Mayura Bandham - Saradha Raaghav

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 109

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 9 หลายเดือนก่อน +20

    ஓம் சரவணபவ🙏
    ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏

  • @mouthoukoumarane8763
    @mouthoukoumarane8763 10 หลายเดือนก่อน +23

    இனிய பங்குனி மாதம் முதலாம் திருநாள் முருகன் அருளாலே நீங்கள் பாடும் ஒவ்வொரு முருகப்பெருமான் பாடலும் என்றும் அருமை அருமை சிஸ்டர்
    திருப்புகழ் பாடல்களை இந்த பங்குனி மாதம் ஒவ்வொரு செவ்வாய் கிழமையிலும் மற்றும் வெள்ளிக்கிழமையிலும் பாடி வெளியிடுங்கள் முருகன் பாடல் நீங்கள் பாடின பாட்டு கேட்டாலே என்றும் எல்லோருக்கும் வசந்தம் பொங்கும்
    என்றும் வாழ்க வளமுடன்

    • @arumugamsanthi6706
      @arumugamsanthi6706 2 หลายเดือนก่อน +1

      பாடலை பலமுறை ஓதுகிறீர் மகிழ்ச்சி ஆனால் ஆதை மயில் சிதாதிரதாதில் எப்மடிபுபடிக்கவேண்டும் என்று சொல்லவில்லையே! உங்களுக்கு தெரியாதோ😢

    • @k.prakashraj4418
      @k.prakashraj4418 4 วันที่ผ่านมา +1

      👍

  • @munirajn8806
    @munirajn8806 11 หลายเดือนก่อน +10

    கிருத்திகை அன்று இந்த பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி சகோதரி 🙏💐 ஓம் சரவணபவ முருகா சரணம் 🙏💐💐

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 11 หลายเดือนก่อน +7

    மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன்

  • @bhuvanaarun3832
    @bhuvanaarun3832 3 หลายเดือนก่อน +5

    ஓம் முருகா என்னைப் பிடித்த துஸ்ட்ட சக்திகள் போகவேண்டும் ஐயா

  • @tamizharasi6645
    @tamizharasi6645 7 หลายเดือนก่อน +42

    அம்மா உங்களால் தான் நான் சஸ்திர பந்தம் மனனம் செய்து பாடி வருகிறேன்,குருவாய் வருவாய் குகனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Tintujaan
      @Tintujaan 2 หลายเดือนก่อน +3

      Yes me too😊

    • @SumathiM-ji4ih
      @SumathiM-ji4ih หลายเดือนก่อน +1

      yes with me also the same 🙏

    • @aricovindinnarayanan7700
      @aricovindinnarayanan7700 หลายเดือนก่อน +1

      Myself also,tons of thanks

  • @MatheswariOVR
    @MatheswariOVR 2 วันที่ผ่านมา

    ஓம் முருகன் துணை 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 3 หลายเดือนก่อน +6

    ஓம் சரவணபவ. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை வேலும் மயிலும் சேவலும் துணை. மயூரநாதன் திருவடி போற்றி. கந்தா கடம்பா கார்த்திகேயா சண்முகா குகனே வேலவா முருகா சரணம். ஓம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடி போற்றி. ஓம் குகப்பிரஹ்மனே நமஹ ஓம் குமரகுருதாச குருப்யோ நமஹ.

  • @drmaghudeeswaran4730
    @drmaghudeeswaran4730 8 หลายเดือนก่อน +7

    ஸ்ரீ பாம்பன் குமர குரு தாச சுவாமிகள் சரணம் 🙏🙏🙏
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 6 วันที่ผ่านมา

    Om vetrivel muruganukku arogara🍃🌺🍃🌺🍃🌺🪔🌺🍃🌺🍃🌺🍃

  • @harshavarthan8018
    @harshavarthan8018 2 หลายเดือนก่อน +2

    ஓம் நம்மை காத்தருளும் கந்தனின் திரு கை வேல் போற்றி போற்றி போற்றி ஓம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @cleanguy
    @cleanguy 6 หลายเดือนก่อน +4

