மிகவும் தாமதமான விமர்சனம் அய்யா! முதல் மரியாதை படம் தமிழ் சினிமா உலகிற்கே இந்த முழு உலகமும் அளித்த முதல் மரியாதை என்பது இந்த பிரபஞ்சமே அறிந்த உண்மை அய்யா!
எத்தனையோ காட்சிகள் மனதை தொடும் விதமாக இருக்கும், தனக்கு பிறக்காத மகள் அருணாவின் மீது அக்கறை நிறைந்த தந்தையாக சிவாஜி தனது நடிப்பால் நம்மனதை நெகிழ வைப்பார்.
முதல் மரியாதை படத்தின் ஆக்கத்தை முழுமையாக உடனிருந்து பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தி விடுகிறார் பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் அவர்கள். அந்தப் படம் ஒரு நீண்ட இசை அனுபவம் நீண்ட கிராமத்து அனுபவம் நமக்குத் தெரிந்த ஒரு கிராமத்துப் பெரியவரின் அத்தனை வாழ்க்கை முறையையும் அந்த படத்தில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு தான் மேலோங்கி இருந்தது அன்று.
Lovely பதிவு. 🎉 நடிகர் திலகத்தை என்னைப்போன்ற 80s kidsக்கு அறிமுகம் செய்து வைத்த படம். அதன் பிறகே சிவாஜி கணேசனின் நவராத்திரி பாசமலர் கப்பலோட்டிய தமிழன் வசந்தமாளிகை etc போன்ற classic திரைப்படங்களை பார்த்து ரசித்தோம். இதன் அடிப்படையில் பாரதிராஜா செய்தது சிறப்பு.🎉❤
சித்ரா லட்சுமணன் அவர்கள் முதல் மரியாதையின் கருத்துக்களை முழுமையாக சொல்லி உள்ளார்கள் அப்போது நான் பாரதிராஜா ரசிகன் 85 இல் 10 முறை பார்த்துள்ளேன் படத்தின் முதல் வருகையை பாடல் வருணனையை இப்போதும் மனப்பாடமாய் சொல்வேன்
முதல்மரியாதை என்ற உடலுக்கு இசையால் உயிர்கொடுத்த பிரம்மன் இசைஞானி! மனிதகுலமே முற்றிலும் அழிந்தபோனாலும் காற்றில் ஞானியின் அதிர்வலைகள் இருந்து கொண்டுதானிருக்கும்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்து போனதால் தான் அதன் பிண்ணனியில் இசை வந்து போனது இதுவே வெறும் இசை என்பது காபி டீ இல்லாமல் வெறுமனே சக்கரை மட்டுமே தின்பதற்கு ஒப்பாகும் சரியான இயக்கம் அதற்கு தகுந்தாற்போல் இசை என அனைவரின் இணைந்த ஒத்துழைப்பே படத்தின் வெற்றி ஆக சரியான இயக்கம் நடிகர்கள் நடிகைகள் சரியாக வந்து போனதால் படம் வென்றது படம் வெற்றி பெறாது என கூறியவர்களுக்கு சரியான சவுக்கடி கோயம்புத்தூர் அர்ச்சனா தியேட்டரில் சரியாக 365 நாட்கள் ஓடியது ஆனால் அந்த நேரத்தில் விழா எடுக்கமுடியாதபடி சில சிக்கல் மற்றபடி கோவையில் ஒருவருடம் ஓடி இயக்குனர் நடிகர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பெயர் வாங்கி கொடுத்த படம் குறிப்பாக ஒளிப்பதிவாளர் B.கண்ணன் அவர்களுக்கு
@@venkatachalammarappan9017bro First it was released in Archana Theatre and after that film is super hit they have Change it to Darshana Theatre to make a Historical Record on running days.
Mudhal mariyadhai is a classic. Illayaraja's work is outstanding. It will always be spoken as BHARATHIRJA'S film. He simply dwarfed everyone else in the movie and stands tall.
