthickraja8599
    @karthickraja8599 4 ปีที่แล้ว +2

    Love you Jayalalitha

  • @MRB00777
    @MRB00777 ปีที่แล้ว

    டென்ஷனா இருக்கு இந்த பேட்டிய பார்க்க. உருப்படியான பதில்கள் இல்லை. கேள்வி ஒன்னு கேட்க பதில் வேறா இருக்கு. நீயெல்லாம் ஏன்பா சினிமாவுக்கு வந்த?

    • @shanmugampress5894
      @shanmugampress5894 ปีที่แล้ว

      கழுதைக்கு தெரியுமா?

    • @MRB00777
      @MRB00777 ปีที่แล้ว

      @@shanmugampress5894 sollave illa nee kazhutannu

  • @arjunaj6928
    @arjunaj6928 4 ปีที่แล้ว +2

    அதிகம் தற்பெருமை தான் பேசுறாரு...

    • @samysamy1960
      @samysamy1960 3 ปีที่แล้ว +1

      Nalla.kathaiyariyar.thar.perumai.pesuvathil.enna.thavaru.irukkirathu.

    • @arjunaj6928
      @arjunaj6928 3 ปีที่แล้ว +1

      @@samysamy1960 பெருசா வளர்ந்தவர்கள் எல்லாம் தற்பெருமையால் வளரவில்லை..பணிவு அடக்கத்தின் வழி தான் உயர்ந்து நிற்கிறார்கள்

    • @samysamy1960
      @samysamy1960 3 ปีที่แล้ว

      Ok.sir

    • @shanmugampress5894
      @shanmugampress5894 ปีที่แล้ว

      அவன்தான் மனிதன்