வாழ்க்கை வாழத்தானே | ப்ரியா மோகன் | முழுநாவல் |ஒலிப்புத்தகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • நாவல் : வாழ்க்கை வாழத்தானே
    எழுத்தாளர்: ப்ரியா மோகன்
    மேலும் நாவல்களுக்கு
    forum.smtamiln...
    முழு நாவல்களின் கலெக்ஷன்
    • Engeyum Eppothum Podcast
    'A reader lives a thousand lives before he dies... The man who never reads lives only one!'
    follow us on...
    Website: forum.smtamiln...
    Facebook : / smtamilnovels
    Facebook Group: / smtamilnovels
    Instagram: / smtamilnovels
    Amazon Kindle: www.amazon.in/...
    #PriyaMohan_audio_Novels
    #smtamilnovels
    #tamil_audio_novels
    #RJPriya_mohan
    #tamil_novels
    #tamil_audio_books
    #Tamil_Romantic_ebooks
    #sm_tamil_novels
    #tamil_action_novels
    #tamil_romantic_novels
    #ramanichandrantamilnovelsaudio
    #ramanichandrannovels
    #ramanichandrannovelstamilbooksread
    #ramanichandrantamilnovels
    #ramanichandrannovelstamilbooksread
    #sashimurali
    #Sashi_Murali
    #Sashi_Murali_Tamil_Novels
    #smtamilnovels
    #tamilnovelsonline
    #tamilnovelsaudio
    #tamilfamilynovel
    #tamilnoveltoread
    #tamilaudionovels
    #tamil_novels
    #family_novels
    #tamil_audio_books

ความคิดเห็น • 279

  • @jegathadevi6487
    @jegathadevi6487 ปีที่แล้ว +10

    பிரியா,கதை ரொம்ப ஜாலியா போனது.அதுவும் உங்கள் குரலில் கேட்டது இன்னும் அருமை.நன்றி💓💓💓

  • @anbakumar7093
    @anbakumar7093 ปีที่แล้ว +50

    RJ பிரியா மோகன், யாதவி, கிருத்திகா, பிரீத்தி எனக்கு பிடித்த வாசிப்பாளர்கள். அருமையாக வாசிக்கும் திறன் கொண்டவர்கள். கதையும் அருமை. முயற்சி தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @jegathadevi6487
    @jegathadevi6487 ปีที่แล้ว +8

    ஓ....ஹோ...பிரியா நீங்க எழுதின நாவலா , சூப்பர் இப்போது தான் கேட்க்க தொடங்கினேன்.தொடக்கமே அடி தூள்..😀😀😀

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan ปีที่แล้ว +10

    உண்மையில் மெய் மறந்து கேட்டு கொண்டு இருந்தேன் . என்ன நடிப்பு. வார்த்தை ஜாலம், பாடல் . சூப்பர் ❤❤❤❤❤

  • @vimalamurugan1747
    @vimalamurugan1747 ปีที่แล้ว +10

    பிரியாமோகன் உங்கள் குரல் ரொம்ப பிடிக்கும் அதுவும்
    நீங்களே கதை எழுத்தாளர்
    என்றவுடன் இன்னும் ஆர்வம்
    அதிகம் ஆகிவிட்டது அருமை
    அருமை நல்லா சிரிப்பாக
    இருந்தது சூப்பர் சூப்பர்
    💟💟💟💟💟💟
    தொடரட்டும் உங்கள் பணி

  • @sakthivel-lx5dq
    @sakthivel-lx5dq ปีที่แล้ว +9

    கதையும் காதல் மன்னன் பாடலும் சூப்பர் சகோதரி நண்பர்களின் கலாட்டாக்கள் very very super.

  • @dillibabugopalakrishnan7508
    @dillibabugopalakrishnan7508 ปีที่แล้ว +11

    பிரியா ரொம்ப அழகான கதை எங்கேயும் கதை தொய்வில்லாம நகைச்சுவையாக ஆழமா அர்த்தமா எழுதியிருக்கீங்க குறும்பு கூத்தாடுவது உங்க குரலில் மட்டுமில்லை கதையிலும் தான் அடுத்த உங்க கதைக்காக வெயிட்டிங்.சிரிக்க வச்சீங்க நன்றி எங்கேயும் எப்போதும் சேனலுக்கும் நன்றி.