@@rrao7963 that's also best. But muthalmariyaathai oru bold attempt. Adhuvum anthakaalathukku. Kaathalukku vayasu kooda thadai illai nu arumayaaga Kaattina padam. And people welcomed that movie also. What a controlled performance of sivaji and superv performance of radha
@@jayarajcg2053 16 climax Rajinikanth the way he looked my god even sholay gavvar Singh didn't have the terror in the eyes actually being a kannadiga mudhal mariyadhai 16vyathsnila vedham pudhisu shooting in Karnataka loved tamizh language and films
Marakka mudiyaatha anubavam muthal mariyathai padam. Evergreen love story. Hats off barathiraja sir ilayaraja sir sivaji sir n especially lovable radha ❤️❤️❤️
நான் இசைஞானி, கலைஞானி, என்ற இரு ஜாம்பவாங்களின் ரசிகன். முதல்மரியாதை படம் அப்போது வெளியான படங்களை விட இந்த படத்துக்குதான் முதல்மரியாதை. அதே கலைஞானியின், நண்பர் இசைஞானியின் இசை அன்று மட்டும் அல்ல இன்று மட்டும் அல்ல நாளையும் இந்த இசை ராஜாங்கம் நடந்து கொண்டுதான் இருக்கும். நேற்று இல்லை!நாளை இல்லை! எப்பவும் ராஜாதான். இரண்டு ராஜாக்கள் இணைந்தால் வரும் படங்கள் ராஜபாட்டைத்தான். வாழ்க ராஜாக்கள். ❤️🌹
'முதல் மரியாதை' அன்றிலிருந்து இன்று வரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், எண்ணிக்கை இல்லை, இது போல் ஒரு சில படங்கள் தான் உண்டு, அந்தக் கதையை மக்களிடம் சேர்த்ததில் முக்கியப் பங்கு இசை ஞானியையே சாரும், நன்றி.
ஆனால் என் மாமா சொன்னார், முதல் வாரம் நல்ல விமர்சனம் வந்தாலும் கூட்டம் இல்லை, ஆகையால் இரண்டாவது வாரம் ராதாவின் படங்களை posterill போட்டு விளம்பரப்படத்திய பின் தான் கூட்டம் கூடியது என்று, வேறு சிலரும் அதை கூறி உள்ளனர்.
என்னுடைய முதல் மரியாதை இந்த காணொளிக்குத்தான். கௌரவ வேடத்தில் கலக்கிய சத்தியராஜ், வடிவுக்கரசி, ராதா பற்றியும் குறிப்பிட்டிருந்தால் விமர்சனம் முழுமை பெற்றிருக்கும்.
Baratiraja oru imayam ilayaraja oru isai nyani yenvatal unartiya padam .. itil Malaysia vasusevan no words to describe avar paadalil illai endral . Ilaya raja genius by selecting singer ❤❤❤❤❤
Direction - Screen play Photography - Music are excellent but " A Ship without Caption is impossible " so That Caption is Padma Sri - Padma Bhushan - Chevalier - Nadigar Thilagam Dr.Sivaji Ganesan ❤ ❤
சார் கடலின் அடி ஆழத்தில் இருந்து முத்தை வெளி கொண்டு வருவதை போல் உங்கள் இந்த பணி என்றால் மிகையல்ல. ஆண் பாவம் படத்தையும் ஒரு அலசு அலசினீர்கள் என்றால் பல உள்ளங்கள் சந்தோஷப்படுவார்கள்.
முதல் மரியாதை படத்தின் claimax காட்சியில், சிவாஜி மகள் தனக்கு உண்மையான அப்பன் சிவாஜி இல்லை என்று தெரிந்தவுடன், சிவாஜி மகள் அழுதுகொண்டே சிவாஜியின் கால்களை பிடித்து சத்தியம் செய்ய சொல்வார். அதற்கு, சிவாஜி, நீ என்ன கேட்பாய் என்று எனக்கு தெரியும். இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் தான் உன் அப்பா என்று சொல்வார். அப்போ, தாய் வடிவுக்கரசி எதுவும் பேசாமல் ஒரு மாதிரி முறைத்து பார்ப்பார். மெய் சிலிர்க்கும் காட்சி. கிராமங்களில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை, பொது வெளியில் பேச தயங்குவார்கள். ஆனால், பாரதிராஜா, அதை ஓப்பனாக திரையில் காண்பித்து விட்டார்.
