4K Video | நீலகிரி மலைகிராமம் | Hullathatti Village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.พ. 2021
  • Michi Network WhatsApp: 83009 85009
    Email : michihelpline@gmail.com
    Instagram : / michibabuindia
    Facebook : / michibabuindia
    Twitter : / michi_babu
    Drone registration Licence number : 269566546866
    Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
    DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
    Ministry of Civil Aviation
    Directorate General of Civil Aviation (DGCA)
    ** DISCLAIMER **
    Michi Network DOES NOT Promote or encourage any illegal activities ,
    all Contents provided by Michi Network is Meant For ENTERTAINMENT PURPOSE only .
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    We Don't recommend the Viewers to replicate this and viewers discretion is advised if tried .
    Also, we are not responsible for the damages or losses incurred during such replications.
    This video is to create Tribal Video documentation .This Village protected by
    Tamil Nadu Forest Department. Entry without permission from TNFD ( TamilNadu Forest Department) is prohibited. Thanks to Tamil Nadu Forest Department for helping to take this video.

    #ootybikeride #ootyhiddenplace #himalayanadventureride #himalayanadventureooty #ootymotovlog #ootybikerider #himalayanbikerider #nilgirisbikeride #westernghats #nilgiribikerider#ootymotovlog

ความคิดเห็น • 833

  • @mfahad1202
    @mfahad1202 3 ปีที่แล้ว +23

    நேர்ல போன மாதிரியே ஒரு உணர்வு
    Lots of love from sri lanka brother ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much fahad brother...🥰😍🙏... அன்பும் நன்றிகளும்..love from nilgiris Ooty 😍🥰🙏

  • @sureshb.m2457
    @sureshb.m2457 3 ปีที่แล้ว +8

    First comment bro.. keep going..I am chennai.., love Nilgris.. few weeks before spend good time in coonoor and kotagiri.. like to settle and spend my last life in such place which you are exploring.. thanks 😊

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Suresh brother 🥰🥰🥰... always welcome to Nilgiris 😍😍😍🥰

  • @anitarichard7669
    @anitarichard7669 3 ปีที่แล้ว +7

    An experience took us from coimbatore to the village near to karnataka border, with the view of curve bends, green valley and hills, amazing sunset view and spectacular capture of down valley with monkey family...and so on....Thank you for the pleasant video 💫💫😊🙏❤

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Anita Richard 🥰🙏...love from Nilgiris mountain 🥰🙏

  • @meenasundar7711
    @meenasundar7711 3 ปีที่แล้ว +4

    அருமையான காணொளிங்க👌👌👌👌நீங்க நல்ல காமெடி பண்ணீங்க😀😀😀😀நிஜமாவே நேரம் போனது தெரிலிங்க அருமையாக பதிவு, அதிகம் பயன்படுத்திய சொல் (நாம) அப்படிதான் இருந்தது நாங்களும் உங்களுடன் பயணித்தோம்😍😍😍😍ம்ம்ம் பாடல் இசை அருமை ✌️🙂🙂🙂வாழ்த்துக்கள் பாபு🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +3

      இந்த மாதிரி நாலு comments வந்தா போதும்ங்க சின்ராச கைல புடிக்க முடியாது போங்க....
      நன்றியோ நன்றிங்க meena 🥰😍🙏...
      இனிமே என்ன யாரும் அசச்சிக முடியாது அசசிக்க முடியாது 😍🥰🙏

    • @meenasundar7711
      @meenasundar7711 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork 😂😂😂சின்ராசு ம்ம்ம்🔥🔥🔥👍👍

  • @vinishavinisha4501
    @vinishavinisha4501 3 ปีที่แล้ว +7

    I'm from Bangalore my village is hullathi Melur but this is the first time I'm seeing hullathatty super bro nice video 😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much vinisha 🥰🥰🥰😍😍🙏... சீமையா சிங்கரா 🥰🥰🥰...I know ullathi 🥰

  • @gurunathan8315
    @gurunathan8315 3 ปีที่แล้ว +5

    வீடியோ காட்சி அனைத்தும் அருமை அண்ணா வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும். 🥰🙏

  • @anandt7322
    @anandt7322 3 ปีที่แล้ว +7

    Good job bro..Nice to see the Hamlet's around nilgiris..Looking forward for many interesting stuff 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro 🥰🥰🥰😍

