ஒரு நடிகையை கேவலமாக இழிவு படுத்தியும் ELECTION னில் ஜெயித்தார் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

ความคิดเห็น • 330

  • @maheswariviswanathan8864
    @maheswariviswanathan8864 3 ปีที่แล้ว +20

    சூப்பர் மேடம் ஜெயபிரத ஒரு மிக சிறந்த நடிகை அவர்களது வாழ்க்கை பற்றி கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது.நீங்க எல்லார் பற்றியும் மிக அழகாக சொல்றிங்க மேடம் உங்களுடைய முக பாவனை மிக அழகு நீங்க பேசரது கேட்க கேட்க மிக்க மகிழ்ச்சி மேடம் மற்றும் உங்களுடைய குழந்தை நட்சத்திரமாக நடித்த அனுபவங்களையும் பதிவிடுங்கள் நன்றி மேடம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏.

  • @shanmugamjayanthi7146
    @shanmugamjayanthi7146 3 ปีที่แล้ว +58

    நீங்க பேசறீங்ன்னா நாள் முழுவதும் கேட்டுக்கிட்டே இருக்கலாம். பப்பிமா அவ்வளவு அழகு.

    • @sasikala3972
      @sasikala3972 3 ปีที่แล้ว +1

      Every video same comment come on think new

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja 5 หลายเดือนก่อน

      th-cam.com/video/hi5j-a9RIh4/w-d-xo.htmlsi=5e0VDBzIf0eTXxI9

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 3 ปีที่แล้ว +82

    ஸ்ரீதேவி, செந்தர்யா போன்று எனக்கு பிடித்த அழகிகளில் ஜெயப்பிரதாவும் ஒருவர். மௌனமான நேரம் பாடலில் அவங்க அழகு, அப்பப்பா ! இந்த அழகிக்கு வாரிசு இல்லாதது பெரிய குறை. அந்த அபரிதமான அழகு அவர்களோடயே முடிந்து விட்டது.

    • @parjith6425
      @parjith6425 3 ปีที่แล้ว +8

      My fav sridevi mam ❤️❤️❤️❤️❤️

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 3 ปีที่แล้ว +2

      @@rakavi6818 உண்மை தான். ஆனால், கண்டபடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவரது முக அழகு கெட்டு விட்டது.
      கிராமிய பாணியில் சொன்னால், அவர் முகம் ஒரு " பொடுக்கான்" மாதிரி ஆகி விட்டது.
      எந்த பிரகஸ்பதி இந்த ஐடியாவை தந்ததோ, தெரியவில்லை.

    • @akshayanatarajan9639
      @akshayanatarajan9639 3 ปีที่แล้ว +2

      @@subramaniyamkandasamy2811 Athula ungaluku ena prblm? Avanga money avanga life avanga skin. Neya sooru podura avanagaluku

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 3 ปีที่แล้ว

      @@akshayanatarajan9639 நண்பரே, நீங்கள் சிரிதேவியின் தீவிர ரசிகர் போலும். அது உங்கள் இஷ்டம்.
      பணம் கொடுத்து சினிமா பார்க்கும் , ஆடியன்ஸ் விமர்சனம் செய்யத்தான் செய்வார்கள். எத்தனையோ பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு உலா வருகிறார்கள். யாரும் கண்டு கொள்வதில்லையே? ஏன்?
      வீட்டில் இருக்கும் மாட்டை யாரும் பல்லை பிடித்து பார்க்க முடியாது. அதுவே சந்தைக்கு வந்தால்.......?
      இந்த நடிகை தன் அழகு , சினிமா சந்தையில் அதிக விலை போக வேண்டும் (மார்கெட்டை பிடிக்க), மற்ற நடிகைகளை பின்னுக்கு தள்ள வேண்டும் என்றுதானே, கன்னா பின்னா என்று, தனக்கு சிகிச்சை செய்து கொண்டார்.
      ஆனால், இந்த சிகிச்சை பல்லிளித்து விட்டது. சிலருக்கு மட்டுமே, இது பொருந்தி வரும் என்று , அப்போதே பல விபரமறிந்தவர்கள் கருத்து தெரிவித்தனர். பாவம், இந்த அழகு நடிகை.
      எனக்கும் இந்த நடிகையின் நடிப்பு பிடிக்கும்.
      ஆனால், அதேசமயம் மனதில் பட்டதை , சொன்னேன்.