    I was thinking how to memorize such wordings as well as its pronounciations
    thank you Miss for uploaded this mayura Bandham. May God Bless you

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq 6 หลายเดือนก่อน +4

    கந்தா குகனே சரவணபவனே நமோ நமஹ சரணம் 💐🙏 நன்றி நற்பவி நற்பவி நற்பவி 💐🙏

  • @குமரன்1436
    @குமரன்1436 4 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @arasanarasan4688
    @arasanarasan4688 3 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ ஓம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 2 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ 🙏 ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @shraffsp7522
    @shraffsp7522 10 หลายเดือนก่อน +13

    அக்கா வணக்கம் உங்களுக்கும் உங்க குரலுக்கும் நானும் என் குடும்பமும் மிக பெரிய ரசிகர்கள் எங்களுக்காக 5 பாடல் பாடி தருவீங்களா 🙏plz
    1. துணிவலர் திங்கள்
    2. பூத்தேர்ந்து ஆயின
    3.நன்றுடையானை தீயதிலானை
    4.இடரினும் தலரினும்
    5.துஞ்சலும் துஞ்சல் இல்லாத
    இந்த தேவாரப் பாடல்களை உங்க குரல்ல கேக்கணும்னு ஆசையா இருக்கு உங்களுக்கு விருப்பம் இருந்தா பாடித்தாங்க இல்லைனா உங்க இஷ்டம் but if u do this we'll very very happy 🥺

  • @Rani_velu
    @Rani_velu 8 หลายเดือนก่อน +5

    சிவாய.நம.உங்கள்.பாடல்.நாவில்.தேன்.ஊரிநின்றது.போல்.சிவ.சிவ.சிவ.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramadevisenthilkumar3
    @ramadevisenthilkumar3 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ!!!

  • @santhoshk7978
    @santhoshk7978 4 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ
    முருகா போற்றி

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 6 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ♥️ ஓம் முருகா 💓 ♥️ ஓம் முருகா 💓 ♥️ ஓம் முருகா 💓 ஓம் முருகா 💓 ♥️ ஓம் முருகா 💓 ♥️ ❤️

  • @sahanayks3194
    @sahanayks3194 9 หลายเดือนก่อน +1

    Om vinayaga om murugappatheivanaivalliamma namaga❤❤❤❤❤❤❤

  • @arasanarasan4688
    @arasanarasan4688 3 หลายเดือนก่อน +1

    வருவாய் அருள்வாய் திருமுருகா 🙏

  • @AnbuAlagan-dt8pi
    @AnbuAlagan-dt8pi 2 หลายเดือนก่อน +3

    இந்த பாடலை இல்லத்தின் ஒலி பெருக்கி றேன் அப்பா முருகா பாடல் வரிகள் வாயில் வரல ஆனால் கேட்கிறேன் அப்பா முருகா பகை விலகி என்னை காப்பாற்றுங்கள் அப்பா கந்தா கந்தா கந்தா கந்தா கந்தா போற்றி

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 8 หลายเดือนก่อน +3

    Vellum Mayilum Sevalum Thunei 🙏🙏🙏🙏🙏🙏 Guruvai Varuvai Arulvai Guganey 🪔🪔🪔🪔🪔🪔 Arumugam Aruludan Anuthinamum Yerumugam 🤲🤲🤲🤲🤲🤲

  • @selvirajan06
    @selvirajan06 7 หลายเดือนก่อน +3

    Paamban Swamigalin Thiruvadigale saranam. Kappatrungal ayya engal kudumbathai.

  • @muruganmani6023
    @muruganmani6023 5 หลายเดือนก่อน +6

    ❤ ஓம் முருகா போற்றி ஓம் ❤
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @ramachandranchandran5740
    @ramachandranchandran5740 หลายเดือนก่อน +1

    ஓம்முருகாதுணை🙏🔥🔥💕♥

  • @MarirajRaj-b3v
    @MarirajRaj-b3v 2 หลายเดือนก่อน +1

    ஓம் சரவண பவ

  • @mayilamma4818
    @mayilamma4818 หลายเดือนก่อน

    முருகா எனக்கு என் வாழ்க்கை வேண்டும் நான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை தான் வேண்டும் முருகா

