ஐயா நீங்கள் சொன்ன ராகு.கேது பற்றி சொன்ன குறிப்புகள் நூற்றுநூறு உண்மையாகும்.இனியும் ஜோதிட குறிப்புகளை வீடியோவில் தக்கலை குறிப்பிட தம்மை கூர்ந்து அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
லக்னத்தில் கேது நான் வசிக்கும் வீடு ராகு ஆதிக்கம் பிரச்சனையை தட்டிக் கேட்க முடியவில்லை வெளியேறவும் முடியவில்லை வாழவும் வழி தெரியவில்லை என்ன செய்யலாம் உங்களுக்கு ஏதாவது ஐடியா கொடுக்க முடிந்தால் கொடுக்கவும் நன்றி
நல்லது மட்டும்தான் செஞ்ச பழக்கம் எதுவும் எரிர்பார்க்கவில்லை ஆனால் 13 வயது மகள் இறந்துவிட்டால் ஏன் இது நடந்து என்று தெரியவில்லை இப்ப நாங்கள் என்ன செஞ்சு என்ன பன்னப் பேரம் நல்லது செய்ய வே கூடாது
மிதுன லக்னம்., மீன வீட்டில் சனி(வக்ரம்), கேது, வளர் சந்திரன், மற்றும் செவ்வாயின் 8ம் பார்வை.... அனைத்தும் உண்மை...சோதனையே வாழ்க்கை அதிலும் லக்னாதிபதி 6ல்... 🙁
@@poornimam4375 ♥️🙏🏻 நானும் நம்பிக்கை ரோடு இருக்கோம் இதனால் நாங்கள் வாங்கி கொடுத்த இடத்தில் எங்களை மிகவும் அவமரியாதை செய்ராங்க ஆனா அவங்க phone yadukurathay Ila pa😭 அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் எங்களுக்கு தான் மிகுந்த மனகஷ்டமாக உள்ளது
Sir yanaku Cancer star land problem sudden a periya problem la matitikiten nan undu my work undu nu iruken problem athuva thedi varuthu sir neenga sonna intha deepam veetla yathalama sir
தொகுப்பாளினி மிக சிறப்பாக செய்கிறார் இப்படி கிடைத்தது மிக பொருத்தமாக இருக்கிறது♥,
ஓம் சரவணபவ
உருவாய் அருவாய் ,உளதாய் இலதாய்
மருவாய் மலராய்,மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய்,கதியாய் விதியாய்
குருவாய் வருவாய்,அருள்வாய் குகனே
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா 🙏🙏
ஆமாம் ஆமாம் சகோதரி நீங்கள் கூறுவது போல நல்லதை நினைப்பவரே அதிக சோதனைக்கு ஆளாகிறோம் தீயது செய்பவரே நலமுடன் உள்ளனர்
சத்தியமான உண்மை என் அனுபவம்.
@@vendraniraga1899 à ASAP as aàa by
Ama sis crt
Aanal Kai vidappadaar !!!!
Yes true akka
ஐயா....மிக தெளிவான உள்ளது...மனம் தெளிவு பெற்றதுஐயா..நன்றி நற்பவி
ஓ பிராமணா சூப்பர் இயற்கையோடு ஒன்றி வாழ்பவர் உங்கள் பேச்சு எனக்கு பிடித்துள்ளது கேட்டுக் கொண்டே இருக்கலாம்
எப்பவும் ,தலையில் ஓங்கி அடித்தார் போன்று விளக்கம், தருவது தான் உங்கள் பாணி,மிக்க நன்றி
Super sir!!! கேது - விளக்கம் அருமை.முற்றிலும் உண்மை. நான் உணர்ந்துள்ளேன்.
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி.
உருவாய்அருவாய்உளதாய் இலதாய்மருவாய் மணியாய்ஒளியாய்குருவாய் அருள்வாய் குகனே.
மிக தெளிவான விளக்கம் ஐயா
சுவாமி மிகவும் தெளிவான விளக்கம்👌👌🙏🙏
சார் பதிவு அருமை நன்றி லக்னத்தில் ராகு கேது இருந்தால் என்ன
தெளிவான விளக்கம். அருமையான பதிவு. நன்றி ஐயா ❤
நிகழ்ச்சியின் நெறியாளர் படைப்பு அருமை
அய்யா நன்றி நல்லா புரிந்தது
Pachai karpooravalli starts 16:00
Thanks ma 🙏🙏🙏🙏
Thanku
Thank u deivame
@@suganthinipradeepa2758 😆😆😆😆
நன்றி
ஐயா நீங்கள் சொன்ன ராகு.கேது பற்றி சொன்ன குறிப்புகள் நூற்றுநூறு உண்மையாகும்.இனியும் ஜோதிட குறிப்புகளை வீடியோவில் தக்கலை குறிப்பிட தம்மை கூர்ந்து அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
சரன்யா அம்மா விற்கு நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா நன்றி தெரிவித்து கொள்கிறேன்
மேம் நல்ல கேள்விகளை கேட்கிறீர்கள். நன்றி மேம்.
