உள்நாக்கு மேல் அன்னத்தை தொட்டுக் கொண்டு இருப்பதற்கு இவ்வளவு பண்ணணுமா?|Kesari yogam or Kesari Mudra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • GROUP LINKchat.whatsapp.....
    சித்ராபௌர்ணமி ஒளியில்
    பிரபஞ்சம் பிரகாசிக்கையில்
    அன்பர்களும், ஆன்ம தேடலும்
    ஒன்றிணைந்து (22.4.2024 To 24.4.2024)
    அன்னையின் அருள் விழியால்
    'ஆன்மா' பூரணத்துவம் பெற்று நில ஒளி போல்
    அகத்தில்
    ஒளி மிளிர
    பௌர்ணமி நன்னாளை வரவேற்போம்

ความคิดเห็น • 103

  • @sivaramakrishnankrishnan2910
    @sivaramakrishnankrishnan2910 6 หลายเดือนก่อน +18

    வணக்கம், வாழ்க வளமுடன்
    கேசரி யோகம் செய்யும் போது நாக்கு உள் நாக்கிற்கு மேலே பயணித்து நாசி துளைகளை தொடும் வரை பெரிய அபாயம் ஒன்றுமில்லை ஆனால் அதன் பிறகுதான் உண்ம்மையான கேசரி யோகம் தொடங்குக்கிறது. அதற்கு பிறகுதான் நாம் பத்தாம் வாசலையே திறக்க முற்பட முடியும். அதற்கு ஒரு நல்ல குரு தேவை, குரு இல்லாமல் முற்பட நினைப்பது படு முட்டாள் பயணம்.அதற்கு பிறகு உள்ள பயணத்திற்கு உடல் உறுதியும், மன உறுதியும் தகுதியும் குரு தெய்வ அனுக்கிரகமும் தேவை அதற்கு உரிய வழிகளை நல்ல ஒரு குருவின் மூலம் கற்று தகுதி அடைந்து முன்னேறுங்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏

    • @manimadhavan1
      @manimadhavan1 6 หลายเดือนก่อน

      இது குறித்து மேலும் விளக்கம் தர இயலுமா?

    • @vvenkat111
      @vvenkat111 5 หลายเดือนก่อน +1

      @@manimadhavan1 what further explanation do you want sir? He says the opening of the 10th door can only be had under guidance of Guru and Lord's grace.

    • @ylssalahudeenDTF
      @ylssalahudeenDTF 3 หลายเดือนก่อน

      வணக்கம்

    • @sivaramakrishnankrishnan2910
      @sivaramakrishnankrishnan2910 หลายเดือนก่อน

      ​@@ylssalahudeenDTFவாழ்க வளமுடன்

  • @aim4857
    @aim4857 5 หลายเดือนก่อน +4

    இறை சக்தி பெற உதவும் இந்த கலையை கற்றுத்தந்த உங்களுக்கு இறைவனின் பரிபூர்ண ஆசீர்வாதங்களுடன் கூடிய நன்றிகள் இவன் சஷ்டி சுதன்

  • @maaveeranmartialartsacadem2910
    @maaveeranmartialartsacadem2910 6 หลายเดือนก่อน +10

    அருமையான விளக்கம் தாயே வாழையடி தாயே உன் புகழ் எட்டுத்திக்கும் பெருகட்டும் என் கண்ணை திறந்து விட்டாய் தாயே கோடி நமஸ்காரம் தாயே

  • @sbvet274
    @sbvet274 6 หลายเดือนก่อน +5

    Long Live Amma Saguntala. Bless me to reach greater heights

  • @gunaseelans7469
    @gunaseelans7469 5 หลายเดือนก่อน +1

    அம்மா மிகவும் சிறப்பான பதிவு மிக்க நன்றி. (லம்பிக யோகம் அதற்க்கும் தாங்கள் கூறிய கேசரி யோகமும் ஒன்ற).

