இதை நான் பல முறை யோசித்திருகிறேன் அவ்ளோ பெரிய காற்றாலை மாதிரி மினி காற்றாலை வீட்டுல வச்சா நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்யலாமேனு நிச்சயம் இது எதிர்காலத்திர்க்கான நல்ல கண்டுபிடிப்பு இதுதான் எதிர்காலம் மாசு இல்லாதது ஒரு காலம் வரும் அன்று மின்சாரதுறை இருக்காது அன்று வீடுகளே தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்யும் நிலை வரும்
அரை மணி நேரம் பேசி இருக்கிறார் லேகியம் விற்பது போல கூவி கூவி பேசுகிறார்... ஆனால் practical ஆக தேவை பட கூடிய விஷயங்களை கூறவில்லை.... என்ன கேள்விகள் என்று அனைத்து comment களையும் படிக்கவும்
வரும் காலங்களில் இந்த மின்சார வாரியம் வாசலில் நிற்காமல் இருக்கும் புதிய கண்டுபிடிப்புகள் வர வேண்டும்..... நிச்சயமாக இது போன்ற புதிய முயற்சிகள் வர வேண்டும்.... இந்த மின்சார வாரியம் நம்பி யாரும் இருக்காது சூழல் வர வேண்டும்
11:14 நிமிடத்தில் அவர்களின் வேலையாட்கள் அந்த இறக்கையை மாட்ட முறையான tools இல்லாமல் மேல்பகுதியில் கட்டிங் ப்ளடு கீழ் பகுதியில் ஸ்பானார் வைத்து அதை டைட்டு செய்கிறார்,, அதிகபடியான காற்று வீசும் போது அந்த போல்ட் கலண்டு விழும்....
நிறைய குறை உள்ளது மக்களுக்கு தேவையான பதில் இல்லை வியாபார நோக்கில் வீடியோ edit செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு தேவை உறுதி பாடு நிறுவிணால் எவ்வளவு செலவாகும் பராமரிப்பு செலவு தான் மிக முக்கியம்
நெய்வேலி கடலூர் மின்சார பயன்பாட்டுக்கு நிலக்கரி சுரங்கம் தோண்ட விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை விரும்பாத வசதி படைத்தவர்கள். . இது போன்ற மாற்றமின் சக்தியை பயன்படுத்த வேண்டுகிறேன்🤗🙏
Hi sir, expecting your video in this context with details of minimum budget required for wind turbine installation, for ex 1 Kw wind turbine installation.
தரமான பதிவு..இன்னும் கொஞ்சம் தகவல்களை கொடுத்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். மிக்க நன்றி. இந்த மரபுசாரா எரிசக்தியை நிறுவ அரசாங்க மானியம் வழங்கப்படுகிறதா என்று சொன்னால் நலமாயிருக்கும். நன்றி.
அருமையான, பயனுள்ள தகவல். ஒரே ஒரு கேள்வி. இந்த சிறிய வகை காற்றாலைகளால் நம் வீடுகளை சுற்றி மரங்களில்வாழும் சிறு சிறு குருவிகள், பறவைகளுக்கு ஆபத்தாக மாறாதா ???!!!
என் என்னமே இது மாதிரி நிறைய நிறுவ வேண்டும் வீட்டுக்கு வீடு மினி காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் வீட்டுக்கு பயன்படுத்தியது போக விற்பனை செய்ய வேண்டும், அதை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் .ஒரு இடமும் வீனாக கூடாது மாசு அற்ற முறை இது நாட்டுக்கு மக்களுக்கு தேவை.
முக்கிய விஷயங்கள் சொல்லத் தவறப்பட்டது. புயல் காற்று வரும் பொழுது அந்த பேலன்ஸ் பண்ண கூடிய கெப்பாசிட்டி மாடியில் பொருந்தக் கூடிய அளவில் இல்லை ஒன்று. டெலிபோன் டவர் அமைப்பது போல் அந்த தூணை அமைக்க வேண்டும். மற்றொன்று ஆஃப்லைன் ஆன்லைன் பற்றி பேட்டரிக்கு நமக்கு வரக்கூடிய செலவு மற்றும் EB யிலிருந்து நமக்கு வரக்கூடிய அதுக்கும் சரியான விளக்கம் தரவில்லை
Sorry small correction here, it is not wind mill, it should be called as wind turbine. Windmill and wind turbines are different from each other in structure and application. Windmill is a technology in which energy of wind is used to mill grains, moving water, driving machines, etc. On the other hand, a wind turbine converts the wind energy into electrical energy by driving a generator connected to it. 🙂 Great work!
