மயூர பந்தம் | பகையை துரத்தும் | சகல பிரச்சினைகளையும் தீர்க்க வல்லது | Mayura Bandham | 27 times

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 550

  • @kausikrangadeva3537
    @kausikrangadeva3537 2 หลายเดือนก่อน +39

    முருகா எனக்கும் என் கணவருக்கு ரொம்ப அவமானம் படுத்துறாங்க அவங்க அதிகாரம் செய்ய எங்களை அசிங்கமாக பேசுறாங்க இந்த சூழ்ச்சி மில் இருந்து காப்பாத்துங்க. அவரவர் செய்யும் தீயவினை அவர்களுக்கே சேரட்டும் எங்களை என்றும் உங்களது திருவருள் சிந்திக்க வையுங்கள் ஆணவச் சிந்தனை

    • @Qualitylifeisneedofthehour
      @Qualitylifeisneedofthehour หลายเดือนก่อน +6

      நிச்சயமாக கூடிய விரைவில் சரியாகும் ...பாம்பன் சுவாமிகள் கொடுத்த மயூர பந்தம், சஸ்த்ர பந்தம் நம்பிக்கையுடன் படியுங்கள் அந்த முருகன் வள்ளி , மயிலோடு ஓடி வந்து உதவுவார்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @RaghuramRP
      @RaghuramRP 28 วันที่ผ่านมา +2

      You are blessed 〽️ and protected never worry murugan will always with you and your family members forever 🎉❤😅😅

  • @mathavi9298
    @mathavi9298 11 หลายเดือนก่อน +145

    எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த பாடல் வரிகலை 6.00am 13.2.24கேட்ருப்பேன் எனக்கு முருகன் மயிலோடு வந்து தரிசனம் குடுத்தார்😊😊சந்தோஷத்தோட பதிவிடுகிறேன்.....

    • @Praindbu
      @Praindbu 10 หลายเดือนก่อน +2

      வாழ்த்துக்கள்

    • @அன்புசெல்வன்3245
      @அன்புசெல்வன்3245 8 หลายเดือนก่อน +2

      கனவில் வந்தாரா நிஜத்தில் வந்தாரா 🙏

    • @LUCK8434
      @LUCK8434 8 หลายเดือนก่อน +1

      🔱🙇😭🙏

    • @mathavi9298
      @mathavi9298 8 หลายเดือนก่อน

      ​@@அன்புசெல்வன்3245 oru second kanna moodi thirakum pothu... mayil thokkai viruchu irunthathu... mayil kaaladiyil pamppu aalagana tharisana 🦚🦚🦚🦚

    • @mathavi9298
      @mathavi9298 8 หลายเดือนก่อน +2

      ​@@Praindbu 🦚🦚🦚🙏

  • @VijiS-di6bg
    @VijiS-di6bg 9 หลายเดือนก่อน +94

    ஒரு மாதம் தொடர்ந்து ககேட்டுக்கொண்டிருக்கிறேன் மயில் எனக்கு பகல் இரவு பாராமல் துணை நிற்கிறது நன்றி முருகா

    • @sarathy4006
      @sarathy4006 9 หลายเดือนก่อน +4

      🦚🦚🦚🦚🦚🦚🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @muruganshunmugam6404
    @muruganshunmugam6404 2 ปีที่แล้ว +352

    இன்றுதான் மயூரபந்தம் கேட்டேன் கேட்க மிகவும் அருமை அருமை. இப்பதிகம் கேட்கும் அனைவருக்கும் அப்பன் முருகன் அருள்கிடைக்கட்டும்🙏🙏 அனைவரும் கி

