💯யாருமே சொல்லாத ரகசியம் | இந்த 3 தீட்டுக்கள் இறைவனுக்கு ஆகாதா? ஜாக்கிரதை | Astrologer Sathyaseelan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024

ความคิดเห็น • 143

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 หลายเดือนก่อน +15

    ரொம்ப ரொம்ப சரியா சொன்னீங்க குருஜீ.காலையிலேயே குளித்து விடுவேன்.உமிழ்நீர் துப்புவது பிடிக்காது.நான் சரியா இருக்கேன்.குருஜீ.மிக்க நன்றி குருஜீ.🙏🙏🙏

  • @RameshRamesh-du1rm
    @RameshRamesh-du1rm หลายเดือนก่อน +8

    Umil neer thappa koodathunu sonnthuku nandiri ethan pirakavadhu oor clean aahattum nandri.

  • @sowmiyaharineharine3060
    @sowmiyaharineharine3060 หลายเดือนก่อน +6

    என்னுடைய பல நாள் கேள்விக்கு உடனே பதில் அளித்தற்கு மிக்க நன்றி

  • @Muthumurugan-j5n
    @Muthumurugan-j5n หลายเดือนก่อน +7

    ரொம்ப அருமையான தகவல் குருஜி மிக்க நன்றி

  • @whitelotus7411
    @whitelotus7411 หลายเดือนก่อน +1

    அருமை தங்களின் தகவல்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமானது .. நன்றி 🙏

  • @swarnameganathan8776
    @swarnameganathan8776 หลายเดือนก่อน +4

    My heart felt thanks to Guruji and ma'am for giving us such traditional and rituals knowledge. We are now getting to know the reasons behind all that our elders would tell us. We can bring up our children well , with all this guidance 🙏 thanks again.

  • @Madrashomie
    @Madrashomie หลายเดือนก่อน +4

    I follow some traditional conditions... But sometimes manasuthan ellamnu stronv ah erupan.... Enakku marriage aanathey period day la tha thidernu vanthuduchu temple ponan God kitta manasulea manippu ketutu.... 7yr ahuthu ipo ipo vara enakku festival time periods varathu god than pola... Periods time and any other time arisi paanailea kai vaikka matan.... Evlothan nan follow pannuran... Don't worry all... Nan la relax ah erupan God nama pure heart ah eruntha purinjiparu

  • @JeyaVadivel
    @JeyaVadivel หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு குருஜி நன்றி குருஜி.

  • @p.nithikap.nithika9301
    @p.nithikap.nithika9301 หลายเดือนก่อน +4

    அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி.அருமையான கேள்வி சகோதரி.நன்றி❤

  • @sumathibaiv4750
    @sumathibaiv4750 หลายเดือนก่อน

    Adiyen vanakkam.ur padhivu is always relates our day to life with astrology.....wow super.

  • @sasirekhakumar8907
    @sasirekhakumar8907 หลายเดือนก่อน +3

    நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @kanagusethunagar
    @kanagusethunagar หลายเดือนก่อน +1

    Super hero sir neenga.nalla pathivu. Mekka natrigal iyya❤❤❤❤❤❤❤

  • @nageswari1790
    @nageswari1790 หลายเดือนก่อน +16

    நன்றி குருஜி நீங்கள் எங்களுக்கு பல நன்மையான தகவல் சொல்ரேங்க நன்றி.குருஜி எங்க வீட்டில் பெட்ரும் 1தான் இருக்கு அங்க பசங்க தூங்குவாங்க..நாங்க ஹாலில் தான் படுக்க இடம் இருக்கு அதானல் நாங்க ஹாலில் தான் தூங்கிறோம் .ஹாலில் தாம்பத்திய உறவில் இருக்கிறோம். இது தவறா.இல்ல தினம் ஹாலை தாம்பத்திய உறவுக்கு பிறகு துடைக்கனுமா.ஹாலில் மீனாட்சி அம்மன் போட்டாவும் இருக்கு.எங்களுக் இடவசதி இல்லாத காரணம் .இந்த கேள்வி பல நாள் மனதில் குழப்பம் மிகவும் பனி வுடன் கேட்குறேன் பதில் விளக்கம் வேண்டும்.நன்றி குருஜி