    • @akshayanatarajan9639
      @akshayanatarajan9639 3 ปีที่แล้ว +1

      @@subramaniyamkandasamy2811 na inga yarukum fan la ila. Panam kuduthu movie pathu movie n acting ah criticism panrathoda than nama limit. Avanga personal life kula porathuku lam yarukum rights ila athu decency yum ila. Cinema stars kum matum na solala pothuva than solran yaroda personal life layum comment panrathu decency ila. Namaku nu oru limit irukanum nama kasu kudukurathu movie ah paka than avanga personal life la ena panranga nu comment panrathuku ila. Ungaloda attitude thapa iruku normal people or celebrities yellarukumey personal life irukum la. Atha yepdi comment pana thonuthu nd na kasu kuduthu un movie pakuran so unoda love life, salary, unoda skin pathi la na comment panathan seivan nu solrathu lam asingama ila ungaluku?

  • @sharmeelam5200
    @sharmeelam5200 ปีที่แล้ว +3

    சலங்கை ஒலி ஜெயப்ரதா என்னைக்குமே மறக்க முடியாது எத்தனை சங்கீத ஞானம் பாரத நாட்டியம் எத்தனை கலை ரசனை உடைய கமலுக்கு தோழியாக எத்தனை அருமையாக படத்தில் வாழ்ந்து இருக்கிறார்❤❤❤❤❤❤❤❤😂😂

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 3 ปีที่แล้ว +17

    பேரழகி....பலராலும் பாராட்டப் பட்டவர்... ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் போராட்டங்கள் தோல்விகள் இல்லாம யார் தான் வாழ்ந்திருக்கிறார்கள்..

  • @naduvanarasu311
    @naduvanarasu311 2 ปีที่แล้ว +2

    அழகு..
    ..நளினம்
    ... நடிப்பு
    இப்படி....மொத்தைதையும்
    தனக்குள்ளே... கொண்டவர்..
    ....

  • @funbitz3733
    @funbitz3733 3 ปีที่แล้ว +10

    ஸ்ரீதேவி height அவர்களுக்கு ஒரு plus

  • @AARSG24
    @AARSG24 3 ปีที่แล้ว +17

    I find Jaya Prada most beautiful. Omg how she looked in salangai ozhi!! She is natural beauty

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 ปีที่แล้ว +44

    She is easily the most beautiful woman in India cinema.

    • @SG-CND
      @SG-CND 3 ปีที่แล้ว +1

      Yes Correct

  • @lalithasivaraj352
    @lalithasivaraj352 3 ปีที่แล้ว +14

    I like your matured , easy flowing speech with out hurting anybody.

  • @drkanagasundaramp9965
    @drkanagasundaramp9965 3 ปีที่แล้ว +9

    Jayapradha in salangai oli was fabulous. Her beauty is world class.

  • @gnanaranginiselvakumar7842
    @gnanaranginiselvakumar7842 3 ปีที่แล้ว +10

    நீங்கள் என்ன காரணம் சொன்னாலும் ஏற்கனவே திருமணமான ஒருவரை திருமணம் செய்வது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இது ஒரு விபச்சாரம் தான். தயவு செய்து இந்திய சமுதாயத்திற்கு வழிகாட்டியாக வாழ்பவர்கள் பற்றிப் பேசுங்கள்.

