Home Tour in Germany in Tamil | ஜெர்மனியில் வீட்டைச் சுற்றி பார்க்கலாம் | Sasi's Nature Path

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 3.6K

  • @hemakutty6613
    @hemakutty6613 3 ปีที่แล้ว +531

    இப்போது தான் உங்களுடைய வீடியோ முதல் தடவை பார்க்கிறேன். ரொம்ப அருமை. அமைதியா., அழகா பேசறிங்க. ரொம்ப பிடிச்சிருக்கு. எல்லோருக்கும் இது மாதிரியான சூழல் அமைப்புக்கு தான் ஏங்கும் மனம். அது தவறில்லை. நிறைய வீடியோ போடுங்கள். எல்லா ஊரும் இப்படி அருமையாக ஆனால் எப்படி இருக்கும். சந்தோசம் பொங்கும். நன்றி🙏💕 சகோதரி. எங்கள் ஆதரவு உங்களுக்கு. 👏👏👏🙏🙏🌹🌷💐🌺🌸

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +31

      ஆமாங்க ஹேமா, எல்லோரும் அமைதியா, இயற்கையோட இணைந்த வாழ்க்கை வாழும் போது மகிழ்ச்சி சாத்தியப்படும். உங்கள் ஆதரவுக்கு நன்றி.

    • @kumar-cx9bi
      @kumar-cx9bi 3 ปีที่แล้ว +6

      Super super super

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 3 ปีที่แล้ว +6

      @@sasisnaturepath முதல் வீடியோ.
      உங்க வீடும், ஊரும் ரொம்ப அழகாக அமைதியாக இருக்கு. ஊரடங்கு எப்படி இருக்கு? கோவிட் சிகிச்சை பற்றி சொல்லுங்க. அரசு உதவிகள் பற்றியும், பள்ளி மற்றும் கல்லூரிகள் பற்றியும் சொல்லுங்கள். சைக்கிளை எப்படி வெளியில் கொண்டு வருவது?

    • @ethuvmaevenampoda8444
      @ethuvmaevenampoda8444 3 ปีที่แล้ว +2

      Ipo Germany flood nu you tube la search pannunga

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +2

      @@ethuvmaevenampoda8444 ஆமாங்க, வட ஜெர்மனியில் அதிகம். நாங்கள் தென் ஜெர்மனி. மழை அதிகம் தான்.

  • @anithafood
    @anithafood 3 ปีที่แล้ว +286

    ஜெர்மனியிலும் நமது தமிழ்... வாழ்ந்து கொண்டிருக்கிறது... நீங்கள் பேசும் தமிழும் அழகு... உங்கள் வீடியோ பதிவும் 😍💓
    அழகு.. 👏👏👌👌

    • @kunjilakshmiachuthan9379
      @kunjilakshmiachuthan9379 3 ปีที่แล้ว +3

      My son live in studgurd

    • @santhi3658
      @santhi3658 2 ปีที่แล้ว +2

      @@kunjilakshmiachuthan9379 Madam
      Educational consultant name sollunga
      Daughter wants to study in germany

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 2 ปีที่แล้ว +2

      குழந்தை தமிழ்.வாழ்க வளர்க.

    • @chandrika9585
      @chandrika9585 2 ปีที่แล้ว

      Vry nice gud pronounciation intamil sweet voice oru German veetukul ponadupol irunthathu

  • @ranjaniganesh7368
    @ranjaniganesh7368 3 ปีที่แล้ว +56

    நாங்கள் பார்க்க முடியாத ஊரைசுற்றி காண் பித்தற்க்கு நன்றி👍👍❤️❤️

  • @komala28deivamani13
    @komala28deivamani13 3 ปีที่แล้ว +284

    அமைதியான, ஆரவாரம் இல்லாத தெளிவான பேச்சு . Superb sis.
    👏👏👏👏👏👏

    • @sivakamasundariv323
      @sivakamasundariv323 3 ปีที่แล้ว +3

      Uh

    • @dselwaraja7447
      @dselwaraja7447 3 ปีที่แล้ว +2

      தமி ழை மறக்கவில்லை வாழ்க வளமுடன்

    • @anusaction9829
      @anusaction9829 2 ปีที่แล้ว

      S

    • @sarojiniramasamy8531
      @sarojiniramasamy8531 2 ปีที่แล้ว +1

      @@anusaction9829 . U

    • @dhanalakshmi3232
      @dhanalakshmi3232 2 ปีที่แล้ว +2

      எனக்கு.ரொம்ப.பபிடிச்சிருக்கு.தமிழ்.நாட்டை.எங்களால்.சுற்றிபார்க்கமுடியாது.ஜெர்மனியைசசுற்றி.காண்பித்ததற்கு.ரொம்ப.ரொம்ப.நன்றி.சிஸ்டர்.

  • @malarkulenthiran2787
    @malarkulenthiran2787 3 ปีที่แล้ว +256

    உங்கள் தமிழ் தெளிவான பேச்சு எனக்கு பிடித்திருக்கு.

  • @s.a.francis8231
    @s.a.francis8231 2 ปีที่แล้ว +4

    தெளிவாக தமிழில் பேசியதற்கு நன்றி
    அதுபோலவே வீடியோவில் விளக்கிய விதம் அருமை நாமும் இப்படி வாழ்ந்தால் என்ன என்ற எண்ணம் வருவதை சிந்தனையில் எடுத்துக்கொள்ளலாம் சகோதரிக்கு வாழ்த்துக்கள்

  • @annnbsss640
    @annnbsss640 3 ปีที่แล้ว +617

    என் வாழ்க்கை யில் தமிழ்நாடு கூட சுத்தி பாக்க முடியாது நீங்கள் ஜெர்மனியை சுத்தி காட்டியதற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @Natarajvasu..
    @Natarajvasu.. 3 ปีที่แล้ว +272

    உங்களின் video இப்பொழுது தான் 1st time பார்கிறேன்..... உங்களின் தமிழர்க்கு நன்றி சகோதரி.....

  • @vijimanickam3003
    @vijimanickam3003 3 ปีที่แล้ว +37

    Even though it is a village, it has broad roads and a very disciplined system. Blessed countryside

  • @sivalingamd3523
    @sivalingamd3523 3 ปีที่แล้ว +129

    தமிழ்ல எவ்வளவு அழகாக பேசறீங்க மகிழ்ச்சி. எங்க தமிழகத்துல ஆங்கிலத்த3/4 வாசி கலந்து பேசுவதுதான் இங்க சிலருக்கு பெருமை.

    • @tharshib.6513
      @tharshib.6513 3 ปีที่แล้ว +2

      She is from Tamil Nadu

    • @muthurm1990
      @muthurm1990 3 ปีที่แล้ว

      Pls speak rural tamil

    • @tharshib.6513
      @tharshib.6513 3 ปีที่แล้ว +1

      @@muthurm1990 what is rural Tamil?

