தினமும் 10,000₹ வருமானம் தரும் Cake Business | Swetha Kishore | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2021
  • உங்களுக்கு ஒரு விஷயம் வேணும்னா அடம்பிடிக்கனும், அடம்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்று இந்தக் காணொளி உங்களுக்கு உணர்த்தும்.
    ஸ்வெதா அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பின் போதே தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்த ஸ்வேதா அவர்கள் தன் கல்லூரி படிப்பை முடித்த உடனே வேலைக்கும் சென்று புதிதாக “ம்க் கேக்ஸ்" என்ற நிறுவனத்தையும் தொடங்கினார். தினமும் 100 ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலைமையில் இருந்த அந்நிறுவனம் இன்று தினமும் 10000 ரூபாய் லாபம் ஈட்டும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது.
    கதை சொல்லுதலுள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாகத் தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300க்கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வைத் தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்குச் சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தைக் காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல காணொளிகளைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    This video will make you realize how important are perseverance and determination to achieve in life.
    Swetha hails from Chennai, Tamil Nadu. Swetha was interested in starting her own business even during her school days. So, after finishing her graduation, she was working for an IT firm and badly wanted to start a firm. She convinced her parents and started “Mug Cakes” which she did part-time apart from her IT job. Initially, The Mug Cakes was doing only 100 rupees per day, but now it has grown into a firm that produces a profit of Rs.10000 every day.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #BusinessMotivation #JoshTalksTamil #Swetha

ความคิดเห็น • 664

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +19

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @bhavanipalaniappa4079
    @bhavanipalaniappa4079 3 ปีที่แล้ว +419

    வாழ்த்துகள் சகோதரி. நானும் இந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் என்னுடைய வெற்றியை பகிர்வேன் 😊

    • @premg1833
      @premg1833 3 ปีที่แล้ว +1

      Semma

    • @edrissithik814
      @edrissithik814 3 ปีที่แล้ว +2

      Best of luck brother ❤️

    • @sweathavlog5049
      @sweathavlog5049 3 ปีที่แล้ว +1

      Waiting to see you warrior... Come soon😊

    • @uxhaq5115
      @uxhaq5115 3 ปีที่แล้ว

      👍

    • @jenica6537
      @jenica6537 3 ปีที่แล้ว

      th-cam.com/video/X2xZyl_LT6c/w-d-xo.html

  • @ksusssss
    @ksusssss 3 ปีที่แล้ว +137

    நான்கு எழுத்து கற்றுக் கொண்டு தங்லிஷில் எழுதும் முட்டாள்களை விட பொறியியல் படித்து தமிழில் இவ்வளவு அழகாக அனுபவத்தை கூறியமைக்கு நன்றி.

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 ปีที่แล้ว +1

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

    • @s.kalaiarasikarthick4004
      @s.kalaiarasikarthick4004 3 ปีที่แล้ว

      @@sillumasillu9599 kindly tell me ur no plz

  • @rekhamettioli6329
    @rekhamettioli6329 3 ปีที่แล้ว +34

    வாழ்த்துக்கள் 💐 என் மகள் story யை கேட்பது போல் உள்ளது என் மகள் கிடைத்த வேலையை எல்லாம் செய்யாமல் ஆறு மாதமாக Home backery நடத்தி வருகிறாள் அவள் ஒரு Backery Chief (Erode Sweet bite) மகள் நடத்தி கொண்டிருக்கும் பேக்கரி

  • @anntonykj9904
    @anntonykj9904 3 ปีที่แล้ว +230

    ஆசை பட்டா மட்டும் போதாது. அடம் பிடிக்கவும் தெரியணும். Best wishes.

    • @karthikaashwin7118
      @karthikaashwin7118 3 ปีที่แล้ว +5

      My favourite line 🙏

    • @joylife428
      @joylife428 3 ปีที่แล้ว +10

      @@karthikaashwin7118 அடம் பிடிச்சா மட்டும் போதாது.
      உன் குடும்ப பின்புலமும் உன்னை புரிந்து கொண்டு உனக்கு உதவனும்.

    • @Arabunisha.
      @Arabunisha. 3 ปีที่แล้ว

      Me too same

    • @joylife428
      @joylife428 3 ปีที่แล้ว

      @@Arabunisha. What do you mean me too.
      Life will not take you to everything as you wish.

    • @reachDeepNeuron
      @reachDeepNeuron 3 ปีที่แล้ว +1

      @@joylife428 It will ...Stop discourage girls

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  3 ปีที่แล้ว +7

    உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை speakers@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.