    • @user-vs9yq5gg4b
      @user-vs9yq5gg4b ปีที่แล้ว +1

      பிரியா மேம் சிரித்து சிரித்து வயிறு வலித்தது தான் மிச்சம் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @amuthaangel6576
    @amuthaangel6576 ปีที่แล้ว +8

    கண்ணா...ரெண்டு லட்டு தின்ன ஆசையா?? என நீங்களே கொடுக்கும் பொழுது நாங்க என்ன வேணாம் என்று சொல்லவா போகிறோம் ப்ரியா ஜி!
    கதை செம்ம👍✌️ பெண் மனகுமுறலை எடுத்துரைத்த உங்களுக்கு சபாஷ்👏👏👏💐💐💐
    உங்கள் ஏழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள்😉😉
    வாழ்க்கை வாழத்தான்🌹🌹🌹🌹

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 ปีที่แล้ว +6

    No chance.Priya ur simply super.Dialogue delivery modulation story and comedy ur top.Salute to u and blessings for many more👍👌🤗👏💞💯💯💯💯🌹🌹🌹

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww หลายเดือนก่อน +3

    I am so happy for rj Priya mohan voice.என்னை போன்றவர்களுக்காகவே நீங்கள் இன்னும் இன்னும் நிறைய நாவல்களை தொகுத்து வழங்க வேண்டும் தோழி.உங்கள் குரல் கடவுள் உங்களுக்கு கொடுத்த மிகப்பெரிய வரபிரசாதம்.தாங்கள் கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர் தோழி

  • @naveenagovindachetty49
    @naveenagovindachetty49 ปีที่แล้ว +7

    வார்தைகளின் உச்சரிப்பில் கதாபாத்திரங்களின் மனதை உள்ளத்தில் உணர்கிறோம். பிரிய மனமற்ற வசீகர குரலால் எங்கள் மனதை கொள்ளைக் கொள்ளும் மோகன் சுந்தரி... பிரியா மோகன் உங்கள் எழுத்துக்களையும் வாழ்தி வரவேற்கிறோம்... 💐✍️💐

  • @muruganmurugan-es1bs
    @muruganmurugan-es1bs ปีที่แล้ว +9

    ஐயோ சத்தியமா முடியல சிரிச்சு சரிச்சு வயிறு வலிக்குது😂😂😂😂🤣🤣🤣🤣சூப்பர் சூப்பர்ங்க வாழ்க்கை வாழ்வதர்க்கே👌👌👌👌👌👌👌👌

  • @jeyanthapalachandran2193
    @jeyanthapalachandran2193 ปีที่แล้ว +6

    அருமையான கதை 😊 நல்லதொரு தகவலை சொல்லிச் சென்றிருக்கின்றீர்கள் . நமது வாழ்க்கை வாழ்வதற்காகவே , யாரோ எங்களின் கண்ணுக்கு தெரியாத நான்கு பேர் நமது முதுகுக்கு பின்னால் பேசும் நான்கு பேருக்காக நமக்கான வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது.
    "காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமர் கிடைப்பதில்லை
    இராவணருக்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை
    புதிய பாதை போட்டுக்கொள்ள எவரும் மறுப்பதில்லை...... நகைச்சுவை கலந்து அருமையான தகவல் ஒன்றையும் அருமையாக சொல்லி சென்றீர்கள் Nice Story 👏 பாராட்டுக்கள்.

  • @suganthykarunanithy2145
    @suganthykarunanithy2145 ปีที่แล้ว +7

    கதைமிகவும் சூப்பா். சிரித்து சிரித்து வயிறு புண்ணாகியது . குரல் மிகவும் சூப்பா் .எழுதியவரே வாசித்ததால் கதைஉயிா்ப்புடன் இருந்தது . வாழ்க வழமுடன் . நிறைய கதை எழுதி நீங்களே வாசிக்கவும் .

  • @logapamathas3
    @logapamathas3 ปีที่แล้ว +7

    Hi பிரியா நாவல் உங்க பாசையில் சொல்லும் போது அந்த மாதிரி இருக்கு கதை அஸத்தல் சுப்பர் சுப்பர் பிரியாம்மா அருமை 😘😘😘😘😘😘😘😘😘😘💐😘❤️❤️❤️❤️💐

  • @spriya7237
    @spriya7237 ปีที่แล้ว +7

    செம்மையா இருந்துச்சு சூப்பரா இருந்துச்சு ரொம்ப புடிச்சி இருந்துச்சு பா

  • @sasikala8124
    @sasikala8124 ปีที่แล้ว +24

    வாவ் சூப்பர் பிரியா நீங்களே கதை எழுதுறிங்களா இன்னும் சூப்பரா இருக்கும் வாசிக்கிறது ரொம்ப அருமை