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🎊🎆🦚🦚🦚🦚🦚🦚🐓⚜️🐐⚜️ எங்களுக்கு நலம் தர வேண்டும் நன்றி இறைவா

  • @saran2412
    @saran2412 5 หลายเดือนก่อน +1

    Hi mam nega sonna vethalai deepam thoram paruppu deepam vilaku yellam nandruga seithyean mam mind relax eruku yesterday kovil poneyean sudden oru anna ku murugan ku aaarthi karaturapa arul vandhuchu murugan partha rmba sandhosam mam 😊

  • @Dintak_darloo_dintak_rosa
    @Dintak_darloo_dintak_rosa 2 หลายเดือนก่อน +1

    Daily kekuren yn kekurnu theriyala ana pudichuruku

  • @gnlnaicker3235
    @gnlnaicker3235 4 หลายเดือนก่อน

    Vetrivel muruganuku arogara🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🕯🕯🕯🕯🕯🕯🥥🥥🥥🥥🥥🦚🦚🦚🦚🦚🦚🥭🥭🥭🥭🥭🥭🥛🥛🥛🥛🥛🥛🥛🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @bhuvanaarun3832
    @bhuvanaarun3832 3 หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @singaravelanselvakumar9339
    @singaravelanselvakumar9339 9 หลายเดือนก่อน +1

    நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @user-gj7vk7nf9o
    @user-gj7vk7nf9o 5 หลายเดือนก่อน +2

    THANKING YOU FOR YOUR RECITAL OF OUR APPAN MURUGANS RECITAL IN YOUR SWEET VOICE

  • @VedanthamMNVeda
    @VedanthamMNVeda 17 วันที่ผ่านมา

    27 murai solringala arumai

  • @ramakrishnaniyer8191
    @ramakrishnaniyer8191 4 หลายเดือนก่อน

    Great voice and a good tune

  • @RenjuRenju-t6g
    @RenjuRenju-t6g 2 หลายเดือนก่อน

    Om muruga ❤🙏🙏🙏

  • @NO_OPTIONFFYT
    @NO_OPTIONFFYT 11 หลายเดือนก่อน +1

    Om saravanabava om

  • @gururani
    @gururani 3 หลายเดือนก่อน

    Om Muruga Potri 🙏🙏

  • @SeyedIsmail-i2u
    @SeyedIsmail-i2u 2 หลายเดือนก่อน

    அருமை நன்றி 🎉

  • @maggibhuvan8594
    @maggibhuvan8594 2 หลายเดือนก่อน +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @uma.m8738
    @uma.m8738 7 หลายเดือนก่อน