    • @mohammedismail1745
      @mohammedismail1745 2 ปีที่แล้ว

      Don't give money Lend to friends and relatives Never

  • @MentorMotivationTamil
    @MentorMotivationTamil 3 ปีที่แล้ว +16

    💖நண்பர்களே, நான் பல நாட்களாக Scripting, Recording & Editing ஆகியவற்றில் கடினமாக வேலை செய்து ஒரு DOCUMENTRY வீடியோ செய்துள்ளேன்.
    Why You Are Always Staying Middle-Class(தமிழில்)
    ஏன் நீங்கள் Middle-Classஆகவே இருக்கின்றீர்கள் என்பதை பற்றிய விளக்கத்தையும் சில தீர்வுகளையும் முன்வைத்து இந்த DOCUMENTRY வீடியோவை தயாரித்துள்ளேன்.
    நிச்சயம் இந்த வீடியோ உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
    மன்னிக்கவும் Link Share செய்தால் Comment Hide ஆகி விடும்,
    என்னுடைய Profileஐ Click செய்தால் இந்த விடியோவை பார்வையிட முடியும்.
    இந்த ஒரே ஒரு வீடியோவிற்காக பல நாட்கள் கடினமாக வேலை செய்துள்ளேன். ஆனால், VIEWS கிடைக்கவில்லை.
    இந்த வீடியோவை பார்த்து பிடித்திருந்தால் SHARE செய்து உதவுங்கள்.
    நன்றி🙏

    • @Develophealthypeople
      @Develophealthypeople 3 ปีที่แล้ว

      கண்டிப்பாக பார்க்கிறேன் ,/சின்ன அறிவுரை ,ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் பிரதி எடுத்து ஓட்டினால் கூட நீங்கள் சொல்வதைப்போல் Hide ஆகி விடும்,

  • @mediamohan990
    @mediamohan990 2 ปีที่แล้ว +5

    உங்களுக்கு இங்கிலிஷ் சரளமா வருது.. IT கம்பெனி employee யா இருந்தவங்க நீங்க.. ஆனாலும் முடிஞ்ச வரை தமிழ்ல பேசி எல்லாருக்கும் உங்க முயற்சியை தெளிவா சொல்லணும்னு.. அழகா சொன்னீங்க.. அருமை..வாழ்த்துக்கள்..இன்னும் பெருசா ஜெயிப்பீங்க.. உங்களால் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும்.. நிச்சயமா 🌹👍🙏🌹💚👌🌹

  • @jegankings3012
    @jegankings3012 3 ปีที่แล้ว +5

    30000 சம்பளத்தை உதறிததள்ளி.. சுய தொழில் துவங்கி இரண்டு வருடங்களாகத் திண்டாடிக்கொண்டிருக்கிறேன்.... உங்களது காணொளி எனக்கு புதிதொரு உத்வேகத்தைத் தந்துள்ளது...

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 3 ปีที่แล้ว +8

    Really Great.... The way of talking is so Humble and Soulfull... Thank you for sharing...

  • @backiasara
    @backiasara 3 ปีที่แล้ว +196

    An IT company at age of 30 can only be paying an emi for a basic model car not in benz or jaguar as her manager said 😁

    • @jeevanathan359
      @jeevanathan359 3 ปีที่แล้ว +1

      Correct

    • @muruganrenganathan3178
      @muruganrenganathan3178 3 ปีที่แล้ว +2

      Hi backia how are you

    • @sairamraghav4972
      @sairamraghav4972 3 ปีที่แล้ว +1

      Cool its usual by all managers

    • @mustangmixture5997
      @mustangmixture5997 3 ปีที่แล้ว +2

      You are talking like you own a billion dollar business

    • @backiasara
      @backiasara 3 ปีที่แล้ว +5

      @@mustangmixture5997 yes obviously I do but in millions soon to be billion not in dollars but in INR ..hope you have brains to calculate this

  • @cnu73
    @cnu73 3 ปีที่แล้ว +12

    9:09 Became emotional....Happy to hear her success story. Best wishes Mme.

  • @sivakumarg1261
    @sivakumarg1261 3 ปีที่แล้ว +34

    Hats off to Josh Talks. It's really inspirational, I too worked with Multinational Company for 14 years and left the job. I have started up with a small business. Sometimes, I too think that why I left the job. After seeing so many videos in your Josh Talks, I changed the mind. It's my business and I can survive. Thank you once again.

