Aagaya Gangai HD Video Song | Dharma Yuddham | Rajinikanth | Sridevi | Ilaiyaraaja | 70s Tamil Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @rajeshalagar2968
    @rajeshalagar2968 2 วันที่ผ่านมา +16

    2025ல் யாராவது இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்களா...? 😍
    கேட்பவர்கள்.......👍

  • @ahamedhassan6381
    @ahamedhassan6381 12 วันที่ผ่านมา +14

    கேட்பவர்களை இசையால் தன்வசப்படுத்தும் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சளிப்பே தட்டாது.

  • @naseer7757
    @naseer7757 8 หลายเดือนก่อน +89

    மலேசியா வாசுதேவன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @madhesyarn8891
      @madhesyarn8891 2 หลายเดือนก่อน +1

      அனைத்து பாடல்களும் மிகவும் சிறப்பாக பாடுவார் அண்ணா எனக்கு 1997 முதல் அனைத்து சினிமா பாடகர்கள் இவர்கள் அனைவரும் நெருங்கிய நண்பர்கள் அண்ணா 2005 சேலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பாடினார் அதே குரல் அருமை ஆனந்தம் 🎉🎉🎉🎉

  • @soundararajanvs620
    @soundararajanvs620 4 หลายเดือนก่อน +47

    என்றுமே நிலைத்து நிற்கக்கூடிய தேவ கானம்...
    நன்றி.. ராஜா , மலேசியா வாசுதேவன்,ஜானகி..
    R C. சக்தி...
    ரஜினி, ஸ்ரீதேவி..

  • @C.sankarSankar-tm4wn
    @C.sankarSankar-tm4wn ปีที่แล้ว +116

    மயங்காதவர்கள் யாரும் கிடையாது பாடலை கேட்டு அந்த கால கட்டத்தில் வந்த மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்

    • @paulstanly
      @paulstanly 10 หลายเดือนก่อน

      😅😊😊😊😊😊😂😅😊😊

    • @maheswarivasudevan5244
      @maheswarivasudevan5244 9 หลายเดือนก่อน +1

      Very happy to singer's

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 8 หลายเดือนก่อน +109

    இசை ஞானியின் அசத்தல் இசை + சூப்பர் ஸ்டாரின் இளமை ஸ்டைல் + ஸ்ரீதேவியின் பேரழகு+ ஜானகி தேன் குரல் = மறக்க முடியாத பாடல்.

    • @babukanth6833
      @babukanth6833 7 หลายเดือนก่อน +8

      மலேசியா வாசுதேவன் குரலும்

    • @vijayakumar8282
      @vijayakumar8282 4 หลายเดือนก่อน

  • @g.dharmalingamdharuman2184
    @g.dharmalingamdharuman2184 2 หลายเดือนก่อน +29

    மறக்க முடியாத பாடல்...
    இசை மற்றும் ரஜினி ஸ்டைல் இரண்டும் இந்த பாடலுக்கு சிறப்பாக உள்ளது

