Asai pattal avangala thorathitu plot pottu odanai real estate start paniduvanga.... Only when they live they can adapt with animals and live... If we go, we want every other creatures to be eliminated and live...
நன்றிகள் கோடி உங்களுக்கு..🙏❤😍... உங்கள் ஆதரவினால் கண்டிப்பாக இதுபோன்ற நிறைய இடங்களுக்கு சென்று வீடியோ போடுகிறேன்.. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்
ஹாய் வணக்கம் உங்கள்லுடைய விடியோ மிகவும் சிறப்பு. குழந்தைத்தனமான பேச்சு மிகவும்................... அழகு நன்றி ஊட்டி மக்கள் மிகவும் பிடிக்கும் நன்றி.,........,... 🦸♂️🦸♂️🦸♂️🦸♂️🦸♂️🦸♂️👨👩👧👧👨👩👧👧🤝🤝🤝🤝🤝🤝🤝🥰🥰🥰🥰🥰
Especially the shots which taken in small rocks with kids are so good and feel being on the spot. ~~ Interaction with the kids and village people makes more interesting.. Last iCC world cup voice over for those kelavis make my night happy. Ha ha ha..
Awesome Babu and Sairam..when you both join in a vlog its always fun....So nice to see the man making his own house..such simple people and leading a happy life...
I have enjoyed your videos so much. Your friendly manner and the way you present the videos are very admirable. You are used to the forests, but may I say a friendly suggestion? We used to do lots of hiking in America and the first rule they say here is "Never jog in a forest". The predators think you are a prey and attack. You can't see the predators, but they can see you. God bless!
@@MichiNetwork இது முழுக்க பனி ஊர்டே !! ஒரு கரடி ரெண்டாள் ஒசரத்துல நிக்கிது,,, ஆனா எல்லா கரடிக்கும் ஒரே பாசைதாம்லா பதில் .... ஊவ்வ்வ்வ்ஓய் அம்புட்டுதே இங்குன ஓடிரும்,, எப்பம் நாட்டுக்கு வருவேன்னு தெரியல... மவ இப்பம்தா மேல் படிப்ப முடிச்சு வேலைக்கு சேந்துருக்கா.. நா சம்பாதிச்சு வாங்கினதெல்லாம் என் ஒரே மகளுக்கு... என்னய உட்டுறும்மான்னு நானும் என் மனைவியும் சொன்னாலும்.. அப்பூ நீ 1998 வரும்போது உனக்கு சம்பாதிக்கணும்னு வெறி, இப்ப அத மறந்துட்டயா ???
Outstanding effort. Thanks for sharing a nice village. We got a chance to watch from abroad. Keep doing and best wishes. Nice sense of humor by mixing ICC commentary. One thing I noticed from these people. They don't have a fear of a current situation and don't need lavish life to live. God bless them to keep their happy life.
Veedu katnavaru ..bashai la eela tamil veeesuthu..keka alaga iruku... Even this is very entertaining, useful , and humour, relaxing all mixed in this video.. Nanum man veedu katanum nu irunthan..sila vishayam enaku usefula irunchu..and last la antha post match presentation.. sema..yarum yocika mudiyathu 😂
No words to say babu, Around 16 years one man is going to distribute weekly salary to the tribals, hats off to him, Government officials can do something to that people, No roadway,During rainy season how they will live in the muddy house, So pathetic, playing with the kutties,superb, Babu elaralum mattavarkalai santhosamaga vaikamuduyathu,You are great GOD bless you dear,
சொந்த முயற்சியால் வீடு கட்டிய மாமனிதருக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
You tube team இற்கு வாழ்த்துகள்
ஆமாம்.. அவரது உழைப்பிற்க்கு எங்கள் வாழ்த்துக்கள் ❤😍🙏
மகிழ்ச்சி என்பது மன நிறைவால் வருவதுதான். தான் கட்டிய வீட்டைப் பற்றி சொல்லும் போது அவரது தன்னம்பிக்கையும், மிளிரும் பெருமிதமும்தான் அருமை.