  • @karthikeyan_076
    @karthikeyan_076 3 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையா இருக்கு நண்பா உங்கள் ஊர் அதுவும் வலச்சு வலச்சு சீன்ஸ் போகஸ் பன்னிருக்கீங்க பாரு செம....
    கடைசி நிமிட சாட்டுகள் ப்ரம்மாதம்...
    வாழ்த்துகள் 25கே சப்ஸ்க்ரைபர்ஸ் ப்ரோ 🙌👏🎆🎉🎇🎖
    அடுத்த பதிவிற்க்கு வைட்டிங் 😏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Karthi keyan mikka நன்றி நன்றி நன்றி... அடுத்த பதிவு விரைவில் பதிவு செய்கிறேன்😍🙏... உங்கள் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி நன்றி

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 3 ปีที่แล้ว +3

    Nice babu bro awesome.. Happy to stay with you in ur village...waiting to see update next on video 's... 👌👌👌👌👍🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much for watching our videos 🥰😍🙏...next video on the way...😍😍🥰🙏

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 2 ปีที่แล้ว +1

    பாபு இந்த பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது my native place erode நான் சென்று ஒரு வருடம் ஆகிவிட்டது போகனும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் பாபு

  • @vivekpalani5232
    @vivekpalani5232 2 ปีที่แล้ว +2

    Felt like I was there.so nice and pleasure to watch. Expecting more videos.

  • @arunmozhi617
    @arunmozhi617 3 ปีที่แล้ว +2

    நீங்கள் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது😇😇keep going.. all the best for ur work!!❤️👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும்😍😍😍🙏🙏🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Arun mozhi 🥰🙏

  • @sumathitailor7829
    @sumathitailor7829 3 ปีที่แล้ว +3

    பேக்ரவுன் இசை பிரதிமாதம் இடங்களும் அற்புதமாக இருந்தது தோழர் 👍👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏

  • @TrainsXclusive
    @TrainsXclusive 3 ปีที่แล้ว +3

    Gives the feeling that i have visited the place. A good nature's treat for everyone please. Thank you so much for having captured this nature's beauty.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much 🥰🙏

  • @vsivas1
    @vsivas1 ปีที่แล้ว +1

    அழகான மலைப்பாதை.
    உங்கள் காணொளிகள்மூலம் படுகா பாடல்களுக்கு ரசிகனாகிவிட்டேன்.

  • @saideepdeep8611
    @saideepdeep8611 3 ปีที่แล้ว +3

    Good one bro ....makes us feel relaxed with a good quality of video in 4k of nature and travle

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much saideep bro 😍🙏...I'm very very happy while am reading comments.. thank you for Ur comments 😍🥰🥰🥰🙏..

  • @ascentshiva
    @ascentshiva 3 ปีที่แล้ว +6

    அடேங்கப்பா.... ஆரம்பமே படுகர் பாடல்.... அப்ரம்... Jawa ல ஒரு ரெய்டு🙌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      Thank you so much Shiva 🥰🥰🥰🙏

  • @gurumoorthyguru454
    @gurumoorthyguru454 2 ปีที่แล้ว +1

    உங்க பதிவு அனைத்தும் மிகவும் அருமை நான் நேரில் தெங்குமரஹடா & ஊட்டி எல்லாம் போயிட்டு வந்த மாதிரி இருக்கு நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் ❤️

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 ปีที่แล้ว +4

    What a reality show. I enjoyed this video from the beginning to end. Because I love drive thru hills and valleys. Last week I had a good trip in Kolli hills and a month ago I was in Kundha, Nilgris. But I don't make video like you. Keep going.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Wow... thank you thank you .so much..for watching our videos 🥰🥰🥰...
      If u make video abt that urself ..then wo IL watch my videos bro 😢...

    • @shafimarecar8283
      @shafimarecar8283 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork You are the best

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      @@shafimarecar8283 😀😀😀🙏🙏🙏🙏. Thank you thank you ..I just joked Anna 🙏🙏

  • @ramansabapathy1806
    @ramansabapathy1806 2 ปีที่แล้ว +2

    Thank you for taking me for the video ride around your country side. Continue your good service

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you raman sir. 💜

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 3 ปีที่แล้ว +6

    மலைகளின்இளவரசி நீலகிரியில்ஒருஇனிமையானவாகனச்சுற்றுலா காண்பித்தற்குநன்றி வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Nirmala Boopathi ❤️❤️🥰🥰

    • @mohanyadev837
      @mohanyadev837 3 ปีที่แล้ว

      How are you
      ...