    ஓம் மு௫கா சரணம் 🙏🙏🙏

  • @ayyappanvishnu8900
    @ayyappanvishnu8900 4 หลายเดือนก่อน

    Om saravanabava 🙏🙏🙏

  • @sethu5782
    @sethu5782 11 หลายเดือนก่อน +2

    🙏🌷🌷🌷🙏

  • @mohanana5694
    @mohanana5694 4 หลายเดือนก่อน +14

    மயூரபந்தம் வரதநதீபநகரசுழக ஒருகுகவறிதுதடிவிரிவிதிமரகத அரிபரம்துகள்இல்அசலவிமலமழஎன்அல்இரியமரபுஉறுகுறுமுனிவர்உதிமயல்அசரமதி விதிவிபுதகுருசரபதிநவரசபரததிநகரமதுகமழமுனிவருதி கைவாய்கதிர்வேல்முருகன்கழல்பெற்று உய்வாய்மனனேஒழிவாய்ஒழிவாய் மெய்வாய்விழிநாசியொடுசெவியாம் ஐவாய்வழிசெல்லும்அவாவினையே இருமலுரோகதிருப்புகழ் இருமலுரோகமுயலகன்வாதமெரூகுணநாசிவிடமேநீ ரிழிவுவிடாததலைவலிசோகையெழுகளமாலையிவையோடே பெருவயிறீளையெரிகுலைசூலைபெருவலிவேறுமுளநோய்கள் பிறவிகள்தோறுமெனைநலியாதபடியுனதாள்கள்அருள்வாயே வருமொருகோடியசுரர்பதாதிமடியஅநேகஇசைபாடி வருமொருகாலவயிரவராடவடிசுடர்வேலைவிடுவோனே தருநிழல்மீதிலுறைமுகிலூர்திதருதிருமாதின்மணவாளா சலமிடைபூவினடுவினில்வீறுதணிமலைமேவுபெருமாளே திருச்செந்தூர்திருப்புகழ் திருச்செந்தூர்திருப்புகழ்திருமணம் விறல்மாரனைந்துமலர்வாளிசிந்தமிகவானிலிந்துவெயில்காய மிதவாடைவந்துதழல்போலவொன்றவினைமாதர்தத்தம்வசைகூற குறவாணர்குன்றிலுறைபேதைகொண்டகொடிதானதுன்பமயல்தீர குளிர்மாலையின்கண்ணிமாலைதந்துகுறைதீரவந்துகுறுகாயோ மறிமானுகந்தஇறையோன்மகிழ்ந்துவழிபாடுதந்தமதியாளா மலைமாவுசிந்தஅலைவேலையஞ்சவடிவேலெறிந்அதிதீரா அறிவாலறிந்துனிருதாளிறைஞ்சுமடியாரிடைஞ்சல்களைவோனே அழகானசெம்பொன்மயில்மேலமர்ந்துஅலைவாயுகந்தபெருமாளே இணக்கம்இல்லாதபித்தஎரியுமாசுரங்கள்கைகால்முணக்கலேகுறைக்கும்குஷ்டம்மூலவெண்முளைதீமந்தல் சணத்திலேகொல்லும்சன்னிசாலம்என்றுஅறையும்இந்தபிணிக்குலம்எனைஆளாமல்பெரும்சக்திவடிவேல்காக்க இணக்கம்இல்லாதபித்தஎரியுமாசுரங்கள்கைகால்முணக்கலேகுறைக்கும்குஷ்டம்மூலவெண்முளைதீமந்தல் சணத்திலேகொல்லும்சன்னிசாலம்என்றுஅறையும்இந்தபிணிக்குலம்எனைஆளாமல்பெரும்சக்திவடிவேல்காக்க காவடிச்சிந்து வள்ளிக்கணவன்பேரைவழிப்போக்கர்சொன்னாலும் உள்ளம்குழையுதடிகிளியேஊனும்உருகுதடிகிளியே மாலைவடிவேலவர்க்குவரிசையாய்நானெழுதும்போது ஓலைக்கிறுக்காச்சுதேகிளியேஉள்ளமும்கிறுக்காச்சுதேகிளியே காட்டுக்கொடிபடர்ந்தகருவூரின்காட்டுக்குள்ளே விட்டுப்பிரிந்தானடிகிளியேவேலன்என்னும்பேரோனடிகிளியே கூடிக்குலாவிமெத்தகுகனோடுவாழ்ந்ததெல்லாம் வேடிக்கைஅல்லவடிகிளியேவெகுநாளின்பந்தமடிகிளியே மாடுமனைபோனாலென்னமக்கள்சுற்றம்போனாலென்ன கோடிச்செம்பொன்போனாலென்னகிளியே குறுநகைபோதுமடிமுருகன்குறுநகைபோதுமடி எங்கும்நிறைந்திருப்போன்எட்டியும்எட்டாததிருப்போன் குங்குமவர்ணனடிகிளியேகுமரப்பெருமானடிகிளியே அண்டர்பதிகுடியேறமண்டசுடர்உருமாற அண்டர்மனமகிழ்மீறவருளாலே அந்தரியொடுடனாடுசங்கரனுமகிழ்கூர ஐங்கரனுமுமையாளுமகிழ்வாக மண்டலமுமுநிவோருமெண்டிசையிலுளபேரு மஞ்சினனுமயனாருமெதிர்காண மங்கையுடனரிதானுமின்பமுறமகிழ்கூற மைந்துமயிலுடனாடிவரவேனும் புண்டரிகவிழியாளஅண்டர்மகள்மணவாளபுந்திநிறையறிவாளவுயர்தோளா பொங்குகடலுடனாகம்விண்டுவரையிகல்சாடு பொன்பரவுகதிர்வீசவடிவேலா தண்டரளமணிமார்பசெம்பொனெழில்செறிரூப தண்டமிழன்மிகுநேயமுருகேசா சந்தமுமடியார்கள்சிந்தையதுகுடியான தண்சிறுவைதனில்மேவுபெருமாளே திருப்புகழ்எழுபத்தைந்து பஞ்சபாதகமுறுபிறையெயிறெரிகுஞ்சகூர்விட மதர்விழிபிலவகபங்கவாண்முகமுடுகியதிரிசூலம் பந்தபாசமுமருவியகரதலமிஞ்சிநீடியகருமுகிலுருவொடுபண்பிலாதொருபகடதுமுதுகினில்யமராஜன் அஞ்சவேவருமவதரமதிலொருதஞ்சமாகியவழிவழியரள்பெறும்அன்பினாலுனதடிபுகழமுடிமையெனெதிரேநீ அண்டகோனகைவெடிபஇடஎண்டிசாமுகமடமடநடமிடும்அந்தமோகரமயிலினிலியலுடன்ரவேணும் மஞ்சுபோல்வளரளகமுமிளகியரஞ்சிதாம்ருதவசனமுநிலவெனவந்ததூயவெண்முறுலுமிருகுழையளவோடும மன்றல்வாரிசநயனமுமழகியகுன்றவாணர்தமடமகள்தடமுலைமந்தராசலமிசைதுயிலழகியமணவாளா செஞ்சொல்மாதிசைவடதிசைகுடதிசைவிஞ்சுகீழ்திசைசகலமுமிகல்செய்துதிங்கள்வேணியர்பலதளிதொழுதுயர்மகமேரு செண்டுமோதினரரசருளதிபதிதொண்டராதியும்வழிவழிநெறிபெறுசெந்தில்மாநகரிணிதுறையமரர்கள்பெருமாளே 🙏🙏🙏🙏🙏🙏