    • @selvakumarkumar5412
      @selvakumarkumar5412 3 ปีที่แล้ว

      👌👌👌👍👏👏👏

    • @britiyab5441
      @britiyab5441 3 ปีที่แล้ว

      Correct

    • @akshayanatarajan9639
      @akshayanatarajan9639 3 ปีที่แล้ว +2

      Apo antha aangal panathuku peru ena? Comment on both of them summa yepo pathalum kelambi vanthuranunga prostitution ah theriyatha nainga

  • @magaakkavitusapado6661
    @magaakkavitusapado6661 3 ปีที่แล้ว +2

    பப்பிமா இப்பலாம் உங்கள பாக்காம, உங்க பேச்சை கேக்காம தூக்கம் வரல 🌹🌹🌹

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 3 ปีที่แล้ว +25

    சலங்கைஒலியில்
    மௌனமானநேரம் ,நாதவிநோதங்கள் பாடல்களில் ஜெயப்ரதா அத்தனை அழகு ..எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @barathibarathi6139
    @barathibarathi6139 3 ปีที่แล้ว +13

    I love Jaya Prada 💕

  • @rajakumariskitchen1933
    @rajakumariskitchen1933 3 ปีที่แล้ว +17

    சலங்கை ஒலி மறக்க முடியாத படம்
    மௌனமான நேரம் பாடல் எவர்கிரீன் கமலும் ஜெயப்பிரதா அழகான ஜோடியாக நடித்தது
    மெய்மறந்து ரசிக்கக்கூடிய பாடல்
    🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

    • @rajmalar1584
      @rajmalar1584 3 ปีที่แล้ว

      Enadu akkavum inda padalil varum jeyapradhava madiri irupanga

  • @kumarn4671
    @kumarn4671 3 ปีที่แล้ว +5

    கிருஷ்ணதாசி முழுவதும் பதிவேற்றம் செய்ய முயற்சி செய்யுங்கள் அம்மா

  • @sharmeelam5200
    @sharmeelam5200 ปีที่แล้ว +1

    , ஜெயப்ரதா அழகு தான் ஆனால் ஶ்ரீ தேவி ஒப்பிட முடியாது ❤❤❤❤❤❤❤❤❤

  • @rajumettur4837
    @rajumettur4837 ปีที่แล้ว +1

    Sridevi is the most beautiful actress I have ever seen.

  • @shobhasuk
    @shobhasuk 3 ปีที่แล้ว +6

    Too interesting indeed a beautiful and talented actress 👍🏻👋🏻😊

  • @JayaKumari0191
    @JayaKumari0191 3 ปีที่แล้ว +38

    Choosing a married man as a life partner is a great blunder.

    • @GracefulTalesPluto
      @GracefulTalesPluto 3 ปีที่แล้ว +4

      correct, Srikant Nahata was her biggest mistake

  • @mayarajie
    @mayarajie 3 ปีที่แล้ว +7

    Mounamana neram. ivangalukaagave many times anda song papen..

  • @entertain0108
    @entertain0108 3 ปีที่แล้ว +5

    One of queen of an indian cinema " jayapradha" and Sridevi was an empress.sridevi deserves to get padmashri award in mid 80's itself but she got very late.poor juries!! sri is an unique.both ladies are tough contemporary's...

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 ปีที่แล้ว

    வணக்கம் அக்கா மதிப்பிற்குரிய திருமதி ஜெயப்பிரதா அவர்கள் பற்றி இந்த நிகழ்ச்சி மிக அற்புதம் சத்யஜித்ரே வால் தங்க மங்கை என்று பாராட்டப்பட்டது புது தகவல் அதை தெரிவித்த உங்களுக்கு மிக்க மிக்க நன்றி தமிழ் சினிமாவை அதிகம் தெரிந்தவர்கள் ஜெயப்பிரதா வை தெரியாமல் இருக்க முடியாது எப்படிப் பார்த்தாலும் பேரழகாக ஜொலிக்கும் அவர் எத்துணை போராளி என்பதை இந்த நிகழ்ச்சியின் தலைப்பு சொல்லுகிறது சினிமாவிலும் அரசியலிலும் வெற்றிக் கொடியை பறக்க விட்ட திருமதி ஜெயப்பிரதா அவர்கள் மேலும் பல்லாண்டு காலம் வாழ்ந்து சிறக்க உங்களின் சார்பாகவும் நமது கேபி டிவி நேயர்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன் மிக்க நன்றி அக்கா!🙏🙏🙏