ஐய்யா நல்ல பதிவு நன்றி ஐய்யா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சக்தியே சமயபுரம் மாரியம்மா
அருமையான விளக்கம் சார்.
Thank you my dear friend vg 🙏🙏
நல்ல தெளிவான விளக்கம் ஜீ
அருமையான விளக்கம் நன்றி சார்
வழி தெரியாமல் இருந்தேன் .......நல்ல வழி கட்டினார்கள் gurugi....நன்றி .....
உங்கள் தகவல் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றிகள் ஐயா
Nallathu nan seithen,enaku theengu senjutu nallirukaluga
Thank you 💓💓💓
நன்றி ஜி.
SUPER SATHYASEELAN SIR VETRIVEL MURUGANUKKU AROHARA
Arumaiyana poothivoo iyya. Nanri nanri nanri nanri nanri nanri.
அருமையான பதிவு பதில் அய்யா நன்றி நன்றி
,9
🙏🙏🙏🙏 தெளிவான விளக்கம் ஐயா
அருமையான பதிவு.
நளாயினி சந்திரசேகர் ஐயா அருமையான தகவல் அளித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நன்றி
லக்னத்தில் கேது நான் வசிக்கும் வீடு ராகு ஆதிக்கம் பிரச்சனையை தட்டிக் கேட்க முடியவில்லை வெளியேறவும் முடியவில்லை வாழவும் வழி தெரியவில்லை என்ன செய்யலாம் உங்களுக்கு ஏதாவது ஐடியா கொடுக்க முடிந்தால் கொடுக்கவும் நன்றி
Nan muthal vatti ungale kekuren nall clearaaga slooarenga. Romba thanks
நன்றி ஐயா🙏🙏🌷🌷
Arumai ajrumai super thakaval
Vanakkaam swamy mikha nandri
Nandri ayya thathu kuduthu vangum murai matrum palangal Patri video podunga
வாழ்க வளமுடன்
Ur excellent sir. Thank u so much sir
Good morning sir 🙏super
1st comment om sri grupiyo namaha...
நல்லது மட்டும்தான் செஞ்ச பழக்கம் எதுவும் எரிர்பார்க்கவில்லை ஆனால் 13 வயது மகள் இறந்துவிட்டால் ஏன் இது நடந்து என்று தெரியவில்லை இப்ப நாங்கள் என்ன செஞ்சு என்ன பன்னப் பேரம் நல்லது செய்ய வே கூடாது
Amma en thayum eranthuvitar en nilaiyumathuve
ஊனம் ஞானம் எனும் ஊரில் சனி கேது 🗝️🗝️🗝️
Explained well , unfolding a mystery, about the effects of Rahu kedhu 🙏
குருஜி அய்யாஅவர்கள் வணக்கம்
Thanks 🙏🙏🙏🙏🙏
Swamy saranam 💐
அருமை, அருமை. எனக்கு குரு+கேது+செவ்வாய் இணைவு கன்னியில் (பத்தாம் வீடு)
அதே போல், சனி+ராகு (நான்காம் வீடு)
இரண்டு விதத்திலும் மாட்டிக் கொண்டேன்.
மிதுன லக்னம்., மீன வீட்டில் சனி(வக்ரம்), கேது, வளர் சந்திரன், மற்றும் செவ்வாயின் 8ம் பார்வை....
