மிகப்பெரிய இசையமைப்பாளர் ஆன பின்பும் M.S.V ஜயா அவருடயே எளிமை கலந்த கண்ணியமான பேச்சு,அனைவருமே மதிக்கும் தண்மை...எல்லையில்லா போற்றக்குடியது.. கண்ணதாசன்+M.S.V அய்யா கூட்டனி போற்றி கொண்டே இருக்க வேண்டும்.. என்னும் 25 வருடங்களுக்கு பிறகு உள்ள சமுதாயத்திற்கு இவர்கள் யார் என்று தெரியாமலே போய்விடும்..
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ..ஓ..ஓ எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் காலம் சல்லாபக் காலம் ஓ உலகம் உல்லாசக் கோலம் இளமை ரத்தங்கள் ஊறும் ஆ உடலில் ஆனந்தம் ஏறும் இன்றும் என்றும் இன்ப மயம் தித்திக்கத் தித்திக்கப் பேசிக்கொண்டு திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு வரவை மறந்து செலவு செய்து உயரப் பறந்து கொண்டாடுவோம் கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ...ஓ..ஓ எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் காலை ஜப்பானில் காஃபி மாலை நியூயார்க்கில் காபரே ஓ இரவில் தாய்லாந்தில் ஜாலி ஹா இனிமேல் நமக்கென்ன வேலி இங்கும் எங்கும் நம் உலகம் உலகம் நமது பாக்கெட்டிலே வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே இரவு பொழுது நமது பக்கம் விடிய விடியக் கொண்டாடுவோம் கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ...ஓ..ஓ ஆடை இல்லாத மேனி ஓ அவன் பேர் அந்நாளில் ஞானி ஓ இன்றோ அது ஒரு ஹாபி ஹோ எல்லோரும் இனிமேல் பேபி வெட்கம் துக்கம் தேவை இல்லை தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு கம் ஆன் எவ்ரிபடி... தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டும் ஜாய்ன் மீ ஹா ஹோ ஹே ஹோ ஹா ஹா தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு கடவுள் படைத்த உலகம் இது மனித சுகத்தை மறுப்பதில்லை கட்டழகுப் பொண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை ரா ரா ரா ரீ...ஓ..ஓ எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும் கமான் எவ்ரிபடி ஜாய்ன் டுகெதர் ஹோ ஹோ ஹோ ஹே ஹே ஹே ஹா ஹா ஹா..
நினைத்தாலேஇனிக்கும் அருமையான தலைப்பு பாடல்களை கேட்டால் இனிக்கும் பாடல்களுக்காவே பல தடவை பார்த்தேன். பசுமையான நினைவுகள். 43 ஆண்டு கள் .M. S. v. S. P. B. Kamalhaasan Kannadaasan. K. Balachandar. All of legends.
17.10.2021. பாலு சார் குரல் தேன் குரல் கேட்டு மகிழ்ந்த நான். இதயம் ஒரு பாடல். இனிமையான இசை இதயத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
Okkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk ku kkkkkkkkkkkkkkkkkkk kk kkkkkkkkkkkkkk ky jjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkk
MSV music... SPB voice .... Super star and padhma sri kamal hasan wow..... Verithanam 😎😎😎🤓🤓🤓🤓 I like this song very much but I'm 2k kid what a pretty 😅😅😅😇😇😇😇
என்றென்றும் இனிதாக நம் மனதில் இனிக்கும் நிகறில்லாத பாடல் மற்றும் மனதை உருக்கும் இசை மற்றும் ஒரு மனதை உருக்கும் ராகங்கள் அந்த காலத்தில் இந்த பாடலைக் கேட்டு வாழ்ந்த நான் பெருமையும் கர்வமும் கொள்கிறேன்.....
always rocking legend ரஜினி கமல் today also. I see 30 years before தலைவர்.then உலகநாயகன் in see in 2001 both are same place in singapore sweet memories today just remember this song 12-07-2022
That's the beauty of this legendary actor kamal.. He's one of the world's best.. Whether it's acting, dancing, comedy, fight sequence n emotional no one can beat him.. One n only Kamal can do it.. Legend for a reason..