    • @jjbj8903
      @jjbj8903 3 ปีที่แล้ว

      மலைகளின் இளவரசி ஊட்டி கிடையாது மலைகளின் அரசி ஊட்டி மலைகளின் இளவரசி கொடைக்கானல்

  • @sockalingamsathananthan1514
    @sockalingamsathananthan1514 3 ปีที่แล้ว +1

    மிக அருமையான வீடியோ பதிவு நான் பைக் ஒட்டிச்செல்லுகின்ற மாதிரியே உணர்வு. மிக ரசித்து பார்த்தேன் இந்த பதிவை நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் நண்பரே 🥰🙏

  • @sekar3365
    @sekar3365 3 ปีที่แล้ว +1

    தலைவரே வேற லெவல்.... நான் எனது குடும்பத்துடன் உங்களுடன் வந்து தங்கிவிடலாம் என்று நினைக்கின்றேன்.... சொர்க்கத்தில் வாழ்கின்றீர்கள்.... வாராவாரம் உங்க வீடியோ எப்ப வரும்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.... உங்களின் எதார்த்தமான பேச்சு மிக அருமை. உங்களது தொலைபேசி எண் கொடுங்க ஜி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் தலைவரே... மிக்க நன்றி நன்றி... வாரம் இரண்டு வீடியோ வந்துவிடும்..
      Contact details description la irukkum தலைவரே 😍

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +4

    நம் உறவுகளை திரும்ப வந்து பார்த்து பேசி செல்வது சிறப்பு

  • @jaganpyaaro1704
    @jaganpyaaro1704 3 ปีที่แล้ว +1

    Nice one Bro do well waiting for next video 💯

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Jagan bro 🥰🥰🥰🙏.. Next video on the way bro 🥰

  • @meenumma
    @meenumma 3 ปีที่แล้ว +1

    Really u r lucky enjoy panra mari iruku ningalum happy agi engalayum happy akuringa enakum intha mari placelam pakanumnu romba asa athu unga vedioes பாத்து நிறைவேறிடுச்சு 😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Oru naal nerla vaanga 😍🥰🙏...anbum nandrigalum meena 🥰😍🙏

  • @balasanmugam8544
    @balasanmugam8544 3 ปีที่แล้ว +1

    ஹாய் நண்பா எங்க ஊரும் இப்படி தான் அழகா இருக்கும் நல்ல அருமை யான வீடியோ நான் இலங்கை மலையக தமிழன் அருமையான வீடியோ வாழ்த்துக்கள்

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் நண்பா ... ஒரு நாள் நானும் உங்கள் ஊருக்கு வருகிறேன் 🥰

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 ปีที่แล้ว +1

    Vera level bro..அப்படியே நேரில் சென்று வந்த அனுபவம்...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Sreeviga home garden ....😍🥰🙏... நன்றியோ நன்றி உங்கள் அன்பிற்கு 🥰🥰🥰😍🙏

  • @bibo181108
    @bibo181108 3 ปีที่แล้ว +2

    Watching your videos bro, from dubai. excellent , keep it up. Lot of informations in your videos never know to me .

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro for Ur Love and support from dubaai 😍🥰🙏... thank you 🥰🙏

  • @kannankannan3655
    @kannankannan3655 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ப்ரோ, நான் டூவீலரில் தொட்டபெட்டாவில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் வந்திருக்கிறேன், குன்னூர் வழித்தடம் விட கோத்தகிரி ரூட் அருமை

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you kannan Kannan 🥰🥰🥰😍😍😍

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi8207 2 ปีที่แล้ว +1

    We r travelled by bike amazing experience.. Ooty, kotagiri, Koodalur, be safe bro... All the best

  • @rajasekaran7004
    @rajasekaran7004 3 ปีที่แล้ว +2

    Thank you for the title music ❤️. Semma response from you.. good place.. waiting for the next........

