22 வருடம் அதிசய உணவு இல்லா மனிதன் | ஒரு நாளைக்கு 5 ரூபாய் மட்டும் போதும் | Yummy vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2024
  • இனியன் ஐயா - 94426 80761
    ஏதேனும் கருத்துக்களை கமெண்டில் தெரிவிக்கவும்
  • บันเทิง

ความคิดเห็น • 368

  • @Dresstailor
    @Dresstailor 4 หลายเดือนก่อน +32

    அய்யா நாங்க 4 பேரு இருக்கோம். மாதம் 7000 to 10000 சாப்பாடு செலவு ஆவுது. நீங்கள் எப்படி சாப்பிடாம உயிர் வாழ்வது என்று சொல்லி கொடுங்கள். என்னால செலவு சமாளிக்க முடியல.

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 4 หลายเดือนก่อน +3

      😂😅😅😅

    • @sujithprasathvinayakam1690
      @sujithprasathvinayakam1690 4 หลายเดือนก่อน

      😂😂

    • @Jeevaathma
      @Jeevaathma หลายเดือนก่อน

      நீர் மருத்துவம் 942 youtube channel and buy the book உணவில்லாமல் வாழும் கலை யோக முறை.

    • @jananiBabu-dg4ni
      @jananiBabu-dg4ni 29 วันที่ผ่านมา

      😊

  • @rangaiahpv5697
    @rangaiahpv5697 5 หลายเดือนก่อน +30

    நானும் இதை உணர்ந்து இருக்கிறேன். மரம் செடி கொடி போல வாழ முடியும். எல்லா சக்திகளும் அருவமாய் இருக்கின்றன. நாம் அதை உபயோகப்படுத்த நம்மை தயார் படுத்திக்கொண்டால், உணவு, உறைவிடம், ஆடை, மற்ற எதுவும் தேவைப்படாது. பயிற்சியில் சாத்தியம்.
    ஒரு அளவு தாண்டினால், சில புதிய விஷயங்கள் தெரிய வரும். இன்னும் தாண்டினால் இன்னும் கொஞ்சம் புதியன விளங்கும். அப்படி தான்.

    • @samuelsundersingh7661
      @samuelsundersingh7661 4 หลายเดือนก่อน

      வேலை செய்யாத மனிதன் உணவு உன்ன தகுதி இல்லாதவன். ஒரு வாரம் இவனை என்கிட்ட அனுப்பு, எப்பிடி சாப்புடுறான் பாரு.

  • @jaheerhussain4438
    @jaheerhussain4438 5 หลายเดือนก่อน +10

    இயற்கையின் திட்டம் இதுவல்ல, இது இவருடைய சொந்த கருத்து மற்றும் நம்பிக்கை

  • @RajeshVenkataraman
    @RajeshVenkataraman 5 หลายเดือนก่อน +58

    அருமையான காணொளி. அகத்திற்கும் புறத்திற்கும் தேவையான ஞான ஒளி. அய்யா கையில் இருக்கும் புத்தகங்களின் பெயர்கள் description அல்லது முதல் comment இல் இணைத்தால் மனித வாழ்வின் மகத்துவம் முழுமை பெறும்.

    • @user-gs5vv7lh9t
      @user-gs5vv7lh9t 5 หลายเดือนก่อน +5

      Number given call if you want call to him

    • @gmg2928
      @gmg2928 5 หลายเดือนก่อน

      1

    • @rajankandiah6587
      @rajankandiah6587 5 หลายเดือนก่อน +2

      This guy half and half mental. He claim Thamilar has old culture and knowledge and supporting new books. He is confuse with western idea.

    • @parambariyam359
      @parambariyam359 5 หลายเดือนก่อน

      ​@@rajankandiah6587 kindly be respectful.

    • @user-vx4hp4nz1u
      @user-vx4hp4nz1u 4 หลายเดือนก่อน

      ​@@rajankandiah6587Hahaha! That is the problem with many of us. If we are not able to understand something we immediately downgrade the other person who is telling it. History is proof for that. Earlier people thought that our Earth was flat and if we really walked a long distance we may come to the End of the ground and we may fall over. When someone said Earth is not Flat but Round and actually a Sphere we know what happened!!!
      Recently even our Supreme court is Admonishing Baba Ramdev for his Belief in Ayurveda. In fact few days back even our respected Chief Justice has praised the Ayush and has inaugurated a Ayush outlet in the Supreme court premises.
      Again coming to the point of Shri Inian quoting some western books is just for people like us who always want some Proof or Authentication from the West.
      Pardon me but in one of the books Shri Inian was referring 'Autobiography of a Yogi', there is a mention of the Guru of Swami Yogananda asking him to complete his graduation and go to the west and propagate spirituality and then bring it back to India! Because we Indians are infatuated with anything FORIEGN.
      Please don't misunderstand me, even today I don't blindly forward anything without myself checking the truthfulness.
      There are many Inians amongst us who do not eat anything and Live.
      One person from Gujarat has travelled around the world promoting Sun Gazing.
      There is this FireYogi of Tanjavoor, to name a few.
      Thanks.

  • @user-ft5id6cj5x
    @user-ft5id6cj5x 5 หลายเดือนก่อน +10

    வாழ்த்துக்கள் நீடு வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @manir1500
    @manir1500 5 หลายเดือนก่อน +27

    மிக அருமையான விளக்கம் ஐயா.
    வெட்டவெளி தன்னை மெய்யென்று இருபோர்க்கு பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் குதம்பாய் பட்டயம் எதுக்கடி. குதம்பை சித்தர்

    • @sensens1164
      @sensens1164 5 หลายเดือนก่อน

      பட்டயம் என்பது என்ன?

    • @annarajan931
      @annarajan931 5 หลายเดือนก่อน

      @@sensens1164 certificate

    • @ChrisMax007
      @ChrisMax007 4 หลายเดือนก่อน

      ​@@sensens1164 பட்டம்

  • @selvarasanperumal5180
    @selvarasanperumal5180 4 หลายเดือนก่อน +6

    சோறு வேண்டாம் என்று கூறும் தாங்கள் நோபல் பரிசு தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஆசை எதற்கு அய்யா .... தமிழ் மொழிக்கு நிகர் தமிழ் மொழி தான் இதற்கு நோபல் பரிசு எல்லாம் தேவையும் இல்லை தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை தான் ஆனாலும்.....யாம் உணர்ந்தது அன்பே ❤️ சிவம்
    பசித்தவருக்கு உணவு கொடுக்க வேண்டும் அய்யா வள்ளலார் கூறியது நன்றி 🙏

  • @venketasanms1818
    @venketasanms1818 5 หลายเดือนก่อน +22

    பல தெரியாத தகவல்களை ஆதாரப்பூர்வமாக அதுமட்டுமின்றி திரு இனியன் சாட்சியாக வாழ்ந்துகொண்டு, ஒரு காலத்தில் திருவருட் பிரகாச வள்ளலார் எடுத்துக்காட்டாக வாழ்ந்து சொல்லிவிட்டு சென்றது போல் இவரின் ஏற்கெனவே உள்ள புத்தக தகவல்களை மேற்கோள் காட்டி விளக்கும்போது உண்மை என்றுதான் நம்பத்தோன்றுகிறது. மிக்க நன்றி.

  • @esanyoga7663
    @esanyoga7663 5 หลายเดือนก่อน +25

    இறப்பு எல்லோர்க்கும்உண்டு.எல்லாவற்றிலும்,"அளவுடன்,"இருந்தால், நலமுடன், மகிழ்ச்சி யாகவாழலாம்❤

  • @user-sn1jz7uo7w
    @user-sn1jz7uo7w 5 หลายเดือนก่อน +30

    உண்மை நான் அவருடன் ஒரு வருடம் சாப்பிடாமல் இருந்தேன் சிவா

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 5 หลายเดือนก่อน +2

      🤣🤣🤣🤣

    • @sivakumar-dd9bc
      @sivakumar-dd9bc 5 หลายเดือนก่อน +7

      ஒரு வருடத்திற்கு மேல் ஏன் முடியவிலை

    • @AbdulKader-eq2vb
      @AbdulKader-eq2vb 5 หลายเดือนก่อน +4

      நான் ஐந்து ஆண்டுகளாக அவருடன் சாப்பிடாம இருந்தேன்

    • @rdpm13
      @rdpm13 5 หลายเดือนก่อน

      Eppadi , हஎன்னால் ஒரு பத்து நிமிடம் கழித்து சாப்பிடலூம் என்றால் கை கால் நடுங்கி மயக்கம் வந்துவிடும்

    • @kanthan668
      @kanthan668 5 หลายเดือนก่อน +1

      I checked his TH-cam channel, he is eating fruits and veggies (Keerai, Spinach type)

