உங்கள் குழந்தை வயது நடிப்பை பார்த்து வியந்த ரசிகன் நான். இப்போது உங்கள் நல்ல குணம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தடை யற்ற பேச்சு, மரியாதை நிறைந்த பக்குவமான வார்த்தைகள், பிரபலங்களின் வரலாற்றை விவரிக்கும் திறமை. அருமை அருமை. வாழ்க உங்கள் தொண்டு. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தர வேண்டுகிறேன் பப்பி மா
திவ்யா பாரதி பற்றி பேசிய போது எங்கள் குட்டி பத்மினி மேடம் அவ்வளவு அழகு என்று msg அனுப்பினேன் நீங்கள் என்னக்கு அனுப்பின நன்றி msg பார்த்து மிகவும் சாந்தேஷம் மா இருந்தது I love SO much மேடம் 😍😍😍😍 🙏💕
Hello, kuttyPadmini, you are such an amazing story teller. Love the way you Narrate. 😊. My favorite heroine is Hema ji. Love her and astounding rightly said she is very dignified person. I like the way she has conducted her life and like her acting. You are so sweet. 😊
நீங்க போடும் ஒவ்வொரு பதிவும் பார்க்க பார்க்க ஆவலாக உள்ளேன்.ஒவ்வொரு வருடைய வாழ்கை அனுபவங்களை மிக அழகாக சொல்றிங்க மேடம் அடுத்து போடும் பதிவுக்காக காத்துயிருக்கிரேன் வாழ்த்துக்கள் மேடம் 🙏
ஹேமாமாலினி பற்றிய செய்திகள் மிக அருமையாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் கூட. தாங்கள் கூறிய விதம் அருமை அருமை ...பப்பி மேம் தங்களின் பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
They feel secured with genuine married matured men, don't want to put their lives in danger, because most of the men abuse popular women after marriage, cheat them even financially they cheat them.
Beautiful narration puppyma. You are super talented in narrating interestingly. I remember watching Nupur in my childhood. DD telecasted in 9pm slot on Wednesdays if am not wrong. And yes vannakolangal is my favourite. Am a big fan of sangursh. Thats a top notch one different in every way.
Hema Malini is the one and only beautiful thing in Indian cinema. One and only dream girl Ever green dream girl Ever lasting dream girl Eternal dream girl Unique dream girl HEMA MALINI
I went to madhura 4yrs back.The roads were not clean.no good hotel near the temple.we struggled for food.but inside the temple we had raabri and lassi (in small pot).excellent taste.
My day is not getting over without seeing your episode Pappima. Thanks for sharing beautiful story about beautiful women Hemamalini Mam. What sharp features she has got. Amazing. I dont look at television serials. I watched all ur episodes of Mahachaitanya prabhu on jaya tv and arubathi muvarkal on thanthi tv. Ladies should avoid watching negative serials then only people will start producing serials like you Pappima.
Thank u Shreya I had a great wish to start a Spritual Channal which also can cater to Historical serial but it dint materialise any way one can’t get everything
Yes u said correctly that hema will be particular being glamorous. For satyam shivam sundaram movie raj kapoor approached her she refused to act without blouse later zeenat played that role.
Just for the past few days I have been seeing your videos. I think it started with your sarees collection and then it continued. Very interesting topics. I think I have seen 10 to 15. Speaking right from the heart. Amazing maturity. The last video was about your x husband demise. I think you are a blessed soul definitely. I have seen on the screen from your childhood. God bless you KP. Hope I meet you once in this lifetime.
பப்பி மா நீங்க உங்க வாழ்க்கையில ஒவ்வொரு நிமிடத்தையும் ரொம்ப உபயோகமா செலவழித்து இருக்கீங்க உங்களுக்குள்ள நான் எவ்வளவு விஷயங்கள் ரொம்ப ரொம்ப வியப்பா இருக்கு நீங்கள் நீடூழி வாழ கடவுளை வேண்டுகிறேன்
What a coincidence.Hemaji is a stunning beauty. I WAS WAITING FOR THIS SINCE YESTERDAY..Hema Malini ji is very spiritual and God loving too. THANK YOU PUPPYMMA FOR THIS Video.. Please share a video about Vidya Balan
Hema malini an angel, gorgeous 🌹 Mesmerizing actress during 1970s, 80s and 90s ..🌹I was big fan of hema ma'am during my childhood..😍😍 I heard Hema Malini is an angel of the earth 👰 during that period...yes it's 💯prcnt true... she was very cute ❤️ and very beautiful woman..👍👌
Went from South to North and became a very big star inspite of many competition in north are: 1.Vaijayanthi mala Bali 2.Hema Malini 3.Rekha mam 4.Sridevi 5.Jayapradha All the above people rocked the Bollywood industry inspite they are from South India means only bcoz of their extreme talent , hardwork.and dedication Congrats to all of them.
