அப்பா அம்மா நமக்கு கடவுள் கொடுத்த வரம். அவர்கள் நம் முன்னோடிகள் மற்றும் அன்புக்கு மரியாதைக்கும் உரியவர். கடவுள் தான் அம்மா அப்பாவை உண்டாக்கினவர். அவர்கள் கடவுளுக்கு சமமானவர் அல்லா.
@@nazaran1787 அம்மா அப்பா வை உண்டாக்கியது கடவுள் தான்... அந்த கடவுள் ல நான் கண்ணால பாக்கலையே... என்ன பொறுத்த வரைக்கும் எங்க அப்பா அம்மா தான் முதல்ல... அப்பறம் தான் எந்த கடவுளா இருந்தாலும்.......
அப்பா அம்மா தான் ஒருவர் அழகாக சொல்லியுள்ளார் வாழ்த்துக்கள் இயேசு தான் உண்மையான கடவுள் என்று ஒரு பைத்தியக்காரன் சொல்லி உள்ளார் இவனெல்லாம் இங்க இருக்கவே தேவையில்லை எஸ் பொறந்த இடத்துக்கு போகணும் நீங்களா ஏண்டா இந்த நாட்டிலிருந்து இந்த நாட்டை கெடுக்குது ரஷ்யாவை ஏசு பிறந்த இடத்துக்கு போய் சேரும் அது அந்த நாடு தான் நல்ல நாடு இங்கு வளர்ந்து கொண்டு இயேசு பத்தி பின்பற்றுவது இந்த மண்ணை நேசிக்கவில்லை இந்த மொழியை நேசிக்கவில்லை இந்த பண்பாட்டை நேசிக்கவில்லை நீங்களெல்லாம் நன்றி கெட்ட மனிதர்கள் அழிஞ்சு போகலாம நீங்க எல்லாம்
பாவம் அவர்கள் இல்லை நாம்தான் 2000 கோடி போதை பொருள் கிடச்சதுக்கு டைவெட் பண்ண இவன வளத்தங்க இப்ப வோட் கேக்க நேரம் வந்திடுச்சு முடிசிட்டங்க அவங்களே வளர்த்து அவங்களே சொலிமுடிசிட்டங்க நாம் தான் பைதியம்
நான் மூன்றாவது நாள் இந்த வீடியோவை பார்கிறேன். 1,5 மில்லியன் பேர் பார்த்திருக்கிறோம் பல லட்சம் வருமானம் வரும் அந்த தம்பிக்கும் சிறு உதவி செய்யலாம் அவருக்கு குடும்பம் உள்ளது எனக்கு தெரிந்து வயிற்றுக்காகதான் அவர் இந்த நாடகம் போடுகிறார். கிழவன் பறந்து காட்டுவான் என்று நினைத்தேன் அதுவும். பொய்தான் வேலை செய்யாமல் மக்களை ஏமாற்றுவதுதான் இப்படி ஒர் வேஷம்
@@mohamedaslam5259 அல்லா இருக்காரா? இருந்தா கெட்ட எண்ணம் கொண்டவர்களை தண்டிப்பாரா? அப்படி என்றால் இப்போது காஸாவில் 3000 மேற்பட்ட உண்மையான முஸ்லீம்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட போது பிரியாணி சாப்பிட்டு விட்டு பீடாவுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தாரா?
@inbapavi5983 Hai sago நீங்க உண்மையா கண்ணை மூடி முழு மனதோடு இயேசுவே நீர் உண்மையான தெய்வமானால் என்னோட பேசுங்கப்பா அப்படினு விசுவாசத்தோடு முழு மனதோடு ஜெபம் செய்ங்க. கர்த்தர் உங்களோடு கண்டிப்பா பேசுவார். அவரை சோதிக்கணும் என்று டெஸ்ட் பண்ணி பார்க்க கூடாது. இன்று இரவு நீங்க free ஆனதும் எந்த டிஸ்டர்ப் இல்லாத போது உங்க ரூமில் உண்மையா இயேசுவை நோக்கி கூப்பிட்டு பாருங்க. அவரை நோக்கி உண்மையா கூப்பிடும் போது அவர் உங்களுக்கு வெளிபடுவார். Jesus loves you. Jesus loves you to all.