    • @roseking176
      @roseking176 3 ปีที่แล้ว

      சூப்பர்

    • @chitraj3145
      @chitraj3145 3 ปีที่แล้ว

      வெட்டி பெருமைய்க்கு
      குறைச்சல் இல்லை ஒரு சிலருக்கு ஏன் என்று புரியவில் லை

  • @tamilcottage
    @tamilcottage 3 ปีที่แล้ว +76

    அழகிய அமைதியான இடம். உயரமான கட்டடங்கள் இல்லாமல் மிகவும் சுத்தமாக உள்ளது. அருமையானபதிவு சகோதரி 👍👍

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +3

      ஆமாங்க, அமைதியான கிராமம். நன்றிங்க. மகிழ்ச்சி.

    • @srivivekanandasevalayam9421
      @srivivekanandasevalayam9421 3 ปีที่แล้ว +2

      அருமையான பதிவு. ஆமாம் உங்க வீட்டிலே பூஜை அறை இல்லையா?

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 2 ปีที่แล้ว +2

    வணக்கம் சகோதரி உங்கள் கானொலியில் எனக்கு பிடித்த செய்தி கழிவுகளை தரமாக பிரித்தாலே கழிவும் நன்மை தரும் அருமை

  • @p.muruganp.murugan1429
    @p.muruganp.murugan1429 3 ปีที่แล้ว +110

    தாய்த் தமிழை தேன்போன்று பேசியதற்க்கு என் மனமார்ந்த நன்றி தமிழை உங்கள் நாட்டில் மற்றவர்களுக்கு கற்றுத்தாருங்கள் தமிழ் வாழ்க. தாங்கள் வளர்க

    • @lifetips541
      @lifetips541 3 ปีที่แล้ว +1

      Super neraya videos podunga..😊

    • @michael19590
      @michael19590 3 ปีที่แล้ว

      Good

  • @balasubramanianelamurugu3735
    @balasubramanianelamurugu3735 3 ปีที่แล้ว +167

    அழகு தமிழில் பேசி ஜெர்மனியை சுற்றிபார்த்த அனுபவத்தை ஏற்படுத்தியதற்கு நன்றி.

    • @durairajm6428
      @durairajm6428 3 ปีที่แล้ว +2

      அழகு.தமிழ்ஜெர்மன்நில்.நேரிடையாக.பாப்பதாக.தோன்ரியது
      வாழ்க.வளமுடன்.இரவு.வணக்கம்

  • @NithyaEswaramoorthy
    @NithyaEswaramoorthy 3 ปีที่แล้ว +5

    Divine speech.... Hearing like old days of lovely tamil. Humble soul and no show off....

  • @syedali5209
    @syedali5209 3 ปีที่แล้ว +74

    உங்களுடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகளில் உங்கள் பெற்றோருடைய வளர்ப்பு தெரிகிறது.நன்றி சகோதரி

    • @johnvadayil8378
      @johnvadayil8378 3 ปีที่แล้ว

      realy beter than india always need

    • @ushaedwin3601
      @ushaedwin3601 3 ปีที่แล้ว

      I liked it very much your home and you because so not and tidy

    • @jagadishjagadish4709
      @jagadishjagadish4709 3 ปีที่แล้ว

      I like very much

    • @venkatachalamsathy3472
      @venkatachalamsathy3472 3 ปีที่แล้ว +1

      Very nicely and superbly explained and well maintained house. How long you r staying in Germany. Thks fr woñderful message about your village and city also

  • @anniefenny8579
    @anniefenny8579 3 ปีที่แล้ว +83

    ஒரு கவிதையை மிக அழகாகப் படிக்கக் கேட்பதுபோல் இருக்கிறது உங்கள் கானொலி.சிறப்பு.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      நன்றிங்க. மகிழ்ச்சி.

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran2057 3 ปีที่แล้ว +15

    I am proud to see a tamil
    Family in Germany and much happy
    about your narration with pure tamil.
    Vazhthukkal!!!

  • @vky4
    @vky4 3 ปีที่แล้ว +65

    நான் சேலம் மாவட்டம்.
    ரொம்ப பெருமையாக இருக்குங்க
    நம்ப தமிழர்கள் உலக முழுக்க அமைதியா வாழுறாங்க, மரியாதையா வாழுறாங்கனு நினைக்கும் போது..
    subscribe pannittan..

  • @kaderkader4024
    @kaderkader4024 3 ปีที่แล้ว +120

    தமிழ் நாட்டில் உள்ளவர்களும் கூட உங்களை பேர் தமிழ் பேசத் தெரியாது இவ்வளவு துல்லியமாக பேசுகின்ற தமிழுக்கு உங்களுக்கு 100 முறை அல்லது பல்லாயிரம் முறை கடமைப்பட்டிருக்கிறோம் வாழ்த்துக்கள் தமிழ் மென்மேலும் வளர்வதற்கு 🙏

  • @pvenkatakrishnan1789
    @pvenkatakrishnan1789 3 ปีที่แล้ว +29

    Even a small town like wallheim is more advanced than metro cities in India.

  • @kalpanasankaralingam4847
    @kalpanasankaralingam4847 3 ปีที่แล้ว +317

    வீட்டைக்காட்டிலும் நீங்கள் பேசிய தமிழ் மிக அருமை

  • @suganthni8373
    @suganthni8373 3 ปีที่แล้ว +79

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் பாராட்டு கள் சகோதரிகள் 💮🌸🌼💐🏵️

  • @alicemetildajacobraj4570
    @alicemetildajacobraj4570 3 ปีที่แล้ว +16

    Lovely tamil speech.And also beautiful explained of German

  • @arumbu3635
    @arumbu3635 3 ปีที่แล้ว +108

    உங்களுக்கு மிகவும் அருமையான குரல் ஏதோ ஒரு டிவியில் வர்ணனை கேட்பது போல் இருந்தது மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +5