  • @murugappanmr8147
    @murugappanmr8147 11 หลายเดือนก่อน +83

    இளமையான குரலில் ஜானகி அம்மா அருமை தேன் தான் குரல்

  • @meganathansengalan7041
    @meganathansengalan7041 28 วันที่ผ่านมา +23

    ஆகாய கங்கையானவள் , பூந்தேன் மலர் சூடி , பொன் மான் விழி தேடி , மேடை கட்டி மேளம் தட்டி , பாடுதே மங்களம் , நாடுதே சங்கமம் , ஆரம்பத்தில் வரும் ஹம்மிங் , அவளின் அழகு , இவைகளில் மயங்கி ஆகாய கங்கையாகவும் , பூந்தேன் மலராகவும் , அவள் விழி மான் விழியாகவும் , மேடையிலே நல்ல தாளத்திலே பாடுகிறாள் மங்களம் ,அவளோடு சங்கமமாக நாடுதே என் மனம் , என்று மங்களகரமான வார்த்தைகள் கொண்டு பாடுகிறான் நாயகன் , இதையெல்லாம் கேட்ட நாயகி அவளும் தன் ஆசையை சொல்கிறாள் , எப்படி , குங்கும தேரில் , நான் தேடிய தேவன் , சீதா புகழ் ராமன் , தாளம் தொட்டு , ராகம் தொட்டு , பாடுவாள் மங்களம் , நாடுவாள் சங்கமம் , குங்கும தேரில் வந்த நான் தேடிய தேவன் , சீத்தாவை மட்டும் நேசித்த ராமன் , அவனோடு சேர்ந்து பாடுவேன் , சங்கமமாகுவேன் என்கிறாள் , இப்படியாக காதல் வானில் சிறகடிக்கும் காதல் பறவைகள் , பாடல் வரிகள் மனதை மயக்கும் தந்திரம் தெரிந்த பாடலாசிரியர் எம்.ஜி.வல்லபன் , இனிமையாக மெட்டிசைத்த இளையராஜாவின் திறமை அபாரம் , அற்புதமாக மலேசிய வசுதேவன் & ஜானகி இவர்கள் இனைந்து தந்த தேனிசையில் நனைந்து , கேளுங்கள் மகிழங்கள் ,என் பதிவு பிடித்திருந்தல் ஒரு லைக் செய்திடுங்கள் , நன்றி .

    • @Chithra-e7z
      @Chithra-e7z 20 วันที่ผ่านมา +1

      P😊

    • @meganathansengalan7041
      @meganathansengalan7041 20 วันที่ผ่านมา

      @Chithra-e7z மேடம் வணக்கம் , உங்கள் பதிவில் உள்ள Symbol எனக்கு புரியவில்லை , இருந்தாலும் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி .

  • @RavichandranA-tu3hr
    @RavichandranA-tu3hr 9 หลายเดือนก่อน +48

    80,ஸ் பாடல்கள் அனைத்தும் மிக மிக அற்புதம்.

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v 2 หลายเดือนก่อน +13

    இசைஞானி இளையராஜா வின் கைவண்ணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெற்றி பெற்ற படம் தர்மயுத்தம் பாடல்கள் இசை நடனம் சூப்பர் ஓ சூப்பர் இன்னும் 100 வருஷங்கள் கழித்து கேட்டாலும் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று மறக்க முடியாத பாடல்

  • @kumaranpaulmanic8957
    @kumaranpaulmanic8957 ปีที่แล้ว +344

    அற்புதமான பாடல், 9-ம் வகுப்பு படிக்கும்போது ஆஸ்டல் வார்டனுக்கு தெரியாமல் சென்று திரையில் கண்டுகளித்த நாட்கள் இப்பாடலுக்காவே மூன்று முறை பார்த்த நாட்கள் ரஜினியின் ஸ்டைல், நடை, உடை பாவனை இன்றும் பசுமரத்து ஆணி போல கெஞ்சில் உறவாடுகிறது. மலேசியா தேவன் ஜானகியம்மா குரல்வளத்தில் இன்னும் நூறு வருடம் ஆனாலும் தேனாய் இனிக்கும்......

  • @kentclark1612
    @kentclark1612 3 หลายเดือนก่อน +33

    பாடலில்லா ஊமை படங்கள் , சவ்விழுத்த பாகவதர் பாடல்கள் , பீடு நடை போட்ட சிவாஜி எம்ஜியார் பாடல்கள் ஆட்டம்போட்ட கமல் ரஜினி பாடல்கள் , தற்போது வரிகள் புரியாத செவி கிழியும் பாடல்கள் வருங்காலத்தில் எப்படிப் பட்ட பாஞல்களோ

  • @AhamedSs-s6h
    @AhamedSs-s6h 3 หลายเดือนก่อน +21

    இசையால் உருவானது இந்த பாடல் வரிகள் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @PonguganGugan
    @PonguganGugan ปีที่แล้ว +54

    இசைஞானி இளையராஜா என்றும்....