Jesus Christ is the true messenger from the almighty and he himself has said in your Holy Bible that He is the way to his father, Father here refers to the Almighty, don't misinterpret the Holy Bible as 99.99 percent of your pastors who preach are fraudsters and the main reason for this misconception, with Hinduism - We call the Almighty as Sivan, Islam - Allah , Christianity - Father, the Almighty God
கடவுள் இருக்கா?? இல்லையா??? என்று தெரியவில்லை.. ஆனால், சிறு வயதில் ஒருவர் பல வருடங்களாக பலர் செய்யாதததை செய்வதால். வயிற்றெறிச்சல், பொறாமை அவ்வளவுதான் இந்த கடவுள் போதகர்களுக்கு... கலையரசன் மிகவும் தெளிவானவர் அவரை விசாரிப்பவர்கள் மற்ற சாமியார்கள் பாதிரியார் கள் என அனைவரையும் விசாரரிக்க வேண்டும்!!.
இதில் இருப்பவர்கள் யாரும் ஆன்மீகத்தில் பண்படாதவர்களா ஆன்மீகம் என்பது தூய்மையான பயணம் இதை நினைத்த நேரத்தில் செய்ய முடியாது உண்மையான ஆன்மீகவாதிக்குதான் உண்மையான ஆன்மீக வாதியை புரிந்து கொள்ள முடியும் நடிகர்களுக்கு ஆன்மீகத்தை பற்றி பேட்டி எடுக்க அனுமதி கொடுத்தது யார் இணையதளங்கள் தப்பான திசையில் பயணிக்கிறார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அக்கினி வீரபத்திரர் போற்றி அகோர வீரபாத்திர் போற்றி ஐயா வீரனே உன் ஆட்சி எட்டுதிக்கும் பரவட்டும் அணைத்து மக்களும் நலமாக இருக்க உங்கள் வெள்ளை குதிரையை எட்டுதிக்கும் திருப்பு ஐயா 🙏🤗🙏
Good show editor, director, concept creator, all real people, and reel people for sensitive contribution..love su Kalinjar network for a social concern..keep it up❤
@@Super17725j oru pombala kita epdi pesanum ne theriyama pesuringa sir .. avangavanga kumbidra Samy avangavangaluku unmaiyanathu tha.. bt nenga ipdi kevalama pesi unga bakthi ya kochai paduthikathinga
பெரிய சாமி சின்ன சாமி ரெண்டு சாமி யும் சமாதானம் மா போங்க சாமி 48 நாலு பேசாமல் இருங்க ரெண்டு பேருக்கு அமைதி கிடைக்கும் அன்பே சிவம் சிவமே அன்பு சாமி சரணம்
There are Still true Respect peoples are in the world 🌎 because of U like this People Hindu Religion is a Entriement for A all' Don't Spoil the regional
சமூகத்துக்கு உதவாத நிகழ்ச்சி.
ஆன்மா
சிங்கப்பூர்
மக்கள் ஜாக்கிரதை இருக்க வேண்டும்,,, நன்றி
பொது மக்கள் தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...........
❤
❤ yes
சாப்பாடுக்குகூட வழி இல்லாம இருக்கறவங்களுக்கு எவன் உதவி செய்றனோ அவனே உண்மையான கடவுள்
Bala anna thaan unmaiyana kadavul ippothaikku pa
Whacky patrol
அந்த வயசான சாமியார்தான் பறந்து காட்ட சொல்லி இருக்கலாம் ...
@@vijayadhavan123 😁😁avanum fradu thaan bro
@Suryamurugesh1781 avarukkitta panam irukku seiraru aana bala anna kadavul thaan bro evlo pantraru paathegala
அப்பா அம்மா தான் உண்மையான தெய்வம் 🙏🙏🙏🙏🙏....
அப்பா அம்மா நமக்கு கடவுள் கொடுத்த வரம். அவர்கள் நம் முன்னோடிகள் மற்றும் அன்புக்கு மரியாதைக்கும் உரியவர். கடவுள் தான் அம்மா அப்பாவை உண்டாக்கினவர். அவர்கள் கடவுளுக்கு சமமானவர் அல்லா.
