பாரதிராஜா மேல் அப்படி ஒரு ஆத்திரம் எனக்கு - Vadivukkarasi | Chai with Chithra | Part - 4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 35

  • @ramupl1092
    @ramupl1092 ปีที่แล้ว +21

    நேர்மையான உரையாடல்.
    நடிகர் திலகத்தின் பாராட்டை பெற்ற நல்ல நடிகை.பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @kavithaauro5082
    @kavithaauro5082 ปีที่แล้ว +5

    அருமையான யதார்த்தமான சிறந்த நடிகை. எனக்கு வடிவுக்கரசி அம்மாவ ரொம்ப பிடிக்கும். Super interview chithra sir waiting..

  • @cvk4860
    @cvk4860 ปีที่แล้ว +10

    வடிவுக்கரசி இளமையாக இருந்தபோது கதாநாயகியாக சில படங்களில் நடித்தாலும் அவர் நடுத்தர வயதிலே குணச்சித்திரம் மற்றும் வில்லியாக நடித்த பாத்திரங்களுக்காகவே நம் நினைவில் நிற்கிறார். முதல் மரியாதை, அருணாசலம் படங்களில் வில்லியாகவும் மற்றும் சமீபத்தில் கண்ணே கலைமானே படத்தில் ஒரு கண்டிப்பான ஆனால் உள்ளத்தில் பாசம் மிக்க ஒரு பாட்டியாகவும் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அவர் தானும் திமிர் நிறைந்தவராக இருந்த ஒரு காலகட்டமும் இருந்தது என்று இந்த நேர்க்காணலில் சுவாரசியமாக உரையாடியுள்ளார்.

  • @Amanda123vi08
    @Amanda123vi08 ปีที่แล้ว +27

    பாவம் வடிவுக்கசி ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +7

    நேரலை நிகழ்வு சிறப்பாக இருக்கும் எப்பொழுதும் காரணம் தங்கள் கேள்விகள் தேவையான அளவிற்கு இருக்கும். வடிவுக்கரசி பதில்கள் சிறப்பான முறையில் உள்ளது.

  • @ravisankar9411
    @ravisankar9411 ปีที่แล้ว +2

    Vadivu akka..ungala romba pidikum

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 ปีที่แล้ว +2

    Legendary actor Dr. Sivaji Ganesan sir....

  • @anitharamasamy7828
    @anitharamasamy7828 ปีที่แล้ว +1

    Really brave women

  • @logeshthelegend
    @logeshthelegend ปีที่แล้ว +2

    Very good actress. Seems good hearted person.

  • @nilavathinilavathi2030
    @nilavathinilavathi2030 ปีที่แล้ว +14

    வடிவுக்கரசி அவர்கள் பேசும் பேச்சு அருமையான பதிவு நான் திவ்யாவின் பெரிய அம்மா

  • @saleemviews6424
    @saleemviews6424 ปีที่แล้ว +9

    After MS Basker ivanga than elaraiyum mariyathaiya pesuranga 😊

  • @19825
    @19825 ปีที่แล้ว +10

    என்ன ஒரு நேர்மையான பெண். உன்னை நேசிக்கிறேன் அம்மா

  • @senthil6067
    @senthil6067 ปีที่แล้ว +1

    சூப்பரா

  • @akisamy8797
    @akisamy8797 ปีที่แล้ว +1

    சூப்பர் அம்மா

  • @jj-dn4dl
    @jj-dn4dl ปีที่แล้ว +1

    Very honest talking

  • @nadan5975
    @nadan5975 ปีที่แล้ว +4

    Thappa panni atha ethukitu Sola oru thairium venum super

  • @reva4sm582
    @reva4sm582 ปีที่แล้ว

    Par excellence Chitra sir

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 ปีที่แล้ว +2

    Ncie

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 ปีที่แล้ว +3

    பாரதி ராஜா அவர்கள் கிழக்குச் சீமையிலே படத்தில் விஜய குமார் ஜோடிக்கு
    வடிவுக்கரசி அம்மாவை நடிக்க வைக்காமல் இருந்தது சரியே..இல்லைனா வழக்கமான அண்ணன்,தங்கச்சி கதையாகிருக்கும்😊
    வு

  • @karim74
    @karim74 ปีที่แล้ว +2

    Nice videlo

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 ปีที่แล้ว +5

    Radika mam interview poduga sir please please

  • @gopaldayalan652
    @gopaldayalan652 ปีที่แล้ว +4

    Kushbu mam interview pannunga sir

  • @prasanna5864
    @prasanna5864 ปีที่แล้ว +3

    Cinema Cinema 📽️ program enna achu chitra Sir.. please telecast the cinema cinema 🎥 program. I'm big fan of CINEMA CINEMA 🎥🎥 .
    Prasanna from Coimbatore..

  • @archanasomu3763
    @archanasomu3763 ปีที่แล้ว +4

    Radhikasarathkumar interview pls

  • @umasharalumasharal6823
    @umasharalumasharal6823 ปีที่แล้ว +3

    Great actress..

  • @jothip5451
    @jothip5451 ปีที่แล้ว +1

    Sir we expect actor Karthikmuthuraman interview eagerly.

  • @developer872
    @developer872 ปีที่แล้ว +1

    Kushboo interview pls

  • @senthil6067
    @senthil6067 ปีที่แล้ว +1

    😅

  • @mahaboobkhan7439
    @mahaboobkhan7439 ปีที่แล้ว +1

    Open talk

  • @renganathanr1392
    @renganathanr1392 ปีที่แล้ว +1

    Birthday பெரிய‌புடலங்காயா

  • @mohamedseeni7331
    @mohamedseeni7331 ปีที่แล้ว +1

    She is talking more

    • @venkatkumar812
      @venkatkumar812 ปีที่แล้ว +10

      thats why we like her..

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd ปีที่แล้ว +6

      Actually chitra lets the guest talk as per their flow..the editor then edits the show into the desired timing.