வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல் பாவை தெரியுதடி என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சி என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சி உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம் அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம் உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம் அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம் நெஞம் துடித்திடும் நாழி நீயோ அடுத்தவன் தோழி என்னை மறந்துபோவதும் ஞாயமோ இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது காலம் செய்து விட்ட மாயமோ ஒருமனம் உருகுது ஒரு மனம் விலகுது ..ஏய்.. ……..என்னடி மீனாட்சி………. அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை அந்த உறவு உனக்கொரு சிறுகதை அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை அந்த உறவு உனக்கொரு சிறுகதை கண்ணன் தனிமயிலே பாட ராதை தன் வழியே ஓட இந்த பிரிவை தாங்குமோ என் மனம் ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல்போன்ற்றதடி நாளும் மாறுகின்ற உன்மனம் எனக்கின்று புரிந்தது எவனென்று தெரிந்தது… ஏய்… ………என்னடி மீனாட்சி………. வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
Shooting of this song was made at mylapore (chennai) bharathiya vidya bhavan. It took four days for completion of this song Shooting. Special efffct lighting was provided by my father.
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னையறியாம ல் கண்கள் குளமாயின.எ ஸ்.பி.பியின் உயிர்ப்புள்ள குரலும்,அர்த்தமுள்ள பாடல் வரிகளும்,ராஜாவின் இசை யும்தான் காரணமாக இருக் குமோ ?😪👌👍🤗🥰😘🙏
இளமை ஊஞ்சலாடுகிறது என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் என்னடி மீனாட்சி. இளையராஜா இசையமைப்பு அருமை. S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் குரல்வளம் அருமை. இனிமை. கமலஹாசன் அவர்களின் நடிப்பு, நடனம் அருமை. ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா இருவரின் நடிப்பு, முகபாவனை அருமை.
ஸ்ரீதர் முதன்முதலில் இசைஞானியின் இசையோடு சங்கமித்த படமிது!! கலாரசிகனான இந்த இயக்குனர் ஸ்ரீதர் கமலோடு இணைந்த தருணத்தில் ரஜனியையும் நடிக்க வைத்ததில்,இசை,நடிப்பு,நடனம்,பாடல்கள் என போட்டி போட்டு நிகழ்ந்த இப்படத்தின் இசை "தண்ணி கருக்கையில்" பாடல் இளசுகளை சுண்டியிழுத்ததை மறக்கயியலாது!! இறுதியில் இசைஞானியின் இசை வென்றது
As a school kid.. I sang this song in my fifth standard in a school in bangalore.. Got lot of claps.. from school management ... They did not know the language ... but were mesmerized in the song momentum and the speed of song
எங்கள் இளமை காலத்து நினைவுகளை அப்படியே பசுமையாக அள்ளி கொன்டு வருகிறது இந்த பாடல் ஹும் அவையெல்லாம் எவ்வளவு வண்ண மயமான வசந்த காலங்கள் அந்த காலங்களுக்குள் சில நிமிடம் அழைத்து சென்றது இந்த பாடல்
நீங்கள் சொல்வது சரிதான் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். ஏழாம் வகுப்பு என்று நினைக்கிறேன். சோமு அண்ணன் கடையில் ஐந்து பைசாவுக்கு மிட்டாய் வாங்கி வாயில் வைத்துக் கொண்டே வெறும் காலுடன் மூன்று கிலோமீட்டர் செயின்ட் ஜோசப் பள்ளிக்கு நண்பர்கள் எல்லாரும் அரட்டை அடித்துக் கொண்டு நடந்து போன பருவம். பெரிய குருவிக்கூடு தலைமுடியும் பெல்பாட்டம் பேண்டும் போட்ட சீனியர்களை பயத்துடன் பார்த்த நாள் கள். Uncomplicated and simple life.
Illayaraja's understanding of the situation, SPB's understanding of that feel, kamal's understanding of that pain lift the song above all else. This song will live forever.
This song is favorite song of my younger brother. In his childhood days, whenever the song played in Radio, even he sleeping, he awakens and started to dance. He was now no more. Wherever or whenever the song is played, my eyes are filled with tears.