  • @panchacharamm7185
    @panchacharamm7185 ปีที่แล้ว +106

    இந்த காலகட்டத்தில் பிறந்தவர்கள் பாக்கியவான்கள்

  • @gopalnithin7514
    @gopalnithin7514 5 หลายเดือนก่อน +21

    மலேசியவாசுதேவன்
    சூப்பர்ஸ்டார்
    காம்பினேஷன்அற்புதம்

  • @mohdthaheermohdthaheer6169
    @mohdthaheermohdthaheer6169 ปีที่แล้ว +69

    எப்படிப்பா இப்படி ட்யூன்
    இது இன்னும் பலவருடங்கள் மக்கள் மனதில் நிற்கும் இசையில் ஊரித்தலைத்தவனுக்கு மட்டும்
    இப்போது உள்ள இசையமைப்பாளர்கள்
    பாடல்கள் ஒரு பத்து வருடத்திற்குமேல் தாக்கு பிடிப்பதில்லை
    எஸ் ஈவன் ஆஸ்கர் அவார்டு ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் உட்பட
    இளையராஜா என்றும் கிங் ..ஆஃப் வேர்ல்டு மியுசிசன்

    • @pandiyanv747
      @pandiyanv747 8 หลายเดือนก่อน +1

      Not ar

    • @mohan1771
      @mohan1771 4 หลายเดือนก่อน

      ​@@pandiyanv747AR ஒரு வேஸ்ட்

    • @tamilanjack2829
      @tamilanjack2829 4 หลายเดือนก่อน

      பத்து ஆண்டுகளுக்கு மேல் த்க்குப் பிடிப்பதில்லை எனக் கூறுகிறீர்கள். 10 மாதங்கள் கூட தாக்குப் பிடிப்பதில்லை என்பதே உண்மை..!!

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 ปีที่แล้ว +69

    திரு.மலேசியா வாசுதேவன் அவர்கள் குரலுக்காக நான் மீண்டும் மீண்டும் கேட்கும் பாடல் இது.
    அருமை.நன்றி.

    • @maheswarivasudevan5244
      @maheswarivasudevan5244 ปีที่แล้ว +2

      திரு மதி.ஜானகி அம்மாவுக்காக வரும்.

    • @arumugam8109
      @arumugam8109 10 หลายเดือนก่อน

      சூப்பர்🙏🌹🙋

  • @muthusathaiyah8144
    @muthusathaiyah8144 5 หลายเดือนก่อน +37

    மறக்க முடியாத " இலங்கை வானொலி" காலங்கள்!❤

  • @drgovindarajan1756
    @drgovindarajan1756 12 วันที่ผ่านมา +2

    அற்புதமான பாடல்
    அழகையை கட்டுபடுத்தமுடியாமல் அழதுகொண்டே கேட்கின்றேன்
    காரணம் ராக தேவன் சூப்பர் ஸ்டார் சின்ன வயசு ஞாபகம்

  • @JillagamingYT-n7c
    @JillagamingYT-n7c 6 หลายเดือนก่อน +20

    ரஜினி ஸ்டைல் கண்ணாடிய சுற்றும்அழகுசூப்பர்❤❤❤❤❤

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 หลายเดือนก่อน +14

    ஆனைமலை தேவி தியேட்டரில் நான் 9 ம் வகுப்பு படித்த போது பார்த்த படம்.
    பசுமையான நினைவுகள்.

    • @ManiMani-vw3bj
      @ManiMani-vw3bj 4 หลายเดือนก่อน +1

      நானும் தேவியில் தான் பார்த்தேன்

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 2 หลายเดือนก่อน

      ​@@ManiMani-vw3bjநீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா ?

