வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய காணொளி | Ananthi Ragupathy | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • கல்யாணத்திற்குப் பிறகு பெண்களால் எதுவும் செய்ய முடியாது என்ற கட்டுக்கதையை இந்தக் காணொளி உடைக்கும்.
    ஆனந்தி ரகுபதி அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். திருமணத்திற்கு பிறகு பணிக்குச் செல்ல வேண்டாம் என்று வீட்டில் இருப்பவர்கள் சொன்னாலும், ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆனந்தியிடம் இருந்தது. ஆதலால் சிறியதாக “ஹேப்பி மதர்ஹூட்” என்ற நிறுவனத்தைத் தொடங்கினார் இன்று அதனை ஒரு பெரிய தொழிலாக மாற்றி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஆனந்தி.
    Ananthi's TH-cam channel - / ananthiragupathy
    Contact details:
    Happy Motherhood
    Contact: 7373878666
    www.happymothe...
    / ananthiragupathy
    / happymotherhood
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    This video will break the myth that women can do nothing after marriage.
    Ananthi Ragupathy hails from Chennai. Ananthi had the intention of achieving something, even though the people at her home told her not to go to work after marriage. So Ananthi started a small company called "Happy Motherhood" and today she is successfully running it into a big business.
    Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil​
    ► Tweet with us: / joshtalkslive​
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtal...​
    *DISCLAIMER*----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #ananthiragupathy #JoshTalksTamil #TamilMotivation

ความคิดเห็น • 675

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +24

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

    • @geetha5728
      @geetha5728 ปีที่แล้ว +1

      Mam English avvalavu varathu yenakku job ku poganumnu asapadurean yenakku yethavathu job kedaikuma mam

    • @supa.murukansupa.murukan2637
      @supa.murukansupa.murukan2637 ปีที่แล้ว

      Waste

  • @MuthuMari-wk7fp
    @MuthuMari-wk7fp ปีที่แล้ว +42

    நீங்க பேசுவது எனக்கு பிடிச்சிருந்தது எனக்கு ஒரு வேலை இருந்தா குடுங்களேன் நானும் சாதிக்கணும்னு நினைக்கிறேன்💪👍

  • @Conceptsinneed100
    @Conceptsinneed100 2 ปีที่แล้ว +86

    எங்க அப்பாவுக்கு நாங்க 3 பொண்ணுங்க. ஆட்டோ டிரைவர். ஆனாலும், வீடு வாசல் அப்படின்னு கட்டாம எங்கள படிக்க வச்சாங்க. எங்க அப்பா எங்களுக்கு கொடுத்த பெரிய சொத்து எங்களோட படிப்பு தான்.

  • @latharaj2398
    @latharaj2398 2 ปีที่แล้ว +18

    எண்ணம் போல் வாழ்க்கை .எண்ணம் தான் வாழ்க்கை.சூப்பர் சிஸ்டர்.❤️

  • @kalaivanikalaivanikalaivan7248
    @kalaivanikalaivanikalaivan7248 3 ปีที่แล้ว +508

    Nanum oru nal intha jose talks la pesuven

    • @shivautube249
      @shivautube249 3 ปีที่แล้ว +11

      Congratulations

    • @shivameenakshini964
      @shivameenakshini964 3 ปีที่แล้ว +4

      வாழ்த்துகள்🤝👍🙂...

    • @SpiceJar1412
      @SpiceJar1412 3 ปีที่แล้ว +2

      👏👏

    • @thangarasus1604
      @thangarasus1604 3 ปีที่แล้ว +4

      Nambalala mudiyuma boss...