    • @muthukumaran7146
      @muthukumaran7146 ปีที่แล้ว +7

      🙏

    • @gobinathan3742
      @gobinathan3742 ปีที่แล้ว +5

      ஓம் சரவணபவ

    • @tejals2118
      @tejals2118 ปีที่แล้ว +2

      ​ooooòoòooooo

    • @ushajothi1615
      @ushajothi1615 ปีที่แล้ว +2

      Nandri

    • @SKavithaSkavitha-yz3te
      @SKavithaSkavitha-yz3te ปีที่แล้ว +7

      நானும் இன்று தான் கேட்டேன் ❤ இப்போது தான் ❤

  • @eswariwari9299
    @eswariwari9299 8 หลายเดือนก่อน +129

    முருகா என் வாழ்க்கையில் தலையிட்டு நான் வாழக்கூடாதுனு நினைக்கும் என் எதிரி தீய சக்தி அனைத்தையும் முருகா உன் வேள் கொண்டு அழிக்க வேண்டும் 🙏நான் கடைசியாக உன் திருவடியில் என் சிரம் தாழ்த்தி வேண்டுகிறன் 🙏முருகா என்ன காப்பாத்துப்பா 🙏🙏முருகா 🙏🙏

    • @LUCK8434
      @LUCK8434 4 หลายเดือนก่อน +1

      I am also thinking this 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @Gnanajothi-g9w
      @Gnanajothi-g9w 4 หลายเดือนก่อน +2

      என் நிலைமையும் இதுதான்

    • @tamilsaro1027
      @tamilsaro1027 3 หลายเดือนก่อน +1

      என் நிலையும்இப்படியேஇருக்கு

    • @babusathiyavelu4612
      @babusathiyavelu4612 3 หลายเดือนก่อน

      Yes same

    • @gokilakrishna6101
      @gokilakrishna6101 3 หลายเดือนก่อน

      Me to

  • @parvathis7300
    @parvathis7300 ปีที่แล้ว +48

    அம்மையே இன்று தங்களின் குரல் ஒலி வழியாக முருகப்பெருமானின் பதிகப்பாடல் கேட்கும் பாக்கியம் பெற்றேன் அனைவரும் அனைத்து வளமும் நலமும் பெற்று பக்தி நிலை பெ.ருகி வாழ நம்சிங்கார வேலவர் அருள் புரிவாய்.

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +36

    முருகா நோயை முற்றிலும் குணப்படுத்தி நோய் இல்லாத ஆரோக்கியமாக இருக்க அருள் புரிவாய் அப்பா

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 9 หลายเดือนก่อน +12

    முருகா முருகா.3வருடமாக உடல் நலமின்றி துவளும் எனது மூத்த குமாரர் சந்திரசேகரன் சுகமடைய ஆசி வழங்குங்கள்.நல்ல அருமையான பதிவு 2தினமாக கேட்கிறேன் ஆசிகள்

  • @Qualitylifeisneedofthehour
    @Qualitylifeisneedofthehour หลายเดือนก่อน +4

    இதை கேட்டு மூன்று நாள் தான் ஆகிறது...இன்று நாலாம் நாள் எனக்கு துன்பமாக இருந்த ஒரு விசயத்திற்க்கு நல்ல தீர்வு அந்த முருகன் கொடுத்துள்ளார்....இன்று நான் இதை கேட்க விட்டுவிட்டேன்...இரவு நினைவு படுத்தி இப்போ கேட்டு வருகிறேன்...ஓம் முருகா போற்றி...நிச்சயம் நம்புங்கள் எல்லாம் சரியாகும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rviswanathan2114
    @rviswanathan2114 11 หลายเดือนก่อน +28

    அம்மா
    கவிதா காமேஸ்வரனுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +9

    கணவன் மனைவி இருவரும் அன்பான வாழ்கை வாழ அருள் புரிவாய் அப்பா

  • @suriyakala5853
    @suriyakala5853 10 หลายเดือนก่อน +37

    முருகா இந்த செய் வினை பினியை போக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +26

