300 வகையான மூலிகை ஒரே இடத்தில் | ஒருங்கிணைந்த பண்ணனை | Part 1 | Iyarkai Annai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 75

  • @ramanujam3903
    @ramanujam3903 ปีที่แล้ว +15

    ஓம் நமசிவாய நாதன் தாள் வாழ்க மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா வாழ்க வளமுடன் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க ❤❤❤

  • @ramyavadani3374
    @ramyavadani3374 2 หลายเดือนก่อน +54

    கேமராமேனுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஒவ்வொரு மூலிகையையும் சற்று பொறுமையாக நிதானமாக கிட்ட காட்டும்படியாக வேண்டிக்கொள்கிறேன் ஏனென்றால் சில மூலிகை செடிகள் கண்களில் பார்க்கிறோம் ஆனால் அதன் பெயர் தெரிவதில்லை ஒருவேளை நீங்கள் நன்றாக அந்த மூலிகை கிட்ட காட்டினீர்கள் என்றால் அந்த மூலிகையை ஐடென்டிபை பண்ணிக்கொள்ள எங்களால் கூடும் அல்லவா தேங்க்யூ

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  2 หลายเดือนก่อน +10

      நன்றிங்க கண்டிப்பாக இனிவரும் காணொளிகளில் திருத்திக் கொள்கிறேன்

    • @nachimuthu6058
      @nachimuthu6058 หลายเดือนก่อน

      வேலன்

    • @Saro18973
      @Saro18973 21 วันที่ผ่านมา

      உண்மை

  • @A.B.C.58
    @A.B.C.58 หลายเดือนก่อน +7

    வணக்கம். பலர் ஆசையில் நிறைய செடி வளர்க்கிறார்கள். ஆனால் ஓரிரு மாதத்திற்குப் பிறகு கவனிப்பதே இல்லை. காய்ந்து இறந்தும் போகிறது. கேட்டால் நேரமில்லை என்கிறார்கள். இது பாவம். உரம் போடவில்லை என்றாலும் குடிக்க தண்ணீரையாவது ஊற்றலாம். எனக்கு செடி வளர்க்க ஆசை. இடம் இல்லை.😢. இருட்டான வாடகை வீடு. மாடியில் வளர்க்க தடை. தளம் வீணாகிவிடுமாம். ஐயா தகவல்களுக்கு நன்றி. உங்களுக்கு என் 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள். 🤲🤝🙏🏻

  • @ramachandranramachandran4541
    @ramachandranramachandran4541 5 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா 🙏 ஒவ்வொரு மூலிகைகளைப் பற்றி தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா . மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை செடி விலைக்கு தருவிங்களா ஐயா 🙏🥰

  • @asnswamymedicineplant1133
    @asnswamymedicineplant1133 ปีที่แล้ว +4

    அருமை 👍👍👍

  • @natarajp8736
    @natarajp8736 ปีที่แล้ว +4

    அருமையான தகவல்

  • @MM-yj8vh
    @MM-yj8vh หลายเดือนก่อน +4

    ஐயா...அருமைங்க. அந்த இன்சுலின் இலையை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்ட பிறகு நாம் நமது சாதாரண அரிசி & பருப்பு உணவுகளை சாப்பிடலாமா? அல்லது ஏதாவது உணவு கட்டுபாடுகள் இருக்கா என்று கொஞ்சம் சொல்லுங்க. உபயோகமா இருக்கும்

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 ปีที่แล้ว +12

    இன்சுலின் செடியின் பெயர் முத்து கோஷ்டம்

  • @erodewellness1235
    @erodewellness1235 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல்

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @SAGOSPLANTS
    @SAGOSPLANTS 28 วันที่ผ่านมา +1

    Thavasi keerai kidaikuma sir

  • @Aathiyutankathaippoma
    @Aathiyutankathaippoma หลายเดือนก่อน

    தெள்ளுக்காய் பற்றி சொல்லுங்க ஐயா. அழகர் கோவில் போனப்ப வாங்கினோம் அதை சாப்பிடலாமா வேண்டாமா

  • @NathishNathish-t7x
    @NathishNathish-t7x หลายเดือนก่อน

    Good👍

  • @indrakumari58
    @indrakumari58 2 หลายเดือนก่อน +1

    Thankyou

  • @saigoodmessagerama2954
    @saigoodmessagerama2954 หลายเดือนก่อน

    Nandri iyya

  • @dilshadbegam7887
    @dilshadbegam7887 7 วันที่ผ่านมา

    ஐயா எலும்பு ஓட்டி செடி இருக்க ஐயா

  • @jbbritto223
    @jbbritto223 11 หลายเดือนก่อน

    Vanagam aiya

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 8 วันที่ผ่านมา

    எந்த இடம் எங்கு இருக்கிறார்

  • @SampathP-p3y
    @SampathP-p3y หลายเดือนก่อน +1

    எலும்பு உருக்கி செடி இருக்க ஐயா

  • @ourtaste7287
    @ourtaste7287 10 วันที่ผ่านมา

    பசுமுன்னை விதை இருக்கா?