Could be explained little more better on how the energy is transfered from wind turbine to our house hold appliances. This gives little more understanding and more insight on how these appliances can be used for house hold purpose without EB. I think Aurnai Sundar will make a video on this with Balaji Systems.
யாரு யாரை பேட்டி கண்டாலும் ( ரெண்டு பேருமே பேசிகொண்டு வருவது தானே) மக்களுக்கு விலை எவ்வளவு ஆகும் என்று சொல்லவே மாட்டார்கள். பார்ப்பவர்கள் கடைசி வரை பார்த்து கொண்டிருப்பார்கள் ஒன்னுமே ( எவ்வளவு என்று ) சொல்லமாட்டார்கள், இவருக்கு விளம்பரம், அவருக்கு அவருடைய பொருள் வெளியாகணும் அப்படியே யாராவது கேட்டால் போன் நம்பர் இருக்கே கேட்டுக்கோங்கன்னு சொல்லிடுவாங்க அவ்வளவு தான்
Concept to get green energy is amazing and remarkable. Roughly for 1 kW of requirement power how much cost of the windmill is required? Any subsidy for your product is there? Kindly send me your feedback.
வின்ட் மில்லை பற்றி போதிய விவரங்கள் பேசுவதை விட அங்கே கேட்டாங்க இங்க கேட்டாங்க என்பது அதிகம். BLDS ரீ ஜெனரேட்ரிங் செய்யலாம். A C கரண்ட்நிலையாக வராது அதை எப்படி சீராக கொடுப்போம் என்ற விவரங்கள் இல்லை.
ஒரு வீட்டிற்கு wind mill விருந்து பவர் எடுத்து உபயோகப் படுத்த எவ்வளவு செலவாகும்.மொத்த செலவு எவ்வளவு ஆகும்?? Maintenance expenses எவ்வளவு ஆகும் போன்ற விவரங்களை தெரிவிக்கவும்.
என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் இயற்கை நேசிப்போம் இயற்கைக்கு எதிராக செயலை தவிர்ப்போம் இயற்கையோடு சார்ந்த வாழ்வும் நம் பூமித்தாயை அனைவரும் நேசிப்போம்
இவர் சொன்னது போல், இவங்க website ல utility calculator - ஒரு வீட்டிற்கு பயன்படுத்தும் மின் சாதனங்களுக்கு எந்த அளவு (1kw, 500 w) wind turbine போட வேண்டும் என்ற விவரம் எதுவும் இல்லை.
சோலாரில் பேட்டரி யில்லாமல் பகலில் எந்த kwமோட்டார் வேண்டுமானாலும் வேலைசெய்யும்.இது பேட்டரி யில்லாமல் வேலை செய்யாது.பேட்டரி cost பராமரிப்பு அதிகமாகும்.இது ongrid மூலம் சென்றால்தான் பயன் தரும்
@Yummy Vlogs, Good green energy effort, Looks great. What Mr.Balaji is generating is three phase 16 Volt AC, which has to be rectified to DC and then stored in Battery, 16 Volt AC can not directly power our home appliances as it requires 230 Volt AC. Another misconception is that when attach permanent magnet dynamo to 5 HP motor, and the dynamo is going to generate 3KWatt of power, this 3KWatt will be added to 5 HP motor and you will pay EB bill for 5 HP + 3KWatt, there is no free energy.
What about amphere?? We cannot calculate power only with volt , need amphere with load. How 3 phase in 2 wires?? What is the frequency of AC power, will frequency change with speed of rotation? Most of the ac Equipments are 50 hz.. How will you mangae constant frequency..?? There are many questions unanswered..!!
Maintenance is necessary for small sized wind mill maintenance it is difficult. Scrap information is true. But non maintenance for five years is doubtful.
Continuous running of the equipment will lead to wear and tear of bearings within 6-12 months. Fan bearings may last upto 5 years that too with lubrication from time to time. It will save money but has lot of hassles.
@@Dave_en it is suitable if installed in large numbers and at same time easy way for maintaining is necessary. For commercial purpose people climb up on the wind mill lock revolution and lubricate bearings.
Can we use net metering for the energy generated using wind turbine in tamilnadu? தமிழ்நாட்டில் காற்றாலை விசையாழியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றலுக்கு நெட் மீட்டரிங் பயன்படுத்தலாமா?
Sir, thanks for your input. However, please share the complete details of the installation. Currently, i have solar inverter but yet to install solar panels. In what way you can help to adopt your wind turbine with minimum cost.