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 5 หลายเดือนก่อน +20

    ஐயா உங்களைப் போல் நானும் உணவு அருந்தாமல் வாழ வேண்டும் என்ற ஆசை வெகு காலமாக இருக்கிறது அதற்காக பலமுறை முயற்சி செய்திருக்கிறேன் அதில் வெற்றி பெற முடியவில்லை அதற்கான வாய்ப்பை தங்களிடம்

    • @jothilakshmi4203
      @jothilakshmi4203 5 หลายเดือนก่อน +3

      Ada poppa sapitalum sapidavitalum maranatha thadukka mudiyadhu

    • @Kids_game439
      @Kids_game439 5 หลายเดือนก่อน +2

      மரணத்தை வெல்லும் வழியை கற்றுக்கொள்ளுங்கள்

    • @kssps2009
      @kssps2009 4 หลายเดือนก่อน

      வழியே கிடையாது. உயிர் என்றாவது ஒரு நாள் உடலை விட்டு பிறிந்தே தீர வேண்டும். இது இயற்கை நியதி​@@Kids_game439

  • @krishnan8705
    @krishnan8705 4 หลายเดือนก่อน +1

    அருமை! ஐயா! நன்றி! பதிவு! 100% நன்று! ஆத்மவணக்கம்! அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! தங்கள் அலைபேசி எண் தேவை எனக்கு தங்களை காண ஆவல்! பசியை நிறுத்த எனக்கு புரிந்துணர்வு தேவை! புத்தகம் கிடைக்க வவழி செய்யுங்கள் ஐயா!

  • @SelviJd
    @SelviJd 5 หลายเดือนก่อน +14

    அய்யா நீங்கள் பேசியதை
    கேட்கும் போது. எனக்கும்
    இது போன்று வாழத்தோன்றுகிறது.
    நன்றி வாழ்த்துக்கள் அய்யா🎉🎉🎉

    • @rajalingam7265
      @rajalingam7265 5 หลายเดือนก่อน

      தவறான ஆசை.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 5 หลายเดือนก่อน +15

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
    ஆரோக்கியமான வாழ்க்கை ஆனந்தம் 🎉🎉🎉

  • @jagadeesanc7227
    @jagadeesanc7227 5 หลายเดือนก่อน +35

    புத்தகங்கள் பெயர் தெரிவிக்க வேண்டுகிறேன்.

    • @kanthan668
      @kanthan668 5 หลายเดือนก่อน

      அவரது யூரூப் பதிவுகளை பார்கவும்

  • @RamRam-ui4qt
    @RamRam-ui4qt 5 หลายเดือนก่อน +29

    அய்யா சொல்வதை பார்த்தால் நாட்டில் விவசாம் தேவையில்ல போல

    • @rajankandiah6587
      @rajankandiah6587 5 หลายเดือนก่อน

      This guy half and half mental. He claim Thamilar has old culture and knowledge and supporting new books. He is confuse with western idea.

    • @kanthan668
      @kanthan668 5 หลายเดือนก่อน +2

      He is eating, fruits veggies. I'm sure there might be nuts, beans too

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 5 หลายเดือนก่อน

    Miga miga arumai ayya.vazhthukkal ayya.miga sirappana nerkanal

  • @user-du3jf3zp9p
    @user-du3jf3zp9p 5 หลายเดือนก่อน +6

    அய்யாவைப் பற்றிய ஒரு படம் எடுத்தால் நன்றாக ஓடும்

  • @hajamohaideen6284
    @hajamohaideen6284 5 หลายเดือนก่อน

    varum ,kaalagkalil iyyavin idea,🤔 yuse aakum vaalthukal iyya🙏🙏🙏

  • @arjunank9278
    @arjunank9278 5 หลายเดือนก่อน +7

    வேலூர் மாவட்டம் மகாதேவன் மலை சாமியார் இதே போன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக எதுவும் சாப்பிடாமல் உயிர் வாழ்கிறார்.......

  • @anbarasand1937
    @anbarasand1937 5 หลายเดือนก่อน +1

    Oru load hallo block bricks yetri irkka sollunga saappidaama

  • @user-lh9ut7ch3w
    @user-lh9ut7ch3w 5 หลายเดือนก่อน +13

    திரு. இனியன் அவர்களை. இருபத்துஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்து வந்தேன்

    • @sahulazsahisahulazsahi1663
      @sahulazsahisahulazsahi1663 5 หลายเดือนก่อน

      Unmaiya😮 nanba

    • @SuperRajarajacholan
      @SuperRajarajacholan 4 หลายเดือนก่อน

      Appa enna sapittar ippa avarukku enna vayasu ippa t
      Talai yala mudi enna chu mudi innum karuppave irukka