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      உங்களால் நான் உங்களுக்காகவே நான் 😀🙏...thank you so much Raja sekaran 😍🙏🥰🙏

    • @rajasekaran7004
      @rajasekaran7004 3 ปีที่แล้ว

      Ok bro

  • @mathivananalageshan5655
    @mathivananalageshan5655 3 ปีที่แล้ว +3

    Hi Michi, first of all nice Java bike and it's a nice place. The word you said 'attalu', I haven't heard it in 30 years. This place is beautiful and when I have time, I will definitely visit it. All the best!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much madhivaanan 🥰🙏...do support our TH-cam channel

    • @mathivananalageshan5655
      @mathivananalageshan5655 3 ปีที่แล้ว

      @@MichiNetwork Will do!! Keep up with the good work. I am doing tourism from UK and EU. We will definitely visit the place. Happy Tamil New Year to you and everyone!

  • @balajisrinivasan6028
    @balajisrinivasan6028 3 ปีที่แล้ว +1

    ji, semmiyaa valllureegna ji. sema sema. thanks for taking pakka clarity video. next time, tour vandha yenga stay pannurathu aadhu kuda share pannuga. so naaga varathukku safe and superaa irukkum

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Ok Balaji bro ...I IL do video about that 🥰

  • @zebafathima7573
    @zebafathima7573 3 ปีที่แล้ว +6

    Feeling nostalgic, lived in Kotagiri from childhood. Thanks for sharing 😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much zeba Fathima 🥰😍...do support our TH-cam channel 🥰🙏😍...

    • @zebafathima7573
      @zebafathima7573 3 ปีที่แล้ว +2

      Requested friends and families to subscribe your channel.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      @@zebafathima7573 thanks lot 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🥰🥰🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      @@zebafathima7573 நன்றியோ நன்றி 🥰🙏

  • @bettythomas8504
    @bettythomas8504 3 ปีที่แล้ว +5

    I am from Fort Kochi ( Kerala ) , I Love Nelgris

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Betty Thomas..🥰😍..love from Nilgiris 😍🥰🥰

  • @happygilmor1
    @happygilmor1 ปีที่แล้ว +1

    what an awesome view and beautiful village....You guys are so blessed to live there...Stay Blessed...Thanks Babu

    • @MichiNetwork
      @MichiNetwork  ปีที่แล้ว

      Thank you so much ❤️🙏

  • @karthigashankar9014
    @karthigashankar9014 3 ปีที่แล้ว +1

    🌻🌻Sema ride waiting for next video. 👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Karthika Shankar 😍😍😍🙏 do support our TH-cam channel

  • @ebbanadvipboys8505
    @ebbanadvipboys8505 3 ปีที่แล้ว +1

    Nice broiee.. Waiting for the next episode asap

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      தலைவரே நீங்களா 🥰🥰🥰😍...I love your all videos keep it up ...😍😍🥰🙏...you people have lot of creativity and talented..best wishes bro 🥰🥰🥰...ollithagili ... சீமை சிங்கார 🥰

  • @amaranmaran2230
    @amaranmaran2230 3 ปีที่แล้ว +2

    Super bro unga kuda journey pandra Mari iruku...... 😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much amaran 😍🥰🙏

  • @abipmj5987
    @abipmj5987 3 ปีที่แล้ว +1

    Nethu tha first time unga video's Pathan I love this place yen grandmother ooru nilakiri tha school padikum pothu vanthathu miss u paththumuri estate ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you abi Moni 🥰🙏

    • @abipmj5987
      @abipmj5987 3 ปีที่แล้ว

      @@MichiNetwork pls ji oru time antha area Ku poga video poduga

  • @ulagappanpk2068
    @ulagappanpk2068 3 ปีที่แล้ว +2

    Very nice melodious music.Excellent photography.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much ulagappan bro 🥰🙏

  • @bellisvista2975
    @bellisvista2975 3 ปีที่แล้ว +3

    Bro Nice, how to use the moto camara, no voice in my camera, please explain...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Hi bellis vista..it's one adaptor available for GoPro cameras use media MoD for external mic 🥰😍

  • @magesh9025
    @magesh9025 3 ปีที่แล้ว +2

    எல்லா அப்பர சூப்பர அடதை ...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much anna ❤️🙏