Bro excellent but , cost is little high , but what about the noise . Will it disturb the neighbors, what about the bearing will it be for more than 5 years
Dear all, i tried to contact the company via whatsapp asking for wind capacity before proceed installation. However i have received youtube installation messages. Again contacted this morning and the business owner is very rude and not ready to listen to what i want. Its my experience and share to all.
@@50_Hz once Battery kuda Connect agiduchu na Battery oda voltage ah ref ah eduthukum for example 14 V, Then wind speed increase achu na Current varry agum.
@@shivaprabhu3204 bro ok , but ithu ac voltage Naa converter ku output la tha voltage battery voltage varum converter ku input la irukara gen voltage loading poruththu OC voltage ah vida kammiya irukkum
ரூபாய்க் 400 கொடுத்தால் காலம் முழுவதும் சாப்பிடலாம் என்ற விளம்பரத்தைப் பார்த்து எல்லோரும் போய் பார்த்தார்கள். கடைசியில் கட்டை நாற்காலியை காண்பித்து இதில் உட்கார்ந்து காலம் முழுவதும் சாப்பிடலாம் என்றானாம் கடைக்காரன். அதேக் கதை தான் இதுவும் 😂😂😂😂
Just now try to inquire for my home . Irresponsible feedback and rude behaviour for the person. As inquired for 5Kwa He asked where , said the location. He asked do u have budget. Said because of need and wanted so only inquirying .he saidb cost 6 to 6.5 lakhs. Again he asked do u have such budget. Now i Got annoyed asked him it is not your concern on my budget. For this ,He behave like an uncivilized and non business person disconnected the line. Without calibrating need and ability of the customer, this kind of an awkward and rude behaviour of q person and their enterprises need to be highlighted and to deal through proper channel . Hope will visit balaji system coimbatore personally to figure out what he about on nomal or any customer.
இன்னும் கூடுதல் தகவல் வேண்டும் பேட்டரி எத்தனை ஐம்பது ஆயிரம் என்றால் எத்தனை விளக்கு காத்தாடி ஒரு லட்சம் என்றால் எத்தனை விளக்கு TV மிக்சி இது போன்ற தகவல்கள் கொடுங்கள்
சோலார் பேனலுக்கு அரசு நிதி உதவி கிடைக்கும் இந்த சிறு காற்றாலை மின் உற்ப்பத்திக்கு அரசு நிதி உண்டா முக்கியமானது கேட்காமல் விட்டு விட்டீர்கள் எனவே அதை தெளிவு படுத்துங்கள்
இது நேரடியாக AC மின்சாரம் தறுவதால், Smart meter மற்றும் EB இணைப்போடு நிறுவுதல் அவசியமா ? ஏற்ற இறக்கமான உற்பத்தியை சமன் செய்து நேரடியாக வீட்டில் உபயோகிக்க பாட்டரி பேக்கப் இல்லாமல் செய்ய வாய்ப்பு உண்டா ? ஏனென்றால், இந்த காற்றாலை இரவிலும் உற்பத்தி கிடைக்கும் அல்லவா ? பிறகெதற்கு EB & Batory எல்லாம் ?
Due to regular rotation, you will be change carbon brush & commutator after few years or under in few years. One more note is u can not change the both youself.
ஒரு மாதத்திற்கு 1800 ரூபாய் கூடுதலாக வைத்து நான் மின் கட்டணம் செலுத்தினாலும் எனக்கு 64 ஆயிரத்து 800 ரூபாய் தான் மூன்று வருடத்திற்கு வருகிறது நான் எதற்காக இந்த wind வாங்க வேண்டும்😅
இதை நான் பல முறை யோசித்திருகிறேன்
அவ்ளோ பெரிய காற்றாலை மாதிரி மினி காற்றாலை வீட்டுல வச்சா நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்யலாமேனு
நிச்சயம் இது எதிர்காலத்திர்க்கான நல்ல கண்டுபிடிப்பு இதுதான் எதிர்காலம் மாசு இல்லாதது
ஒரு காலம் வரும் அன்று மின்சாரதுறை இருக்காது அன்று வீடுகளே தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தாங்களே உற்பத்தி செய்யும் நிலை வரும்
Ethu set pana cost ?how much.bro
அரை மணி நேரம் பேசி இருக்கிறார் லேகியம் விற்பது போல கூவி கூவி பேசுகிறார்... ஆனால் practical ஆக தேவை பட கூடிய விஷயங்களை கூறவில்லை.... என்ன கேள்விகள் என்று அனைத்து comment களையும் படிக்கவும்
வரும் காலங்களில் இந்த மின்சார வாரியம் வாசலில் நிற்காமல் இருக்கும் புதிய கண்டுபிடிப்புகள் வர வேண்டும்..... நிச்சயமாக இது போன்ற புதிய முயற்சிகள் வர வேண்டும்.... இந்த மின்சார வாரியம் நம்பி யாரும் இருக்காது சூழல் வர வேண்டும்
11:14 நிமிடத்தில் அவர்களின் வேலையாட்கள் அந்த இறக்கையை மாட்ட முறையான tools இல்லாமல் மேல்பகுதியில் கட்டிங் ப்ளடு கீழ் பகுதியில் ஸ்பானார் வைத்து அதை டைட்டு செய்கிறார்,, அதிகபடியான காற்று வீசும் போது அந்த போல்ட் கலண்டு விழும்....