  • @jayalakshmigovindan1155
    @jayalakshmigovindan1155 5 หลายเดือนก่อน

    Sugarna pasi thagam iruku marunthu illama sapitama irukalama itharku vazhu iruka iyya

  • @maheshvhare7929
    @maheshvhare7929 5 หลายเดือนก่อน +6

    Ayya eppadi sapda irukkeenga nu sollave illa. Age enna. Endha age la irundhu start panneenga . Indha stage ku eppadi vandheenga. Interview pandravaru thevaiyaana kelvi ya ketkka illa. Ivara live video edunga 1 week

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 5 หลายเดือนก่อน +4

    உலகத்தோடு ஒட்ட ஒழுகினால், எப்படி மேன்மையடைய முடியும்? அவர்களோடுதானே இருப்போம். இவரை ராமர் பிள்ளையை வைத்துதான் பேட்டி எடுக்க வேண்டும்.

  • @Rath2021
    @Rath2021 5 หลายเดือนก่อน +21

    ஆச்சரியமூட்டும் மனிதர். ஒப்பற்ற காணொளி.🎉🎉🎉

  • @anandhbabu6700
    @anandhbabu6700 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு நன்றி🙏💕 நண்பரே வாழ்க வளமுடன்

  • @p.balasubramaniam1649
    @p.balasubramaniam1649 5 หลายเดือนก่อน +2

    Great Person Iniyan Ayya 🙏🙏🙏🙏

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 5 หลายเดือนก่อน +5

    Vazgha Valamudan

  • @narayanamoorthy1193
    @narayanamoorthy1193 4 หลายเดือนก่อน

    Please tell us the name of German author book

  • @suriyadhasanganamedia9798
    @suriyadhasanganamedia9798 5 หลายเดือนก่อน +13

    இவர் ஒரு அதிசய மாமனிதர் வாழ்க வளர்க...❤❤❤❤❤

  • @ahilac333
    @ahilac333 5 หลายเดือนก่อน +41

    கடைசி வரை உணவுப் பற்றி கூறவே இல்லை

    • @ramya_makesh
      @ramya_makesh 4 หลายเดือนก่อน +1

      உணவு தான் சாப்பிடவே இல்லையே...

  • @chinnappananthonyswamy2698
    @chinnappananthonyswamy2698 4 หลายเดือนก่อน +3

    நீங்கள் தினமும் என்ன ஆகாரம் உட்கொள்கிரீர்கள் என்ற கேட்ட கேள்விக்கு இதுவரை உண்மையான பதிலை இனியn sir சொல்லவில்லை, ஏன்? 🤔🤔🤔🤔🤔🤔வேற topic எடுத்து பேசுகிறார். ஏன் பதில் சொல்வதில்லை நீங்கள்?🙏

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 5 หลายเดือนก่อน +4

    Sir getting dizziness sir is not answered daily food habits questions asked twice but not received

  • @Kingsman-1981
    @Kingsman-1981 5 หลายเดือนก่อน +12

    நீங்கள் சொல்லும் அறிவுரை எல்லாம் எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்கள் கூட ஒரு வேலை உணவு அவசியம்😅

  • @rudhraaexim2029
    @rudhraaexim2029 5 หลายเดือนก่อน +12

    மிக மிக அற்புதமான காணொளி
    இது எனக்காக வள்ளல் பெருமான் அருளியது
    இது முற்றிலும் உண்மை
    இந்த நிலை அடைய நிறைய பேர் போராடிக்கொண்டு உள்ளனர் நானும் கடும் முயற்சியில் உள்ளேன்.
    உணவு உண்ணாதவர்கள் சொல்லும் செய்தியே முழுவதும் உண்மை ஆகும்

  • @vikiraman8398
    @vikiraman8398 5 หลายเดือนก่อน +5

    World big problem solved i give noble 🏆 to you congratulations.

  • @umaradhakrishnan3508
    @umaradhakrishnan3508 4 หลายเดือนก่อน

    Very super this is good life I'm very appreciative

  • @kumarblore2003
    @kumarblore2003 5 หลายเดือนก่อน +7

    OMG. Great Interview. What next. Then why we are running.