Hai mam so happy mam niraya andraiyacinema patri kurukirirkal santosam. Ninga romba tanggam manasu. So sweet mam u. Keep sharing mam. From Malaysia Amutha.
Hema malini is realy great. She is a good mother, good wifen good person. Sge has realy brought her daugthers well even thy cn speak tamil. Realy appreaciate. Some south born actror n actress kids cant speak tamil but ths gals can.
Really I don't know how to say but ...No one is there like you sis so affectionate .. நேரில் பேசுவது போல இருந்தது. எல்லா விஷயங்களிலும் ஒரு அக்கா .. .தங்கை ..கூட பழகுவது போல (..All video's )with Love ♥️♥️😍😍😍🥰🥰
இனிய வணக்கம் மா,சோலைப் படம் சூப்பராக இருக்கும் ,ஹேமமாலினி அம்மாவும் சூப்பராக நடித்து இருப்பாங்கள் அம்மா உங்கள் மனசு வெள்ளை மனசு அம்மா பல் சரியில்லை என்று கூட மனசில் எந்த ஓரு சலனமும் இல்லாமல் பேசுகீன்றீர்கள் சூப்பர் மா நீங்கள் ,அஜீத் அண்ணா ஷாலினி அண்ணி அவர்களைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நன்றி
Pappima , I am enjoying every episode of yours . But this is the first time I am commenting . I still remember how me & my family used to enjoy your acting when you were a child & also in your tean age. எங்க எல்லாருக்கும் ஆத்துல இன்னிக்கு TV ல போட்டாலும் ரொம்ம்ம்ப சந்தோஷமா பார்ப்போம் னு சொன்னா அது நீங்களும் SV Sekar sir ம் நடிச்ச வண்ணக்கோலங்கள் . Infact , as you mentioned about Noopur , அந்த time ல வந்த எல்லா serials are Gems . Please share those sweet memories of Vannakolangal . Innikki I am 46 . இருந்தாலும் இப்பவும் அந்த SV Sekar sir whistle முழுங்கற episode நினைத்து நினைத்து நான் அம்மா அக்காலாம் சொல்லி சொல்லி ரசிப்போம். So pls share Padmini ma . We love you . Pls continue this amazing work sharing wonderful things 👍💐 Sairam bless you 💐 Mention my name & my request , if you can oblige 🙏 I will feel more happy ma 🙏💐
9:11 so interesting.. sanjeev kumar also. I saw only "Baratha vilas" movie song "indiya naadu" Please my kind request kutty ma .. create a video about actor sanjeev Kumar also. My other request for only reference.. please do Indian film director " sayajit ray"
உங்கள் குழந்தை வயது நடிப்பை பார்த்து வியந்த ரசிகன் நான். இப்போது உங்கள் நல்ல குணம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தடை யற்ற பேச்சு, மரியாதை நிறைந்த பக்குவமான வார்த்தைகள், பிரபலங்களின் வரலாற்றை விவரிக்கும் திறமை. அருமை அருமை. வாழ்க உங்கள் தொண்டு. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தர வேண்டுகிறேன் பப்பி மா
True
அம்மா உங்க அனுபவப் பாடம் கேட்க கேட்க இவ்வளவு எல்லாம் நடக்குமா என்ற ஒரு ஆச்சரியமும் இன்னும் உங்கிட்ட நிறைய எதிர்பார்க்கத் தோன்றுகிறது
இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதனை நடத்தும் விதம் இதில் பங்காற்றும் இடம் எல்லாம் ரொம்ப பிரமாதம் நன்றிகள் பல பல பல
திவ்யா பாரதி பற்றி பேசிய போது எங்கள் குட்டி பத்மினி மேடம் அவ்வளவு அழகு என்று msg அனுப்பினேன் நீங்கள் என்னக்கு அனுப்பின நன்றி msg பார்த்து மிகவும் சாந்தேஷம் மா இருந்தது I love SO much மேடம் 😍😍😍😍 🙏💕
One and only
dream girl
HEMA MALINI
is the
one and only
beautiful thing
in the
whole world ❤❤❤❤
Hello, kuttyPadmini, you are such an amazing story teller. Love the way you Narrate. 😊. My favorite heroine is Hema ji. Love her and astounding rightly said she is very dignified person. I like the way she has conducted her life and like her acting. You are so sweet. 😊