40+ years on and this song is still so evergreen. The maestro's haunting melody combined with SPB's impeccable voice and Kamal's extraordinary performance just takes this song to a completely different level. One of my all time favorites! Hats off!
I was a kid when first heard this song.. In 70s.. Super hit song at that time.. Every wedding functions will be a live band playing this song.. Every big girl's fav actor.. Everywhere can hear them say Kamal Kamal Kamal.. And superstar was new comer and was playing only villain rolls at that time.. Spb sir super rocking voice..will miss you forever.. 😢Those were the days..
SP பாலசுப்பிரமணி ஐய்யா அவர்களுக்கு மரணம் என்பதே கிடையாது நேற்று இன்று நாளை என்றும் அவர் இசையோடு இந்த இயக்கம் உள்ளவரையில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் அவருக்கு மரணம். என்பதே கிடையாது இங்கனம் :- கருவூர் நமசிவாயம்
டிரம்பெட் ஓசையில் என்னடி மீனாட்சி என்று எதிரில் அமர்ந்து இருக்கும் ஸ்ரீப்ரியாவிடம் கேட்கும் கமலஹாசன்.. பார்த்த இடத்தில் எல்லாம் பாரதியின் வார்த்தை தவறிய கண்ணம்மாவை பார்க்கும் பாலசுப்பிரமணியம்.. பெல்பாட்டம் அலையாய் ஆட மார்பு துடிக்க கண்ணம்மா ஸ்ரீப்ரியாவின் உதட்டில் மறைந்துள்ள துளி விஷத்தை சொல்லி சபையில் முறையிடும் காதலன்.. ஸ்ரீப்ரியாவுடன் இளையராஜாவின் இசையில் ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலில் ஆடிய கமலஹாசன்..
My uncle use to sing ...this song Bangalore, mysore , Mandya , Tumkur ...Chennai, .. coimbatore..partys 80s . My favourite too ..choreographed well style Elvis Presley bell bottom , shoes , hairstyle..Rajani looks NC too..both best friends together 40+ years journey amazing...
Oru paatu theriyuma? MSV SIR music 🎶 bharathiyar paatu, rahman sir and amala mam 🙏 ♥ enna paatu theriyuma? Ninnaye radhi endru ninaikirenadi....kannamma...thannaye Saranam endndru ninaikindrenadi beautiful song sir ♥ please share your number I will forward the video
I tried my best to keep his step 54 to 58 Sec. In this modern world I am not able to perform. He did this in 1979. Who can do with that kind of Elegance. Mind Boggling.
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடதில்லெல்லாம் உன்னைபோல்
பாவை தெரியுதடி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை
காற்றோடு போயாச்சி
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருக்கும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்திருக்கும் துளி விஷம்
நெஞம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தோழி
என்னை மறந்துபோவதும் ஞாயமோ
இந்த காதல் ஓவியத்தின் பாதை மாறியது
காலம் செய்து விட்ட மாயமோ
ஒருமனம் உருகுது ஒரு மனம் விலகுது ..ஏய்..
……..என்னடி மீனாட்சி……….
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கொரு சிறுகதை
கண்ணன் தனிமயிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவை தாங்குமோ என் மனம்
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல்போன்ற்றதடி
நாளும் மாறுகின்ற உன்மனம்
எனக்கின்று புரிந்தது எவனென்று தெரிந்தது… ஏய்…
………என்னடி மீனாட்சி……….
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
Saleem Rahama
மதவன்
Beautiful lyrics.Thanks for sharing the Lyrics
Super song
Saleem R marimuthi
இப்போது உள்ள திரைபடங்களில் பாடல் தரமான பாடல்கள் எதுவும் இல்லை. 70,80 திரைப்பட பாடல் மிகவும் அருமை .
Shooting of this song was made at mylapore (chennai) bharathiya vidya bhavan. It took four days for completion of this song Shooting. Special efffct lighting was provided by my father.
