கா பாரத்திபன்❤❤❤❤அவர்களகன் பேச்சைக் கேட்டு வியப்புற்று கண்ணீர் சொரிந்தேன். இறைவனாலும் மனிதப்பிறவி எடுத்து வந்து உபதேசிக்க முடியும் என்று உளமார உணர்ந்து கொண்டேன். என்ன தவம் செய்தேனோ நான் இந்த தமிழின் கூட்டத்திற்குள் பிறந்ததை எண்ணி😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
🎉 நீதான் காரணம் என்பது உனக்குள்ள ஒரு ஜீவன் இருக்கு அந்த ஜீவனுக்கு விசுவாசமா இருக்கும் அன்பா பாதுகாத்து வைக்கணும் அதுதான் விந்து காப்பாற்றுவது பொருள் அதுக்கு பேருதான் ஜீவகாருண்யம் அன்பு என்பது உனக்கு நீ அன்பா இருக்கணும் உன்னை நேசிக்கணும் முட்டாள் தனம் பிறர்களுடைய உணர்வுகளை நீ புரிஞ்சுக்க முடியும் மரணமும் மாண்டு போவது மட்டும் தான் அவங்களுக்கு சாவக்கேடு குழந்தைகள் இருந்தாலும் யாரா இருந்தாலும் சாவ கேட்டு தான் அழிவது நிச்சயம் தென்னாட்டு மக்கள் அழியப் போகிறார்கள் விரைவில்
அக்கா வள்ளலார் பெருமான் மரியாதையிலும் மரியாதையாக என்று சொல்லுங்க. நமக்கு கிடைத்த அரிய பொக்கிசத்தை உள்ளபடியே காப்பாற்றி வைக்க வேண்டும். அழிந்தது போதும். அழிவித்ததும் போதும். இனியாவது இறையைத் தேடி அனைவரும் பயணிப்போம்.
அவர் சொன்ன வாடிய பயிர்கள் எதுவென்று இப்போதுதான் புரிகிறது. அந்த பயிர்கள் நாம்தான்😢😢😢😢😢 ஐயா என்றோ புனிதர் என்றோ இறைவர் என்றோ மனித ஆன்மா என்றோ வள்ளலார் பெருமானை விவரிக்க முடியாது. அவர் எல்லாவற்றிற்கும் மேல்🙏
கா பார்த்திபன்❤❤❤❤அவர்களின் பேச்சைக் கேட்டு வியப்புற்று கண்ணீர் சொரிந்தேன். இறைவனாலும் மனிதப்பிறவி எடுத்து வந்து உபதேசிக்க முடியும் என்று இவரைப் போன்ற நல் உள்ளங்களை கண்டு உளமார உணர்ந்து கொண்டேன். என்ன தவம் செய்தேனோ நான் இந்த தமிழின் கூட்டத்திற்குள் பிறந்ததை எண்ணி😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

எதைப் படித்தாலும் உணர்ந்து படிக்கும் தங்களின் திறமையை/ குணத்திற்கு தலை வணங்குகிறேன் 🎉
ஒவ்வொரு முறை கேட்கும் போதும்,உங்கள் விளக்கம், எனக்குள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது ஐய்யா...
கா பாரத்திபன்❤❤❤❤அவர்களகன் பேச்சைக் கேட்டு வியப்புற்று கண்ணீர் சொரிந்தேன். இறைவனாலும் மனிதப்பிறவி எடுத்து வந்து உபதேசிக்க முடியும் என்று உளமார உணர்ந்து கொண்டேன்.
என்ன தவம் செய்தேனோ நான் இந்த தமிழின் கூட்டத்திற்குள் பிறந்ததை எண்ணி😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
ஆழ்ந்த கருத்துகளை, எளிமையாக புரியும் படி சொல்லியிருக்கிறீர்கள் சார்...