      அப்படியா? நன்றிங்க. மகிழ்ச்சி

    • @dharanrajin8202
      @dharanrajin8202 3 ปีที่แล้ว

      Sssss really

    • @vkalyanam7354
      @vkalyanam7354 3 ปีที่แล้ว

      Coffee 4fx 4

    • @pandaribai2582
      @pandaribai2582 3 ปีที่แล้ว +1

      @@sasisnaturepath yu87878888u78u88787887uy8888y7u878 8 8788PM 8878y8887877778887888yy88878877y878y8I 887888888887888888878y8877the u8888u788uy887788788888 8888at 877888888887778788887877to u8u877uu8888888y77y8u87887u888888⁷878778778888887u88y88887887877888777888788y8788y8u7i888uu7887u78787788⁸7u788888888y788788878877⁸7uu87y77uy8yy8877878iu877u8887787888y8y7788876u88yu787⁸uu7y787y878u8u⅞yuuu78u778888y78⁷88887y878877y8y8yu88yuyyy8yuy7877⁸uu8yu888u77i8878887u8uu778y8778⁷7yu⁸7u87i7777uy87887u87uu8yu8u788787u8⁸8887yy78u7uuu8y88uy8y87iy87 8877⁸y88yyu8uuyy778yu878yu78778uyy8i7uuuuu88y8uy87u8u88uy8887u87yuuu8yy77⁸yu88⁷u7yuuu7y8878u8u7u⁷7your u8u887888u88u⁸u87788u87⁸yu8y88⁷⁸7u8uuy8787u7uy8y8u8787uuu887⁷⁸uy878⁸yy888u888y8u878u8⁷788u88y8887888888887888888878y8877the u 87uy78⁸y8uu88888y⁸8y⁸u888⁸7⁸78uuu88uu77u7y8y7u87uyu88⁷yuuy8u8u87u7uu87yu878iy8yy88877y778⁷July iu7yu8u88u8uy7uuyuy78⁸uuuyyy7yi7887uy8u8u8u7uuy87uu7y78y8u8y78788u8y77u77y⁸y7uuy777i8⁷y88uu87u87u8y8y uuuuy788y⁷uu8y7⁸⁸8u788uy8uu88787uyu87⁸u8u8uuuu 778u787u⁷us 8⁷yu8⁸8u7u8u778y7u888yuuy⁷78u87uuuu8uu⁸u77yuuu78u⁸77yy78⁷7yy78y8y8⁷y77yy7u7777u7u88uyy7888uyuy7 yuy8u7⁷8u777y7yu88y788yuu8u87y77yu78yy88y7777y7u87yy78u8yy77y7uyy7u⅞u8yy7uu8uy7u87uy7yuy778y8uy7u7u77yyyu7uyyu7uu8y87yuuy7yuy787u8uy7y8yyuu8y88uyuu⅞u8yy7uu8uy7u87uy7yuy778y8uy7u7u77yyyu7uyyu7uu8y87yuuy7yuy787u8uy7y8yyuu8y88uyuu 788and ayu yyuuuy7uyy⁷7uu888uu77y7yy8y7y87u777u8yuy8⁷8yu8uyuuu8uuy788y88y7y77y7u7u⁸uu8yy7i7yu7u8yyuy87uuuyuu7u8y8⅞y7yuy7u7uuu7yyyyu8 878uuuy8y87yyuu7y78877yy87777y77u7yuu87u7uu8u88u7u778yy8u8uyyuyyuu⁷uyyu7u7yyu8yu78y7uyyu⁷uyyu7u7yyu8yu78y7uyyu uy7yy7u877⁷u7yy88y88y7y87uy7y8uuyu87⁸yuy⁷your u 7for y⁷uy⁸u8uuu7u7u8y⁸⁸yy78y⁷8yyy88y⁷yu77y⁸7yyyuuyuyu87y⁸8t7yyy8yu8uuuuy 8y88yu77y8yu7yy7y7888y8788u7yyu77yyuu8y8yyuy77⁷uyu78yy777y y7uu888u8y8 uuuuu7uuu8u7yu8y8y⁷8yyu7yu7y⁷u87y8yy⁷y7uu7uuy⁷yu77yyuyu8y8yyyyy⁸yiuu777u⅞7⁷yuuuu8uy87iy7y87y7uuuu8y7y 7yy⁸7yuu⁸yyu787uu⁸8I y⁸y8uu877yu7⁷77yu7u yuu8uyu⁷u7uuuyuy7u7⁸888yu7877u7you yy7⁷y7yyyy8y78⁷7u8yyu87778⅞7u⅞7y87yyyy⁷y7yu7y7uyu8⁸⁷7⁷88uyy⁷8⁸yu7yyuuu87yyu7⁷y7yu7u77yu8y8yu77yyy8778y8yu7uuyyyyuu7yy7u7iuuuu⅞yu6uy7u8y7⅞⁸by 8y7⁷8y76u87yy77yyu8y77y7yuu777uy⁷yuu877yuyyyuyyyu7iy77uy8⁷tut7y8y88u77y8yuyu77uy88y7u⁷yyyyy87787y77yyuu8y⁷you y8uyyu777u8uyyy78yyyu7⁸uy77uu87y⅞uy77uu87yu 8y7yy77y77⁷88uyu⁷77yyuyuyyu⁸77u878yu77u7yuyyy8u77yyyy7y y7y777uyyyuyyu8yy8yyu7y7u777y⁷7⁷78you u7y8uuu87uyu77777y7uyuuu77⅞u7y8yy77yy7yu8y8yuuuyy87y⁷7y8uy78u7yy7y y8y7u7u7u7⁸uyuyy6uu⁷uuyuy777yu78yy⁷7⅞uyu⅞u⁷877y⅞7y7⁷uyyy⁷⁸7uuu7⅞7uu7uu8yyy78y8778yu⁷y8yyy78u7y7⁷y7y8yu6y8y7y8yu87y7⁸7you're y⁷y7y7yuu7yyuuyu68uyu7yuu7u⁷7and 77yu⁸uuuyu8y8yuy7uy7y7uuyu⁷yuyuuu778yuyuu8yy778y8y⁷u8yuyu⁷yu7yy⁷y8yy8yy7yyyyyu ⁷uuu7y78yutyu7y 7yu8⁷777yuy7uuuyu7yu8yuyuyyyuyy⁷7yu6uy87u87y8yu7y8y77uuyyyu87yuy78u677y⁷y8yyyuuu8y7y7 6tuy7yy777u7y7u776yu⁸u787yy7 7yyuy7⁷yy7uu78yu7yy7yyu7yu8y⁸y7⅞7yy7⁷I u7y⁷bury yu7u⁸8y⁷u⁷yup uuuy7y7uu7yuu⅞uuu7yuy7yuuyu⁷⅞⁷7uygur y7yu77y⅞77y⅞7uy7yyu78yuuyuuyy⅞y7yyy7uu7⅞yyuuy⁷y77y7⅞8u6⅞y77y7u7yyyyuu8u7yu77uyu⁷⅞⁷uy⅞uy87yy7yuu7uyy7⁷y7u⅞yu⁷⁷y78y77y7u7u77⅞y7y⁷u⁷7buy uu7y7u8uu ⁷7y7y77y77⁸y⁷y8⁷y8y⅞yy8y7y7uu87y⁷8yuy7y7y6y7y⅞yuy7yuyy7⁷y7⁷uyt7yu7y⅞7you 7guy ⅞⁷y⁷⁷uuy⁷77uy⁷yyyyuyiy⁷y7u78ytuy⅞y⅞7yu⅞yyyyu⁷uyyy77u77y7y7y77y7y7uyu7⅞uyyy77u77y7y7y77y7y7uyu7 y7yy77y⁷8u7yu78yu7uuuyyuu⅞7yu⁷u⅞uyt7y76⁷y7u⁷uy7uyy7yy7y6⁷u⅞⁷7uyu7⁷u7y⁷8uy7u7yy7y877y8u7y7⁷y7u7yyy⁷ya uutuu7y8y⁸7⁷y⅞uuuuy77uuu7y77yu78yu67⁷u7yuy7y7yy7y7yt7⁷⅞yyy7y7t⁷uy7777uu7⅞⅞iyy7y7y7yy7y⅞u⁷y7yuy7y7yuy7u8yyyy78yu87u7uyutyuuyu⁷78yuyyyty7u7yyy7yuuu8yu7yy7y⁷⁷7y777yyu7y78⁷7uyyyuy7⁷uh uyu7y7u⁷u7yyu7yuuy7uuuuyyuu⁷⁷y8uuuy77yuyu77⁷uyyyy7y7yyyyu⁷8⅞7y⁷u7u77uy7yu7⅞yyu8y⅞uyyy8⁷yyuu7yu⁷u⁷yy7u⁸uy7yy⁷7⅞yyyu7yy77yu76⁷uu6u7yy⁷yy⅞6y⁷u⁷yuyuy7⅞8⁷⁷uy⁷7yuu7u8y7utyy8⅞⁷7⅞y87yu⁷7yu67yuy7y77uuyuyuy⁷yuyuyyu⁷uyyu7yuyuuy7y ⅞y⅞u⅞uuy⁷7⁷u7⁷6y777u8⁷7y⁷y⁷⁷uyyu7y7yy7⁷yup 6u⅞y⅞uyuuy7yuuyuu7yy7yuuu77uutyy7yuy⁷yu⁷7y7uyu⁸yyuuuyu⁷y7uu⁷uy7yy6yy7⁷77u7⅞yuuy8yyy7uuu87u77yuu⅞7⁷77⁷⁷⁷8⁷u6⁷⁷y7yy7yyyu77yy⁷u7yyuyy⁷7yu⅞uy⅞⁷y7yuy⁷7y7⁷y⁷77y⁷u7yuy⁷u7y⅞7u⁷uu⁷yy⅞y7⅞Turkey ⅞yy77⅞7⅞u⁷⁷uy⅞7y⁷⁷86yuy⁷u⁷7y⅞uu⁷6uuuy⁷7⅞88y⁷6u⅞u⁷78⁷y⅞y⁷6u8y77⁷iyu⁷7yy⁷⁷uyu⁷uuyuy7⁷⁷uu87y⁷7y77y⁷⅞y8y7⁸⁷6uu7777uy⁷77y88u7⁷y⁷yu76u7yyyy⅞7yuyu7⅞u⁷⁷y⅞⅞6uuuu677u6uy77u⁷78y⅞y⁷7⅞y7y⅞⅞8⁷7y7u7u⅞uy⁷uu⅞8iyu8uu⅞uy7y7y7u⁷y87y⁷6⁷u⅞7y⅞7y6uyu8y⁷⁷u⁷⁷uy⅞uygur ⅞⅞uuuyu7⁷u⁷uyyyuy7iy77ty67yuy7u⅞⁷⅞yyyyy⁷⅞uuu7y⅞⁷⅞yu⅞u7⁸7y6yu⁷uuu7y7y7yu7uuy7uy7yyt⁷7yty78yy7yy⅞yuy⅞7yuyuy⁷7t7ty⅞yyuuu⁷yu⅞⁷⅞8uu⅞uyyy7yyy8uyyyyy8uy⁷uu7⁷77⁷to uy8yy7u⁷8y77u⁷t8y⁷⁷y⅞77uy7yuy7yy⁷y77u8yyyyu⁷yuuu⅞7yiu7uyuuuy⁷yy⁷yuyuyu⁷⅞your ⅞⁷⁷⅞⁷77iyy6⁷⅞⁷uu7u⅞76yiyy⁷8⅞⁷877yuu⁷yu⅞7uyyy⅞76yu77y7yuty⁷uuy⅞⁷⁷tyu⅞y7yutu7⁷y⁷7uy7yu8u67y⁷t⁷y7yyu77u⅞⁷uu7uuytuuui⅞⅞uu⁷uu7y7ty⁷⁷8⅞⅞⅞y7y7y6⁷y6uu7yuu8u8y7⁷u⅞y⁷7yy⁷⅞⁷⅞⅞yu⅞⅞7yyuu77y⁷66⁷y⁷yuy⁷uu8⁷⁷⅞⁷⁷6t⁷uu⅞yuuuu7y⅞y7⁷77u68y⁷y⁷u78u6t⅞⅞⁷7y77⁷y7⅞y⁷uuuuuy⅞⁷⁷y⁷⁷⁷⁷⅞tu⁷y⁷⁷⅞⅞⁷7⁷⁷⁷⁷7⁷⁷y⅞⁷⅞y6t⁷u7