@@nazaran1787 அம்மா அப்பா வை உண்டாக்கியது கடவுள் தான்... அந்த கடவுள் ல நான் கண்ணால பாக்கலையே... என்ன பொறுத்த வரைக்கும் எங்க அப்பா அம்மா தான் முதல்ல... அப்பறம் தான் எந்த கடவுளா இருந்தாலும்.......
😮
Brother, கடவுளை நாமெல்லோரும் பாக்க போறோம்.
அப்பா அம்மா தான் ஒருவர் அழகாக சொல்லியுள்ளார் வாழ்த்துக்கள் இயேசு தான் உண்மையான கடவுள் என்று ஒரு பைத்தியக்காரன் சொல்லி உள்ளார் இவனெல்லாம் இங்க இருக்கவே தேவையில்லை எஸ் பொறந்த இடத்துக்கு போகணும் நீங்களா ஏண்டா இந்த நாட்டிலிருந்து இந்த நாட்டை கெடுக்குது ரஷ்யாவை ஏசு பிறந்த இடத்துக்கு போய் சேரும் அது அந்த நாடு தான் நல்ல நாடு இங்கு வளர்ந்து கொண்டு இயேசு பத்தி பின்பற்றுவது இந்த மண்ணை நேசிக்கவில்லை இந்த மொழியை நேசிக்கவில்லை இந்த பண்பாட்டை நேசிக்கவில்லை நீங்களெல்லாம் நன்றி கெட்ட மனிதர்கள் அழிஞ்சு போகலாம நீங்க எல்லாம்
பாவம் இந்த ஆளு.... மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்...... கற்பனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்
😂😂😂😂😂
நானும் ரவுடி தான்
பாவம் அவர்கள் இல்லை நாம்தான் 2000 கோடி போதை பொருள் கிடச்சதுக்கு டைவெட் பண்ண இவன வளத்தங்க இப்ப வோட் கேக்க நேரம் வந்திடுச்சு முடிசிட்டங்க
அவங்களே வளர்த்து அவங்களே சொலிமுடிசிட்டங்க நாம் தான் பைதியம்
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பான் ♥️♥️♥️
👍👍👍 இதுதான் மிகவும் உண்மை 👌👌
Correct 100%
Yes ❤❤
பட்டு தான் திருந்த வேண்டி உள்ளது
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றி கொண்டே தான் இருப்பான்
பொதுவா இறைவனை உணர்ந்தவர்கள் அதை நிரூபிக்க முடியாது.
Correct
உழைப்பே உண்மையான தெய்வம்❤❤❤❤❤
Athuthan unmai
Good ❤
இறைத்தூதரா பணத்தூதரா😬 எவ்வளவு காலம் மக்களின் வயிற்றில் அடிக்கமுடியுமோ அடியுங்கள்😬
Intha paiyan nilamai ungaluku puriyalaiya ..Ivan uzhaikalaiya
Correct ma
நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் நம்ம யாருன்னு இந்த ஊருக்கே தெரியும் டயலாக் சூப்பர்😂😂😂😂😂
😂😂😂😂
😂😂😂😂😂
😂😂😂
idhula Ennaa Theriyidhuna 2 Perukku onnu Theriyadhunu Theriyidhu
Unmai ithu than
இரண்டு ஆன்மீகவியாதிகளை கூப்பிட்டு வந்து பொழுது போக்கியதற்கு நன்றிகள் !
yes bro 😂
Hummm nalla comedy show
😅😂😂
😂😂😂
எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே❤
அம்மாவுக்கு கதை kekradhu ரொம்ப பிடிக்கும் போல
😅😅😅
😂😂😂
😂😂😂
Ama ama😅😅😆😆
😂😂😂😂
ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள் 👍🏻
Neee mudi ki2 erukka daa
Spelling mistake
Intha dialogue ah maathungada veri pundaya aaguthu
சூப்பர்
@@KaliMuthu-el5ur rendu parum muta kuthiga😂😂
இறைவன் மிகப்பெரியவன்
. அதான் உண்மை
அதான் உண்மை
Iraivan yaru avaru enga tha erukaaaru enna tha pannuvaaru...... Avaru atha en pannanu.....
