அப்பா சாவு என்னை BUSSINESS WOMAN ஆ மாத்துச்சு! | Archana | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2021
  • கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அர்ச்சனா. வாழ்க்கையில் எந்த ஒரு இலக்கும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்த அர்ச்சனாவை ஒரு[ Life Changing Moment ]சம்பவம் அடியோடு மாற்றியது. அதன் பிறகு சொந்தமாகத் தொழில் [ Woman Entrepreneur ] தொடங்கிய அவர் இன்று அதனை [ Successful Business Woman ] வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
    How To Be Successful in Life , How To Become Successful Business Person , Life Changing Decisions என TH-cam இல் தேடுபவர்களுக்கு இந்த Top Video பெரும் பதிலாக அமையும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆம் இந்த Top Video வழியாக இந்த அர்ச்சனாவின் [ Father Death ] தந்தை மரணம் தனது வாழ்வில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது. எப்படி சுயத்தொழிலை தொடங்கினார் [ How to Start Own Business Without Investment ] , அது Life Changing Moment ஆக அர்ச்சனாவின் வாழ்வில் எப்படி மாறியது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த வீடியோ Top Motivation லிஸ்ட்டில் வருகிறது. இந்த Top Video வை, இதுவரை 1 Million Viewers பார்த்து அசந்துள்ளனர். பார்வையாளர்கள் இந்த வீடியோவை Top Motivation என்றும் சரியான Motivational Video in Tamil என்றும் இதை அதிகளவில் Share செய்து வருகிறார்கள். ஜோஷ் டாக்ஸ் பல Motivation வீடியோக்களை அளித்து வரும் நிலையில், இது முக்கியமான Motivation வீடியோவாக பலரால் பாராட்டப்பட்டுள்ளது என்பதில் No Doubt .
    Archana hails from Karur district. A Life Changing Moment changed Archana who was living without any Goal In Life. After that she started her Own Business [ Woman Entrepreneur ] and today she is Successfully running it. [ Successful Business Woman ].
    There is no doubt that this Top Video will be a great answer for those who are searching on TH-cam for How To Be Successful in Life , How To Become Successful Business Person , Life Changing Decisions . Yes through this Top Video this Archana [ Father Death ] how the death of his father affected his Life. How to Start Own Business Without Investment , how it became a Life Changing Moment in Archana's life. This Video comes in Top Motivation list. 1 Million Viewers have watched this Top Video so far. Viewers are increasingly Sharing this Video as Top Motivational and Perfect Motivational Video in Tamil . While Josh Talks has been giving many Motivational Videos , No Doubt this hailed by many as an important Motivational Video .
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    Join our Telegram & WhatsApp channel to get instant updates -
    🔗 Join - t.me/joshtalkstamil
    🔗 Join - whatsapp.com/channel/0029VaC9...
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil​
    ► Tweet with us: / joshtalkslive​
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com​
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #tamil #tamilentrepreneur #joshtalkstamil #motivationtamil #motivational #motivation #success #money #business #joshtalks #workfromhome #wfh

ความคิดเห็น • 1.2K

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  ปีที่แล้ว +48

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app -

  • @shanthiraj8812
    @shanthiraj8812 2 ปีที่แล้ว +797

    Evlo Hard work,talent elam irundhalum luck kuda konjam irukanum...ithu en life la na kathukuten

  • @saravana1547
    @saravana1547 2 ปีที่แล้ว +190

    Zero meaning .....

  • @umashankar9302
    @umashankar9302 2 ปีที่แล้ว +26

    நல்ல பதிவு பார்த்த ஒரு திருப்தி கிடைத்தது அம்மா. இணைய வர்த்தகத்தை கையில் எடுத்து வெற்றி பெற்ற இந்த சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள்

  • @panneerslvm74
    @panneerslvm74 2 ปีที่แล้ว +46

    உண்மையில் அருமையான வார்த்தைகள்.

  • @Tamilsaro
    @Tamilsaro 2 ปีที่แล้ว +12

    உங்க லைஃப் ல நினைப்பதெல்லாம் நடக்குது ஆனா எங்க லைஃப் ல நினைப்பதெல்லாம் நடக்க மாட்டேங்குது நினைக்காதது ஆகாதது எல்லாம் நடக்குது நாங்க என்ன பன்ன....

