நான் முதன்முதலில் ஒரு ஆண் குரலில் கந்த சஷ்டி கவசம் கேட்கிறேன்... நான் மிகவும் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன்.. மிக்க மகிழ்ச்சி... அருள்வாக்கு முருகா.
நாதஸ்வர இசையுடன் முதன்முதலாக கந்தர் சஷ்டி கவசத்தை பாடி இருக்கிறார் அருமையாக உள்ளது கேட்க கேட்க இனிமை ஆனந்தம் மிக்க நன்றி திரு வேல்முருகன் சார் அவர்களே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அப்பா முருகா நீங்க தான் பிள்ளைகளையும் என் குடும்பத்தையும் நல்லா வச்சிருக்கனும் மனநிறைவோட வாழ வைக்கனும் வாழக்கையில் நிம்மதியை கொடுக்கனும் பிள்ளைகளுக்கும் தீர்க்காயுளோடு நல்ஆரோக்கியத்தோட வாழ வைக்கனும் நான் தீர்க்க சுமங்கலியா வாழனும் நான் பெற்ற குழந்தைகள் உங்க சஷ்டி விரதம் இருந்து பிறந்த குழந்தைகள் அதனால் நீங்க அவங்களுக்கு முழு பாதுகாப்பு
படைப்பு மிகவும் அருமையாக உள்ளது. பழைய சாயம் இருப்பதால் மிகவும் அருமையான உள்ளது, என்னுடைய பழைய நினைவுகள் என்னுள் வருகிறது...🙏 கருப்பர் கூட்டம், தி.க மற்றும் தி.மு.க போன்ற இந்து மதத்தை இழிவுபடுத்தும் போலி நடுநிலை இந்துக்கள் மற்றும் துரோகிகள் கதரும்படி எட்டுத்திக்கும் முருகன் பாடல் ஒலிக்கட்டும்...! கந்தனுக்கு அரோகரா...🙏🙏🙏
இத்தனை பெண் குரலால் கேட்ட கந்தர்ஷஸ்டி கவசத்தை சிறப்பாக கேட்ட இனிமையாக ஆண் குரலில் சிறப்பாக வடிவமைத்து இசையமைத்து வெளி கொண்டவந்த திரு மோகன் ஜீ அவர்களுக்கம் வேல்முருகன் பற்பல வாழ்த்துக்கள் அவர்களுக்கு மிகவும் நாளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அருமை மிகவும்
இந்த பதிவில் ஈடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். அனைவரும் இறை அருள்பெற்று நல்முடன் வாழ வேல்முருகன் அவர்கள் குரலால் இறைவன் அருள்புரிகிறார்.
அண்ணா நீங்க மேலும் ஒரு பாடலை பாடினால் நன்றாக இருக்கும் அந்த பாடல் இதோ உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க இந்த பாடலை உங்கள் குரலில் கேக்க ஆசை அது முடியுமா ப்ளீஸ் ரிபிலே
வேல்முருகனின் தெளிவான குரல். பெண் குரலில் கேட்ட கந்த சஷ்டி கவசத்தை ஆண் குரலில் கேட்பது புதிய, வித்தியாசமான அனுபவம். மிகவும் நன்று .. வேல்முருகன், ஜுபின், மோகன் மூவருக்கும் நன்றி.
பழைய ரசனையில் சிரிதும் குறையாமல் வார்த்தைகள் தெளிவாக புரியும்படி பாடியுள்ளீர்கள் வேல்முருகன் அண்ணா அருமை... ஆனால் சிறு தவறு என்னவன்றால் "அடியேன் வதனம் அசைவுள நேரம்" என்ற வரிகளை அடியேன் வசனம் என்று பாடிவிட்டீர்கள் அண்ணா அதன் எனக்கு சிறிது மனவருத்தம் மற்றபடி அருமை அண்ணா உங்கள் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.. ஓம் முருகா ...
அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு அந்த பழநி ஆண்டவர் அருள் எப்பொழுதும் கிடைக்கும் கந்த சஷ்டி கவசம் பாடல் அருமை💐👌 நான் கேட்கும் போது மனம் நிறைந்து போனேன்🙏ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி 🙏🌹🌹🌹👨👩👧
வேல்முருகன் சகோதரருக்கு வாழ்த்துக்கள் 👍.. தமிழ் என்றாலே பெருமை... நம் தமிழ் கடவுளான முருகப்பெருமானை முன் வைத்து துவக்கம் தந்துள்ள உங்களுக்கு வெற்றி நிச்சயம். வாழ்க வளமுடன் இசையுடன் ஸ்வரங்களின் சங்கமம்
@BE HAPPY kantha sashti kavasam belongs Tamils,Sanskrit goes to Hindu.If I remove ramayana from me can't being a Hindu but kantha sahsti kavasam still with me.There is no words Hindu during this song.Only Tamil.Tamilar Samayam
கந்தன் காப்பு பாடல் அருமை. தமிழில் இனிய உச்சரிப்போடு பாடியுள்ள பாடகர் வேல்முருகர் குரலும் இசையும் அருமை... அழகு. கந்தன் காப்பு பாடலை புதிய தலைமுறைகள் கேட்டு பயன்பெறும் என நம்புகிறேன்.
MR VELMURUGAN UR VOICEE MELODIES ILIKE IT VERY MUCH TRY OTHER SONGS LIKE THIS GoD MUSTGIVE LONG LIFE UR DONT STOP CONTINUE MY GOOD WISHES AND BLESSINGS THANKS BYB SADASI VAMSUPER SENIOR CITIZEN PHONE 9841392966
அருமை 👌👏👍 நன்றாக பாடியுள்ளீர்கள். நல்ல குரல்வளம் பாடலுக்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. பக்தி பரவசமூட்டும் வகையில் பாடல் மற்றும் காணொளி படமாக்கப் பட்டுள்ளது. வாழ்க வளமுடன் 🙏
நல்ல எனர்ஜி . மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் . நன்றி ஐயா
Om namasivaya namaga Om saravana bava Om 💖💞🙏🏻🌺🌺💚💚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா என் வாழ்க்கையில் நிம்மதி இல்லை எனக்கு நிம்மதி கொடப்பா ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
Om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
1.ஓம் சரவணபவ போற்றி
2.ஓம் சரவணபவ போற்றி
3.ஓம் சரவணபவ போற்றி
4.ஓம் சரவணபவ போற்றி
5.ஓம் சரவணபவ போற்றி
6.ஓம் சரவணபவ போற்றி
7.ஓம் சரவணபவ போற்றி
8.ஓம் சரவணபவ போற்றி
9.ஓம் சரவணபவ போற்றி
10.ஓம் சரவணபவ போற்றி
11.ஓம் சரவணபவ போற்றி
12.ஓம் சரவணபவ போற்றி
13.ஓம் சரவணபவ போற்றி
14.ஓம் சரவணபவ போற்றி
15.ஓம் சரவணபவ போற்றி
16.ஓம் சரவணபவ போற்றி
17.ஓம் சரவணபவ போற்றி
18.ஓம் சரவணபவ போற்றி
19.ஓம் சரவணபவ போற்றி
20.ஓம் சரவணபவ போற்றி
21.ஓம் சரவணபவ போற்றி
22.ஓம் சரவணபவ போற்றி
23.ஓம் சரவணபவ போற்றி
24.ஓம் சரவணபவ போற்றி
25.ஓம் சரவணபவ போற்றி
26.ஓம் சரவணபவ போற்றி
27.ஓம் சரவணபவ போற்றி
28.ஓம் சரவணபவ போற்றி
29.ஓம் சரவணபவ போற்றி
