3×3 இடம் போதும் | Fridge, washing machine போல இனி Home lift | yummy vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • SKYLIFT HOME ELEVATORS
    Address - No 2/1 , 1st cross street
    , kk nagar , police quarters road ,
    Ganapathy,
    Coimbatore- 641006
    mob - 8925325153
    Mob - 99 44 35 06 06
    #homelift
    #homeelevator
    #manufacturer
    #ownmanufacturer
    #homeliftvideo
    #coimbatiremaking
    #lowbudgetlift
    #lowcurrent
    #solaruse
    #solarlift
    #solarcurrent
    #maintenance free
    #yummyvlogs
    THANKS FOR WATCHING
    if any promotion contact
    yummy vlogs 63696 49506

ความคิดเห็น • 175

  • @VeluVishwakarma
    @VeluVishwakarma หลายเดือนก่อน +1

    மக்களுக்கு விளையும் முக்கியமான விசயம் நீங்கள் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ஜி 🎉
    வாழ்த்துக்கள் 💐
    மிகவும் நன்றாக இருக்கிறது தங்களின் தொழில்நுட்பங்கள்

  • @hameemhak828
    @hameemhak828 9 หลายเดือนก่อน +99

    இந்த வீடியோவை நானும் முழுமையாக கேட்டேன் நீங்கள் விலையை விலையை சொல்லுவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் சொல்லவில்லை நீங்கள் அந்த கம்பெனி உரிமையாளரிடம் நீங்கள் காசு வாங்கிக் கொண்டுதான் பேசுகிறீர்கள் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது ஏனென்றால் நீங்கள் அது அதனுடைய விலையை மட்டும் கேட்க மாட்டேங்கிறீர்கள் எல்லோ எல்லாத்தையும் குறுக்கு மறுக்க கேட்கிறீர்கள் விலையை கேட்க வேண்டாம் என்று சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன் நீங்கள் வாங்கிய காசுக்காக கேட்காமல் இருந்திருக்கலாம் ஏனென்றால் நீங்கள் கேட்கும் ஒன்றுக்கும் காசு வாங்கி தான் இருப்பீர்கள் எங்கள் வீட்டுக்கும் இதை பொருத்தலாம் என்று தான் முழுமையாக வீடியோவை பார்த்தேன் ஆனால் விலையை சொல்லாமல் என்னை என்னை ஏமாற்றம் அடைய செய்து விட்டீர்கள்

    • @Sathis_Cyli_Jillu
      @Sathis_Cyli_Jillu 9 หลายเดือนก่อน +2

      👍

    • @satchidhanandamn2846
      @satchidhanandamn2846 9 หลายเดือนก่อน +1

      True total cast?

    • @haashid1
      @haashid1 9 หลายเดือนก่อน

      சார் தேவையில்லாமல்

    • @haashid1
      @haashid1 9 หลายเดือนก่อน +6

      சார் உங்களுக்கு தேவைஎன்றால்அந்த கம்பெனி நம்பர் அடியில்கொடுத்திருக்கிறார்அதில் போன் பேசலாம தேவை இல்லாமல் விமர்சனம் செய்யாதிர்கள
      BRO

    • @prabha_karan9753
      @prabha_karan9753 9 หลายเดือนก่อน +10

      ஏங்க விலை தெரிஞ்சா தேவையானவங்க வச்சிக்க லாமே ...குறைந்த பட்சம் அல்லது அதிக பட்சவிலை என்று கோடிட்டு 5லட்சம் முதல் 10லட்சம் வரை ஆகும் என்று சொல்லலாமே.