    • @Goodie477
      @Goodie477 5 หลายเดือนก่อน

      Gnyanam

  • @rajagopalsundararajan5129
    @rajagopalsundararajan5129 5 หลายเดือนก่อน +20

    கடைசி வரை என்ன சாப்பிடுவேன் என்று சொல்லவே இல்லை

    • @user-qx8ul6sq5v
      @user-qx8ul6sq5v 5 หลายเดือนก่อน +1

      இவர் உணவு சாப்பிடுவதில்லை. மூன்று நேரமும் சிக்கன் சூப் மட்டும் சாப்பிடுவார்.

    • @kalidasm1690
      @kalidasm1690 5 หลายเดือนก่อน +4

      காற்றில் இருந்து உணவு சக்தியை கிரகித்து கொள்ளும் கலை

    • @thananchjeyansothilingam9560
      @thananchjeyansothilingam9560 5 หลายเดือนก่อน +3

      நன்றி ஐயா
      காற்றை உணவாக எடுத்துக் கொள்ளுகிறார். பிரபஞ்ச சக்தியை பயன்படுத்துகிறார்.

  • @anandanvivek3
    @anandanvivek3 5 หลายเดือนก่อน +7

    Thank you so much 🙏🏽

    • @rajankandiah6587
      @rajankandiah6587 5 หลายเดือนก่อน

      This guy half and half mental. He claim Thamilar has old culture and knowledge and supporting new books. He is confuse with western idea.

  • @subrann3191
    @subrann3191 5 หลายเดือนก่อน +4

    பித்தர் ஆய்வுகள் நன்றாக உள்ளது நீங்கள் வாழ்க நலமுடன் வாழவும்

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 5 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @Goodie477
      @Goodie477 5 หลายเดือนก่อน

      ​@@BalaMurugan-xm9tx200 Rs credited. U guys are trying hard to stop ppl from getting enlightment. You'll pay for this sin.

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 5 หลายเดือนก่อน

      பித்தர் தான் 👌

    • @Goodie477
      @Goodie477 5 หลายเดือนก่อน

      @@BalaMurugan-xm9tx வாங்க விஞ்ஞானி

  • @Maayon.fashion
    @Maayon.fashion 5 หลายเดือนก่อน

    Ipadi vaalndhu enna use Enaku purila

  • @shreedharthuljaram5680
    @shreedharthuljaram5680 5 หลายเดือนก่อน

    Can someone list the books he is talking about?

  • @sathyawar
    @sathyawar 5 หลายเดือนก่อน +6

    Great man iniyan

  • @user-xv5rq8rw7g
    @user-xv5rq8rw7g 5 หลายเดือนก่อน +9

    கட்டடவேலைசெய்யசொல்லும்

  • @rajagopalu7334
    @rajagopalu7334 5 หลายเดือนก่อน +1

    பணம் மனிதன் கண்டுபிடித்தது...ஆரோக்கியம்..விண்வெளி கொடுத்தது...super🎉

  • @subramanianchidambaram8900
    @subramanianchidambaram8900 5 หลายเดือนก่อน +7

    Can you please add the book names Iniyan iyya mentioned in the video description or as a pinned comment.
    Very valuable thoughts for living a healthy life. His passion is visible and he has so much interest to tell this to the world to make eveyone healthy

  • @user-tt7id6uv7b
    @user-tt7id6uv7b 5 หลายเดือนก่อน

    Super cute beautiful good lake ❤🎉❤🎉
    ...

  • @vardana1911
    @vardana1911 5 หลายเดือนก่อน +2

    இந்தப் புத்தகத்தை எப்படி இந்த புத்தக படி என்று அந்த எந்த என்ன புத்தகம் என்பதை விளக்கமாக சொல்லவும் நன்றி வணக்கம்

  • @tamilvlogs2676
    @tamilvlogs2676 5 หลายเดือนก่อน

    Enna payirchi?

  • @m..sivanarulsivanadiyar2583
    @m..sivanarulsivanadiyar2583 5 หลายเดือนก่อน +1

    உண்மை உணவு இல்லாமல் வாழலாம்.
    அருட்பெருஞ்ஜோதி🔥 ராமலிங்கம் வள்ளலார்🔥 அனைத்து உயிர்களும் மக்களும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 5 หลายเดือนก่อน +4

    Be careful Iniyan Ayya, some corporate company, watching you..

  • @saravanabala3340
    @saravanabala3340 5 หลายเดือนก่อน +3

    Great person.