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 21 วันที่ผ่านมา

    இயற்கையின் விதிகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @ArunSai-d4g
    @ArunSai-d4g 6 หลายเดือนก่อน +3

    சுழுமுனையில் மூச்சு காற்று மனம் ஒன்று பட்டால் சமாது நிலை அடைய முடியும் காய கற்பம் உண்டு செய்வதே நல்லது நடக்கும் இது சித்தர் பாரம்பரிய முறை

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน

      📢அறிவிப்பு📢
      21 நாட்கள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்பு 🧘‍♂️🧘‍♂️
      அனைத்து அன்பர்களுக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்🙏
      இந்த 21 நாட்கள் முத்திரை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் முன்பதிவு செய்த அன்பர்கள்
      கீழ்கண்ட படிவத்தை(Google form) பூர்த்தி செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
      docs.google.com/forms/d/e/1FAIpQLSc17UJOuf3BruwmMkGOj0pzRj4qIuSa6h3L4tFZo02ZnJu34g/viewform?usp=pp_url
      🙏🙏🙏

  • @balajib785
    @balajib785 6 หลายเดือนก่อน +4

    This is my experience it's true what teacher said ஃஃஃஃஃஃ❤❤❤❤❤❤

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 6 หลายเดือนก่อน +3

    அருமையான விளக்கம் நன்றி அம்மா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Gurunathan-u6n
    @Gurunathan-u6n 28 วันที่ผ่านมา

    Om kireya babaji namaha om. Thank you mam

  • @vijayalakshmiviswanathan369
    @vijayalakshmiviswanathan369 6 หลายเดือนก่อน +4

    தாயே மிக்க நன்றி 🙏🏻🪔🙏🏻

  • @kvasugi7420
    @kvasugi7420 6 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் அம்மா

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 6 หลายเดือนก่อน +3

    நல்லதொரு வழிகாட்டுதல் அம்மா.

  • @ArunSai-d4g
    @ArunSai-d4g 6 หลายเดือนก่อน +2

    கோடியில் ஒருவன் குறியை காண்பான் அறிந்தவர் அறிவர்

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน

      📢அறிவிப்பு📢
      21 நாட்கள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்பு 🧘‍♂️🧘‍♂️
      அனைத்து அன்பர்களுக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்🙏
      இந்த 21 நாட்கள் முத்திரை பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் முன்பதிவு செய்த அன்பர்கள்
      கீழ்கண்ட படிவத்தை(Google form) பூர்த்தி செய்யுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
      docs.google.com/forms/d/e/1FAIpQLSc17UJOuf3BruwmMkGOj0pzRj4qIuSa6h3L4tFZo02ZnJu34g/viewform?usp=pp_url
      🙏🙏🙏

    • @yuvaraniyuvi8038
      @yuvaraniyuvi8038 6 หลายเดือนก่อน +1

      Free class or pay pannanuma

  • @sivaramakrishnankrishnan2910
    @sivaramakrishnankrishnan2910 5 หลายเดือนก่อน +10

    கபம் களைவதற்கு உணவுமுறை மாற்றம் மிக பயன் தரும் தினம் இருமுறை உணவு அதில் காலை சாலட் மட்டும் மதியம் சிறிது சாதத்துடன் நிறைய காய்கறிகள் சேர்த்து மசாலா போடாமல் எடுக்கலாம். 16 மணி நேர நீர் விரதம் மிகவும் பயன் தரும் மிக சுலபமாக கபத்தை நீக்கலாம் வாசி பயிற்சி மிக நன்றாக நடக்கும். இது கேசரி முத்திரைக்கும் மிகநல்லது. 🙏

    • @baskarankrishnaswamy2352
      @baskarankrishnaswamy2352 5 หลายเดือนก่อน

      Dried velerukku, like that of a paper, can cure cold, tooth ache and respiratory problems. (dried leaf)

    • @thirupathy4292
      @thirupathy4292 หลายเดือนก่อน

      எல்லோரும் ஒரு முறை "நீர் மருத்துவம் 942" என்ற you tube channel ஐ பாருங்கள்.

  • @jayavelsiddha5875
    @jayavelsiddha5875 5 หลายเดือนก่อน +1

    சரியான ஆலோசனை சொன்னீர்கள் நன்றி ஜி

  • @tohussain6642
    @tohussain6642 5 หลายเดือนก่อน +1

    Valthukal sagothari... Arumaiyana pathivu...

  • @vanithamariappan7310
    @vanithamariappan7310 6 หลายเดือนก่อน +3

    நன்றி அம்மா

  • @pushpakumarib4306
    @pushpakumarib4306 6 หลายเดือนก่อน +3

    Super dear Swamini.Thank U.

  • @kesavansekar9612
    @kesavansekar9612 5 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @meenaramaswamy9767
    @meenaramaswamy9767 6 หลายเดือนก่อน +1

    Guruvae saranam 🙏

  • @volcano-mg3eb
    @volcano-mg3eb 5 หลายเดือนก่อน

    🙏வணக்கம் அம்மா. உங்களுடைய இந்த விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.