    • @savvysshares
      @savvysshares 3 ปีที่แล้ว +2

      kandippa! indha nambikkai ungalai angu kondu serkkum

  • @manikandanvivekam346
    @manikandanvivekam346 3 ปีที่แล้ว +10

    அருமை sister .... Jaikaanum nu முடிவு பண்ணிட்டா காரணம் kandupidikkakodathu..அருமையான பேச்சு..மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @jeeviclubtamil5906
    @jeeviclubtamil5906 2 ปีที่แล้ว +5

    அருமை சகோதரி..... நீங்கள் மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  • @manilic3531
    @manilic3531 2 ปีที่แล้ว +3

    உங்கள் குரல் மற்றும் பேச்சு திறமை தான்🙏💕 தங்கள் முதலீடு

  • @madhuranayak574
    @madhuranayak574 2 ปีที่แล้ว +13

    This happend in myife....my baby was precious after 13 years...I was interested in your topic while I was pregnant 2014..but I didn't get anyone..myself applied your formula ..my baby was very healthy and talent..now ..I accept your words

    • @sugas9690
      @sugas9690 ปีที่แล้ว +1

      May I know what did you do... Am pregnant now...

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 ปีที่แล้ว +2

    அம்மு அருமை சூப்பர் ட தங்கம் வெற்றி பெருவோம் என்றால் வெற்றி நிச்சயம் நீங்கள் மேலும் மேலும் வலர வாழ்த்துகள் 👍👍👍👏👏👏👏👏👏👏👏👏💕💕💕🎵🎵🎵

  • @vijayalakshmilakshmi5163
    @vijayalakshmilakshmi5163 2 ปีที่แล้ว +2

    நானும் உங்களை மாதிரி நினைப்பேன் மேடம். உங்க பேச்சு சூப்பர்.I like it 🙏🙏🙏

  • @c.muruganantham
    @c.muruganantham 2 ปีที่แล้ว +1

    வணக்கம் மேடம் உங்கள் தன் நம்பிக்கை விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி தான் என்ன வேலை செய்தாலும் முழுமை கத்து செயிது வரமுடியும் என்று ஆழ்மனதில் நம்பிக்கை வைத்தால் நாம் செய்துவிடுவோம் நான் எப்போதும் அப்படிதான் ஒரு வேளை இறங்கி அந்த வேலை சுத்தமாக தெளிவாகவும் செய்து முடித்தான் எனக்கு திருத்திய இருக்கும் சிங்கப்பூரிலும் செரி இந்தியாவில் செரி குவைத்திலும் செரி எந்தப் வேலை செய்தாலும் கவனமா செய்து வந்தால் வெற்றி தான் மிகவும் மகிழ்ச்சி மேடம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🌹🌹🇮🇳🇰🇼🌹🌹🌹🙏 உழைப்பே உயர்வு தரும் 🌹 உழைப்பாளர் தினம் நாள் வாழ்த்துக்கள் வாழ்க மேடம் 🌹🙏

  • @umasanmugampoosariyur5374
    @umasanmugampoosariyur5374 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மேடம்.....உண்மையா இந்த வீடியோ நிறைய பெண்களின் வாழ்க்கையை மாற்றும்னு நான் நம்புகிறேன்....நீங்க மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்....... வாழ்க வளமுடன்.....
    ....

  • @vigneshwaranparthiban1719
    @vigneshwaranparthiban1719 3 ปีที่แล้ว +5

    Super mam. Nanum eppadithan erunthen but babaies vanththum Ella ladies pola dull akiten. Now ur speech boost with me.

  • @alamelulakshmanan2313
    @alamelulakshmanan2313 3 ปีที่แล้ว +7

    Such a beautiful speech then you are wearing good dress

  • @trueindian4894
    @trueindian4894 ปีที่แล้ว

    உங்கள் பேச்சு மிகவும் அருமையாக இருக்கிறது. மிண்டும் கேட்க தோண்றுகிறது

  • @NirmalaDevi-do8lt
    @NirmalaDevi-do8lt 2 ปีที่แล้ว +3

    Super madam nanum ipo tha business start panni irukka neraya struggle poittu irukku intha time la unga speech eanakku romba hope ah irukku thanks so much mam

    • @ramyaranga8209
      @ramyaranga8209 2 ปีที่แล้ว

      Yena bussiness mam panreenga na thappa keturuntha sry mam .enakum business pannanum mathavanga munnadi nalla valanumnu asai mam but yenna panrathunu therila mam athaan ketan mam

  • @thenmozhinp4672
    @thenmozhinp4672 3 ปีที่แล้ว +10

    Wow... ur professor 's explanation for azhagu kum, vasathi kum super....nga....