    உடலில் உள்ள கட்டிகளை விரைவில் முற்றிலும் கரைந்து பூர்ண குணம் அடைய வேண்டும் அப்பா

    • @Deepan825
      @Deepan825 5 หลายเดือนก่อน +1

      Ramanathapuram nokku varama sidhara pakarathukku poitu vanga

    • @chakravarthy3818
      @chakravarthy3818 4 หลายเดือนก่อน

      get well soon

  • @suriyakala5853
    @suriyakala5853 10 หลายเดือนก่อน +60

    எதிரி தொல்லை நீங்க வழிகாட்டவேண்டு என் அப்பனே 🙏🙏🙏🙏🙏❤

    • @latharavi6043
      @latharavi6043 9 หลายเดือนก่อน

      Muruga appane biravarukku
      u vunavu koduthal pakai varuthu athai neeki kodappa

    • @ArunKumar-j8t3v
      @ArunKumar-j8t3v 5 หลายเดือนก่อน

      வெற்றி வேல்.முருகனுக்கு.அரோகரா.எல்லா. பிரச்சினை கலும்.தீறவேண்டும்

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +24

    எனது மகளுக்கு எதிரி இல்லாத வாழ்க்கையை கொடு அப்பா

    • @sankarpriya5928
      @sankarpriya5928 6 หลายเดือนก่อน

      Life pulichidumb vaikakiya அர்த்தம் புரியாம போய்டும்

  • @kausikrangadeva3537
    @kausikrangadeva3537 2 หลายเดือนก่อน +6

    முருகா என் வாழ்க்கையில் தலையிட்டு நான் வாழக்கூடாதுனு நினைக்கும் என் எதிரி தீய சக்தி அனைத்தையும் முருகா உன் வேள் கொண்டு அழிக்க வேண்டும் 🙏நான் கடைசியாக உன் திருவடியில் என் சிரம் தாழ்த்தி வேண்டுகிறன் 🙏முருகா என்ன காப்பாத்துப்பா 🙏🙏முருகா 🙏🙏

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +21

    நோயில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி மன நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும்.ஆரோக்கியத்துடணும் . உடலில் உள்ள அனைத்து வலிகளில் இருந்து முற்றிலும் குணப்படுத்தி வாழ அருள் புரிவாய் அப்பா

  • @ramdass3053
    @ramdass3053 11 หลายเดือนก่อน +22

    இந்த நிமிடத்தில் இருந்து முருகன் அருளாள் அடியேவுடையை பிராத்தனை நிறைவேறவேண்டு.

  • @vasanthakumari6154
    @vasanthakumari6154 วันที่ผ่านมา

    என் கணவர் உடல்நிலை சரியாகி ஆரோக்கியமாக இருக்க அருள்புரியும் கள் ஐய்யனே🙏

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +15

    உண் மேல் வைத்த நம்பிக்கையிலிருந்து என் மகளை காப்பாற்ற வேண்டும் அப்பா

  • @gmgganesh852
    @gmgganesh852 หลายเดือนก่อน +2

    மயிலோனை மயில்வாகனனை முருகா 🙏🙏🙏 என் பிள்ளைகளையும் என் தாய்தந்தை கு.மூக்கையா மூ.குழலாமணி அவர்களையும் எல்லாமக்களையும் காப்பாற்று முருகா 🙏

  • @SaravananDhanam
    @SaravananDhanam หลายเดือนก่อน +2

    ஐயா என்ன சொல்வதென்றால் எனக்கு தெரியவில்லை அப்படி ஒரு இனிமை ஐயா ஷிமத் பாம்பன்சுவாமிகளுக்கு 🙏💕நன்றி

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +6

    உடலில் உள்ள அனைத்து வலிகளில் இருந்து முற்றிலும் குணப்படுத்த வேண்டும் அப்பா

  • @dilliamutha52
    @dilliamutha52 3 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா வெற்றிவேல் முருகா அணை வருக்கும் அன்பான உள்ளம் கொடுத்து அன்னை வரும் ஆசீர்வாதம் ஆரோக்கியம் petru wala aasi valangum in muruga perumanna

  • @HopefulMountains-xl6mt
    @HopefulMountains-xl6mt 2 หลายเดือนก่อน +2

    எனது கவலைகள் நீங்கி சந்தோசமும் நிம்மதியையயும் தந்து அருள் புரி முருகா....