Great sir🙏🙏🙏
தகவலுக்கு நன்றி சார் 💐
Very good 👍 👏 👌 😀 🎉
Nice information
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னையறியாம ல் கண்கள் குளமாயின.எ ஸ்.பி.பியின் உயிர்ப்புள்ள குரலும்,அர்த்தமுள்ள பாடல் வரிகளும்,ராஜாவின் இசை யும்தான் காரணமாக இருக் குமோ ?😪👌👍🤗🥰😘🙏
இளமை ஊஞ்சலாடுகிறது என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் என்னடி மீனாட்சி. இளையராஜா இசையமைப்பு அருமை. S.P.பாலசுப்பிரமணியம் அவர்களின் குரல்வளம் அருமை. இனிமை. கமலஹாசன் அவர்களின் நடிப்பு, நடனம் அருமை. ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா இருவரின் நடிப்பு, முகபாவனை அருமை.
M s v music is not illayaraj
இளையராஜா மியூசிக் என்பது சின்ன பிள்ளை கூட சொல்லும் no mav 1978ல் குரோம் பேட்டை வெற்றியில் பார்த்தது
எப்பவும் ஞாபகத்தையூட்டும் பாடல்களில் ஒன்று.்ழகான பாடல்.
என்ன வொரு கணீர் குரல் எஸ்பிபி க்கு கமல் டான்ஸ் சூப்பர்
பன்முகத்திறன் கொண்ட சிறந்த கலைஞன்...
சகலகலாவல்லவன்....
உலக நாயகன்...:: *கமல்*
Super super
Legend is a Legend always
A Legend is a Legend always
ஸ்ரீதர் முதன்முதலில் இசைஞானியின் இசையோடு சங்கமித்த படமிது!!
கலாரசிகனான இந்த இயக்குனர் ஸ்ரீதர் கமலோடு இணைந்த தருணத்தில் ரஜனியையும் நடிக்க வைத்ததில்,இசை,நடிப்பு,நடனம்,பாடல்கள் என போட்டி போட்டு நிகழ்ந்த இப்படத்தின் இசை "தண்ணி கருக்கையில்" பாடல் இளசுகளை சுண்டியிழுத்ததை மறக்கயியலாது!!
இறுதியில் இசைஞானியின் இசை வென்றது
இனிய இசையுடன் கூடிய இந்த பாடல்கள்
காலம் பல கடந்தாலும்
நிலைத்து நிற்கும்.
தொடர்ந்து கேட்கலாம்.
Kamal number 1 from all India. Then the rest follows . Cheers from Sri Lanka
நடிகர் என்றால் கமல் சார் தான்.அருமை
Ipp0 dhanush
@@selvaraj5288poda loosu
I லவ் கமல்ஹாசன் rajinikanth..ஒன் an only...😢
1978 fast nr song, heavy orchestra, super... Ilayaraaja sir... and SPB..... (joseph, kerala )
Kolourful kamal Radical Rajini
Super spb intellectual Ilaiyaraja
Simply sripriya
பாடல் கலக்கல் உலகநாயகன் நடனம் செம்ம தூள்👌👌👌👏👏👏👍👍👍😉😉😉
அழகின் ஓவியத்தில் ஒரு மயில்: அருகே பார்க்க வந்தேன் தனிமையில்/ மேகம் மறைத்திடும் ஜோதி: மீண்டும் என்உயிர் மொழியில் பாடவரவே மின்னல் இசைக்கிறதே❤❤❤
Spb,Sir,great singer Wonderful singing Spb,Sir 🌷🌷🌷👌👌👌🌷🌷👏👏🌷🌷
Kamal sir's dressing is same like world's most popular Rock and roll star Elvis Presley.
That’s because this movie was released around 1975 when Elvis was at his highest popularity. This dress and style was fashion of the day!
W eV
Because he copied.