  • @gayathricoomaran2330
    @gayathricoomaran2330 หลายเดือนก่อน +3

    My Long time doubt is cleared. 100% clarity on the information.
    Should we swab the house & light lamp, if husband & wife r together.
    Hope you'll answer!
    Very informative
    Thank you ma'am & Guruji

  • @anuramamanoharan1812
    @anuramamanoharan1812 หลายเดือนก่อน

    Super Explanation. we try to follow our Tradition Mostly and Training the Kids too.. Most of them are Laughing still you guys are following the Tradition here too.

  • @SanthishKumar-pf8ym
    @SanthishKumar-pf8ym หลายเดือนก่อน +2

    Super guruji arumai 🙏🙏🙏

  • @harishsangee-pg5jc
    @harishsangee-pg5jc หลายเดือนก่อน +2

    Romba nanri guruji ❤

  • @lakshana7198
    @lakshana7198 หลายเดือนก่อน +1

    Very useful information

  • @nishavijay8866
    @nishavijay8866 หลายเดือนก่อน +2

    நன்றி சாமி 🙏🙏🙏

  • @Devi-ws1rl
    @Devi-ws1rl หลายเดือนก่อน +3

    ஐயா உங்கள் பதிவு ரொம்ப நல்லா இருக்கு அதான் படி நான் செய்கிறேன் ஐயா

  • @saraswathim-wz3pt
    @saraswathim-wz3pt หลายเดือนก่อน +1

    நன்றி குருஜி.

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 20 วันที่ผ่านมา +1

    Thanks guruji 🙏🙏🙏

  • @umasouresh2365
    @umasouresh2365 หลายเดือนก่อน +3

    Super ma

  • @deepasudhakar5450
    @deepasudhakar5450 หลายเดือนก่อน +1

    Very well explained

  • @bhagiyalakshmidevaraj6598
    @bhagiyalakshmidevaraj6598 หลายเดือนก่อน +36

    பூஜை செய்யும் பொழுது மாதவிடாய் ஆகிவிட்டால் என்ன செய்வது அதனால் ஏதாவது தவறா கோயிலுக்குள் இருக்கும் போது தெரியாமல் மாதவிடாய் ஆகிவிட்டால் என்ன செய்வது இதற்கு பதில் கூறுங்கள்

    • @jayaramanlogesh2482
      @jayaramanlogesh2482 20 วันที่ผ่านมา +1

      Ondrum thavaru illai namake thiriyamal Thane varuthu so bayam vendaam

  • @nishakarthick1843
    @nishakarthick1843 หลายเดือนก่อน +2

    Vanakkam guruji🙏🙏🙏🙏🙏

  • @Hunter71298
    @Hunter71298 หลายเดือนก่อน +3

    Mahalaya patcha kalathil mensions errunthal munnorgallukku water vaikkallama? Huspand kku help pannallama? Gilty yagaeve ullathu

  • @Abinaya-de4yd
    @Abinaya-de4yd หลายเดือนก่อน +5

    வீடு கட்டிட்டு இருக்காங்க ஐயா வீட்டுக்குள் படி வைக்கலாமா தயவு செய்து சொல்லுங்க ஐயா.அவசரம் கொஞ்சம் சொல்லுங்க சார்

  • @Krishnan-js8qt
    @Krishnan-js8qt หลายเดือนก่อน +3

    Arumaiyana vilakam

  • @SaiNageswari.
    @SaiNageswari. หลายเดือนก่อน

    Thank you so much swamiji.really you are great.❤

  • @DevikaChithravel
    @DevikaChithravel 8 วันที่ผ่านมา

    Super

  • @n.sathishsathishn.sathishsathi
    @n.sathishsathishn.sathishsathi หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்

  • @anithahari943
    @anithahari943 หลายเดือนก่อน +4

    மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏

  • @AmudhaS-s8r
    @AmudhaS-s8r หลายเดือนก่อน

    Superb guruji🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sriramuluramasamy1979
    @sriramuluramasamy1979 หลายเดือนก่อน +56

