காய்க்காத மரம் காய்க்க இதை மட்டும் செய்யுங்க || மரம் வளர்ப்பு டிப்ஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 70

  • @palanisenthilkumar4502
    @palanisenthilkumar4502 7 หลายเดือนก่อน +3

    நீங்க சொன்ன ஐடியா நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள் ஐயா.😊

  • @vasanthykuppuraj170
    @vasanthykuppuraj170 2 ปีที่แล้ว +9

    நன்றி ஐயா நீங்க சொன்ன தை செய்தேன் நல்ல பயன் கிடைத்தது ரொம்ப நன்றி

  • @mbmythili6154
    @mbmythili6154 8 หลายเดือนก่อน +5

    இந்த வீடியோவை பார்க்க ரொம்ப பொறுமை வேண்டும்

  • @wsubin5405
    @wsubin5405 8 หลายเดือนก่อน +1

    எங்க வீட்டிலேயும் முருங்கை நிற்கிறது முருங்கைப் காய்க்காமல் பூக்காமல் இருக்கக் கூடிய முருங்கைக்கு கண்டிப்பாக நன்மையான பயன் உள்ள தகவலாக இருக்கிறது இருக்கும் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது எங்க வீட்டிலயும் சிலது காய்க்காமல் இருந்தால் இதை நான் செய்து பார்க்கிறேன் நன்றி உங்களுக்கு

  • @sindhusindhu3895
    @sindhusindhu3895 หลายเดือนก่อน

    Romba arukkathaaaa .....

  • @Jothilakshmi_1974
    @Jothilakshmi_1974 3 ปีที่แล้ว +5

    Useful tips👍

  • @kvvasudevan1010
    @kvvasudevan1010 ปีที่แล้ว

    Thank you very much

  • @_legend_matgaming
    @_legend_matgaming 2 ปีที่แล้ว +1

    Super tips

  • @DevisreeDevisree-rp6ug
    @DevisreeDevisree-rp6ug 5 หลายเดือนก่อน +2

    Mango tree use panalama

  • @ramadevan.s4423
    @ramadevan.s4423 ปีที่แล้ว +6

    பெரிய நெல்லிக்காய் மரம் காய் இல்லை என்ன செய்யலாம்.

  • @karthickkarthick6713
    @karthickkarthick6713 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @Void-gf6xh
    @Void-gf6xh ปีที่แล้ว +1

    Madi thottathil eppadi follow panna vendum

  • @Jothilakshmi_1974
    @Jothilakshmi_1974 3 ปีที่แล้ว +1

    Super

  • @thiru240
    @thiru240 ปีที่แล้ว +6

    அய்யா ஆண் பப்பாளி மரத்தில் போட்டு செய்து பாக்காதீங்க சொன்னதுல சிருசிட்டன்

  • @kumarmv8644
    @kumarmv8644 8 หลายเดือนก่อน

    முருங்கை பூ கொட்டாமல் இருக்குமா காய் நிறைய பிடிக்குமா பிரதர்

  • @rajkumar-ld2vc
    @rajkumar-ld2vc ปีที่แล้ว +3

    Naaval maram 10 yers aachi poo kuda illa enna pannalam

    • @kuttystory2300
      @kuttystory2300 6 หลายเดือนก่อน

      எங்க மரமும் அப்படிதான்

  • @DevanesanIssac
    @DevanesanIssac 10 หลายเดือนก่อน +1

    எங்கள் வீட்டில் பலாமரம் எட்டு வருடமாக காய்க்கவில்லை மரம் பெரிதாக உள்ளது நீங்கள் சொன்னது போல் செய்யலாமா Sir

    • @lathasenthil5210
      @lathasenthil5210 หลายเดือนก่อน

      எங்க வீட்லயும் ஆண் பூ மட்டுமே 10 வருடங்களாக வருகிறது. பெண் பூ வரவேயில்லை.

