இதோ 40 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது பாரதிராஜாவின் முதல் மரியாதை என்ற மாபெரும் காவியம் .அந்த படம் திரைக்கு வந்த நாளில் நான் ஒரு கல்லூரி மாணவன் அந்த படத்தைப் பார்த்து அப்படியே பிரமித்து நின்ற நினைவு என் நெஞ்சில் இன்னமும் அப்படியே இருக்கிறது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படைப்புகளில் ஒரு மயில் கல் முதல் மரியாதை. அந்த படப்பிடிப்பு தளத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களையும் அந்தத் திரைப்படம் குறித்த ஆரம்ப கட்ட விமர்சனங்களையும் அப்படியே கண்முன் நிறுத்தி விடுகிறார் அன்றைய பாரதிராஜாவின் உதவி இயக்குனர் சித்ரா லட்சுமணன் அவர்கள். அருமையான பதிவு. ❤❤❤❤❤
Muthal mariyathai my all time favorite movie till date..Radha's best performance movie..sivaji ayya no words to describe his acting ability.. phenomenal actor..
எனக்கும் பிடிக்காது. சிவாஜியை தவிர வேறு ஒருவர் நடித்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். உடனே சிவாஜியின் அருமை தெரியாதவன் என்று நினைத்து விடாதீர்கள் உத்தம புத்திரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பாகப்பிரிவினை தெய்வம் பிறவி படிக்காத மேதை பாவமன்னிப்பு பாசமலர் பாலும் பழமும் கப்பலோட்டிய தமிழன் பார்த்தால் பசி தீரும் கர்ணன் கைகொடுத்த தெய்வம் புதிய பறவை நவராத்திரி சாந்தி திருவிளையாடல் நீல வானம் மோட்டார் சுந்தரம் பிள்ளை சரஸ்வதி சபதம் கந்தன் கருணை என் தம்பி தில்லானா மோகனாம்பாள் தெய்வமகள் சிவந்த மண் எங்க மாமா வியட்நாம் வீடு சொர்க்கம் எங்கிருந்தோ வந்தாள் பிராப்தம் சவாலே சமாளி பாபு ராஜா பட்டிக்காடா பட்டணமா வசந்த மாளிகை நீதி எங்கள் தங்க ராஜா கௌரவம் ராஜபார்ட் ரங்கதுரை தங்கப்பதக்கம் ஆகிய படங்களை 30 முறைக்கு மேல் பார்த்தவன். இதில் இரண்டு படங்களை 104 முறை 17 படங்களை 70 முறைக்கு மேல் பாரத்தவன் ( தியேட்டரில்). தங்கப்பதக்கம் படத்துக்கு பிறகு வந்த எந்த சிவாஜி படமும் எனக்கு பிடிக்கவில்லை. நான் மேற்சொன்ன படங்களில் பிராப்தம் நீலவானம் மாதிரி ஓடாத படங்களும் இருக்கும். 1974க்கு பிறகு வெற்றி அடைந்த படங்களான அவன்தான் மனிதன் மன்னவன் வந்தானடி அண்ணன் ஒரு கோயில் அந்தமான் காதலி தியாகம் திரிசூலம் தீர்ப்பூ நீதிபதி வெள்ளை ரோஜா சந்திப்பு போன்ற படங்கள் எனக்கு பிடிக்கவில்லை
நான் புரட்சித்தலைவரின் தீவிர ரசிகன்
முதல் மரியாதை பார்த்தபின் சிவாஜி அவர்களையும் ரசித்தேன்
இந்த விமர்சனத்தில் மூலம் என் மனக்குறை நீங்கியது.
இதோ 40 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது பாரதிராஜாவின் முதல் மரியாதை என்ற மாபெரும் காவியம் .அந்த படம் திரைக்கு வந்த நாளில் நான் ஒரு கல்லூரி மாணவன் அந்த படத்தைப் பார்த்து அப்படியே பிரமித்து நின்ற நினைவு என் நெஞ்சில் இன்னமும் அப்படியே இருக்கிறது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படைப்புகளில் ஒரு மயில் கல் முதல் மரியாதை.
அந்த படப்பிடிப்பு தளத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களையும் அந்தத் திரைப்படம் குறித்த ஆரம்ப கட்ட விமர்சனங்களையும் அப்படியே கண்முன் நிறுத்தி விடுகிறார் அன்றைய பாரதிராஜாவின் உதவி இயக்குனர் சித்ரா லட்சுமணன் அவர்கள்.