  • @pandisrpl5210
    @pandisrpl5210 ปีที่แล้ว +73

    இந்த கணத்தில் இருந்து, இன்னல்கள் விலகியே ஓடியது எம்மை விட்டு... ஓம் இரீம் ரீம் சரஹன பவ w🤚🤚🙏

    • @LUCK8434
      @LUCK8434 8 หลายเดือนก่อน

      OM SARAVANA BHAVA

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +3

    எனது பிள்ளைகளின் கவளைகளையும் கஷ்டங்களையும் விரைவில் தீர்த்து வைக்க வேண்டும் அப்பா

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 2 หลายเดือนก่อน +2

    ஓம் சரவண பவ 🙏
    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் முருகா 🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 หลายเดือนก่อน +2

    ஓம்சரவணபவ ஓம் சண்முகா சரணம் சரணம் சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஹ்ரீம் ஶ்ரீகுமரகுருதாசகுரூப்பியோ நமோநமஹ 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅💖💖💖💖💖💖🤲🤲🤲🤲🤲🤲

  • @vkrishna6166
    @vkrishna6166 3 หลายเดือนก่อน +4

    ஓம் சரவண பவ 🙏முருகா முருகா இன்று வாழ்க்கையில் ஒரு அதிசயம், ஆச்சரியம் நடந்த வேண்டும் அப்பா🙏🙏🙏

  • @Marimuthu-iv3yr
    @Marimuthu-iv3yr 2 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா போற்றி
    ஓம் மயில் வாகனனே போற்றி போற்றி

  • @cookingaathi7025
    @cookingaathi7025 2 หลายเดือนก่อน +3

    🙏🏻ஓம் முருகா ஓம் முருகா சரணம் 🙏🏻
    🙏🏻என்னாலும் எம்மை வந்து காப்பாய்🙏🏻
    வீரவேல் வெற்றி வேல்

  • @SmilingPhotographs-ot5vu
    @SmilingPhotographs-ot5vu 3 หลายเดือนก่อน +2

    அனைவரின் பிரார்த்தனையை யும் நிறைவேற்று முருகா

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 หลายเดือนก่อน +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @muthunavamani5906
    @muthunavamani5906 5 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏❤️❤️❤️ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்
    குருவாய் வருவாய்
    அருள்வாய் குகனே❤️❤️❤️🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 2 หลายเดือนก่อน +2

    ஓம் ஹ்ரீம் ஶ்ரீகுமரகுருதாசகுரூப்பியோ நமோநமஹ 🙏🙏🙏🙏🙏🙏

    • @varadharajanlatha5948
      @varadharajanlatha5948 2 หลายเดือนก่อน

      ஓம் ஹ்ரீம் ஶ்ரீகுமரகுருதாசகுரூப்பியோ நமோநமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +6

    எனது இரண்டு மகள்களும் அவர்களின் மன அழுத்தத்தில் இருந்தும் கவளைகளில் இருந்தும் ‌காப்பாற்ற வேண்டும் அப்பா

    • @veelvenendruninaiththayoo
      @veelvenendruninaiththayoo หลายเดือนก่อน

      Murugan photo paathu வேல் மால் படிக்க சொல்லுங்க dailium

  • @sugumaran8100
    @sugumaran8100 5 หลายเดือนก่อน +3

    ஓம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +4

    அன்பான வாழ்கை வாழ அருள் புரிவாய் அப்பா

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 6 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @bakiyalakshmidharmaraj5707
    @bakiyalakshmidharmaraj5707 23 วันที่ผ่านมา +1

    முருகா என் குழந்தை தைரியமாக தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும்