ஆமாம் ஆமாம் 😍❤🙏
வாழ்க்கையில்.ஒருநாள்வாது. இந்தா. கிராமத்தில். வாழ. ஆசையாக. உள்ளது. இந்தா.அழகனா. கிராம த்தை. சுற்றி. கண்பித்தா
எங்கள். காதநயகன். பாபு.
G.
வாழ்த்துக்கள்
❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி ... நிச்சயம் ஒரு நாள் வாருங்கள் ... சென்று வருவோம் 🥰🙏
மனுசன் வாழ்றான்யா வாழ்க்கைய நீ கலக்கு மாப்ளே 🌞🌻🌾
அன்பும் நன்றிகளும் ப்ரோ 🥰🙏
எல்லாம் உங்கள் ஆதரவு 🥰🙏
அவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால் பொறாமையாக உள்ளது சகோ. அருமையான பதிவு மிக்க நன்றி சகோ.
உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் தொடர்ந்து எங்கள் youtube வீடியோ பாருங்கள்
Sokki mama
இயற்க்கையின் அழகை உங்கள் மூலமாக ரசிக்கின்றோம் நன்றி சகோதரா ❤
அன்பும் நன்றிகளும் சகோதரா 😍🙏❤
இவர்களை இருக்கும் இடத்தை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது நகரத்தில் இருந்து இங்கு குடியேற ஆர்வமாக உள்ளது
நேரம் கிடைக்கும் போது அப்டியே ஒரு ரவுண்டு வாங்க போய்ட்டு வரலாம் 😍❤
Akkarai pachai
@@MichiNetwork கண்டிப்பா.தம்பி.நாங்க.வரோம். 👍
ழ
Asai pattal avangala thorathitu plot pottu odanai real estate start paniduvanga....
Only when they live they can adapt with animals and live... If we go, we want every other creatures to be eliminated and live...
சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அருமையான வாழ்க்கைப் (பாடம்) படம். அவ்வளவுதான்.
நன்றி நன்றி நன்றி 😍❤🙏
செம செம... இந்த வீடியோ பதிவு பார்க்கும் போது...சந்தோசமா இருக்கு ❤️
Thank you Deepa 🥰🙏
உண்மையான அழகான அமைதியான ஆரோக்கியமான வாழ்வியல். அவர்களை பார்த்து பொறாமையாக உள்ளது எனக்கு..
😍❤❤❤ அன்பும் நன்றிகளும் 😍
அருமையான வாழ்க்கை வடிவேல் ஜோக் அருமை
😀🥰🙏
வீடு கட்டியவருக்கு எங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிகவும் அருமையான காணொளி👌👌👌👌. உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் பார்க்கும் பொழுது அப்படியே அந்த அந்த ஊருக்கே போன மாதிரி இருந்தது.
😍🙏❤.. அன்பும் நன்றிகளும் 😍❤
NTK🤩
Azhaga village kastapatu engalukaga avalavu thooram sendru video potamaiku nandri thanguvatharku veedu azhagaga katti ullar 🛖👍antha vilaiyatu 7 odu 👌❤ thanks babu 😍😍😍💚💚💚💚
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தல 👍👍..,
தொடர்ந்து இது போன்ற சுவாரஸ்யமான இடங்களை எங்களுக்கு கட்ட வேண்டும்👍👍
நன்றிகள் கோடி உங்களுக்கு..🙏❤😍... உங்கள் ஆதரவினால் கண்டிப்பாக இதுபோன்ற நிறைய இடங்களுக்கு சென்று வீடியோ போடுகிறேன்.. தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள்
தம்பி, நான், ஊட்டி, தான், நான், பார்க்கா த, இடங்களை, உங்கள், yudube, chanalil, மூலம், தினமும், பார்க்கிறேன், நன்றி பாராட்டுக்கள், மென்மேலும், வாழ்க, வளர்க, டி. ராஜூ, மணலி மா த்தூர், சென்னை,68
அன்பும் நன்றிகளும் Raju Anna 🥰🙏
ஹாய் வணக்கம் உங்கள்லுடைய விடியோ மிகவும் சிறப்பு. குழந்தைத்தனமான பேச்சு மிகவும்................... அழகு நன்றி ஊட்டி மக்கள் மிகவும் பிடிக்கும் நன்றி.,........,... 🦸♂️🦸♂️🦸♂️🦸♂️🦸♂️🦸♂️👨👩👧👧👨👩👧👧🤝🤝🤝🤝🤝🤝🤝🥰🥰🥰🥰🥰
மிக்க மகிழ்ச்சி Damayanthi 🥰❤️🙏
அன்பும் நன்றிகளும் ❤️🙏
அருமை நண்பரே அருமை..நீண்டநாள் ஆகிவிட்டது..உங்கள் வீடியோவில் பார்த்து....உங்கள்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்
அண்ணா அடிக்கடி வீடியோ போடப்போகிறேன். நீங்களும் பார்த்தால் தான் எனக்கும் உற்சாகமா இருக்கும்.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😍🙏❤
இந்த வாழ்கை வாழ எல்லோருக்கும் கிடைக்காது. கொடுத்துவைத்த வாழ்க்கை.