    • @arumbu3635
      @arumbu3635 3 ปีที่แล้ว

      @@pandaribai2582 thank you

  • @babua6225
    @babua6225 3 ปีที่แล้ว +40

    ஊரை விட தமிழ் அழகு. உங்கள் தமிழில் வேறு இடங்களையும் காணொளி ஆக்குங்கள், வாழ்த்துக்கள்!

  • @karthikvt7659
    @karthikvt7659 3 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ முதல் முறையாக பார்க்கிறேன்....நீங்கள் பேசும் தமிழ் மிக அழகு....உங்கள் உச்சரிப்பு மிக அருமை....நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகள் சகோதரி 👌👌

    • @karthikvt7659
      @karthikvt7659 3 ปีที่แล้ว

      நன்றி சகோ

  • @karunanithithondaiman2903
    @karunanithithondaiman2903 3 ปีที่แล้ว +24

    தங்களை வாழவைக்கும்
    ஜெர்மன்
    மண்ணையும்
    மக்களையும்
    மொழியையும்
    மதிக்கும் தங்கையே...!
    நீங்கள் கணியன் பூங்குன்றனாரின் பேத்தியன்றோ..!
    உயிர்த் தமிழை உடமையென
    போற்றும் பண்பே உமது சிறப்பு அம்மா..
    நீவீர் வாழ்க...குலம் வாழ்க ..💐
    மைசூர் இரா.கர்ணன்
    துணைத் தலைவர்
    மைசூர் தமிழ் சங்கம்
    🙏

    • @anithafood
      @anithafood 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏தாங்கள் கனியன் பூங்குன்றனாரை இன்னும் மறக்காமல் உவமையாக காட்டியதற்கு மிகவும் நன்றி

  • @alagappanrengasamy6932
    @alagappanrengasamy6932 3 ปีที่แล้ว +47

    உங்களின் தமிழ் பேச்சு இனிதாக இருந்தது. ஜெர்மனியை அதன் கிராமியத்தை கண்ணாறக் கண்டேன். அவ்வூர் மக்களை காட்டியிருந்தால் இன்னும் மகிழ்ச்சி! நன்றிங்க.