நீங்க போடும் ஒவ்வொரு பதிவும் பார்க்க பார்க்க ஆவலாக உள்ளேன்.ஒவ்வொரு வருடைய வாழ்கை அனுபவங்களை மிக அழகாக சொல்றிங்க மேடம் அடுத்து போடும் பதிவுக்காக காத்துயிருக்கிரேன் வாழ்த்துக்கள் மேடம் 🙏
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் உண்டு அர்த்தங்கள். பெருந்தன்மையாக முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
Super speech ma, you will be very beautiful talk
Love you ma
I need your number ma
Hi Amma I really like your conversation with all the stories about Helma and you are awesome also ❤❤❤
ஹேமாமாலினி பற்றிய செய்திகள் மிக அருமையாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் கூட. தாங்கள் கூறிய விதம் அருமை அருமை ...பப்பி மேம் தங்களின் பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
Semaya irundhudhu. You are an excellent narrator. Please do more of these story tellings .it's a stress buster for me. 💞💞
Varshini I am happy you are enjoying it
💯 சதவீதம் உண்மை. இப்பவுள்ள சீரியல்கள் ரசிக்கும்படியாக இல்லை.
We can always see the pictures from your beautiful speech , keep rocking Amma 👍
நீங்கள் ஒரு பேசும் படம். யதார்த்தமான பேச்சில் கொள்ளை கொள்கிறீர்கள். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.
ரொம்ப நல்லா சுவாரசியமாக விஷயங்களை பதிவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள் .
Thank you very much for uploading this video
She is my favorite
உங்கள் விடியோ அனைத்தும் பார்க்காமல் இருப்பது இல்லை அம்மா I love you Amma I miss you amma
Hai Puppyma eppadi irukinga.Enaku romba happy ah iruku.Naan last week dhan Dream girl Hema Malini avargalai patri video poda solli ketuirundhen.Adhu ivalavu viraivaga nadakum enru edhirpaka vilai.Thanks Puppy ma.
Such a beautiful actress Hemamalini. Tnq to brought her cine n personal life with all
Superb to hear through KP channel of great legend Smt.Hema Malini ji
Best wishes for Smt. Hema Malini ji MP.
பப்பி மா உங்க எல்லாம் vedio um பாத்துட்டு வரேன் எல்லாமே super இருக்கு... உங்க experience எங்களோட share pantrathu ரொம்ப நல்லா இருக்கு... pls keep it ma.... 💓
Thanks a lot Sharmila
சில நடிகயின் வாழ்க்கை திறந்த புத்தகம் தான் சிலரது புத்தகத்தின் கடைசி பக்கம் மட்டும் காணாமல் போய் விடுகிறது
Your narrative is so gud, it keeps me glued to the video till the very end without skipping evn a bit... Keep the ball rolling.
புகழ் உச்சயில் இருக்கும் நடிகைகள் திருமணம் ஆனவங்களை மணப்பது வியப்பாகவே உள்ளது...
பப்பிமா பேச்சில் எப்பொழுதும் சுவாரஸ்யமே...சூப்பர்
They feel secured with genuine married matured men, don't want to put their lives in danger, because most of the men abuse popular women after marriage, cheat them even financially they cheat them.
@@usharetnaganthan302 given all that these women also spoil some womans life right
@@radhakannan4010 You are right, but people are selfish, worried about them more than others.
Very informative,affectionate speech maa. Tq.for yr open speech we do all like hemamalini. Feel happy
Beautiful narration puppyma. You are super talented in narrating interestingly. I remember watching Nupur in my childhood. DD telecasted in 9pm slot on Wednesdays if am not wrong. And yes vannakolangal is my favourite. Am a big fan of sangursh. Thats a top notch one different in every way.