  • @karthikpournamikalasam341
    @karthikpournamikalasam341 6 หลายเดือนก่อน +1

    Super video sir

  • @honeybeescollections
    @honeybeescollections 6 หลายเดือนก่อน +1

    Thanks, vazga valamudan

  • @venkatesh.n6723
    @venkatesh.n6723 2 หลายเดือนก่อน

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
    பலகோடி நூறாயிரம்
    மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
    செவ்வடி செவ்விதிருக் காப்பு

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 6 หลายเดือนก่อน +1

    Thank you, madam

  • @SellamMuthu-d1u
    @SellamMuthu-d1u 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌👌nanri amma

  • @chandranramu7697
    @chandranramu7697 6 หลายเดือนก่อน

    நன்றி🙏🙏🙏

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน

      21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link:
      chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK

  • @Shiva_sakthi-369
    @Shiva_sakthi-369 6 หลายเดือนก่อน +1

    namdtigal amma pala kodi nandrigal amma " 🙏 "

  • @kaleshaj1081
    @kaleshaj1081 6 หลายเดือนก่อน +1

    🇮🇳
    வணக்கம் 🪔

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน

      21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link:
      chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK

  • @pv.unmesh3203
    @pv.unmesh3203 6 หลายเดือนก่อน

    Thanks 🙏

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน

      21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link:
      chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham8282 6 หลายเดือนก่อน

    Thank you ma

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน

      please join us for class:7010855065

  • @R.NAGARAJANRajan-w5g
    @R.NAGARAJANRajan-w5g 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @MrNithyan
    @MrNithyan 5 หลายเดือนก่อน

  • @ramhit1584
    @ramhit1584 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @rajipvr
    @rajipvr 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @aarifmohamed4553
    @aarifmohamed4553 6 หลายเดือนก่อน

    😊

  • @shivanisujana7897
    @shivanisujana7897 6 หลายเดือนก่อน +2

    Namaskaram Amma, tharjaneeyam means index finger right?? Please correct me if I am wrong. MahaPeriayava Sharanam 🙏

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน +1

      No Amma . it is THUMB finger

    • @rishivaani6025
      @rishivaani6025 5 หลายเดือนก่อน

      Currect....
      Anghushtam
      Tarjani
      Madyama
      Anamika
      Kanishtika

  • @hariharasuthasivakumar4951
    @hariharasuthasivakumar4951 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏Amma

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน

      21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link:
      chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK

  • @rajia1711
    @rajia1711 6 หลายเดือนก่อน

    En husband ku avascular necrosis problem iruku athuku thervu iruka solunga

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน

      Tommorow upload pandrom

    • @rajia1711
      @rajia1711 6 หลายเดือนก่อน

      @@AnnaiSagunthala Rompa nanry mam en husband kal sariya nataka mutiathu niraiya treatment etudom sariyakala nattu vaithiyam iruka solunga mam thank you

  • @devarajl6404
    @devarajl6404 6 หลายเดือนก่อน +1

    அம்மா உஙகளை நேரில் பார்க்க முடியுமா?

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน +1

      வாருங்கள் அம்மா! 25-3-2024 அன்னையின் நேரடி பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள் மேலும் அறிய 7010855065 என்ற எண்ணை அணுகவும்

  • @MOKSHALAYA
    @MOKSHALAYA 6 หลายเดือนก่อน

    வணக்கம் இந்தப் பயிற்சியை நீங்கள் செய்து இருக்கிறீர்களா அல்லது வெறும் பாட போதனை மட்டும் தானா

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน +1

      amma ku 66 years experience.intha link a time irukkum pothu paarunga th-cam.com/video/enphQPZVwAY/w-d-xo.html

  • @nadarajansrinivasan9403
    @nadarajansrinivasan9403 6 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா
    திருமந்திரம் கேசரி யோகம் இதுவும் ஒன்றா அம்மா
    நாவின் நுனியை நடுவே சிவிறிடின்
    சீவனும் அங்கேசிவனும் உறைவிடம்
    மூவரும் முப்பத்துமூவரும் தோன்றுவர்
    சாவதும் இல்ல சதகோடி ஊனே
    இந்த திருமந்திரம் சம்மந்தம் உண்டா ஆம்மா

  • @MrGPSelvam
    @MrGPSelvam 6 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 หลายเดือนก่อน +1

    அம்மா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு அம்மா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் அம்மா.