  • @GunaSekaran-tw9lv
    @GunaSekaran-tw9lv 3 ปีที่แล้ว +1

    உணர்வுபூர்வமான குரல். நம்ம வீடுன்னு நீங்க சொன்னது ரொம்ப டச்சிங்.
    வீடு அழகு

  • @dhanpani2244
    @dhanpani2244 3 ปีที่แล้ว +309

    அழகு தமிழுக்கு ஒரு Like

  • @pavaithirunavukarasu1716
    @pavaithirunavukarasu1716 3 ปีที่แล้ว +35

    நமது சகோதரி அழகான தமிழில் வாழ்விடத்தை பகிர்ந்து கொண்டடமைக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி

  • @mohanraj.r.3949
    @mohanraj.r.3949 3 ปีที่แล้ว

    அன்பு சகோதரி ! உண்மையாகவே சொல்வதென்றால் இந்த காணொலி மிகவும் ரம்மியமாக இருந்தது. மிக்க நன்றி... தங்களது எளிய நடைமுறை விளக்கம் .... மிகவும் நேர்த்தியாக இருந்தது.God bless your family sister

  • @puththakutty1388
    @puththakutty1388 3 ปีที่แล้ว +8

    உண்மையாவே நீங்க ஜெர்மனி ய... இவ்ளோ அழகான தமிழ் +உங்க வாய்ஸ் 👌👌👌👌

  • @vimalam5021
    @vimalam5021 3 ปีที่แล้ว +29

    உங்களை பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை மிக மிக அருமை அனைத்துமே.
    இதே போல் பனி வரும் நாட்களையும் போடுங்கள். தங்கையே.

    • @ebenezermanoraj5332
      @ebenezermanoraj5332 3 ปีที่แล้ว

      Never seen a video like this. Thank you. Looking forward to seeing many more. Thank you once again ma'am.

    • @chandrasekar2648
      @chandrasekar2648 3 ปีที่แล้ว

      அருமை🙏🙏

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 2 ปีที่แล้ว +9

    எவ்வளவு சுத்தம்....நம் இந்திய மக்கள் இன்னும் நிறைய நாகரிகம் வெள்ளை காரர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்....

  • @R.G.4
    @R.G.4 3 ปีที่แล้ว +34

    ஜெர்மனியில் இருந்துகொண்டு தமிழ் பேசியதர்க்கு நன்றி அழகான தமிழ் ஜெர்மனியும் நன்றாக இருந்தது

  • @hajasuddinrm1233
    @hajasuddinrm1233 3 ปีที่แล้ว +8

    உங்கள் காணொளி சிறப்பாக இருந்தது. இனி ஜெர்மன் என்ற பெயரைக் கேட்டாலே உங்களுடைய அழகான குட்டி ஊர்தான் மனக்கண்ணில் தோன்றும். நன்றி.

  • @s.vijayalakshmi5553
    @s.vijayalakshmi5553 2 ปีที่แล้ว +1

    Nice tour. I've been to Germany 17 yrs back. Very calm place. Less population. Highly clean roads.
    Very good nostalgia.
    Thanks 🙏🙏🙏

  • @kalabharathi3332
    @kalabharathi3332 3 ปีที่แล้ว +61

    நீங்க பேசின நம் தமிழ் ரொம்ப அழகுங்க...ஜெர்மனியின் கிராமம் கூட நகரத்தின் பாதிப்பாகவே உள்ளது....நன்றி தோழர்...

  • @rajkumarkr2281
    @rajkumarkr2281 3 ปีที่แล้ว +96

    கடவுளின் கிருபையின் காரணமாக, நீங்கள் ஒரு நல்ல நாட்டில் நல்ல வாழ்க்கையைப் பெற்றிருக்கிறீர்கள்

    • @AmuthanVethanayagam
      @AmuthanVethanayagam 3 ปีที่แล้ว +2

      இக்கரைக்கு அக்கரை பச்சை..

    • @moses5jjj
      @moses5jjj 3 ปีที่แล้ว +2

      யாதும் ஊரே யாவரும் கேளிர் 😷

    • @moses5jjj
      @moses5jjj 3 ปีที่แล้ว +1

      @Tamilmathy Tamilmathy சட்டை, pant போடுவது தமிழ் கலாச்சாரமா.

  • @vishwafurnituresparamakudi5637
    @vishwafurnituresparamakudi5637 2 ปีที่แล้ว

    நன்றி மேடம் ரொம்ப அருமையாக பேசி நீங்க நல்லா சுத்தி காமிச்சீங்களே ஜெர்மனியை பார்த்த மாதிரி ஒரு பீலிங் ரொம்ப சந்தோஷம்

  • @rajug7072
    @rajug7072 3 ปีที่แล้ว +13

    முதல் முறையாக இந்த சேனலை பார்த்தேன். இனிய தமிழ். எளிய நடை.தெளிவான விளக்கம். மைக் மூலம் ஒலி பதிவு செய்திருந்தால் இன்னும் தெளிவாக கேட்டிருக்கும். இன்னும் நிறைய பதிவுகள் வரவேண்டும்

  • @lakshmananlakshmanan6634
    @lakshmananlakshmanan6634 3 ปีที่แล้ว +123

    உங்கள் தமிழ் பேச்சு மிகவும் அருமை பல ஆண்டுகளாக ஜெர்மனில் இருந்தும் ஒரு ஆங்கில வார்த்தை பயன்படுத்தாமல் வார்த்தைகளை சுத்தமாக உச்சரித்து பேசுறீங்க

    • @k.s.tgroup4462
      @k.s.tgroup4462 3 ปีที่แล้ว +7

      நீங்க‌ ஆழ்ந்த. திறமையுள்ளவர் இந்த. அம்மணிக்கு திருஷ்டி சுற்றி போடவேண்டும்

    • @parvathis9879
      @parvathis9879 3 ปีที่แล้ว

      Yes right sago 👍

    • @NadaPuvee-bv3bq
      @NadaPuvee-bv3bq 3 ปีที่แล้ว +2

      germany இல் ஆங்கிலத்துக்கு மதிப்பு இல்லை ..deutsch (டொட்ச் )தான் ஜேர்மன் மொழி

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +2

      @@NadaPuvee-bv3bq உண்மைங்க

  • @kulothunganchokalingam2597
    @kulothunganchokalingam2597 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சகோதரி... எனக்கு ஜெர்மன் என்றாலே பிடிக்கும்... நேர்த்தியான கிராமத்தை காட்டினீர்கள்...
    மிகவும் அற்புதம்...