@@universe5441 iraivan yaru padaithavan nilayanavan endless ஆரம்பம் இல்லாதவன் Almighty
@@universe5441 archin meathu amarnthu irukkiran
@@RizadRiza👌👌
நல்ல திறமை உள்ளவர். ஏதோ மாய லோகத்தில் வாழ்கிறார்... மனசிதைவு.. 👈🏽
Intha comedy show vera level 🔥🔥🔥🔥 continue paunga....
❤❤❤
😂😂
துன்பப் படுவார்களுக்கு உதவி பன்னி இறைவனை காணுங்கள்
❤
Your best human❤
என் தாய் தந்தையே என் உண்மையான கடவுள்
❤❤❤❤
உண்மை அம்மா அப்பாவோட ஆசீர்வாதம் இருந்தால் இந்த உலகத்தையே வாங்கலாம். நமக்கு துரோகம் நினைக்காத ஒரே ஜீவன்கள் அம்மா அப்பா மட்டும் தான்
Yes
உண்மை. என்னை படைத்தவர்கள் என் அம்மா அப்பா. கடவுள்களை வீட்டுக்குள் வைத்து கொண்டு வெளியே தேடுகிறார்கள் பைத்தியக்காரர்கள்🤦♂️🤦♂️
💯 true.
இயேசு தான் நமக்காக சிலுவையில் தன் ஜீவனை கொடுத்த தெய்வம்
சாமியாருக்கு சாமியாருக்கு சண்டை அதை ஊரே வேடிக்கை பார்க்குது 😂😂😂😂
😂😂
😂😂
😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂
😂😂😂😂 பேய்க்கு பேய்க்கு சண்டை அத ஊரே பார்க்குதாம் அதுபோல சாமியார்க்கு சாமியார்க்கும் சண்டை
மனசாட்சி உண்மையான கடவுள்
❤
@@BDG_1M😅😮😅😮😅😅😊😅😮😅😮😊😅😅😮😅😅😅😅😅😅😅😅 30:😮😅14 😅😅😅😅😅😅😢
Yes
yes
Lord Shiva appa va yarukellam pudikum oru like podunga 🤍🖤✨🌸...............
ஓம் சிவாய நமஹ நம்முடைய சிவன் உண்மையாகவே இருக்கிறார் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை ஓம் நமசிவாய
🎉 anagha ok
Shivan unmaiyana kadavul illa Avan waste
@@Tamil_Shorts03 Jesus is a comic character 😂😂
@@Tamil_Shorts03 jesus kadavule ilaa 🤣
Ithuku pesama reels panite irunthruklam oru agorinu soli Nan padra padu irukee ayoooo yoooow kalai mind voice 😅
எல்லா முயற்சி பண்ணியும். மேல வர முடியலன்னு ஒரு வித மனநோய்ல பாதிக்கப் பட்ருக்கான்..
அது அவன் சின்ன வயசு வாழ்க்கை பாதிப்பா கூட இருக்கலாம்..
😊😊2😊😊😊😊😊😊6😊
👌
சிவனின்றி ஒரு அணுவும் அசையாது சிவனே முதல் முதல் கடவுள்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤
❤
Om Namah shivaya
❤❤❤❤❤
om nama shivaya ❤
கலியுக கடவுள் முருகப்பெருமானின் உண்மையான கடவுள்
First time yarellam kalaiyarasanukaga intha show paka vanthinga oru like podunga❤
Jio 5g unlimited free... அதனால இந்த வீடியோ பாத்தேன் 🫰🚶🚶
😂
Anna😅😅
😂😂😂😂😂😂😂😂😂😂
Ha ha ha... Nanum
Athu nala tha bro na nu paathutu eruka 😅😂
Who missing Laxmi ma'am in this moment
Lakshmi mam..
Are you hentai 😂
I missed her so much usha
You can always watch Lakshmi mam's old videos instead of commenting here.