  • @perumallakshmanan2950
    @perumallakshmanan2950 5 หลายเดือนก่อน

    While travelling inside kalimantan mines in forest no good available 2 days max no food but little water surveyed in many repeated times but less water

  • @rachaelmailsrachaelmails4105
    @rachaelmailsrachaelmails4105 5 หลายเดือนก่อน +5

    Nalla padhivu anna

  • @sridevimunuswamytravelvlog8696
    @sridevimunuswamytravelvlog8696 5 หลายเดือนก่อน +30

    இது உண்மை என்றால் அவருடைய வாழ்வியல் முறையை படம்பிடித்து காட்டவும் அப்போதுதான் எல்லோருக்கும் நன்மை பெறும் அதில் தான் தன்னலமற்ற வாழ்க்கை அவர் வாழ்ந்ததாக அர்த்தம்

    • @rajankandiah6587
      @rajankandiah6587 5 หลายเดือนก่อน +2

      This guy half and half mental. He claim Thamilar has old culture and knowledge and supporting new books. He is confuse with western idea.

    • @parambariyam359
      @parambariyam359 5 หลายเดือนก่อน

      ​@@rajankandiah6587I have seen this person has posted the exact words in multiple posting.

    • @kanthan668
      @kanthan668 5 หลายเดือนก่อน

      @@rajankandiah6587 He is eating fruits and veggies...

  • @raveendranravi9366
    @raveendranravi9366 5 หลายเดือนก่อน

    எந்த ஊர் ஐயா

  • @subhastudio-oi4bo
    @subhastudio-oi4bo 5 หลายเดือนก่อน +4

    மாத்திரை மட்டும் சாப்பிடுவாரோ.
    .

  • @manikandanms8669
    @manikandanms8669 5 หลายเดือนก่อน +7

    அவரது உச்சரிப்பில் பாரா-வுக்கு அடுத்து பயன்படுத்தும் வார்த்தை என்னது சகோ...

    • @manir1500
      @manir1500 5 หลายเดือนก่อน

      speed குறைத்து வைத்து கேளுங்கள் அன்பரே.

    • @vijayav8972
      @vijayav8972 5 หลายเดือนก่อน +1

      Para magnet I think

  • @agnibuddhan6882
    @agnibuddhan6882 5 หลายเดือนก่อน +3

    இனியன் அய்யா...............
    தங்களின் தொண்டு சிறக்க
    தமிழ் மக்கள் அனைவரும் இதை உணர்ந்து கொள்ள
    இன்னும்
    பல காலம் வாழ வாழ்த்துகிறேன்.

  • @sundropist
    @sundropist 5 หลายเดือนก่อน

    புத்தகம் பெயர் என்ன?

  • @GuitSiva
    @GuitSiva 4 หลายเดือนก่อน

    Vaazhga Valamudan 🙏

  • @user-jn7et9ve9z
    @user-jn7et9ve9z 5 หลายเดือนก่อน

    Ordinary persons mind will not reject food or anything it addicts to
    When buy a thing by paying to it and go from that place without getting that thing will make good mind

  • @vmslnx
    @vmslnx 4 หลายเดือนก่อน

    Whats ayyas youtube channel?

  • @yoga9455
    @yoga9455 4 หลายเดือนก่อน +2

    முதல்ல டோக்கன் அட்வான்ஸ் 100 அப்புறம் 1 நாள் க்ளாஸ் கு 1000....அதுக்கு தான் இவ்வளவு பேசறார் அய்யா...😢

  • @ponnaianimmanuel9725
    @ponnaianimmanuel9725 5 หลายเดือนก่อน +26

    வார்தையால் அன்றி, தம்
    வாழ்க்கையால் நிரூபித்து வருகிறார்.
    எமது துறையில், எமக்கு ஈராண்டு இளைய அதிகாரி ஒருவர் உணவு, நீர் என ஏதுமின்றி இயல்பாக அன்றாட பணிகளை செய்து வருகிறார்.

    • @kandhasamyp5059
      @kandhasamyp5059 5 หลายเดือนก่อน +2

      உணவும் இல்லை, நீரும் இல்லையா?
      எப்புடி இப்படியெல்லாம் சுத்தறீங்க ?

    • @madeswaranvarudappan5387
      @madeswaranvarudappan5387 5 หลายเดือนก่อน

      ​@kandhasamyp5059 😃😃

    • @annarajan931
      @annarajan931 5 หลายเดือนก่อน +1

      Excellent. Can you please help us to contact your junior officer? Thanks in advance

  • @ponsuvitha3319
    @ponsuvitha3319 5 หลายเดือนก่อน +3

    உடல் உழைப்பு இல்லாமல் ஒரு சில நாட்கள் உனவு ‌ இன்றியும் உடல் உழைப்பு கோன்டு வாழ்வது ம் நடைமுறை எப்படி

    • @kanthan668
      @kanthan668 5 หลายเดือนก่อน

      oh man, he is eating fruits veggie etc, just go check his youtube channel. People do research, don't just put comments.