  • @user-ev5
    @user-ev5 3 ปีที่แล้ว +2

    நான் கோத்தரி Govt HSSchool ல Tr trining படிச்சேன் செமயா இருக்கும். கொடநாடுView Point Super

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you annadurai Anna 🥰🙏

  • @happymood7238
    @happymood7238 3 ปีที่แล้ว +1

    Hi Anna I m back again... good morning have a nice day...super place Ila Anna Namma Ooty... really very blessed to be there Ila Anna....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Yes yes happy mood.. naaama angaiye irukarathala athoda aruma namakku theriyala 🥰

  • @palaniswamysubramaniam4169
    @palaniswamysubramaniam4169 3 ปีที่แล้ว +1

    Super Bike , Super Ride , Super Scenes. Good Going. Keep Rocking.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Palanisami anna உங்க அன்பிற்கு நன்றியோ நன்றி அண்ணா 🥰😍🙏

  • @elangonaveen4340
    @elangonaveen4340 3 ปีที่แล้ว +4

    அவங்க வேற நாங்க வெற ..... பாவம் Bro 💗 Mama.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      ஆமா ஆமா 😕

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 ปีที่แล้ว +1

    Hai Babu Bro sweet memories Thank u so much

  • @factofact1955
    @factofact1955 3 ปีที่แล้ว +8

    கொங்கு நாட்டின் வெகுளி பேச்சு...😍😍😍😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️🥰😍 அன்பும் நன்றிகளும்

  • @lightningthunder5491
    @lightningthunder5491 2 ปีที่แล้ว +1

    உங்கள் கானோளி மிகவும் அருமை மலைவாழ் மக்களின் கிராமங்கள் அழகே தனிஅழகு

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 💜🙌

  • @kishorekumarbe.5758
    @kishorekumarbe.5758 3 ปีที่แล้ว +2

    7:00 baduga song music 😍i love my fav❣️ baduga language ❣️ next time pona sollunga bro i wii come i'm stay in periyanayakkanpalayam

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much Kishore Kumar 🥰🙏

  • @amuthakannanask739
    @amuthakannanask739 3 ปีที่แล้ว +2

    Ungaloda va vanthachu..alagha iruku unga ooru..nxt video vuku waiting bro.... ooty varki ku waiting

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் amutha 😍🥰🙏...next video on the way 🥰🥰😍🙏

  • @spiritual.seeker
    @spiritual.seeker 2 ปีที่แล้ว +3

    We always choose this route to go Ooty... Even though it's longer compared to that Ooty route. Because of vandigal also the climate compared to that other route... Nalla enjoy pannalam... Indha route la...

  • @sasikala2639
    @sasikala2639 3 ปีที่แล้ว +1

    Ellame super ah iruku anna. Nanga poi paka mudiyatha place lam unga video molama pakra. Payanangal thodaratum

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் சசிகலா 🥰🙏

  • @P_RC_P_J
    @P_RC_P_J 3 ปีที่แล้ว +2

    Awesome nature .....land,.....I like your all video s.,..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      thank you soooooo much jishnu 😍😍🥰

  • @srinivasankck2935
    @srinivasankck2935 3 ปีที่แล้ว +1

    நல்ல தரமான வீடியோ தருகிறீர்கள்..நன்றி...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Srinivasan Anna... அன்பும் நன்றிகளும்..😍🥰😍🙏.. தொடர்ந்து எங்கள் TH-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 😍🥰😍🙏

  • @karthiksweet9506
    @karthiksweet9506 3 ปีที่แล้ว +2

    Podu podu thakida thakida starting bgm with ooty 😎😎😎😎 great thala ooty Ku ore thala na athu neenga than 🔥🔥🔥

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      ஆத்தி இது வேறயா 😂😂😂😊... ரைட்டு 🥰🥰...
      Thank you karthik 🥰🙏

  • @umauma5561
    @umauma5561 2 ปีที่แล้ว +1

    Really very nice and super editing

  • @sivasrinivasan7646
    @sivasrinivasan7646 3 ปีที่แล้ว +2

    வாழ்வில் காண வேண்டிய பூமி ஒரு நாள் நானும் உங்களுடன் வருகிறோன் அண்ணா... இப்படிக்கு @ இயற்கை... சிவா Dgl ❤️❤️❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் shiva 🥰🥰🥰👍...varuga varuga...oru naal கண்டிப்பாக வரவும் 🥰🙏