  • @subeetha_kannan
    @subeetha_kannan ปีที่แล้ว +7

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள். கதாசிரியராக உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும்

  • @nadanapathamjegathaparan
    @nadanapathamjegathaparan ปีที่แล้ว +8

    Haiப்ரியா மோகன் உங்கள் எழுதை உங்கள் குரலில் கேட்கவே சந்தோக்ஷமாயுள்ளது பாராட்டுக்கள்

  • @kurupskayamurugan8869
    @kurupskayamurugan8869 4 หลายเดือนก่อน +3

    வணக்கம்பிரியாம்மா .உங்களின் குரலை கேட்காமல் ரொம்ப ரொம்ப ஏங்க வைக்ரீர்கள். அதனால் தேடும்பொழுதுதான் இக்கதை கிடைத்தது எப்படி இக்கதையை மிஸ்பண்ணினேன். சந்தோசம் கேட்க ஆரம்பித்தேன் தேனினும் இனிமை கதையும் வாசிப்பும். ❤❤❤❤❤❤

  • @mahalakshmig6938
    @mahalakshmig6938 ปีที่แล้ว +5

    Hai ! I read this story in online.
    Most of the Priya mohan story I read in online.all r super❤️

  • @user-vs9yq5gg4b
    @user-vs9yq5gg4b ปีที่แล้ว +5

    உங்கள் கதை மற்றும் கதை சொல்லிய விதம் அருமையோ அருமை சிரித்து சிரித்து மனமே லேசானது பெண்ணியத்தைப் பற்றி அஜய் தாயார் சொன்னது 200 சதவீதம் உண்மையானது வாழ்க வளமுடன்

  • @manivanananpadmanaban2315
    @manivanananpadmanaban2315 ปีที่แล้ว +5

    அம்மாடி கதை சூப்பரா இருக்கு கதைல எல்லாமே சூப்பரான கேரக்டர்கள் அதுலயும் பூங்கோதை அம்மா அடிச்சுக்க முடியாது புதுமையான கதை கதை சூப்பர்

  • @thenmozhi497
    @thenmozhi497 ปีที่แล้ว +4

    Priya unga kural, matumalla, ezhuthum super pa..... 👌👌🥳🥳🥳

  • @amuthadevarajan3381
    @amuthadevarajan3381 ปีที่แล้ว +5

    கதை மிகவும் சூப்பரா இருக்கு. உங்கள் வாய்ஸ் சூப்பரோ சூப்பர்.

  • @saravanansaro9438
    @saravanansaro9438 ปีที่แล้ว +6

    கதை மிகவும் அருமை நகைச்சுவையாகவும் கருத்தாகவும் இருந்தது சிரித்து சிரித்து வயிறு வலிக்கத்தான் செய்தது சிந்திக்கவும் வைத்தது பிரமாதம் வாழ்த்துக்கள்

  • @selvang7996
    @selvang7996 ปีที่แล้ว +5

    சகோ, எப்படிம்மா சிரிக்காமல் வாசித்தாய். கதை சூப்பர். மென்மேலும் வளர வாழ்த்துகள் தங்கை. அன்புடன் அக்கா

  • @vijayalakshmi.rvijayalaksh9945
    @vijayalakshmi.rvijayalaksh9945 ปีที่แล้ว +4

    Wow 🥰 voice and super kathai

  • @selviamma9839
    @selviamma9839 ปีที่แล้ว +5

    உங்கள் கதை அருமை வாசிப்பும் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 ปีที่แล้ว +5

    வாழ்க்கை நமக்காக வாழ்வற்காக தான்!!!!
    மாதங்க வதனா எனும் பெயர் அற்புதமாக இருந்தது அவளைப் போல !!!!!
    அஜயின் நேர்மையான காதல் கல்யாணத்தில் தொடர்ந்தது!!!!!
    அவனும் அவனது நண்பர்களும் அடிக்கும் கலாட்டாவில் நான் சிரித்து மகிழ்ந்தேன்!!!!! உண்மையான நேசம் அஜயிக்கு மாதங்க வதனாவை பரிசளித்தது!!!! அவன் தனது வாழ்க்கை துணையை என்றோ தேர்ந்தெடுத்தான்!!!! அதை புரிந்து கொள்ளாதவர்கள் ராஜரத்தினத்திடம் மாட்டி ஏமாந்தனர்கள்!!!!!! உண்மை என்றும் ஜெயிக்கும்!!!!! பொய் என்றும் தோற்கும்!!!!! ப்ரியா உங்கள் குரல் எழுத்து அற்புதமாக இருந்தது!!!!!! எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு !!!!!!