  • @PadmanabanJ-do4cq
    @PadmanabanJ-do4cq 8 หลายเดือนก่อน +31

    முருகா என் நோயை குணப்படுத்தி எனக்கு வாழ்வு கொடு முருகா

  • @mohanana5694
    @mohanana5694 6 หลายเดือนก่อน +22

    மயூரபந்தம்
    வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம் மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம் மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி🙏 மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி🙏 மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி மயூரபந்தம் வரதநதிபநகரசுமுக வொருகுகஹிதுதபுவிரிவிதி மரகதவரிபரம்துகளிலசலவி மலமழவெனலிரியமரபுறு குறுமுனிவருதிம்யலசரமதிவிரி விபுதகுருசுரபதிநவரசபரததிநகரம்துகமழமுனிவருதி🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshjothi7197
    @sureshjothi7197 2 หลายเดือนก่อน +2

    முருகா முருகா முருகா முருகா

  • @GowthamiSakthi-dg3cl
    @GowthamiSakthi-dg3cl หลายเดือนก่อน +2

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா அரோகரா அரோகரா

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +6

    முருகா எனது வாழ்க்கையில் எதிரிகளின் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் அப்பா

  • @bharathiv8417
    @bharathiv8417 ปีที่แล้ว +25

    ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம்.

  • @BalaMani-j9n
    @BalaMani-j9n 3 หลายเดือนก่อน +3

    உங்கள் குரல் அருமை அருமை முருகனுக்கு அரோகரா ❤❤❤❤

  • @friendsworld6121
    @friendsworld6121 7 หลายเดือนก่อน +6

    முருகா எந்த நேரமும் எங்கள் கூடவே இருந்து எங்களை காக்க வேண்டும் ஐயா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravichandrant9602
    @ravichandrant9602 2 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவாய நமக

  • @sankaranarayanan6290
    @sankaranarayanan6290 4 หลายเดือนก่อน +5

    I listened to this for the first time today; now, I have wasted time all these days days by not knowing about this and not listening to this song. This calms down the mind. Also, the voice of this singer is very good.

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +3

    எனது இளைய மகளின் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்க அருள் புரிவாய் அப்பா

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +5

    முருகா எனது வாழ்க்கையில் கஷ்டத்தை விலக்கி நிம்மதியையும் நோய் இல்லாத ஆரோக்கியமாக வாழ அருள் புரிவாய் அப்பா

  • @LakshmiAnanth-y4t
    @LakshmiAnanth-y4t หลายเดือนก่อน

    Murugaa saranam தயவுசெய்து எங்களை காப்பாத்து வாழ்க்கையே வறுமை காப்பாத்து முருகா என் கணவரையும் குழந்தைகளையும் என்னையும் காப்பாத்து முருகா சரணம் சரணம்

  • @RevathiRevathi-it8nh
    @RevathiRevathi-it8nh ปีที่แล้ว +10

    முருகா..🙏🙏என்னுடைய பல நாள் கனவு நிறைவேற உன் அருள் வேண்டும்

  • @venkatesansm
    @venkatesansm 7 หลายเดือนก่อน +4

    எதிரி தொல்லை நீங்கி நிம்மதி தந்தருள்வாய் முருகா முருகா முருகா முருகா முருகா துணை

  • @dineshgunasekar1047
    @dineshgunasekar1047 ปีที่แล้ว +18

    அய்யா முதல் கடவுளே எண் மகன் செய்கிண்ற இந்த வேலை நிலைத்திருக்க துணைவேலை நிலைத்திருக்க துவேலை நிலைத்திருக்க துணைணை நின்று வெற்றி பெற்று படி படி படியாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும் 🙏🙏🙏🙏🙏👩‍👩‍👧‍👦

  • @mr.2k405
    @mr.2k405 ปีที่แล้ว +31

    சிறப்பு...நல்ல அருமையான குரல்...இதை பதிவிட்ட உங்களுக்கு நன்றி..❤🎉

  • @GowthamiSakthi-dg3cl
    @GowthamiSakthi-dg3cl หลายเดือนก่อน +1

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா சரவணபவ சரவண பவ சரவணபவ சரணம் முருகா ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம்