பாடல்கள் எழுதியவரை பற்றி ஏன் ஐயா பேசவே இல்லை?.. பாடல் ஆசிரியர் இல்லை என்றால் படமே 50% தான்!!! ஒவ்வொரு பாடலும் அதன் ஒவ்வொரு வரிகளும் வைரத்தில் வார்த்த வார்த்தைகள்... இந்த பட வெற்றிக்கு பாடல்கள் மிக முக்கியமானது பாடல் ஆசிரியருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி பாராட்டுக்கள்
இந்தப் படத்தில் வைரமுத்து ஜாலம் பண்ண மாதிரி எந்த லோகத்திலும் எவனுமே பண்ண முடியாது. சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கி வைத்த சூத்திரதாரி. கம்பனும், வள்ளுவரும் ஒதுங்கியே நிற்பார்கள் . தமிழ் சினிமாவில் கற்பனையின் உச்சம் தொட்டவன். தமிழ் சினிமா பாடல்களில் முதன் முதல் கவிதை எழுதியவன்.
காட்சிக்கான இசையா!!!இசைக்கான காட்சியா!!!
இன்று வரை புரியாத புதிர்,,,இரண்டு ராஜாக்களும் ஒரே நேர் கோட்டில் பயணித்தது,,,,💖💖💖💖💖
அற்புதமான படம், இன்றும் சலிக்காமல் பார்ப்பேன்.
என்வயதுஉ67 இனிஇப்படிஓருபடம்யாரும் தரமுடியாது
உலகம்
உள்ளவரை
மனிதம்
உள்ளவரை
இசை ஞானி
இசைப் பேரரசன்
இளையராஜாவின்
இசை கோலோச்சும் 🌿
ஓம் நமசிவாயம் 👏
மிகவும் தாமதமான விமர்சனம் அய்யா! முதல் மரியாதை படம் தமிழ் சினிமா உலகிற்கே இந்த முழு உலகமும் அளித்த முதல் மரியாதை என்பது
இந்த பிரபஞ்சமே அறிந்த உண்மை அய்யா!
❤
இந்த படத்தின் வெற்றிக்கு இன்னும் இரண்டு பேர் காரணம் 1)மலேசியா வாசுதேவன்
2) ஜானகி
Raja ilaiyaraja 🎉🎉🎉🎉
ராகதேவனின் இசை படத்திற்கு பெரும் பலம்
❤
கவிப்பேரரசு வைரமுத்து வின் பாடல் வரிகள் இப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பலம்.
எத்தனையோ காட்சிகள் மனதை தொடும் விதமாக இருக்கும், தனக்கு பிறக்காத மகள் அருணாவின் மீது அக்கறை நிறைந்த தந்தையாக சிவாஜி தனது நடிப்பால் நம்மனதை நெகிழ வைப்பார்.
வைரமுத்துவின் வரிகள் அற்புதமானவை !!
பாடல்களைப் படமாக்குவதில் பாரதிராஜாவுக்கு நிகர் பாரதிராஜா தான்.நன்றி
இளையராஜா இசை முதலிமரியாதை காவியம் உயிர் ஊட்டிய இளையராஜா மனதை வரிடிய காவியம்
Barathiraja sir genius... muthal mariyathai master piece of Indian cinema.
நான் 10 முறைகள் பார்த்த படம் முதல் மரியாதை
முதல் மரியாதை படத்தின் ஆக்கத்தை முழுமையாக உடனிருந்து பார்த்த அனுபவத்தை ஏற்படுத்தி விடுகிறார் பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன் அவர்கள்.
அந்தப் படம் ஒரு நீண்ட இசை அனுபவம்
நீண்ட கிராமத்து அனுபவம்
நமக்குத் தெரிந்த ஒரு கிராமத்துப் பெரியவரின் அத்தனை வாழ்க்கை முறையையும் அந்த படத்தில் பார்ப்பது போன்ற ஒரு உணர்வு தான் மேலோங்கி இருந்தது அன்று.
தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே. நானும் எத்தனையோ தடவை இந்த படத்தை பார்த்து விட்டேன். சலிப்பு தட்ட வில்லையே.
Lovely பதிவு. 🎉 நடிகர் திலகத்தை என்னைப்போன்ற 80s kidsக்கு அறிமுகம் செய்து வைத்த படம்.
அதன் பிறகே சிவாஜி கணேசனின் நவராத்திரி பாசமலர் கப்பலோட்டிய தமிழன் வசந்தமாளிகை etc போன்ற classic திரைப்படங்களை பார்த்து ரசித்தோம்.