கவியரசர் கண்ணதாசன் கைவண்ணத்தில் எளிமையாக மனிதர் அய்யா எம்.எஸ்.வி அவர்களின் இசைவண்ணத்தில் கே.பாலசந்தர் இயக்கத்தில் அவர்களின் சீடர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த எவர்கிரின் படம் மற்றும் பாடும் நிலா பாலு அவர்களின் குரல்வளத்தில் கேட்கும் போது மனதுக்கு சுகமாக இருக்கிறது ( 12.08.2022)
தமிழ் இசைக்கு எம் எஸ் வி தமிழ் நாட்டிக்கு ஓரு கலங்கரை விளக்கம்
அயராது உழைத்து இசைக்கு உற்சாகம் அமைத்தவர் இவரே💐
Anybody 2025
😮😢😢😢😢
தேனி ஶ்ரீராம் தியேட்டரில் ஒரே நாளில் மாட்னி..பஸ்ட் ஷோ..செகன்ட் ஷோ..பார்த்த ஒரே திரைப்படம் நினைத்தாலே இனிக்கும் படம் மட்டுமே.
Unmai ❤️🔥🦅🌍
⁰00000⁰⁰⁰0p0 AA p AA l
Mo lpllllpllpp l@@sharvinelangovan2715
மிகப்பெரிய இசையமைப்பாளர் ஆன பின்பும் M.S.V ஜயா அவருடயே எளிமை கலந்த கண்ணியமான பேச்சு,அனைவருமே மதிக்கும் தண்மை...எல்லையில்லா போற்றக்குடியது..
கண்ணதாசன்+M.S.V
அய்யா கூட்டனி போற்றி கொண்டே இருக்க வேண்டும்..
என்னும் 25 வருடங்களுக்கு பிறகு உள்ள சமுதாயத்திற்கு இவர்கள் யார் என்று தெரியாமலே போய்விடும்..
Mallikodi
Ulagam ullavarai MSV KAVIARASAR iruppaargal. Thirukural pol ivaragalathu paadalagal Ella's athihaaramum irukkum
MSV அவர்களின் இசை தமிழுலகம் தரணியில் உள்ள வரை நிலைக்கட்டும்
Message
உண்மை தான் ❤️
இந்த காலத்தில் இப்படியெல்லாம் தரமாக பாடல் வராது என அப்போதே பாடல் எழுதி மெல்லிசை மன்னரின் இசையை K.B அவர்கள் நம் காதுகளுக்கு கொடுத்து சென்றுவிட்டார்.
😊😊😊😊😊o😊o9o😊😊oo😊😊😊😊o😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊o😊😊😊😊😊oo😊😊o😊😊😊😊o😊😊😊o.😊oo😊😊😊😊😊😊😊😊😊😊😊o😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 moon😊,😊😊😊 no😊😊😊😊😊😊😊😊😊
😂❤
❤❤❤❤
தக்க தக வட வண்ண ஐலத😢அ கஜுராஹோய@@Jahairhussain-xz7du
ஆரம்பம் முதல் கடைசி வரை இசை கருவிகளின் மாயஜாலம். SPB குரல் என்ன ஒரு மெஸ்மெரிசம்
ஆட தெரியாதவனையும் ஆட வைக்கும் இசை
அருமை அருமை
#எம்_எஸ்_வி_ஐயா.
#கமல்ஹாசன் #கண்ணதாசன்
He
Mesmerizing 🎵
No actor has born till now in this world to reach ulaganayagan Dr Kamal Haasan...