As a school kid.. I sang this song in my fifth standard in a school in bangalore.. Got lot of claps.. from school management ... They did not know the language ... but were mesmerized in the song momentum and the speed of song
❤
J is 2
எங்கள் இளமை காலத்து நினைவுகளை அப்படியே பசுமையாக அள்ளி கொன்டு வருகிறது இந்த பாடல்
ஹும் அவையெல்லாம் எவ்வளவு வண்ண மயமான வசந்த காலங்கள்
அந்த காலங்களுக்குள் சில நிமிடம் அழைத்து சென்றது இந்த பாடல்
நீங்கள் சொல்வது சரிதான் நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். ஏழாம் வகுப்பு என்று நினைக்கிறேன். சோமு அண்ணன் கடையில் ஐந்து பைசாவுக்கு மிட்டாய் வாங்கி வாயில் வைத்துக் கொண்டே வெறும் காலுடன் மூன்று கிலோமீட்டர் செயின்ட் ஜோசப் பள்ளிக்கு நண்பர்கள் எல்லாரும் அரட்டை அடித்துக் கொண்டு நடந்து போன பருவம். பெரிய குருவிக்கூடு தலைமுடியும் பெல்பாட்டம் பேண்டும் போட்ட சீனியர்களை பயத்துடன் பார்த்த நாள் கள்.
Uncomplicated and simple life.
80കളിൽ കമൽ, രജനി, SPB, ഇളയരാജ😍😍
இப்பாடலுக்கு கமெண்ட்ஸ் தேவையில்லை பாடலை போதும்
Illayaraja's understanding of the situation, SPB's understanding of that feel, kamal's understanding of that pain lift the song above all else. This song will live forever.
The talentful "tiger "is dancing and singing an awsome song. while a talentful "lion" sitting as a viewer....Old is gold
Nice comment bro
Super super bro
Performing is dinosour
talentless pig is sitting as a viewer..!!!!
@@gurur5627 is not a pig is lion
This song is favorite song of my younger brother. In his childhood days, whenever the song played in Radio, even he sleeping, he awakens and started to dance. He was now no more. Wherever or whenever the song is played, my eyes are filled with tears.
God give him rest in peace
🙏🙏🙏
Really, i regret very much for lost of your brother
காதல் தோல்வி பாடல்
கமல் அருமை ஆடல்
இசை மனதில் நெருடல்
என்றும் Super Hit Song.
SPB Voice Super. 30.8.2020
ஹே ஹேய்.
Kamalsir kamalsir👍👍🎵🎵
We are also enjoyed this song when Bell bottom
Period. கமல் SPB சூப்பர்
இந்த படம் வெளிவந்த போது எனது வயது முப்பது. ரஜினி, கமல் இருவரும் என்னைவிட இரண்டு, மூன்று வயது இளையவர்கள்... ❤
Iam 61years old.
I am admired kamal after Sivaji Ganesan
Super sir my father also same
Yes very true. But sivaji sir as both actor and as well as human being. Kamal is just as talented actor beyond limits
Yes unmai
40+ years on and this song is still so evergreen. The maestro's haunting melody combined with SPB's impeccable voice and Kamal's extraordinary performance just takes this song to a completely different level. One of my all time favorites! Hats off!
தலைவா ! உம் நடனத்தை பார்பதற்கு எங்களுக்கு இரண்டு
கண்கள் போதாது ! 👌👍
yes
Oru jenmam pothathu
That's only Aandavar
Kamal
புடுங்கிஎறி2டையும்!
கமலின் அரசியல் கொள்கைக்கேற்ற பாடல் 🤣🤣🤣
SPB voice came from Heaven and saturated many people's Heart on Earth
ஸ்ரீதர் - எம் ஸ். வி. கூட்டு என கருதியவர்கள் படம் பார்த்த பின் (கடலூர் நியூ சினிமா/புதுச்சேரி ராம்) இளையராஜா இசை 🎤🎼🎹🎶 என கொண்டாடின பாடல் படம்.
I was a kid when first heard this song.. In 70s.. Super hit song at that time.. Every wedding functions will be a live band playing this song.. Every big girl's fav actor.. Everywhere can hear them say Kamal Kamal Kamal.. And superstar was new comer and was playing only villain rolls at that time.. Spb sir super rocking voice..will miss you forever.. 😢Those were the days..