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +25

    🌹காதல் நெஞ்சில் ! மேள தாளம் ! காலைவேளை ! பா டும் பூபாளம் ! மன்னா நீ ! உன் தோளிலே ! படரும் கொடி நானே ! பருவ பூதா னே ?பூமஞ்சம் ! உன்மேனி ! எந்நாளில் அரங்கேறுமோ ம.வாசுதேவன் குரலில்,மய க்கம் கொண்டேன் ! ஜானு குரலில்,ஜாலம் கண்டேன் ! வல்லபன் வரிகளில்,வசிய மடைந்தேன் ! இளையரா ஜா இசையில்,இதயம் நெ கிழ்ந்தேன் !🎤🎸🍧🐬😝😘

  • @AnnoyedImpala-yr2ky
    @AnnoyedImpala-yr2ky 8 หลายเดือนก่อน +79

    இப்படி ஒரு ரஜினி உலகிலேயே யாராலும் பார்க்க முடியாது இப்படி ஒரு அழகான நடிக்க முடியாது

    • @Kutty-en9ks
      @Kutty-en9ks 5 หลายเดือนก่อน +3

      உன் கண்குறுடாடா?

    • @mukundanradhikam773
      @mukundanradhikam773 4 หลายเดือนก่อน

      Evan Oru Munda Coothi.

    • @sridharselvaraj5770
      @sridharselvaraj5770 หลายเดือนก่อน

      Kamal nadiparu🔥🔥🔥🔥

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 ปีที่แล้ว +191

    தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 💚 அப்படியே சூப்பர் ஸ்டார் & ஸ்ரீதேவி & இளையராஜா 3 பேருக்கும் ஒரு Hi சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 💚 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 💚 Kuwait Petroleum 💚 Oil & Gas field ❤ Hydrogen Sulfide 🌹 LNG LPG 🌹

    • @ravimanickam2063
      @ravimanickam2063 9 หลายเดือนก่อน +2

      Hi

    • @bkrameshbabu7754
      @bkrameshbabu7754 8 หลายเดือนก่อน +7

      40&45 வயதுக்காரர்கள் மட்டுமல்ல 55&60 வயதுக்காரர்களுக்கும்

    • @pandiyanv747
      @pandiyanv747 8 หลายเดือนก่อน +1

      Hi

    • @gokulakannang6611
      @gokulakannang6611 8 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉 true bro

    • @pachamuthupachamuthu5389
      @pachamuthupachamuthu5389 7 หลายเดือนก่อน +1

      Rajini, Sridevi, Ilaiyaraja, Malaysia Vasudevan , S.Janaki. Lyric : M.G.Vallaban Hats of

  • @imhakkim
    @imhakkim ปีที่แล้ว +24

    Sreedevi acting like real singer ... Her body and lips giving live singing experience ...🎉

    • @SPEMusicOfficial
      @SPEMusicOfficial  ปีที่แล้ว +2

      Very True 🥹

    • @murugesanr2464
      @murugesanr2464 6 หลายเดือนก่อน +2

      Sridevi acted with leg injury in this song

    • @janakiammastatus
      @janakiammastatus 3 หลายเดือนก่อน +1

      That is Janaki amma magic

  • @felixjoseph569
    @felixjoseph569 4 หลายเดือนก่อน +34

    திண்டுக்கல் NVGB தியேட்டரில் பார்த்த பசுமை நினைவுகள் இன்றும் என்னை இரசிக்கச் செய்கிறது

  • @parameshwaranparameshwaran8906
    @parameshwaranparameshwaran8906 7 หลายเดือนก่อน +16