  • @kavithanaveen8471
    @kavithanaveen8471 3 ปีที่แล้ว +43

    Congratulations 💐 hard work never fail,"computer மட்டும்மல கரண்டியும் ஆயுதம் தான்"

  • @senthilkumar-uw3ls
    @senthilkumar-uw3ls 3 ปีที่แล้ว +12

    வாழ்த்துக்கள் சகோதரி👏👏👏👏 நீங்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரி, நீங்கள் தமிழில் உரையாற்றியதற்கு பெருமைப்படுகிறேன் உங்கள் தொழிலில் மேலும் மேலும் வளர்ச்சி அடைய என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் தமிழச்சி👏👏👏👏👏

  • @Naveenjosephful
    @Naveenjosephful 3 ปีที่แล้ว +20

    Baking is also an Engineering... Its an art... I worked for a Bakery Company being engineer as well... Good motivation... You are Engineering Entrepreneur.. All the very best...

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 ปีที่แล้ว

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @sundaresanvenkatesan9859
    @sundaresanvenkatesan9859 3 ปีที่แล้ว +6

    Josh talk நானும் ஒரு நாள் அந்த இடத்தில் இருந்து உங்கள்லிடம் எனது வெற்றி பகிர்வேன். நன்றி

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 3 ปีที่แล้ว

    Nice practical way of explanation. Vazhga valamudan

  • @vka5467
    @vka5467 3 ปีที่แล้ว +9

    Thank you very much for your speech.. you don't know the difference you are making with your speech. Kudos to josh talks as well.. All the very best

  • @traveltimenammaarea4522
    @traveltimenammaarea4522 ปีที่แล้ว +2

    நன்றி என் வாழ்வில் எந்த முடிவை எடுப்பது என்று சிரமப்பட்டுகொண்டு இருக்கும் வேளையில் உங்க தன்னம்பிக்கை என்னை அடையாளம் காட்டியது...

  • @sudhakars6042
    @sudhakars6042 3 ปีที่แล้ว +15

    You are very passionate, clear and matured, you have all the qualities to be a successful entrepreneur, that's why you have started your business carrier at earliest. You will surely owns a Benz at your 30. God bless you.

  • @santhoshsubramanian3432
    @santhoshsubramanian3432 3 ปีที่แล้ว +9

    Got some positive vibes and motivation sister. Keep rocking

  • @sarathypari2242
    @sarathypari2242 3 ปีที่แล้ว +8

    Sema speech mam. Vera level motivation.

  • @anandkrishnamoorthy4617
    @anandkrishnamoorthy4617 3 ปีที่แล้ว +7

    Inspiring another lady 🦁. Keep growing!

  • @anbunaren9891
    @anbunaren9891 3 ปีที่แล้ว +9

    Never ever give up until u achieve the targeted goal...u did...congratulations 👏 👏 keep Growing...

  • @ChristyThomas-sz2sm
    @ChristyThomas-sz2sm 3 ปีที่แล้ว +3

    Impressed by ur talk may god bless you continue your good work

  • @harisri8916
    @harisri8916 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு சகோதரி .நல்ல ஊக்கம் கொடுத்தீர்கள் .நானும் உங்களை போன்று ஒரு நாள் வெற்றி பெருவேன்.நன்றி சகோதரி

  • @jstamilvlog9008
    @jstamilvlog9008 3 ปีที่แล้ว

    Wow.. Such a wonderful speech I never heard.. Neenga IT la iruntheenga Na panni kootathula onna irunthirupeenga.. IPO singama karjikireenga.. All the best Singapenne..

  • @actiongeneral7132
    @actiongeneral7132 3 ปีที่แล้ว +4

    thank u sister inspiring god bless u and god bless all the people who wanna to change their life in better way

  • @bhuvin150
    @bhuvin150 3 ปีที่แล้ว +2

    Same.. Sister.. Indha fire enakkullaium irukku.. Definitely naanum yedhavadhu achieve Pannuven... 😊😊☺☺.. And u r Good Motivator

  • @paparazeeparithabam6938
    @paparazeeparithabam6938 3 ปีที่แล้ว +1

    best wishes sister... you are great and the way you put in efforts is set a bench mark for many who is eager to start a new business...

  • @maheswarisrinivasan8391
    @maheswarisrinivasan8391 3 ปีที่แล้ว +3

    Superb! really inspiring! Thank you for sharing this

    • @lathasubramanian7846
      @lathasubramanian7846 3 ปีที่แล้ว

      தேங்க்யூ சகோதரி உங்களைப் போல நானும் ஒரு நாள் வெற்றி பெறுவேன் விடாமுயற்சியுடன் உழைப்போம் மிகவும் அற்புதமாக பேசி இருந்தீர்கள்

  • @sarikasarika9327
    @sarikasarika9327 3 ปีที่แล้ว +24

    After success every word will become golden words.