    தாம்பத்யத்திற்கு பிறகு வீடு துடைத்து போர்வை துவைத்து பிறகு தான் வீட்டில் விளக்கு ஏற்றனுமா pls clarify 😇

    • @tamilrajesh1680
      @tamilrajesh1680 หลายเดือนก่อน +5

      ஆமாம் சகோதரி

    • @_Mystery_gurl.
      @_Mystery_gurl. 25 วันที่ผ่านมา

      ஆமாம் அப்படித்தான் செய்ய வேண்டும் தோழி ❤

    • @sriramuluramasamy1979
      @sriramuluramasamy1979 25 วันที่ผ่านมา

      @@_Mystery_gurl. thanks for your information friend 🙏🙏🙏

    • @sriramuluramasamy1979
      @sriramuluramasamy1979 25 วันที่ผ่านมา

      @@tamilrajesh1680 thanks for your information friend 🙏🙏🙏

    • @tamilrajesh1680
      @tamilrajesh1680 25 วันที่ผ่านมา

      @@sriramuluramasamy1979 🙏

  • @MonishasaiMonisha-qq4ih
    @MonishasaiMonisha-qq4ih หลายเดือนก่อน +2

    Thank you guruji 😊

  • @BALANDEEPAKANNAN
    @BALANDEEPAKANNAN หลายเดือนก่อน +1

    Thank you kuruji🙏🙏🙏🙏🙏

  • @saradhamuthukumar2447
    @saradhamuthukumar2447 หลายเดือนก่อน +3

    சூப்பர் சார் குட் லக் ✨👌🙏

  • @riya-lr1ch
    @riya-lr1ch 8 วันที่ผ่านมา

    Vannakam
    En mamanar thavari vitaru .Avarukku oru varudam aapthigam seiyum pothu mathavilaku agi vitathu nan ena seiya veandum .enaku pathil sollunga nallaiku nan ena seivathu

  • @sittrahara1819
    @sittrahara1819 หลายเดือนก่อน +2

    நன்றி குருஜி நன்றி 🙏

  • @MSAGENCIES-wd6tr
    @MSAGENCIES-wd6tr 13 วันที่ผ่านมา +1

    Rest enga kudukuranga theetunu mattum than solranga ella velaiyum vangaranga

  • @gomathirajan1060
    @gomathirajan1060 หลายเดือนก่อน +1

    Sir yenaku vasthu detail sollunga sir for west facing plot

  • @subashravi3375
    @subashravi3375 หลายเดือนก่อน +1

    Thank you thank you thank you same

  • @shanthibakthavachalam2557
    @shanthibakthavachalam2557 หลายเดือนก่อน +1

    Nandri guruji vaazhga valamudan

  • @berlinetta6651
    @berlinetta6651 หลายเดือนก่อน +1

    Suuuuuuperb sir

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 หลายเดือนก่อน +3

    மனித உடலில் இரண்டு புருவமத்தியில் இருக்கும் என் இறைவன் அருட்பெரும்ஜோதிக்கு தீட்டா இது கேட்டுகும் போது சிரிப்பு வருகிறது

  • @Pooja-hh6nx
    @Pooja-hh6nx หลายเดือนก่อน +2

    ஜேஷ்டா தேவி அம்மன் photo vitla vachi kumpidalaamanu sollungka please

  • @Yaliniyalini-r2t
    @Yaliniyalini-r2t หลายเดือนก่อน +2

    🎉 அண்ணா நன்றி🎉

  • @ilakkiyap662
    @ilakkiyap662 หลายเดือนก่อน +1

    Tell about cousin's relatives thituu

  • @SwethaSwetha-kx8bc
    @SwethaSwetha-kx8bc หลายเดือนก่อน +1

    Sir thenmerku bathippukku seval bali kudukanumnu soninga adhu endha naalla endha timela pannanumnu sollunga sir pls