30.ஓம் சரவணபவ போற்றி
31.ஓம் சரவணபவ போற்றி
32.ஓம் சரவணபவ போற்றி
33.ஓம் சரவணபவ போற்றி
34.ஓம் சரவணபவ போற்றி
35.ஓம் சரவணபவ போற்றி
36.ஓம் சரவணபவ போற்றி
37.ஓம் சரவணபவ போற்றி
38.ஓம் சரவணபவ போற்றி
39.ஓம் சரவணபவ போற்றி
40.ஓம் சரவணபவ போற்றி
41.ஓம் சரவணபவ போற்றி
42.ஓம் சரவணபவ போற்றி
43.ஓம் சரவணபவ போற்றி
44.ஓம் சரவணபவ போற்றி
45.ஓம் சரவணபவ போற்றி
46.ஓம் சரவணபவ போற்றி
47.ஓம் சரவணபவ போற்றி
48.ஓம் சரவணபவ போற்றி
49.ஓம் சரவணபவ போற்றி
50.ஓம் சரவணபவ போற்றி
51.ஓம் சரவணபவ போற்றி
52.ஓம் சரவணபவ போற்றி
53.ஓம் சரவணபவ போற்றி
54.ஓம் சரவணபவ போற்றி
55.ஓம் சரவணபவ போற்றி
56.ஓம் சரவணபவ போற்றி
57.ஓம் சரவணபவ போற்றி
58.ஓம் சரவணபவ போற்றி
59.ஓம் சரவணபவ போற்றி
60.ஓம் சரவணபவ போற்றி
61.ஓம் சரவணபவ போற்றி
62.ஓம் சரவணபவ போற்றி
63.ஓம் சரவணபவ போற்றி
64.ஓம் சரவணபவ போற்றி
65.ஓம் சரவணபவ போற்றி
66.ஓம் சரவணபவ போற்றி
67.ஓம் சரவணபவ போற்றி
68.ஓம் சரவணபவ போற்றி
69.ஓம் சரவணபவ போற்றி
70.ஓம் சரவணபவ போற்றி
71.ஓம் சரவணபவ போற்றி
72.ஓம் சரவணபவ போற்றி
73.ஓம் சரவணபவ போற்றி
74.ஓம் சரவணபவ போற்றி
75.ஓம் சரவணபவ போற்றி
76.ஓம் சரவணபவ போற்றி
77.ஓம் சரவணபவ போற்றி
78.ஓம் சரவணபவ போற்றி
79.ஓம் சரவணபவ போற்றி
80.ஓம் சரவணபவ போற்றி
81.ஓம் சரவணபவ போற்றி
82.ஓம் சரவணபவ போற்றி
83.ஓம் சரவணபவ போற்றி
84.ஓம் சரவணபவ போற்றி
85.ஓம் சரவணபவ போற்றி
86.ஓம் சரவணபவ போற்றி
87.ஓம் சரவணபவ போற்றி
88.ஓம் சரவணபவ போற்றி
89.ஓம் சரவணபவ போற்றி
90.ஓம் சரவணபவ போற்றி
91.ஓம் சரவணபவ போற்றி
92.ஓம் சரவணபவ போற்றி
93.ஓம் சரவணபவ போற்றி
94.ஓம் சரவணபவ போற்றி
95.ஓம் சரவணபவ போற்றி
96.ஓம் சரவணபவ போற்றி
97.ஓம் சரவணபவ போற்றி
98.ஓம் சரவணபவ போற்றி
99.ஓம் சரவணபவ போற்றி
100.ஓம் சரவணபவ போற்றி
101.ஓம் சரவணபவ போற்றி
102.ஓம் சரவணபவ போற்றி
103.ஓம் சரவணபவ போற்றி
104.ஓம் சரவணபவ போற்றி
105.ஓம் சரவணபவ போற்றி
106.ஓம் சரவணபவ போற்றி
107.ஓம் சரவணபவ போற்றி
108.ஓம் சரவணபவ போற்றி
109.ஓம் சரவணபவ போற்றி
110.ஓம் சரவணபவ போற்றி
அப்பா ஆறுமுகமே முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேல் போற்றி 🙏 காப்பாத்து அப்பா முருகா
காக்க காக்க கனகவேல் காக்க.நோக்க நோக்க நொடியில் நோக்க
அப்பனே முருகா என் மகனுக்கு வாரிசு கொடுக்க வேண்டியது உன் பொருப்பு ஐய்யா
ஓம் முருகா போற்றி போற்றி அப்பா முருகா என் குடும்பத்தில் சந்தோஷம் பெருக வேண்டும் கருணை காட்டப்பா ஓம் முருகா போற்றி போற்றி
நான் முதன்முதலில் ஒரு ஆண் குரலில் கந்த சஷ்டி கவசம் கேட்கிறேன்...
நான் மிகவும் எதிர் பார்த்துக்கொண்டு இருந்தேன்..
மிக்க மகிழ்ச்சி...
அருள்வாக்கு முருகா.