அன்பும் நன்றிகளும். 🥰🙏
என்ன ஒரு அழகான வீடியோ, உங்கள் ஆடியோவும்
அன்பும் நன்றிகளும் ananda krishnan அண்ணா 😍❤🙏
மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது...தொர்ந்து பயணிக்க வாழ்த்துகள்.....!!!!👍
உங்கள் ஆதரவுடன் தொடர்ந்து செய்லபடுவேன் 😍🙏❤
this guy has good sense of humor, enjoyed his videos, unlike other youtube vloggers who do over action his videos are quite natural.
Thank you so much Sena Reddy 🥰🙏🙏...love from Nilgiris mountain 🥰🙏
Recently watched your channel now totally addicted to your channel. So simple beautiful village your speech simply superb. Congratulations Thambi..
Thank you so much....Kasthuri Rajagopalan 🥰🙏
அழகானமலைகிராம்தெளிவாக இடைஇடையேசோக்காகபேசியும்காட்டினதற்கும்ஆபிசர்க்கும்நன்றி.
Nandrigal 🙏❤️
மண் வீடு சூப்பர் 👌🏿👌🏿😍
Ladies and gentlemen 😀😀😀... ஆனாலும் உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி தான் 😀😀😀 சூப்பர் வீடியோ.. enjoyed well..
😂😂😂😂🥳😂... thank you bro
🎉😂good 👍🎉 job 🎉🙏 super 💞 உண்மை தான் நமக்கு முக்கியம் அன்பு தான் 🎉😂
thank you
Especially the shots which taken in small rocks with kids are so good and feel being on the spot.
~~ Interaction with the kids and village people makes more interesting.. Last iCC world cup voice over for those kelavis make my night happy. Ha ha ha..
Thank you mano G ❤️🙏
@@MichiNetwork sathyama saptu irunthen babu avargale... suddenly pora yeritu ICC world cup shot la.
@@manog8213 😂😂😂
Awesome video Bro....
Veedu kattra plan, kai iruppu, bank loan explntn super...!!
Icing on the Cake is, "Cricket teams hand shaking..!"
அண்ணா உண்மையா கவே vera level👌👌👌❤❤❤❤❤❤
நன்றி நன்றி நன்றி 🥰❤️🙏
Epothum pola super 👏👏👍.. Ana Thengumaragada series mudichurucha...
இன்னும் 3 இருக்கு... மெதுவா போடுவோம் 😂😍🙏
Nanba yenga keralavulavanthuparunga inthamathuri pazhankudy makkalinvalkkaiyoum avarkalvalum vithamum veedukattum muraiyoum semmaiya irukkum ippotha kerala coverment avangalukku congrait veedukall kuduthirukkanga manveedukattuvathil kerala pazhankudy makkal സൂപ്പർ
நிச்சயம் ஒரு நாள் வருகிறேன் நண்பா 🥰👍
அருமை சந்திப்போம்
❤️🥰🙏
Good presentation skills
🥰
No Artificial things u made so far...Nature with Natural Speech given by Babu Alwayzzz♥️♥️♥️♥️
Thank you ❤️🙏
So beautiful village nature
அலைகடலென திரளும்michinetworkரசிகர்கள்நாங்கள்.நன்றி கண்ணு
உங்களால் நான் உங்களுக்காகவே நான்...❤🙏
If no money also is veryHappy 😊 good Life breathing perfect air helty food GoD blesse
😍🙏❤ yes yes...