  • @balamuruganbalu7446
    @balamuruganbalu7446 ปีที่แล้ว +3

    ஈஸ்வரா மூலிகை வேண்டும்

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  ปีที่แล้ว +1

      அவரை தொடர்பு கொள்ளுங்கள்

  • @venkatesanjaganathan2208
    @venkatesanjaganathan2208 หลายเดือนก่อน +2

    பெருமருந்துகொடி.... இந்த இலை புகையிலை வாசனை வரும்

  • @rajamanit5843
    @rajamanit5843 หลายเดือนก่อน

    காய் ???

  • @arjunmallik5555
    @arjunmallik5555 หลายเดือนก่อน +1

    I need all seeds do you have

  • @shanthinara3989
    @shanthinara3989 2 หลายเดือนก่อน

    Were is the place

  • @STARGOLDREFIN
    @STARGOLDREFIN 22 วันที่ผ่านมา

    அய்யா இளமை திரும்ப மருந்து. சொல்ல உங்களின் .புண்ணனியம்

  • @chakky2008
    @chakky2008 2 หลายเดือนก่อน

    Part - 2 எப்போ போடுவீங்க சார்?

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  2 หลายเดือนก่อน

      ஆல்ரெடி போட்டாச்சு சார்
      சேனலில் செக் பண்ணி பாருங்க

  • @Sheik-b4e
    @Sheik-b4e 9 หลายเดือนก่อน +1

    தழுதாழை செடி இருக்கா ஐயா?

  • @nagammak5746
    @nagammak5746 หลายเดือนก่อน +1

    Keeripillai pampudan sandai potta pinpu inda keeripillai eatho oru ilaioyo(leaf) or vear raiyo(root) sappidukirathu leaf mela.roll panna visham(poison) pokathu

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 หลายเดือนก่อน

    ஏகப்பட்ட மூலிகைகள் மனிதனின் நோய்க்கு இறைவன் படைத்திருக்கிறார்.ஆனால் அதை கண்டறிந்து நேர்மையாக கொடுப்பவர்கள் யாரும் இல்லை. ஒரு காலத்தில் இருந்தார்கள் தற்போது இல்லை.எல்லாம் பணம் பணம் தான்.

  • @rameshraku1242
    @rameshraku1242 หลายเดือนก่อน

    ஐயா பொற்சீந்தில் செடி தங்களிடம் கிடைக்குமா தயவு செய்து பதிலளியுங்கள் 🙏

  • @signinmadurai8538
    @signinmadurai8538 ปีที่แล้ว +3

    Where this place located? Veppalai mooligai kidaikuma?

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  ปีที่แล้ว

      வீடியோவிலும் வீடியோ டிஸ்க்ரிப்ஷன்லையும் அவருடைய முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளது தொடர்பு கொள்ளுங்கள் ப்ரோ

    • @raghukumar5101
      @raghukumar5101 8 หลายเดือนก่อน

      Tiruvanamalai district

    • @ramachandranalagumalai1286
      @ramachandranalagumalai1286 2 หลายเดือนก่อน

      Contact me

  • @lokilogesh9499
    @lokilogesh9499 ปีที่แล้ว +3

    ஐயா உடைய அலைபேசி நம்பரை பகிருங்கள் உங்களுடைய விளம்பரத்திற்காக அவர் சொல்லும் பாதி கருத்துக்களை நீங்கள் அளித்துப் பகிர்ந்துள்ளீர்கள்

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  ปีที่แล้ว

      ஐயா அவருடைய அடுத்த பதிவில் அந்த முழுமையான காணொளி அமைந்திருக்கும் இதில் விளம்பரம் என்ன இருக்கு வீடியோவின் டிஸ்கிரிப்ஷன் அவருடைய நம்பர் உள்ளது தொடர்பு கொள்ளவும்

    • @அமுதா1008
      @அமுதா1008 ปีที่แล้ว

      நாமக்கல் பக்கம் போங்க கிராமங்களில் தானாகவும் அதிகமாகவும் குறுமரமாக வளர்ந்திருக்கும். e

    • @balamania5306
      @balamania5306 2 หลายเดือนก่อน

      மூலிகைபாரர்சலில்( கன்றுகள்), அனுப்ப முடியுமா?, தெரிவிக்கவும்!