  • @gandhiprabuRamachandran
    @gandhiprabuRamachandran 3 ปีที่แล้ว +1

    Simple and powerful wow hardworking never ever fail mam keep continue for ur wonderful business

  • @sathyasview4892
    @sathyasview4892 3 ปีที่แล้ว

    Semma inspiration ..... comfortable vitta dhan namaku venum ndrathu kedaikum apdindrathu ungaloda story la erunthu nalla puriyuthu sissy

  • @MindMasterySecrets
    @MindMasterySecrets 3 ปีที่แล้ว +41

    ✨Each and Every Real life stories are inspiring. Hats off ஜோஷ் Talks
    👍️

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 ปีที่แล้ว +1

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @arusuvaifoodzone
    @arusuvaifoodzone 3 ปีที่แล้ว +1

    Super sis congrats 🎉. Keep Rocking 💪

  • @santhoshmic
    @santhoshmic 3 ปีที่แล้ว +12

    "Don't Take it up to Head" - Great Words, Keep it up and go on.

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 ปีที่แล้ว +1

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @jashsantos7767
    @jashsantos7767 3 ปีที่แล้ว +2

    I sent this msg my daughter because she has like this situation she has got much problem she also doing cake and Ari course I told any problems come you face don't give up your aim now today morning God give saw this msg amazing really thanks joys talk and this daughter

  • @sparklingbeautyshits159
    @sparklingbeautyshits159 3 ปีที่แล้ว +25

    Sucess never come beginning stage... We need to put more effort... Normal person Oru TH-cam channel start panna kuda subscribers iruka matanga ...Oru 1000 subscribers varathu kuda kastam .. But Oru celebrity start panna mattum thedi thedi subscribe pannuvanga ... Need to support and recognize all knowledge person.. 👍

    • @myspacebymozi7015
      @myspacebymozi7015 3 ปีที่แล้ว

      True one sister

    • @Jointfamilysamayal
      @Jointfamilysamayal 3 ปีที่แล้ว

      True

    • @haripriya3931
      @haripriya3931 3 ปีที่แล้ว

      So true i too have a youtube channel its almost 10months till havent reached 1k subscribers

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 ปีที่แล้ว

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

    • @entrepreneur2152
      @entrepreneur2152 2 ปีที่แล้ว

      Mootu po

  • @myeverydaygoodness
    @myeverydaygoodness 3 ปีที่แล้ว +1

    Thank you for your Encouraging word. You are a great motivator!

  • @joviscuisine6762
    @joviscuisine6762 3 ปีที่แล้ว

    Nice motivational speech Swetha. I got a chance to attend ur class and learnt basics of baking😊

  • @exportnewsindiatamil4644
    @exportnewsindiatamil4644 3 ปีที่แล้ว +10

    Great ma you are,,best wishes

  • @rachelrachel7702
    @rachelrachel7702 3 ปีที่แล้ว +1

    Very Inspiring , God bless you dear

  • @arajasekeran7293
    @arajasekeran7293 3 ปีที่แล้ว +43

    I don't no when I am going to be on this stage. But sure that day will come in my life. By 𝖕𝖗𝖊𝖊𝖙𝖍𝖎

  • @abisheethkarthick1425
    @abisheethkarthick1425 3 ปีที่แล้ว

    Rombha motivation ah irunthathu ungha talk... unghalin idathil nanum peasanum endru ninaikirean....keep rocking always...🤗🤗👍

  • @santho1312
    @santho1312 3 ปีที่แล้ว +2

    Emotional speech 💥Super Sis keep going 👍🏻

  • @umaribnusankar1776
    @umaribnusankar1776 ปีที่แล้ว +1

    ரொம்ப பயனுள்ள தகவல்.. ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்த்துக்கள் ஆயிரம்... இது போன்ற பயனுள்ள தகவலை எதிர்பார்க்கிறேன் ..
    வரவேற்கிறேன்..

  • @krishnakrish8646
    @krishnakrish8646 3 ปีที่แล้ว

    Congrats may u grow more . May God giv u strength and fruitful ideas to achieve more as an Entrepreneur.