  • @ananda4450
    @ananda4450 2 ปีที่แล้ว +6

    2.40 sec matter start

  • @gunasenthildharu5511
    @gunasenthildharu5511 2 ปีที่แล้ว

    Sir, enga veettu mamaram kattarummbugal sulthu kolgirathu enna seiyalam tips solluga

    • @praracreative
      @praracreative  ปีที่แล้ว

      Don't know solution for mango tree

  • @nandhithanuts9485
    @nandhithanuts9485 5 หลายเดือนก่อน

    Kovai kodikku payan paduthalaama. Oru kai vittadhu. Ippo poo mattum rendu moonu poothathuthu. Ippo vepilai pugai pottavudan. ilaikku ilai poo viduthu aana kai illa😮😮😮

  • @damayanthimallan9210
    @damayanthimallan9210 ปีที่แล้ว +2

    Perunkayam neerakarathil karaithu utranum

  • @natarajank3524
    @natarajank3524 2 ปีที่แล้ว +4

    பெருநெல்லிமரம் பத்துவருடமாகியும் காய்க்கவில்லை இதைசெய்தால்காய்க்குமா

    • @praracreative
      @praracreative  2 ปีที่แล้ว +1

      செய்யலாம் .

  • @sathishkhon465
    @sathishkhon465 2 ปีที่แล้ว +2

    அன்னா என்னோட ஆரஞ்சு மரம் நீண்ட வருடங்கள் ஆகியும் இன்னும் பூ,காய் எதும் வரவில்லை என்ன செய்ய வேண்டும்

    • @praracreative
      @praracreative  2 ปีที่แล้ว

      ஆரஞ்சு மரம் பற்றி சரியா தெரிய வில்லை , வேளாண்துறை அலுவலகத்தில் கேட்டுபாருங்க

    • @sathishkhon465
      @sathishkhon465 2 ปีที่แล้ว +1

      @@praracreative anna orange lemon ellam orea family thana ga atha unga kitta ketan
      Thank you ga

  • @icreation1711
    @icreation1711 3 หลายเดือนก่อน

    முருங்கைக்காய் செம்மண் கலர் வருவது என்ன காரணம்

  • @VivoV21-i8x
    @VivoV21-i8x 28 วันที่ผ่านมา

    பப்ளிமாஸ் 10 years ஆச்சு காய்க்க வே இல்ல please tips

  • @priya-xg8nk
    @priya-xg8nk 2 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் எத்தனை தடவை முருங்கை மரம் வைத்தாலும் வளர மாட்டேங்குது. ஏதாவது டிப்ஸ் சொல்லுங்கள்.

    • @praracreative
      @praracreative  ปีที่แล้ว

      மண், உரம் எல்லாம் வளமான முறையில் இருக்கான்னு பாருங்க

  • @nalinig7985
    @nalinig7985 9 หลายเดือนก่อน

    இந்த வெய்யிலுக்கு குட்டி குட்டி பிஞ்சுகள் வந்து காய்ந்து விடுகிறது. என்ன செய்வது?

  • @karthiramanathan7713
    @karthiramanathan7713 8 หลายเดือนก่อน

    நாவல் மரம் இதே போல் உள்ளது. இந்த முறை உபயோகமாகுமா?

  • @sathishs7325
    @sathishs7325 ปีที่แล้ว

    Pala maram kaikka maitainguthu

  • @velusamysanthi9837
    @velusamysanthi9837 8 หลายเดือนก่อน

    பலா மரம் காய்க்க ஐடியா சொல்லுங்க.

  • @philominarabi4651
    @philominarabi4651 2 ปีที่แล้ว

    அய்யா பூ வருது அணில் பூவை சாப்பிடுது என்ன செய்வது. 4 வருடமாகியும் ஒரு காய் பறிக்கவிலை.

    • @praracreative
      @praracreative  ปีที่แล้ว

      அணில் வராதப்படி பாத்துகுங்க

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 10 วันที่ผ่านมา

    இது தெரிந்த விஷயம் தான்

  • @kalaiselvi4182
    @kalaiselvi4182 2 ปีที่แล้ว +1

    Enga veetla sapota maram kaikavea illai

    • @praracreative
      @praracreative  2 ปีที่แล้ว

      Intha method try panni parunga

  • @powerofmusic6419
    @powerofmusic6419 2 ปีที่แล้ว +3

    எங்க வீட்டு மாமரம் காய் காய்ப்பதில்லை மரத்தின் வயது சுமார் 20 வருடங்கள் ஆகும் என்ன செய்வது