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 หลายเดือนก่อน +1

    நன்றி சார்

  • @darshanhari2730
    @darshanhari2730 หลายเดือนก่อน

    afternoon time erukku night time ella apa yenna panrathu

  • @rajeshwarikannan6548
    @rajeshwarikannan6548 หลายเดือนก่อน +3

    அய்யா எங்கள் வீட்டில் விளக்கை மலையேற்றினாலும் மீண்டும் எரிகிறது சிலசமயங்களில் இதற்கு காரணம் இருக்கிறதா கூறுங்கள் அய்யா 🙏🏻🙏🏻

  • @KalpanaharsaKalpanaharsa
    @KalpanaharsaKalpanaharsa หลายเดือนก่อน +1

    Thank you 🙏🙏🙏🙏

  • @Spwsm786
    @Spwsm786 หลายเดือนก่อน +2

    guruji avargaluku vanakam ............thambathiyam irundhuvittu kulithuvittu udane vilaku poruthalama ji

  • @sekarneela3148
    @sekarneela3148 หลายเดือนก่อน +1

    Guruji 🙏🙏🙏

  • @Happyou749
    @Happyou749 หลายเดือนก่อน

    Vetii vel muruga 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mysonbalaji2458
    @mysonbalaji2458 หลายเดือนก่อน +1

    Hello Guru Ji one lady when he see me she she split split Road is good or bad for me tell me Guruji please😢😢😢😢😢😢when nobody in outside she split in wall also what i do 😢😢

  • @suemagen156
    @suemagen156 22 วันที่ผ่านมา

    Telivaana vilakka Aiya.

  • @nammaveetusamayal2000
    @nammaveetusamayal2000 หลายเดือนก่อน +12

    குருஜி தாம்பத்யம் இருந்துட்டு குளிச்சிட்டு பூஜை செய்வது நன்றா

  • @chinnasamyk9995
    @chinnasamyk9995 หลายเดือนก่อน +2

    Mooda nambikaiyin uchham

  • @DhanalakshmiStore
    @DhanalakshmiStore หลายเดือนก่อน +3

    சார் பாதிஉடல் பெண் உருவம்,பாதி கடல் கன்னி உருவம் கொண்ட லஷ்மி சொரூபம் என்று சொன்னீர்கள், அந்தப் போட்டோ கிடைக்குமா சார்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Revathi-b9r
    @Revathi-b9r หลายเดือนก่อน +66

    பகல்ல தாம்பத்யம் இருப்பவர்களுக்கு அதன் விளைவாக வரும் விளைவுகளை பற்றிய விளக்கம் கட்டாயம் சொல்லுங்க குரு❤

    • @dhanumirudhu9918
      @dhanumirudhu9918 หลายเดือนก่อน +6

      Udane kulithu deepam podalam

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  หลายเดือนก่อน +6

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  หลายเดือนก่อน +4

      ​@@dhanumirudhu9918கூடாது

    • @alwayscool7712
      @alwayscool7712 หลายเดือนก่อน

      1:19

    • @Revathi-b9r
      @Revathi-b9r หลายเดือนก่อน

      மிக்க நன்றி❤❤❤

  • @sridevi-pk6dp
    @sridevi-pk6dp หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம் திருமாங்கல்யம் பெருக்கி போடுவதற்கு ராசி ,நேரம், கிழமை சொல்லுங்கள் ஐயா

  • @lathamani140
    @lathamani140 หลายเดือนก่อน +3

    வணக்கம் குரு ஜீ உங்கள் அலுவகத்தில் மீன் வடிவம் மேல் பகுதி பெண்ணின் வடிவம் கொண்ட படம் எந்த சேனலில் உள்ளது குருஜீ தயவு செய்து கூறுங்கள் ஜீ

    • @jayaramanlogesh2482
      @jayaramanlogesh2482 20 วันที่ผ่านมา

      Sathyaseelan astrology videos 📸 podungal vedio varum

    • @lathamani140
      @lathamani140 20 วันที่ผ่านมา

      @@jayaramanlogesh2482 என்ன தலைப்பு பகுதியில் வரும் இந்த அலூவலகத்தில் மீன் படம் கொண்ட து வரும்