Tms sir padiyirukar
யுகேந்திரன் வாசுதேவன் குரல்ல கேட்டு பாருங் நல்லாயிருக்கும்
அப்பா முருகா என்னை கண் திறந்து என்னை பாரப்பா🙏🙏🙏🙏🔱🔱🔱🔱💐💐💐💐🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🙏🙏🙏🙏
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா சரணம்
ஓம் முருகா சரணம்
செப்பிய நாவைசெவ்வேல் காக்க
நாதஸ்வர இசையுடன் முதன்முதலாக கந்தர் சஷ்டி கவசத்தை பாடி இருக்கிறார் அருமையாக உள்ளது கேட்க கேட்க இனிமை ஆனந்தம் மிக்க நன்றி திரு வேல்முருகன் சார் அவர்களே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Appa Murga saranum vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌹🍎🍒🌸🌼🍍🙏🙏🙏🙏
எனக்கு ஆண் வாரிசு கொடுத்த முருகனுக்கு நன்றி நன்றி நன்றி
நல்ல குரல் வளம் 🙏🏿🙏🏿🙏🏿
அப்பா முருகா நீங்க தான் பிள்ளைகளையும் என் குடும்பத்தையும் நல்லா வச்சிருக்கனும் மனநிறைவோட வாழ வைக்கனும் வாழக்கையில் நிம்மதியை கொடுக்கனும் பிள்ளைகளுக்கும் தீர்க்காயுளோடு நல்ஆரோக்கியத்தோட வாழ வைக்கனும் நான் தீர்க்க சுமங்கலியா வாழனும் நான் பெற்ற குழந்தைகள் உங்க சஷ்டி விரதம் இருந்து பிறந்த குழந்தைகள் அதனால் நீங்க அவங்களுக்கு முழு பாதுகாப்பு
BB க்கு அப்புறம் யாராவது நம்ம வேல்முருகன் அண்ணாவின் இந்த அழகிய பாடல் கேட்டா like பண்ணுங்க
👇
கருப்பர் கூட்டம் மற்றும் தி.மு.க கதறும்வரை கந்தசஷ்டி கவசம் திக்எட்டு திசையிலும் ஒலிக்கட்டும்.........
#வெற்றிவேல்_வீரவேல்
நானும் திமுக தான் dilly கேட்டு கிட்டு இருக்கேன்
@@padmavathyarun653Enna ??
அருமை சகோ
கருப்பர் கூட்டம் ஓர் ஊத்தைக்குழு. திமுக வுக்கு அதுக்கும் ஒன்னுமில்ல
அதைப் போல் சங்கிகளையும் சிதறவிடவேண்டும்
படைப்பு மிகவும் அருமையாக உள்ளது. பழைய சாயம் இருப்பதால் மிகவும் அருமையான உள்ளது, என்னுடைய பழைய நினைவுகள் என்னுள் வருகிறது...🙏
கருப்பர் கூட்டம், தி.க மற்றும் தி.மு.க போன்ற இந்து மதத்தை இழிவுபடுத்தும் போலி நடுநிலை இந்துக்கள் மற்றும் துரோகிகள் கதரும்படி எட்டுத்திக்கும் முருகன் பாடல் ஒலிக்கட்டும்...!
கந்தனுக்கு அரோகரா...🙏🙏🙏
என் அப்பன் முருகன் பாடல் பாடிய என் அண்ணன் நீடுடி வாழ்க பல்லாயிரத்தாண்டு
Nice
ஓம் முருகா என் வாழ்க்கைல் இன்று வரை நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் முருகா போற்றி போற்றி 🙏🙏
Om Saravana bhava
Om Saravana bhava
Om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கந்த சஷ்டி கவசம் கேட்க்கும் போது எனக்கு மன வேதனை தீர்ந்தது மிகவும் நன்று
0⁰0⁰
ஓம்சரவணபவ.ஓம்சண்முகாசரணம்.ஓம்குஹாசரணம்.ஓம்ஜெயந்திநாதாசரணம்.ஓம்வயலூர்முத்துக்குமாராசரணம்..
முருகா நான் உன் அடிமை. ஓம் சரவணபவ.
ஓம்சரவணபவ.கால்குணமாகிசெந்தூர்ஆண்டவணைகாணகுணமளிக்க அருள்புரிவாய்ஜெயந்திநாதனேஓம்சரவணபவ.