  • @sivaayaomnama6725
    @sivaayaomnama6725 6 หลายเดือนก่อน

    🙏

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 6 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @SharkFishSF
    @SharkFishSF 6 หลายเดือนก่อน +25

    பக்கத்தில் ஒருவர் இருக்கும் போது செய்ய வேண்டும், இல்லை என்றால் தட்டி எழுப்ப முடியாது

    • @gopalvishvaa247
      @gopalvishvaa247 6 หลายเดือนก่อน +5

      அன்பரே மன்னிக்கவும் இந்த பதிவு குறைந்தது 2 முறையாவது கேட்கவும் அருள் அம்மா அவர்கள் தன்னனுபவத்தில் சரனாகதி மட்டுமே நம்மை நற்கதி இட்டு செல்லும் 6.26 & 11:46 & 19.04 குருவேசரனம்🔥💜🙏🙏

    • @SharkFishSF
      @SharkFishSF 6 หลายเดือนก่อน +5

      @@gopalvishvaa247 yes i know, i put it as a disclaimer

    • @balasubramaniambala5554
      @balasubramaniambala5554 6 หลายเดือนก่อน +4

      முதலில் குரு வேண்டும்.

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 6 หลายเดือนก่อน +1

      அடேங்கப்பா அப்புறம் 😂😂

    • @SharkFishSF
      @SharkFishSF 6 หลายเดือนก่อน +3

      @@BalaMurugan-xm9tx விழுப்புரம்

  • @danialchakkaravarthy6831
    @danialchakkaravarthy6831 หลายเดือนก่อน

    Prayer - 6:40
    Early Morning (3 to 4) - upper teeth and lower teeth should not touch - 7:00
    Kabakattu - 8:30

  • @srikalaivani1612
    @srikalaivani1612 5 หลายเดือนก่อน

    Indha payirchi seyoompoluthu umil neer surakintrathu..vilakam venum amma

  • @excellentstories9963
    @excellentstories9963 5 หลายเดือนก่อน +1

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்

  • @lalithaswaminathan6548
    @lalithaswaminathan6548 6 หลายเดือนก่อน +3

    Thanks amma for this video

  • @rithishak7537
    @rithishak7537 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🪷🙏

  • @A2ZAMUTHAM
    @A2ZAMUTHAM 5 หลายเดือนก่อน

    வடகரை வள்ளல் தந்த யோகம்

  • @sharmilam3143
    @sharmilam3143 6 หลายเดือนก่อน

    Thank you amma. Nakkai floating la erandu thadaikkum edaiyae vaithu sethalum nam feel pannalam vasi maelae pooie sirasai thoduvathai.

  • @GaneshJeeva-ff9vw
    @GaneshJeeva-ff9vw 6 หลายเดือนก่อน

    Amma athigama vasi senja uyirruku abatthu athanal kaykarpa enna sappida vendum unnavu murai pattri sollunga ammma

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน +1

      Ayya விரைவில் கூறுகிறோம்

  • @ganeshyogesh3755
    @ganeshyogesh3755 6 หลายเดือนก่อน +1

    நமசிவாய வாழ்க

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน

      21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link:
      chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 6 หลายเดือนก่อน

    Unavai patri sollavillai Amma mamisathukkum ippayichiikkum thodarbu unda Amma ippayichi seyyumbothu mamisam sappidalama Amma vilakkam tharungal 🙏

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน

      Amma, விரைவில் கூறுகிறோம்

  • @GuitSiva
    @GuitSiva 6 หลายเดือนก่อน

    Vaazhga Valamudan🙏

  • @rathika5363
    @rathika5363 6 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @ganesankannangany329
    @ganesankannangany329 6 หลายเดือนก่อน

    Nandry amma 🫡🇲🇾👏👏👏

  • @gifgivers-727
    @gifgivers-727 6 หลายเดือนก่อน

    🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @rajusubramani406
    @rajusubramani406 6 หลายเดือนก่อน

    Amma , vazha vazhamudan 🙏🙏

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน +1

      21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link:
      chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK

  • @rajkumardurairaj4851
    @rajkumardurairaj4851 6 หลายเดือนก่อน

    🙏🏾👌

    • @AnnaiSagunthala
      @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน

      21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link:
      chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK

  • @AnnaiSagunthala
    @AnnaiSagunthala  6 หลายเดือนก่อน

    21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link:
    chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK