"அன்று கிழிஞ்ச வேட்டி! இன்று நான் பாட்ஷா ரஜினி!" கெத்து-னா இதான்! Salem RR Owner & VKT Balan பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 146

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 10 หลายเดือนก่อน +42

    தாம் பெரிய தொழில்அதிபர் என்றபோதிலும் தம் எளிமையான கஷ்டங்களை சொல்லாமல்உளமாற உண்மை பேசும்இவர்மாமனிதர் வாழ்க வளமுடன்

  • @muthamil4129
    @muthamil4129 ปีที่แล้ว +81

    தொழிலில் உழைப்பை விடவும் காலமும் ஒத்துழைக்க வேண்டும். இது எனது அனுபவம்.

  • @jovialboy2020
    @jovialboy2020 2 หลายเดือนก่อน +24

    ஐயா திருமிகு VKT பாலன் அவர்களின் மறைவுக்கு பிறகு யாரும் இந்த பேட்டியை பார்க்கிறீர்களா....?

  • @karthielumalai3787
    @karthielumalai3787 หลายเดือนก่อน +3

    Big Salute both of them

  • @Aadal108
    @Aadal108 10 หลายเดือนก่อน +12

    தங்களது அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு பாடமாக பகிர்ந்த உங்கள் இருவருக்கும் நன்றிகள் பல. உழைப்பால் உயர்ந்த மனிதர்கள்

  • @Naturalசோப்
    @Naturalசோப் 9 หลายเดือนก่อน +25

    இறைவன் எவ்வளவு அருமையானவர் முன்னேறவேன்டியதையும் கேக்க வச்சுட்டு உன் காலில் உன் விடைகளை எழுது உனக்கு பிடித்ததை நன்றி இறைவா. நான் சேரன் 🏹 சோப்பு நிறுவனம் உருவாக்க நல்ல முயற்சி எடுத்துகொண்டு வருகிறேன் ❤ நிஞ்சயம் இந்த அர்புத சத்திய யுகத்தில் வெற்றி பெற்று வருகிறேன் நன்றி ஐயா🏆

    • @farooqakbar388
      @farooqakbar388 4 หลายเดือนก่อน +1

      என்னுடைய பிரார்த்தனை உங்களுக்கு இருக்கும் இன்ஷா அல்லாஹ்

  • @rajkandiah8182
    @rajkandiah8182 ปีที่แล้ว +102

    இரண்டு பேருமே தமிழர்களுக்கான முன்னோடிகள் துன்பம் கஷ்டம் எல்லையற்றவை உங்களுடைய முயற்சியாக இருக்கும்

  • @sathishkumarr1372
    @sathishkumarr1372 ปีที่แล้ว +14

    பாலன் ஐயாவோட சிந்தாதிரிப்பேட்டை அலுவலக மாடியில் ஏழை, எளிய இளைஞர்களுக்கான இலவச பயண முகவர்களுக்கான மூன்று மாத பயிற்சியில் ஒரு மாதம் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றேன்.
    மிகவும் அருமையான அன்பான மனிதர். மாற்றுத் திறனாளியான என்னால் மாடியில் ஏற முடியாத காரணத்தால் ஒரு மாதத்திற்கு பிறகு அந்த பயிற்சியை தொடர இயலாமல் போயிற்று 😭😭😭.

  • @Surya-um7iv
    @Surya-um7iv ปีที่แล้ว +24

    ஐயா உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

  • @VengatesanVetri
    @VengatesanVetri 4 หลายเดือนก่อน +4

    நான் உங்களைப் போல் என் தொழிலில் வெற்றி பெற்று பலபேரின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பேன்

  • @aathmagnanam
    @aathmagnanam หลายเดือนก่อน +1

    எல்லாவற்றுக்கும் இறைவனின் ஒத்துழைப்பு வேண்டும்....

  • @danielarockiam9893
    @danielarockiam9893 ปีที่แล้ว +14

    சிறந்த உரையாடல். நன்றி.