  • @Dhiyadazil
    @Dhiyadazil 3 ปีที่แล้ว +7

    பப்பிமா ரேகா அவர்களை பத்தி சொல்லுங்க அம்மா plz

  • @sekarsiva6904
    @sekarsiva6904 3 ปีที่แล้ว +7

    அம்பிகா பற்றி சொல்லுங்க.

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 3 ปีที่แล้ว +2

    Healthy information about Jayapradha mam. Thank you puppy mam

  • @kirishnakumari8817
    @kirishnakumari8817 3 ปีที่แล้ว +5

    The most beautiful actress. Good actress too...

  • @DeepakKumar-ld7or
    @DeepakKumar-ld7or 3 ปีที่แล้ว +3

    Kutty padmini ma your speech is really good. I use to watch all your programs.Ypu are such a talented person and you are inspiration to every body ma

  • @sheelanambiar7126
    @sheelanambiar7126 ปีที่แล้ว

    Tqvm Auntie, such a nice storyteller, u know everyone in the industry n such a good mother to ur children. God Bless U 👏👏👏❤️🙏

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 3 หลายเดือนก่อน

    Super wonderful Mam your youtube channel
    Very nice

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 3 ปีที่แล้ว +4

    சிறந்த நடிகை

  • @LifeStyle-lh6ol
    @LifeStyle-lh6ol 3 ปีที่แล้ว +4

    She is so very beautiful and best Thanga pathumai

  • @padminip16
    @padminip16 3 ปีที่แล้ว +11

    Sridevi and Jayaprada can't be compared on the same scale. Jayaprada is astonishing natural born beauty. Sridevi 🤔🤔🤔🤔

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara 3 ปีที่แล้ว +4

      Yes true and jayaprada didn't get any surgery and crap she is so natural hair and hair.

  • @GGSRI1005
    @GGSRI1005 3 ปีที่แล้ว +2

    vanakam Amma....nalla arivum anupavamun niraintha neengal endrum nalamai vaazha vendum

  • @puppiesworld9262
    @puppiesworld9262 3 ปีที่แล้ว +2

    Super mam you are conveying many information to us😊❤️

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 3 ปีที่แล้ว +6

    Sridevi is truly deserved for that awards her acting in English vinglish was awesome there is no replacement for sridevi

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +1

      Yes darling but evenSuhasini Saritha Reka all got National awards

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 3 ปีที่แล้ว +2

      @@KPTV_Official of course amma but Sri is having extraordinary talent

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 3 ปีที่แล้ว +1

      She already proved herself as a extraordinary actress by acted in MOONDRAM PIRAI but she missed the national award

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 3 ปีที่แล้ว +1

      I agree that jeyaprada is most beautiful actress in Indian cinema but nobody can replace sridevi

  • @devanathandrk
    @devanathandrk 3 ปีที่แล้ว +3

    Amma tell us about p susheela Amma

  • @giridharvnkt
    @giridharvnkt 3 ปีที่แล้ว +3

    Before i could even listen to ur video i mentioned same info which u shared which isnt surprising. She is beautiful by heart. I had been to her house in t.nagar

  • @kannanr63
    @kannanr63 3 ปีที่แล้ว +2

    My favorite Heroin
    Hi kutty medam
    Pls actors rehka biography aplod pannunga
    Bollywood actors rehka

  • @comrade7847
    @comrade7847 3 ปีที่แล้ว +5

    The most beautiful woman

  • @vjsilks5742
    @vjsilks5742 3 ปีที่แล้ว +11

    Like her performance in 47 naatkal...beautiful actress pappima..no one is there to beat lalli pappi😍😍.its absolutely correct what u say about politics pappima...real award is peoples heart pappima.people like u won millions of heart like us😘😘

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja 3 ปีที่แล้ว +2

      47 natkal la actress Sujata gave dubbing for Jayaprada

    • @vjsilks5742
      @vjsilks5742 3 ปีที่แล้ว +1

      Oh its great

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      Thank u Kanna

    • @AkshayKumar-ps6ht
      @AkshayKumar-ps6ht 3 ปีที่แล้ว

      @@MrSrikanthraja No, It was Saritha who dubbed Jayaprada in 47 Naatkal Thamizh movie.

    • @MrSrikanthraja
      @MrSrikanthraja 3 ปีที่แล้ว

      @@AkshayKumar-ps6ht No . You are wrong. Even Balachander told. Iam talking about tamil version

  • @shanthih9780
    @shanthih9780 3 ปีที่แล้ว +2

    Thanks for this episode KP mam. I like Jayapradha a lot. One of the most beautiful actresses ever. She was a natural beauty unlike some people who undergo transformations thru surgeries or make up. May be some people felt inferior infront of her beauty. It is God's creation and for all her beauty she didn't seem to have a great life...so it's only fate or karma that decides your life i feel.

  • @user-li8dk7xt9z
    @user-li8dk7xt9z 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you jaya prada ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mukilan2000
    @Mukilan2000 3 ปีที่แล้ว +4

    Mam talk about rekha mam bollywood

  • @selvameena4749
    @selvameena4749 3 ปีที่แล้ว +4

    Hi mam! Ungaluku indha saree romba romba alaga iruku. Ungala enaku romba pidikum neraiya videos podunga mam.

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว

      Meena I am Mumbay unfortunately some of my recordings got erased so we need to record again

    • @selvameena4749
      @selvameena4749 3 ปีที่แล้ว

      @@KPTV_Official ok mam so happy for ur reply mam

  • @shanthit1694
    @shanthit1694 3 ปีที่แล้ว +7

    ஸ்ரீ தேவி குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே அழகோ அழகு! ஜெயப்ரதா ஒரு unique beauty .இவர் சாயலில் யாருமே இல்லை எனலாம்! பப்பிம்மா நீங்க இவர்கள் எல்லாம் சாதித்ததை விட பல மடங்கு குழந்தை நட்சத்திரமாக நடித்து ஜொளித்துள்ளீர்கள்_நடிகைகள் ஹீரோயினாக பெயரெடுக்க படாத பாடெல்லாம் பட்டு..... ஆனால் உங்களுக்கு அந்த நிலை இல்லையே! நீங்க தான் ரியலி சூப்பர்ப்_அதோடு டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களின் பெண் சூப்பர் ஸ்டார் நீங்களே! உங்க இடத்தை யாராலும் பிடிக்க முடியாது! உங்களுக்கு இன்னும் பத்மஸ்ரீ விருது கிடைக்காதது துரதிர்ஷ்டம் தான்! ஸ்ரீ தேவி, ஜெயப்பிரதாவை விட பத்மஸ்ரீ க்கு Deserving person நீங்க தான்_very good human being too_Best Wishes ma❤💐🙏

    • @funbitz3733
      @funbitz3733 3 ปีที่แล้ว

      முற்றிலும் உண்மை!!!
      Her experiences from childhood to till now is impossible
      Same thought came in frequently

  • @dollymirlalini7009
    @dollymirlalini7009 3 ปีที่แล้ว +1

    Super Xplanation Mam 👍👌 n U look so pretty Mam

  • @renganayakikumarraj5381
    @renganayakikumarraj5381 3 ปีที่แล้ว +5

    அக்கா pls ரதி mam பத்தி சொல்லுங்க.

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 9 หลายเดือนก่อน

    I always like ur videos for teaching about moral life and for openheartedness and for friendly nature. U excelled in kuzhandhaiyum deivamum Mam. Ur actors videos. .help us to know about their hard life and reality. Thanks for ur efforts.

  • @ramasara848
    @ramasara848 3 ปีที่แล้ว +2

    great innikku supera irukkingga podavai super kathu jimikki supero super.

  • @kathaiulagam2.059
    @kathaiulagam2.059 ปีที่แล้ว

    She didn't comment her personnel life very genuine video

  • @Swami_ji_96
    @Swami_ji_96 3 ปีที่แล้ว +1

    Jayaprada.... Wat a beauty....

  • @shwethakarthik1
    @shwethakarthik1 3 ปีที่แล้ว +3

    Please could you do a video on actress Rekha, the one who acted in Bollywood

  • @padminisubramanian6347
    @padminisubramanian6347 3 ปีที่แล้ว

    I have seen kulandaiyum theivamum,Thirumal perumaiand all your movies 50 times.love you

  • @siriusful1
    @siriusful1 3 ปีที่แล้ว +2

    நடிகை தேவிகா மற்றும் கனகா பற்றி சொல்லுங்கள் நடிகை கனகா இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்.

  • @user-ve4eh8gp9t
    @user-ve4eh8gp9t หลายเดือนก่อน

    Hi Mam please continue to talk about story of celebrities that you worked

  • @kalaiarasikasilingam2899
    @kalaiarasikasilingam2899 2 ปีที่แล้ว

    In Tamil, my captain with jeyapradha mam acted in Aezhai jathi, the songs r superb, she danced on the Drums .just like chandraleka, T.R Rajakumari acted. Superb songs. Cute mam

  • @sandhygopal376
    @sandhygopal376 3 ปีที่แล้ว +2

    Hi madam
    You looks so sweet with your outstanding accessories and it's nice on you. Ehm thank you again for your new video about our gorgeous star jayapradha. With love bye

  • @catherinemascarenhas761
    @catherinemascarenhas761 3 ปีที่แล้ว +3

    My favorite actress and soooooo beautiful lady

  • @lalithkumaran319
    @lalithkumaran319 3 ปีที่แล้ว +1

    Sagara sangamam enakkum romba pidikum mam 💐💐💐

  • @thamiz89
    @thamiz89 3 ปีที่แล้ว

    Mam your videos are nice and interesting. Please post videos of actress Sujatha, Rubini, Pallavi, Sasikala,Sumalatha,Nishanthi, Illavarasi..

  • @selvaranir375
    @selvaranir375 3 ปีที่แล้ว

    Akka valgavalamudan neenga nalla irukanum nandri selvi from sivakasi

  • @badanimator984
    @badanimator984 3 ปีที่แล้ว

    Hi ma..I'm ur biggest fan recently..ur way of talking us very nice. Continue with confidence

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan4802 3 ปีที่แล้ว +4

    அவங்க தமிழ்ல அதிகமாக நடிக்காதது வருத்தம்

  • @vasanthvasu1834
    @vasanthvasu1834 2 ปีที่แล้ว

    Thank you🙏🙏

  • @tharaitamizhachi859
    @tharaitamizhachi859 2 ปีที่แล้ว

    Neenga yara pathi, etha pathi sonalum na pakaren enna neenga solra style enaku pudikuthu nu nenakaren akka

  • @yakshaharikrishnan
    @yakshaharikrishnan 3 ปีที่แล้ว

    Hi Amma.How r u? Watching all ur videos tv.So unable to comment frequently ❤️

  • @subramaniambalachantheran6860
    @subramaniambalachantheran6860 3 ปีที่แล้ว

    Pappi Amma, your Every Episode is super

  • @dineshkumard5910
    @dineshkumard5910 3 ปีที่แล้ว +1

    Mam tell about meenakshi sheshadri

  • @saranyadhinakaran6942
    @saranyadhinakaran6942 3 ปีที่แล้ว +1

    Tell me about rekha mam

  • @vjeeva123
    @vjeeva123 3 ปีที่แล้ว +2

    சலங்கை ஒலி.. .. My favorite movie ...பப்பிமா உங்களுக்கு இந்த கம்மல் கருப்பு பாசி நல்லாவே இல்லை 😭😭😭 plain Saree ல சின்ன ஜரி பார்டர் உங்களுக்கு நல்லா இருக்கும். ஒரு செயின்.. ஒரு நெக்லஸ் போடுங்க பப்பிமா 😘😍

  • @sasikala3972
    @sasikala3972 3 ปีที่แล้ว +6

    Tell us about Rekha ji and KANGANA RANAUAT was right about film awards it is all pure business and who give money can get best actor,best actress award but still SRIDEVI deserved to get prestigeous awards I can't question there but why not jaya pradha is the example of that movie mafia and partiality

  • @uandmerealtors
    @uandmerealtors 3 ปีที่แล้ว

    Your way of explaining Super

  • @brotherandsisterrockz3158
    @brotherandsisterrockz3158 3 ปีที่แล้ว

    Mam..... your way of speech superb mam 👏

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 3 ปีที่แล้ว +10

    சத்தியஜித்ரேக்கு மிகவும் பிடித்த நடிகை ஜெயப்பிரதா எப்பவோ படித்த ஞாபகம்..அப்படித்தானே பப்பிக்கா? நீங்களும் சொல்லிட்டீங்க.

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara 3 ปีที่แล้ว +5

      Yes ray called her the most beautiful woman in the world.

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 3 ปีที่แล้ว +5

      He called jayapradha as CLASSIC BEAUTY .......

  • @rajibala.c787
    @rajibala.c787 2 ปีที่แล้ว +1

    ஜெயப்பிரதாவுக்காக சலங்கை ஒலி படத்தை பலமுறை பார்த்திருக்கிறேன்.

  • @shreyavikram267
    @shreyavikram267 3 ปีที่แล้ว +3

    Director k viswanath told once that only beautiful. actress he has ever seen is jayapratha. Undoubtedly she is the most beautiful woman in the film industry Pappima

    • @Vibhavijay1
      @Vibhavijay1 3 ปีที่แล้ว +2

      It is Satyajit Ray.

    • @shreyavikram267
      @shreyavikram267 3 ปีที่แล้ว +1

      @@Vibhavijay1 k viswanath also told after directing sahara sangamam. She herself revealed it in an intw

    • @Vibhavijay1
      @Vibhavijay1 3 ปีที่แล้ว +1

      @@shreyavikram267
      Oh..ok. I know she was praised by Director Satyajit ray . So I said.

  • @srivaylan2631
    @srivaylan2631 3 ปีที่แล้ว +4

    Jayaprada and Sri Devi are considered the epitomes of beauty. Let us not forget Meenakshi Seshadri who is disputably much beautiful than the duo.

  • @subhavipu8797
    @subhavipu8797 3 ปีที่แล้ว

    Your speech is very super mam

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 3 ปีที่แล้ว +5

    My most expecting video. All my friends r still kidding me "u r favorite still jayaolpradha?"... b coz i stunn always when i see her in on screen. Infact compare with sridevi, Jayapradha is very beauty

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +3

      Oh ho unga dream girla

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 3 ปีที่แล้ว +2

      @@KPTV_Official all time favorite. Sagara sangamam her first intro scene snapshot april 3rd avanga birthday annikku dp le vechuruven regular aa. 😂

  • @akhilaa9423
    @akhilaa9423 3 ปีที่แล้ว

    Fantastic padam kuzhandhai yum deivamum. No one replace u maa. My son aging 20, j. Pradha's biggest fan. Me sree. Puzzle. Tx to technology.

    • @akhilaa9423
      @akhilaa9423 3 ปีที่แล้ว

      What's beneficial of learning,. after loosing life. Pavam. Statue alike pretty. 😟

  • @purnisamayalandotheractivi9916
    @purnisamayalandotheractivi9916 3 ปีที่แล้ว

    Very nice speech.