அருமையான பதிவு.
❤❤❤❤❤
Muthal mariyathai my all time favorite movie till date..Radha's best performance movie..sivaji ayya no words to describe his acting ability.. phenomenal actor..
முதல் மரியாதை படத்தின் பின் இவ்வளவு அருமையான சம்பவங்களா....கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது.
.
❤
Classic Artist Sivaji Sir Superb movie Beautiful Sharing ❤❤❤
சிவாஜி.வாழ்க.
நீங்க சொல்றத கேக்கும்போதுதான் இன்னொரு தடவை பாக்கணும்னு இருக்கு 😊
படம் தாமதமாகத்தான் புகழ் பெற்றது.
ஆற்காட் .... முதல் உடையவர்.... நல்லதாகவே தமிழ் பிரசண்ட் உண்டு
Proud of India ❤️❤️
Excellent
Great narrative skills you are having pleasure listening you
Ketka, ketka
THENARU
PAAIGURATHU
CHITRA avargale!
ராஜா இன்றும்.என்றும்இளையராஜாதான்🎉🎉🎉
Super sir!
Adakkam amararul uikkum adangaamai aarirul vuiththu vidum.
Nadigar Thilagam avargalin adakkam, PANIVU panbu
Vaarththaigalil vivarikka ❗
Yeththanai sigaram kandavar?
Yevvalavu latcham kandavar?
Yennei adakkam Yennei adakkam!
Puratchi Nadigar avargalal potrappatta vore unnadha Nadigar Thilagam! 🙏❤
Idhu kalla vedula nadakkura and rada perachanai
நீங்க சொன்ன தயாரிப்பு நிர்வாகி திரு ராம வாசு தமிழ் சினிமாவின் முக்கியமான ஃபைனான்சியர்
எனக்கும் பிடிக்காது. சிவாஜியை தவிர வேறு ஒருவர் நடித்து இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும். உடனே சிவாஜியின் அருமை தெரியாதவன் என்று நினைத்து விடாதீர்கள்
உத்தம புத்திரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பாகப்பிரிவினை தெய்வம் பிறவி படிக்காத மேதை பாவமன்னிப்பு பாசமலர் பாலும் பழமும் கப்பலோட்டிய தமிழன் பார்த்தால் பசி தீரும் கர்ணன் கைகொடுத்த தெய்வம் புதிய பறவை நவராத்திரி சாந்தி திருவிளையாடல் நீல வானம் மோட்டார் சுந்தரம் பிள்ளை சரஸ்வதி சபதம் கந்தன் கருணை என் தம்பி தில்லானா மோகனாம்பாள் தெய்வமகள் சிவந்த மண் எங்க மாமா வியட்நாம் வீடு சொர்க்கம் எங்கிருந்தோ வந்தாள் பிராப்தம் சவாலே சமாளி பாபு ராஜா பட்டிக்காடா பட்டணமா வசந்த மாளிகை நீதி எங்கள் தங்க ராஜா கௌரவம் ராஜபார்ட் ரங்கதுரை தங்கப்பதக்கம் ஆகிய படங்களை 30 முறைக்கு மேல் பார்த்தவன். இதில் இரண்டு படங்களை 104 முறை 17 படங்களை 70 முறைக்கு மேல் பாரத்தவன் ( தியேட்டரில்). தங்கப்பதக்கம் படத்துக்கு பிறகு வந்த எந்த சிவாஜி படமும் எனக்கு பிடிக்கவில்லை. நான் மேற்சொன்ன படங்களில் பிராப்தம் நீலவானம் மாதிரி ஓடாத படங்களும் இருக்கும். 1974க்கு பிறகு வெற்றி அடைந்த படங்களான அவன்தான் மனிதன் மன்னவன் வந்தானடி அண்ணன் ஒரு கோயில் அந்தமான் காதலி தியாகம் திரிசூலம் தீர்ப்பூ நீதிபதி வெள்ளை ரோஜா சந்திப்பு போன்ற படங்கள் எனக்கு பிடிக்கவில்லை
Stupid film
🎉🎉🎉🎉🎉
அந்த படம் எனக்கும் பிடிக்காது😢
மீண்டும் ஒரு தடவை பொறுமையாக பார்க்கவும்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
ஆமா.இவருக்கு இளசுகளை கட்டிபிடித்து உருளும் படம் தான் பிடிக்கும்.