  • @supertraders9564
    @supertraders9564 ปีที่แล้ว +18

    ரொம்ப ரொம்ப நன்றி நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +11

    மனைவியிடம் கடுமையாக நடந்து கொள்வதை மாற்றி கொள்ள வேண்டும் அப்பா

    • @arunb4930
      @arunb4930 2 หลายเดือนก่อน

      🙏

  • @SudhaSandhi-yj8pt
    @SudhaSandhi-yj8pt 5 หลายเดือนก่อน +5

    முருகா முருகா என் குழந்தையே தாய் தந்தையை வெறுக்கிறாள் எங்கள் பாவம் சுமக்க வேண்டாம் முருகா அவளுக்கு நல்ல ஆசை தருக நல்ல புத்தி நல்ல அறிவையும் கொடுத்த நீ அவளுக்கு நல்ல எண்ணங்களும் அன்பையும் இயற்கையாக தருவாயா மடி பிச்சையாக கேட்கிறேன் தொல்லை நீங்கி அன்பு பெருக

  • @Ramakrishnan_t
    @Ramakrishnan_t ปีที่แล้ว +35

    மிக அருமையான, நேர்த்தியான குரலில் மயூர பந்தம். மிக்க நன்றி! வளைய வளைய வந்து எங்கும் நல்லோரை காக்கும் திரு முருகனின் அருளால் இந்த உலகம் நல் உலகமாக தழைக்க அருள்புரியட்டும் . வேல் வேல் முருகா, வெற்றி வேல் முருகா 🙏🙏🙏

  • @manorraajmariyathas3808
    @manorraajmariyathas3808 4 หลายเดือนก่อน +2

    ஓம் ஸ்ரீ முருகா என் துணைவியார் ஐ பரி பூரணமாக. எல்லா நோய்களில் இருந்தும். செய்வினை சூனீயத்தில்இருந்தும் பாதுகாப்பு பாதுகாத்து தாரும் முருகா நன்றி

  • @bakia100
    @bakia100 ปีที่แล้ว +42

    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் முருகப்பெருமான் மீது 6666 பாடல்கள், 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.

    • @rekhayadhav2212
      @rekhayadhav2212 8 หลายเดือนก่อน

      Mikkah nanri

    • @KiranPrasath
      @KiranPrasath 8 หลายเดือนก่อน

      Mikka nandri ungalukku good information about karunai kadal pamban swamy avargal

    • @vallinadesan1005
      @vallinadesan1005 6 หลายเดือนก่อน

      நன்றி 🙏🙏

    • @chakravarthy3818
      @chakravarthy3818 4 หลายเดือนก่อน

      thankyou

  • @premasanthanam1095
    @premasanthanam1095 5 หลายเดือนก่อน +1

    என் பேத்தி அப்பா. அம்மா பேச்சு கேட்டு நல்ல ஒழுக்கதவுட ன் இருக்க வேன்டும் முரு்கா

  • @muruganmani6023
    @muruganmani6023 ปีที่แล้ว +7

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ‌வீர வேல் முருகனுக்கு அரோகரா கந்த வேல் முருகனுக்கு அரோகரா செந்தில் ஆண்டவருக்கு அரோகரா கண்டி கதிர் காமருக்கு அரோகரா

  • @sankar7926
    @sankar7926 ปีที่แล้ว +10

    குமரகுருதாச குருப்யோ நம; அறுமுகசிவமே அருள்வாய் போற்றி !!