இதன் அடிப்படையில் பாரதிராஜா செய்தது சிறப்பு.🎉❤
இசைஞானி வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்குப் பெரிய பெருமை.❤
முதல் மரியாதை படத்தின் உண்மையான ஹீரோ இசைஞானி இளையராஜா ......
சித்ரா லட்சுமணன் அவர்கள் முதல் மரியாதையின் கருத்துக்களை முழுமையாக சொல்லி உள்ளார்கள் அப்போது நான் பாரதிராஜா ரசிகன் 85 இல் 10 முறை பார்த்துள்ளேன் படத்தின் முதல் வருகையை பாடல் வருணனையை இப்போதும் மனப்பாடமாய் சொல்வேன்
இளையராஜா என்ற இசைஞானி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இளமை மாறாத இசை மார்க்கண்டேயன் 💞💞💞💞💞💞💞💞💞
சாதாரணமாக சொல்லப்படுவது, 'இனி ஒருவன் பிறந்து வரவேண்டும்' என்பது. ஆனால், இசைஞானிபோல் ஒருவன் இனி பிறக்கப்போவதில்லை.
முதல்மரியாதை என்ற உடலுக்கு இசையால் உயிர்கொடுத்த பிரம்மன் இசைஞானி!
மனிதகுலமே முற்றிலும் அழிந்தபோனாலும் காற்றில் ஞானியின் அதிர்வலைகள் இருந்து கொண்டுதானிருக்கும்!
I bow my head to the makers of this epic Muthal Mariyathai. I felt the blessings of God in this film.
முதல் மரியாதை படத்தில் முதல் மரியாதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு தான்.வேறு யாரும் அந்த வேடத்தில் நடித்து இருக்க முடியாது.
நான் இந்த படத்தில் இல்லை இல்லை இவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நான் அருகில் இருந்து பார்த்து பார்த்து கண் கலங்கி இருக்கிறேன்
Maestro's magnum opus ! The back ground score and songs are eternal!! ❤❤❤❤
உண்மையிலேயே முதல் மரியாதை படம் முதலில் பார்க்கும்போது சரியாக விளங்காது ஆனால் இசை மிக அருமையாக இருக்கும் அந்த படம் ஹிட் ஆனதற்கு காரணமே இசைதான்
Mudhal Mariyadhai
Movie Fantastic Music❤❤❤
முதல் மரியாதை படத்தில் முதல் மரியாதை இளையராஜாவுக்கு தான் அடுத்த மரியாதை தான் பாரதிராஜா. என்பது என் தாழ்மையான கருத்து.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வந்து போனதால் தான் அதன் பிண்ணனியில் இசை வந்து போனது இதுவே வெறும் இசை என்பது காபி டீ இல்லாமல் வெறுமனே சக்கரை மட்டுமே தின்பதற்கு ஒப்பாகும் சரியான இயக்கம் அதற்கு தகுந்தாற்போல் இசை என அனைவரின் இணைந்த ஒத்துழைப்பே படத்தின் வெற்றி ஆக சரியான இயக்கம் நடிகர்கள் நடிகைகள் சரியாக வந்து போனதால் படம் வென்றது படம் வெற்றி பெறாது என கூறியவர்களுக்கு சரியான சவுக்கடி கோயம்புத்தூர் அர்ச்சனா தியேட்டரில் சரியாக 365 நாட்கள் ஓடியது ஆனால் அந்த நேரத்தில் விழா எடுக்கமுடியாதபடி சில சிக்கல் மற்றபடி கோவையில் ஒருவருடம் ஓடி இயக்குனர் நடிகர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பெயர் வாங்கி கொடுத்த படம் குறிப்பாக ஒளிப்பதிவாளர் B.கண்ணன் அவர்களுக்கு
மரியாதை கிடையாது..😂
முதல் மரியாதை நடிகர் திலகத்துக்கு தான்.அடுத்து பாரதிராஜா.அதன் பிறகு தான் மற்றவர்கள்.
Poda muttappayaley,Heroine subjecttai mattum yeduththa Bharathiraja,Hero subject uzhzha yeduththa padamthan Muthal Mariyathai.Appa yarukkuley Muthal Mariyathai.Solluley Kottikkarappayaley.