  • @munisanthoshkitchen7094
    @munisanthoshkitchen7094 ปีที่แล้ว +4

    ஆமா பிரியா நீங்கள் சொல்வது போல் உங்கள் குரல் எங்கள் ஈர்த்து விட்டது அவ்வளவு அருமையாக உள்ளது ❤❤❤❤❤❤

  • @gomathirangarajan969
    @gomathirangarajan969 ปีที่แล้ว +7

    Excellent mam go ahead

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt ปีที่แล้ว +6

    அடுத்த வர்களின் நாவல்களை இது வரை உங்கள் குரலில் கேட்ட எங்களுக்கு உங்கள் நாவலை யே உங்கள் குரலில் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சி நாவல் அருமை சகோ வாழ்த்துக்கள் உங்கள் முயற்சி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manjulasaranya
    @manjulasaranya 11 วันที่ผ่านมา +1

    Nice story. Really enjoyed and smiled. Keep rock it priya mam

  • @indirakarthi3156
    @indirakarthi3156 ปีที่แล้ว +4

    பிரியா உங்க கதையும் சூப்பர் உங்க குரலும் சூப்பர்..🎉🎉❤❤..நா..உங்க குரலை மிகவும் ரசித்தது..கேட்பேன் சகோ......❤❤🎉🎉

  • @meenakshisundaramsuryakuma2806
    @meenakshisundaramsuryakuma2806 ปีที่แล้ว +6

    பிரியா உனது மிகவும் நகைச்சுவையுடன் , ரசித்து எழுதியுள்ளாய். அருமை, பிரமாதம். கதை களம் என்னவோ , கத்தி மேல் நடப்பது போன்ற கரு. வெகு அருமையாக அதனை அதனை கையாண்டு, அதனுடன் நகைச்சுவையை குழைத்து கடுத்துள்ளது பாராட்டுதலுக்கு உரியது.❤🎉😅🎉❤❤❤❤😅😅😅

  • @malatackchand3158
    @malatackchand3158 ปีที่แล้ว +6

    Wow super Priya Mohan. 💐💐

  • @priyanarayanasamy3703
    @priyanarayanasamy3703 ปีที่แล้ว +5

    Hello Guys i really appreciate ur uploads ……i liked all the stories…….especially my Favorite Azhagi stories are all unique…….everyday i look forward to ur channel for new uploads not a single day you have disappointed…….kodos to you👍

  • @vjaymano6578
    @vjaymano6578 9 หลายเดือนก่อน +3

    It's not just a novel .. It's having a very big social message.. And Priya hats off to you. You are also proved yourself as social activist.. Pls continue your service though your pen... It will create a very big change in our society.
    All the very best Priya

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 ปีที่แล้ว +6

    Super nice story 😊👌🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @stellamary9466
    @stellamary9466 ปีที่แล้ว +3

    Wow 😳 Priya semma semma, super cute 🥰

  • @gomathirangarajan969
    @gomathirangarajan969 ปีที่แล้ว +6

    Super writer madam

  • @poornimar4079
    @poornimar4079 ปีที่แล้ว +5

    Ur way of story narrating is just ultimate Priya... awesome 👏👏
    Unga narration la time pograthae teriyama story layae mulgi poidren

  • @daisyrani2363
    @daisyrani2363 ปีที่แล้ว +5

    சூப்பர் பிரியா கதையும் அருமை குரலும் அருமை அடுத்த கதை சீக்கிரம் குடுங்க

  • @yesodhaandal1560
    @yesodhaandal1560 ปีที่แล้ว +5

    Kathaai rompa super voice nice thanks

  • @nasisters9951
    @nasisters9951 ปีที่แล้ว +5

    குரல் இனிமையாக இருக்கிறது

  • @deivanayagidevarpiran4451
    @deivanayagidevarpiran4451 ปีที่แล้ว +8

    வாவ் சூப்பர்பா

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 ปีที่แล้ว +5

    சூப்பர் பிரியா அக்கா 💞💞💞❤️❤️

  • @lathasatthi2455
    @lathasatthi2455 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு சகோதரி ❤️❤️❤️❤️❤️❤️

  • @janakikandasamy1954
    @janakikandasamy1954 ปีที่แล้ว +2

    குரலும் எழுத்தும் அருமையாக உள்ளது..சூப்பர்♥️♥️♥️👌👌
    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ப்ரியா 😍😍😍

  • @nithyaraja165
    @nithyaraja165 ปีที่แล้ว +4

    Really superb. Love succeeds everything in our lives. Really second life is very challenging especially to women. Respect women. Keep going Priya. I wish u have to go long as such as RC mam. Voice modulations superb as usual.