They must be used proper spanner
இதை நானும் கவனித்தேன்.
நான் ஏற்கனவே அதை கவனித்து சொன்னேன்
Proper torque range tool require.we need to ask him how much torque applied in blade fix.
Absolutely true. They have to employ skilled technicians and use proper equipment.
அடேங்கப்பா நானே முதல் முறையாக பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது இந்த மனிதரை எங்கிருந்து பிடித்தீர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
மெய்யாலுமா சொல்றீங்க
❤
சோலார் கோளாறு. ம்... டிசி ஏசி. நமக்கு....முடிஞ்சா.....ஓசி. இந்த ஆய்ட்டம் இருக்காபாருங்க. அய்யா...
10:08 10:08
@@barnabas4276 ஏசுவைகாட்டிகொடுத்தபர்னபாஸ் என்ன இது பில்லக்காதனமா
My 16th age idea .After 54 years my dreams now achieved by this great man. My hearty wishes.
Yes. I'm also.
@@Venugopal-tk7hb yes i am also
Yes wind turbine on home is my dream
நிறைய குறை உள்ளது மக்களுக்கு தேவையான பதில் இல்லை வியாபார நோக்கில் வீடியோ edit செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு தேவை உறுதி பாடு நிறுவிணால் எவ்வளவு செலவாகும் பராமரிப்பு செலவு தான் மிக முக்கியம்
இதையே Impeller போல செய்தால் இன்னும் அதிக ஆற்றலை பெறமுடியும் என்பது என் எண்ணம்.
அருமையான பதிவு இதுபோன்ற பதிவுகளை வரவேர்க்கிறோம் 👌🏾👌🏾
இவரது பேச்சில் வேகமும்..தற்பெருமை யும் தெரிகிறது... எளிமையான பேச்சில் சந்தேகங்களுக்கான பதிலாக பதிவாக போடவும் சார்..
நெய்வேலி கடலூர் மின்சார பயன்பாட்டுக்கு நிலக்கரி சுரங்கம் தோண்ட விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை விரும்பாத வசதி படைத்தவர்கள்.
.
இது போன்ற மாற்றமின் சக்தியை பயன்படுத்த வேண்டுகிறேன்🤗🙏
Sir, minimum cost required
Good Video Bosu! I expect More Information.. and with more proof.My wishes to balaji..Sakalakala Tv Arunai Sundar
Sir middle class family , 1 time invest pannurathey periya visayam ... 1 home with tv fan light mixey ku mattum wind podalaam illa solar ah , 1kv
Sir, neenga ivara interview yeduthu oru video podunga sir
Sir, neenga unga style la oru interview podunga.
Hi sir, expecting your video in this context with details of minimum budget required for wind turbine installation, for ex 1 Kw wind turbine installation.
ஒரு விஷயம் செய்தால் உங்களை போல் முழுவதும் தெரிந்து செய்யவேண்டும் இல்லையென்றால் அதில் ஈடுபடக்கூடாது.....அருமை.......👏
நீங்க ஆல்ரவுண்டு அய்யாசாமி யா ஓப்பனிங்கிலயேகுளோஸ் பண்ணிடுவீங்க போல.
தமிழர்கள் மிகவும் புத்திசாலிகள் னு சொல்லார்துக்கு, இது ஒரு உதாரணம் மட்டுமே!
ஜெய் தமிழா! 👍
வாழ்க தமிழகம்!🙏🙋♂️🙂
Don't blow your own trumpet. Every community, every race has intelligent people.
Freebies kum quarter kum vote podum kootam 😂
தரமான பதிவு..இன்னும் கொஞ்சம் தகவல்களை கொடுத்திருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். மிக்க நன்றி. இந்த மரபுசாரா எரிசக்தியை நிறுவ அரசாங்க மானியம் வழங்கப்படுகிறதா என்று சொன்னால் நலமாயிருக்கும். நன்றி.