SPB என்ற குரல்🙏💕 ஒவ்வொரு தமிழ் நெஞ்சில் இருக்கும்
கமல் நடனத்தில் பின்னும் வெற்றிபடம்
அன்புள்ள ககுமரேசன்
இந்த பாட்டை கேட்டால் ஒருவித மயக்கம் வருகிறது அது இந்த இசையை கேட்டு
இந்தப் பாடல் வெளியாகி பல ஆண்டுகள் ஆன போதிலும் இந்தப் பாடலின் வலிமை இன்னும் குறையவில்லை❤😊 எப்போது கேட்டாலும் புத்துணர்ச்சியாக இருக்கிறது😊❤
பாலுய்யா பாடும் காலத்தில் பிறந்து வளர்ந்து அவர் பாட்டை கேட்ட70'80 பிறந்தவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்
Amm Nan 1970 than
@@k.ayyappank.ayyappan8878 bu
@@k.ayyappank.ayyappan8878 0
True
உண்மை
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால்
சாத்திரங்கள் ஓடிவிடும்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால்
சாத்திரங்கள் ஓடிவிடும்
கட்டழகுப் பொண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை
ரா ரா ரா ரீ..ஓ..ஓ
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால்
சாத்திரங்கள் ஓடிவிடும்
காலம் சல்லாபக் காலம்
ஓ உலகம் உல்லாசக் கோலம்
இளமை ரத்தங்கள் ஊறும்
ஆ உடலில் ஆனந்தம் ஏறும்
இன்றும் என்றும் இன்ப மயம்
தித்திக்கத் தித்திக்கப் பேசிக்கொண்டு
திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
வரவை மறந்து செலவு செய்து
உயரப் பறந்து கொண்டாடுவோம்
கட்டழகுப் பொண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை
ரா ரா ரா ரீ...ஓ..ஓ
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால்
சாத்திரங்கள் ஓடிவிடும்
காலை ஜப்பானில் காஃபி
மாலை நியூயார்க்கில் காபரே
ஓ இரவில் தாய்லாந்தில் ஜாலி
ஹா இனிமேல் நமக்கென்ன வேலி
இங்கும் எங்கும் நம் உலகம்
உலகம் நமது பாக்கெட்டிலே
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே
இரவு பொழுது நமது பக்கம்
விடிய விடியக் கொண்டாடுவோம்
கட்டழகுப் பொண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை
ரா ரா ரா ரீ...ஓ..ஓ
ஆடை இல்லாத மேனி
ஓ அவன் பேர் அந்நாளில் ஞானி
ஓ இன்றோ அது ஒரு ஹாபி
ஹோ எல்லோரும் இனிமேல் பேபி
வெட்கம் துக்கம் தேவை இல்லை
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
கம் ஆன் எவ்ரிபடி...
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டும்
ஜாய்ன் மீ ஹா
ஹோ ஹே ஹோ ஹா ஹா
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
கடவுள் படைத்த உலகம் இது
மனித சுகத்தை மறுப்பதில்லை
கட்டழகுப் பொண்ணிருக்கு
வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும்
இன்பமின்றி துன்பமில்லை
ரா ரா ரா ரீ...ஓ..ஓ
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்து விட்டால்
சாத்திரங்கள் ஓடிவிடும்
கமான் எவ்ரிபடி ஜாய்ன் டுகெதர்
ஹோ ஹோ ஹோ
ஹே ஹே ஹே
ஹா ஹா ஹா..
Sooper song...
Super bro
அனுபவித்து அனைத்து வார்த்தைகளை யும் எழுதி இருக்கிறீர்கள் 🎉
MSV ஒரு மகா இசை மேதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ கிடைத்தது
எமது பாக்கியம்.
இப்படியொரு பாடலை எவராலும் தர முடியாது
Wov what a Man God is great
உண்மை,உண்மை,உண்மை
இனி இப்படி ஒரு பாடல் யாரும் தர முடியாது.
MSV❤
சாதனை படைத்த பாடல் இது போன்று யாரும் பாட எழுத இசை அமைக்க இனி
எக் காலத்திலும், வர வாய்ப்பில்லை வராது. தனித்துவம் கொண்ட பாடல்.
ஆட தெரியாதவனையும் ஆட வைக்கும் இசை
அருமை அருமை
K Balachandee , MSV , Rajinikanth, Kamal Hassan, SPB .......what a combo 🙏🏻
நினைத்தாலேஇனிக்கும் அருமையான தலைப்பு பாடல்களை கேட்டால் இனிக்கும் பாடல்களுக்காவே பல தடவை பார்த்தேன். பசுமையான நினைவுகள். 43 ஆண்டு கள் .M. S. v. S. P. B. Kamalhaasan Kannadaasan. K. Balachandar. All of legends.