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 2 ปีที่แล้ว +1

    உங்கள் முயற்சிக்கு வெற்றி நானும் உங்களைப் போல் தான்

  • @manobuddy759
    @manobuddy759 2 ปีที่แล้ว +3

    Wow super sis..... Kandipa na intha thoughts tha namala ignite pannum nu neriya padichurka but atha seyal paduthi win panuna oru person ah athuvum oru lady ah panunathu hats offf..... Kandipa nanum execute pandra.... Thanq for ur speech at v right time..... 💖Love from Ooty 😘

  • @msjeeva77
    @msjeeva77 3 ปีที่แล้ว +20

    Nice inspiring speech, wishing you to achieve high and high.. you are the real time example of என்ன நினைக்கிறாயோ அதுவாக மாறுகிறார்

  • @praisethelord4913
    @praisethelord4913 หลายเดือนก่อน +1

    By Jesus Grace... enakkum oru naal indha medai kedaikum...

  • @kaaviyaasri7351
    @kaaviyaasri7351 3 ปีที่แล้ว +4

    final advice for women was super message your good achiever

  • @Arabunisha.
    @Arabunisha. 3 ปีที่แล้ว +8

    Jos talks will soon I will there. After reach my milestone ❤️❤️❤️❤️

  • @bhuvanewarirajagopalan7513
    @bhuvanewarirajagopalan7513 2 ปีที่แล้ว +1

    எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல் தான் வாழ்க்கை என்பதை 100% நிரூபிக்கும் வகையில் தங்களின் வாழ்க்கை உள்ளது சகோதரி. தங்களின் பேச்சு என்னைப் போல் மற்ற சகோதரிகளுக்கு ஒரு பெரிய பலத்தை தருகிறது. நன்றி. வாழ்க வளமுடன்

  • @sricookingvlogs6009
    @sricookingvlogs6009 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோதரி நன்றி நன்றி 💯💯💯👏👏👏👏👏👏🙏

  • @Lathagokul-df4cd
    @Lathagokul-df4cd ปีที่แล้ว +1

    Akka nanum vellalar college hostel ,unga junior 2004 batch ungala h,pakkarathukku romba santhosama iruukku 💐💐💐💐💐🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @rajkumars4342
    @rajkumars4342 3 ปีที่แล้ว +4

    Super mam yenoda eye kalingiruchu your motivation for my life tq mam wonderful speech

  • @bawassifansamibawassifansa4635
    @bawassifansamibawassifansa4635 2 ปีที่แล้ว +1

    Akka neenga valarathu enakku sandhosama irukku oru help enna maari nerayaper irukkanga gramappurangalla avangalukkellam oru vela erpaadu panna nalla irukkum

  • @priyakirlosh8753
    @priyakirlosh8753 2 ปีที่แล้ว +1

    Mam nanum ethachum achive pannanumnu ninajukitu utubela theriyum irke ipa unga speech rompa motivation irku mam Thank u mam🙏🏼

  • @SuperRayhan10
    @SuperRayhan10 3 ปีที่แล้ว +17

    Excellent motivational speech... I feel you are reflection of me sister👍

  • @KrishnaveniPaulrajVeni-nv7co
    @KrishnaveniPaulrajVeni-nv7co ปีที่แล้ว

    மேடம்நலமாரொம்பபேசனும்...உங்கள்இடம்..தயவு செயதுழுடித்தால்பேசுங்கமேடம்.வாழ்த்துங்கள் சிங்கபெண்வேணி

  • @user-co5ci8zh7x
    @user-co5ci8zh7x 3 ปีที่แล้ว +3

    Super Madam....Unga tips en channel kum romba useful ah irukkum...கதை விதைப்போம்..... Yes that fire...

  • @amsavenib8960
    @amsavenib8960 2 ปีที่แล้ว +2

    ரொம்ப நல்ல பேச்சு நன்றி

  • @goodluckindhu
    @goodluckindhu 3 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @v.s.girisai1911
    @v.s.girisai1911 3 ปีที่แล้ว +4

    Vazgha vazgha valamudan madam very super movitional speech thanking you so much, l am trying thanks😊😊😊

  • @kirthikamani
    @kirthikamani 3 ปีที่แล้ว +9

    Proud to say that ananthy mam is my parenting mentor ,,,happy for you mam

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 2 ปีที่แล้ว +2

    Time nallarntha god thunai iruntha oru vali ena...door close agave agathu...👍

  • @thavasi1984
    @thavasi1984 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன் 🎉🎉

  • @boopathimsw3014
    @boopathimsw3014 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்களுடன் நன்றிகள் சகோதரி .....