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 9 หลายเดือนก่อน +8

    விலையை சொன்னால் இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு ஒருவர்கூட வாங்காமல் சென்று விடுவார்கள் என்ற உங்களின் முன் ஜாக்கிரதைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

    • @prabha_karan9753
      @prabha_karan9753 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @padmanabhans7387
      @padmanabhans7387 5 หลายเดือนก่อน

      100% true

  • @deivasigamani299
    @deivasigamani299 9 หลายเดือนก่อน +18

    நல்ல முயற்ச்சி.ஆனால் கடைசி வரையிலும் விலை விபரம் மட்டும் சொல்லாமல் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.மற்ற பொருட்களெல்லாம் பற்றி போடும் போது ஒவ்வொரு பொருளும் இதன் விலை என்ன புரோ என்று கேட்பீர்கள்.ஆனால் இதில் மட்டும் கேட்கவேயில்லை.காரணம் அனைவரும் கால் பண்ணி கேட்க வேண்டும் என்பதற்காகவே.நல்ல தந்திரமான வியாபார யுக்தி என்றே தோன்றுகிறது.

    • @lakshminarayanang9399
      @lakshminarayanang9399 3 หลายเดือนก่อน +1

      Please tell us the total cost of the Lift.

    • @VijayKumar-my7hq
      @VijayKumar-my7hq 2 หลายเดือนก่อน

      ஆம் இது ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி.

    • @mohamedmahboob2996
      @mohamedmahboob2996 หลายเดือนก่อน +1

      அடிச்சு கேட்டாலும் விலை மட்டும் சொல்லவே மாட்டார்கள்.

    • @abdulrahim6997
      @abdulrahim6997 หลายเดือนก่อน +1

      இளிச்சவாயன் கிடைத்தால் விலையை போட்டு எறிந்து விடுவாங்கள்.

  • @jesurajakasan5628
    @jesurajakasan5628 9 หลายเดือนก่อน +5

    Good Morning sir.Iam very much pleased by your home lift demo.please let me know the cost of this lift forG+2,

  • @abbasmanthri3438
    @abbasmanthri3438 8 หลายเดือนก่อน +4

    Mv_அப்பாஸ் மந்திரி வருசநாடு.
    விலை யை சொன்னால் விடியோவை பார்க்க மாட்டார்கள் என்று நினைத்து கடைசிவரை வீடியோ வை பார்க்க வைத்ததாற்த்கு நன்றி.
    தேவை படுபவர்கள் அவசியம் வாங்குபவர்கள். நீங்கள் தோரயமாக இவ்வளவு விலை வரும் என்று கூறி இருத்தல் சிறப்பாக இருக்கும்.

  • @sitharangan6451
    @sitharangan6451 4 หลายเดือนก่อน +1

    If the lift stops because a ball moves in the orbit.and the house member is in the lift and the door which cannot be opened how to remove the ball to make it work again

    • @curiously23
      @curiously23 4 หลายเดือนก่อน

      1. Go back (facility available in lift 😂) and come by step to remove ball. (or)
      2. Ask the person who put ball to remove it back.

  • @balasubramaniamganesan4005
    @balasubramaniamganesan4005 9 หลายเดือนก่อน +2

    Home lifts doesn't require too many complications. Censor controlled functions might attract perennial problems. The function should be very simple and cost effective. Why should there be suspense on approximate cost. Don't feel for frank comment.

  • @mukundann5576
    @mukundann5576 9 หลายเดือนก่อน +2

    Cost installation?, maintanence, dimension , carrying capacity , (passengers) life?

  • @aks6085
    @aks6085 9 หลายเดือนก่อน +2

    Dear all explanation okay...
    What's the price
    You must mention it in such videos
    Atleast approximate cost...
    What's use of seeing your video tillend ?

  • @kadhambam254
    @kadhambam254 3 หลายเดือนก่อน +1

    விலையை சொல்லாமல் காது கூடையும் பஞ்ஞைக்கூட விற்றக்கமுடியாது...
    Becoz...
    Marketing attraction there...

  • @joly852
    @joly852 9 หลายเดือนก่อน +2

    Good product
    everyone Duplex house this s good idea.

  • @ravichandran4062
    @ravichandran4062 9 หลายเดือนก่อน +6

    Lift க்கு கீழே வரும் போது ஏதாவது Pet animal வந்து படுத்துட்டு எழுந்து போகலேன்னா? பாதியில் நிற்க வேண்டும். அல்லது திரும்ப மேலே போகவேண்டும். எனவே, அதற்கு வழி?