  • @வானமேஎல்லை-ள3ண
    @வானமேஎல்லை-ள3ண 2 หลายเดือนก่อน +2

    ஓம் சரவணபவ

  • @sunisuni3594
    @sunisuni3594 3 หลายเดือนก่อน +3

    Appa muruga ❤️ 🙏 🙏 🙏

  • @shanmugavallig6508
    @shanmugavallig6508 ปีที่แล้ว +9

    வேலும்மயிலும் துணை ஒம்சரவணபவ ஓம்

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +6

    எனது இளைய மகள் வந்த நோயில் இருந்து முற்றிலும் குணப்படுத்த வேண்டும் அப்பா

  • @manjuvelayuthapani4999
    @manjuvelayuthapani4999 9 หลายเดือนก่อน +4

    Very attractive voice n perfect in pronounciation

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 2 ปีที่แล้ว +13

    🙏👨‍👩‍👧🌺🌼🌺🪔🪔🔔🔔🛡️💰📿👑💐🦚🦚🦚🦚🦚🦚 ஓம் ஸ்ரீ பேச்சியம்மன் துணை ஓம் ஸ்ரீ கருப்பணசாமி துணை ஓம் ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை ஓம் ஸ்ரீ ஆறுபடை வீடு முருகன் துணை மேலும் மயிலும் துணை சேவல் கொடியோனே போற்றி முருகன் நாமங்கள் போற்றி ஓம் மயூர பந்தம் துணை ஓம் ஸ்ரீ சதுரங்க பந்தம் துணை ஓம் ஸ்ரீ துதிதனாத பந்தம் துணை அனைத்து ஆபத்திலிருந்து எங்களை காப்பாற்றுங்கள் இறைவா நன்றி 🙏👨‍👩‍👧

  • @ramdass3053
    @ramdass3053 ปีที่แล้ว +3

    ஓம் முருகா, ஓம் முருகா & வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
    இந்த பதிவு கேட்ட கண முதல் எல்ல விதமான பகைகல், கஷ்ட்டங்கள் விலக முருகபெருமன் அருள் கிடைக்க வேண்டும் என பிராத்திக்கிரேன்.

  • @SasiArumal
    @SasiArumal 7 หลายเดือนก่อน +3

    முருகா என்னுடைய உடம்பில் உள்ள வியாதி குணமடைய வேண்டுகிறேன் முருகா சரணம்,

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 หลายเดือนก่อน +1

    ஓம்சரவணபவ ஓம் சண்முகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 9 หลายเดือนก่อน +5

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 8 หลายเดือนก่อน +5

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanana5694
    @mohanana5694 ปีที่แล้ว +12

    வரதந திபநகர சுமுக வொருகுக வறிதுதபு விரிவிதி மரகத வரிபரம் துகளி வசலவி மலமழ வெனலிரிய மரபுறு குறுமுனி வருதிம யல்சர மதிவிரி விபுத்குரு சுரபதி தவசர பரததி நகரம துகமழ முனிவருதி முனிவருதி 🙏🙏🙏🙏

  • @VedanthamMNVeda
    @VedanthamMNVeda หลายเดือนก่อน

    Muruga yethirigal illatha uruvgal vendum ulga makkal anivarum noi illatha vazha vendum om muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @penchalaiahb8785
    @penchalaiahb8785 2 ปีที่แล้ว +15

    முருகு முருகு முருகுமைல் காக்கா வேல்உண்டு மைல்உண்டு ஓம் முருகா சரணம் சரணம்

    • @dhanushen640
      @dhanushen640 ปีที่แล้ว

      அப்படியே ஆகட்டும் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 9 หลายเดือนก่อน +1

    Nice very nice to hear.LordMuruga excuse me for English.Tamil not come.Tomorrow morning I will write.Thirupygazh devotee and Pambsn swamigal Panchamirtha varnam.VelVel Muruga.Nice entry.Blessings.