இத்தனை பெண் குரலால் கேட்ட கந்தர்ஷஸ்டி கவசத்தை சிறப்பாக கேட்ட இனிமையாக ஆண் குரலில் சிறப்பாக வடிவமைத்து இசையமைத்து வெளி கொண்டவந்த திரு மோகன் ஜீ அவர்களுக்கம் வேல்முருகன் பற்பல வாழ்த்துக்கள் அவர்களுக்கு மிகவும் நாளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அருமை மிகவும்
உண்மை அது தான்.
காலம் 'மாறி(மி)போய்விட்டது'.
@@jcdjuly u
அப்பா முருகா என் மகன் மருமகள் இருவருக்கும் குழந்தை பாக்கியம் சீக்கிரம் கொடப்பா
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா எங்களை அழைத்து தரிசனம் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகன் பாதங்களை போற்றி போற்றி போற்றி.
Murugaa thunai
வேல்முருகன் குறள் அருமை அருமை முருகனை நேரில் பார்த்த மாதிரி இருக்கு
Om muruga pootri...🙏🙏🙏
Om saravanapava pootri...🙏🙏🙏
Sri shanmuga pootri...🙏🙏🙏
ஒவ்வொருநாளும் கந்தசஷடி கேட்போம்...நல்லம் ...
முருகா முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
வேல்முருகா வேல்முருகா
அற்புதமான சஷ்டி பாடல்
வேல்முருகன் பாடல்களில் இது மணிமகுடம்.
இந்த பதிவில் ஈடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள். அனைவரும் இறை அருள்பெற்று நல்முடன் வாழ வேல்முருகன் அவர்கள் குரலால் இறைவன் அருள்புரிகிறார்.
ஒரே மாதத்தில் ஒரு கோடி பார்வையாளர்கள் வர வாழ்த்துக்கள்.
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி அகத்தியமே ஜெயம்
வேல்முருகன் நானும் தீவிரமுருகன் பக்தை உங்கள் கந்தசட்டிகவசம் பிரமாதம்.ஓவ்வொருநாளும் இரண்டுதடவை மனமுருகிகேட்பேன்.ரொம்பநன்றி🌹🙏🏾🌹👍
Om vinayaga om murugappavallitheivanaiamma namaga om murugappatheivanaivalliamma namaga🙏🌻
#கந்தசஷ்டிகவசம்2020 பாடல் இந்த தலைமுறையினர் பார்வைக்கு.. இதற்காக உடன் உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்..
ஒம் சரவணபவ
🙏🙏🙏🙏🙏
Credit goes to karupar kootam 😁😁😁😁
To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
th-cam.com/video/zFwzb4lUuxg/w-d-xo.html
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
சகோ வேல்முருகன் குரலில் இப்படி ஒரு தெய்வீக இனிமையை கேட்டு கேட்டு நெகிழ்ந்து போகிறேன்
இது போல் இன்னும் நிறைய
பாடுங்க சகோ
பாடல் சுப்பர் வேல்முருகன் வாழ்த்துக்கள் வாழ்த்துகள்
கதிர்காம முருகனுக்கு அரோகரா
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்
எல்லாம் முருகன் படைப்புகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகா முருகா ❤️❤️❤️❤️❤️❤️ வெற்றி வேல் முருகன்
அண்ணா நீங்க மேலும் ஒரு பாடலை பாடினால் நன்றாக இருக்கும் அந்த பாடல் இதோ உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க இந்த பாடலை உங்கள் குரலில் கேக்க ஆசை அது முடியுமா ப்ளீஸ் ரிபிலே
ஓம் முருகா குமரா குகா ஆன்மீக அன்பர்களின் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும்.
🙏🙏🙏ஓம் சரவண பவாய நமஹ🙏🙏🙏
குறள் அருமை. நாதத்தின் ஒலியும் பரதநாட்டியத்தின் ஒளியும் மிக அருமையாக உள்ளது.நல்லதொரு இசை கோர்ப்பை கேட்டதில் மகிழ்ச்சி.