Thank you Sir.. Excellent video. Good informative and interesting video.
அருமையான, பயனுள்ள தகவல். ஒரே ஒரு கேள்வி. இந்த சிறிய வகை காற்றாலைகளால் நம் வீடுகளை சுற்றி மரங்களில்வாழும் சிறு சிறு குருவிகள், பறவைகளுக்கு ஆபத்தாக மாறாதா ???!!!
சுழன்று கொண்டிருக்கும் பொழுது பெரும்பாலும் பறவை அருகில் வராது...
என் என்னமே இது மாதிரி நிறைய நிறுவ வேண்டும் வீட்டுக்கு வீடு மினி காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் வீட்டுக்கு பயன்படுத்தியது போக விற்பனை செய்ய வேண்டும், அதை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் .ஒரு இடமும் வீனாக கூடாது மாசு அற்ற முறை இது நாட்டுக்கு மக்களுக்கு தேவை.
முக்கிய விஷயங்கள் சொல்லத் தவறப்பட்டது.
புயல் காற்று வரும் பொழுது அந்த பேலன்ஸ் பண்ண கூடிய கெப்பாசிட்டி மாடியில் பொருந்தக் கூடிய அளவில் இல்லை ஒன்று.
டெலிபோன் டவர் அமைப்பது போல் அந்த தூணை அமைக்க வேண்டும்.
மற்றொன்று ஆஃப்லைன் ஆன்லைன் பற்றி பேட்டரிக்கு நமக்கு வரக்கூடிய செலவு மற்றும் EB யிலிருந்து நமக்கு வரக்கூடிய அதுக்கும் சரியான விளக்கம் தரவில்லை
Sir 24v onnum panathu 19v Kaila putika mutiyatha sir
We have wind chare control unit
Ac to DC available
At cyclone time for safety purpose, you need to dismantle or go for insurance
@@kanagaraj98 ட 99
இதை விட பேட்டியாளர் கம்பெனி முகவரி குறிப்பிடவில்லை. பேட்டியாளர் மிக அவசரம்
காட்டியது. விரிவாக்க வேண்டியவற்றை கூறவில்லை.
Sorry small correction here, it is not wind mill, it should be called as wind turbine. Windmill and wind turbines are different from each other in structure and application. Windmill is a technology in which energy of wind is used to mill grains, moving water, driving machines, etc. On the other hand, a wind turbine converts the wind energy into electrical energy by driving a generator connected to it. 🙂 Great work!
THis guy doesnt know anything. He gets money and promotes any thing and everything. It is a kind of prostitution.
s full la video va paarunga sir
மாற்றத்தை ஏற்படுத்தும் பதிவு....வாழ்த்துக்கள்...
Power of Coimbatore ❤🥳🔥 Naanga knitting company vachrukom motorku electronic materials ku Coimbatore is best ❤
Could be explained little more better on how the energy is transfered from wind turbine to our house hold appliances. This gives little more understanding and more insight on how these appliances can be used for house hold purpose without EB. I think Aurnai Sundar will make a video on this with Balaji Systems.
யாரு யாரை பேட்டி கண்டாலும் ( ரெண்டு பேருமே பேசிகொண்டு வருவது தானே) மக்களுக்கு விலை எவ்வளவு ஆகும் என்று சொல்லவே மாட்டார்கள். பார்ப்பவர்கள் கடைசி வரை பார்த்து கொண்டிருப்பார்கள் ஒன்னுமே ( எவ்வளவு என்று ) சொல்லமாட்டார்கள், இவருக்கு விளம்பரம், அவருக்கு அவருடைய பொருள் வெளியாகணும்
அப்படியே யாராவது கேட்டால் போன் நம்பர் இருக்கே கேட்டுக்கோங்கன்னு சொல்லிடுவாங்க அவ்வளவு தான்
விண்ட் பேட்டரி.வாட்ஸ் தகுந்த மாதிரி விலை சொல்லுங்க.லைப் சொல்லுங்க..சும்மா வெட்டியா பேச வேண்டாம்.
Concept to get green energy is amazing and remarkable. Roughly for 1 kW of requirement power how much cost of the windmill is required? Any subsidy for your product is there? Kindly send me your feedback.
மிகவும் நல்ல பதிவு 🙏
வின்ட் மில்லை பற்றி போதிய விவரங்கள் பேசுவதை விட அங்கே கேட்டாங்க இங்க கேட்டாங்க என்பது அதிகம். BLDS ரீ ஜெனரேட்ரிங் செய்யலாம். A C கரண்ட்நிலையாக வராது அதை எப்படி சீராக கொடுப்போம் என்ற விவரங்கள் இல்லை.