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +9

    முருகப் பெருமானே போற்றி ஓம்
    சரவண பவ முருகா போற்றி

  • @குமரன்1436
    @குமரன்1436 9 หลายเดือนก่อน +3

    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚

  • @TN_black_wolf_777
    @TN_black_wolf_777 2 หลายเดือนก่อน

    ஓம்முருகாபொற்றி.என்உடம்பு அரோக்கியம்வ்வெண்டும்3:46

  • @k.p.karthigairajan6526
    @k.p.karthigairajan6526 ปีที่แล้ว +3

    🙏🪷🌺🌻🤲😊👍🎉🎊💰🦚 ஓம் ஶ்ரீ குலதெய்வம் துணை ஓம் ஶ்ரீ மயூர பந்தம் துணை எங்களுக்கு நலம் தர வேண்டும் நன்றி இறைவா

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 7 หลายเดือนก่อน +2

    ஓம் ரீங் சங் சரஹணபவ வசி வசி வசி 🙏🙏🙏🙏🙏🙏

  • @opz9005
    @opz9005 6 หลายเดือนก่อน +1

    எனது மூத்த மகளின் மகன் தாய் மீது பாசமாக வும் மரியாதையுடனும்.நல் ஒழுக்கத்துடனும் . நன்றாக படிக்கவும் வரம் தர வேண்டும் அப்பா

  • @umasrimatibala1792
    @umasrimatibala1792 หลายเดือนก่อน

    முருகா என்னை நல்வழிபடுத்து அப்பா என் கணவரை ஏமாற்றி வீட்டை எழுதி வாங்கிட்டாங்க அவங்க நல்லா இருக்கட்டும் என்னை என் கணவரையும் என் இரண்டு குழந்தைகளும் தீர்க்காயுளோடு வை அப்பா🙏🙏

  • @Jothimuthulakshmi-f2c
    @Jothimuthulakshmi-f2c 2 หลายเดือนก่อน +1

    Mava.shiva🎉ommuruha.theruvte.saranam🎉🎉🎉🎉🎉🎉❤🎉.mava.shiva

  • @MeenakshiSriram-j1i
    @MeenakshiSriram-j1i 4 หลายเดือนก่อน +1

    சாமிக்கு வணக்கம் என் பேரன் தனது நிலை உணர்த்து நன்றக படித்துவரும் தேர்வில் வெற்றி பெற்று நல்ல் கல்லூரி இல் சீட் கிடைக்கும் என்று நம்புகிறேன் நன்றி

  • @logendrankumar79
    @logendrankumar79 10 หลายเดือนก่อน +9

    ஆறுபடையுடன் முருகப்பெருமானே என் பேரப்பிள்ளைகளை நல்ல முறையில் வாய் திறந்து பேச வைத்து நீங்கள் காத்தருள வேண்டும் முருகையா உங்களிடம் ஒப்படைக்கிறேன் அவர்கள் இருவரையும் நீங்கள் நல்லது செய்தீர்கள் என்று நம்பிக்கை உண்டு😊😅😅😅

  • @saransaravanan1749
    @saransaravanan1749 21 วันที่ผ่านมา

    நான் நேற்று தான் முதல் முறை காலை மாயூரம் கேட்டேன் நேற்று மாலை நேரம் 5 46 மயில் காட்சி தந்தார் நான் அதற்கு நன்றி சொல்ல வேண்டும் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா சரணம்

  • @mastercad7260
    @mastercad7260 2 ปีที่แล้ว +21

    ஓம் செந்தில் ஆண்டவர் போற்றி போற்றி

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว +16

    ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @indiramurugan4229
    @indiramurugan4229 4 หลายเดือนก่อน +1

    முருகா மகள் நோய்சிக்கிரம்தீரவேண்டும்என்பெரியமகளுக்குவள்ளிவந்துபிறக்கவேண்டும்என்ஐயனே❤❤❤

  • @susilaa2211
    @susilaa2211 16 วันที่ผ่านมา

    Velum Mayilum Thunai🙏🙏🙏🙏🙏🙏 Muruga🙏

  • @senthilnathan1335
    @senthilnathan1335 9 หลายเดือนก่อน +3

    எதிரிகள் ‌தொல்லைகள் நீங்க வேண்டும் முருகா

  • @mariyappanmuthu6428
    @mariyappanmuthu6428 ปีที่แล้ว +5

    திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் துணை...