So sweet
பாடல்களுக்காக 10 தடவை தியேட்டரில் பார்த்த படம்.
👌🏻👌🏻👍🏻👍🏻
Unga age?
இந்த படம் 1979 னு நினைக்கிறேன் அப்போ உங்க age 20 இருந்தால் இப்போ நீங்க 63 age இப்போ உண்மையா. .
@@mohan1771 5😊😊😚😙😙😙😙😙😙
My.1975=Kids
17.10.2021.
பாலு சார் குரல் தேன் குரல் கேட்டு மகிழ்ந்த நான். இதயம் ஒரு பாடல்.
இனிமையான இசை இதயத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்.
உண்மைதான்
நாம் வாழும் காலம் ஒரு பொற்காலம். பாடலுக்கு உயிர் கொடுத்த அனைவரும் போற்றத் தக்கவர்கள்
சிங்கப்பூரில் தஞ்சம் பாகார் இடத்தின் அருகில் உள்ள ஹோட்டலில் இந்த பாடல் காட்சிகளை எடுத்தனர் 1998ல் நான் பார்த்த மறு வருடத்தில் இடித்து விட்டனர்
கண்ணதாசன்+எம்ஸ்வி+எஸ்பிபி
🙏 எஸ் பி பாலசுப்பிரமணியம் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்கு கிடைத்த பாக்கியம் 🙏
🥰🥰
Kklkkkkkkkkkkkkk
Okkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk ku kkkkkkkkkkkkkkkkkkk kk kkkkkkkkkkkkkk ky jjkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkjkkkkkkkkkkkkkkkkkk
True 💯
கண்ணதாசன் அய்யா அவர்களின் அற்புதமான காலத்தால் அழியாத பாடல் வரிகள் உடன் நம் தலைவர்
நன்றி.!
ஆசிரியர் சந்தேகமாக இருந்தது.நன்றி.
காலத்தை வென்று நிற்கும் இனிய பாடல்
உலகம் நமது பாக்கெட்டிலே
வாழ்க்கை பறக்கட்டும் ராக்கெட்டிலே
இரவு பொழுது நமது பக்கம்
விடிய விடிய கொண்டாடுவோம்
MSV music...
SPB voice ....
Super star and padhma sri kamal hasan wow..... Verithanam 😎😎😎🤓🤓🤓🤓 I like this song very much but I'm 2k kid what a pretty 😅😅😅😇😇😇😇
என்றென்றும் இனிதாக நம் மனதில் இனிக்கும் நிகறில்லாத பாடல் மற்றும் மனதை உருக்கும் இசை மற்றும் ஒரு மனதை உருக்கும் ராகங்கள் அந்த காலத்தில் இந்த பாடலைக் கேட்டு வாழ்ந்த நான் பெருமையும் கர்வமும் கொள்கிறேன்.....
Ninathale sweat!
இசையின் மயக்கம் என்பது இது தானோ, மயக்கிய மெல்லிசை மன்னர் வாழ்க
MSV's magical Interludes❤
Booooom
Booooom
40 years!! awesome movie. BONGO Drums is superb.......clearly outstanding, sharp. signature of MSV.
always rocking legend ரஜினி கமல் today also. I see 30 years before தலைவர்.then உலகநாயகன் in see in 2001 both are same place in singapore sweet memories today just remember this song 12-07-2022
இந்த பாடலை கேட்டாலே உற்சாகமாக இருக்கு.17/05/2021 எம் எஸ் வி ஐயா இன்னும் நம்முடன் இருக்கிறார்
இப்படி திறமையான பாடகரை இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் காணமுடியாது மகா கலைஞர் SPB க்கு நினைவஞ்சலிகள்
I miss you SPB sir nice songs
0.,,/@
@@vetrivel8123 9990
Cgg.g
Rip 🙏🏼😭😭😭
நினைவுகள் என்றும் இனியவை காலத்துடன் கலந்து விட்டவை நன்றி
Another Tamil rock n roll song.. SPB n MSV sirs.. great rockers..