உங்கள் பணி தொடர வாழ்த்துகள்..🎉🎉🎉
🎉 நீதான் காரணம் என்பது உனக்குள்ள ஒரு ஜீவன் இருக்கு அந்த ஜீவனுக்கு விசுவாசமா இருக்கும் அன்பா பாதுகாத்து வைக்கணும் அதுதான் விந்து காப்பாற்றுவது பொருள் அதுக்கு பேருதான் ஜீவகாருண்யம் அன்பு என்பது உனக்கு நீ அன்பா இருக்கணும் உன்னை நேசிக்கணும் முட்டாள் தனம் பிறர்களுடைய உணர்வுகளை நீ புரிஞ்சுக்க முடியும் மரணமும் மாண்டு போவது மட்டும் தான் அவங்களுக்கு சாவக்கேடு குழந்தைகள் இருந்தாலும் யாரா இருந்தாலும் சாவ கேட்டு தான் அழிவது நிச்சயம் தென்னாட்டு மக்கள் அழியப் போகிறார்கள் விரைவில்
அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
உண்மை அன்பு
உண்மை இரக்கம்
உண்மை தயவு
I am glad I read all the three fully. 🙏🙏❤️❤️
Great Speech..Thanks a lot..sir, salute.you..
God bless..❤❤
நன்றி ஐயா
அக்கா வள்ளலார் பெருமான் மரியாதையிலும் மரியாதையாக என்று சொல்லுங்க. நமக்கு கிடைத்த அரிய பொக்கிசத்தை உள்ளபடியே காப்பாற்றி வைக்க வேண்டும். அழிந்தது போதும். அழிவித்ததும் போதும். இனியாவது இறையைத் தேடி அனைவரும் பயணிப்போம்.
❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி அய்யா ❤❤❤
🙏🙏
Awesome bytes.❤❤❤
Super 🎉
வள்ளலார்தான் அறிவுக்கே சொந்தம் என்று தற்பெருமை கூறும் கூட்டம் சுத்த சன்மார்க்கம்,இறைவனை தன்னில் கண்டவன் முதல்வன் சிவன்
You saw him.
@MRRavi-r1d இப்போது அறிந்தேன் இதன் பலனாக நிச்சயமாக பார்ப்பேன்,சரணமே அவனை காண வழி காட்டும் ,விழித்திரு மனதை மரணித்துவிடு சாகாக்கல்வியை பெறலாம்
❤❤❤❤❤ நன்றி ஐயா
Sir na selfish Illa
Unconditional love ennku irruku
Sri ramar kitta Ungalukku thriyum ❤❤❤❤❤
Thank you sir🎉🎉🎉🎉
விட்டுவிட்டு போகவில்லை சொல்லிவிட்டு போய்இருக்கிறார்கள்
அவர் சொன்ன வாடிய பயிர்கள் எதுவென்று இப்போதுதான் புரிகிறது. அந்த பயிர்கள் நாம்தான்😢😢😢😢😢
ஐயா என்றோ புனிதர் என்றோ இறைவர் என்றோ மனித ஆன்மா என்றோ வள்ளலார் பெருமானை விவரிக்க முடியாது. அவர் எல்லாவற்றிற்கும் மேல்🙏
❤❤❤❤❤🌞🌕
th-cam.com/video/QuiqjiQ2PwY/w-d-xo.htmlsi=o44IWJRI2wfiUmtx
கா பார்த்திபன்❤❤❤❤அவர்களின் பேச்சைக் கேட்டு வியப்புற்று கண்ணீர் சொரிந்தேன். இறைவனாலும் மனிதப்பிறவி எடுத்து வந்து உபதேசிக்க முடியும் என்று இவரைப் போன்ற நல் உள்ளங்களை கண்டு உளமார உணர்ந்து கொண்டேன்.
என்ன தவம் செய்தேனோ நான் இந்த தமிழின் கூட்டத்திற்குள் பிறந்ததை எண்ணி😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா ❤