  • @duraisingam2203
    @duraisingam2203 2 ปีที่แล้ว +22

    தங்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அடி மனதிலிருந்து உதித்தவை. தன்னைப்போல் எல்லாருமே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல எண்ணம். மகளே .. பெரிய தொழிலதிபர் ஆகி இன்னும் பலரது வாழ்வில் ஒளியேற்றிட இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

  • @psstream889
    @psstream889 ปีที่แล้ว +3

    "Scientists yosikkira maarikuda neenga yosikalam, ana yosicha mattum pathathu action edukkanum" 🔥 ultimate sister. Very inspired

  • @karthikeyankarthikeyan4980
    @karthikeyankarthikeyan4980 2 ปีที่แล้ว +8

    அநேக உற்பத்தியாளர்கள் எழுப்பட்டும் இந்தியா வல்லரசாக மாறட்டும் அரசை சார்ந்து காணப் படாமல் (வேலைக்கு) மற்றவர்களுக்கு வேலை தருகின்ற அளவுக்கு வளர வேண்டும் அதுதான் வளர்ச்சி

  • @4b02agathiyaavl7
    @4b02agathiyaavl7 2 ปีที่แล้ว +9

    Superb and thank you, Archana. Rejoice the risks. Actions speak louder than words. Well said.

  • @hr-placementcell2712
    @hr-placementcell2712 2 ปีที่แล้ว +13

    வெற்றி தாரும் மகிழியை விடா தொல்வி தரும்

  • @mts3946
    @mts3946 2 ปีที่แล้ว +14

    Super mam. Really I am impressed mam. Implementation is most successful suitable for every women. Thank you mam. Wish you all success for upcoming year mam

  • @freetimeart4352
    @freetimeart4352 2 ปีที่แล้ว +101

    Your strength is not only you and yor courage.. without your mom taking care of your baby. And without your sister support your success is not possible. Big respect to your mom n sis ... Caring small baby is not that easy... Many new mothers are expecting such support from their mom and mother in law

  • @relaxingmontage3254
    @relaxingmontage3254 2 ปีที่แล้ว +8

    Your talk is very realism. Talking truth is very difficult in this world. Congrats for your achievement.

  • @rathikaswathi1467
    @rathikaswathi1467 2 ปีที่แล้ว +5

    சூப்பர் மேடம் எங்க ஊர் பெண் நீங்க நீங்கள் சாதித்தது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு happy

  • @mams7774
    @mams7774 ปีที่แล้ว +2

    This is real heart and mind voice. It's role model life orientation for start up/ entrepreneurs and more than any business school case study!. Inspiring video. One formula is here implement your taught!. All the best wishes 💐💐

  • @indianguy3129
    @indianguy3129 2 ปีที่แล้ว +10

    Thank you madam for sharing your true story and inspiring speech..

  • @annakilibalajee276
    @annakilibalajee276 2 ปีที่แล้ว +33

    வாழ்த்துக்கள் உனக்கு நல்ல கணவர் குடும்பம் அமைந்த தாள் மட்டும் தா சகோதரி ஜெயிச்சியிருக்க இல்லன்னா நீயும் புவர் தா சமுதாயம் அப்படி zero ன்னு சொல்லாதீங்க அதுக்கு உண்டான காடு ஆடு மாடு வயல் ஏற்க்கனவே இருந்த தாள தப்பிச்சிட்டிங்க உங்களுக்கு படிப்பு முயற்சி வலி பேக்கிரவுண்ட் இருந்ததாள வெற்றி வந்தது வாழ்த்துக்கள் சகோதரி

  • @sansaspire7264
    @sansaspire7264 2 ปีที่แล้ว +8

    Manasula dhairiyamum seiyalil vida muyarchiyum eruntha, lifela oru nal ellana oru nal nichayama jeikalam. Athuku ivanga oru nalla example than.

  • @v.sangeetha827
    @v.sangeetha827 2 ปีที่แล้ว +5

    Super motivational speech the best family god blessed you