  • @funtimes222
    @funtimes222 5 หลายเดือนก่อน +4

    குஞ்சி எழுதுக்குமா உடல் உறவு செய்ய முடியுமா 😌?

    • @rajarajan1103
      @rajarajan1103 5 หลายเดือนก่อน

      😮😮😮

  • @sudhakarcivil7559
    @sudhakarcivil7559 3 หลายเดือนก่อน +1

    ஐயாவை எனக்கு நன்றாக தெரியும். 22 வருடங்களாக ஒரு சொட்டு கூட தண்ணீர் அருந்த மாட்டார். இரவு ஒரு வேளை மட்டும் பீர் போட்டு விட்டு மட்டன் பிரியாணி சாப்பிடுவார். தொட்டுக் கொள்ள சிக்கன் 65, அவித்த முட்டை, எண்ணெய் கத்தரிக்காய், ஆனியன் ரைதா, பிறகு குலாப் ஜாமூன், ஐஸ்கிரீம். அவ்வளவுதான்.

  • @user-wi7kw2vf4x
    @user-wi7kw2vf4x 5 หลายเดือนก่อน

    Super discussion

  • @ravianandh3346
    @ravianandh3346 5 หลายเดือนก่อน +1

    Please please Kindly enlist all the books suggested by Iniyan Ayya. Please.

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 5 หลายเดือนก่อน +3

    காணொளி கண்ட பின்னும் நீங்கள் குழப்பம் அடையவில்லை என்றால் நீங்கள் திட சித்தம், மன் உறுதி உடையவர்தான் என்று பெருமை பட்டு கொள்ளலாம்

  • @anbarasand1937
    @anbarasand1937 5 หลายเดือนก่อน

    Koththanaar velaikku vaangaiyaa

  • @abrahambasker4464
    @abrahambasker4464 5 หลายเดือนก่อน +1

    இனியனின் வயது என்ன?

  • @ramalingamsaravanan6053
    @ramalingamsaravanan6053 5 หลายเดือนก่อน

    So blessed,
    Impressed from you ❤

  • @rafeeqkhan6268
    @rafeeqkhan6268 5 หลายเดือนก่อน +1

    Athu irukattum ayya thalayile iruntha mudi yenga pochu ?!!..

  • @nagarajannagappan8841
    @nagarajannagappan8841 5 หลายเดือนก่อน

    புத்தகங்கள் பெயர் கிடைக்கும் இடம் விலை விபரம் தெரிவியுங்கள் ஐயா

  • @vickivasanth8811
    @vickivasanth8811 5 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @PerumalPerumal-kh1kp
    @PerumalPerumal-kh1kp 4 หลายเดือนก่อน

    Unnmai than naan daily 3 velai 3
    coconut sappidugiren. Cost 30rs

  • @mathanmathan5988
    @mathanmathan5988 5 หลายเดือนก่อน +3

    இவருடைய விலாசம் கொடுங்கள் உறவே நல்ல பதிவு

    • @kanthan668
      @kanthan668 5 หลายเดือนก่อน

      Search on google for Yoga Niyama Kurukula Medical and New Physics R&D Centre

  • @vsarthi4231
    @vsarthi4231 5 หลายเดือนก่อน +1

    🎉

  • @GoodGood-ew8bk
    @GoodGood-ew8bk 5 หลายเดือนก่อน +1

    Appendix is a essential organ.
    Funny guy.

  • @BabuRajasegaram-od2df
    @BabuRajasegaram-od2df 5 หลายเดือนก่อน +4

    Oru thuli visam poothum ellaam mudinthu vidum onnrume thevai illai

  • @ashwinivijaya8290
    @ashwinivijaya8290 5 หลายเดือนก่อน +1

    Unavu ellamal valvathu eppadi athai sollavillai eppadi

  • @manimage8938
    @manimage8938 5 หลายเดือนก่อน

    செடி கொடி மரம் காய் கறி மற்றும் பழங்கள் இவை எல்லாம் எதற்கு.

    • @ar.nivedithaviswanathan3351
      @ar.nivedithaviswanathan3351 5 หลายเดือนก่อน

      Manidhanin aasaikku...
      Aasai ullavan ivarrai eduthu kolvaan.
      Ivarai pol aasai atravar , ivattrai odhukki viduvar.