காதல்மண்ணன்
ஆடல்அழகன்
கமலஹாசன்
ஒரு நூலில் ஆடுகின்ற ஊஞ்சல் போல நாளும் மாறுவது மனம்... அருமை
Super💜💜👌👌💜💜👏👏💜💜
What a facial expressions. Andavar love you ❤️
SP பாலசுப்பிரமணி ஐய்யா அவர்களுக்கு மரணம் என்பதே கிடையாது நேற்று இன்று நாளை என்றும் அவர் இசையோடு இந்த இயக்கம் உள்ளவரையில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்
அவருக்கு மரணம். என்பதே கிடையாது
இங்கனம் :-
கருவூர்
நமசிவாயம்
அந்த நாட்களில் அடிக்கடி முனுமுனுக்கும் பாடல்
Bell Bottom Pant.class of 70's
அந்த உதட்டில் நிறைந்திருக்கும் பழ(ல)ரசம்
அந்த மனதில் மறைந்திருக்கும் துளி விசம்😂😂😂😂
Director, sridhar,,, Kamal sir, super dancer,,,, My favorite song list,,,, 22.12.2017
1978 move 40 years evergreen song super lyrics super kamal sir
Wonderful performance of kamal sir...
Nostalgic 🎉🎉 immortal song ❤❤ my primary school memories
டிரம்பெட் ஓசையில் என்னடி மீனாட்சி என்று எதிரில் அமர்ந்து இருக்கும் ஸ்ரீப்ரியாவிடம் கேட்கும் கமலஹாசன்.. பார்த்த இடத்தில் எல்லாம் பாரதியின் வார்த்தை தவறிய கண்ணம்மாவை பார்க்கும் பாலசுப்பிரமணியம்.. பெல்பாட்டம் அலையாய் ஆட மார்பு துடிக்க கண்ணம்மா ஸ்ரீப்ரியாவின் உதட்டில் மறைந்துள்ள துளி விஷத்தை சொல்லி சபையில் முறையிடும் காதலன்.. ஸ்ரீப்ரியாவுடன் இளையராஜாவின் இசையில் ஸ்ரீதரின் இளமை ஊஞ்சலில் ஆடிய கமலஹாசன்..
What a surprise siripriya andru mo vie yil rajini arugil but indru realil kamal pakkam mnm secretryaaga kamal the next c.m of t.n
I can not forget this song ever .my favorite song at 80s
My uncle use to sing ...this song Bangalore, mysore , Mandya , Tumkur ...Chennai, .. coimbatore..partys 80s . My favourite too ..choreographed well style Elvis Presley bell bottom , shoes , hairstyle..Rajani looks NC too..both best friends together 40+ years journey amazing...
Ur from.......
Iam from kerala but Iam living in karnataka studies also from Mysore..........
இளையராஜா வின் 80s முத்து இரத்தின பாடல்கள் இது ஒரு முத்து...
No ..ithu ..kannathasan
1978
@@anburojaanbu1110 வாலிப வாலி
Ilayarajas 70s
Kamal super acting super dance music and movies super
Happiest 67th birthday of ulaganayagan kamal sir the big boss of Indian cinema
Raja Sir You are an Prodigy in music. NO MUSIC TO COMPARE THIS FOR A RAP SONG IN 80.
Kannathasan..songs
Msv is the emperor of Indian filim music...engeyum eppothum song..ennadi rakkamma...rajavin parvai..and thousands of melodies also
@@Vk-uo3ed ennadi meenakshi-1978
engeyum eppothum -1979
@@anburojaanbu1110 tune a kannathasan poittara
@@anburojaanbu1110 sir this is written by Vaalee ayya not Kannadasan ayya
steadyyyy meenacheeee...rombu rombu jokah mikeeeee..superrrrr...jokah yerku padhu...thani podhu rombu rombu surrrr rombu rombu jokaaaaahhhh mikeeeee...
Azhaguku azhagu ulaganayagan kamal sir indrum pramikka vaikkum dance no words ungala beat panna yaarum illai indrum endrum
Beautiful composition of Ilayaraja🙏🙏🙏 🌹🌹🌹
Excellent lyrics by Vaali ayya, The unsung hero of Thamizh Cinema
மாற்றம் ஒன்றே மாறாதது. ஆனால் கலை உலகில் சிலருக்கு மாற்றாக யாருமே வர முடியாது.