  • @Skr7222
    @Skr7222 7 หลายเดือนก่อน +5

    அன்பர்கள் மயூர பந்ததின் பொருள் விளக்கம் தெரிந்தவர்கள் கூறவும் நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @rameshsivasankaran6756
    @rameshsivasankaran6756 2 หลายเดือนก่อน

    நன்றி 🙏

  • @lakshmaiah2352
    @lakshmaiah2352 3 หลายเดือนก่อน

    Om saravana bava namaste

  • @Padmasri2k24
    @Padmasri2k24 6 หลายเดือนก่อน

    Nice voice, muruga potri🙏🙏🙏

  • @mohanapriyabala4120
    @mohanapriyabala4120 3 หลายเดือนก่อน +2

    Mam, thuvidha naga bandham , song unga voice la post panuga mam.

  • @sureshmaniyammadhushansure7711
    @sureshmaniyammadhushansure7711 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏💯

  • @rojagarden3586
    @rojagarden3586 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @DrMohana-d3c
    @DrMohana-d3c 2 หลายเดือนก่อน

    Om Muruga saranam

  • @feastineast65
    @feastineast65 4 หลายเดือนก่อน

    7:11 ❤❤ 7:45 🎉🎉🎉

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 4 หลายเดือนก่อน

    ஓம் சர வ ன ப வ பாம்பன் சா மி

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 2 หลายเดือนก่อน +1

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @sreevethavalli5897
    @sreevethavalli5897 11 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @selvig9731
    @selvig9731 หลายเดือนก่อน

    நன்றி சார் 🎉🎉

  • @SakunthalaBalasubramaniy-go6bd
    @SakunthalaBalasubramaniy-go6bd 8 หลายเดือนก่อน

    Amazing saru ❤

  • @Tintujaan
    @Tintujaan 2 หลายเดือนก่อน

    Madam can you please recite Kamala bhandham in your mesmerizing voice 🙏🏻

  • @sheebasheebs
    @sheebasheebs 4 หลายเดือนก่อน +1

    Very powerful song ❤ I like it

  • @VijayakumarVijayakumar-vy4ye
    @VijayakumarVijayakumar-vy4ye 11 หลายเดือนก่อน +1

    🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 4 หลายเดือนก่อน

    ❤ Nandri sister

  • @SaravanaKumar-vi7je
    @SaravanaKumar-vi7je 11 หลายเดือนก่อน +2

    Amma vanakkam🙏
    What is this mayura bandham and use. I dont know tamil to read 🙏

    • @sridharp7832
      @sridharp7832 7 หลายเดือนก่อน

      Vara thana thiba nakara
      Sumuka oru guha
      Varidhu thabu viri vidhi
      Maragatha ari parama
      Thughalel asala vimala
      Malaen al iriya
      Marabu uru kurumunivar
      Udhi mayal asara madhi
      Viri vibuthaguru
      Surapathi navarasa bharatha thinagara
      Mathuha mazha muni varuthi

    • @MeenakshiCreation786
      @MeenakshiCreation786 7 หลายเดือนก่อน +2

      It's help to Destroy evil spirits , enemies and negative thoughts

  • @thirumalmarugan6167
    @thirumalmarugan6167 26 วันที่ผ่านมา

    வணக்கம்.இரண்டாவது வரியில் சுமுக என்று பாடுகிறீர்கள் ஆனால் மயில் சித்திரத்தில் கமுக என்று உள்ளது. இதில் எது சரி என்று விளக்கவும்

  • @rameshr6847
    @rameshr6847 11 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @MuraliN-c5m
    @MuraliN-c5m 5 หลายเดือนก่อน +3

    😢murali
    N

  • @sridharsamraj5984
    @sridharsamraj5984 4 หลายเดือนก่อน

    Pls sing ரத பந்தம் too

  • @vallalthunai
    @vallalthunai 2 หลายเดือนก่อน

    Me too

  • @balarohini7092
    @balarohini7092 4 หลายเดือนก่อน

    Super thanks mam

  • @thalapathiveriyan9014
    @thalapathiveriyan9014 5 หลายเดือนก่อน

    ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthy0161
    @sakthy0161 3 หลายเดือนก่อน

  • @tirumurtikrishnakumar3171
    @tirumurtikrishnakumar3171 3 หลายเดือนก่อน

    can any one give the meaning of this pathigam line by line. I will be grateful if some one gives,Thanks

  • @aparnabharathi9481
    @aparnabharathi9481 5 หลายเดือนก่อน

    Om. Muruka

  • @sathyabama2222
    @sathyabama2222 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BuvanaMohan
    @BuvanaMohan 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @seetharam8097
    @seetharam8097 6 หลายเดือนก่อน

    🙏

  • @SelviSelvi-ru5tm
    @SelviSelvi-ru5tm 4 หลายเดือนก่อน

    Appa muruga appakku blood thevbaduthu yaraiyavathu anuppunga muruga muruga saranam

  • @sathyabama2222
    @sathyabama2222 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @InuIndrani-t8w
    @InuIndrani-t8w 2 หลายเดือนก่อน

    Ommuruga

  • @MalathiS-d7h
    @MalathiS-d7h 2 หลายเดือนก่อน

    Murugan arul leaves all lakshana bad habits

  • @senjulamohan9062
    @senjulamohan9062 3 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ போற்றி

  • @rathakirshnan2922
    @rathakirshnan2922 3 หลายเดือนก่อน

    OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG OMMURG

  • @KANNANperiyasamy-zp3vw
    @KANNANperiyasamy-zp3vw 5 หลายเดือนก่อน

    Auto play often goes off mood,very sad.

  • @MarirajRaj-b3v
    @MarirajRaj-b3v 2 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ

  • @DrMohana-d3c
    @DrMohana-d3c 2 หลายเดือนก่อน

    Om Muruga saranam

  • @ArulS-qt2rw
    @ArulS-qt2rw 8 วันที่ผ่านมา

  • @vasavvasav2195
    @vasavvasav2195 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sakthy0161
    @sakthy0161 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @RaviShankar-ve7fl
    @RaviShankar-ve7fl 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @Matheswari-i2f
    @Matheswari-i2f 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @sakthy0161
    @sakthy0161 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