    • @kanthan668
      @kanthan668 5 หลายเดือนก่อน

      Do some research before putting comments, I checked his channel, he is eating some fruits, keerai etc.

  • @ramalakshmisudhakar286
    @ramalakshmisudhakar286 5 หลายเดือนก่อน +8

    He is blessed 🎉

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 5 หลายเดือนก่อน +1

      இதெல்லாம் சுத் வெண்ணெயில் செய்த
      உருட்டு.

    • @rajankandiah6587
      @rajankandiah6587 5 หลายเดือนก่อน +1

      This guy half and half mental. He claim Thamilar has old culture and knowledge and supporting new books. He is confuse with western idea.

  • @sammuthu
    @sammuthu 5 หลายเดือนก่อน +1

    13:43 👈🙏

  • @TVHariharan
    @TVHariharan 5 หลายเดือนก่อน

    Super

  • @RajaRajaRajaRaja369
    @RajaRajaRajaRaja369 3 หลายเดือนก่อน

    👍👍👍👍

  • @perumallakshmanan2950
    @perumallakshmanan2950 5 หลายเดือนก่อน

    I need to learn thanks but iam doubtful to believe

    • @kanthan668
      @kanthan668 5 หลายเดือนก่อน

      he is eating food, checked his TH-cam channel. Fruits, Veggies, drinking water etc.

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 5 หลายเดือนก่อน

    Good

  • @CSMUSICSARAVANAN
    @CSMUSICSARAVANAN 4 หลายเดือนก่อน +1

    இவரை நேரில் சந்தித்து இருக்கிறேன். எதையும் சொல்லி தருவதற்கு பணம் கேட்ப்பார். Fulla la money mind

    • @osro3313
      @osro3313 4 หลายเดือนก่อน +1

      எவ்வளவு பணம் கேட்டார் 5 லட்சம் 10 லட்சம் மா? 1500. 2000. தான் கேட்கிறார் 🙏 அவருடைய சுய தேவைக்கு அப்புறம் என்ன செய்வார். உடையும் இடமும் தேவை தானே அதற்கு தான். நமக்கு எவ்வளவு ஆரோக்கியம் கிடைக்கிறது இதனால் உணவு செலவு மருத்துவ செலவு வேலை பளு இதெல்லாம் குறைகிறதுஎன்றுதான் நாம் பார்க்க வேண்டும்

  • @raghavchinnayah7710
    @raghavchinnayah7710 4 หลายเดือนก่อน

    Arutperunjothi thaniperunkarunai 🙏🏼🔥🙏🏼

  • @antiiluminati4931
    @antiiluminati4931 5 หลายเดือนก่อน

    Ivarukooda 1week iruntha pothum. Kantuputichiralam ayya epdi nutrition etuthukura u

  • @user-jn7et9ve9z
    @user-jn7et9ve9z 5 หลายเดือนก่อน

    Food touch therapy

  • @funtimes222
    @funtimes222 5 หลายเดือนก่อน +12

    ஒரு 10 நாள் இவர கண்காணிக்கணும் சோறு சாப்பிடாம இருக்கறனு 🤔🤔🤔

    • @Dresstailor
      @Dresstailor 4 หลายเดือนก่อน +1

      ஆமா... கண்டிப்பாக..

    • @vijayjoe125
      @vijayjoe125 4 หลายเดือนก่อน

      அரைவேக்காடு மண்டையனுகளா இந்தியாவில் உணவு நீர் எடுத்துக் கொள்ளாமல் இலட்சக் கணக்கான யோகிகள் இருக்கிறார்கள், கொஞ்சமாச்சும் வெளி உலகம் தெரிஞ்சுக்கோங்க

  • @SuperRajarajacholan
    @SuperRajarajacholan 4 หลายเดือนก่อน

    Avarukku vera endha unarum irukkadhu nada masum bommai pola irukkalam aana 5 rupaikku sappidugirar ivara patti avar manaivi kitta peti edunga sir. Sorgam pola irukkira bumiyai vittu tu vinvelila poi enna panna pora ru ellame sappittu suga dukkangalum anubavichu pona dhaan manisha valkaiku artham irukku ivar ellam porila irukka vendiya avar podhuva dinamum yoga panna ellame nalla valalaam

  • @user-eq7xy3ff8t
    @user-eq7xy3ff8t 5 หลายเดือนก่อน

    Ok yanna saptinga

  • @hu12123
    @hu12123 5 หลายเดือนก่อน +4

    அன்னதானம்
    உன் அன்னத்தை தானம் செய்