🥳👶
Feel like that we also travel with you your narration so simple and beautiful capurted. Cameraman big salute.
Thank you so much 🥰🙏
Unga videos semma superaa iruku. I am feeling very happy to watch nature, people, animals, ur comedy, children, deeksha everything. 😊
Thank you so much sk vk 💚🙌
அந்த குழந்தை முகத்தில் இருக்கும் சிரிப்பு அவ்வளவு அழகு
❤
Super finishing
Thank you so much Sendhil Kumar 🥰🙏
உங்கள் வீடியோ மிக அருமை editing சிறப்பு. வாழ்த்துக்கள். புது வரவாக நானும் இணைந்துள்ளேன்.
உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி..🥰🙏... தொடர்ந்து எங்கள் TH-cam channel ku உங்கள் ஆதரவு தாருங்கள் 🥰🙏
Alagum abathum iruku vana paguthil valum valzhai la great job well done super 👌ur team work👏
😍🙏❤
அடடா என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை... சூப்பர் சார்...
Thank you so much jeyakumar anna. 🥰🙏
Unbelivale Babu. Your efforts and the video outcome are incredible. Your are a gifted person. May the mountain God be with the native people.
Thank you so much 💜🙏
Awesome Babu and Sairam..when you both join in a vlog its always fun....So nice to see the man making his own house..such simple people and leading a happy life...
Thank you so much ❤️🙏
Bro, intha video arumai...inku nature udan vazhpavargal koduthu vaithavargal.....arumai...
அன்பும் நன்றிகளும் siva dhanraj 🙏😍❤
I have enjoyed your videos so much. Your friendly manner and the way you present the videos are very admirable. You are used to the forests, but may I say a friendly suggestion? We used to do lots of hiking in America and the first rule they say here is "Never jog in a forest". The predators think you are a prey and attack. You can't see the predators, but they can see you. God bless!
எவ்வளவு அமைதியான பகுதி😍👍👌
ஆமாம் 🥰
Very nice and the final ICC commentary was awesome ... Hah ha ha.
Sundara Rajan
Toronto
Canada
Thank you Anna 😂😂🙏🙏🙏
நானும் எனக்கே ஒரு லைக் போட்டுவிட்டுக்குடரேன்டே
இங்குன குளிர் சாட்டி எடுக்குடே !! எல்லாரும் குமுட்டி அடுப்ப வெச்சு ( புகை வெளிய போயிரும்) கம்புக்கூட்ட காப்பாத்திட்டுருக்கோம்ப்பா !!!
என்ன செய்ய மகள் நல்லபடியா பாத்துக்கா, எளவெடுத்த ஊருல ஓரஞ்சாரமா ஒரு சிகிரெட் கூட பிடிக்க முடிய மாட்டிங்கி !!! போங்கடா போக்கத்த பயலுவளா,,, மொட்ட மாடி மட்டும்தே உனக்குன்னு மவ சொன்னப்ப புரியல.... நா களக்காடுக்கு போகணும்னு ஆரம்பிச்சாச்சு.
சாமி மலையேறணும் காட்டுக்குள்ளாற போகணும். அம்முட்டுதாண்டே
@@haiyyaseethis wow...🥰😍
@@MichiNetwork இது முழுக்க பனி ஊர்டே !! ஒரு கரடி ரெண்டாள் ஒசரத்துல நிக்கிது,,, ஆனா எல்லா கரடிக்கும் ஒரே பாசைதாம்லா பதில் .... ஊவ்வ்வ்வ்ஓய் அம்புட்டுதே இங்குன ஓடிரும்,,
எப்பம் நாட்டுக்கு வருவேன்னு தெரியல... மவ இப்பம்தா மேல் படிப்ப முடிச்சு வேலைக்கு சேந்துருக்கா.. நா சம்பாதிச்சு வாங்கினதெல்லாம் என் ஒரே மகளுக்கு... என்னய உட்டுறும்மான்னு நானும் என் மனைவியும் சொன்னாலும்.. அப்பூ நீ 1998 வரும்போது உனக்கு சம்பாதிக்கணும்னு வெறி, இப்ப அத மறந்துட்டயா ???