Dislike போட்டவன் அந்த கதறல் கூட்டமாக தான் இருப்பார்கள் 👌🔥🔥🔥
😁😁yes
Tttttttttttttttttt
😄😄😀😅😂😂😅😆
வேறயாறு அந்த கருப்பர்கூட்ட கம்மனாட்டிகள் தான் 😅😅😅😅😅😅
Yes
Om vinayaga om murugappatheivanaivalliamma namaga om vallitheivanaiamma namaga🙏🌻❤😍🌻🙏😊
குரலில் முருகனே குடி கொண்டுவிட்டார் போலவே ❤️🥰 ✨️ எத்தனை அருமையாக உள்ளது....மகிழ்ந்திருங்கள் வேல்முருகன் அண்ணா ✨️❤️🥰
சூப்பர்
இந்த வேல்முருகனுக்கு என்அப்பன் கந்தவேல் வேல்முருகன் அருள்புரியட்டும் முருகா முருகா
Vetrivel muruganuku.... Arogaraaa
வேல்முருகனின் தெளிவான குரல். பெண் குரலில் கேட்ட கந்த சஷ்டி கவசத்தை ஆண் குரலில் கேட்பது புதிய, வித்தியாசமான அனுபவம். மிகவும் நன்று .. வேல்முருகன், ஜுபின், மோகன் மூவருக்கும் நன்றி.
True
அழகு அழகு
பழைய ரசனையில் சிரிதும் குறையாமல் வார்த்தைகள் தெளிவாக புரியும்படி பாடியுள்ளீர்கள் வேல்முருகன் அண்ணா அருமை... ஆனால் சிறு தவறு என்னவன்றால் "அடியேன் வதனம் அசைவுள நேரம்" என்ற வரிகளை அடியேன் வசனம் என்று பாடிவிட்டீர்கள் அண்ணா அதன் எனக்கு சிறிது மனவருத்தம் மற்றபடி அருமை அண்ணா உங்கள் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள்.. ஓம் முருகா ...
அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கு அந்த பழநி ஆண்டவர் அருள் எப்பொழுதும் கிடைக்கும் கந்த சஷ்டி கவசம் பாடல் அருமை💐👌 நான் கேட்கும் போது மனம் நிறைந்து போனேன்🙏ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி 🙏🌹🌹🌹👨👩👧
ஓம் சரவண பவ🙏🏽🪷🙏🏽🪷🙏🏽🪷🙏🏽🌼🌸🌺
கலைமாமணி வேல் முருகன் தமிழ்க் கடவுள் முருகனுக்கு பாடிய சஷ்டி கவசம்...அருமை.
வாழ்த்துக்கள் வேல் முருகன் 🙏🙏👍
வேல்முருகன் சகோதரருக்கு வாழ்த்துக்கள் 👍..
தமிழ் என்றாலே பெருமை...
நம் தமிழ் கடவுளான முருகப்பெருமானை முன் வைத்து துவக்கம் தந்துள்ள உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
வாழ்க வளமுடன்
இசையுடன்
ஸ்வரங்களின் சங்கமம்
Super 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 vetrivel muruganuku arogra arogra 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்
am a Christian but love this song very much it's not only for hindus .this song need for who lives in earth❤️❤️❤️❤️❤️
I m Hindu I listen Christian songs.
True
Its not Hindu, Tamil
@BE HAPPY kantha sashti kavasam belongs Tamils,Sanskrit goes to Hindu.If I remove ramayana from me can't being a Hindu but kantha sahsti kavasam still with me.There is no words Hindu during this song.Only Tamil.Tamilar Samayam
@@moorthyarumugam9569 டேய் ஏண்டா எரியுது
வந்த வினையும்
வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லிக் கலங்கி டுமே
செந்தில் வேலன் திரு வடியே சரணம் சரணம்
தெளிவான வார்த்தை உச்சரிப்பு வாழ்த்துக்கள் அண்ணா
Om saravanabhavaya namaha 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐
இந்த
பாடல் உருவாக காரணவாதிகள் அனைவருக்கும்
எனது நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள்
சொந்தங்களே
Super Murugan
ஓம் சரவணபவ கந்த சஷ்டி கவசம் எத்துணை
Annan mohan.g jubin Velmurugan brothers' thank u
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, என் அப்பன் முருகனுக்கு அரோகர
Muruga ❤❤❤❤❤❤
திருச்செந்தூர் முருகனுக்கு
அரோகரா அரோகரா🙏🙏🙏
கருணை கடலே கந்தா போற்றி🙏
வெற்றி வேல் வீர வேல்🙏🙏
super ayya
கந்தன் காப்பு பாடல் அருமை. தமிழில் இனிய உச்சரிப்போடு பாடியுள்ள பாடகர் வேல்முருகர் குரலும் இசையும் அருமை... அழகு. கந்தன் காப்பு பாடலை புதிய தலைமுறைகள் கேட்டு பயன்பெறும் என நம்புகிறேன்.