ஒரு வீட்டிற்கு wind mill விருந்து பவர் எடுத்து உபயோகப் படுத்த எவ்வளவு செலவாகும்.மொத்த செலவு எவ்வளவு ஆகும்??
Maintenance expenses எவ்வளவு ஆகும் போன்ற விவரங்களை தெரிவிக்கவும்.
அதெல்லாம் solla matanuka
@@makkaltv418ama bro min 39000 soldranunga...ithellam set aagathu
@@dream-gh5ih yes bro
Assalamu alaikkum 🙏🙏🙏🙏
நல்ல பயனுள்ள பதிவு 👍💐
Nalla Payanulla Kandupidippu Vazhthukkal.sir
நாங்க கேட்க நினைக்கும் கேள்விகளையெல்லாம் நீங்க கேட்டுட்டீங்க தம்பி. ரொம்ப நன்றி தம்பி.
SO GREAT WORK SIR THIS SETUP OF VERY THANKFUL CURRENT BILL
என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் இயற்கை நேசிப்போம் இயற்கைக்கு எதிராக செயலை தவிர்ப்போம் இயற்கையோடு சார்ந்த வாழ்வும் நம் பூமித்தாயை அனைவரும் நேசிப்போம்
வாழ்துக்கள் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்❤❤❤
Excellent video thank you sir, i am sri lanka..
அருமை நண்பரே, நல்லதொரு காணொளி...
இவர் சொன்னது போல், இவங்க website ல utility calculator - ஒரு வீட்டிற்கு பயன்படுத்தும் மின் சாதனங்களுக்கு எந்த அளவு (1kw, 500 w) wind turbine போட வேண்டும் என்ற விவரம் எதுவும் இல்லை.
நவீன வடிவமைப்பு மக்களுக்கு பெரிய வரபிரசாதம்.வாழ்த்துக்கள் Bro.
Thanks bro
தகவல்கள்குறைவுஓவர்பேச்சி, பேச்சைகுறைத்துபாயின்டைசொல்லுங்கையா.
இப்ப மட்டும் வீட்டுக்கு கரண்ட்பில் வருதா🤸♂🤸♀🐿🐿🐿
மிக சரி
தகவலை சொல்லிட்டு அவரு கல்லா கட்டமுடியுமா? இது பிசினசப்பா?
Point!!!
நல்ல பயனுள்ளபேச்சுமக்களுக்குபோய்இந்தபரப்புரைசேரவேண்டும்
சோலாரில் பேட்டரி யில்லாமல் பகலில் எந்த kwமோட்டார் வேண்டுமானாலும் வேலைசெய்யும்.இது பேட்டரி யில்லாமல் வேலை செய்யாது.பேட்டரி cost பராமரிப்பு அதிகமாகும்.இது ongrid மூலம் சென்றால்தான் பயன் தரும்
புயல் காற்றுல எப்படி அதுவா நிக்கும் பிரேக்கிங் சிஸ்டம் எங்க இருக்கு. கொஞ்சம் சொல்லுங்க சார்..
@Yummy Vlogs,
Good green energy effort, Looks great. What Mr.Balaji is generating is three phase 16 Volt AC, which has to be rectified to DC and then stored in Battery, 16 Volt AC can not directly power our home appliances as it requires 230 Volt AC. Another misconception is that when attach permanent magnet dynamo to 5 HP motor, and the dynamo is going to generate 3KWatt of power, this 3KWatt will be added to 5 HP motor and you will pay EB bill for 5 HP + 3KWatt, there is no free energy.
Rajan😊
❤
Can u explain little more clear.kindly
👉இது மாதிரியான அறிவு அரசாங்கத்தை நடத்தும் புரோக்கர்களுக்கு இருக்காது
Wind mill manufacturer is suggesting to go for hybrid type that is solar plus windmill as wind is available only for 6 months. So decide accordingly.
What is the ALL INCLUSIVE PRICE of 500W, 1KW, 2KW, 3KW ??
Eb incoming is around 240 volts and all type of appliances are used. Will it give like that, for that what will be the cost?
What about amphere??
We cannot calculate power only with volt , need amphere with load.
How 3 phase in 2 wires??
What is the frequency of AC power, will frequency change with speed of rotation? Most of the ac Equipments are 50 hz.. How will you mangae constant frequency..??
There are many questions unanswered..!!
U can't get the answer, bcoz he doesn't know anything abt ...
Heading ல windmill என்ற வார்த்தையை போடுங்க, apolluthan search பண்ண வசதியாக இருக்கும்.