    • @jayaramanlogesh2482
      @jayaramanlogesh2482 20 วันที่ผ่านมา

      Mahalakshmi video podungal

  • @bhagiyalakshmidevaraj6598
    @bhagiyalakshmidevaraj6598 หลายเดือนก่อน +31

    மகள் மாதவிடாய் ஆகும் போது வீட்டில் நான் பூஜை செய்யலாமா கோவிலுக்கு செல்லலாமா

    • @nammaveetusamayal2000
      @nammaveetusamayal2000 หลายเดือนก่อน +2

      Same question ❓

    • @nishanthichandrasekarnisha4130
      @nishanthichandrasekarnisha4130 หลายเดือนก่อน +2

      For me also same doubt

    • @mylook2174
      @mylook2174 หลายเดือนก่อน +1

      Same question to me

    • @menakaramachandran7306
      @menakaramachandran7306 หลายเดือนก่อน +3

      Unga amma neenga magala irukum pothu ena pannanga atha pannunga

    • @SitiAyesha-cw3ws
      @SitiAyesha-cw3ws หลายเดือนก่อน +1

      ​@@menakaramachandran7306, sariya soaninga,magal periods,ah,erunthal,ama, kulichutu,koil,ku poagalamai,eana ethu,oanumai,theariyatha mari keakuranga🙄😇

  • @parimaladevi4873
    @parimaladevi4873 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றிங்க குருஜி ❤❤❤❤

    • @jayaramanlogesh2482
      @jayaramanlogesh2482 20 วันที่ผ่านมา

      Periods ana pennai thodamal kulithu vittu Poojai saiyalam nandru

  • @palavsaamuthu8162
    @palavsaamuthu8162 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @KavithaKavitha-dr9jn
    @KavithaKavitha-dr9jn หลายเดือนก่อน +1

    Engal guruji

  • @padmavel8747
    @padmavel8747 หลายเดือนก่อน +1

    🙏

  • @sowmiyaharineharine3060
    @sowmiyaharineharine3060 หลายเดือนก่อน +13

    40 வயதான தம்பதியர்கள் அதாவது குழந்தைகள் பிறந்து பல வருடங்கள் ஆன பிறகு பகலில் உடல் உறவு கொள்ளலாமா

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  หลายเดือนก่อน +4

      பகலில் தாம்பத்தியம் இருப்பது தவறு

    • @santhimohanraj4484
      @santhimohanraj4484 หลายเดือนก่อน +3

      ​@@aanmeegaparikaramnight duty padikira vungalukku mam

  • @muneesesha9714
    @muneesesha9714 หลายเดือนก่อน +1

    Vangam sir. Veetil nelli chinna nelli maram vaigalama

  • @kanishkarkanishkar3030
    @kanishkarkanishkar3030 หลายเดือนก่อน +2

    வீட்டில் பிரம்ம முகூர்த்த பூஜை செய்பவர்களுக்கு மாதவிடாய் நேரத்தில் விளக்கு ஏற்றலாமா

    • @pg9187
      @pg9187 หลายเดือนก่อน

      Should not touch Agni during period. No exceptions

  • @thangamanithangamani3671
    @thangamanithangamani3671 หลายเดือนก่อน +1

    😇😇

  • @sasikalajayapal-gi3dy
    @sasikalajayapal-gi3dy หลายเดือนก่อน +1

    👌🙏💓💓

  • @vasanthiramachandran-wv7wd
    @vasanthiramachandran-wv7wd หลายเดือนก่อน +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sitalakshmi4157
    @sitalakshmi4157 หลายเดือนก่อน +2

    ❤❤❤🎉🙏🏻🙏🏻

  • @HArshi2016
    @HArshi2016 หลายเดือนก่อน

    Muruga

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ🙏

  • @umapalaniappan7303
    @umapalaniappan7303 หลายเดือนก่อน +5

    குளித்த பின் மல ஜலம் களிதால் மறுபடி க்குளிக்கணுமா ஐய்யா

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  หลายเดือนก่อน +2

      தவச காரியங்கள் செய்வதாக இருந்தால் மீண்டும் குளிக்க வேண்டும் சாதாரண நாட்களில் அவசியமில்லை