உங்கள் நிகழ்ச்சி ஒன்று கூட நான் பார்க்காமல் இருப்பது இல்லை அத்தனையும் அருமை
I 😍 you puppy maaaaa
Naanum, kuttika evalavu interesting person
Mm
@@UshaUsha-sy1lk Y
Y
good speach madam hamamalini is my family fan tks
Hema Malini is the one and
only beautiful thing in
Indian cinema.
One and only dream girl
Ever green dream girl
Ever lasting dream girl
Eternal dream girl
Unique dream girl
HEMA MALINI
Super mam. Hats off to you n HEMA mam . Incredible. 🙏🙏🙏
Evergreen beauty of Indian cinema please take interview with hemamalini
Evergreen beauty romba garvam piduthavalamey.unmaiyaa
@@rajeshwariiyer1924 I don't know but from her (Papi akka) speech it is shown that she is down to earth
🌹🌹🌹
Yes but married another womans husband
நீங்கள் படைக்கும் பாணியும், பேசும் விதமும் தனி அழகு மேம்! ஒரு வித அமைதியும் திருப்தியும் நிலவுகிறது. மிக்க நன்றி மேம், அன்பு வாழ்த்துக்கள்..
Yes 100%unmai
உங்களிடம் உன்மை இருக்கிறது அதனால் தான் இத்தனை அன்பு உங்களை வந்தது
தமிழ் சினிமா இழந்த மிக சிறந்த நடிகை ஹேமாமாலினி
அருமைகா எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஹேமா
I went to madhura 4yrs back.The roads were not clean.no good hotel near the temple.we struggled for food.but inside the temple we had raabri and lassi (in small pot).excellent taste.
Still they are remote
I don’t know Kartic why Goverment is not taking extra care for these places
Good message thank you
நான் அவங்க டான்ஸ் புரோகிராம் யுடிபில் நிறைய பார்த்திருக்கிறேன் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்களை
யாரையும் புண்படுத்தாத நல்ல பேச்சு உங்களுடையது.Go ahead and post more.
இன்று ஆடிப்பூரம் ஏனோ தெரியல மா காலையில் உங்களை நினைத்தேன்
நீங்களும் இந்த வயதிலும் அழகி தான் அம்மா 🦋🦋 உங்களுடைய திறமை 👏👏
செம்ம அழகான பதிவு சூப்பர்👍👍🌺
Ivanga amman bhakthai.. Adanaalthan adi pooram aduvum ungalukku ninaika thonudu...
பப்பி அக்கா உங்களை மாதிரி வெளிப்படையா பேசுறவங்க யாரும் இருக்க மாட்டாங்கso sweet Papi akka
Hi mam how are you super this weedio my hemamaliny but small word mistake change that name m.s hemamalathi
U
Am enjoying your shows ❤️❤️❤️
Love your story telling..Very rare quality
Thank you Sooomuch mam for sharing information about Hemamalini dream girl.
one of the most beautiful actor Thank you for sharing this episode
My day is not getting over without seeing your episode Pappima. Thanks for sharing beautiful story about beautiful women Hemamalini Mam. What sharp features she has got. Amazing. I dont look at television serials. I watched all ur episodes of Mahachaitanya prabhu on jaya tv and arubathi muvarkal on thanthi tv. Ladies should avoid watching negative serials then only people will start producing serials like you Pappima.
⁰0
Thank u Shreya I had a great wish to start a Spritual Channal which also can cater to Historical serial but it dint materialise any way one can’t get everything
அருமையான தொகுப்பு மிக கோர்வையாக பேசி இருக்கிறீர்கள்
அனைத்து தகவல்களும் அற்புதமான வை.
Super info about hema kaa..... one time i saw her in chennai Kasturi rangan road near her house. அழகின் ஸ்வரூபம்.....
Very well narration Amma about Hema ji !
Thank u
நீங்க கதை சொல்ற வித்தை கேட்டுக்கிட்டே இருக்கலாம் னு இருக்குங்கம்மா🥰🥰
Hemamalani. Marriage story excellent vedio ❣️ beautiful ❣️
Romba truthful aha pesareenga. Ungal petchil unmai irukkiradhu..