    • @raksabb
      @raksabb 9 หลายเดือนก่อน

      At 6.16 mentioned that he can put a barricade.. Also, it won't be a sound proof lift so you can ask your pet to leave by just voicing out.. Unga kelviku naalu peru like vera..

    • @abdulrahim6997
      @abdulrahim6997 หลายเดือนก่อน

      ஒன்னும் இல்லே

  • @truthngenuine4565
    @truthngenuine4565 9 หลายเดือนก่อน +2

    You must tell the number of units consumed while lift is operated for 100 times or 500...m also you never mentioned on the direct and indirect cost.

  • @RajaKumar-um7uk
    @RajaKumar-um7uk 9 หลายเดือนก่อน +1

    இந்த லிப்ட் அமைக்க எவ்வளவு செலவு ஆகும்.
    எத்தனை வருடத்துக்கு பிரீ சர்வீஸ்.
    பிரீ சர்வீஸ் காலத்துக்கு அப்புறம் ஒன் டைம் சர்வீஸ் சார்ஜ் எவ்வளவு வாங்குவீர்கள் போன்ற கேள்விகளை யு டியூப்பர் கேட்கவில்லை .
    தெரிந்தால் சொல்லுங்கள் அல்லது கேட்டு சொல்லுங்கள் பொது மக்கள் தெரிந்துக்கொள்ள .

  • @krishnaleelatamilmotivation
    @krishnaleelatamilmotivation 9 หลายเดือนก่อน +2

    Features are very impressive 🎉

  • @Aysathul-sd5kn
    @Aysathul-sd5kn 4 วันที่ผ่านมา

    Thanni varum areala eppadi

  • @rajarao3683
    @rajarao3683 3 หลายเดือนก่อน

    Most of the question asked and but the estimated cost for lift not asked interviewer to know & to bring this into to their construction Budget

  • @SMPFinserv2023
    @SMPFinserv2023 9 หลายเดือนก่อน +3

    Price sollahmah video poduregah....first-hand sonah pakamatagalh bro

  • @SthanapathyLalitha
    @SthanapathyLalitha 5 หลายเดือนก่อน

    Hi it's nice to see the video. But nowhere else you have not mentioned the app cost of the lift.
    So I request personally to mention the app price depends upon the usage of floors.
    Sthanapathy

  • @mohamedziaziawdeen8521
    @mohamedziaziawdeen8521 9 หลายเดือนก่อน +3

    Very good hydraulic lift i am watching full video but your not given the price

  • @orangeorganics
    @orangeorganics 4 หลายเดือนก่อน +1

    ❤😅excellent. I will keep it in mind for future

  • @rajagopalanraghavachari1366
    @rajagopalanraghavachari1366 3 หลายเดือนก่อน +2

    விலை என்ன. எவ்வளவு நாட்களில் சப்லை செய்வீர்கள்

  • @SriramSarma-ey6vt
    @SriramSarma-ey6vt 2 หลายเดือนก่อน

    Is lift licence from TN govt required?

  • @brundhab7657
    @brundhab7657 9 หลายเดือนก่อน +4

    How much please tell me

  • @maasmuruganantham2402
    @maasmuruganantham2402 หลายเดือนก่อน

    அருமை விலை என்ன வீடியோ முழுவதும் பார்த்தாலும் விலை சொல்ல மாட்டீர்கள் ஆகையால் அதை விலை என்ன சொல்லுங்கள்

  • @selvakumar2984
    @selvakumar2984 9 หลายเดือนก่อน +23

    Bro no point of showing the video without the price range

    • @senthilkumarvenkatachalam1675
      @senthilkumarvenkatachalam1675 9 หลายเดือนก่อน

      Completely agreed

    • @venkateshwarancr4729
      @venkateshwarancr4729 9 หลายเดือนก่อน +1

      approx 3lac my view.