  • @KalaiSelvi-dz4jy
    @KalaiSelvi-dz4jy 3 ปีที่แล้ว +8

    Thankyou mam. You nailed.your inspiring speech sema.stayblessed.

  • @deepavinoth6458
    @deepavinoth6458 2 ปีที่แล้ว +1

    It's truest speech very good experience iam so happy

  • @arunasekaran9380
    @arunasekaran9380 3 ปีที่แล้ว +1

    மனமார்ந்த பாராட்டுக்கள் really .I m 55 yes.i did some .you told that mind ...repeatedly saying....positive...these are absolute. Try and do many things .you CAN I bless you.

  • @PsudhaPsudha-ph2dm
    @PsudhaPsudha-ph2dm 3 ปีที่แล้ว +40

    Nanum oru Nal indha Jose talks la pesuven

  • @rajangammalaichamy8081
    @rajangammalaichamy8081 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சிறப்பு நல்லதே நடக்கும்

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 3 ปีที่แล้ว +1

    அருமையான பகிர்வு,... wish you all success.
    வா... ழ்..க.......நலமுடன்.🙏

  • @kaisenkarthik
    @kaisenkarthik 2 ปีที่แล้ว +3

    Congratulations Madam !!!

  • @rajinathan9948
    @rajinathan9948 2 ปีที่แล้ว +1

    Excellent, sis... Happy for you... vazhga valamudan

  • @sathyar2168
    @sathyar2168 3 ปีที่แล้ว +6

    Mam i have seen your videos.. it's useful..when i was pregnant iam following tips..now baby is 3 yrs old..she is good and intelligent..thank you mam

    • @sivagamikumaresan7093
      @sivagamikumaresan7093 3 ปีที่แล้ว +1

      Na pregnant a irundha pothu ippadi oru class irukune theriyathu .ippa ennaku 1yr twin girl babies irrukanga ippa naan eppadi valarkanum and indha madam endha Id LA class edukuranga sollunga pls?

    • @sarae3324
      @sarae3324 3 ปีที่แล้ว

      can you pls share her ID

    • @sathyar2168
      @sathyar2168 3 ปีที่แล้ว

      @@sivagamikumaresan7093 i don't know any Id..youtube or chrome la anathi raghupathi pregnancy care videos nu search pani parunka

    • @sivagamikumaresan7093
      @sivagamikumaresan7093 3 ปีที่แล้ว +1

      @@sathyar2168 thank u for ur response

  • @SKT-creations
    @SKT-creations 3 ปีที่แล้ว +3

    You are such a beautiful soul mam..very Inspiring video....God bless ur endeavours...

  • @navammalk8405
    @navammalk8405 2 ปีที่แล้ว +2

    Sema sema , super thought thank you so much akka

  • @sivananthadhas2627
    @sivananthadhas2627 2 ปีที่แล้ว +2

    After hearing your motivational speech really I am happy than yesterday. Really I got some power for PEACE LIFE

  • @sanjumomskitchen6145
    @sanjumomskitchen6145 2 ปีที่แล้ว +22

    Super motivational speech mam, golden words for the women who want to achieve in their life... ❤❤❤"Thoughts" is "the secret" of success ... Thanks a lot for your open talk mam....

  • @aadnan111222
    @aadnan111222 3 ปีที่แล้ว +5

    கொங்கு தமிழ் அக்கா 💮🏵🌹

  • @tamilarasar
    @tamilarasar 3 ปีที่แล้ว +4

    Very nice ,inspiring mam.A possible way to create a new citizen from childhood.

  • @mathavanjeyam5360
    @mathavanjeyam5360 2 ปีที่แล้ว +2

    Nandri akka.i like your words related to thoughts.i also will speak & do business of earning of 1 lakh per day.