    இளைய ராஜா அவர்கள் இசை அருமையாக உள்ளது

  • @arumugam8109
    @arumugam8109 ปีที่แล้ว +40

    ஆஹா பாடல் என்ன. அற்புதமான ஒரு தேன் கலந்து உள்ளது🙏🍓. 10.....1" """" 2024

  • @klroads
    @klroads 9 หลายเดือนก่อน +18

    Released in 1979 - 45 years now .. what a composition by ilayaraja sir

  • @rmakrishnan3290
    @rmakrishnan3290 14 วันที่ผ่านมา +3

    இந்த பாடலில் வரும் ஜானகி அம்மாவின் ஹம்மிங்க்கு,என் உயிருள் சொல்ல முடியாத அளவில் ஓர் மாற்றம் நிகழும் ,அப்பபோது நான், ஒருவர் குரல் மற்றும் இசையால் மற்றவருடை உடலில் புகுந்து இதயத்தை தொட்டு வார்த்தையால் சொல்ல முடியாத அளவிர்க்கு இன்பத்தை தர முடியுமா என் யோசித்து வியப்படைவேன் காரணம்,ஒரு படத்தில் கருத்து,சண்டை,காமெடி,பாடல் என தொகுத்து வழங்கினாலும் எப்படி பாடல் மட்டும் நம் எல்லாருடைய மனதில் ஆறாத தழுமாபாய் இருக்கிறது ,வரிகள் எழுதிய கவிஞரை பற்றி வியப்படையவா,,அல்லது சுருதி,ஸ்வரம் போட்டு பாடும் சரஸ்வதி ரூபமாவ பாடகியை பற்றி வியப்படையவா,,இல்லை அதனையும் தாண்டி உடலுக்கு உயிர் முக்கியம் என்பது போல் ,வரிகளுக்கும்,குரலுக்கும் உயிர் கொடுத்த இசை கலைஞர்களை பற்றி வியப்படையவா,,,யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் ஏதுமுண்டோ,,,
    I told
    Opening humming
    And 3:03
    சுருதியிலே ஹம்மிங்,சிரிப்பு,அழுகை,சினங்கள்,முனுகள் என அனைத்தையும் சூபாபராக செய்வாங்க

  • @VanithaVanitha-un6ph
    @VanithaVanitha-un6ph 9 หลายเดือนก่อน +30

    எஸ்.ஜானகிஅவர்வாய்ஸ்அருமைஇந்தபாட்டுகேட்டாலேஎன்மனம்🎉இருக்கும்ஜானகிஅம்மாஅவர்குரல்அருமை❤🎉😂

  • @jananimurugesan2748
    @jananimurugesan2748 3 หลายเดือนก่อน +4

    இளையராஜா உண்மையில் ஒரு தெய்வபிறவி என்னவொரு உயிரோட்டமான இசை காலத்தால் அழியா புகழ்பெற்ற இசை காவியம்

  • @josephyesupatham7760
    @josephyesupatham7760 8 วันที่ผ่านมา +1

    When I watched the movie 3 decades ago all the persons who were watching the movie gave standing ovation for this song especially for the 1st interlude.

  • @singharamnathan6345
    @singharamnathan6345 ปีที่แล้ว +14

    WOW GOLDEN MEMORIES THALAIVAA

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 5 หลายเดือนก่อน +9

    இளையராஜா வின் இசையில் இந்த பாடல் ஒரு மைல் கல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madhesyarn8891
    @madhesyarn8891 6 หลายเดือนก่อน +9

    உண்மையான தன்மையான 🎉அழகி ஸரிதேவி

  • @PushparajSA
    @PushparajSA 7 หลายเดือนก่อน +10

    தலைவர் அருமை யான ஸ்டைல்

  • @svrajendran1157
    @svrajendran1157 4 วันที่ผ่านมา

    தலைவரின் பாடல்களில் இது என் ஃபேவரிட்

  • @Valavan1980
    @Valavan1980 หลายเดือนก่อน +5

    இந்தப் பாடலில் ரஜினி மட்டுமே நடப்பார். ஸ்ரீதேவி அசையாமல் ஒரே இடத்தில் இருப்பார். காரணம் ,இந்த பாடல் எடுப்பதற்கு முன்னர் ஶ்ரீதேவி கால் உடைந்தது விட்டது . இயக்குனர் புத்திசாலித்தனமாக காட்சிபடுத்தியுள்ளார்