Nanum
Konjam baba kadha + konjam Gilli kadha = thalaivan story 😅😅
Athea atheaaa katham katham k
😂😂😂
Comment padika vanthavanga oru like podunga
🙋♀️🙋♀️😂
Urutraga bro kalai 😂😂😂😂😂😂😂😂😂
Me
Intha ammavuku kadahi kekka romba pudikum pola😅
கலை உனக்கு வாய்தான் சனி
கடவுளுக்கு உருவம் இல்லை ஒளி ஒன்று மட்டும் தான் உணர்வு ஒன்று மட்டும் தான் தனக்குள் எண்ணங்களில் இருக்கிறாள்
@@GanaYuva45 kadawulai uruwapaduthawe mudiyazu...indha ahilathil maraindhu again iyakkum sakthi azu
இயேசுவே ஜீவனுள்ள தேவன் இயேசுவே மெய்யான தெய்வம்
Al. Om namashivaya❤
Shivane unmaiyane Kadavul.AUM NAMASHIVAYA
@@ashveen4376 correct 💯
Yellameyy uruttu nu ulagathukkeyy theriyum
Only one God 🤲🏻
Nalla time pass aguthu😅
Wait panitae irntha intha program ku
எல்லா உயிரும் சர்வசமம். ஆனால் இங்கு கரும வினையால் ஏற்ற தாழ்வு கொண்டு உள்ளது.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்!!!...
- திருமூலர்
- பேரறிஞர் அண்ணா
❤❤❤❤❤❤❤❤
Video full ah paathutu comment ah pathiya
Tamil kulam,sivan devan❤❤
Thayau seithu ungal anaivaraium vendi kolkiren evargal yarum kadaul kidaiyathu Manithargal orupothum kadaullaha mutiyathu eraivan oruvane avanaku enaithunai kidaiyathu Avan uruvamatravan ❤❤❤❤
❤❤❤
💯
அன்பு உள்ளமே கடவுள்...
கடவுள் என்பது எதுவும் இல்லை நம் நம்பிக்கை மட்டுமே
சத்தியமான உண்மை
மனம் மது செமயானால் மந்திரம் ஜெபெக்கா வேண்டாம் நம் இறை வன் நமக்குள் இருக்கேன்றார் 🙏🙏🙏🙏
எல்லா கடவுலும் ஒன்று தயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Me🙋🏼♀️ watching frm malaysia. Karigalan magic show pake vanturuken😅
நான் மூன்றாவது நாள் இந்த வீடியோவை பார்கிறேன். 1,5 மில்லியன் பேர் பார்த்திருக்கிறோம் பல லட்சம் வருமானம் வரும் அந்த தம்பிக்கும் சிறு உதவி செய்யலாம் அவருக்கு குடும்பம் உள்ளது எனக்கு தெரிந்து வயிற்றுக்காகதான் அவர் இந்த நாடகம் போடுகிறார். கிழவன் பறந்து காட்டுவான் என்று நினைத்தேன் அதுவும். பொய்தான் வேலை செய்யாமல் மக்களை ஏமாற்றுவதுதான் இப்படி ஒர் வேஷம்
😅😅i o🎉 q .q.x
He is arrest shortly
இரண்டுமே குப்பை தான் புரோ
A..work pollam...a Kai kall nalla thana iruku
அவன்தான் ஒருவித்தையும் செய்து காட்டவில்லை, அந்த தாத்தாவையாச்சும் பறந்து காட்ட சொல்லியிருக்கலாம்😂
Pointu bro 😂
Crt bro...
😊
Thatha mind voice :: adangomala 😅
Yow kammunu irungaya 😅😅😅
Insta la reels pathu inga vanthavanga oru like podunga😅
இரண்டு மனநிலை கொண்ட நபர் ஒன்றுசேர்த தருணம்.
Irandu ila moondru
Paduthutu a video 📹 parkum sangam sarbaka 😂 vazithukal kali
Yes, I was also waiting to see him flying
இயேசுவே இவரை இரட்சியும்
Praise God.