  • @pachaiyappane8262
    @pachaiyappane8262 หลายเดือนก่อน +6

    😮 thambathiyathukku பிறகு தலைக்கு குளிக்கnuma. உடம்புக்கு மட்டும் kulikkalama plz

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  หลายเดือนก่อน +3

      தலைகுளிக்கனும்

  • @nandhinivijay2503
    @nandhinivijay2503 หลายเดือนก่อน +9

    மாதவிடாய் காலங்களில் தலைக்கு குளிக்கலாம ah கூடாதா?சிலர் உடம்புக்கு மட்டுமே குளிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்..

    • @saradhiya9422
      @saradhiya9422 หลายเดือนก่อน +1

      Yes, udambukubmattum thaan ootra venum. Aen endral athu nam udambin veppa ottatai tadukum.

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  หลายเดือนก่อน

      கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @muruganudhaya8562
    @muruganudhaya8562 หลายเดือนก่อน +1

    வணக்கம் 🙏 ஐயா ஈரோட்டில் இருந்து விஜி முருகன் எனது மகன் சுக்கிர திசையில் பிறந்துள்ளான் அவருக்கு படிப்பு சரியாக வரவில்லை இதற்கு பரிகாரம் உள்ளதா ஐயா😢😢😢

  • @Hunter71298
    @Hunter71298 หลายเดือนก่อน +1

    Mensions timeil kulithu vittu kitchen nil cook pannallama?

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  หลายเดือนก่อน

      விரைவில் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @Ragupathy-b6c
    @Ragupathy-b6c หลายเดือนก่อน +4

    லெற்றி வேர் மாலை பற்றி சொல்லவும்

  • @Lakshmi22483
    @Lakshmi22483 หลายเดือนก่อน +3

    கேதார கௌரி நோன்பு என்று துவங்கி எப்பொழுது முடிகிறது என்று சொல்லுங்கள்....
    மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ளும் தாங்களுக்கு என் நன்றிகள் ....

  • @Hunter71298
    @Hunter71298 หลายเดือนก่อน +2

    Mensions timeil kulithu vittu sapadai kulanthaigalidam kuduthu kokkaikku vaikka sollallama?

    • @aanmeegaparikaram
      @aanmeegaparikaram  หลายเดือนก่อน

      விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்

  • @sriramcsiewart1997
    @sriramcsiewart1997 20 วันที่ผ่านมา

    Sir please dont say that foreigners don't follow Oruvanuku Oruthi principle very wrong

  • @GyaneshwariChandrasekar
    @GyaneshwariChandrasekar หลายเดือนก่อน +1

    🦚🦚🦚🙏🙏🙏⚜️⚜️⚜️👍

  • @rvssaravanayt7763
    @rvssaravanayt7763 27 วันที่ผ่านมา

    மிக்க நன்றி குருஜி..

  • @saravanan1178
    @saravanan1178 หลายเดือนก่อน +2

    நன்றி குருஜி

  • @maheshwari67
    @maheshwari67 หลายเดือนก่อน

    நன்றி சார் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

  • @s.ranjnip923
    @s.ranjnip923 หลายเดือนก่อน

    நன்றி குருஜீ

  • @REVATHIS-uu4kt
    @REVATHIS-uu4kt หลายเดือนก่อน

    Thank you so much sir

  • @revathysubramanian467
    @revathysubramanian467 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @rahulkrishna8717
    @rahulkrishna8717 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤

  • @Muruganamma123
    @Muruganamma123 19 วันที่ผ่านมา

    நன்றி குருஜீ

  • @SelviSelvi-f8g
    @SelviSelvi-f8g 29 วันที่ผ่านมา

    Good speech 🎉

  • @vanithavanitha6714
    @vanithavanitha6714 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @kalaivanisathish3872
    @kalaivanisathish3872 หลายเดือนก่อน

    Thank you soo much guruji