ஓம் சரவணபவாய நமஹ ஓம் சரவணபவாய நமஹ ஓம் சரவணபவாய நமஹ
தமிழன் என்றொரு இனம் உண்டு
தனியே அவர்க்கொரு குணம் உண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்.🙏
அது உண்மைதான்
Shanmukhaaa Saranam...Super...👍🙏🌹
பழைய ரசனையை சிதைக்காமல் புதுப்பித்து கொடுத்துள்ளீர்கள் மிக அருமை!
Supar
Źźźźßźźź
To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
th-cam.com/video/zFwzb4lUuxg/w-d-xo.html
@@vasathagokul6855 for for
@@vasathagokul6855 p
பால தேவராய சுவாமிகள் நிச்சயமாக மகிழ்ச்சியாக இருப்பார்... அருமை #கந்தசஷ்டிகவசம்2020
MR VELMURUGAN UR VOICEE MELODIES ILIKE IT VERY MUCH TRY OTHER SONGS LIKE THIS GoD MUSTGIVE LONG LIFE UR DONT STOP CONTINUE MY GOOD WISHES AND BLESSINGS THANKS BYB SADASI VAMSUPER SENIOR CITIZEN PHONE 9841392966
To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
th-cam.com/video/zFwzb4lUuxg/w-d-xo.html
அருமை 👌👏👍
நன்றாக பாடியுள்ளீர்கள். நல்ல குரல்வளம் பாடலுக்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது. பக்தி பரவசமூட்டும் வகையில் பாடல் மற்றும் காணொளி படமாக்கப் பட்டுள்ளது. வாழ்க வளமுடன் 🙏
Om Saravana Bhava 🙏 muruga neeye maganaha pirakkanum appa pazhani aandava 🙏
எனதருமை இந்து சொந்தமே......
நன்றி... நன்றி... நன்றி.
மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது.
வாழ்த்துகள்.......
ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.
ஒவ்வொரு வரியிலும் உயிர் இருக்கிறது🙏👍🔥
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏😍
சத்திரியன் அண்ணன் மோகன் மற்றும் முதனை அண்ணன் வேல்முருகன் அவர்களுக்கும் ஊ.அகரம் பழனி பாதயாத்திரை குழுவின் சார்பாக நன்றி.
Very divine.Sung very nicely Each and every word is clear.Bakthi nayathudan padi ullar. Meendum meendum ketkka thundugiradhu.
வேல்முருகனின் குரலில் கந்த சஷ்டி கவசம் அற்புதம்.👌👌👌
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை Dis like செய்வதற்கு என்ன இருக்கிறது ..நண்பா இறைவனின் பாடலை கேட்டு நாம் கொண்டாட வேண்டும் அவ்வளவுதானே..
Q
¹❤1❤
Unga background thircendur murugan gopuram Superrrrrrr 💪💪💪💪💪💪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அப்பனே முருகா இந்த பாட்டுக்கு டிஸ்லைக் போட்டவன் அத்தனைபேருக்கும் நல்ல புத்தியை கொடு ஓம் முருகா போற்றி💐💐💐
ஜீ
Pattu padnavana pudikkama kuda dislike poduvanga ishtathukku pesadhinga
Yes
To know the scientific reason in kandha sashti kavasam please watch below link
th-cam.com/video/zFwzb4lUuxg/w-d-xo.html
😃😃
அண்ணன் கலைமாமணி வேல்முருகன் அவர்களின் காந்த குரலில் எந்த பாடல் ஒளித்தாலும் அது இனியமையே..!!❤️🔥🙏
ஒலித்தாலும்
Learnt in 4th standard and was chanting everyday till I was in school. அருளும் காக்கும் சக்தியும் மிக மிக அதிகம்.
வீரவேல் வெற்றி வேல்👍👍👍👍👍
அற்புதமான அறநெறி போற்றிடும் உங்கள் குரலில் கந்தஷஷ்டி கவச பாடல் சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன்... நன்றி