  • @JyothikaSurya-j1l
    @JyothikaSurya-j1l ปีที่แล้ว +6

    very nice to listen,how many i listened this song,countless,80s,90s era was a golden era for especially tamiz golden songs

  • @kumudhagovindh9575
    @kumudhagovindh9575 9 หลายเดือนก่อน +5

    Mindblowing voice

  • @impugal
    @impugal 11 หลายเดือนก่อน +26

    நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பெரம்பலூர் ராஜா டூரிங் திரையரங்கம் பார்த்த நினைஉ 👌👌👌👌👌👌👌

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 7 หลายเดือนก่อน +11

    S Janagi extradinary talented lady

  • @arulgunasekar-g9n
    @arulgunasekar-g9n 2 หลายเดือนก่อน +3

    ❤எப்போதுமே. பாடல். என். மனதை. தோட்டு. செல்லும்பாடல்.. இனிமை. இப்பாடல். என். மனைவி. ஷிலா.❤❤

  • @chandrasekaran6641
    @chandrasekaran6641 ปีที่แล้ว +6

    Sweet nothing's simply superb.nice and lovely words,nice humming, touching and simple doet.

  • @srivaaripilgrmage1965
    @srivaaripilgrmage1965 6 หลายเดือนก่อน +5

    சூரியன் FM ல் நேயர் விருப்பத்தில் இந்த பாடலை கேட்டேன்.

  • @MsMs-hq6xz
    @MsMs-hq6xz วันที่ผ่านมา

    தேனினும் இனிமையான பாடல் ❤

  • @anandtcsanandtcs81
    @anandtcsanandtcs81 9 หลายเดือนก่อน +10

    Janaki amma❤

  • @SureshBabu-nk1cm
    @SureshBabu-nk1cm 11 หลายเดือนก่อน +9

    ❤ Malaysiavasudevan, S. Janki

  • @sathishkumargs7027
    @sathishkumargs7027 2 หลายเดือนก่อน +2

    1:27 Enna Style!!!!!! Super Star Super star than..... Long Live sir...

  • @ravisasthiri9365
    @ravisasthiri9365 3 หลายเดือนก่อน +3

    இசை கடவுள் இளையராஜா இசையில் சிறந்த பாடல்

  • @SankarK-d2e
    @SankarK-d2e 3 หลายเดือนก่อน +4

    தமிழ் மற்றும் தெலுங்கில் ரசிக்கபட்டவர் ஹிந்தி கணவருடன் 2மகளை பெற்று இறந்தது தமிழுக்கு இழப்பு.

  • @yuvarajs3503
    @yuvarajs3503 9 หลายเดือนก่อน +7

    Thalaivar Class

  • @ajaymani3816
    @ajaymani3816 4 วันที่ผ่านมา

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் ஸ்டைல் செம❤❤❤

  • @NatarajRaj-u2r
    @NatarajRaj-u2r ปีที่แล้ว +15

    திருச்சி. காட்டுப்புத்தூர்அருள்வோலன்திரையரங்கில்பார்த்தது

    • @arumugam8109
      @arumugam8109 7 หลายเดือนก่อน

      அழங்கார். தேட்டர். உள்ள தா. ஐயா

  • @sairaguram202
    @sairaguram202 5 วันที่ผ่านมา

    Great actress Sridevi. Very sad she is not Today with us. Rajni sir always Rocks. IR evergreen. Music.

  • @MasterKanagaraj-kx1vh
    @MasterKanagaraj-kx1vh ปีที่แล้ว +8

    Wow wow wow what song

  • @RaghuPrema-zw2pi
    @RaghuPrema-zw2pi 6 หลายเดือนก่อน +4

    ஸ்டைல் க்கே ஸ்டைல் என்னோட தலைவர்.