  • @thambigada
    @thambigada 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @devakidevi72
    @devakidevi72 ปีที่แล้ว +1

    Iyà

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  ปีที่แล้ว

      அவரை தொடர்பு கொண்டு கேளுங்கள் முழு வீடியோ நம்முடைய சேனலில் உள்ளது அதில் அவருடைய முகவரி உள்ளது நன்றி ஐயா

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  ปีที่แล้ว

      அவரை தொடர்பு கொண்டு கேளுங்கள் முழு வீடியோ நம்முடைய சேனலில் உள்ளது அதில் அவருடைய முகவரி உள்ளது நன்றி ஐயா

  • @jaganramanji5937
    @jaganramanji5937 8 หลายเดือนก่อน +1

    Oru video paaka 30 minutes aaguthu 15 minutes video ku 15 minutes advertisement podringa

  • @devakidevi72
    @devakidevi72 ปีที่แล้ว

    ஒயிட் விஷ்ணு காந்தி erka

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  ปีที่แล้ว

      அவரை தொடர்பு கொண்டு கேளுங்கள் முழு வீடியோ நம்முடைய சேனலில் உள்ளது அதில் அவருடைய முகவரி உள்ளது நன்றி ஐயா

    • @STEPHEN__K.J.YESUDAS
      @STEPHEN__K.J.YESUDAS ปีที่แล้ว

      இருக்க வாய்ப்பில்லை

    • @padmapadanpillai459
      @padmapadanpillai459 ปีที่แล้ว

      Yes.available. in Kerala I can supply white and. Blue

  • @JeyaMurugan-g2x
    @JeyaMurugan-g2x หลายเดือนก่อน

    பூஃகாய்காட்டப்படவில்லையே

  • @nagarajana3681
    @nagarajana3681 23 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟🌟💖💖💖👌👌👌👌👈

  • @rameshbl3608
    @rameshbl3608 ปีที่แล้ว

    சார் அக்ரகாற செடி இருக்கா

    • @IyarkaiAnnai534
      @IyarkaiAnnai534  ปีที่แล้ว

      அவரை தொடர்பு கொள்ளுங்கள் டிஸ்கிரிப்ஷனில் நம்பர் உள்ளது

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 2 หลายเดือนก่อน

      @@rameshbl3608 துளசி
      துளசி ஆக்கிரகார மூலிகை
      பெருமாள் தீர்த்தம்
      புஷ்பங்கள்
      பொங்கல்
      புலியோதரை

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 หลายเดือนก่อน +3

    கேமராமேன் மூலிகைகள் கிட்ட கான்பித்திருக்கலாம்.

  • @subramanians333
    @subramanians333 หลายเดือนก่อน

    Atrasventum

  • @perumalvelumayil1553
    @perumalvelumayil1553 หลายเดือนก่อน

    Ur showing in dark no use to watch

  • @shantharamamoorthy2647
    @shantharamamoorthy2647 หลายเดือนก่อน

    நுரையீரலில் உள்ள இரண்டு பாக்டீரியாக்களின் வீரியம் குறைக்க, முற்றிலும் அழிக்கூடிய மூலிகை மருந்து உடைய பச்சிலை செடி ஊங்களின் தோட்டத்தில் உள்ளதா. இராமமூர்த்தி 81

  • @govindansubramaniyam7334
    @govindansubramaniyam7334 ปีที่แล้ว +2

    இவர்பில்டப்மன்னர்

  • @BujjiWir
    @BujjiWir 3 หลายเดือนก่อน +1

    பாதிக்கு பாதி உருட்டு தான். முழு கப்சா கத.

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 2 หลายเดือนก่อน

      தமிழ் பெயர் சூட்டிஇருந்தால் molikai மகத்துவம் அறிய vaippuuntu
      சிறு வயது காரணம் உண்மை அறியாது

    • @ramamoorthymunusamy2898
      @ramamoorthymunusamy2898 2 หลายเดือนก่อน

      😊

    • @Palanisubbs
      @Palanisubbs หลายเดือนก่อน

      U r not knowing tamil medecine. Pl learn on tamil medecin

    • @Palanisubbs
      @Palanisubbs หลายเดือนก่อน

      U r fool

    • @Palanisubbs
      @Palanisubbs หลายเดือนก่อน

      Thank you very much sir

  • @venkatesanjaganathan2208
    @venkatesanjaganathan2208 หลายเดือนก่อน

    பெருமருந்துகொடி.... இந்த இலை புகையிலை வாசனை வரும்