Amen
Vella Karan panna brain wash la mayangi madham maruna unga munnorgalin micham ningal
Ellam oruvan om namashivaya
அல்லாஹ் ஒருவன் தான் இறைவன்💯🙇♂️
🙄
கடவுளே இல்லைன்னு சொல்றோம்
இடையில் இவன் வேற
Enna ivan vera 😡
@@mohamedaslam5259 அல்லா இருக்காரா?
இருந்தா கெட்ட எண்ணம் கொண்டவர்களை தண்டிப்பாரா?
அப்படி என்றால் இப்போது காஸாவில் 3000 மேற்பட்ட உண்மையான முஸ்லீம்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட போது பிரியாணி சாப்பிட்டு விட்டு பீடாவுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தாரா?
Ramjan varthunanala ya bro..
இறைவன் என்பது இயற்கையே
Good time pass 36 minutes 😊😊
Kaindipa 😂😂
😂😂😂
😂😂😂😂💯😂😂😂😂😂
இயேசு நல்லவர்தான் சக்தி உள்ள தெய்வம் தான் எல்லாரும் அறிந்தது தான் ஆனால் அவரை பின்பற்றுபவர்கள் எத்தனை பேர் நல்லவர்கள்.
Semmaa kealvii
❤❤❤❤❤
Jesus s the only god ...no one s perfect in this world ..
Yenda morning kalyanam evening valagappunu sonna apo. Ipo 8nala kalyanam panita soldra fraud
Soothula sorugiko itha eluthi@@keerthikakeerthi7051
மெய் தெய்வம் அன்பான இயேசுவே அன்றி வேறு யாருமில்லை....❤❤❤❤❤
இயேசு உண்மையானதெய்வம் அவர் இன்று யாரும் இல்லை❤❤
Yes
ஆமா... ஊர ஏமாத்துறதே வேல.. மத்த மதத்து காரர்களை Braind wash panni matham maatta vaipathu.. ithan unga velai ..
@inbapavi5983 Hai sago நீங்க உண்மையா கண்ணை மூடி முழு மனதோடு இயேசுவே நீர் உண்மையான தெய்வமானால் என்னோட பேசுங்கப்பா அப்படினு விசுவாசத்தோடு முழு மனதோடு ஜெபம் செய்ங்க. கர்த்தர் உங்களோடு கண்டிப்பா பேசுவார். அவரை சோதிக்கணும் என்று டெஸ்ட் பண்ணி பார்க்க கூடாது. இன்று இரவு நீங்க free ஆனதும் எந்த டிஸ்டர்ப் இல்லாத போது உங்க ரூமில் உண்மையா இயேசுவை நோக்கி கூப்பிட்டு பாருங்க. அவரை நோக்கி உண்மையா கூப்பிடும் போது அவர் உங்களுக்கு வெளிபடுவார். Jesus loves you. Jesus loves you to all.
@@gloryglory4358டெஸ்ட் பன்னி பார்த்தா என்ன தப்பு 😮
சிவாய நம❤❤❤❤❤❤❤
Both 😂of them poli samiyar.😅
" Pey kum pey kum sanda atha oore senthu vedikapakuthu " 😂😂😂
Sangli baba no1 dubakur..agoripayyan na 2 dubakur
True
Both are fraud,but they become like nithyanandha
Yes bro Jesus bless all samiyar
Comali vs comali
But viewer's than yemali😂😂
😂
நாம் நடந்து கொள்ளும் தன்மையே நம் இறைவன் யார் என்று தெரிந்து கொள்ள முடியும்
இயேசு தான் உண்மை யான தெய்வம்
😂😂😂 Jesus eh kadavul ta tan worship pannar. Nenga enna na Jesus ah kadavul nunsolringa paithiya kaara payalvola
Jesus Christ is the true messenger from the almighty and he himself has said in your Holy Bible that He is the way to his father, Father here refers to the Almighty, don't misinterpret the Holy Bible as 99.99 percent of your pastors who preach are fraudsters and the main reason for this misconception, with Hinduism - We call the Almighty as Sivan, Islam - Allah , Christianity - Father, the Almighty God
True
கடவுளுக்கு உருவமே இல்லடா 😂 un அப்பனுக்கே கடவும் அல்லா தாண்ட்டா
Sekkil aatriya suththamaana uruttu
Vera level kalaignar tv video 😂😂😂😂😂😂
ஆமா ப்ரோ நெஜமாவே உங்கள் மனைவி அழகாக இருக்கிறார்❤❤
இயேசுவே மெய்யான தெய்வம்
Jesus tha ummayana kadaul❤❤❤❤
Mm ama kadavulin kumaranana dheivam
Aaahaaaannnn😂
Enga irrundhu dhaan neenga kelambi varuveengalo pa....