    • @omprakashp2946
      @omprakashp2946 9 หลายเดือนก่อน +3

      ​@@venkateshwarancr4729NO it's 5.5 lakhs. Just talked to the owner

    • @3Yas9715
      @3Yas9715 9 หลายเดือนก่อน +1

      Just 8 L...I saw in another video.

    • @naveethnsa85
      @naveethnsa85 9 หลายเดือนก่อน

      High range

  • @jamesking2999
    @jamesking2999 9 หลายเดือนก่อน

    Superb, Very good Hydraulic Lift . Thanks Muthu..

  • @vk081064
    @vk081064 5 หลายเดือนก่อน

    Bro people suffer joint and knee problems since they don't walk nor climb steps

  • @padmanabhansankaran977
    @padmanabhansankaran977 7 หลายเดือนก่อน

    Ground floor and first floor using elevator design fix , how much cost, please inform. place at Nagercoil Kanyakumari district.

  • @veerasekhar5639
    @veerasekhar5639 5 หลายเดือนก่อน

    Really very impressive, cost pls

  • @gayathriswaminathan1357
    @gayathriswaminathan1357 4 หลายเดือนก่อน

    Idharku madipadi kaipidil roler better.edhayum damage seiyamal

  • @genaar_2004
    @genaar_2004 5 หลายเดือนก่อน

    How much space required and what will be the cost for 2 nd floor

  • @saleemgroups3713
    @saleemgroups3713 หลายเดือนก่อน

    G+2 evalu cost varuven

  • @dr.veeranp.k.5268
    @dr.veeranp.k.5268 7 หลายเดือนก่อน

    Why the cost is not discussed in this video? If it's a secret matter how can we believe your product and your genuines?

  • @narayanr6534
    @narayanr6534 2 หลายเดือนก่อน

    G+2 how much is the cost in Bangalore

  • @rasheedopt2650
    @rasheedopt2650 4 หลายเดือนก่อน

    Pls tell the price. Then only it is workable.

  • @shivashanker3195
    @shivashanker3195 4 หลายเดือนก่อน

    Please provide me the cost and Bangalore installation

  • @gayathriswaminathan1357
    @gayathriswaminathan1357 4 หลายเดือนก่อน

    Idha velila open idathil vaikalama ?

  • @ramachandran922
    @ramachandran922 9 หลายเดือนก่อน +2

    அருமை நன்பா

  • @gayathriswaminathan1357
    @gayathriswaminathan1357 4 หลายเดือนก่อน

    Seling week agi building week agidume?

  • @failuresletstalk3519
    @failuresletstalk3519 5 หลายเดือนก่อน +1

    At least approx Price

  • @Jkvlogs999
    @Jkvlogs999 9 หลายเดือนก่อน +2

    Bro ups la run aaguma?

  • @RameshKumar-dw9iu
    @RameshKumar-dw9iu 9 หลายเดือนก่อน +1

    புதிய முயற்சிவாழ்கவளமுடன்❤🎉

  • @saidarshini-l4j
    @saidarshini-l4j หลายเดือนก่อน

    Please share price

  • @xavieralphonse2649
    @xavieralphonse2649 9 หลายเดือนก่อน +3

    How much for G+1 ? Price details.

    • @s.mreshma9018
      @s.mreshma9018 9 หลายเดือนก่อน +1

      Just 50,000 only

    • @sivaa8225
      @sivaa8225 9 หลายเดือนก่อน

      ​@@s.mreshma9018😂😂😂😂

  • @luck-xi2je
    @luck-xi2je 9 หลายเดือนก่อน +3

    Price

  • @JitendraKumar-in2lz
    @JitendraKumar-in2lz 9 หลายเดือนก่อน +2

    Nice 👍👍

  • @k.j.jayeshjai278
    @k.j.jayeshjai278 6 หลายเดือนก่อน

    Design looks good but very poor customer response. I have been trying 2 days for enquiry and I dono if I avail this product, how they will address my issues in future?
    And to the youtuber/seller what is the use of making marketting if you cant tell base price of your product?