Super location your voice is super bro
Thank you so much Veera shetty 🥰🙏
Outstanding effort. Thanks for sharing a nice village. We got a chance to watch from abroad. Keep doing and best wishes. Nice sense of humor by mixing ICC commentary.
One thing I noticed from these people. They don't have a fear of a current situation and don't need lavish life to live. God bless them to keep their happy life.
Thank you so much anna 😍😍😍🙏
Super coverage, your comments are very nice
Thank you so much anna 🥰🙏
அருமை அதிசயம்
❤❤❤நன்றிகள் ❤
Bro unga village video ellamey Nalla irukku Bro
Thank you bro ❤️🥰🙏
Excellent Videos Bro. There is No words for Last Hand Shake Dialog
Thank you so much Sashi bro 🥰🥰🥰🥰🙏
Thank you so much Sashi bro 🥰🥰🥰🥰🙏
நாங்க உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என்று புரிந்து கொண்டு விட்டிர்கள்.அதற்க்கு இந்த வீடியோ சாட்சி
அப்பாடா.. எங்க தல சொல்லிருச்சு அப்போ வீடியோ கண்டிப்பா நல்லாத்தான் இருந்துருக்கும் 😍🙏❤
Semma semma semmaya erunthuchu bro ,finishing Vera level bro
Thank you so much natrayan Suresh 🥰🥰🙏
Bro at the end it is really amazing 👏👏👏👏
Thank you Bobby 💜
അടിപൊളി super nanba from cochin 😀
Thank you so much shabi nanbaaa 🥰🥰🙏
Veedu katnavaru ..bashai la eela tamil veeesuthu..keka alaga iruku...
Even this is very entertaining, useful , and humour, relaxing all mixed in this video..
Nanum man veedu katanum nu irunthan..sila vishayam enaku usefula irunchu..and last la antha post match presentation.. sema..yarum yocika mudiyathu 😂
🥰🥰🥰🙏... thank you bro 🥰🙏
Simple and happy life, walk through the woods and jungle..really refreshing the soul. Thank you so much for the team, for the great video 😇💫💫❤🙏🎉🎉
Thank you so much Anita Richard 😍🥰🙏
Super bro video was amazing ,final presentation is vera level,location was mind blowing
Thank you so much bro🥰🥰🥰🙏
அருமை ப்ரோ... எப்படி இந்த மாதிரி ஊரெல்லாம் கண்டு பிடிக்கரீங்க...நானும் ஒரு நாள் உங்களுடன் வரலாமா....?
வாங்க வாங்க ப்ரோ .. நிச்சயம் ஒரு நாள் வாங்க போலாம்😍😍
Finishing touch awesome .Keep up the good work.
Thank you sharmila ❤🙏
இதே மாதிரி மலைக்கிராமங்களில் நடந்து செல்லும்போது ஒவ்வொருவரும் கையில் நல்ல வலுவான கோல் ஒன்று வைத்திருக்க வேண்டும் தற்காப்புக்கு மிகவும் உதவும் அது
ஆமாம் ஆமாம் 🥰
அண்ணா வேற லெவல் .நானும் நீலகிரி தான்.. கூடலூர்
நன்றி நன்றி mk voice 😍🙏❤
very nice want to go such place atleast one time
கண்டிப்பாக வாங்க ..😍🙏
Good one
Thank you bro 🥰🙏
Wov super video 😃😃😃😃
Thank you Kavi Nesan 🥰🙏
Ahaha .besh besh. Well done.
ஹ ஹ ஹ கடைசில சூப்பர் மேச்சுங்க.