  • @haiyyaseethis
    @haiyyaseethis 3 ปีที่แล้ว +3

    Now mettupalayam changed a lot, 2018 I came to kothagiri as a family on my vacation and stayed at private tea estate banglow owned by TATA ( I was ex TATA as GM and had my privilege even thou am at my 70+ years )
    Nice coverage and wonder about your Jawa, my son had once on his MIT Madras studies and he gave it after his studies. We do ride with that Jawa from Kanyakumari to Kashmir by 80's. That was golden days. Never giveup bike. God bless my dear young man.
    Sundar ( Aged 70+ )
    Toronto
    Canada
    Am your Thatha age da :D

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அட பாவமே... நான்கூட நீங்க ஒரு 18 வயசு பொண்ணு nu நெனைச்சு valachu valachu reply comments போட்டேநே athellam கனவா கோபால் 😢😢😢

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      80s jawa it's amazing when compared to my 2021 Bs6 jaawa.
      Sweet memories ..I'm coming surely one day to Ur Canada ...🥰🥰🥰

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Come once again to kotagiri 🥰🥰. You are always welcome 🥰

    • @haiyyaseethis
      @haiyyaseethis 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork hah ha ha

    • @haiyyaseethis
      @haiyyaseethis 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork we traveled from chennai to Kanyakumari, to High of Kashmir, turn to Leah and by road enter Nepal. We really enjoyed Nepal by 1300 kms by interacts. We visited all villages and towns, that time I carried Yashika 210 model, hope you know we have to wind every frame by cursor. Old memoirs and I lost my son and curating my marumagal and pearthi. Life is not bad but have to go further,,,,

  • @mukeshsubramani2027
    @mukeshsubramani2027 3 ปีที่แล้ว +4

    That was really awesome ❤️

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Mukesh Subramani 😍🥰🥰😍🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Mukesh Subramani 😍🥰🥰😍🙏

  • @thavasijayakumar9138
    @thavasijayakumar9138 3 ปีที่แล้ว +1

    Super bro....I like your video....natural...very friendly... keep going..all the best

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much thavasi Kumar 😍😍😍

    • @chickrajpriyanka926
      @chickrajpriyanka926 2 ปีที่แล้ว

      Why are you putting always old songs put any vijay song

  • @karunanithir322
    @karunanithir322 3 ปีที่แล้ว +1

    jolly ride with jawa . video and audio quality is very fine...

  • @westernauto2010
    @westernauto2010 3 ปีที่แล้ว +1

    Superb dear. Keep posting like more videos.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Western auto thank you so much 😍🥰🙏..do support our TH-cam channel❤️🙏

  • @suprithbhuvana9807
    @suprithbhuvana9807 3 ปีที่แล้ว +1

    Amazing video thanks brother 👍👍👍👌👌👌👌💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you subrith bhuvana 🥰🙏

  • @tamilmailchannel7459
    @tamilmailchannel7459 3 ปีที่แล้ว +1

    Really excitement bro. Next video ubdate pannunga. 👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      TAMIL mail channel 😍🥰🙏.. thank you so much... Nichayam பதிவு செய்கிறேன் 🥰😍🙏

  • @radhakrishnan7422
    @radhakrishnan7422 3 ปีที่แล้ว +2

    அருமை கானொலி நண்பரே..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Nandrigal nandrigal nanbarae 🥰🙏

  • @anneaugustine5364
    @anneaugustine5364 3 ปีที่แล้ว +1

    Super place brother
    Waiting for ur next vedios

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Anne🥰😍🙏... Love from Nilgiris mountain 😍

  • @bettythomas8504
    @bettythomas8504 3 ปีที่แล้ว +1

    Gud Video Bro.... Keep it up.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much bro 🥰🥰🥰🙏

  • @Sheela0514
    @Sheela0514 3 ปีที่แล้ว +2

    Awesome videos bro..ippolam we are watching only ur videos at our home....our native is ooty, so ur videos are so close to us ... unga comedy sense vaera level. Innum naeraya paeruku neenga reach aganum nu we wish. Ivalo hard work panni videos shoot pandringa, rombo nandri bro. Watching from Bangalore. God bless you bro😊