  • @akr_5
    @akr_5 3 ปีที่แล้ว +44

    எங்க ஊரு, நம்ம ஊரு 😇
    உங்கள் குரல் வளம் இனிமையான தேன்குழல் மாதிரி இருக்கு 🥰

  • @mahalingamrathinam
    @mahalingamrathinam 3 ปีที่แล้ว +63

    நான் ஜெர்மனியை சுற்றி பார்ப்பதை போல உணர்ந்தேன்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      அப்படியா? நன்றிங்க. மகிழ்ச்சி.

    • @imranm2424
      @imranm2424 3 ปีที่แล้ว +1

      👍👍👍👍👍

  • @shanthit1694
    @shanthit1694 3 ปีที่แล้ว

    இந்த வீடியோவை பார்த்த உடன் எனக்கு வெறுமையாக தோன்றியது! மனதில் ஏதோ இனம் புரியாத ஒரு சோக உணர்வு!
    இந்த சினிமா பாடலை எழுதியே ஆக வேண்டும்!
    "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம்நாட்டுக்கீடாகுமா? பல தேசம் முழுதும் பேசும் வார்த்தை தமிழ் போல் இனித்திடுமா ஆஆ?
    எனக்கு உங்கள் உதவி தேவைப்பட்டால் உங்களை தொடர்பு கொள்கிறேன் சசி!
    வாழ்த்துக்கள்! 😍

  • @kuralarasandakshinamurthy8665
    @kuralarasandakshinamurthy8665 3 ปีที่แล้ว +11

    உங்கள் தமிழ் கேட்க கேட்க இனிமை. மிகவும் அருமை சகோதரி.

  • @TodaysRecipeTamil
    @TodaysRecipeTamil 3 ปีที่แล้ว +34

    இன்னும் நிறைய இடங்கள் ஜெர்மனியில் சுற்றி காட்டவும் சகோதரி 😍😊

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +7

      கண்டிப்பா போடுறேன். நன்றிங்க. மகிழ்ச்சி.

    • @angrygirlkalai3767
      @angrygirlkalai3767 3 ปีที่แล้ว +1

      @@sasisnaturepath medam..unga Country...la oru job vangi koduga..mam

  • @umaraniad6761
    @umaraniad6761 2 ปีที่แล้ว +4

    Wow what a lovely voice and tamil pronouncation. Nice to see the virtual tour in Germany. It was too good . 🥰❤😊

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 3 ปีที่แล้ว +61

    அழகான தமிழில் பேசிதனற்கே வாழ்த்துக்ள் .

  • @gabrielnadar5985
    @gabrielnadar5985 3 ปีที่แล้ว +36

    Unbelievable it's a village. Looks so advanced, natural beauty, appreciation to germany administration and of course your Tamil language.

    • @stephenrajstephenraj6047
      @stephenrajstephenraj6047 2 ปีที่แล้ว

      சூப்பர் robba azhaga eruku நாங்களும் vandudrom eangaluku வீடு parthu vainga.anga rent eapdi.

  • @subapriya6608
    @subapriya6608 2 ปีที่แล้ว +1

    அயல்நாட்டில் அழகான தமிழ்.. 👌அருமை சகோதரி..

  • @g.devsabanathan8185
    @g.devsabanathan8185 3 ปีที่แล้ว +13

    உங்கள் வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன். அழகாக, அமைதியாக, நிதானமாக உள்ளது உங்களது தமிழ் உச்சரிப்பு ❤️

  • @chitirakumar9456
    @chitirakumar9456 3 ปีที่แล้ว +4

    Really going.i am 60 years old.This is the first time knowing beautiful Village in Germany

  • @punitharavi1046
    @punitharavi1046 3 ปีที่แล้ว +1

    நான் ஜெர்மனி நாட்டைச் சுத்திபார்க்கமுடியாது ஆனாலும் இந்த வீடியோவைபார்த்ததும் சுத்திபார்த்தூஉபோல் ஆகிவிட்டேன் நன்றி

  • @thavamanir7449
    @thavamanir7449 3 ปีที่แล้ว +62

    அருமையான தமிழ் பேச்சு, கேட்கவே இனிமையாக உள்ளது. வாழ்க.

    • @techsartamil4529
      @techsartamil4529 3 ปีที่แล้ว +1

      எங்கேயோ கேட்ட குரல் , ஜெர்மனியில் அழகான தமிழ் பேச்சு....

    • @sengalanisselvan7550
      @sengalanisselvan7550 3 ปีที่แล้ว

      Superb i felt that i am so happy to hear your clear voice in tamil from Germany madam thank you . My daughter is also studying Architecture and seen this video ,wanted to visit any foreign tour for her curriculum but it could not be possible during Covid 19 pandemic the year is also completing . However your video is given lot of ideas, technology used , innovation and exposure as if she was in Germany. Thanks a lot

    • @mohammedmohideen4273
      @mohammedmohideen4273 3 ปีที่แล้ว

      I have my personal experience with a weeks stay with chengan visa at present we can only hope for it

  • @lalithamoorthy1235
    @lalithamoorthy1235 3 ปีที่แล้ว +134

    சத்தியம்மா இந்த ஊறு எல்லா நமக்கு ஓத்துவராதுப்பா சாமி நிங்க அழகா தமிழ் பேசறிங்க நன்றிம்மா

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +6

      நன்றிங்க லலிதா மா . மகிழ்ச்சி

    • @KS-wj4bc
      @KS-wj4bc 3 ปีที่แล้ว +8

      நிச்சயமாக உங்களுக்கு ஒத்துவரும். அஞ்சாதீர்கள். வாருங்கள் சுமார் 40000 தமிழர்கள் இங்கே வாழ்கின்றோம். உங்களை கைவிட்டுவிடுவோமா?

    • @sujees_networkah
      @sujees_networkah 3 ปีที่แล้ว +1

      @@KS-wj4bc German language therinja tha ainga job ku try paina mudiuma ??, Na 2 yearsah ainga job ku try paindre.... Kadaikala... :-( (from Tamilnadu, looking for Librarian )

    • @kingmega8730
      @kingmega8730 3 ปีที่แล้ว

      Yes namma oora pothum

    • @anthoninesan153
      @anthoninesan153 3 ปีที่แล้ว

      @@KS-wj4bc unga ooruku epdi varradhu... Evvalavu selavu aagum

  • @krishnavenikannan7250
    @krishnavenikannan7250 2 ปีที่แล้ว

    அன்புள்ள சகோதரிக்கு வணக்கம்.உங்களுடைய தெளிவான பேச்சு, ஜெர்மனி பற்றிய செய்திகள் என்னை கவர்ந்தது. நன்றி💜💜

  • @priyangakumari9929
    @priyangakumari9929 3 ปีที่แล้ว +27

    உங்கள் தமிழ் மொழி மிகவும் 😍💓😍💓நான் முதல் முறையாக பார்க்கிறேன் 👍💯

  • @velumanijayaraj2054
    @velumanijayaraj2054 3 ปีที่แล้ว +21

    Seeing a part of Germany with your sweet Tamil voice is enjoyable.Excellent video