  • @Mahaboobbeeran-xq1yq
    @Mahaboobbeeran-xq1yq 9 หลายเดือนก่อน

    தரைதளத்திலிருந்து முதல்மாடிமட்டும் போடவேண்டும் இதன்விலை எவ்வளவு
    என்பதனை தொியப்படுத்தவும் சாா்

  • @rameshkt8464
    @rameshkt8464 2 หลายเดือนก่อน

    Can we carry fridge washing machine other heavy appliances etc😂.?!

  • @Eleven-io4xk
    @Eleven-io4xk 5 หลายเดือนก่อน

    This will cost around 8 lakhs.. Nearly...

  • @dhanapalpdhanapal6320
    @dhanapalpdhanapal6320 4 หลายเดือนก่อน

    What price of the Lift pls send me

  • @user-qi4dp9rg7h
    @user-qi4dp9rg7h 9 หลายเดือนก่อน +1

    Super sir

  • @baluchinnakulandai2135
    @baluchinnakulandai2135 5 หลายเดือนก่อน

    How municipal/corporation support. Are they asking permission to install lifting. If they will ask permission or over property tax because of lifting installation etc. again burden to middle class.

  • @tamizhtr2329
    @tamizhtr2329 9 หลายเดือนก่อน +2

    minimum rate

  • @mallikarjunagelivi781
    @mallikarjunagelivi781 9 หลายเดือนก่อน +1

    Super

  • @shoukathbk6894
    @shoukathbk6894 หลายเดือนก่อน

    Muthalula commentbox paarthathinaale en time michamaayicchu en entral vilaye chollavillaye😄

  • @duraikt4651
    @duraikt4651 8 หลายเดือนก่อน +1

    தரைதளம் மற்றும் இரண்டு தளத்திற்கு எவ்வளவு ஆகும்.கம்பெனி நிர்வாக இயக்குனர் உடனே பதில் சொல்லவுமா

  • @sahabdeenseenimonahmed2528
    @sahabdeenseenimonahmed2528 5 หลายเดือนก่อน

    How much minimum start price

  • @murugesangopal9741
    @murugesangopal9741 9 หลายเดือนก่อน +1

    Rate please

  • @balaganesh9494
    @balaganesh9494 3 หลายเดือนก่อน

    Price?

  • @bhaskiiyer1498
    @bhaskiiyer1498 5 หลายเดือนก่อน

    Pls let me know the price size is only one or big size also available

  • @aussieindian8260
    @aussieindian8260 3 หลายเดือนก่อน

    What is the Budget?

  • @sugumaransethuraman6104
    @sugumaransethuraman6104 4 หลายเดือนก่อน

    G+1 only 500kg nonauto rate. ????

  • @snarasimhamurthy6052
    @snarasimhamurthy6052 9 หลายเดือนก่อน +1

    Very good. What is the price range pl

  • @t.k.gnanaprakasam1217
    @t.k.gnanaprakasam1217 3 หลายเดือนก่อน

    விலை சொல்லுங்கள். 2 மாடிக்கு எவ்வளவு சொல்லுங்கள்.

  • @sribalajiyatra7571
    @sribalajiyatra7571 9 หลายเดือนก่อน +2

    G+2 floor how much price tell me sir

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤
    Good

  • @nirmalsajanraj6055
    @nirmalsajanraj6055 9 หลายเดือนก่อน +1

    G+3how much

  • @Raja-qi5ml
    @Raja-qi5ml 9 หลายเดือนก่อน +1

    ₹??

  • @vinunano
    @vinunano 5 หลายเดือนก่อน

    total expense evalo?