@@venkatachalammarappan9017bro First it was released in Archana Theatre and after that film is super hit they have Change it to Darshana Theatre to make a Historical Record on running days.
All credit should go to ilayaraja 🎉🎉🎉
Mudhal mariyadhai is a classic. Illayaraja's work is outstanding. It will always be spoken as BHARATHIRJA'S film. He simply dwarfed everyone else in the movie and stands tall.
எந்த படத்திற்கும் இளையராஜா இசைதான் உயிர். உயிர் இல்லை என்றால் வெறும் உடல் என்ன என்று சொல்லத் தேவையில்லை
100%
they both real legends great masters
Really a classic in tamil cinema. Also one of the best love stories I have watched. What an unconditional and unconventional love
16 vyanthanile best
@@rrao7963 that's also best. But muthalmariyaathai oru bold attempt. Adhuvum anthakaalathukku. Kaathalukku vayasu kooda thadai illai nu arumayaaga Kaattina padam. And people welcomed that movie also. What a controlled performance of sivaji and superv performance of radha
@@jayarajcg2053 16 climax Rajinikanth the way he looked my god even sholay gavvar Singh didn't have the terror in the eyes actually being a kannadiga mudhal mariyadhai 16vyathsnila vedham pudhisu shooting in Karnataka loved tamizh language and films
@@jayarajcg2053 endrum vazhge tamizh mozhi sentamizh bharatanaadu ku perumai
@@rrao7963 really good to know that sir
My favorite songs
Marakka mudiyaatha anubavam muthal mariyathai padam. Evergreen love story. Hats off barathiraja sir ilayaraja sir sivaji sir n especially lovable radha ❤️❤️❤️
BGM and Songs made this film more Success Raja Sir is the KEY to the Huge Victory
Bharathi Raja's triumph and uniqueness has been being lauded time and again, even after many decades after production of this excellent movie!
Highly respected person illayaraja AVL
அருமையான video...
Supper Chitra sir ❤🎉
Acting reality only sevalior sivaji ji don't compromise his acting any body in world.🎉🎉🎉👍👍👍
நான் இசைஞானி, கலைஞானி, என்ற இரு ஜாம்பவாங்களின் ரசிகன்.
முதல்மரியாதை படம் அப்போது வெளியான படங்களை விட இந்த படத்துக்குதான் முதல்மரியாதை. அதே கலைஞானியின், நண்பர் இசைஞானியின் இசை அன்று மட்டும் அல்ல இன்று மட்டும் அல்ல நாளையும் இந்த இசை ராஜாங்கம் நடந்து கொண்டுதான் இருக்கும்.
நேற்று இல்லை!நாளை இல்லை! எப்பவும் ராஜாதான். இரண்டு ராஜாக்கள் இணைந்தால் வரும் படங்கள் ராஜபாட்டைத்தான்.
வாழ்க ராஜாக்கள். ❤️🌹
Elayaraja is a miracle.
Super
Bharathi raja is good director and illiyaraja back ground is very good music
A legendary actor Dr Sivaji Ganesan Iyaa ….
He brought or showed the thinking or mind voice in the action.
Hats off Sivaji sir …. 👌🏻👌🏻👌🏻❤️❤️❤️👏🏻👏🏻👍🏻👍🏻
'முதல் மரியாதை' அன்றிலிருந்து இன்று வரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், எண்ணிக்கை இல்லை, இது போல் ஒரு சில படங்கள் தான் உண்டு, அந்தக் கதையை மக்களிடம் சேர்த்ததில் முக்கியப் பங்கு இசை ஞானியையே சாரும், நன்றி.
Super interview!
This movie is successful one and only Raja sir
மிக அருமையான விளக்க உரை
ஆனால் என் மாமா சொன்னார், முதல் வாரம் நல்ல விமர்சனம் வந்தாலும் கூட்டம் இல்லை, ஆகையால் இரண்டாவது வாரம் ராதாவின் படங்களை posterill போட்டு விளம்பரப்படத்திய பின் தான் கூட்டம் கூடியது என்று, வேறு சிலரும் அதை கூறி உள்ளனர்.
இசைக்குத்தான் முதல் மரியாதை..................