  • @vijayajohn1650
    @vijayajohn1650 2 ปีที่แล้ว +1

    Good support u had with ur husband praise to God Bless You abundantly year n year

  • @dr.k.shobana4953
    @dr.k.shobana4953 2 ปีที่แล้ว +1

    Great Mam.vazthukal & Vazhga Valamudan mam

  • @onlytricks6078
    @onlytricks6078 3 ปีที่แล้ว +6

    Super mam u always my inspiration.... Unga speech la fire here also I inspired love u mam tq

  • @Aruvisangeethasathiyaraj
    @Aruvisangeethasathiyaraj 2 ปีที่แล้ว +1

    Super mam mng oru energy dring kudicha maduri eruku mam unga speech tq so much

  • @kartthickPrabhu
    @kartthickPrabhu ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி 👏👏
    வாழ்க வளமுடன்🙏🙏
    உற்சாகமான பேச்சு 💪💪வளர்க உங்கள் நற்பணி🙂🙂

  • @KalaiSelvi-ym4un
    @KalaiSelvi-ym4un 3 ปีที่แล้ว +3

    Nice speech sister bold speech and encouraging

  • @publicmediavoicetamil
    @publicmediavoicetamil 3 ปีที่แล้ว +5

    அருமை.

  • @mmgamer8498
    @mmgamer8498 2 ปีที่แล้ว +9

    Super Madam, Your speech and your hardwork with confidence and family support will make you to achieve an infinity business success in your life time and examples for this UNIVERSE.

  • @tushanthjk514
    @tushanthjk514 2 ปีที่แล้ว +2

    First my question happy with husband, first talk open with ur husband and child and tell to other

  • @umaprasad6457
    @umaprasad6457 2 ปีที่แล้ว +1

    Super super super mam your speech very bold thank you for sharing god bless you keep it up

  • @kiruthikanathan
    @kiruthikanathan ปีที่แล้ว

    Woman should always be independent. You speech is very inspiring , mam.

  • @sagosai5960
    @sagosai5960 2 ปีที่แล้ว +1

    Vazhga vazhamudan sister. Super

  • @athamsureshbabu562
    @athamsureshbabu562 2 ปีที่แล้ว +1

    Super akka Cala Baga ceparu

  • @selftalkwithdhatchu
    @selftalkwithdhatchu 3 ปีที่แล้ว +10

    Singapen neenga mam I think my thinking is similar to you that I want to do something surely .I will do it surely mam . Josy talks thanks for do such a wonderful video and I liked you smiling face

  • @abdulrahims3832
    @abdulrahims3832 2 ปีที่แล้ว

    You are Brave Woman God Blessings You

  • @jenivlog5917
    @jenivlog5917 3 ปีที่แล้ว +10

    It's my goal ASAP I wannaaa to talk in Josh talk 🙏

  • @kanagueswari7855
    @kanagueswari7855 2 ปีที่แล้ว

    Thanambikkaikuu thalai vanangugiren valthukkal sister

  • @joohnsessvallimurray
    @joohnsessvallimurray 2 ปีที่แล้ว +5

    Super mam keep it up, I will recommend you for my friends and family,I may also use your service ,what an energy you got mam...real inspiration ,👍👍👍👍😘😘

  • @stefisterlin
    @stefisterlin 2 ปีที่แล้ว +1

    Thank you sister amazing

  • @sudhachelladurai
    @sudhachelladurai 3 ปีที่แล้ว +2

    Ipa irruka kaala katathula indha education rombaaaa avasiyam mam......valarndha apram kathuka yaarum interst katradhu kammithan...karuvil namma avangala nal vali paduthuradhu spr concept......iam from coimbatore....

  • @kavithamanikandaraja7215
    @kavithamanikandaraja7215 3 ปีที่แล้ว +4

    Smiley face and inspirational speech 🤝🙏🏻🙏🏻🙏🏻👍

  • @Tnpscmadurai
    @Tnpscmadurai 3 ปีที่แล้ว +2

    Very inspiring...
    Tnpsc madurai - Channel wishing you luck...