Kamal Sir and Rajini Sirs greatest hits.
Never fades always keep rocking. 👍👏👏👏👏👏
Kamal sir, Dance & Emotional acting super. Great movie. Excellent Songs
17 வயதில் இந்த படத்தை பார்த்தில் இருந்து இன்று வரை கமல் ரசிகன் நான்
நான் ரஜினி ரசிகர்
Super kamal my singar
Inq
நான் ரஜினி ரசிகன்
And rajini sir
MS.visvanthan.sir.isai.mazhai.❤SB.balasuparamaiyam.voice.MS.V.fan.s.
MSV - Kannadasan cult 🔥
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
கடவுள் படைத்த உலகமிது
மனிதர் சுகத்தை மறுப்பதில்லை🎉
That's the beauty of this legendary actor kamal.. He's one of the world's best.. Whether it's acting, dancing, comedy, fight sequence n emotional no one can beat him.. One n only Kamal can do it.. Legend for a reason..
MSV Masterpiece.... SPB Golden Song... Penned by Great Kannadasan
The god of music msv sir great 🎉
எனக்காக மாமா நடனமாடியபாடல்.......... என்றும்இனியவை.... வாழவைக்கும்.... வாழ்ந்து ட்டேன்........ நீங்காநினைவுகளுடன் Above40yrs
ok
Greatest music director of all time ..The one and only MSV
Kamal performance வேற லெவல்
I am fan of sp from last 45 years spand Kamal what a combination
Spb lifeline for billion hearts 💕. One and only spb. Blessed we lived during his days💕❤️
போதை வரவைக்கும் பாடல்..... அன்றைக்கே வெஷ்டர்ன்ல கலக்கி இருக்காரு நம்ம எம் எஸ் வி ஐயா
Never before Never after 🎺 MsV 🎤SpB for ever
💯👍 true
Yes
👌👌👍👍
16 songs in this movie each one different style all songs super any music directors can't give this songs like till date msv music god none of others
எல்லா காலத்துக்குமான பாடல் ..... 💕💕💕
இசை செத்தவன் கூட கேட்க வந்துவிடுவான் என்னா அடி
Unmai
Mass hit of MSV
Msv ayya entrum inimaiye.
3:22 How did thay make it so good like that is so amazing
MSV Era is a Golden Era... SPB Rocked the World!!!
❤என் மனதை கொள்ளை கொண்ட அருமையான இனிமையான பாடல் பதிவிற்கு வாழ்த்துக்கள்.
கல்லூரி பழைய மாணவர்கள் சந்திப்பில் இப்போதும் இந்த பாடல் கேட்டு வயது வித்தியாசம் இன்றி ஆடும்போது ❤❤❤❤❤❤❤
Wonderful evergreen song great MSV
MSV ஒரு சகாப்தம் 🎉🎉
ரஜினி sir உடல் அசைவுக்கு நிகரான ஆட்டம் கமல்sir
ரஜினி சூப்பர்
43 years old song and still delightful to our ears. MSV rocks!!!
Very true 👍🏻
4:33 ❤ 1 & only Super🌟 for reason😅....
Rajini sir 🎸 spb voice kamal sir 🕺😍😍😍
Completely mesmerized !!! 2021
SUPER MUSIC STAR
......M....S....V..........