என்னுடைய முதல் மரியாதை இந்த காணொளிக்குத்தான். கௌரவ வேடத்தில் கலக்கிய சத்தியராஜ், வடிவுக்கரசி, ராதா பற்றியும் குறிப்பிட்டிருந்தால் விமர்சனம் முழுமை பெற்றிருக்கும்.
முதல் மரியாதை திரைப்படத்தில் வடிவுக்கரசி அவர்களின் நடிப்பு மிகவும் பிரமாதம். அதேபோல் சத்யராஜ் அவர்களின் நடிப்பும் மிகவும் நன்றாக இருக்கும்.
Baratiraja oru imayam ilayaraja oru isai nyani yenvatal unartiya padam .. itil Malaysia vasusevan no words to describe avar paadalil illai endral . Ilaya raja genius by selecting singer ❤❤❤❤❤
எங்கள் அய்யன் எழுத்துச் சித்தர் கொண்டாடிய படம் என்னை கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை.
Good informations to outsiders.
Evalov visyam andha padathula nadanthruku enbathu neengal elam solamal veliya theriya vaaipu elai.
Neraya per tharperumai pesranganu sonalum paravalai, endha thagavalgal neraya peruku thevayana visyangal
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 enaku vaithu naa peru in Tamil
If Raja's Music was not there... Then Mudhal mariyathai was Nothing. Film was hit by ONLy MUSIC..MUSIC..MUSIC
நடிகர் திலகம் இயக்குனர் இமயம் இரண்டு பேர் தான் முதல் மரியாதை வெற்றிக்கு காரணம்.ராதா ilayaraajaa எல்லாம் அதன்பின்.
பாரதிராஜா ஒரு மன்னனின் மைந்தன்.
இயக்குனர்.. நடிகர்கள்.. பாடலாசிரியர்.. கேமராக்கள்... எதுவும் இல்லாமல் இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால்... படம் 1000 நாள் ஓடியிருக்கும்...
இது ஓர் பிளாக் பஸ்டர் படம்.
Very good informative and traditional 👍
Village Minor Maappillai character is super, No one can be done this character
மேஸ்ட்ரோ the கிரேட்
Direction - Screen play Photography - Music are excellent but " A Ship without Caption is impossible " so That Caption is Padma Sri - Padma Bhushan - Chevalier - Nadigar Thilagam Dr.Sivaji Ganesan ❤ ❤
SuperSir
💯💯💯💯👌👍
❤❤❤❤❤❤❤
வடிவுக்கரசி மறந்துவிட்டிர்களே
Thank you sir
அருமை
சார் கடலின் அடி ஆழத்தில் இருந்து முத்தை வெளி கொண்டு வருவதை போல் உங்கள் இந்த பணி என்றால் மிகையல்ல. ஆண் பாவம் படத்தையும் ஒரு அலசு அலசினீர்கள் என்றால் பல உள்ளங்கள் சந்தோஷப்படுவார்கள்.
பாரதிராஜா பேன்ற மேதைகளை புரிய அறிவு வேண்டும்.வங்க சரத்சந்திரர் மறுபிறவி.
Now save download this picture n my phone ❤❤❤
In this film i like, enjoy appreciate king of acting tigers eating fish with his fair.
National award
Good movie
I closed my eyes out of fear in ranjani death
VANAKKAM SIR, ONMAI ULLA MANETHAR,ESAI SARASWATI KODUTHA VARAM, NANDRI
Why u mentioned kamamutu name two times
🙏. 🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🙏
இளையராஜா இசையில் தான் ராஜா.
கதையை அனுபவிக்கும் ரசனை அதிகம் உள்ள கதை வசனகர்த்தாவோ இயக்குனரோ இல்லை.
🎶
இதில் என்ன கொடுமை என்றால் வைரமுத்து,பாரதிராஜா இருவரும் இசைஞானி இளையராஜாவிடம் இருந்து பிரிந்தது தான்
யார் பிரிந்தாலும் ராஜா என்றும் ராஜா தான் 👍
Why not even a single word about the lyricist. It's unfair. The man elevated this movie to another level as the others done. Vairamuthu....
பாட்டு எழுதிய வைரமுத்து அவர்கள் பற்றி ஒன்றும் சொல்லவில்லை சொந்த வீட்டை அடமானம் வைத்ததனால் இளையராஜா அவர்கள் பணம் வாங்கவில்லை
முதல் மரியாதை படத்தின் claimax காட்சியில்,
சிவாஜி மகள் தனக்கு உண்மையான அப்பன் சிவாஜி இல்லை என்று தெரிந்தவுடன், சிவாஜி மகள் அழுதுகொண்டே சிவாஜியின் கால்களை பிடித்து சத்தியம் செய்ய சொல்வார்.