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      நெறைய பேருக்கு ரீச் ஆகுதோ இல்லையோ..
      இந்த மாதிரி 2 comments வந்தா போதும் ஹேப்பி yo happy... குமுதா ஹேப்பி அண்ணாச்சி..
      இது போதும் hardwork enna Periya Hard work?
      .
      Apram enna ? இமயமலை ய தாண்டனுமா? அப்படியே மலைய தாண்டி
      Nextu ஒரு வீடியோ போற்றுவோம் விடுங்க 😄😄

    • @Sheela0514
      @Sheela0514 3 ปีที่แล้ว +2

      @@MichiNetwork 😂🤣
      Hope to meet you once when we come to ooty bro😀

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +2

      @@Sheela0514 வரப்ப சொல்லுங்க..board meeting ga cancel pannitu varen 😀👍

    • @Sheela0514
      @Sheela0514 3 ปีที่แล้ว +1

      @@MichiNetwork sure bro😂🤣

    • @tamilmani.s2206
      @tamilmani.s2206 3 ปีที่แล้ว

      Super shalukutty

  • @thiyaguamala6358
    @thiyaguamala6358 3 ปีที่แล้ว +1

    Super bro valthukal 👍💪🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much thiyagu Amala 🥰🥰🥰😍

  • @lakshmanansakthi4869
    @lakshmanansakthi4869 3 ปีที่แล้ว +2

    Way of explanation 👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much lakshmanan sakthi 😍🙏🥰

  • @kaviammu23
    @kaviammu23 3 ปีที่แล้ว +1

    Sema bro music mass village mass bro😍😍😍😍😍Miss ur village bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      🤩 Thank you sabari muthu ...oru naal varungal engal oorukku

  • @rithicknagarajnagaraj6968
    @rithicknagarajnagaraj6968 3 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே உங்கள் நோக்கம் சிறப்பாக உள்ளது

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும் 🥰🙏

  • @jayaramjayaram2376
    @jayaramjayaram2376 3 ปีที่แล้ว +1

    ரொம்ப அழகாக இருந்தது சூப்பர்!

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much Jayaram ❤️🥰🙏

  • @djeganatham692
    @djeganatham692 3 ปีที่แล้ว

    Background Music!Spr Thalaivaa😍

  • @s.ganapathy492
    @s.ganapathy492 3 ปีที่แล้ว +1

    Bro area vera level bro enjoyed and feeling bro...😄😄😄

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you s.ganapathi bro .. நன்றியோ நன்றி 🥳🥳🥰🥰🙏

  • @subramaniyamkaruppiah7590
    @subramaniyamkaruppiah7590 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை மிகவும் அருமை .

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி மிகவும் நன்றி 😍😍🥰🙏

  • @mageswarimageswari5865
    @mageswarimageswari5865 3 ปีที่แล้ว +2

    Hii anna village super first comment.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Maheshwari 🥰🥰🙏...love ❤️ from Ooty 🥰🙏😍

  • @mallikabaskar2138
    @mallikabaskar2138 3 ปีที่แล้ว +1

    Super super super. thank you friend.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much mallika Baskar 😍😍

  • @96980
    @96980 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பரே அருமை..மகிழ்ச்சி...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      அன்பும் நன்றிகளும்🥰🥰🥰😍🙏

  • @philipsam8012
    @philipsam8012 3 ปีที่แล้ว +6

    I'm from Bangalore.. My relatives r in Ooty.. Every year I visit.. But due to Corona missed this year ... Nice Vlog bro.. 💥👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Philip.. thank you so much..this year corona free pl come Nilgiris...
      You are welcome 😍😍🥰🙏

  • @rithuparna3683
    @rithuparna3683 3 ปีที่แล้ว +3

    அற்புதமான இடம் 🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you Rithu prana 🥰🙏

  • @mathi7265
    @mathi7265 3 ปีที่แล้ว +1

    தலைவா Veara level ippo tha company mudichi vanthu TH-cam open Panna un video tha 1st appram paathukalam nu nenacha aana un video va aachey paathey aaganum nu paathutu Iruka ippo Innu fulla paakala paathutey cmnt pannitu Iruka I like Ur videos bro always ❤️❤️🤗🤗 ஏனுங்க Nice word bro 😅😅

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      இத விட எனக்கு vera என்னங்க வேணும்... இந்த மாதிரி நாலு comments வந்தாலே என்னமோ ஆஸ்கார் award vaanguna மாதிரி ஒரு feel ...
      Ungaluku நன்றியோ நன்றிங்க 😍🥰🥰🥰🙏..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you mathivanan 🥰🙏

    • @mathi7265
      @mathi7265 3 ปีที่แล้ว

      ❤️❤️ Support u always dear brother

  • @prabakaran1272
    @prabakaran1272 2 ปีที่แล้ว +1

    Nice video bro. Background music awesome! Good work!