வாழ்த்துக்கள் மிக மிக அருமையான பதிவு
Very super Divesh continue your job god bless you
Maintenance is necessary for small sized wind mill maintenance it is difficult. Scrap information is true. But non maintenance for five years is doubtful.
Continuous running of the equipment will lead to wear and tear of bearings within 6-12 months. Fan bearings may last upto 5 years that too with lubrication from time to time. It will save money but has lot of hassles.
@@Dave_en it is suitable if installed in large numbers and at same time easy way for maintaining is necessary. For commercial purpose people climb up on the wind mill lock revolution and lubricate bearings.
@@dr.sekarhealthcare.6047 really dangerous stuff if one has to climb that height and also risk striking by its blades.
Windmill trees.. 😂
Better to avoid electricity live peacefully enjoy the nature
Can we use net metering for the energy generated using wind turbine in tamilnadu?
தமிழ்நாட்டில் காற்றாலை விசையாழியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றலுக்கு நெட் மீட்டரிங் பயன்படுத்தலாமா?
Useful cost effective explain sir
enaku oru doubt air varalana epdi CURRENT PRODUCE panna mudium ? current flow kuda kamiyagatha
Good idea but 17:18 ayya, puyal endraal kaatru alla, puyal... summa pudingikitu poidum 😂
So,we need the inverter to convert to DC,and storage in battery & then to convert to 230 V AC .
ரயில்வே மற்றும் போக்குவரத்து துறைகளில் பயன்படுத்தி நிறைய மின்சாரம் கிடைக்குமே. குரங்கு பறவைகள் தொல்லை இருக்கும் இடங்களிலும் பயன்படுமா
ஒரு யூனிட் மின்சாரம் wind mill மூலம் கிடைக்க எவ்வளவு செலவாகும்
Super vera level project ☺️☺️☺️☺️
I'm definitely going to install this in my house
வாழ்த்துக்கள் ஒரு வீட்டுக்கு 4 அறை எடுப்பதற்கு எவ்வளவு சிலவாகும் நிறைய வீடுகளக்கு மின் வசதி கொடுக்காமல் இருக்கின்றது
அருமை சகோதரா. ! வரவேற்கிறோம் ! பாராட்டுக்கள் !
Sir, thanks for your input. However, please share the complete details of the installation. Currently, i have solar inverter but yet to install solar panels. In what way you can help to adopt your wind turbine with minimum cost.
Excellent video. Great sir 🎉🎉
Cost price of Wind Mills with production of different volts can be indicated please.
What about current fluctuations? When we are useing. 😊🎉
Is any safety measures to be followed during thunder, lighting etc., While rainy season? Pls advise
Bro excellent but , cost is little high , but what about the noise . Will it disturb the neighbors, what about the bearing will it be for more than 5 years
அருமையான பாயிண்ட். சத்தம் பற்றி ... அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் எதையுமே கூறலையே..
அற்புதமான பதிவு
Dear all, i tried to contact the company via whatsapp asking for wind capacity before proceed installation. However i have received youtube installation messages. Again contacted this morning and the business owner is very rude and not ready to listen to what i want. Its my experience and share to all.
Same Blood
நல்ல எதிர்காலம் உண்டு
Bro open circuit voltage 19V ok but load potta evlo voltage terminal la irukku nu sollunga..
Battery Voltage..
@@shivaprabhu3204 bro, turbine pmsm teminal voltage loading la kammi aagum bro atha ketten.. voltage is not the sole representative of power.
@@50_Hz once Battery kuda Connect agiduchu na Battery oda voltage ah ref ah eduthukum for example 14 V, Then wind speed increase achu na Current varry agum.
@@shivaprabhu3204 bro ok , but ithu ac voltage Naa converter ku output la tha voltage battery voltage varum converter ku input la irukara gen voltage loading poruththu OC voltage ah vida kammiya irukkum
@@50_Hz yes
சார் நீங்க கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கவில்லை 2 பேன் 2லைட் எவ்வளவு செலவாகும்
ரூபாய்க் 400 கொடுத்தால் காலம் முழுவதும் சாப்பிடலாம் என்ற விளம்பரத்தைப் பார்த்து எல்லோரும் போய் பார்த்தார்கள். கடைசியில் கட்டை நாற்காலியை காண்பித்து இதில் உட்கார்ந்து காலம் முழுவதும் சாப்பிடலாம் என்றானாம் கடைக்காரன். அதேக் கதை தான் இதுவும் 😂😂😂😂
😂
மாடியில் வைத்தால் வீட்டுக்குள் அதிர்வு உண்டாகாதா?