Akka neenga pesarathu kekka nalla iruku. Close to my heart
Talented and inteligent actor Long live Hemamalini
Wow beautiful actress
Super wonderful Mam your youtube channel
I like the way you give the contents and join more details to make it interesting😘❤️
Beautiful speech
Recent addiction kptv channel and ur voice amma 👌👌
Hi amma... Neenga solkira ovvoru seithiyum arumai amma...
Yes u said correctly that hema will be particular being glamorous. For satyam shivam sundaram movie raj kapoor approached her she refused to act without blouse later zeenat played that role.
Just for the past few days I have been seeing your videos. I think it started with your sarees collection and then it continued. Very interesting topics. I think I have seen 10 to 15. Speaking right from the heart. Amazing maturity. The last video was about your x husband demise. I think you are a blessed soul definitely. I have seen on the screen from your childhood. God bless you KP. Hope I meet you once in this lifetime.
அன்பைக் கொடுப்பவர்களும் கொடுத்து வைத்தவர்கள் தானே....❤️ கைமாறு எதற்கு பத்மினி.... மக்கள் மனதைக் கவர்கிற மாதிரி இப்படிப் பேசிக்கிட்டே இருங்க.. ஆரோக்கியமா இருங்க...அது போதும்😊... குழந்தையும் தெய்வமும் பாத்த ஒவ்வொருவரும் உங்க ஃபேன் ஆகத்தான் இருப்பாங்க...
உங்கள் வீடியோ பார்க்கும்போது ஊரில் இருந்து வந்திருக்கும் சகோதரியுடன் அரட்டை அடிப்பது போல் இன்பமாக உள்ளது. என் தனிமை மறந்து போகிறது
நானும் இதை உணர்ந்தேன்
Yes me too.
Exactly well said👌👌 felt same feeling.
unga sister viji photo potunga mam
S 10 days a ivanga videos dhan paathuttu iruken
Spr ma romba velipadaya ullathu ullapadi pesuringa. Nan unga kulanthaium theivamum parthathu muthal unga fan ma really spr unga speech
பப்பி மா நீங்க உங்க வாழ்க்கையில ஒவ்வொரு நிமிடத்தையும் ரொம்ப உபயோகமா செலவழித்து இருக்கீங்க உங்களுக்குள்ள நான் எவ்வளவு விஷயங்கள் ரொம்ப ரொம்ப வியப்பா இருக்கு நீங்கள் நீடூழி வாழ கடவுளை வேண்டுகிறேன்
Good and informative msg
This episode just like ... reading a novel with more twists.. but different life story. சிலர், தலையெழுத்தை அவர்களே எழுதிக்கொள்கிறார்கள் !
Puppyma super for sharing the information
What a coincidence.Hemaji is a stunning beauty. I WAS WAITING FOR THIS SINCE YESTERDAY..Hema Malini ji is very spiritual and God loving too. THANK YOU PUPPYMMA FOR THIS Video.. Please share a video about Vidya Balan
Dear sister, this episode very nice to watch. She is queen of beauty.
Akka congrats 🙏🙇 god bless you always akka
அருமையான விளக்கம்
Hema malini an angel, gorgeous 🌹 Mesmerizing actress during 1970s, 80s and 90s ..🌹I was big fan of hema ma'am during my childhood..😍😍 I heard Hema Malini is an angel of the earth 👰 during that period...yes it's 💯prcnt true... she was very cute ❤️ and very beautiful woman..👍👌
but a home breaker
Arrogant woman
@unknown 80, what about Dharmendra , she had bachelors jeetendra & Sanjeev kumar vying for her affections , while he was much married with kids 🥹
புத்திசாலி மற்றும் திறமை சாலி.வாழ்கவளமுடன்
I always admire her a lot.
Amazing explanation,vazhtukal Akka
Went from South to North and became a very big star inspite of many competition in north are:
1.Vaijayanthi mala Bali
2.Hema Malini
3.Rekha mam
4.Sridevi
5.Jayapradha
All the above people rocked the Bollywood industry inspite they are from South India means only bcoz of their extreme talent , hardwork.and dedication
Congrats to all of them.
Waheedha rahman..... Missing
Menaxhi seshaadri... Missing
Vidyabalan missing
Iswarya Rai Bangalore
Deepika padukone Bangalore
Missing
Hai mam so happy mam niraya andraiyacinema patri kurukirirkal santosam. Ninga romba tanggam manasu. So sweet mam u. Keep sharing mam. From Malaysia Amutha.
Thank u Amutha
Mam unga speech romba sweet iruku. Unga kptv vedios ikku nan oru big fan mam.
Thank u Dhana
Hema malini is realy great. She is a good mother, good wifen good person. Sge has realy brought her daugthers well even thy cn speak tamil. Realy appreaciate. Some south born actror n actress kids cant speak tamil but ths gals can.
Pappy ma unga nigazhchiya onruvidamal parppen.super ma. Na unga fan. Pl. Yenakku oru hallow sollunga.na niraya comments poduven.neenga pakka matigala?
Really I don't know how to say but ...No one is there like you sis so affectionate .. நேரில் பேசுவது போல இருந்தது. எல்லா விஷயங்களிலும் ஒரு அக்கா .. .தங்கை ..கூட பழகுவது போல (..All video's )with Love ♥️♥️😍😍😍🥰🥰
வாழ்க வளமுடன் பப்பிமா. உங்கள் அன்பு அக்காள்
You are good real stories telling so ilike verymuch. Very like youread Krishnathasi serial
7:25;Sanjeev kumar I like that hero 💖
🙏🤝 NYC explain dear our respective mam
எனக்கு மிகவும் பிடித்த நடிகைஅக்கா
இப்பொழுது இரண்டு குழந்தைகளுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது இதை குட்டி பத்மினியால் பதியவேண்டிஇருந்தது ,,நன்றி குட்டி பத்மினி ""
இனிய வணக்கம் மா,சோலைப் படம் சூப்பராக இருக்கும் ,ஹேமமாலினி அம்மாவும் சூப்பராக நடித்து இருப்பாங்கள் அம்மா உங்கள் மனசு வெள்ளை மனசு அம்மா பல் சரியில்லை என்று கூட மனசில் எந்த ஓரு சலனமும் இல்லாமல் பேசுகீன்றீர்கள் சூப்பர் மா நீங்கள் ,அஜீத் அண்ணா ஷாலினி அண்ணி அவர்களைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நன்றி
Iam watching allur videos.keep it up
Just now ❤️hema Malini ooda Hindi movie ya patha ❤️ movie name: Meera ❤️nice acting ❤️
அழகா பேசுரிங்க மேடம்
Hallo kutti pad mini ma.i admaire your way of expressions.it is really good and attractive.keep of up.May God Bless you.
Pappima , I am enjoying every episode of yours . But this is the first time I am commenting . I still remember how me & my family used to enjoy your acting when you were a child & also in your tean age. எங்க எல்லாருக்கும் ஆத்துல இன்னிக்கு TV ல போட்டாலும் ரொம்ம்ம்ப சந்தோஷமா பார்ப்போம் னு சொன்னா அது நீங்களும் SV Sekar sir ம் நடிச்ச வண்ணக்கோலங்கள் . Infact , as you mentioned about Noopur , அந்த time ல வந்த எல்லா serials are Gems . Please share those sweet memories of Vannakolangal . Innikki I am 46 . இருந்தாலும் இப்பவும் அந்த SV Sekar sir whistle முழுங்கற episode நினைத்து நினைத்து நான் அம்மா அக்காலாம் சொல்லி சொல்லி ரசிப்போம். So pls share Padmini ma . We love you . Pls continue this amazing work sharing wonderful things 👍💐 Sairam bless you 💐 Mention my name & my request , if you can oblige 🙏 I will feel more happy ma 🙏💐
Luv ur story telling. HUGGS🤗
Neengalum santhoshamaga irunga God bless you
Super video love your narration its flow so seamless just like a river you are a super talented woman
Bahut baha artist. நீங்கள் இந்தியில் பேசுவது ஒரு அழகு
Thanks for sharing.Say something about Saroja Devi.Thank u
Nan unga post yellam resentah dhan mam parka arambichen . appreciate your talent mam.we all love you mam🙏🙏🙏🙏
Super Amma your are my sis
9:11 so interesting.. sanjeev kumar also.
I saw only "Baratha vilas" movie song "indiya naadu"
Please my kind request kutty ma .. create a video about actor sanjeev Kumar also.
My other request for only reference.. please do Indian film director " sayajit ray"