அதற்கு, சிவாஜி, நீ என்ன கேட்பாய் என்று எனக்கு தெரியும்.
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் தான் உன் அப்பா என்று சொல்வார்.
அப்போ, தாய் வடிவுக்கரசி எதுவும் பேசாமல் ஒரு மாதிரி முறைத்து பார்ப்பார்.
மெய் சிலிர்க்கும் காட்சி.
கிராமங்களில் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை, பொது வெளியில் பேச தயங்குவார்கள். ஆனால், பாரதிராஜா, அதை ஓப்பனாக திரையில் காண்பித்து விட்டார்.
எவ்வளவு நாட்களுக்கு இதை ஓட்டுவீர்கள்.
வாலிபர்கள் குடிக்கிறார்கள்.
நல்லதுதானே
பாடல்கள் எழுதியவரை பற்றி ஏன் ஐயா பேசவே இல்லை?.. பாடல் ஆசிரியர் இல்லை என்றால் படமே 50% தான்!!! ஒவ்வொரு பாடலும் அதன் ஒவ்வொரு வரிகளும் வைரத்தில் வார்த்த வார்த்தைகள்... இந்த பட வெற்றிக்கு பாடல்கள் மிக முக்கியமானது பாடல் ஆசிரியருக்கு திருவள்ளுவர் விருது வழங்கி பாராட்டுக்கள்
No one talks about Vairamuthu nowadays because of false allegations against him. We must appreciate the poet.
அவரு சிறப்பாக சொன்னது பின்னணி இசையைத்தான் , பின்னணி இசையில் காம முத்துக்கு ஒரு வேலையுமில்லை, அதான் சொல்லலை....
இந்தப் படத்தில் வைரமுத்து ஜாலம் பண்ண மாதிரி எந்த லோகத்திலும் எவனுமே பண்ண முடியாது. சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கி வைத்த சூத்திரதாரி. கம்பனும், வள்ளுவரும் ஒதுங்கியே நிற்பார்கள் . தமிழ் சினிமாவில் கற்பனையின் உச்சம் தொட்டவன். தமிழ் சினிமா பாடல்களில் முதன் முதல் கவிதை எழுதியவன்.
Sivaji ayya pala careater nadithu por adththiruntha samayathil....ippadiyum ouru careater pakkieyllathu endru kattiyavar BARATHIRAJA sir than...😂😂
கவிப்பேரரசு வைரமுத்து வரிகள் சிறந்தது இதையும் மறுக்க முடியாது
Sivaji, vadivukarasi, Radha contribution in the success is forgotten by the commentator. In the each frame they have shown what is sutle action.
First week no collection after it picked up
Sigarangal ellorum vaazhthiya padam! Mudhal mariyathai! Ilayaraaja katra padam paadam, irukattum, ilayaraajavuku Aanavam,kanmam,maayai endra 3 malangalai pattri therinthum!!!!? copy right ketkum ennam eappadi vanthirukum? vanthathu? Maaya malam patri ,,,,Ramanar Aaasiramam kooravillaiyaaa????
வைரமுத்துவின் பேர் சொல்ல மனமில்லா காரணம் ஏனோ, இது உங்களின் சிறுமையை காட்டுகிறது.
வெட்கம்
சுக ராகம் சோகம்தானே என்ற வரிகளைச் சொல்வதா?
சாதித்த பேதமெல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம் என்ற வரிகளைச் சொல்வதா?
கட்டிலை வாங்கினேன் தூக்கத்த வாங்கல என்ற வரிகளைச் சொல்வதா?ம்ம்ம்..அஸ்திவாரங்கள் யாருக்கும் தெரிவதில்லை
சாதி மத பேதமெல்லாம்...
Padam odadunu sonna ilayaraja.padam oduna pinpu panam ketta Ilayaraja godukka marutha barathiraja
Try to avoid repeating statements.
Was this guy present during that shooting time ? Rubbish
❤🎉❤🎉❤
❤❤❤❤❤❤
Super
Thanks