  • @AshokKumar-o6r4f
    @AshokKumar-o6r4f 11 หลายเดือนก่อน +3

    அருமை பாடல் super

  • @subramanians8861
    @subramanians8861 หลายเดือนก่อน +1

    நன்றி மலேஷியா வாசுதேவன் சார்

  • @ranjitkumar8367
    @ranjitkumar8367 7 ชั่วโมงที่ผ่านมา

    What a style wow! that is topmost style of superstar

  • @mohanavinayagame6045
    @mohanavinayagame6045 4 วันที่ผ่านมา

    ராஜா 🔥🔥

  • @maniammaistudio.
    @maniammaistudio. 4 หลายเดือนก่อน +3

    எங்க...ஊர்...பூண்டி (டாம்). நீர்த்தேக்கம்....இடத்தில்....விஜயகாந்து...பாடல்....

    • @arumugam8109
      @arumugam8109 3 หลายเดือนก่อน

      கோவையில் அமைந்து. உள்ளது. பூண்டி. அதுவா

  • @gamingwithmaddy4770
    @gamingwithmaddy4770 หลายเดือนก่อน +2

    Janaki voice semma

  • @kannan0519
    @kannan0519 2 หลายเดือนก่อน +2

    arumai👍

  • @Vishu1968
    @Vishu1968 2 หลายเดือนก่อน +2

    மனிதப் பிறப்பில் அற்புத அழகி

  • @ashokcgl
    @ashokcgl 2 หลายเดือนก่อน +2

    These type of wonders can be created and are possible only by the great Ilaiyaraja!

  • @_tharun-
    @_tharun- 7 หลายเดือนก่อน +5

    இளையராஜா.
    விற்கு.
    கிடைத்த.
    ஆர்கெஸ்ட்ரா.
    எந்த.இசை.
    அமைப்பாளர்கும்.
    கிடைக்காது

    • @arasusuresh225
      @arasusuresh225 6 หลายเดือนก่อน

      எவனும் ஆர்க்கெஸ்டராவை பயன் படுத்தி இசை அமப்பதில்லை

  • @God.123
    @God.123 ปีที่แล้ว +5

    Very nice song 👌

  • @sravi955
    @sravi955 ปีที่แล้ว +25

    சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
    சூப்பர் ஹிட் பாடல்

    • @SPEMusicOfficial
      @SPEMusicOfficial  ปีที่แล้ว +1

      சூப்பர்ஸ்டார் ❤🤩

  • @JugeshGuptaGupta
    @JugeshGuptaGupta 2 หลายเดือนก่อน +2

    Nice old songs is rajnikant suparstar 🎉🎉🎉 ❤❤❤ lm uttar prdesh lm fan rajnikant sir talevaa

  • @MohanVR-z7y
    @MohanVR-z7y ปีที่แล้ว +5

    Very nice song

  • @aravintharavinth3320
    @aravintharavinth3320 10 หลายเดือนก่อน +4

    Thalaivar stye mass

  • @sudhanraj3482
    @sudhanraj3482 10 วันที่ผ่านมา

    0:38 wat a guitar music it's feels like I am in heaven

  • @DevikaKumar-ux9tp
    @DevikaKumar-ux9tp 6 หลายเดือนก่อน +5

    S Janaki woooow❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👌👌🎉🎉🎉👍✨

  • @thinakaranbt3972
    @thinakaranbt3972 ปีที่แล้ว +4

    Super song

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 5 หลายเดือนก่อน +3

    சுகமான நினைவுகள் ❤

  • @manoharanm7779
    @manoharanm7779 11 หลายเดือนก่อน +3

    One of Raja's masterpiece

  • @mnisha7865
    @mnisha7865 ปีที่แล้ว +9

    Superb beautiful nice song and voice and 🎶 12.9.2023

    • @arumugam8109
      @arumugam8109 9 หลายเดือนก่อน

      இனிய🙏 இரவு🍽️ வணக்கம். நிஷா🙏

    • @arumugam8109
      @arumugam8109 9 หลายเดือนก่อน

      அழகிய🍳☕️ காலை வணக்கம் நிஷா🙏 18++4___24

    • @arumugam8109
      @arumugam8109 7 หลายเดือนก่อน

      இனிமை.