இது எல்லாம் ஒரு வித மன நோய் என்னை எல்லோரும் உயர்வா நினைக்க வேண்டும் என்ற மன நிலை உள்ளவர்கள்.. இதற்கு டாக்டர் தான் பார்க்க வேண்டும்.
Ss delution of grandiosity
கடவுள் இருக்கா?? இல்லையா??? என்று தெரியவில்லை.. ஆனால், சிறு வயதில் ஒருவர் பல வருடங்களாக பலர் செய்யாதததை செய்வதால். வயிற்றெறிச்சல், பொறாமை அவ்வளவுதான் இந்த கடவுள் போதகர்களுக்கு... கலையரசன் மிகவும் தெளிவானவர் அவரை விசாரிப்பவர்கள் மற்ற சாமியார்கள் பாதிரியார் கள் என அனைவரையும் விசாரரிக்க வேண்டும்!!.
Bipolar disorder
@@truthalonetriumphs1388 ஏசுன்னா யாருப்பா
❤❤❤❤❤❤❤❤❤
This lady kuyili is excellent and calm.
இதில் இருப்பவர்கள் யாரும் ஆன்மீகத்தில் பண்படாதவர்களா
ஆன்மீகம் என்பது தூய்மையான பயணம் இதை நினைத்த நேரத்தில் செய்ய முடியாது
உண்மையான ஆன்மீகவாதிக்குதான் உண்மையான ஆன்மீக வாதியை புரிந்து கொள்ள முடியும்
நடிகர்களுக்கு ஆன்மீகத்தை பற்றி பேட்டி எடுக்க அனுமதி கொடுத்தது யார்
இணையதளங்கள் தப்பான திசையில் பயணிக்கிறார்கள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நம்ம ஒழுக்கமாக இருந்தால் கடவுள் தேவை இல்லை...
@@pushpalathag9410 நாம ஒழுக்கமா இருக்கத்தான் கடவுளிடம் போகனும்
அக்கினி வீரபத்திரர் போற்றி அகோர வீரபாத்திர் போற்றி ஐயா வீரனே உன் ஆட்சி எட்டுதிக்கும் பரவட்டும் அணைத்து மக்களும் நலமாக இருக்க உங்கள் வெள்ளை குதிரையை எட்டுதிக்கும் திருப்பு ஐயா 🙏🤗🙏
சிவம் என்பது உன் உடல் சக்தி என்பது உன் உயிர் ஒளி உன்னோடு சிந்தனைகள் உன்னோடு அறிவு உன்னோட ஞானம்
❤
மாத்தி மாத்தி சொல்றாங்க ஒன்னும் செய்ய மாட்றாங்க எதுவுமே பண்ணாம நம்ம ஏமாத்திட்டே இருக்காங்க😂😂😂 யாராச்சும் சொல்லுங்களேன் அவனுங்கள பன்னி காட்ட சொல்லுங்க😂😂😂
Good show editor, director, concept creator, all real people, and reel people for sensitive contribution..love su Kalinjar network for a social concern..keep it up❤
Vivek and mayuilsamy comedy thaan nyabagam varudhu😂😅
😂
சிவனே நிரந்தரம்
Sivan manidhan..sethutan...
Kadaul uruvathai idhu varai yarum parka villai
@@Super17725jallah ombuvar ah
Ama unmaiyana kadavul sivan tha .. nama shivya
@@sreeaishu8093 sivalingam na ennanu theriyuma..pundayum sunniyum serndhathu than...