  • @vajiramutility7503
    @vajiramutility7503 3 ปีที่แล้ว +5

    Madam . ..mahabharatha' thil abhimanyu-vai patri ..neengal padikka vendum
    Madam. ..11.00 to 12.30 speech super - thirumalan delhi

  • @jothimanick2481
    @jothimanick2481 2 ปีที่แล้ว

    I luv ananthiragupathy mam..
    Pregnancy fulla avanga videos than ketrukean

  • @amalafatimamary4500
    @amalafatimamary4500 ปีที่แล้ว

    After my babies birth i will suffering many probkems today i am seen this vedio i motivate break any problems with any sitiuation

  • @priyashyam9703
    @priyashyam9703 3 ปีที่แล้ว +2

    Arumaya Irukku sister. Keep it up. Appreciated your wonderful work. God blessed you.

  • @selviiselvii6969
    @selviiselvii6969 ปีที่แล้ว

    Instagram vedios la nengathana.... Love it mam, I am a new mom. Unga vedio rompa help fulla erunthathu🙏

  • @magilnangaiponnampalam5251
    @magilnangaiponnampalam5251 3 ปีที่แล้ว +4

    Such an energetic and enthusiastic speech. Very good. Thanks. Wish you a good luck to your ladder of success. Stay blessed.

  • @Arunkumar-mm3qy
    @Arunkumar-mm3qy 2 ปีที่แล้ว +2

    You are one in million

  • @gayathirirajendran9900
    @gayathirirajendran9900 3 ปีที่แล้ว +3

    All blessings with you mam 🙌👏👌👌

  • @jeevanandammadhavan6975
    @jeevanandammadhavan6975 3 ปีที่แล้ว +12

    My daughter is a costume designer. She had a fire to famous & earn in his industry. So she refuse to commit his life partner yet. B'cz she thought that the marriage life could be disturb his profession.
    But, madam you really to clear her doubts with your sensational speach. Also
    Simple explanation of your life style can help all the woman enterpruners how they execute their married life collaborate with their business or profession.
    Thanks a lot.
    Valzhka valamudan..
    Valzhka valamudan...

  • @sasikala116
    @sasikala116 2 ปีที่แล้ว +1

    Nichayama achieve panitu nan ithula pesuven

  • @danielrajan498
    @danielrajan498 2 ปีที่แล้ว +3

    Very Good mam, try try try again to get sucessfull.....birth is not in our, hand, but after our marraige , our family growth in buisiness or any other is in our hands.....congradulation mam....starting work is hard, but finishing work is toget sucessfull man or women...

  • @jailuckschannel9861
    @jailuckschannel9861 2 ปีที่แล้ว +1

    Me too intrest to talk in joesh talks

  • @krishkrishna2775
    @krishkrishna2775 3 ปีที่แล้ว +2

    Unga success ku bayam illatha ennaikum bayam padathiga innum neraya nalathu pannuga 🤝🤝

  • @banuaaru1471
    @banuaaru1471 2 ปีที่แล้ว +2

    Kandippa oru naal intha banuvum ipada kashtapatu melavaruven 'nambikarku

  • @Arunkumar-mm3qy
    @Arunkumar-mm3qy 2 ปีที่แล้ว +1

    Impressive Ananthi

  • @lakshmishankarraman5729
    @lakshmishankarraman5729 3 ปีที่แล้ว +2

    Ananthi mam really great

  • @sathasivams3362
    @sathasivams3362 2 ปีที่แล้ว +1

    Really great madam... 👍

  • @sumathichandran7073
    @sumathichandran7073 ปีที่แล้ว

    Beautiful talk for all women’s and men. 🙏🏿

  • @premab1612
    @premab1612 3 ปีที่แล้ว +2

    Congrats mam. U are a great inspiration to others.

  • @successjourney7430
    @successjourney7430 2 ปีที่แล้ว +1

    Great Superb Mam.Proud of you 👍🏻👍🏻

  • @gunajeyanthim8023
    @gunajeyanthim8023 3 ปีที่แล้ว +4

    Superb akka. U have great thought and positive speech. We must follow the positivity in our life too.

  • @agithafernando4601
    @agithafernando4601 2 ปีที่แล้ว +1

    Arumaiyana speech sis. Very motivated.