  • @Mommiesworld
    @Mommiesworld 3 ปีที่แล้ว

    That's the spirit..hats off to you

  • @jamejosevlogs5366
    @jamejosevlogs5366 3 ปีที่แล้ว

    best motivational story madam keep grow on your brand as world wide reach..

  • @vpsivam1
    @vpsivam1 3 ปีที่แล้ว

    Really motivating. Good luck and my wishes

  • @kanakuraj6568
    @kanakuraj6568 3 ปีที่แล้ว +3

    Super, Extraordinary madam, Keep it up

  • @RaviKumar-pb8ly
    @RaviKumar-pb8ly 3 ปีที่แล้ว +1

    Congratulations Swetha our warmest congratulations on you grow even more

  • @gowthamgn6485
    @gowthamgn6485 3 ปีที่แล้ว +9

    Great inspiration❤️. I also have idea to start my Own Bakery. Thanks to gave a Great Idea. I trust this video will change my life. Thanks ❤️

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 ปีที่แล้ว

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @manoharmgr8235
    @manoharmgr8235 3 ปีที่แล้ว +3

    Very useful video , I learned lot from it, looking forward more videos like this keep it up good work, R.manohar , india,chennai

  • @DHNJKL
    @DHNJKL 3 ปีที่แล้ว +2

    Superb, keep it up. you remind myself to me.

  • @rajalakshmi9270
    @rajalakshmi9270 3 ปีที่แล้ว +5

    Enakum oru kanavu iruku within 3 months I'll go for it.... Na start pana pooren... Romba naal a ye mind la irundha vishayam a na pana poren I'm motivated

  • @muppidathymuppidathy2521
    @muppidathymuppidathy2521 3 ปีที่แล้ว

    Super sister ungal vedio va paarkum pothu oru motivational kidaiku and unga speech chum apdi thaan iruku

  • @varunranganathan15
    @varunranganathan15 3 ปีที่แล้ว +14

    I was still trying to be an entrepreneur but I have zero support even though I love keep trying bcos these videos gives me a boost and congrats hope one day I ll invest in your business!

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 ปีที่แล้ว

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @manjunathanmani2498
    @manjunathanmani2498 3 ปีที่แล้ว

    Hatsoff to you madam, pathuper ungalala vazhranga, I pray to god to improve your company,,🤗👍

  • @umashanker4627
    @umashanker4627 3 ปีที่แล้ว

    Well done. Hard works pay and you will be in high position. Keep it up

  • @economics1998
    @economics1998 3 ปีที่แล้ว +16

    தமிழில் இவ்வளவு அழகாக அனுபவத்தை கூறியமைக்கு நன்றி

    • @dubagurgirls5992
      @dubagurgirls5992 3 ปีที่แล้ว

      Ya

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 ปีที่แล้ว

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @iamniron
    @iamniron 3 ปีที่แล้ว +2

    Superb Akka
    Congratulations ✌🏼

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 3 ปีที่แล้ว

    Sissy this video is motivating me to start business but still I'm having struggle or lagging in it but finally definitely I will start business in coming months

  • @kirthianu8383
    @kirthianu8383 3 ปีที่แล้ว +3

    Really inspiring 👍

  • @MohamedAli-xh3pu
    @MohamedAli-xh3pu 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் தொழிலில் வளர்ச்சி அடைய என்னுடைய வாழ்த்துக்கள்

  • @victorynath
    @victorynath ปีที่แล้ว +1

    Very touching Story Swetha... I can see your eyes tearing while saying this story... One of the touching story i heard. As a women you did a great job. This will be open more womens to come front and start their own business as well... Thank You So Much...

  • @santhoshkumar-ie8jg
    @santhoshkumar-ie8jg 3 ปีที่แล้ว +2

    Akka you always ultimate great work congratulations.

  • @rajaaasn7723
    @rajaaasn7723 3 ปีที่แล้ว +1

    Great,, congratulations..

  • @geniusk7601
    @geniusk7601 3 ปีที่แล้ว +1

    Love u sister very inspiring me...thank you...

  • @anjugammeenu2547
    @anjugammeenu2547 3 ปีที่แล้ว

    Great message and motivational speech👍

  • @sujik.v7424
    @sujik.v7424 3 ปีที่แล้ว

    Impressive speech. nice.. thank you

  • @abinayajothibasu4764
    @abinayajothibasu4764 3 ปีที่แล้ว +1

    Super ... Good inspiration

  • @jaganathanm8304
    @jaganathanm8304 3 ปีที่แล้ว +1

    Thanks for your wonderful speech..will get more in your life...