Adha than kumbiduringa da..Karthar than meyanavar
@@Super17725j oru pombala kita epdi pesanum ne theriyama pesuringa sir .. avangavanga kumbidra Samy avangavangaluku unmaiyanathu tha.. bt nenga ipdi kevalama pesi unga bakthi ya kochai paduthikathinga
Praise god Jeevanulla devan ungalai bless pannuvaaru his grace on u Jesus Christ Blessings n his Grace on you.brothers.....
ஆண்டவரையும் ஏமாத்துவான், எப்படி கதைக்கிறான் பாருங்க,
இது ஒரு பொழப்பா வைத்து கொண்டு இருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடான செய்திகள்😊😊😊😊
Athaium kaasakka irukirarkal
Allah periyavan ❤
A good comedy show.. It seems kalaingar TV does not having any programe..
Til The End Kalai Couldn Prove & He Can Neva Prove Himself !!
What Baba proved ?😂
@@AvastidasEllarume fake than😂😂😂😂😂
Lakshmi ramakrishan is the best always to judge
Super
Yes true 😊
CRT💯👌👌👍👍👍👍👍
Baba movie vida. inda story&screenplay super ha iruku
எல்லா கடவுளும் ஒண்ணுதான் 😊🙏🙏
சந்திரமுகில ஜோதிகா கதைகளை கேட்டு அதே கதாபாத்திரமாக மாறி மன அழுத்தற்கு சென்றது போல
இவரும் மன அழுத்ததினால் இப்படிப்பட்ட நிலைக்கு வந்திருக்கின்றார் .
😢
Yes 100% it's true...
அதான் வள்ளலார் அழகா சொன்னாரு சிறு தெய்வம் வழிபாடு கூடாது ஒரு தெய்வம் வழிபாடு மட்டுமே... ஒரு தெய்வம் வழிபாடு தான் சிவன் மட்டும் தான் இந்த உலகம்
Appreciate your patience madam..!!
மூன்றாவது கண்ணை காட்டுறேன் ......மேல பறக்குறேன் சொன்னா ஆனால் எதுவுமே கடைசி வரைக்கும் செய்யல 😂😂😂😂
Crt bro
ரெண்டு பேருமே fraud லவடா 😂😂😂
S bro வக்காளி அவனையும் தூக்கி ஜெயில்ல போடுங்க Bro😂
❤
அப்ப கலை அகோரி என்பதை நிரூபித்துவிட்டார் ❤
ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்வதே உன்மையான தொய்வத்துக்கு சமம்
Sakthi om shivan v t. Tu
பெரிய சாமி சின்ன சாமி ரெண்டு சாமி யும் சமாதானம் மா போங்க சாமி 48 நாலு பேசாமல் இருங்க ரெண்டு பேருக்கு அமைதி கிடைக்கும் அன்பே சிவம் சிவமே அன்பு சாமி சரணம்
உடலை மெய் என்று நினைந்து சுடலை வரும் என்று மறந்து ஆடாத ஆட்டங்கள் ஆடினேன் ஐயா ஓம் நமசிவாய
❤❤❤❤❤
There are Still true Respect peoples are in the world 🌎 because of U like this People Hindu Religion is a Entriement for A all' Don't Spoil the regional
Flights la towel oda poniya 😅😅 anga iruka security unna towel oda ✈️ poga allow pannaga itha naaga nambanum ellam. Enga vithi daa 😂😂
dress kuda vangikalam aana airport la enter aga ID proof venum athu ilama poga vaipe ila
Athan passport enga iruthuchi
😂😂
பேச்சு திறமை என்பது இதுதான் போல கலையரசன் 😅😅😅
Ungaluku yanna thriyum yannaya ungaluku thriyam vera level kalai
எல்லா கடவுளும் ஒன்று தான் ஒன்றில் ஒன்று தாழ்ந்தவை அல்ல அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப
Correct
இயேசுவவே மெய்யாண தெய்வமும் நித்திய ஜிவலும்
Frock 😅😅😅
Rajaiji Amma, Malaika, kalaiyarasan and annapoorani yellaraiyum police station kuttitu poi ladam kattuna Ella samiyum veliye varum
Agori mind voice: ' Enga Amma sathiyama Naa Agori da '...😂😂😂
Vera level anna😂
😂😂😂