💕💕💕💕💕💕💕💕
Enna aniyayam idhu ...Engeyam Eppodhum..MSV ayya ungalukkula ivalava...appa..appa aniyayam idhellam..meratiirrukar SPB..andhakalathila ipadya.aniyayam.Indha kalathu music director ellam pitchai vanganum
கவியரசர் கண்ணதாசன் கைவண்ணத்தில் எளிமையாக மனிதர் அய்யா எம்.எஸ்.வி அவர்களின் இசைவண்ணத்தில் கே.பாலசந்தர் இயக்கத்தில் அவர்களின் சீடர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் நடித்த எவர்கிரின் படம் மற்றும் பாடும் நிலா பாலு அவர்களின் குரல்வளத்தில் கேட்கும் போது மனதுக்கு சுகமாக இருக்கிறது ( 12.08.2022)
42 years old but golden song
👍🏻👍🏻
@@mohan1771 ට ඵ ට h qf%aqDf !credit $ fඅං% 🏕📱📲😁🥈😚😉🦄🐖🦄🍆📻🍳🥗🥚🍔🍿🌁🛋😳🤡🤡🤡🍳🎟🏌️♀️🦄🦄🦄🐈🤨🎆🎗🎗🎟🎟🎎🙊🙀🦄🦄🐄🎐⚽️🎟👧🍆🍆🍆🎍🎈🎍🎟🦄🍐😋🤡🤡🙀🤡😳🤡😷🤡🤠🙀😷☺🐖🐈🥦😁🦄🐈🐄🦄☺😊🥇🎟🎟🎟🎟☺☺☺☺🤡🤡🎟🎟☺🤡😁🎟🦄🦄🦄🦄🐈😁🙀😁🙀🦄😁🤡🙊🙀🐈🦄🐈🦁🤡🍪🥚🥚🎟🎟🎟☺🎟🥈🎟🤒🤡😷🤥📻☺👧🤪😷
இதயம் நிறைந்த அஞ்சலி
@@mohan1771 🤣
❤💙தெறிக்க விடும் இனிமையான பாடல்கள்💙❤👌👌👍
Salute SPB sir we miss you
Best vibe na இது தான்❤️🔥
Any one in 2024
இந்த பாடல் எப்போது கேட்டாலும் கவலைகள் ஓடி விடும்
❤
........@@thirunavukkarasunatarajan2351
at 1:46 a.m😁
Yeah ...me on 29 th feb 2024
@@prasannar807me on 1:33am😂😅
The world music super star the one and only the great isaikkadavul msv ayya.
பாலு சார் குரல் குரல் தான் குரல் மேதை ஐயா அவர்கள்
2022 ல் இந்த பாடலை கேட்டு ரசிக்கும் உள்ளம் இருக்கிறதா..?
Yes I am here to love this song ,and me too sung the song in our lions club meeting party
Yes
Yes
Happy birthday Kamal sir
ஆம்
old is gold always..........great MSV
இந்த படம் வந்தபின் நிறைய பேர் ராங் நம்பருக்கு அலைஞாங்க.நிறைய ராங் நம்பர் காதல்.
பாலசந்தரின் அற்புதமான படைப்பு
👍🏻👌🏻🙏🏻
Vera lavel kamal sir songs🙏🙏🙏🙏
தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
இறைவன் படைத்த உலகம் இது
SPB குரலை மறப்பதில்லை
Any one 2025
Me
44 years but still feels fresh whenever I hear it. GV prakash remix version in polladhavan is just a tribute to this original song composed by MSV❤
The great KING'S are all together never again like this 😮.....MSV rock's ❤❤❤❤❤❤❤
இனிமையான பாடல்கள்
The Real One Man Army....M S V 🌹❤️🎉
Old is gold songs 👌👍💕
Thalaivar vera level
The only and one SPB sir ..ever green truly nostalgic song 🙏
Pollathavan 😍
About the first time I saw the beauty that is jayapradha-a beauty good song
எத்தனை வருடம் உள்ள வரையான பாடல்💥 M S V 🎻🥁
Excellent !
Everlasting !!
Evergreen !!!
Memorable !!!
Unforgettable
Memorable Song !!!
Amazing music from the legend M.S.V.
முதல் முறையாக முழு ப பாடலை கேட்கிறேன் ❤❤❤❤❤
BB7 vichithra mam...their👆 👏
No actor has born till now in this world to reach ulaganayagan Dr Kamal Haasan
Excellent wonderful song ❤
Best version is the original .
Rest in peace
MSV, SPB.
2023 இப்போது கேட்டாலும் பரவசம் நிலையில் மனம்
Msv க்கு மரணம் கிடையாது