  • @rajamv713
    @rajamv713 3 ปีที่แล้ว

    Super coment on politicians mam

  • @aishwaryamuthukumar2235
    @aishwaryamuthukumar2235 3 ปีที่แล้ว +1

    Ma'am , can you say about actress shoba

  • @saranyarockzzzz9698
    @saranyarockzzzz9698 3 ปีที่แล้ว

    Explanation is awesome.....Hare Krishna Mathaji

  • @giridharvnkt
    @giridharvnkt 3 ปีที่แล้ว +1

    She is from Rajahmundry.

  • @umadeviangelina7853
    @umadeviangelina7853 3 ปีที่แล้ว +1

    Reka patti sollunga mam

  • @shiyamdev724
    @shiyamdev724 3 ปีที่แล้ว +4

    Puppy Aunty you're so unique in realistic speaks...
    திறமையும் அழகும் இருந்தும் சில நபர்களால் தமிழில் நடிக்காத நடிகை நக்மா பற்றி கூறவும்...தயவுசெய்து...காத்திருக்கிறோம் நாம்

    • @KPTV_Official
      @KPTV_Official  3 ปีที่แล้ว +2

      I have say the truth pa 😢

    • @shiyamdev724
      @shiyamdev724 3 ปีที่แล้ว

      @@KPTV_Official Good morning puppy Aunty... eppovum neenga truthdan solveenga... we are listening your words maam.
      Nagma pathy sollunga nu sonnen maam...plz.
      She is very Gorgeous Queen best dancer but some of people she was not acting in films. Thats only I asked mam..sorry

    • @mohamedparvis1341
      @mohamedparvis1341 3 ปีที่แล้ว +1

      @@shiyamdev724 main reason is nagma fall in love with one cricket player but he is already married guy..avanga sincere ra love pannathalatha rompha hurt ayi cinima industry quit pannaga bro

    • @shiyamdev724
      @shiyamdev724 3 ปีที่แล้ว

      @@mohamedparvis1341 but she is really one of the gorgeous 😍 and talented actress really ❤ she missed many more films too broo 😥 😔

    • @mohamedparvis1341
      @mohamedparvis1341 3 ปีที่แล้ว

      @@shiyamdev724 yes she said her interview in behindwoods tv

  • @sarojaroja4079
    @sarojaroja4079 3 ปีที่แล้ว

    Pappima neenga pesuratha kettukkite irukalam 😍

  • @gnnamalarrajan6193
    @gnnamalarrajan6193 3 ปีที่แล้ว

    Nice God bless you💞💕💞💕💖💝💙✌️

  • @nisaajmal4409
    @nisaajmal4409 3 ปีที่แล้ว +1

    Pls talk about Madhavi

  • @munishb5168
    @munishb5168 3 ปีที่แล้ว

    Mam am munish from tondiarpet.last week I saw jeyamalini interview in that interview jayamalini mam said if kutty padmini see this interview surely she will ask to me attend her kp tv interview so ask her to attend ur kp tv interview

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 3 ปีที่แล้ว +4

    Jayaprada is a class apart ❤️
    Awesome narration Padmini amma

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 3 ปีที่แล้ว

    Dress ku matching jewelry nalaruku
    Mam. 👍👍🌹🌹

  • @padmajam4685
    @padmajam4685 3 ปีที่แล้ว +1

    Daily I heard Sahara sangamam songs mam

  • @nirmalal990
    @nirmalal990 3 ปีที่แล้ว

    Kuzhantaium deivamum gunathal onru song my fav fav song

  • @bharatimb1206
    @bharatimb1206 2 ปีที่แล้ว

    Nature beauty jeyapradha my most favorite

  • @kavi475
    @kavi475 3 ปีที่แล้ว +2

    Sridevi comedy supera pannuvanga jaya muditipe

  • @thenkumariashok5223
    @thenkumariashok5223 3 ปีที่แล้ว +2

    Mam, why don't u talk about Rekha mam..she s your relative rgt????