  • @pooranir3836
    @pooranir3836 ปีที่แล้ว +4

    வாவ் செம சூப்பர் பிரியா நீ ங்க ள் கதை கலகல இருக்கு

  • @vimalalakshmanan6465
    @vimalalakshmanan6465 ปีที่แล้ว +4

    Super priya nice story

  • @anushaa9557
    @anushaa9557 ปีที่แล้ว +4

    Priya.....vera level .....👌👌👌👌👌

  • @bhamasahasranaman8659
    @bhamasahasranaman8659 ปีที่แล้ว +3

    நாவலும் வாசிப்பும் சூப்பர். காமெடிஃ பாடல் அனைத்தும் என்சஆய்ட்.❤❤❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 ปีที่แล้ว +5

    கதை மிக மிக சூப்பர். வாசிப்பு ம் அருமை. நன்றி சகோ தரி

  • @monikar5911
    @monikar5911 ปีที่แล้ว +4

    Super 👌 super 👌 super 👌 story 😍😍😍

  • @pradeepaselvanesan1421
    @pradeepaselvanesan1421 หลายเดือนก่อน +1

    எனக்கு இந்த கதை மிகவும் பிடிக்கும். பல முறை கேட்டு விட்டேன்

  • @gokulk8642
    @gokulk8642 ปีที่แล้ว +2

    வாழ்க்கை வாழத்தானே
    என்பதை ஒரு மனம் புரிவதை விட இரு மனமும் புரிய வேண்டும் என்று கதையின் மூலம் சொல்லியதற்கு வாழ்த்துகள் கதையும் குரலும் அருமை

  • @kayalvizhi7988
    @kayalvizhi7988 5 หลายเดือนก่อน +1

    உங்களின் கதையும், குரலும் , நீங்கள் வாசித்த விதமும் மிகவும் அருமை ❤❤

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 ปีที่แล้ว +3

    Hai priya sister unga voice pola unga story yum super sister iam enjoined

  • @anisparitha2999
    @anisparitha2999 ปีที่แล้ว +8

    Hello hello superga semaya enjoy pannanen thankyou thankyou 😍😍😍😍😍😍😍😅😅😅😅😅😅😅😅😅😅😃😃😃😃😃😃😃😃😃😀😀😀😀😀😀😀😀 walthukal pala innun niraya story yluthu ga ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏na kepen your voice your story 👍👍👍🌹🌹🌹🌹💗💗💗💗

  • @lathavijayan5771
    @lathavijayan5771 ปีที่แล้ว +3

    RJ voice and story super ❤️❤️❤️

  • @Ambikai199
    @Ambikai199 ปีที่แล้ว +5

    Super novels 👏👌

  • @subashini7008
    @subashini7008 ปีที่แล้ว +8

    👌👌👌💜💜💜

  • @shanthinithana8548
    @shanthinithana8548 ปีที่แล้ว +3

    It's really great story in your voice it's super

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 ปีที่แล้ว +2

    neengale eluthiyirukeengala super super thank you priya sister

  • @nishanthirameshkannan6433
    @nishanthirameshkannan6433 ปีที่แล้ว +5

    Super 👌 👍 😍 lovely 😍

  • @rjanaki9504
    @rjanaki9504 ปีที่แล้ว +5

    Super story mam thks.