அனைத்தும் உண்மை...சோதனையே வாழ்க்கை அதிலும் லக்னாதிபதி 6ல்... 🙁
Same enga appavukku kethu than sir
தெளிவான விளக்கம்
நன்றி ஐயா அகல் விளக்கு 7ஏற்ற வேண்டுமாய் விரைவில் பதிலளிக்க வேண்டுகிறேன் ஐயா ஐயா
ஆம்
திரும்ப கேட்டாலே விளங்கும் அவர் தெளிவாக சொல்கிறார் பதிலை எதிர்பார்த்து காலம் வீணிக்குவதை தவிரத்து திரும்ப நிகழ்ச்சியை கேட்கவும்
Predicted in detail Thank you Swamy ji
உன்ணம ஐயா
Nanri kodigal
நன்றி
அவங்க தேவைக்காக பணம் வாங்கிட்டு ஏமாத்திட்டு போயிடுறாக இதனால் எங்கள் குடும்பத்தில் சண்டை ரொம்ப கஷ்டமாக இருக்கிறது😭
Kavalai padathinga sis, kandipa panam kidaithidum
@@poornimam4375 ♥️🙏🏻 நானும் நம்பிக்கை ரோடு இருக்கோம் இதனால் நாங்கள் வாங்கி கொடுத்த இடத்தில் எங்களை மிகவும் அவமரியாதை செய்ராங்க ஆனா அவங்க phone yadukurathay Ila pa😭 அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் எங்களுக்கு தான் மிகுந்த மனகஷ்டமாக உள்ளது
Shavntharriya lakaram slokam sollung iya🙏🙏🙏
Sir oru kulanthi raagu kaala nerathil peranthal yeppadi irukum yenoathi oru pathivu kudukum maaru ungali panivanpoodu ketkirom sir 🙏
Very True Sir
Really super
Nandri ayya.
உண்மையில் நடந்த கதை இது வாழ்க்கையில் சார் மனை பலகையில் போடும் சவுந்தர்யா லகரி என்பதை வரைந்து காட்டவும் ப்ளீஸ்
நல்ல விஷயம்
Ella vishayathaiyum, vithiyum, munnjenmamum than mudivu pannutha Sir.
ஐயா கேது பிடியில் இருந்து தப்ப ஒரு வழி செல்லுங்கள் .உடலாலும் மனத்தாலும் மிகவும் கஸ்ரப்படுகிறேன் ஐயா.
000
00000
Cc
பச்சை கற்பூரம் ஆண்கள் மற்றும் பெண்கள் தலையை சுற்றி வீட்டின் வெளிப்புற வாசலில் வைத்து எரிக்கலாமா?
Good sir
Sowthariya லகுணம் மந்திரம் description அல்லது comments தெரிவிக்கவும்
Hi. Sir. Jayaraman. S
Nandrigal Kodi Ayya
Last enna slogam soldraru pa konjam sollunga
Kethu ku parikaram sollunga
சுக்கிரன் கேது இணைவு கடன் பிரச்சினை அதிகம்
guruve saranam ungal adiyen
ஐயா தங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும்
Soundariya theriyadavargal enna seivadu
Simma rasi maham natchthiram thirumana m thalipoga enna reason
பச்சைக் கற்பூரம் யாருக்காவது கொடுக்கலாமா என்ன ஒருத்தவங்களுக்கு கொண்டு போய் கொடுத்தேன் அவங்க நல்ல மாற்றம் அவங்க வாழ்க்கையில ஏற்பட்டது
Arumai arumai
Kethu ku parikaram sollunga
சௌந்தர்யலஹரி 3rd ஸ்லோக வ அரிசி மாவில் எழுதுவது தான் , சௌந்தர்யலஹரி கொலமா சார் ,இல்ல கோலம் வேறு இருக்கிறதா ,தயவு செய்து தெளிவு படுத்துங்கள் சார்
Supermam
அய்யா எனக்கு பத்தாம் இடத்தில் கேது பகவான் உள்ளது தொழில் எப்படி இருக்கும் என்று கூறுங்கள்
தொடர்ந்து பதிவு கள் போடுங்க ஐய்யா
குட்டி சுக்கிரன் பற்றி செல்லுங்கள் ஐயா
நான் அறிந்தவரை, "குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும்" ! என்ற பழமொழி உள்ளது!
வணக்கம் ஜி
Arumaiyana vilakkam
Sir yanaku Cancer star land problem sudden a periya problem la matitikiten nan undu my work undu nu iruken problem athuva thedi varuthu sir neenga sonna intha deepam veetla yathalama sir
Reala appadyay சொல்லியிருகேங்க thankyou
மிதுன லக்னத்தில் ராகு நான்கில் செவ்வாய் சனி, ஐந்தில் குரு, சூரியனோடு கேது ஏழாம் பாவகத்தில், எட்டில் சுக்கிரன் புதன் , பத்தில் மீனத்தில் சந்திரன் இருந்தால்...
Pachhai karpooram epdi vilaketruvathu
Mana palakai,aptina ennaanga anna
தினமும் பூஜை அறையில் ஏற்றும் விளக்கில் நல்லெண்ணெயோடு கலச திரவிய பொடி சேர்க்கலாமா
🙏🏻🙏🏻🙏🏻 thank you message Guru
எத்தனை நாட்கள் தீபம் ஏற்ற வேண்டும் ஐயா
how many days ..
.
சனி கேது சேர்க்கை