  • @MohAn-yb3rl
    @MohAn-yb3rl 6 หลายเดือนก่อน

    Sir price pathi sollunga

  • @JohnBasco-ig9fl
    @JohnBasco-ig9fl 5 หลายเดือนก่อน

    Ganapathe il ankea

  • @jayamaruthupandian8277
    @jayamaruthupandian8277 6 หลายเดือนก่อน

    Super super

  • @raja-mb6nx
    @raja-mb6nx 9 หลายเดือนก่อน +2

    What about cost no mention cost so video waste of time

  • @geetasridhar6039
    @geetasridhar6039 7 หลายเดือนก่อน

    Interested
    Cost please

  • @raksabb
    @raksabb 9 หลายเดือนก่อน +1

    Yebba Yummy Vlogs editor-ae.. 2.53 nimisam veraikum Intro va? Adhan Thumbnail paatutu click pannitu ulla varum la.. Apprum edhuku bit-u bit-ah avanga pesura dialogue-ka cut panni intro-va pottu enga porumaiya sodhikeeranga.. Evan ketta inda intro? Idhu enna padama.. teaser madiri poduradhuku? Thumbnail pottiya, direct-ah content kula vandiya irupa.. Intro-ngra perla enga porumaiya sodhikaada..

  • @naveethnsa85
    @naveethnsa85 9 หลายเดือนก่อน

    How much price for g÷2 building, bro in the video tell me price range so that anyone plan their possibilities

  • @JohnBasco-ig9fl
    @JohnBasco-ig9fl 5 หลายเดือนก่อน

    Phone i aduga sir .vlai yavalu soluga

  • @manjunadhanmanjunadhan9636
    @manjunadhanmanjunadhan9636 8 หลายเดือนก่อน

    Bro price sollaveeilla pelse

  • @sebastiankumar9965
    @sebastiankumar9965 9 หลายเดือนก่อน

    Price for G+2

  • @DineshBabu-ii6yj
    @DineshBabu-ii6yj 9 หลายเดือนก่อน +3

    14 lakhs + Gst 1lakhs 😢😢

  • @yasarindia
    @yasarindia 9 หลายเดือนก่อน +1

    Cost for this?

    • @s.mreshma9018
      @s.mreshma9018 9 หลายเดือนก่อน

      Just only 25,000

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 7 หลายเดือนก่อน

    திருவண்ணாமலைக்கு ஏஜன்ட் உண்டா

  • @harirengaraj
    @harirengaraj 3 หลายเดือนก่อน

    Cost 8 .5 lakhs

  • @lokeshgs7222
    @lokeshgs7222 5 หลายเดือนก่อน

    Sir price

  • @baskarrambas651
    @baskarrambas651 9 หลายเดือนก่อน

    Price pl

  • @singaravadivelandhananjeya4965
    @singaravadivelandhananjeya4965 9 หลายเดือนก่อน

    Is it Electrical safety licence required for operations every year. Also contact number of this company. I am very interested to install my home

  • @SabariTharaa14
    @SabariTharaa14 9 หลายเดือนก่อน

    Price and maintenance cost yearly

  • @BMHEALTHCARE4U
    @BMHEALTHCARE4U 6 หลายเดือนก่อน

    25 Lakhs

  • @user-ul2py9mc9j
    @user-ul2py9mc9j 9 หลายเดือนก่อน

    Amount solluga sir

  • @muruganantham9378
    @muruganantham9378 9 หลายเดือนก่อน

    Minimum How much ??

  • @nagarajnaga6110
    @nagarajnaga6110 9 หลายเดือนก่อน

    Pro price

  • @sugumaransethuraman6104
    @sugumaransethuraman6104 4 หลายเดือนก่อน

    G+1

  • @akhila7108
    @akhila7108 6 หลายเดือนก่อน

    No Response from the seller despite many calls and messages

  • @narayananks4648
    @narayananks4648 7 หลายเดือนก่อน

    Price please send me

  • @subramaniank4287
    @subramaniank4287 5 หลายเดือนก่อน

    Also, the price could not be assessed for g+3

  • @JamalKhann-tn6mw
    @JamalKhann-tn6mw 5 หลายเดือนก่อน

    விலை 2 லட்சம்

  • @mohanrajj1884
    @mohanrajj1884 9 หลายเดือนก่อน

    Irrelevant without cost