  • @ishwaryat6480
    @ishwaryat6480 2 ปีที่แล้ว +7

    You've always been my inspiration mam, thank you for your motivational words! 🥺❤️

    • @lakshmikanth6938
      @lakshmikanth6938 ปีที่แล้ว

      Ungala scooter vachu seyanum okanum please iswarya

  • @msd0431
    @msd0431 3 ปีที่แล้ว +9

    Hardwork never fails..

  • @MaGiZh10
    @MaGiZh10 3 ปีที่แล้ว +16

    Idha dislike panradha vida muttal thanam vera edhumea ila... congratulations dr.....😍😍😍

    • @arulmozhib5735
      @arulmozhib5735 3 ปีที่แล้ว

      Hima congratulations yen ponu engineer abaluku oru job kodunga

  • @nisshaabu
    @nisshaabu 3 ปีที่แล้ว +2

    Swetha 🙏👏OSM 👍 your motivation speach really top class 🏆💐 precious ...soon u will become a top most business women in your backers field All the best .... wishes 💐 from your bro Nisar.

  • @KeeraiKadai
    @KeeraiKadai 3 ปีที่แล้ว

    Good work and determination.

  • @handsomecooking
    @handsomecooking 3 ปีที่แล้ว +1

    Super 👌 mam.. congratulations 💐💐💐🥞

  • @VeeJaa
    @VeeJaa 3 ปีที่แล้ว +1

    A big salute to you madam. Got inspired by your story mam🎊🎉🎇✨🎈 Same thing happened in my life too but i wasted most of my time.

  • @subikshatrust9511
    @subikshatrust9511 3 ปีที่แล้ว +1

    Good inspiration thank you

  • @davidmagesh9515
    @davidmagesh9515 3 ปีที่แล้ว +1

    Really proud of you sister ❤️ luv you Whatever, you are like you are inspiration & role model..😘❣️👍🙏

  • @prakashrajasekaran2191
    @prakashrajasekaran2191 3 ปีที่แล้ว

    Excellent mam, inspired by your motivational thought,

  • @tharanikamaheswaran5095
    @tharanikamaheswaran5095 3 ปีที่แล้ว +1

    Congratulations sissy great job😍

  • @surens4454
    @surens4454 3 ปีที่แล้ว

    Great. Keep rocking. God bless you

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 ปีที่แล้ว +2

    Inspiring.....💗💗💗🤗🤗🤗👍

  • @mahirajesh4603
    @mahirajesh4603 3 ปีที่แล้ว +65

    Singapenne.....👏👏👏👏

    • @v.kumaradecigan7583
      @v.kumaradecigan7583 3 ปีที่แล้ว +1

      Swedha madam really impressive, no neadweight speech awesome , im really inspired by her, I always believe girls has the great potential .

    • @v.kumaradecigan7583
      @v.kumaradecigan7583 3 ปีที่แล้ว +1

      Swedha madam really impressive, no neadweight speech awesome , im really inspired by her, I always believe girls has the great potential .

    • @dubagurgirls5992
      @dubagurgirls5992 3 ปีที่แล้ว

      💯🔥

  • @makzilchitvchannel2200
    @makzilchitvchannel2200 3 ปีที่แล้ว

    Really appreciate your hard work all the best

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 ปีที่แล้ว +1

    Inspirational story.,...still i have hope one day i wl be a successful youtuber

  • @senthoordurairaj8077
    @senthoordurairaj8077 3 ปีที่แล้ว

    Super...sister..you have a great future
    .

  • @martinamirtharaj7151
    @martinamirtharaj7151 3 ปีที่แล้ว +4

    Great..

  • @MS-ql4ug
    @MS-ql4ug 3 ปีที่แล้ว

    Wow Ma'm! So inspiring!

  • @Kidzatrocity
    @Kidzatrocity 3 ปีที่แล้ว

    Nermayana unmayana thelivana pechu... Vaalthukkal sis

  • @divyarameshdivyadivi20
    @divyarameshdivyadivi20 3 ปีที่แล้ว +1

    Im also impressed....well done mam

  • @ashoku78
    @ashoku78 3 ปีที่แล้ว +3

    I love your humbleness sissy...

  • @tamilanda2312
    @tamilanda2312 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ",)

  • @rakirangaraj1492
    @rakirangaraj1492 3 ปีที่แล้ว +1

    All the best,keep continuing the same

  • @rajownvoicecommantary
    @rajownvoicecommantary 3 ปีที่แล้ว +1

    Excellent sister..... I am inspired..