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 2 ปีที่แล้ว

    மிக மிக எதார்த்தமான விளக்கமும்.
    தெளிவான படப் பிடிப்பு.
    சாதாரணமாக கப்பல்களில் வாழ்விட
    அமைப்பு.விசாலமாக உள்ளது.
    ஆமா உங்களைபத்தியும் எங்களுக்குச் சொல்லியிருக்கலாம். வாழ்த்துக்கள் 😊👌

  • @priscillaponnarasi5427
    @priscillaponnarasi5427 3 ปีที่แล้ว +51

    தெளிவான உச்சரிப்பு வாழ்க தமிழ். வளர்க தமிழர் வாழ்வு. 🙏

    • @ravim5140
      @ravim5140 3 ปีที่แล้ว

      Nice. messages 🙏 thank you 🙏

    • @ganapathythamarai9079
      @ganapathythamarai9079 3 ปีที่แล้ว +1

      @@ravim5140 ஜெர்மனியின் கிராமம் நம்பமுடியவில்லை. நகரம் மாதிரி இருக்கு. கிராமமே இப்படின்னா நகரம் சூப்பராக இருக்குமே

  • @vanisridharan8678
    @vanisridharan8678 3 ปีที่แล้ว +21

    நீங்கள் தமிழ் பேசும் விதமும், இனிமையும், உச்சரிப்பு சுத்தமும் மிகச் சிறப்பு

  • @sathyasathyanathan4273
    @sathyasathyanathan4273 3 ปีที่แล้ว

    நான் இப்பொழுது தான் உங்களின் வீடியோவை பார்த்தேன் அருமை உங்களின் தெளிவான விளக்கமான குரலும் அருமை சகோதரி.
    வாழ்த்துக்கள்

  • @pariselva9868
    @pariselva9868 3 ปีที่แล้ว +7

    மனிதர்களையே பாக்கமுடியலையே.
    அழகா இருக்கு உங்க தமிழ்

  • @oorvasi7852
    @oorvasi7852 3 ปีที่แล้ว +36

    நமக்கு அந்த ஊர் ஒத்து வருமா என்று ஆனால் இருக்கும் வரை அது நம் ஊராக நினைத்து அந்த ஊரின் சட்ட திட்டங்களை கடைப்பிடித்து வாழ்க 🙏

    • @devanara8056
      @devanara8056 3 ปีที่แล้ว

      . வாழ்த்துக்கள் சிறப்பாக இருந்தது

  • @kannank2939
    @kannank2939 2 ปีที่แล้ว +2

    அழகான ஜெர்மனி கிராமத்தில் ஒரு தமிழச்சியின் குரலும் வாழ்க்கையும் அழகோ அழகு.

  • @indiraperumal464
    @indiraperumal464 3 ปีที่แล้ว +8

    இப்போது தான் முதல் தட.வை உங்கள் சே னைலை பார்க்கிறேன் அமைதியான உங்கள் தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @cometochristministry3563
    @cometochristministry3563 3 ปีที่แล้ว +71

    உங்களுடைய தமிழ் மிகவும் அழகான உச்சரிப்பு 👍👌🙌🌹🙏

  • @antoniammal1391
    @antoniammal1391 3 ปีที่แล้ว

    செமயாக இருக்கு... எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.. அதிலும் உங்களுடைய தமிழ் மொழி உச்சரிப்பு மிக அழகு... ஜெர்மனியில் உங்களுடன் வந்து எல்லாவற்றையும் சுற்றி பார்த்த ஒரு மகிழ்ச்சி... நன்றி.. நன்றி.
    உங்கள் சொந்த ஊர் எதுவோ..

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      சேலம்-ங்க. மிக்க நன்றி

  • @sathiyabama8246
    @sathiyabama8246 3 ปีที่แล้ว +33

    அருமை அருமை தமிழில் பேசியதே பெருமையாக உள்ளது👌👌👌

  • @dilipvijay1057
    @dilipvijay1057 3 ปีที่แล้ว +6

    intha mari voice azhaga pesrathulam 90's kids tv la epavo ketadhu.palaya memories lam thirumba kondu vantha mathiri irunthuchu.superb

  • @jamalmohamed
    @jamalmohamed 2 ปีที่แล้ว

    தங்களின் வீட்டை சுற்றி காண் பித்தற்கு மிக்க நன்றி. அதுவும் கூடிய வரை நல்ல தமிழில் விளக்கினீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @jayananthan732
    @jayananthan732 3 ปีที่แล้ว +10

    Amazing country. It is very beautiful. After the First and Second World War Germany has improved a lot. It has reached its zenith. Fantastic to see the village.

  • @gnanapandithan5731
    @gnanapandithan5731 3 ปีที่แล้ว +6

    மாம் நீங்க தமிழை அழகா, அமைதியா பேசுவதை கேட்கும்போது, ஏனோ தெரியவில்லை, என் மனம் மிக ஆறுதல் அடைவது போல் உணர்ந்தேன். Subscribe பண்ணிட்டேன். ஜெர்மனி பத்தி நிறைய வீடியோ போடுங்க. நன்றி, வாழ்த்துக்கள்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      நன்றிங்க சகோதரரே .

  • @bharathi524
    @bharathi524 3 ปีที่แล้ว +2

    எங்கள் ஊர், நம்ம ஊர் என்று தெளிவாக பேசுறீங்க. அழகு.

  • @senthilkumar-vm4pp
    @senthilkumar-vm4pp 3 ปีที่แล้ว +5

    I stayed 15 days in Baden -Baden. Really nice place. Enjoyed lot.

  • @Shiva68
    @Shiva68 3 ปีที่แล้ว +7

    I love this type of house it looks so beautiful...I felt like I visited germany ..thanks madem

  • @santhiak269
    @santhiak269 3 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி மா. அழகு தமிழ். அலடிகாத பேச்சு .எளிமை I love you Da குட்டி ஜெர்மன் ஊர் super வீடு அருமையான வித்தியாசமான வீடு. Tour ku நன்றி டா. என் daughter அங்க infosys la work paana. அவ கூட இப்பிடி சுத்தி காட்டல

  • @umamathivananm2306
    @umamathivananm2306 3 ปีที่แล้ว +45

    என்ன இருந்தாலும் தமிழ் நாடு தமிழ் நாடுதான் ஆனா உங்கள் பேச்சு விளக்கம் சூப்பர்

  • @im_a_potato7524
    @im_a_potato7524 3 ปีที่แล้ว +5

    Namaskaram,i'm an bangalorean, first time I watched ur video, I liked ur Tamil n the way u carried it, it's simply superb n awesome.ur place is very beautiful n pleasant, happy to see my INDIANS are all over the world, TC n be safe.