    • @mnisha7865
      @mnisha7865 7 หลายเดือนก่อน

      @@arumugam8109 good night

    • @TamilSelvi-g8u
      @TamilSelvi-g8u 24 วันที่ผ่านมา

      இனிய. மாலை. வணக்கம் அக்கா

  • @BdjdnDjdjjdnes
    @BdjdnDjdjjdnes ปีที่แล้ว +5

    Mukku alagi....❤

  • @priyap8203
    @priyap8203 7 หลายเดือนก่อน +4

    பேரழகி Sridevi

    • @arumugam8109
      @arumugam8109 3 หลายเดือนก่อน

      எஸ்🙏🌹

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 2 หลายเดือนก่อน +1

    Extraordinary prelude, I was stunning to hear that prelude in every time heard this song. Excellent music lovely Raja.

  • @LuthufeLuthufesaheer
    @LuthufeLuthufesaheer 29 วันที่ผ่านมา

    இந்த பாடல்களுக்கு எப்பவும் பொன்னான காலம் அஉண்டு.

  • @balajiragupathi9810
    @balajiragupathi9810 หลายเดือนก่อน

    From 1:25 to 2:06 pure bliss. Maestro Ilaiyaraaja, the genius.

  • @EsakkyP
    @EsakkyP 6 หลายเดือนก่อน +2

    Wow, Very super.

  • @drrsuthakaranraj1773
    @drrsuthakaranraj1773 หลายเดือนก่อน

    Illayaraja, Sridevi and Rajini.....awesome

  • @SivaPrakash-f1b
    @SivaPrakash-f1b 9 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும்பிடித்த பாடல் சூப்பர்

  • @madanbabu4658
    @madanbabu4658 11 หลายเดือนก่อน +1

    அருமை.🎉

  • @prjawahar5879
    @prjawahar5879 28 วันที่ผ่านมา

    First 32secs of this song. Sridevi rocked with her acting. What a lovely song

  • @kesavansabarigirishan7338
    @kesavansabarigirishan7338 9 หลายเดือนก่อน +3

    கஷ்டாபடாமல் இஷ்டாபடுவது சூது

  • @shivkumar-q4v5r
    @shivkumar-q4v5r 5 หลายเดือนก่อน +1

    Sridevi and raja sir rock in tis song. Mental hero should be lucky to get tis wonderful song. Cycle gap le mental become hero

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 8 หลายเดือนก่อน +2

    My favourite singer MVD n nice song

  • @SokkaihSokkaih
    @SokkaihSokkaih หลายเดือนก่อน

    Very nice song 👍🧡
    Kannir. Varudhu. Kadavulea
    Eani. Oru. Janmam Ellai. Erundhal. Parkalam😢😢

  • @santhoshkumar3893
    @santhoshkumar3893 หลายเดือนก่อน +1

    Super movie ❤❤❤

  • @sujisambath8911
    @sujisambath8911 5 หลายเดือนก่อน +1

    சூப்பர் சாங் 🥰🥰🥰

  • @JahabarSathickJ
    @JahabarSathickJ 13 วันที่ผ่านมา

    Indhapadathai koothanallur Jabbar theatreil Nan parthen super songs

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 4 หลายเดือนก่อน

    What a style and look Super r Fantastic Evergreen Thalaiver Mass

  • @SivasubramaniamM.V
    @SivasubramaniamM.V 5 หลายเดือนก่อน +1

    Supermeladious song