  • @LathaSelvam-d3t
    @LathaSelvam-d3t 2 หลายเดือนก่อน +3

    ❤🎉❤🔥🔥🔥👩‍❤️‍👨☝️👍🎉🎉🚶🏃🚴👌🌞🌚📖✍️ வாழ்ந்து வளர்ந்தவர்கள்🎉 வாழ விட்டு🎉 வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் 🎉 மிகவும் அருமை🎉

  • @allahpichai3376
    @allahpichai3376 9 หลายเดือนก่อน +8

    நீங்கள் இருவரும் கடந்து வந்த பாதையை எங்களுடன் பகிர்ந்ததில் மிக்க நன்றி

  • @cjacob9665
    @cjacob9665 2 หลายเดือนก่อน +5

    என்ன சொல்வது சொல்வது வார்த்தை இல்லை இந்த நிகழ்ச்சி கேட்கிறவர்களுக்கு எத்தனை பேருக்கு மனம் வலிக்கும் என்று தெரியாது ஆனால் இவர் பேசும்

  • @dolbinraj3534
    @dolbinraj3534 8 หลายเดือนก่อน +9

    அழகு இரண்டு பேரின் உரயாடல்கள் ❤

  • @rajendirankannan741
    @rajendirankannan741 10 หลายเดือนก่อน +7

    நேர்மையான தமிழ் வார்த்தைகள் ❤❤

  • @gopinathsaravanan5554
    @gopinathsaravanan5554 9 หลายเดือนก่อน +6

    Wow what a great two personalities ❤ best example for hardworking never fails 😊

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு எல்லாரும் பாக்க வேண்டியது

  • @arr2661993
    @arr2661993 7 หลายเดือนก่อน +7

    EXCELLENT PERSONALITIES.

  • @dharumagi1467
    @dharumagi1467 ปีที่แล้ว +12

    அந்த காலத்தில் ஒரு அறிய நிகழ்வு உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கும்... அதையும் சேர்த்து கூறினால் நன்றாக இருக்கும் 🎉❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @srudrasegaram3866
    @srudrasegaram3866 ปีที่แล้ว +10

    Superb, two genius on on screen 👏

  • @RayRayappan
    @RayRayappan 2 หลายเดือนก่อน +2

    நேர்மையும்உண்மையானபேச்சுவாழ்கா

  • @ramanathanmurugeshwari7769
    @ramanathanmurugeshwari7769 4 หลายเดือนก่อน +6

    வாழ்த்துக்கள் ஐயா

  • @saravananv8673
    @saravananv8673 ปีที่แล้ว +9

    ஐயா தங்களின் உரையாடல் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இருவருக்கும் எனது நன்றிகள்

  • @arulrajendran41
    @arulrajendran41 2 หลายเดือนก่อน +2

    Super ayya ❤❤❤❤❤

  • @selvakumars29
    @selvakumars29 ปีที่แล้ว +25

    🙏❤️ நல்ல உள்ளம் கொண்ட மனிதர் ❤️

    • @vjeeva123
      @vjeeva123 ปีที่แล้ว +1

      ரொம்ப நல்லவரு பெருமை பேசுவதில் வல்லவர் 🤣🤣

  • @villagekids298
    @villagekids298 4 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் ❤️

  • @chiranjeevig9017
    @chiranjeevig9017 10 หลายเดือนก่อน +5

    அய்யா அவர்கள் தான் ஏழ்மை ரீதியால் அவமதிக்க பட்டாரோ அங்கே தான் ஜாயித்திரிக்கார்
    நான் கற்று கொண்ட பாடம்
    நாம் இதை முடியாது என்று எளிதாக நாகர்த்து விடுவோம்
    அது தான் மிக பெரிய தாவுரு
    நாம் இதை எங்கு தொலைக்ரமோ அதை அங்கு தான் தேடவேண்டும்
    முயற்சிக்கறவன் ஒருநாள் வெற்றிஆலன் ஆகிறன் இல்லை பயிற்சிஆலன் ஆகிறன். முயற்சிக்காதவன் விடை உங்களிடத்தில்????

  • @transwing3731
    @transwing3731 10 หลายเดือนก่อน +5

    amazing I love you both of them thank you

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 11 หลายเดือนก่อน +5

    இரண்டு பேர்களும் நல்ல அனுபவம் கஷ்டம் நிரைய அனுபவித்து உள்ளீர்கள் இந்த காலத்தில் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் கடவுள் உங்களை கைவிடவில்லை நீண்ட நாட்கள் சந்தோஷமாக வாழவேண்டும்

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 4 หลายเดือนก่อน +5

    உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @dhayalanj8597
    @dhayalanj8597 5 หลายเดือนก่อน +6