  • @nandhakumar.k5765
    @nandhakumar.k5765 3 ปีที่แล้ว +2

    வாழ்கைய நல்லா வாழுரீங்க அண்ணா செம்ம சொர்க்கம் நாங்களும் வாழுறோமே வேலூர் வெயில்ஊர் heat 35degree above 😭😭😭😭

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      oru naal enga ooru vaanga bro

  • @michaelraj7980
    @michaelraj7980 3 ปีที่แล้ว +3

    Baduga intro song arumai.. athukakave intha video va pakkalam

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Michel Raj.. thank you so much..🥰😍🥰😍🙏

  • @tomato7087
    @tomato7087 2 ปีที่แล้ว +1

    Chittappaaa..🤗eN.. makaneeee
    🥰👌🤣🤣👌

  • @venugopal1520
    @venugopal1520 3 ปีที่แล้ว +1

    Congratulations bro video super 👏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you Venugopal bro 😇

  • @radhiga_creations
    @radhiga_creations 2 ปีที่แล้ว

    Vera mari vera mari nice 🔥🔥🔥🔥

    • @MichiNetwork
      @MichiNetwork  2 ปีที่แล้ว

      Thank you bro 🥰❤️

  • @dopeofmine
    @dopeofmine 3 ปีที่แล้ว +1

    Super bro. Humble suggestion, frame la paadhi frame bike dhan irukku bro. Innum konjam angle road concentrated ah irundha innum nalla irukkum.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Sure bro ..u r right... videos pakum pothuthaan enaku therinjathu bro..next video la sari panniren bro

  • @thanzeel05
    @thanzeel05 3 ปีที่แล้ว +1

    Bro how you fixing camera in helmet?
    What camera you using?
    What helmet?
    And ipo Coimbatore la irunthu poravanga Epass mandatory ah?

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Yes bro ..e paas needed.go pro camera
      Steel bird helmet.

  • @AgmarkTamilan
    @AgmarkTamilan 3 ปีที่แล้ว +2

    Azhaga iruku pa ❤

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much bro😍😍🥰🙏

  • @DHEVA.
    @DHEVA. 3 ปีที่แล้ว +1

    Babu, epdi irukkinga? video really really super 🥰🌹.next video Ku waiting...

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Thank you so much deva 😍😍😍... அன்பும் நன்றிகளும் deva 😍😍😍🥰🙏

  • @nithiraja3951
    @nithiraja3951 3 ปีที่แล้ว +1

    அருமை 👏👏👏.இனி வரும் வீடியோகளில் இன்னும் கொஞ்சம் காமெடி content அதிக படுத்தவும் .வாழ்த்துக்கள் 💐. வளர்க. காஞ்சிபுரத்தில் இருந்து உங்கள் நண்பன்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      Nithi Raja .. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றிகள்.. நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்கிறேன் 🥰

  • @sharmilaarjunan6884
    @sharmilaarjunan6884 3 ปีที่แล้ว +4

    whoaa... that's my village..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว

      😀😀🥳🥳🥳....😍😍😍

  • @sujazz77
    @sujazz77 3 ปีที่แล้ว +1

    Next episode kaga waiting bro 👌👌👌👌👌

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      Thank you so much sundar raajan 🥰😍🙏.. Next episode on the way 😍😍😍🙏

  • @raghu_vlogs_797
    @raghu_vlogs_797 3 ปีที่แล้ว +1

    வீடியோ காட்சிகள் அருமை அண்ணா 👍👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 ปีที่แล้ว +1

      அன்பும் நன்றிகளும் BSR 🥰🙏

  • @jaishankar8488
    @jaishankar8488 2 ปีที่แล้ว +1

    Suggest where can we stay in this place...