ஆம், நம் வீட்டில் 2 மின் விசிறி ஓடினால் எந்த அளவு அதிர்வு உண்டாகுமோ அந்த அதிர்வு இருக்கும்.
இந்த காலகட்டத்தில் ஏசி பல வீடுகளில் பொருத்தப்பட்டுள்து, அதற்கு எத்தனை amps தேவை செலவு எவ்வளவு ஆகும்?
விவசாய நிலங்களில் 3HPமின் மோட்டார் இயங்கும்மா.சார்
230v நம்பயன்பாடு.500 v.வரும்போது என்னாகும்
நண்பரே இந்த காற்று அழை மூலமாக வெல்டிங் ஒர்க்ஸ் செய்ய என்ன விலை வரும்
சூப்பர் பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉😢😢😢😢😢
Necessary for all sections of people.economical and useful with pollution free. This is golden time to switch over to wind mill. Congratulations
Kaasu dudu dabbu yaaru kudupa?
Our government.....?
Just now try to inquire for my home .
Irresponsible feedback and rude behaviour for the person.
As inquired for 5Kwa He asked where , said the location. He asked do u have budget. Said because of need and wanted so only inquirying .he saidb cost 6 to 6.5 lakhs. Again he asked do u have such budget. Now i Got annoyed asked him it is not your concern on my budget. For this ,He behave like an uncivilized and non business person disconnected the line.
Without calibrating need and ability of the customer, this kind of an awkward and rude behaviour of q person and their enterprises need to be highlighted and to deal through proper channel .
Hope will visit balaji system coimbatore personally to figure out what he about on nomal or any customer.
நல்ல தரமான பதிவு
இன்னும் கூடுதல் தகவல் வேண்டும் பேட்டரி எத்தனை ஐம்பது ஆயிரம் என்றால் எத்தனை விளக்கு காத்தாடி ஒரு லட்சம் என்றால் எத்தனை விளக்கு TV மிக்சி இது போன்ற தகவல்கள் கொடுங்கள்
இந்த கம்பெனியை தொடர்பு கொண்டேன். ஆரோக்கியமான பதில் கிடைக்கவில்லை. விளம்பரப்படுத்தி என்ன லாபம்.
Same Blood
AC, Bridge, washing machine, us panna mudiuma
IEC 61400 is a reference standard... Its not the certification boby...
ISO 9001 is for management system certificate not product certificate..
சோலார் பேனலுக்கு அரசு நிதி உதவி கிடைக்கும்
இந்த சிறு காற்றாலை மின் உற்ப்பத்திக்கு அரசு நிதி உண்டா முக்கியமானது கேட்காமல் விட்டு விட்டீர்கள்
எனவே அதை தெளிவு படுத்துங்கள்
சூப்பர் நிச்சயமாக உங்களை பாராட்டியேதீரவேன்டும் வாழ்த்துக்கள் நண்பர்களே
சிறப்பு சிறப்பு சிறப்பு 😊😊 மிக அருமையான பதிவு 😊
இது நேரடியாக AC மின்சாரம் தறுவதால், Smart meter மற்றும் EB இணைப்போடு நிறுவுதல் அவசியமா ?
ஏற்ற இறக்கமான உற்பத்தியை சமன் செய்து நேரடியாக வீட்டில் உபயோகிக்க பாட்டரி பேக்கப் இல்லாமல் செய்ய வாய்ப்பு உண்டா ?
ஏனென்றால், இந்த காற்றாலை இரவிலும் உற்பத்தி கிடைக்கும் அல்லவா ? பிறகெதற்கு EB & Batory எல்லாம் ?
Bro athu AC current la Ila bto athukulla alternate dha irruku it's generate upto 400 to 500 DC only not a alternate current
Nice information. How is the power stored. Does the cost include storage also? What type of storage used. Do you hv presence in Bangalore
great work bro... god bless you... thank u so much
Due to regular rotation, you will be change carbon brush & commutator after few years or under in few years. One more note is u can not change the both youself.
வாழ்க வளமுடன் நலமுடன்
CONSIDER Indian farmers also
PLEASE
சார் உங்க தயாரிப்புகள் Display பண்ணா நல்லா இருக்கும்
ஒரு மாதத்திற்கு 1800 ரூபாய் கூடுதலாக வைத்து நான் மின் கட்டணம் செலுத்தினாலும் எனக்கு 64 ஆயிரத்து 800 ரூபாய் தான் மூன்று வருடத்திற்கு வருகிறது நான் எதற்காக இந்த wind வாங்க வேண்டும்😅
பாமரனும் புரிந்து கொள்ளும் விதத்தில் விவரங்களை சொல்லியிருந்தால் நலம்.