    Super sir

  • @kabilvigneshn2387
    @kabilvigneshn2387 ปีที่แล้ว +7

    இருவரும் நல்ல மனிதர்கள் ❤🙏🙏🙏🙏🙏

  • @shivarajd2698
    @shivarajd2698 ปีที่แล้ว +4

    Great sir, my eye become wet
    My best wishes

  • @mpviews6764
    @mpviews6764 ปีที่แล้ว +7

    ஒவ்வொருவருக்கும் கேள்வித்தாள் வேறானது: பாலன் 🙏

  • @mayilaifood9080
    @mayilaifood9080 ปีที่แล้ว +32

    இரண்டு ஜாம்பவான்கள் பேசும் மரியாதை அழகு

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 ปีที่แล้ว +5

    Painful story towards success, Most inspiring and adorable personalities of Tamilnadu, vanakkangal Balan ayya and Tamilselvan ayya. 🙏🙏🙏

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n ปีที่แล้ว +7

    Vallthukkal Sir ❤

  • @vencyjohn8989
    @vencyjohn8989 2 หลายเดือนก่อน +4

    உழைப்பு மட்டும் பாத்தது சார் நேரம் நல்லா இருக்கனும் அப்போ தான் ஏன்னா உழைக்கிறவன் நிறைய உழைச்சு கிட்டே தான் இருக்கான்

  • @ravimp3111
    @ravimp3111 2 หลายเดือนก่อน +4

    RR பிரியாணி ஒஸ்டு பிரியாணி, வெற்றிக்குக்காரணம் அளவில் அதிக அளவு தருவதுதான், மேல்தட்டு மக்கள் விரும்பமாட்டார்கள்

  • @TamilMani-f6j
    @TamilMani-f6j 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @JayLondonMarappar-hq1pl
    @JayLondonMarappar-hq1pl ปีที่แล้ว +5

    அருமையான பேட்டி

  • @deepaarumugam5230
    @deepaarumugam5230 ปีที่แล้ว +3

    Balanaiyaa balanthan maamanither congratulations 👏👏👏👏👏👏🎉🎉🎉

  • @grtvannikulakshathriyan6734
    @grtvannikulakshathriyan6734 9 หลายเดือนก่อน +3

    வலியும் வேதனையும் கொடுமையான ரணம்.
    எங்கள் தந்தை அவர்கள் சிறு வயது கொடுமைகள் எல்லாம் இருவரின் வலியும் இணைந்து மனம் கண்ணீர் கசிகிறது. ஆனால் அவருக்கு இறைவன் 86 வயது இன்று வாழுகிறார்

  • @khajamoideen4609
    @khajamoideen4609 ปีที่แล้ว +2

    Vazhga vazhamudan ayya 🙏🙏🙏

  • @richardmeadows8034
    @richardmeadows8034 ปีที่แล้ว +5

    I am chef Rajeswaran l like your journey lots thank you 🙏

  • @SenthilKumarK-e7z
    @SenthilKumarK-e7z 4 หลายเดือนก่อน +2

    ஐய்யா உங்கலது உயர்வு எங்கலை ஊக்குவிக்கிரது

  • @ramkumars9518
    @ramkumars9518 ปีที่แล้ว +4

    Both are great ❤

  • @y2btamil745
    @y2btamil745 9 หลายเดือนก่อน +1

    I saw many interviews of the (Legendary) MR.balan sir

  • @srirengaagenciesmayanursur6938
    @srirengaagenciesmayanursur6938 ปีที่แล้ว +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ really hero TAMILNADU hero sir

  • @SivaAgarshanaa
    @SivaAgarshanaa 4 หลายเดือนก่อน +2

    நைஸ்....

  • @SakthiSakthi-ei5ws
    @SakthiSakthi-ei5ws 6 หลายเดือนก่อน +2

    Thanks

  • @ArunKumar-vi3kd
    @ArunKumar-vi3kd ปีที่แล้ว +4

    Big fan of vkt Balan sir❤

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 ปีที่แล้ว +6

    ஐயாவுக்கு வணக்கங்கள் தாம்பரம் பள்ளியில் பேச்சை கேட்ட நான் வியந்தேன்

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 หลายเดือนก่อน +6

    நாயாக பிறந்தாலும் நல்ல நேரம் வேண்டும்

  • @bharathikcm2095
    @bharathikcm2095 11 หลายเดือนก่อน +2

    Royal salute

  • @palanisabari1290
    @palanisabari1290 6 หลายเดือนก่อน +3

    ❤😊

  • @prithiviraj-eh8jf
    @prithiviraj-eh8jf ปีที่แล้ว +2

    Super sir motivation speech

  • @srirengaagenciesmayanursur6938
    @srirengaagenciesmayanursur6938 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤your talking about sweet 🎂 sir

  • @MADESH-nk6wi
    @MADESH-nk6wi 11 หลายเดือนก่อน +1

    Sir. Sir. ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balajiravi4063
    @balajiravi4063 9 หลายเดือนก่อน +2

    Very nice video

  • @elamparethi3215
    @elamparethi3215 ปีที่แล้ว +2

    🙌🏼🙌🏼🙌🏼

  • @NagarajanAP-z9r
    @NagarajanAP-z9r 8 หลายเดือนก่อน +5

    தாங்களின் முன்னேற்றம் பாராட்ட வேண்டியது தான் ஆனால் குறுகிய காலத்தில் இவ்வளவு வசதியாவது எப்படி உண்மை உழைப்பில் வசதி வருவது கஸ்டம்

    • @sudarsellva7740
      @sudarsellva7740 4 หลายเดือนก่อน

      Correct ah sonninga boss

  • @mahalingamv4942
    @mahalingamv4942 2 หลายเดือนก่อน +1

    V.MAHALINGAM❤❤

  • @vinayk3807
    @vinayk3807 ปีที่แล้ว +4

    🙏 ayya Nan purijigite

  • @KiramiyaThenral
    @KiramiyaThenral 10 หลายเดือนก่อน +2

    Rendu perumey legent😊

  • @sekarkabileashsekarkabilea5425
    @sekarkabileashsekarkabilea5425 ปีที่แล้ว +2

    Bala sir supper

  • @guruanandamtv8219
    @guruanandamtv8219 ปีที่แล้ว

    Both super combination

  • @selavarajchinnachamy5171
    @selavarajchinnachamy5171 ปีที่แล้ว +1

    Super

  • @PK-VALAVAN_Vlogs
    @PK-VALAVAN_Vlogs 7 หลายเดือนก่อน +1

    THANJAVUR TAMILAN 👍 NTK PARTY 👍 LIKE

  • @rayavlogs
    @rayavlogs ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @muthumurugan8233
    @muthumurugan8233 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KishorRama-j8u
    @KishorRama-j8u 10 หลายเดือนก่อน +1

    👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏❤️❤️❤️💕💕

  • @arumugam1287
    @arumugam1287 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @raj-po3nc
    @raj-po3nc ปีที่แล้ว +6

    இவர்கள் முன்னேறியதை பார்க்கின்ற பொழுது உழைப்பா அதிர்ஷ்டமா என்று தெரியவில்லை உழைப்புதான் முன்னேறும் என்றால் எத்தனையோ பேர் உழைத்து
    கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் உழைப்பும் அதிர்ஷ்டமும் இருக்கின்றவர்கள் சாதாரண ஒரு மனிதர் கூட முன்னேறலாம் என்பதற்கு இவர்கள் எடுத்துக் காட்டு

    • @mariappanm-cochin-rental1751
      @mariappanm-cochin-rental1751 ปีที่แล้ว

      இந்த (என்) இனத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவே கிடைக்காது

    • @ShanthaGopalSharma
      @ShanthaGopalSharma 10 หลายเดือนก่อน

      Ellam arasiyal binami balam irundhal podhum

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 10 หลายเดือนก่อน

  • @anandarajkonar1632
    @anandarajkonar1632 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @RajendranTR-v8n
    @RajendranTR-v8n ปีที่แล้ว +2

    Happy Pongal All friends ❤

  • @SPriyadharshini-c5l
    @SPriyadharshini-c5l ปีที่แล้ว +4

    உண்மையா salem RR biriyani நல்லா இல்லைன்னு எனக்கு மட்டும்தான் தோனுதா....🤔🤔

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 8 หลายเดือนก่อน

    நான் சேலம்

  • @cirilciril2797
    @cirilciril2797 4 หลายเดือนก่อน

    Vantharai valavaikum tamilnadu, indru thiruttu politicians Kaila poiduchu...

  • @arunmathan2495
    @arunmathan2495 2 หลายเดือนก่อน

    Rip balan iyya😢

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 หลายเดือนก่อน

    😁 - 😲 ...அரசாங்கத்துல...அரை குறையா ஐந்தாம் வகுப்பு படிக்கிறவனெல்லாம்......[ எந்த வித உதவியும் இல்லாமல் அவர்களே ] அம்பானி ஆகவும்....அதானி ஆகவும்.... மாறிடுறாங்க😲😁 - ex-teacher Principal for a PITTANCE , started own engineering college unsuccessfully.

  • @gopig3058
    @gopig3058 ปีที่แล้ว +1

    RR pechila konjam thimir theriyuthu but Balan ayya kita avvlovathu thannadakkam therigirathu

  • @anitha1156
    @anitha1156 2 หลายเดือนก่อน

    Rip sir

  • @murugesans4891
    @murugesans4891 10 หลายเดือนก่อน +1

    இரண்டுபேறும்உண்மையானமணிதர்கள்இவர்களைஎனக்குரெம்பபிடிக்கும்

  • @rajesht8147
    @rajesht8147 ปีที่แล้ว +9

    எல்லாம் சரி சென்னை மழைவெள்ளத்தில் எத்தனை பேருக்கு உணவு. கொடுத்திங்க

    • @ShanthaGopalSharma
      @ShanthaGopalSharma 10 หลายเดือนก่อน

      Adhai Patri ellam pesa koodathu
      Ivar dmk
      Padhi pinami panam dhan ivar idathil ulladhu
      Athan varathirku oru pudhiya kadai thirakirar
      Andhandha kadai thirapu vilavirku andhandha pagudhi dmk mla varugirar

    • @sivamaster4914
      @sivamaster4914 หลายเดือนก่อน

      😂😂😂

  • @Vikram-666-p5d
    @Vikram-666-p5d ปีที่แล้ว +2

    RR Briyani rate ethutingala sir

  • @peramaiyanshanmugam6518
    @peramaiyanshanmugam6518 3 หลายเดือนก่อน

    Anna unagilukiku 20000$anpipukeran ayya❤

  • @k.deepakkumarkumar8822
    @k.deepakkumarkumar8822 7 หลายเดือนก่อน

    Pain shooters

  • @karthikrishna3084
    @karthikrishna3084 ปีที่แล้ว

    how he travel in flight without ticket

  • @dharmaseelanr605
    @dharmaseelanr605 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் நம்பர் தரவும்

  • @Crazyfrogstn
    @Crazyfrogstn ปีที่แล้ว

    Salem person is a bit of an untruth by his behavior and smile sometimes.

  • @yugeshd8866
    @yugeshd8866 ปีที่แล้ว +4

    Ivanga solrathu unma konjam poi konjam k va Ella nabathinga Ella black money

    • @naveenbose1483
      @naveenbose1483 ปีที่แล้ว +1

      But they give the perfect motivation for youngsters

    • @ShanthaGopalSharma
      @ShanthaGopalSharma 10 หลายเดือนก่อน

      It's TRUE
      Appadi paarthaal unmai uzhaippaali ellam kodeeswarar aagi irukka vendum

  • @marimuthukathanam.k.kathan2249
    @marimuthukathanam.k.kathan2249 2 หลายเดือนก่อน +1

    Omsanthi VkT Bslan 11-11-2024 Expired

  • @madhusudhananramankutty4441
    @madhusudhananramankutty4441 ปีที่แล้ว +3

    சபாஷ் சரியான போட்டி... இரண்டு தற்பெருமை திலகங்களுக்குள் சரியான போட்டி...

    • @ganesansam3835
      @ganesansam3835 ปีที่แล้ว +2

      Lusu...ne Hindi karana

    • @Surya-um7iv
      @Surya-um7iv ปีที่แล้ว +2

      தற்பெருமை அல்ல தங்கள் வறுமை நிலையை கடந்து வந்த பாதை களை பகிர்ந்து கொள்கிறார்கள்

    • @madhusudhananramankutty4441
      @madhusudhananramankutty4441 ปีที่แล้ว +1

      @@Surya-um7iv உங்கள் கருத்தை மதிக்கிறேன்... ஆனால் இவர்கள் பேச்சில் தன்னடக்கம் துளியும் இல்லையே அய்யா

    • @mariappanm-cochin-rental1751
      @mariappanm-cochin-rental1751 ปีที่แล้ว

      அடிமைகளிடம் தன்னடக்கம் இருந்தால் மீண்டும் அடிமைகளாக்கிவிடுகிறார்களே..

  • @SeenuSeenu-vh5uj
    @SeenuSeenu-vh5uj ปีที่แล้ว

    Neenga ellam uzathu serthathu alla adavadiya serthathathu

  • @thirupathiajith7234
    @thirupathiajith7234 10 หลายเดือนก่อน

    வணண்கம்.கடவுளா