    • @praracreative
      @praracreative  2 ปีที่แล้ว +3

      பக்க கிளைகளை முழுவதும் வெட்டி விட்டு கடைகளில் சொல்லி உரம் வாங்கி வேர்களில் இடுங்கள், நன்றாக நீர் பாய்ச்சுங்கள் அடுத்த கோடையில் நிச்சயம் காய்க்கும்

    • @DevanesanIssac
      @DevanesanIssac 10 หลายเดือนก่อน

      மரத்தின் அடிப்பகுதியில் வேர்பகுதிக்கு 2அடி உயரத்திற்கு மேல் மரத்தை சுற்றிலும் 5 இன்ச் அகலத்திற்க்கு வட்டமாக பட்டயை உரித்து விட்டு உரித்த பகுதியை கத்தி கொண்டு புரண்டி விடுங்கள் அதாவது விண்பதிய முறை போல் தோலை வட்டமா எடுத்துவிடவும் எதுவும் வைத்து கட்டகூடாது ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் செய்யவேண்டும் அடுத்த வருடம் அதிக பூக்கள் வைக்கும் எங்கள் மரத்தில் செய்து மிகவும் அதிகமான பூக்கள் பூத்துள்ளது செய்து பாருங்கள்

  • @Azhgan
    @Azhgan 5 หลายเดือนก่อน

    மரங்களுக்கும் gas trouble undu pola...neengha சொல்லிதான் தெரியுது.......

  • @indirab1917
    @indirab1917 ปีที่แล้ว

    என்ன karaisal

  • @UshaUsha-wb4fv
    @UshaUsha-wb4fv 2 ปีที่แล้ว +1

    எங்க வீட்டு முருங்கை மரம் பூ விடலை காய் காய்க்கவில்லை கீரையில் எப்போதும் பூச்சி இருக்கு என்ன செய்வது

    • @praracreative
      @praracreative  2 ปีที่แล้ว

      இது போல செய்யுங்க

  • @sharuzarahmath9057
    @sharuzarahmath9057 2 ปีที่แล้ว +1

    எனது வீட்டு முருங்காய் மரம் பூ காய்கவே இல்லை இப்படி செய்தால் பூ பூக்குமா

  • @maheshprem5411
    @maheshprem5411 2 ปีที่แล้ว +11

    சிறிய நெல்லி மரம் காய்க்கவே இல்லை என்ன செய்யலாம் ?

    • @pavipavithra1912
      @pavipavithra1912 2 ปีที่แล้ว +1

      எங்க வீட்லநெல்லிக்காய் காய்க்கவேவில்லை

    • @Iamramo1
      @Iamramo1 2 ปีที่แล้ว +1

      My tree too didn't..

    • @barthipanbarthi209
      @barthipanbarthi209 ปีที่แล้ว

      ​@@pavipavithra1912oru maram mattum iruntha innoru maram pakathil vaikavum மறக்கறந்த செயற்கை நடக்கனும்

    • @VaRawHee
      @VaRawHee 8 หลายเดือนก่อน

      ​@@barthipanbarthi209மகரந்த சேர்க்கை

    • @kkgkavikurinji2252
      @kkgkavikurinji2252 7 หลายเดือนก่อน

      மீன் அமினோ அமிலம், மாட்டு எரு, ஆட்டு எரு கொடுங்கள்..மற்றும் உயிர் உரங்கல் கொடுக்கவும்.

  • @skHibiscus
    @skHibiscus 10 หลายเดือนก่อน +1

    மாமரம் காய்க்க வில்லை

    • @gowthamkandhasamy2286
      @gowthamkandhasamy2286 3 หลายเดือนก่อน +1

      கவாத்து பண்ணுங்க அப்பறம் கடுகு, மீள் மேக்கர் ரெண்டையும் அரைச்சு ஒரு அடி தூரத்துல குழி எடுத்து உள்ள போற்றுங்க

  • @jeganrajjegan
    @jeganrajjegan ปีที่แล้ว +1

    போடாங்

  • @sureshedits9166
    @sureshedits9166 ปีที่แล้ว +3

    புளிய மரம் காய்க்கவில்லை என்ன செய்ய?

    • @praracreative
      @praracreative  ปีที่แล้ว +1

      இப்படியே செய்ங்கள்