You are very lucky, living with nature
Thank you அண்ணா 😍❤
I'm u r new subscriber bro all videos r really superb keep going on bro n in this video I like u r climax really I enjoy this video
Thank you so much Sathya Ganesh visaagan..🥰🙏... அன்பும் நன்றிகளும்...Do support our TH-cam channel 🥰🙏
@@MichiNetwork thank u thambi unga reply ku
Cricket comment superb 👍
Semma vedio Anna innum vedios podunga pakka semmaya eruku
Thank you nandhini 😍❤.. Kandipa neriya videos podren ❤😍🙏
Super brother. Climaxes sema sema bro...
Thank you prasanth kumar ❤🙏😍
Very nice vedio...the last part was ultimate 👌
thank you thank you thank you
Brother, conclusion was Vera level.
Thank you Kamini 🥰🙏
உங்களால் இவ்வளவு எதார்த்த கிராமம் பார்க்க வேண்டும் என நினைத்துப்பார்த்தது கிடையாது, வாழ்த்துக்கள் தம்பி
Very nice house built by the villager, nice video sir, amazing nature. The dogs seem to have smelt the flavour of murukku 👍🙏
🥰🥰🥰 .... thank you so much ❤️❤️🥰🙏
15:00 second la home, தொடக்க கால நாகரீக மக்கள் பயன்படுத்திய same concept.
👌👌👌👌👌👌
❤😍🙏 Thank you 😍❤
வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் 💐
நன்றிகள் அண்ணா 🙏😍❤
பசுமை🌱🌳ததும்பும் மலை கிராமம்🧡🧡👌👌
Thank you so much bro ❤️🥰🙏
Bro sema character bro neenga 😍😂❤️
Apdiye ooty la inum yarum paakatha edathalam video panni podunga
அதான் இனி பண்ண போறேன்... எல்லாரும் டெய்லி வீடியோ pathurunga சொல்லிட்டேன் 😀🙏 நன்றி நன்றி 😍🙏
🤧🤥💅
Superb bro....really v Njoyed. Mind relaxing
Thank you so much anna.. அன்பும் நன்றிகளும் 🙏😍
Maas bro supper supper
Intha video oda title music fullaa podunga bro... Semma
கண்டிப்பா podren sago... thank you thank you 🥰
உங்களை.போல்.நாங்களும்
உங்க.கூட.வரனும்❤️👍🙏🙏
நிச்சயம் வாருங்கள்....❤️🙏🥰
@@MichiNetwork
எங்கள்.வீட்டில்.உஙகள்
வீடியோவை.தான்.விரூம்பி
பார்க்கறாங்க. 👍🌺
Really miss tat place... Im from Malaysia
😍😍😍... Im here to show this place... Watch the videos ans enjoy 😄😍🙏
Pullan kulal 🖐
நீலகிரி மாவட்டம் தமிழகத்திற்கு கடவுள் குடுத்த வரம் 😍❤️
🥰😍🙏
Last seen very very amezing 👍👍👍
Thank you so much 🥰🙏
Nice editing bro... After seeing those people, I really enjoy their culture & leaving life style. Its very awesome surrounding by nature & love.
Thank you paramesh bro 😍🙏
Pompala porikki
i didn't see any elephant in your video bro. anything do you have video for that?
No sir...😀
No words to say babu, Around 16 years one man is going to distribute weekly salary to the tribals, hats off to him, Government officials can do something to that people, No roadway,During rainy season how they will live in the muddy house, So pathetic, playing with the kutties,superb, Babu elaralum mattavarkalai santhosamaga vaikamuduyathu,You are great GOD bless you dear,
அன்பும் நன்றிகளும் ❤️🙏
நண்பா.. வாழ்த்துக்கள். இது போல் காட்டில் உள்ள கிராமங்கள், வாழ்கை முறைகள் பற்றி நிறைய வீடியோ பதிவு செய்யுங்கள்
கண்டிப்பாக பதிவு செய்கிறேன் நண்பரே ...
🍪🎂🍰🧁🥧🍳
Super keep rocking
Thank you so much🥰🙏
I enjoy watched this video, Thank you so much 🙏
Thank you so much Rithu 🥰🙏
வாழ்த்துக்கள் தோழர்
அன்பும் நன்றிகளும் தோழர்
I I am watching thank you bro