  • @nasseralshubrumi1660
    @nasseralshubrumi1660 ปีที่แล้ว +3

    Wow amazing noval mam and sweet voice mam god bless you mam

  • @mahalakshmimahalakshmi6509
    @mahalakshmimahalakshmi6509 ปีที่แล้ว +2

    பிரியா அக்கா உங்க வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் உங்க நாவலுக்கு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இந்த கதை எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது ஐ லவ் யூ அக்கா

  • @selvimurugan3776
    @selvimurugan3776 ปีที่แล้ว +3

    Very nice story and voice too

  • @mariyalaruna3250
    @mariyalaruna3250 11 หลายเดือนก่อน +2

    ஆம் வாழ்க்கை வாழத்தானே கதை சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி.வாழ்க வளமுடன்

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว +6

    Super. Story

  • @bharathisankar3396
    @bharathisankar3396 ปีที่แล้ว +4

    Wow super sis thank you so much sister

  • @boyever44
    @boyever44 ปีที่แล้ว +3

    Nowadays I'm listening lot.....your voice...it's make me feel good 👍 😌 ✨ ☺ 🎶 ..rj priya mogan sissy 💕 💖 💓

  • @thenmozhi5967
    @thenmozhi5967 ปีที่แล้ว +3

    Semma super Story 😍

  • @vasanthi4465
    @vasanthi4465 ปีที่แล้ว +3

    Super story
    Super voice
    Supro super super

  • @ramyabba6481
    @ramyabba6481 ปีที่แล้ว +3

    Sema story sis sirichu sirichu vaeru vali vanthittu ponga,vera level neenga

  • @mharishvlb2731
    @mharishvlb2731 3 หลายเดือนก่อน +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் ப்ரியா❤❤❤சூப்பர் சூப்பர் குரல்அழகுஅருமை செமாசெமாசூப்பர்சூப்பர் ❤❤❤❤

  • @prabasenthil7558
    @prabasenthil7558 ปีที่แล้ว +5

    Exalland story super Priya akka

  • @indiramathiindhu7622
    @indiramathiindhu7622 5 หลายเดือนก่อน +1

    அழகான ஆழமான கதை மேடம் உங்கள் குரலை போல எழுத்துக்களும் இனிமை

  • @foxesintution1599
    @foxesintution1599 ปีที่แล้ว +4

    Very. Nice. Voice

  • @vijikeshavkeshav600
    @vijikeshavkeshav600 ปีที่แล้ว +1

    Awesome Priya..... very good beginning......I started listening to stories only to listening to your narration irrespective of the author

  • @kavithar6133
    @kavithar6133 ปีที่แล้ว +2

    Super romba arumai

  • @PriyaPriya-c7z
    @PriyaPriya-c7z หลายเดือนก่อน +2

    I like priya mam voice,,

  • @meenakumari2286
    @meenakumari2286 ปีที่แล้ว +1

    நாவல் சூப்பர் அருமை உங்களின் குரலும் வாசிப்பு ம் பிடித்திருத்த து❤❤❤❤🎉🎉🎉

  • @kanchanamala4874
    @kanchanamala4874 ปีที่แล้ว +4

    நைஸ் ஸ்டோரி நைஸ் ரீடிங்💞💞

  • @SriRam-ft1ks
    @SriRam-ft1ks ปีที่แล้ว +3

    Story super akka

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 ปีที่แล้ว +4

    Hai Priya, once again 👍

  • @caseyvalentine3377
    @caseyvalentine3377 ปีที่แล้ว +3

    Wow🤩🤩🤩🤩🤩priya sis.. Unga voice matum ila unga story yum vera level🔥🔥🔥🔥🔥🔥🔥🔥sema ... Sirichi sirichi vaailam valikudhu😂😂😂😂expecting more and more novel from u😍😍😍

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 ปีที่แล้ว +3

    Super sister na manasara sirichi. En kavalaikal ellam maranthen thank you ❤

  • @MuruganMurugan-jp5lo
    @MuruganMurugan-jp5lo 28 วันที่ผ่านมา +1

    சூப்பர் பிரியா சிஷ்❤❤

  • @ranikannan-kr8hv
    @ranikannan-kr8hv 5 หลายเดือนก่อน +1

    அழகான கதைக்கும், குரலுக்கும் நன்றி.❤

  • @Mitranofficial
    @Mitranofficial 8 วันที่ผ่านมา

    Sema story❤ sema voice

  • @sangheethaselva7775
    @sangheethaselva7775 ปีที่แล้ว +5

    Akka super 😊👌👌👌👌👌❤❤❤❤

  • @shanthikaruppiah2276
    @shanthikaruppiah2276 ปีที่แล้ว +3

    கதை நன்றாக இருந்தது

  • @esha1030
    @esha1030 ปีที่แล้ว +4

    Super novel sister. 👍

  • @pillyar3239
    @pillyar3239 ปีที่แล้ว +2

    Supper செம பாடல் கள் கலக்கள்

  • @sangeethachelliah5695
    @sangeethachelliah5695 ปีที่แล้ว +2

    Priya superb both your voice and story