Yes no one can compete with Kamal or Rajini they are legends always love to watch
@@rajanbenjamin1447 Both are hard workers and sincere
காற்றை கன்றவரும் இல்லை கமலை வென்றாரும் இல்லை
extremely handsome Kamal sir...Andavar
Great thalaivar
இளையராஜா இசை எஸ் பி பி குரல் கமல்ஹாசன் ஆட்டம் பிரம்மாதம்
❤ superb song ❤
kamal sir...ur grt actar...sri priya...dasky buty..heroine...super song.
ஆழ்வார்பேட்டை ஆண்டவா🙏🙏🙏
பாடல்கள் எல்லாம் படத்தின் கதையை சொன்ன காலம் அன்று இன்றைய பாடல்கள் ?
Vibacharathai solluthu
I thought This song Was composed by MSV but today I came to Know Ilayaraja is the music Director
பள்ளி பருவத்தில்
இந்த
கால் சட்டையில்
பாடி திரிந்த பல
நினைவுகள்
Excellent song good dance by Kamal Hassan.
Thanks for your memaris
O God ....... Yes.
12-10-1978 anru salathil oru kalyanamantabathil SPB sir neradiyaga padinar ,,,enge parthalum ennadi meenachi song daa
Nanjundaswamy R , you are very lucky.
70 's block buster
2:00 kamal style
2:05 rajini acting.....👍
Wonderful acting and dance andavar❤❤
Bell bottom pant காலம் நானும் அணிந்து மகிழ்ந்த காலங்கள்.
Look at him he played some wonderful triks with the Mike 🎤
என்ன அழுகனா பள்ளி வழுக்கை.கொடிகள் கொடுத்தாலம் திரும்பப் பெற முடியாதது
I am missing the bell bottom and hippy hairstyle what a super dress sense 1980 I love very much kamal sir
Super rocking song I like to every now and then,since last time heard in 1975
I am long life fan of SPB.May his soul rest in peacefulness.
பாரதியாரை நேசிப்பவர்கள் இங்கே எத்துணை பேர் நண்பர்களே...👣💝
Prabha I am
Oru paatu theriyuma? MSV SIR music 🎶 bharathiyar paatu, rahman sir and amala mam 🙏 ♥ enna paatu theriyuma? Ninnaye radhi endru ninaikirenadi....kannamma...thannaye Saranam endndru ninaikindrenadi beautiful song sir ♥ please share your number I will forward the video
ஏன்
Mahaakavi 🥰
நான்
சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Kamal paadukiraara or SPB paadukiraara Amazing
எங்கள் முதல்வரின் மாஸ் டான்ஸ்
What a range in the song....SPB is great!!!!!!!!
SPB voice is very sharp in this song.... different picturization for the song by director.
He is the king of the Indian cinemas forever....
Deivame ungalai vanangugiren Kamal sir. Ungalukku nigar yarum illai.
👍🙏
Kamal introducing bellbottom pant this movie and introducing hippy hairstyle in sigappurojakkal
It is not hippy hair style. Step cutting.
Superb.... Miss you spb sir😢
சில பெண்களின் சொல்ல முடியாத மன வேதனையின் வெளிப்பாடே இந்தப்பாடல்.நட்புடன் காதலை கலக்காமல் பார்ப்பது பெண்களின் கடமை .
Superb song Super Dance Ulaganayagan
Kamal and Mohan both of my soul ful heroes
RIP SPB sir 😭😭😭😭😭😭😭 a true legend
For a kind information this song is by ilayaraj
MSV, not ilayaraja
Boominathannadarajan mnm S P P👍👍👍💯💯
Ever green song great salute to Kamal and ilay raja sir
Kamal hasan ,King of expressions
What a stylish hero Kamal
Kamal dances ilayaraja music s.p.b singing 80s golden era
No..ithu..kannathasan. 1979
this is kavignar vaali lyrics
I think this is late 70s... Yes 80 was also golden era. No doubt.
70s
Kamalhaasan
I tried my best to keep his step 54 to 58 Sec. In this modern world I am not able to perform. He did this in 1979. Who can do with that kind of Elegance. Mind Boggling.