  • @srk8605
    @srk8605 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. என்னால் இது போன்ற video ல தான் Germany ய பார்க்க முடியும். மிக்க நன்றி 🙏

  • @Journeyofsiddhayogam
    @Journeyofsiddhayogam 3 ปีที่แล้ว +21

    இலவசமாக தங்களின் வசிபிடத்தையும் , செர்மனியின் உள்ள உங்கள் அமைதி பகுதியினை சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றிங்க, அப்பாட எனக்கு டிக்கெட் செலவு மிச்சம் , அதுக்கும் தங்களுக்கு நன்றி

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +7

      உங்களுக்கு இன்னும் நிறைய இடங்கள் சுற்றிக்காட்டும் எண்ணம் உண்டு அண்ணா!

    • @sundharapandiyansundharapa6896
      @sundharapandiyansundharapa6896 3 ปีที่แล้ว

      உங்களுக்கு தமிழ் நாட்டில் எந்த ஊர்.ஜெர்மனியில் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்

  • @Cookwithgv2020
    @Cookwithgv2020 3 ปีที่แล้ว +6

    வர்ணனை அருமை, தெவிட்டாத குரல் வளம், பதற்றம் இல்லாத விளக்கம், அருமை🙏🙏🙏

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 ปีที่แล้ว

    உங்களின் அமைதி கலந்த எம் தமிழ் மொழியை கேட்டது மிக மகிழ்ச்சி சகோதரி உங்கள் கானொலி முதல் முறை பார்கிறேன் மிக அருமை வாழ்த்துக்கள். 👍🏻

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 3 ปีที่แล้ว +8

    ஜெர்மனி யில் கிராமங்கள் கூட எவ்வளவு சுத்தமாக வரும் அழகாகவும் இருக்கிறது. நம்நாட்டில் எப்போது இந்த நிலைமை வருமோ? உங்கள் ஊரும் அழகு. உங்கள் தமிழும் அழகு!👍🙏❤️

    • @NANDHITHIRUVADI
      @NANDHITHIRUVADI 3 ปีที่แล้ว

      இந்த அக்காவும் ரொம்ப அழகு

  • @dr.silambarasanmurugesan6448
    @dr.silambarasanmurugesan6448 3 ปีที่แล้ว +14

    மகிழ்ச்சி சகோதரி 👏👏 அருமையான எழில்மிகுந்த சிற்றூர்.. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை எழில், நேர்த்தியான அமைப்பு முறைகள்.. மகிழ்ச்சியான வீடு.. இப்படி எல்லாம் நம்ம ஊர் எப்ப மாறும் தெரியவில்லை.. வாழ்த்துகள்..

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +3

      சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல் கண்டிப்பாக வராது. நன்றி தம்பி.

    • @dr.silambarasanmurugesan6448
      @dr.silambarasanmurugesan6448 3 ปีที่แล้ว +5

      Sasi's Nature Path நம்ம ஊர் முன்பு போல் இப்பொழுது இல்லை.. சீர்கொட்ட சுற்றுசூழல்.. எல்லாவற்றையும் காசு பணம் என்று பார்க்கும் மனநிலை.. எளிய மக்களின் வாழ்கையில் வறுமை நீங்கியதா என்று தெரியவில்லை, ஆனால் நிம்மதியான வாழ்க்கைமுறையை இழந்துவிட்டார்கள்..

  • @anjusartgallerynigeria1605
    @anjusartgallerynigeria1605 2 ปีที่แล้ว +1

    hi sis ,I was in Munich during 1995 -97 .. got memories back .. thanks for sharing

  • @thanneermalaim563
    @thanneermalaim563 3 ปีที่แล้ว +16

    தமிழும்,தங்கள் குரலும் மிக மிக அருமை

  • @kanan568
    @kanan568 3 ปีที่แล้ว +91

    இலங்கை தமிழர் இந்திய தமிழர்கள் என்று பாரபட்சமின்றி அனைவரும் தமிழர்கள் என்ற உணர்வுடன் இருப்பது அந்நிய தேசத்தில் மட்டுமே.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +6

      ஆமாங்க, உண்மை தான். நன்றிங்க. மகிழ்ச்சி.

    • @balasubramanianna1743
      @balasubramanianna1743 3 ปีที่แล้ว +4

      False ! Sri Lankan Tamils don't treat Indian Tamils as Tamil ! For them Indian Tamil are "Vadakathaan"

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      @Kandy Nayakkar Ich werde versuchen, richtig zu sprechen. Vielen Dank für den Hinweis.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      @@balasubramanianna1743 Sorry, I don't understand what do you mean exactly.

    • @KS-wj4bc
      @KS-wj4bc 3 ปีที่แล้ว +4

      யாராவது ஒரு குரங்கு தவறு செய்யலாம். தமிழக உறவுகள் எங்கள் சொந்தங்கள்.

  • @mohamedsameer2480
    @mohamedsameer2480 3 ปีที่แล้ว +10

    Germany is a well disciplined country🇩🇪

  • @Ammukutty-mg3dc
    @Ammukutty-mg3dc 3 ปีที่แล้ว +9

    நீங்கள் பேசிய தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது சகோதரி

  • @TalesofmyPluto
    @TalesofmyPluto 3 ปีที่แล้ว +13

    you are so lucky you live in such a beautiful place in Germany

  • @joysaugastin8162
    @joysaugastin8162 3 ปีที่แล้ว +1

    மிகவும் அழகாக எங்களுக்கு உங்கள் கிராமத்தில் உள்ளதையும் உங்கள் அழகான வீட்டை சுற்றி காட்டினீர்கள் so nice

  • @kalaikalaiyarasi1020
    @kalaikalaiyarasi1020 3 ปีที่แล้ว +6

    அழகான தமிழ், அழகான குரல், ஜெர்மன் தூய்மையாக உள்ளது 👍

    • @NadaPuvee-bv3bq
      @NadaPuvee-bv3bq 3 ปีที่แล้ว

      ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஜெர்மனி தூய்மை ,,சுகாதாரம்,,ஒழுக்கம்,, கட்டுப்பாடுஎன்பவற்றில் முதலிடம் ...ஆனால் இனத்துவேசம் கொஞ்சம் கூடுதலான நாடு ..

  • @narmathaanbuprabhu
    @narmathaanbuprabhu 3 ปีที่แล้ว +37

    Such a voice clarity ❤️

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +3

      Really, thanks for your compliment Narmatha

  • @abcabc2179
    @abcabc2179 3 ปีที่แล้ว

    அருமையான தெளிவான
    விளக்கவுரையுடன் உங்கள்
    ஊரின் அழகான கட்டமமைப்பான தோற்றங்களை காண்பித்துள்ளீர்கள்..நன்று...
    உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை..

  • @nikeethanlingaraj2867
    @nikeethanlingaraj2867 3 ปีที่แล้ว +23

    கொஞ்சும் தமிழ்.அருமையான விவரணம் சகோதரி,

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      நன்றிங்க. மகிழ்ச்சி.